Тёмный

இளையராஜாவின் சிறந்த பாடல்கள் ♦ Master Pieces of Ilaiyaraaja ♦  

CNK Creation India
Подписаться 201 тыс.
Просмотров 1,6 млн
50% 1

‪@cnkcreationindia‬ #cnkcreationindia #ilaiyaraaja
1. 00:00 அந்தி மழை பொழிகிறது
2. 04:39 இளமை எனும் பூங்காற்று
3. 08:56 பூங்கதவே தாழ் திறவாய்
4. 13:19 என் கண்மணி என் காதலி
5. 17:01 என் இனிய பொன் நிலாவே
6. 21:15 அள்ளித் தந்த வானம்
7. 25:42 ஒரே... நாள் உனை நான்
8. 30:15 மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே
9. 34:50 விழியிலே மலர்ந்தது உயிரிலே
10. 37:55 வா பொன் மயிலே நெஞ்சம்
11. 41:16 ஒரு பூ வனத்துல சுகம் குலு
12. 45:42 முதன் முதலாக காதல் டூயட்
13. 49:56 ஆயிரம் மலர்களே மலருங்கள்
14. 55:09 தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
1 .00:00 Anthi Mazhai Poligirathu
2. 04:39 Ilamai Enum Poongkaatru
3. 08:56 Poongkathavey Thaal
4. 13:19 En Kanmani En Kaadhali
5. 17:01 En Iniya Pon Nilavey
6. 21:15 Alli Thantha Vaanam
7. 25:42 Orey Naal Unnai Naan
8. 30:15 Manjal Nilavukku Indru
9. 34:50 Vizhiyile Malarnthathu
10. 37:55 Vaa Pon Mayile
11. 41:16 Oru Poo Vanathile Sugam
12. 45:42 Muthan Muthalaga Kadhal
13. 49:56 Aayiram Malargale
14. 55:09 Thakida Thadhimi Thakida

Опубликовано:

 

25 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 344   
@cnkcreationindia
@cnkcreationindia Год назад
🙏 வணக்கம், பதிவில் நாங்கள் எந்தவித விளம்பரங்களும் கொடுப்பதில்லை. நன்றி.
@appandairajjeevagasami5147
@appandairajjeevagasami5147 Год назад
À11😊😊😊a
@karthikeyanp1358
@karthikeyanp1358 Год назад
Songs good but adds irritating for each song
@cnkcreationindia
@cnkcreationindia Год назад
வணக்கம், நாங்கள் எந்தவித விளம்பரங்களும் கொடுப்பதில்லை. நன்றி
@tamilselvan9574
@tamilselvan9574 Год назад
​@@cnkcreationindiannj0
@serajahmed7192
@serajahmed7192 11 месяцев назад
Super songs 😊
@thanapalpanturthanapalpant4917
@thanapalpanturthanapalpant4917 7 месяцев назад
அனைத்து பாடல்களையும் துல்லியமான இசை ஒலி பதிவு அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@appashanmugam3775
@appashanmugam3775 7 месяцев назад
😊😊😊😊😊😊
@valluvannanjan2903
@valluvannanjan2903 Год назад
மானுடத்திற்காக கடவுள் அனுப்பிய இசைத்தூதுவர் அய்யா இசைஞானி அவர்கள்.
@thinagrand6957
@thinagrand6957 Год назад
Ilayaraja Sir is god of music
@thiyakesans1308
@thiyakesans1308 10 месяцев назад
@allvinal2628
@allvinal2628 7 месяцев назад
சகோ நான் ஒரு டிரைவர்.kuwait இத்தனை அழகான பாடல்களை ஒன்று சேர்த்து ஒரு ஆர்வமாக போட்ட உங்கள் மனதை என்னால் வர்ணிக்க வார்த்தையே இல்லை..ஒரு பாடல்கள் கூட நான் மாற்றவில்லை அனைத்தும் எனது காரில் ஒலித்தன நன்றி சகோதரரே..
@kalaivanipurushoth5884
@kalaivanipurushoth5884 3 месяца назад
O
@csampath166
@csampath166 12 дней назад
@sekerthalapathy2801
@sekerthalapathy2801 Месяц назад
அருமை இசைஞானி இளையராஜா இசை கேட்க கேட்க அவர் இசைக்கு நான் அடிமை எத்தனை முறை கேட்டாலும் அற்புதம் நன்றி நன்றி அய்யா
@baskarav2285
@baskarav2285 7 месяцев назад
Good collection of இசைஞானி. Quality is also good.🥰🥰🥰
@vigneshkumarangusamy8890
@vigneshkumarangusamy8890 26 дней назад
பாடல்கள் அருமை தொகுத்த மைக்கு நன்றி நண்பரே🎉🎉🎉🎉🎉
@Murugan-ce6gd
@Murugan-ce6gd 10 месяцев назад
வாய்பில்லை யம்மா சும்மா ஆடியோ தெரிக்குது ❤❤❤❤ இது தான் ஒரிஜினல் dts
@Thegangsterboy581
@Thegangsterboy581 Месяц назад
பாடல்கள் செலக்சன் சூப்பர் ரெக்கார்டிங் அருமை
@g.k.murugan...6270
@g.k.murugan...6270 14 дней назад
ஒவ்வொரு பாடலுக்கும் இடையே ஒரு விளம்பரம் இவைதான் எரிச்சல் ஊட்டுகிறது
@pmuruganjeeva9182
@pmuruganjeeva9182 11 месяцев назад
எனக்கு இளையராஜா இசை மட்டும் இல்லை என்றால் ஒரு நாள் வாழ்வது பெரிய விசயம் ❤❤
@Ammani-zv1hp
@Ammani-zv1hp 10 месяцев назад
Enakum than
@Yousuf-le1hr
@Yousuf-le1hr 7 месяцев назад
Enakkum 🙂
@sridevirajan3672
@sridevirajan3672 7 месяцев назад
Enakkum sir
@sekarkesavansekar6781
@sekarkesavansekar6781 7 месяцев назад
@@Yousuf-le1hr be
@VIJAYPRAKASH-sg1em
@VIJAYPRAKASH-sg1em Месяц назад
இந்த பதிவில் விளம்பரம் வருகிறது. நண்பா
@AyyaAppa-el2bo
@AyyaAppa-el2bo 11 месяцев назад
அவர் இசைத்தவை எல்லாமே சிறந்தவை தான் நம் சூழ்நிலையும் பாடல் இடம்பெற்ற வரி மற்றும் சூழல் ஒத்து போவது மட்டுமே ஒன்றுக்கொன்று வேறுபடும்
@gdmkel473
@gdmkel473 12 дней назад
Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time. 14.06.2024
@arumugamponnaiah3233
@arumugamponnaiah3233 29 дней назад
ராஜாவின் பாடல்களை ராஜதந்திரமாக தொகுத்து வழங்கிய நிறுவனத்தாருக்கு நன்றிகள் கோடி
@mugutamilkrishirini8859
@mugutamilkrishirini8859 Год назад
ராஜா இசை எல்லாருடைய life s favorite
@rselvaraj8787
@rselvaraj8787 Год назад
அருமை அருமை பாடல்கள் அனைத்தும் அருமை இளையராஜா இசை அருமை
@saraswathin7799
@saraswathin7799 7 месяцев назад
உயிர் வாழ்வதே இவர் பாடல்களால் தான்
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 7 месяцев назад
சாரல் மழையோடு சேர்ந்து இந்த அந்தி மழையோடு நனைந்தேன்
@sherlydcruzsherlydcruz4744
@sherlydcruzsherlydcruz4744 8 дней назад
ரசனை
@pmuruganjeeva9182
@pmuruganjeeva9182 11 месяцев назад
இந்த தொகுப்பில் அத்தனை பாடல்களும் அருமை ❤❤
@sivakumarv5377
@sivakumarv5377 2 дня назад
அருமையான் பாடல்கள் ❤❤❤ இசை தேவன் இளைய ராஜா அவர்களின் இசைக்கு இந்த ரசிகர் உலகம் என்றும் அடிமை ! இசை அறிவும் , அதை ரசிக்கும் திறனும், ஈடுபாடும்,உடன்பாடும் இருந்தால் மட்டுமே ஒருவர் இசையை பற்றி பேச வேண்டும். இவரை சிலர் சரியாக மதித்து,புரிந்து புகழாததால் இவர் சற்று கர்வம் காட்டுகிறார்.இது திறமைசாலிகளுக்கு உண்டான விஷயம் தான். இந்த இசை மேதையை யாரும் கேவலப்படுத்தாத வண்ணம் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். இதுவே நாம் இவருக்கு தரும் கெளரவம் ஆகும்.பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் ❤ அன்புடன், V.சிவகுமார் சேலம் தமிழ் நாடு
@karuppayya3374
@karuppayya3374 16 дней назад
அன்றைக்கு... ஒளித்தப்பாடால்... எப்படி,.. உள்ளது... அருமையான... ராஜா... ., இன்றைக்கு... குடும்பத்துடன்... பாட்டும்... கேட்க முடியாது... படமும்பார்க்கமுயாது... பலையப்பாடலில்... அர்த்தங்கள்... உள்ளன
@sivasivaji3107
@sivasivaji3107 3 дня назад
அருமையான பாடல் தேர்வு 🎉
@vgopal3923
@vgopal3923 3 дня назад
Thanks for your nice songs 👍
@ravanansedhu1213
@ravanansedhu1213 Год назад
என் ராஜா அன்றும் இன்றும் என்றும் இசையில் ராஜா தான்
@AravinthAravinth-tt2er
@AravinthAravinth-tt2er 10 дней назад
❤🎉A well collection thank u😊😊 traveling to olden days😢😢
@SelvamSelvam-rc6dc
@SelvamSelvam-rc6dc Год назад
Anaithu padalkalum. enrentrum ilaiyaraja than.⭐⭐⭐⭐⭐
@velusamyk7530
@velusamyk7530 11 месяцев назад
தமிழக மக்களை தாழாட்டியவர்இளையராஜா நாம் வாழும் வரை கேட்டு மகிழலாம்
@raviperumalsivalingam1220
@raviperumalsivalingam1220 11 месяцев назад
தாலாட்டியவர்
@PandiyanBalamurugan
@PandiyanBalamurugan 7 месяцев назад
மிக அருமை வாழ்த்துக்கள்
@vimalkumarv7351
@vimalkumarv7351 5 месяцев назад
God of Indian cinema illayaraja
@KUMARKUMAR-ud9bg
@KUMARKUMAR-ud9bg 25 дней назад
Soulful song selection good
@chinnappanpandaiah5625
@chinnappanpandaiah5625 4 дня назад
❤❤ஆயிரம் மலர்களே மலருங்கள்-
@m.selvaraj3090
@m.selvaraj3090 Год назад
World Renowned Music Director Thank you Raja sir
@c11anandu
@c11anandu Год назад
intha boomiyulla kalam varai........ lasting songs
@immamd4642
@immamd4642 Год назад
C N Kathiravan.. 👍💯
@elangoelan4249
@elangoelan4249 Год назад
Supper sir my music god raja sir
@archanasamuelsamuel9861
@archanasamuelsamuel9861 Год назад
Stereo effect vera level uploading super
@anantharaj2298
@anantharaj2298 5 месяцев назад
ஆகாக ...ஆனந்தம்.. தேனில் நனைந்தது என் உள்ளம்...
@umadevi5180
@umadevi5180 Год назад
Ilayaraja ennum god I s music
@thangarajp2498
@thangarajp2498 7 месяцев назад
Nice song selections ❤
@sekarr6566
@sekarr6566 6 дней назад
Super
@gopalakrishnan5895
@gopalakrishnan5895 10 месяцев назад
All 🎵 are 👌 "ராஜா Raja தான்" (1) அந்தி மழை 🌲(கவிஞர் வைரமுத்து - SPB ,Janaki S & TVGP) - ராஜ பார்வை (1981) (2) இளமை எனும் 🌲(கவிஞர் கண்ணதாசன் - SPB) - பகலில் ஒரு இரவு (1979) (3) பூங்கதவே தாழ் திறவாய் 🌲(கவிஞர் கங்கை அமரன் - Deepan Chakkaravarthy & Uma Ramanan) - நிழல்கள் (1980) "மாலை சூடும் அந்நேரம்" " மங்கள வாழ்த்தொலி கீதம்" (4) என் கண்மணி🌲(கவிஞர் வாலி - SPB & Suseela P) - சிட்டுக்குருவி (1978) (5) என் இனிய பொன் நிலாவே🌲(கவிஞர் கங்கை அமரன் - KJJ & Chorus) - மூடுபனி (1980) (6) அள்ளித் தந்த பூமி🌲(கவிஞர் மதுக்கூர் கண்ணன் - MVDVN) - நண்டு (1981) (7) ஒரே நாள்🌲(கவிஞர் வாலி - SPB & Vani Jeyaram) - இளமை ஊஞ்சலாடுகிறது (1978) (8) மஞ்சள் நிலாவுக்கு 🌲(கவிஞர் கண்ணதாசன் - PJC & Suseela P) - முதல் இரவு (1979) (9) விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது🌲(கவிஞர் பஞ்சு - SPB) - புவனா ஒரு கேள்விக்குறி (1977) (10) வா பொன்மயிலே🌲(கவிஞர் பஞ்சு - SPB) - பூந்தளிர் (1979)(11) ஒரு பூவனத்திலே🌲(கவிஞர் பஞ்சு -SPB) - கழுகு (1981) (12) முதன்முதலாக🌲(கவிஞர் பஞ்சு - SPB & Janaki S) - (13) ஆயிரம் மலர்களே🌲(கவிஞர் கண்ணதாசன் - MVDVN, Jency & Sailaja S P) நிறம் மாறாத பூக்கள் (1979) (14) தகிடததுமி 🌲(கவிஞர் வைரமுத்து -SPB) - சலங்கை ஒலி (1982)
@AlbertSam-bz9iy
@AlbertSam-bz9iy Месяц назад
இசை ஞான ராஜா வாழ்க உம் இசையைக் கேட்டு கொண்டே இருக்கலாம்.
@balasubramaniyan8495
@balasubramaniyan8495 14 дней назад
Super selection
@sathyamuthu7406
@sathyamuthu7406 Год назад
Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 17 дней назад
இசைக்கே தான் தான் ராஜா என்று அவரின் இசைபயனத்தின் தொடக்கத்திலேயே நிரூபித்து தனக்கு நிகர் எவரும் இல்லை என்று நிரூபித்து காட்டியவர் இசை ஞானி திரு இளையராஜா அவர்கள்
@MarimuthuMarimuthu-hc5uk
@MarimuthuMarimuthu-hc5uk 7 месяцев назад
வாழ்க்கையென கஷ்டங்கள் நிறைய இருக்கும் அதுல கொஞ்சமாச்சும் நிம்மதி வேணுமுன்னா இளையராஜா பாட்டு மட்டும் கேளு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்
@APadhiAPadhi
@APadhiAPadhi 7 месяцев назад
துல்லியமான இசை பதிவு
@pramachandran9438
@pramachandran9438 24 дня назад
அருமை அருமை கதிரவன் சகோ.. ❤
@sivakumardhamodharan742
@sivakumardhamodharan742 8 месяцев назад
அனைத்து பாடல்களும் மிக மிக சிறப்பான அமுதசுரபிகள்
@saravananr9095
@saravananr9095 7 месяцев назад
உலக அதிசயம் ராஜா சார் 🙏🏽
@ramalakasmi392
@ramalakasmi392 Месяц назад
அருமையானபதிவு.நன்றி
@cmmnellai3456
@cmmnellai3456 Год назад
Arumai...
@manisubramani6007
@manisubramani6007 Год назад
Ayyoo no chance music God mastro ilyaraja sir only❤❤
@gurumoorthi1520
@gurumoorthi1520 5 дней назад
Very nice songs, it takes to my school/ college life ❤
@allvinal2628
@allvinal2628 7 месяцев назад
என் கண்மணி என் காதலி ஆஹா ஓஹோ 1988 களில்.
@lakshmiradhu
@lakshmiradhu 7 месяцев назад
1978 chittukuruvi la ulla song En kanmani un kadhali
@karpagamvalli46
@karpagamvalli46 Месяц назад
அருமை, அட்டகாசம்
@sr4865
@sr4865 3 месяца назад
Can keep listening over and over again. Such is the nostalgia of these songs, it could bring tears thinking of those times . ❤❤❤❤❤❤❤
@sr4865
@sr4865 3 месяца назад
I don't have words to thank you for putting all these timeless classics together. Mood Swings,Sadness, loneliness had only 1 medicine.. these songs❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sundaramsambasivam6072
@sundaramsambasivam6072 Месяц назад
Vazgha valamudan I raja iya❤
@lightingsuman4428
@lightingsuman4428 8 месяцев назад
இசை கடவுளை வணங்குகிறேன்
@sr4865
@sr4865 3 месяца назад
Can relate to those times of 80s , these songs were played at bakery,homes,small hotels, town buses,.. those memories can never fade❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@m.vasudevanbasu1744
@m.vasudevanbasu1744 Год назад
இனிமை
@antonyrajan5034
@antonyrajan5034 7 дней назад
Nice very good old is gold thank you very much for you your music
@chairmanthanthi4628
@chairmanthanthi4628 10 месяцев назад
இசையில் திறமையானவர் திறமையான பாடகர்களை பயன்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது
@vijayragavan4705
@vijayragavan4705 Месяц назад
❤❤சூரப்பர்
@user-bp2gy3ml1o
@user-bp2gy3ml1o Год назад
God of music Ilayaraja
@gorillagiri7327
@gorillagiri7327 Год назад
Wow wonderful 👍
@sasikumar4398
@sasikumar4398 Год назад
அருமை நண்பரே
@balasangeetha2411
@balasangeetha2411 8 дней назад
Good song lyrics music 🎵🎵🎵 ❤
@senthilvel3528
@senthilvel3528 Год назад
Super..
@saradhisaradhi5186
@saradhisaradhi5186 Месяц назад
Ilayaraja sir heatsof, Indian
@prabhukumarn4713
@prabhukumarn4713 Год назад
What a music,I am going to my childhood days,I am seeing my passed late father mother brother sister my teacher my school , this is enough
@ramasubramaniansenthilkuma5896
@ramasubramaniansenthilkuma5896 11 месяцев назад
Can't skip any song. Excellent. Keep it up.
@uubros5213
@uubros5213 20 дней назад
எல்லாம் பாட்டு சூப்பர் உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் 🎉
@senthilkumaran4460
@senthilkumaran4460 Год назад
❤️ இன் புகைப்படங்கள் முன்பே ❤️ இது போன்ற கட்டுரைகளை 4
@manimegalamagi6810
@manimegalamagi6810 Год назад
Wonderful collection. Each & every songs are superb. Memorable thoughts when hearing these songs
@subeeshkkd5063
@subeeshkkd5063 Год назад
Lllllllllll
@vidyabalaji4652
@vidyabalaji4652 11 месяцев назад
Wonderful collections. Gives peace of mind. 👍🎧🎤🎞️📻
@rameshs4976
@rameshs4976 Год назад
இளையராஜா ஐயாவின் மிகச் சிறந்த பாடல்களை ஒரு 59:44 மணி நேர வீடியோவில் தர இயலாது. இருந்தாலும் நல்ல பல பாடல்களை தந்ததற்கு நன்றி.
@chitrajayaraman1694
@chitrajayaraman1694 11 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@chitrajayaraman1694
@chitrajayaraman1694 11 месяцев назад
@chitrajayaraman1694
@chitrajayaraman1694 11 месяцев назад
@chitrajayaraman1694
@chitrajayaraman1694 11 месяцев назад
ணணண
@chitrajayaraman1694
@chitrajayaraman1694 11 месяцев назад
ணணண
@user-oo2ei9xv9q
@user-oo2ei9xv9q Год назад
Super❤❤❤super❤❤❤super❤❤❤
@JosephineVannitambygreat-cq9bz
@JosephineVannitambygreat-cq9bz 10 дней назад
Great songs
@rajann1578
@rajann1578 Год назад
Nice mixing.good work.
@AnandTamil-nf9vy
@AnandTamil-nf9vy Год назад
இனிமையான பாடல்கள் ❤️❤️❤️
@gopi7866
@gopi7866 10 месяцев назад
மிகவும் அழகான பாடல்கள் 😊
@user-wc5dx8nx1o
@user-wc5dx8nx1o 10 месяцев назад
@narasimmamoorthy118
@narasimmamoorthy118 Год назад
My stress buster ❤ love u Raja sir
@user-ro7ks2so7o
@user-ro7ks2so7o Год назад
Super songs
@MrSaranma
@MrSaranma Год назад
Super songs Illayaraja is a music 🎵🎵🎵 god
@babyranimurugan2189
@babyranimurugan2189 10 месяцев назад
Wow
@t.v.manikkannan8322
@t.v.manikkannan8322 Год назад
Selective songs SEMA super ❤
@anitapalat1614
@anitapalat1614 7 месяцев назад
Wow.. excellent collection of songs .. totally enjoyed listening.. brought back school and college memories.. thank you for sharing these lovely songs.. God Bless 🎉😊🎶🎶🎶
@vanajavanaja7132
@vanajavanaja7132 8 месяцев назад
ஆந்தி❤❤❤மாலாலை❤❤❤🎉🎉போலிகிறாதா.. 2:14 2:14 2:14 🎉🎉🎉❤❤
@premierm2352
@premierm2352 Год назад
இனிய பாடல்
@user-vx6mn1ce3f
@user-vx6mn1ce3f 10 месяцев назад
Good 🎉 service 🎉
@kumarm891
@kumarm891 Год назад
All songs ❤️ very nice beautiful song 💕😍 music Ilayaraja super congratulations 👏👏👏🎉😂
@user-vc6kx2gr3w
@user-vc6kx2gr3w 10 месяцев назад
Very, Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏 Creations 🇮🇳INDIA🇮🇳
@selvammurugan8355
@selvammurugan8355 Год назад
அருமை படல்
@sridaransri7084
@sridaransri7084 9 дней назад
மஞ்சள் நிலாவுக்கு பாடல் மிக மிக சிறப்பான கம்போஸ்
@user-wx8nk6wt8p
@user-wx8nk6wt8p Год назад
அத்தனையும் முத்துக்கள்...
@janardhanandevanand5075
@janardhanandevanand5075 4 дня назад
Isai kadavul
@jayaramanchinnamuthu3249
@jayaramanchinnamuthu3249 2 месяца назад
ஆஹா அருமை அருமை பாடல் 👌 👌 👌
@dineshkannan1221
@dineshkannan1221 Месяц назад
Fantastic collection.. Marvelous Songs..well Done..congrats.. isaignani maestro.ilayaraja sir live long ❤❤❤
Далее
Повага | GOVOR TikTok #govor #shots
00:53
Просмотров 294 тыс.
МОЙ БРАТ БЛИЗНЕЦ!
19:34
Просмотров 1,1 млн
Ilayaraja & SPB Combo Special Tamil Songs
1:12:41
Просмотров 1,4 млн
Illayaraja Soul Hits   Relax Your Soul
2:08:19
Просмотров 75 тыс.
Top 10 Hit Songs of K.J Yesudas - Old is Gold
51:35
Просмотров 4,5 млн