Тёмный
No video :(

கரம்பக்குடி பரமசிவம் இறந்துவிட்டார் || நம்ம ஊரு விஞ்ஞானி || Sakalakala Tv || Arunai Sundar || 

Sakalakala Tv
Подписаться 610 тыс.
Просмотров 1,1 млн
50% 1

For donating money:
milaap.org/fun...

Опубликовано:

 

3 июн 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,1 тыс.   
@SakalakalaTv
@SakalakalaTv 3 года назад
திரு கரம்பக்குடி பரமசிவம் அவர்கள் மாரடைப்பால் ( 02-08-2021) புதனன்று இறைவனடி சேர்ந்தார். அவரது கண்டுபிடிப்புகள் இன்னும் பல இருந்தாலும் அவைகள் முறையாக வெளிவரவில்லை என்பது மிக வருத்தமான செய்தி. அவரது ஆத்மா சாந்தியடைய சகலகலா டிவி சார்பாக பிரார்த்திப்போம்.
@msananthkirack
@msananthkirack 3 года назад
Rib😭😭😭😭💐🙏
@kannappanmpk
@kannappanmpk 3 года назад
RIp அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றேன்
@mydream6237
@mydream6237 3 года назад
Avaru enga Chithappa thaan 😭😭😭😭
@aswathsid
@aswathsid 3 года назад
@@mydream6237 sorry for your/science world's loss
@nirmalg8900
@nirmalg8900 3 года назад
Rest in peace..
@muthupandisekar4735
@muthupandisekar4735 5 лет назад
சத்தியமா சொல்றேன் இந்த மனுசன பார்த்தா புல்லரிக்குது.. நீங்கள் தான் இவர் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்க உடன் இருக்கனும் அண்ணா
@Human-bq1jd
@Human-bq1jd 5 лет назад
athellam okay ,,, unga name la "looser" nu vachi irukurathu perumai illai bro !!!!
@muthupandisekar4735
@muthupandisekar4735 5 лет назад
@@Human-bq1jd sari dhan bro.i will change it
@chandruasp
@chandruasp 5 лет назад
ஏட்டு அறிவைவிட அனுபவ அறிவு உயர்ந்தது என்று எடுத்துக்காட்டியுள்ளார் இவர் உண்மை
@satheesbalasingam7581
@satheesbalasingam7581 3 года назад
உலகத்தின் அதிசய மனிதர்கள் எல்லாம் தமிழ் நாட்டிலை தான் இருக்காங்கள்... பாவம் வழிகாட்ட நல்ல தலைவன் இல்லை வலிக்குது நண்பா
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 3 года назад
Yes, It is true. Seeman, NTK should come to power. People should vote for NTK Seeman only the Tamil leader who encourages like these discoveries and inventions. Without policitical power Tamils can not do anything Tamil community should understand this, and should Vote and Elect our Tamil leaders.
@Jayaprakash-px6is
@Jayaprakash-px6is 5 лет назад
இது மாதிரி இன்னும் நிறையபேர் இருக்காங்க தேடிப்பிடித்து வெளியே கொண்டுவாருங்கள் வாழ்த்துக்கள் 👍👍👍
@anjaan_aathavan9929
@anjaan_aathavan9929 5 лет назад
Enga urla Selfrunning antha generator kittathatta 15varusama panitu irukaru orutharu Yenga mama 15varusathuku munadiyee
@rameshr8700
@rameshr8700 5 лет назад
Good'
@srinisahadevan
@srinisahadevan 5 лет назад
@@anjaan_aathavan9929 அவரோட தொடர்பு கொள்ள வாய்ப்பு கொடுங்க.
@ezecutz4270
@ezecutz4270 5 лет назад
self running mukiyam illa selfe charging and transfer energy
@ezecutz4270
@ezecutz4270 5 лет назад
one motor two batterys, A is running battery B is charging battery after they auto chang batteries B is running and A is charging and use more capacitors ,,, keep try,,, all the best.
@call.me.bilal2849
@call.me.bilal2849 5 лет назад
இவர் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிசம்.கார்ப்ரேட் கார்களின் கண்ணில் படாமல் இவரை பாதுகாக்க வேண்டும்.இறைவன் துணை இருப்பான்.
@venkatesanmurugesan811
@venkatesanmurugesan811 4 года назад
கண்டிப்பாக எனக்கு இவருடைய தொலைபேசி எண் தேவை நான் சிறு தொழில் தொடங்க விரும்புகின்றேன் அவர் ஒத்துழைத்தால் அவரும் முன்னுக்கு வருவார் எனக்கும் இவர் மூலம் எனக்கும் முன்னேற முடியும். நான் வட இந்தியாவில் சண்டிகர் என்ற மாநிலத்தில் வசிக்கின்றேன் என்னுடைய வாட்சப் எண் + 91 9915740201 (தற்பொழுது சிங்கப்பூரில பணிப்புரிகின்றேன்)
@arunkumaran3724
@arunkumaran3724 4 года назад
Onmai
@rosivino2245
@rosivino2245 4 года назад
Yes bro
@myasithika9469
@myasithika9469 4 года назад
Ameen
@poornajayanthi
@poornajayanthi 4 года назад
நியாயமாக royalty and patent திறமைசாலிக்கு தான் கிடைக்க வேண்டும். யாரிடமும் ஏமாந்து விடக்கூடாது. இவருடைய முகவரியை தராதீர்கள். Because பாடுபட்டது இவர்கள்.
@dhanalakshmik9091
@dhanalakshmik9091 4 года назад
வெள்ளந்தியான உள்ளம்...அற்புதமான கண்டுபிடிப்புகள்...கபடமற்ற முகம் மற்றும் வார்த்தைகள்...நன்றியும் வணக்கமும் உங்களுக்கு.
@liyaqathmoommoon3729
@liyaqathmoommoon3729 4 года назад
இது போன்ற நிகழ்ச்சிகளை முழுமையாக பார்பதில்லை இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்தேன் மனநிறைவான மகிழ்ச்சி
@manoway564
@manoway564 5 лет назад
என் மாமாவின் திறமையை வெளிக்கொண்டமைக்கு மிக்க நன்றி...🙏🙏🙏🙏 💐💐💐💐சகலகலா TV..
@tamilwork
@tamilwork 5 лет назад
Bro I am paramakudi please send your no or mail id
@karthigavenkat7393
@karthigavenkat7393 5 лет назад
Please send me number your mama number
@karthickkn9398
@karthickkn9398 5 лет назад
Can you send your mama number?
@mohamedsaalim
@mohamedsaalim 5 лет назад
It’s better to share his phone number of mr.paramasivam
@sathishmalaikathala8843
@sathishmalaikathala8843 5 лет назад
உங்கள் மாமா no குடுங்க enaku e
@diwanmohideen4084
@diwanmohideen4084 5 лет назад
சகலகலா டிவிக்கு நன்றி திறமை மிக்க தமிழர்களை வெளியே கொண்டு வருவதற்கு....
@vanithachandran6659
@vanithachandran6659 5 лет назад
Tyh6_feppp
@jeyanthhg4632
@jeyanthhg4632 4 года назад
The name perfectly suits him... Let God bless him with a beautiful life... I hope many poor people may get help in many ways in the future... 💯
@manikandanmathan6325
@manikandanmathan6325 4 года назад
Unbelievable, what a talented person...💐😍
@manavaiselvamv2295
@manavaiselvamv2295 5 лет назад
சிறந்த விஞ்ஞானிகளை கண்டெடுத்து காட்டும் அண்ணனுக்கு நன்றி...
@arunnath9895
@arunnath9895 5 лет назад
அருனாசலம்முருகானந்தம். போலநம் தமிழன் சகோதரர் பரமசிவமும் உலகஅளவிள் ஜெயித்து காட்ட இறைவன் துனை இருக்கட்டும்
@sarojaprasad1
@sarojaprasad1 4 года назад
Salute this great inventor & Sakalakala TV for highlighting his wonderful inventions! If only it's in English, even other language people can follow. - MVS Prasad, Hyderabad.
@muthupichai8646
@muthupichai8646 3 года назад
காணொளி போட்டு திறமையை வெளியே கொண்டு வந்தவருக்கு நன்றி ! அவருக்கு உதவ ஆசை ! அவர் முகவரி உடனே தேவை ! அன்புடன் :. சென்னை தமிழர் .
@apjsciencetechnology4768
@apjsciencetechnology4768 5 лет назад
அண்ணே இது மாதிரி எத்தனையோ இளம் கண்டுபிடிப்பாளர்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுடைய திறமை ஆனது இன்னும் வெளிவர இல்லை இது போன்ற இளம் கண்டுபிடிப்பாளர்களை நமது அரசானது அதற்கென்று ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களையும் பாராட்டி கவனிக்க வேண்டும் இவர்களைப் போல் இன்னும் எத்தனையோ பேர் நமது தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு கிராமத்தில் இன்னும் இருக்கின்றனர் அவர்களுடைய திறமை வெளிவர வேண்டும் அவர்களுடைய கண்டுபிடிப்பு வெளிவர வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jaiharris9824
@jaiharris9824 5 лет назад
உண்மையிலேயே என் மனம்மார்ந்த வாழ்துக்கள் உங்களுக்கும் இந்த விஞ்ஞானிக்கும் வினா போன நடிகர்களை பத்தியும் வினா போன அரசியல்வாதிகளையும் மட்டுமே கான்பிக்கும் தொலைக்காட்சிகளுக்கு இது போன்ற திரமைசாலிகளின் திரமைகளை வெளிக்கொன்டுவருவதற்கு மிக்க நன்றிகள் இதுதான் ஒரு நாட்டின் உன்மையான வழர்ச்சிக்மு அறிகுறி...
@clickmathi
@clickmathi 4 года назад
ஏன்டா இதுக்கு 556 டிஸ் லைக்? உன் வீட்டு சொத்தையா புடுங்கனான் அந்த மனுஷன்
@myasithika9469
@myasithika9469 4 года назад
பொறாமை புடிச்ச நாய்ங்க விடுங்க அண்ணா
@user-gn6hx6kb1t
@user-gn6hx6kb1t 3 года назад
மன நோயாளிகளாக இருப்பாங்க போல...
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 3 года назад
774 dislike , intha dislike panninavanga corporate coolies
@venkatvibes724
@venkatvibes724 3 года назад
Niraiya paithiyanka irukanka
@Mylife-mi5cp
@Mylife-mi5cp 3 года назад
Great advice nanbaa 🙏🙏🙏
@markisp69
@markisp69 4 года назад
கிராமத்தில் இருக்கும் விஞ்ஞானிகளை கண்டுபிடித்து அவர்களின் திறமைகளை வெளி கொண்டுவரும் சகலகலா டிவிக்கு நன்றி உங்களது சேவை தொடரட்டும்! வாழ்த்துக்கள்🤝👍👌
@cinemacinema3334
@cinemacinema3334 5 лет назад
கண்டிப்பா இந்த மாதிரி திறமைசாலிகளுக்கு கிரவுட் பண்டிங் கொடுக்கலாம்..... உங்களுடைய முயற்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@rpmgegroups2056
@rpmgegroups2056 5 лет назад
nice
@NskSivu
@NskSivu 5 лет назад
Welcome Tamil Nadu
@srinisahadevan
@srinisahadevan 5 лет назад
அய்யா கிளௌட் பண்டிங். Cloud funding. அதாவது தூரத்தில் இருந்து மழை பெய்வது போல.
@sivakumars6246
@sivakumars6246 5 лет назад
​@@srinisahadevan Srini athu 'crowd funding' thaan (fund (a project or venture) by raising money from a large number of people who each contribute a relatively small amount, typically via the Internet.)
@srinisahadevan
@srinisahadevan 5 лет назад
சரி அய்யா
@VishnuPriyaH
@VishnuPriyaH 3 года назад
G.D.Naidu || நம்ம ஊரு விஞ்ஞானி - சிறந்த சரியான தலைப்பு ; இவர்கள் நிச்சயம் அங்கீகரிக்க படவேண்டியவர்கள். உங்கள் கண்டுபிடிப்புகள் எல்லோரிடமும் சென்றடைய வாழ்த்துக்கள் நண்பரே......சகலகலா டிவி திரு.சுந்தர் அவர்களுக்கும் அவர்களுடைய குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
@karthikeyan-pd3qp
@karthikeyan-pd3qp 2 года назад
மிகவும் மன வருத்தம் அளிக்கிறது அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@arunbala1366
@arunbala1366 5 лет назад
மெய் சிலிர்த்து போனேன் நன்றி சகலகலா ...😘😘😘😘😘😘😘😘😘😘
@divyakaneesh8019
@divyakaneesh8019 5 лет назад
இவர் மீது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் வாழ்த்துக்கள்
@Mohamed-rj8xj
@Mohamed-rj8xj 5 лет назад
திறமையானவர்களை வெளியே கொண்டு வரும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@mohunrr
@mohunrr 4 года назад
This man deserves a PhD, thanks a ton Sundar for bringing such innovators to the limelight.
@umapathy6346
@umapathy6346 3 года назад
PhD அதற்கும் மேலே
@aravinthanmanickam9187
@aravinthanmanickam9187 2 года назад
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கின்றேன்
@MrGKTamil
@MrGKTamil 5 лет назад
Arumai arumai sir... finding this kind of personalities are very important to the future India! And the way of your engagement towards the interview was very interactive, energetic, fun... keep rocking sir...
@SakalakalaTv
@SakalakalaTv 5 лет назад
Tqsm bro💚
@abinayasanth
@abinayasanth 5 лет назад
Mr. G.K I'm surprised after seeing ur comment. 🙂🙂.
@MugilVannan
@MugilVannan 5 лет назад
Hi Mr.GK.. good to see you here
@bkraja007
@bkraja007 5 лет назад
Enna gk matha channel kooda paapingala..😁😁
@pashwatchsri5432
@pashwatchsri5432 4 года назад
Super
@aprabu007
@aprabu007 5 лет назад
wow super ...... இது மாதிரி இன்னும் நிறையபேர் இருக்காங்க தேடிப்பிடித்து வெளியே கொண்டுவாருங்கள் வாழ்த்துக்கள் thank u sakalakala tv
@abrahamjerome6056
@abrahamjerome6056 2 года назад
அவரின் இறப்பையிட்டு மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. இவரைப் போன்ற விஞ்ஞானி ஏன் தானோ தன் உடம்பைக் கவனிக்க மறந்தாரோ தெரியாது. இவ்வளவு விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கும் இவரிடம் இன்னும் பல கண்டுபிடூப்புக்களை காணமுடியாமல் போனதும் அவர் மேலும் வாழ்வின் உச்சத்தை தொட முடியாமல் போனதும் ஒரு துற்பாக்கியமே !
@kavikutty9160
@kavikutty9160 3 года назад
சூப்பர் இந்த மாதிரி ஆட்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்
@arunkumarmuthu4549
@arunkumarmuthu4549 5 лет назад
உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் பரமசிவம் அண்ணா👏👏🙏 -அருண்குமார் முத்து புதுக்கோட்டை
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 5 лет назад
அருமை சகோ வாழ்த்துக்கள்..... இது போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தான் மக்கள் பலர் பல லட்சம் சம்பாரிக்க ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள்....கூட்டி கழிச்சு பாத்தா இதில் உள்ள அனைத்துமே வெறும் 10000 ரூபாய் தாண்டாது போல் தெரிகிறது..... இதனை அனைவரும் கண்டிப்பாக முன் எடுக்க வேண்டும்....
@Mageshsethu1955
@Mageshsethu1955 5 лет назад
True sir what you have said
@photoshopmadeeasy262
@photoshopmadeeasy262 4 года назад
Avar yaarukum senju thara mataru ...
@BrightlyDirections
@BrightlyDirections 4 года назад
First time in my life watched a channel program first to end. Hats off really to this scientist.. Subscribed ur channel bro.. weldone . Nice content..
@sundaraadith9683
@sundaraadith9683 4 года назад
யாருய்யா நீ எங்கே இருக்க எனக்கே உடனே பாக்கணும் போல இருக்கு
@subab1601
@subab1601 5 лет назад
Help this guy. He is just brilliant. He should convert his talents into business
@patnathan7963
@patnathan7963 5 лет назад
So, finally we have discovered where Nicola Tesla reincarnated. Give this guy your full support, TN ; the whole world will soon have free electricity !!!👍👍👍
@e.m.ganesan5549
@e.m.ganesan5549 3 года назад
👍 அருமை அருமை வாழ்த்துக்கள்.... திறமைசாலியை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி....❤️
@manoranger9013
@manoranger9013 3 года назад
Ithuku dislike potavanla thuku potu savugada. ivarai Mari scientists la veliya kontu varanum sakalakala TV ku oru salute potren pa hatsoff👍👍👍
@rameshs8957
@rameshs8957 5 лет назад
அண்ணா,, நல்ல மனுசனா இருக்கார்னா,,,, எதார்த்தமான மனிதன்,,,, உங்கள் நேரத்தை எல்லோருக்கும் பயனுள்ளதாக ஆக்குகிறீர்கள்,, அதற்க்கு பெரிய அளவில் கடமை பட்டுள்ளோம்,,,,
@senthil1004
@senthil1004 5 лет назад
தமிழ்நாடு முழுவதும் சகலகலா தொலைகாட்சி பயணம் செய்ய வேண்டும்... கூடிய விரைவில் அனைத்து தொலைகாட்சிகலும் இந்த விஞ்ஞானியை தேடி வரும்... வாழ்த்துக்கள்...
@PURE_Talks-Tamil...
@PURE_Talks-Tamil... 5 лет назад
ivarin number kidaikuma
@arunkannan7960
@arunkannan7960 4 года назад
கறம்பக்குடி, பரமசிவம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.உங்களது செலவில்லாத படைப்புகளை பார்த்து ஆச்சர்யம் அடைகிறேன். மற்றவர்கள் கூரிதுபோல், நீங்கள் அயல்நாட்டில் இருந்தீர்கள் என்றால் உங்களை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள், விதியின் விளையாட்டால் நீங்கள் இந்தியாவில் பிறந்துவிட்டீர்கள், அதனால் உங்களுக்கு , அங்கீகாரம் கிடைப்பது கடினம்.எனினும் வாழ்த்துக்கள் சகோதரரே,. உங்களை ஒருநாள் இந்த இந்தியா கண்டுகொள்ளும்.வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏
@mani6678
@mani6678 4 года назад
நீங்கள் மேன்மேலும் வளர்ச்சி அடைய எனது வாழ்த்துக்கள்..கரம்பக்குடி பரமசிவம் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி
@anisdrawing5160
@anisdrawing5160 5 лет назад
வாழ்த்துக்கள் பரமசிவம் அண்னண். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற இறைவன் துணை இருப்பான்.
@kavin2176
@kavin2176 5 лет назад
உங்களை நினைத்த பெருமையாக இருக்கிறது.👍👏👏👏👏
@CrosswireHunter
@CrosswireHunter 4 года назад
my salute to you ... you are a genius.
@i_observe9846
@i_observe9846 3 года назад
"Necessity is the mother of invention"
@kkssraja1554
@kkssraja1554 5 лет назад
இதை பவர் விதௌட் power ( Power Without Power ) என்ற கான்ஸ்ஆப்ட் நான் பலரிடம் சொல்லிஇருக்கேன் , இவர் அதை விரைவில் கண்டுபிடிக்க எல்லாம் வல்ல இறவன் இவருக்கு உதவ வேண்டுகிறேன்.
@Arjunan1988
@Arjunan1988 5 лет назад
கறம்பக்குடி மின்சார கண்ணணுக்கு வாழ்த்துகள் 💐💕
@gopalsamy2833
@gopalsamy2833 4 года назад
Mobile number 9626172314
@gopalsamy2833
@gopalsamy2833 4 года назад
Nange conductor keshavpura login
@gopalsamy2833
@gopalsamy2833 4 года назад
9626172314 bro en number enaku konjam details venum entha numberku msg Panna mudiyuma
@Arjunan1988
@Arjunan1988 4 года назад
@@gopalsamy2833 எனக்கு எதுவும் தெரியாதே புரோ
@gopalsamy2833
@gopalsamy2833 4 года назад
Your phone number please send anna
@thillai1982
@thillai1982 3 года назад
இதை ஆவண படுத்திய உங்களுக்கும் (Sakalakala Tv) திரு பரமசிவன் அவர்களுக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் ... உங்கள் சேனலும் அவருடைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ...
@mohankannan5147
@mohankannan5147 3 года назад
வாழ்த்துக்கள்... தங்கள் முயற்சி மேலும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...👍👍
@venkatsamy3696
@venkatsamy3696 5 лет назад
எவ்வளவு திரைமையானவர்கள்.நம் தமிழ் மனிதர்கள்.அவர்களைகண்டு கொள்ளாத.அரசியல்வாதிகல்
@ananthck9226
@ananthck9226 3 года назад
Kandukitta avangalala panam sambathikka mudiyathula
@rajiraji4919
@rajiraji4919 3 года назад
Sariya sollringa bro
@user-dq9ly2le5h
@user-dq9ly2le5h 5 лет назад
தமிழ்நாட்டின் "" சூப்பர் ஸ்டார்"" சகலகலா டிவி அண்ணன் அவர்கள் மேன்மேலும் தொண்டுகள் சிறக்க வாழ்த்துகள்
@mannan_lecturer
@mannan_lecturer 4 года назад
This RU-vid channel is doing good things....m
@gnanasekaranpon4232
@gnanasekaranpon4232 5 лет назад
Hats off to him. Really he need to be appreciated.up-to my level I will forward his improvements and support sakalakala TV and support to your activity
@qatarhaja7510
@qatarhaja7510 5 лет назад
ஆகாமிகவும்பயனுள்ளதகவல்நன்றி சகோதரே
@shareef382
@shareef382 4 года назад
Anna neega mugaperiya alaveelvetriadaya valthukkal
@shaileshbenadict3445
@shaileshbenadict3445 4 года назад
Sir his brain is filled with knowledge. The way he speaks and explains shows hez experienced everything and learnt .
@shiva260483
@shiva260483 5 лет назад
He had used BMS circuit in his lithium ion battery pack which protects cells from damage. You can see that clearly in the video. Most of us don't know what is BMS this proves he does all his work with clear knowledge...
@ENewstamil
@ENewstamil 5 лет назад
BMS - battery manage system - uniformally charging for all cells thats concept
@arjunanselvam
@arjunanselvam 5 лет назад
Hats off to this person. Thanks for sharing this video.
@note4note396
@note4note396 4 года назад
வாழ்த்துக்கள் பரமசிவம் & chambal வாழ்க வளமுடன் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது நன்றி Shiyam
@MD-el6io
@MD-el6io 3 года назад
தலைவா அந்த cellphone tower pathi detail vedio போடுங்க தலைவா
@tnkabaddistatus6612
@tnkabaddistatus6612 3 года назад
Reply pannuga bro
@sathyamoorthy7519
@sathyamoorthy7519 3 года назад
அவரு அத போட மாட்டார் கிரவுட் பண்டுல வீடு கட்ட ஆரம்பிச்சிட்டாரு
@sathyamoorthy7519
@sathyamoorthy7519 3 года назад
Ask his phone number
@mohamedthoufeek6648
@mohamedthoufeek6648 3 года назад
Please podu bro
@maheshwarank611
@maheshwarank611 3 года назад
Kandi pa thaliva
@arunkumarmuthu4549
@arunkumarmuthu4549 5 лет назад
Sakalakala Tv always supporting the all innovations and inventions. Keep doing sir👏🙏
@cmvijay1795
@cmvijay1795 5 лет назад
அண்ணே பாத்து, உங்கள் ரகசியங்களை பாதுகாத்து வையுங்கள்.... முதல்ல pattern right வாங்குங்க.... வாழ்த்துகள்...
@Yashwin-qm1vk
@Yashwin-qm1vk 4 года назад
Bro ellame erkanavae kandupidikka patta tech dha
@mohammedfahathafath2039
@mohammedfahathafath2039 4 года назад
Thalaivar Pindrarey 💥🤩🤝 Neenga Dhaan Indha Naatoda Unmaiyana Scientist 🤝🤩💯
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Год назад
📌தேடிப்போய் மாற்றங்களை வெளிஉலகிற்கு கொண்டு வருவதும் மிகப்பெரிய உதவி தான். நன்றிகள் பல 🙏
@ganapathipethuraj8885
@ganapathipethuraj8885 5 лет назад
Sir really good introduction Ievatrai ponra iezham scientistsa vookku vitha sakalakala nanbarukku nanri, Really good update Vaazhthukkazh sir🌺
@dineshrj5713
@dineshrj5713 5 лет назад
Thank uuu so much for your effort to bring out namba ooruu scientist😎😎
@sureshsaamy6669
@sureshsaamy6669 3 года назад
இந்த மாதிரி விஞ்ஞானிகள வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக இருப்பதைப் அரியலாம்
@chittoorrajendraprasadmn8919
@chittoorrajendraprasadmn8919 4 года назад
What a wonder !!!!! (Sorry... Wonders....). Hats off to you brothers.. special...NANDRI. ( I am a Telugu man) ... Kruthagnathalu Thamullu (Thambigallae... Thank you all....)
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr 5 лет назад
Excellent.. thanks for bringing such talent ..appreciate your effort brother
@duraisms6199
@duraisms6199 5 лет назад
மிக சிறப்பு🥇🥇🥇
@TheneerKoppai
@TheneerKoppai 3 года назад
அற்புதமான தமிழில் பேசுகிறார். எச்சரிக்கை மணி... துல்லியமாக... திசை...
@kumaresanm1718
@kumaresanm1718 4 года назад
Thanks to Sakalakala TV. My support to you sir. I will take participation through provide funds. I m impressed with this village scientist.
@dhanus3420
@dhanus3420 5 лет назад
Great scientist
@gouthamv4250
@gouthamv4250 5 лет назад
Absolutely brilliant. Hats off to him. Plz do seperate demo video for all his inventions
@BenjaminIssac
@BenjaminIssac 3 года назад
Congratulations for our tamil village scientist💐🎉
@maruthuvamm4704
@maruthuvamm4704 2 года назад
வலிமை யான... இந்தியா ‌வளமையான... இந்தியா.! எதிர்கால#கனவுதேசத்தின்!!! உதயநாயகன்!!சகலகலா ‌டி.வியின்***நண்பருக்கு .கோடானுகோடி***வாழ்த்து கள்!!!!!சிவஜீவன்*சித் தா*சிவராஜ்
@psvpandiyan5959
@psvpandiyan5959 5 лет назад
Yow. Yaaru ya neee ... My god ... ABJ Equal ah irukenga ... Thalaivare u r great!!!
@sigma3992
@sigma3992 3 года назад
APJ Abdul Kalam 💖
@logan_RoyalEnfield
@logan_RoyalEnfield 5 лет назад
Actually he is doing reverse engineering, Good job..
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 3 года назад
Bro neenga oru periya scientist bro... Tamil Nadu has got very good unidentified talents...Arumai brother you have revealed him ..God bless you brother... he is a real EEE engineering graduate
@mohann1897
@mohann1897 4 года назад
Vera level anna
@prasannakumar4904
@prasannakumar4904 5 лет назад
Arumai... Much appreciated your efforts and that Scientists 👏🏽👏🏽👏🏽👏🏽
@balatrajan2032
@balatrajan2032 5 лет назад
இதுவே பாரினா இருந்தா அனைத்திற்கும் அங்கீகாரம் கொடுத்து இவர வேற லெவலுக்கு கொண்டு போயிருப்பாங்க..
@rosivino2245
@rosivino2245 4 года назад
True
@vijaypillaikarampakudi5834
@vijaypillaikarampakudi5834 4 года назад
எங்க ஊரு கறம்பக்குடி. 🔥Mass Anna 🔥
@myasithika9469
@myasithika9469 4 года назад
நாங்களும் தமிழர்கள் mass எப்புடி
@hemanandananand8158
@hemanandananand8158 3 года назад
Iyaaa neega kandu pudichatha..... school pasaga clg pasagalukku yeduthuttu poganum....🙏👍
@praveenmarudhu
@praveenmarudhu 5 лет назад
really super,eagerly waiting for next video, very useful for engineers.
@Manivannanmarimuthu
@Manivannanmarimuthu 5 лет назад
17:57 IIT people not accepting like these people...because they think inside box...but he think out of thinking...
@rajkumar-gk5nf
@rajkumar-gk5nf 5 лет назад
You are right....Those people will not accept because they are thinking that they are only genius
@dharaneedharandme020
@dharaneedharandme020 3 года назад
@@rajkumar-gk5nf problem with overly self centered....
@vivekanand4439
@vivekanand4439 3 года назад
திறமைசாலிகளை வெளி உலகிற்கு வெளிக்கொண்டு வரத் துடிக்கும் சகலகலா டிவி சேனலுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்
@vegamahivegamahi4348
@vegamahivegamahi4348 Год назад
Super super bro keep it up vazhthukkal
@Yuvabcomist
@Yuvabcomist 5 лет назад
இந்த வீடியோக்கும் dislike போட்ட மனம் இல்லாத மனிதர்களை வன்மையாக கண்டிக்கிறேன்
@subashchandrabose315
@subashchandrabose315 4 года назад
பட்டன மாத்தி அமுக்கிட்டாங்கப்பா
@subashchandrabose315
@subashchandrabose315 4 года назад
@@krish6729 thank you dear
@gayathrisenthil8444
@gayathrisenthil8444 4 года назад
Porama pudichavanunga than dislike pottruppan
@rosivino2245
@rosivino2245 4 года назад
Dislike is a Mental
@saritharangan7517
@saritharangan7517 5 лет назад
Super amazing talent..need more engrage n support these kind of person ..
@Thiru-qd8gi
@Thiru-qd8gi 3 года назад
அற்புதம் சார் பரமசிவம் வளர வாழ்த்துக்கள்
@thangavelnagaraj1980
@thangavelnagaraj1980 4 года назад
மற்றவர்கள் போல் திரு பரமசிவமும் ஒரு சுயநலவதியே நான் இப்படி கூற காரணம் நான் சிக்னல் பூஸ்டர் கேட்ட பொழுது சரியன பதில் தர மருத்துவிட்டார்
@vishalganesh123
@vishalganesh123 5 лет назад
the self running motor concept is the one i was thinking for the past 10 years. It is 100 percent possible. But be carefull.
@MMK3533
@MMK3533 4 года назад
100℅ possible, don't lose hope
@jageshsamuel3561
@jageshsamuel3561 5 лет назад
Thank you so much for your effortful hard work Sincerely...
@acquirejobskills2370
@acquirejobskills2370 3 года назад
எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்திச்சு, கடைசில ஃப்ரீஎனெர்ஜி ல வந்து சொதப்பிட்டார் நம்ம ஜீனியஸ். இருந்தாலும் அது ஒன்றை தவிர அவர் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை. இவர் நினைத்தால், இவர் இருக்கும் திறமைகளை வைத்தே கோடி கோடியாக சம்பாதிக்கலாம். வாழ்த்துக்கள், அவரை உலகிற்கு அடையாளம் காண்பித்தமைக்கு உங்களுக்கு நன்றி.
@myasithika9469
@myasithika9469 4 года назад
உங்க கண்டு பிடிப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் தமிழ் நாட்டுக்கு கொடுத்து நம்ம தமிழ் நாட்டின் பொருளாதார த்தை உயர்த்துங்கள் தம்பி தமிழ் நாடு முன்னேற., நம் அடுத்த தலைமுறை நன்றாக வாழ நன்றி வாழ்த்துக்கள்
@sridharkumarasamyi8398
@sridharkumarasamyi8398 5 лет назад
கிராம விஞ்ஞானி உலகளாவிய கண்டுபிடிப்புகள்..
@LetsMakeHvacSimple
@LetsMakeHvacSimple 5 лет назад
wow bro ... i'm waiting for next விஞ்ஞானி
Далее
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 115 тыс.