உங்களின் இந்த இசை பயணம் இனியும் சிறக்க வாழ்த்துக்கள் எல்லா பாடல்களும் வேரலெவல் ப்ரோ 19/5/2024: நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி
எப்டி சார் முடியும் எல்லா இசையையும் தான் கலைவாணி தாய் அவருக்கே சொல்லிகுடுத்துட்டாங்களே பின்ன எப்படி நம்மல்லாம் ஆசைப்பட்ட கொஞ்சம் அவங்ககங்கிட்டயிருந்து ஆட்டைய போட்டுக்கிட வேண்டியது தான் வேற என்ன செய்ய?