Тёмный

இளையராஜா 81-வது பிறந்தநாள்.. பிரபலங்கள் நேரில் வாழ்த்து | Cinema Celebrity Meets Ilaiyaraja 

Dinamalar
Подписаться 2,6 млн
Просмотров 274 тыс.
50% 1

இளையராஜா 81-வது பிறந்தநாள் - பிரபலங்கள் நேரில் வாழ்த்து
ilaiyaraaja Birthday celebration | Cinema celebrities meets ilaiyaraja | Famous Actors and Actresses # #ilaiyaraaja #ilayaraajabirthday #ilaiyarajabgm

Опубликовано:

 

1 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@rkavitha5826
@rkavitha5826 Год назад
இதை காணும்போது கண்களில் கண்ணீர் வருகிறது... வாழ்க ராஜா சார்... வாழ்த்தியவர்களுக்கு வாழ்த்துக்கள்...இந்த தருணத்தில் spb ஐயாவை நினைக்கிறேன்...அவர் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கும் ...
@unaismohamed8457
@unaismohamed8457 Год назад
இசைஞானி என்ற சொல்லுக்கு அகராதியில் விளக்கம் தேடினேன் இளையராஜா என்றல்லோ வருகின்றது ... இலங்கையிலிருந்து மனமார வாழ்த்துகிறேன்🙏🙏🙏
@advparan
@advparan Год назад
கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்பவும் எங்கள் ராசா இசைராசா.
@manimuthug9425
@manimuthug9425 Год назад
இறைவனை வேண்டிக் கொள்கிறேன் நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@nagarajanav5657
@nagarajanav5657 Год назад
பிரபு,உங்க ஒடம்பயே, தூக்கி நிறுத்தியது,திரையிலகில், ஐயாவின் பாடல்கள் தான்
@seenivasan7167
@seenivasan7167 Год назад
இசை அரசருக்கு இளைய திலகம் அண்ணன் பிரபு ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Год назад
இசைஞானி இளையராஜா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@MadPriya1
@MadPriya1 Год назад
ஐயாவை வாழ்ந்த வயதில்லை.. ஐயாவை விமர்சிப்பவர்கள் ஐயாவின் சாதனையில் நூற்றில் ஒரு பங்கு செய்து விட்டு பேசட்டும்..
@ragavamariragavamari7538
@ragavamariragavamari7538 Год назад
ரமணர் ஆசிரமத்தில் ஒரு மாலை பொழுதில் ஐயா இளையராஜா அவர்கள் காலில் விழுந்து ஆசிப் பெற்றேன் ரமணர் அருளால்.
@shanke300
@shanke300 Год назад
நீங்கள் நீண்ட ஆயுளுடன் , நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். இளையராஜா அய்யா எப்போதும் என் பக்கத்தில் இருப்பார்
@riviereganessane9128
@riviereganessane9128 Год назад
இன்னும் நீண்டகாலம் வாழ்ந்து இசைப்பணியாற்ற வாழ்த்துகிறேன்
@rajeshpalani1552
@rajeshpalani1552 Год назад
வாழ்த்துக்கள் இசை பிரம்மனே இன்னும் நிறைய நாட்கள் நீடுழி வாழ்க 🎂🎂🎂🎉🎊🎊🎊🎊🎊
@saenchai5071
@saenchai5071 Год назад
இசை ஞானிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு, ஆயுள் ஆரோக்கியமாக எல்லாம் வல்ல இறைவன் அருளால், வாழ்த்துக்கள் 🙏
@kadamaniy1997
@kadamaniy1997 Год назад
திருவள்ளுவருக்கு அடுத்து தமிழனின் பெருமை இளையராஜா. இப்படியொரு தமிழன் பிறக்க 2500 ஆண்டுகள் நம் இனம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த காத்திருப்பு இவருக்காகத்தான் என்பது தாம் தமிழனின் பெருமை.
@sivaalagan6260
@sivaalagan6260 Год назад
இசை .இது இயற்கை அன்னையின் கொடை.சமுத்திரத்தாயின் சத்தமே அனைத்தும்....இது ஒரு புறம்... இளையராஜா இசைக்கு மட்டும் ஞானி.. வாழ்வில் அல்ல.....இவரது எண்பதாவது பிறந்த நாள் திருவிழா...... வாழ்த்துக்கள்.... ஆனால் எட்டரெண்டு தத்துவமசி ஓம்காரம் உட்பொருளை உணரவல்ல ஆற்றலும் பிறவியம்சமும் இப்பிறவியில் இல்லாததால்.ஆணவம் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் அடுத்த பிறவியில் பார்க்கலாம்.. தமிழ் சிந்நவனின் சிரம்தாழ்ந்த வாழ்த்துகள்...
@kadamaniy1997
@kadamaniy1997 Год назад
@@sivaalagan6260 ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்லாத பல பேர் ஆணவத்தோடு இருக்கிறார்கள். இது குடும்ப உறவில் உண்டு. இவரைப்போல மேதைக்கு ஆணவம் கோவம் எல்லாம் ஒரு தற்காப்பு வேலி. இந்த ஆணவம் எல்லோரிடமும் வேறு அளவில் இருக்கிறது. அவரை நமக்கு இசை ஜ்நானியாக தெரியும். ஆதலால் இசையை மட்டும் விமர்சிக்கலாம். குணங்கள் அவரவர் தனிப்பட்டது. இன்று தன் மகனையே விமர்சிக்க முடியாத உலகம் நாம் எப்டி ராஜாவை விமர்சிக்கலாம்
@thirusplashcreations
@thirusplashcreations Год назад
​​@@sivaalagan6260 "அடுத்த பிறவியில் பார்க்கலாம்" என்ற உங்கள் குரலே உங்களின் ஆணவத்தை காட்டுகிறது என்பதை உணர்வீர்களா? அதை எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ அப்போது யாரையும் குற்றம் சொல்லிக்கொண்டு இருக்க மாட்டீர்கள் அய்யா. அவரவர் குழந்தை மேல் உள்ள உரிமைக்கு பெயர் ஆணவம் அல்ல. அவரவர் வாழ்க்கை துணையின் மேல் இருப்பது காதல்.. ஆணவம் அல்ல. இது அவரின் இசை... அது ஆணவம் அல்ல. யாரையோ உயர்த்த... உயர்த்தியவரை எட்டி மிதிப்பது தான் ஆணவம். அதை தாங்கள் செய்ய வேண்டாம். கடவுள் வேண்டுமா... கடவுளின் அருள் வேண்டுமா என்றால் என்ன சொல்வீர்கள்? ரெண்டுமே வேண்டும்தானே? அதுதான் இதுவும். இசையும் வேண்டும்... இளையராஜாவும் வேண்டும் என்பது எங்கள் விருப்பம். தங்கள் விருப்பம் தங்களின் குரலில் எழுத்தில் புரிகிறது 👍 வாழ்க 👍
@sivamalai4299
@sivamalai4299 Год назад
இடையில் பல வீரர்கள் உள்ளார்கள்...பிரபாகரன் ராச ராச சோழன்...இன்னும் பலர்.....ஐயாவும் ஒருவர்.....
@eissamuhammad9140
@eissamuhammad9140 Месяц назад
திருவள்ளுவர் ‼️ இளைய ராஜா ❓ ஓர் அளவு வேண்டும் . முதலில் மனுஷன் பிறகு தான் மற்றவை . அன்னை தெரசா மனுஷி காமராஜர் ஐயா மனுஷன் எம் ஜி ஆர் மனுஷன். ஒருவருடைய நல் பன்புகள் நல் குணங்கள் தான் ஒருவரை முன்னிலைப்படுத்தும் .‌ திருவள்ளுவர் இணையாக ❓ மிக பெரிய கேள்வி தான் .
@tseetharaman
@tseetharaman Год назад
Age just 81 amazing rock style is awe Maestro "ILAYARAJA"🎼!! Happy Birthday Sir🎉🙏
@rajgameplay7165
@rajgameplay7165 Год назад
வாழ்த்துகள் ராஜா சார் ஜெய் ஹிந்த்
@udayanandasrigarudananda8510
Ilayaraja sir kku piranha nal valthukkal
@madhusudhanan1437
@madhusudhanan1437 Год назад
இறைவன் படைப்பில் ஒரு அற்புத பிறவி..... ஐயா....... ராஜா..... 🌹🌹
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban Год назад
பிரபஞ்சத்தின் இசைக்கு பிறந்த நாள்
@k.g.ponnusamyk.g.ponnusamy3132
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா நன்றி அண்ணா நன்றி
@namakkaldtnews2293
@namakkaldtnews2293 Год назад
ஏழு ஸ்வரங்களுக்குள் ... எத்தனை ராகம்‼️🎵🎶🎵🎶🎵🎶🎵🎶
@mitunmaniraj8226
@mitunmaniraj8226 Год назад
உங்கள் குரல் ஒரு காலமும் அழியாது❤❤❤❤❤❤
@A.Ramakrishnan2022-jt5ld
@A.Ramakrishnan2022-jt5ld Год назад
அன்பான.இசை.ஜானி.இலயராஜா.அவர்களுக்கு.பிறந்த.நாள்.நழ்.வாழ்த்துக்கள். வாழ்க.வளமுடன். ராமகிருஸ்ணன்.இலங்கை
@sarana3812
@sarana3812 Год назад
சகாப்தம்..... வாழ்த்துக்கள்.... வாழ்க வள நலமுடன்....
@kannanarun798
@kannanarun798 Год назад
இன்பமோ துன்பமோ துக்கமோ துயரமோ ஆனந்தமோ கண்ணீரோ அனைத்துக்கும் வழி காட்டும் இசை மேதை ஐயா ராசையா வாழ்க ..... வாழ்க.....வாழீவே.கண்ணன்.பழனி.அலங்கா ஊர்சேரி .
@manimuthug9425
@manimuthug9425 Год назад
இசைஞானி இளையராஜா அண்ணன் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@Damo19691
@Damo19691 Год назад
இசை கடவுளுக்கு birthday wishes 🎂🎉
@shivani6thdkml940
@shivani6thdkml940 Год назад
மென்மையான இசைகள் ஐயா இளையராஜ ஐயாவை சாரும் வாழ்க வாழ்க சிறப்பு மகிழ்ச்சி அன்பே சிவம்
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 Год назад
Thennadudaya Sivaney Pottri❤ Ilaya Rajaji🌷🎁🥳🕉🚩🛕⭐🙏
@jagadishs7781
@jagadishs7781 Год назад
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@maduraisamys1908
@maduraisamys1908 Год назад
Raja Raja Thaan. Madurai Shree Meenakshi is always with you sir.
@cgowtham8702
@cgowtham8702 Год назад
பக்கத்தில் நிற்க ஒரு தகுதி இல்லை என்றாலும் தூரத்தில் இருந்து மனதார வாழ்த்துக்கள் கூறுகிறேன் 🎼🎼♥️♥️♥️
@senthilsan5080
@senthilsan5080 Год назад
மஹா சக்தியுள்ள இசை கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க அய்யா 🙏🌹❤️
@dindigulcity2480
@dindigulcity2480 Год назад
Ioo kevalam
@SriDevi-rh2cx
@SriDevi-rh2cx Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Год назад
இந்த நல்ல எண்ணம்... நடிகர்களுக்கு தங்கள் சங்க கட்டிடத்தை முடிக்கஇல்லையே
@sagayaraja7385
@sagayaraja7385 Год назад
இசை அவதாரத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@bv.rathakrishnanbv.rathakr9051
எங்கள் இசை ஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா நலமுடன் வாழ வேண்டும் என்று நானும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா என்றும் எங்கள் இசை ஞானியுடன் என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரும் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bv.rathakrishnanbv.rathakr9051
என்றும நலமுடன் வாழ எங்கள் இசை ஞானியை நாம் அனைவரும் அன்போடு வாழ்த்தி வணங்கி இறைவனிடம் வேண்டி மகிழ்வோம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி நன்றி நன்றி நாம் தமிழர்
@syedbakshee7024
@syedbakshee7024 Год назад
isai gani ilayaraja sir world no 1 music dracter since
@raajac2720
@raajac2720 Год назад
Our maestro,long live ,wish you many more happy returns of the day. Sir,your music wipe out our suffering and sorrows. Your score in late 70 s are stil fresh,even today honey dew fresh.
@Soundaraja4568
@Soundaraja4568 Год назад
தமிழர்களின் அடையாளம்🆔
@karpagamsolai3364
@karpagamsolai3364 Год назад
மகிழ்ச்சி ❤❤❤
@Vijayalakshmi-se3fe
@Vijayalakshmi-se3fe Год назад
இசை கடவுள் இளையராஜா
@theuniverseism9305
@theuniverseism9305 Год назад
மண்ணின் மைந்தன் இசைத்தமிழன் நீடூழி வாழ்க
@kamaraj6528
@kamaraj6528 Год назад
Wish you happy birthday isaigani,maestro,Ragadevan Illayaraja ayya 💐💐💐🎂🎂.
@user-qn6yg4hq2d
@user-qn6yg4hq2d Год назад
Many More Happy Returns of the Day Sir...may god bless You with all Prosperity 😇
@cdwblog7073
@cdwblog7073 Год назад
இசை சக்கரவத்திக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🌹🌹🌹
@udayanandasrigarudananda8510
Desha bhakthan isai for all
@mitunmaniraj8226
@mitunmaniraj8226 Год назад
வாழ்த்துக்கள் நாங்கள் தென்காசி மாவட்டத்தில் இருந்து 🎉🎉🎉
@saravananm864
@saravananm864 Год назад
Periya thiruvila pola💐💐💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳, vaalga valamudan vaalthukkal only maestro 🇮🇳🇮🇳🙏🏻🙏🏻💐💐💕💕💕💕
@user-cq5xp4oo6x
@user-cq5xp4oo6x Год назад
அய்யா உங்க இசை சூப்பர் உங்கள் இசைக்கு நான் வாழ்நாள் அடிமை ஆனால்
@shanmugarajanshanmugarajan2550
சிறந்த தேச பக்தர் ராஜா சார்
@happybirthdayrajvijik1731
@happybirthdayrajvijik1731 Год назад
Happy birthday sir 🙏🏻🙏🏻🙏🏻💞💞💞
@jayachandranponnusamy1770
@jayachandranponnusamy1770 Год назад
God Bless you Sir 🙏
@gsandran22
@gsandran22 Год назад
Happy birthday illayaraja sir!! Wish you long ,healthy prosperous life!
@bv.rathakrishnanbv.rathakr9051
இசை கடவுள் இசை ஞானி இசை மருத்துவர் எங்கள் இசை ஞானிக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நாம் தமிழர்
@durairaj6039
@durairaj6039 Год назад
இசைஞானி இளையராஜா 120 ஆண்டுகள் வாழ்க என்றும் இசை இளமையான இசை ஓம் நமசிவாய சிவாய 🙏🙏🙏🙏🤩
@balasubramaniankm7310
@balasubramaniankm7310 Год назад
Gem of gems, humble human being, God must be kind enough to make him to cross 100 yrs
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 Год назад
He is no doubt a great music director. But he is not humble. He ill treated many directors, music directors, singers including great TMS n SPB
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci Год назад
எங்கள் இதய மருத்துவர் பல ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ இயற்கையை வணங்குகிறேன்❤
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 Год назад
Wish you many more Happy returns of the day congratulations 👏
@Karthigai
@Karthigai Год назад
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்கள் இளையராஜா சார்
@mohankumarap9498
@mohankumarap9498 Год назад
Happy Birthday to god of music Raja sir 🙏
@jagannathan980
@jagannathan980 Год назад
🙏🙏🙏🙏🙏🥰🥰🥰 My dear ilayaraja Sir I wish you happy birthday 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamurugan241
@balamurugan241 Год назад
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.
@sivakumar.v7281
@sivakumar.v7281 Год назад
God of music RAJA SIR
@ramkumarRK05
@ramkumarRK05 Год назад
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@kannanm6612
@kannanm6612 Год назад
Long Live Mastero Avargaley🎉🎉🎉🤘🤘🤘
@ganesanmarimuthu4743
@ganesanmarimuthu4743 Год назад
Vazhthukkal ayya
@muthupandi2140
@muthupandi2140 Год назад
இசையின் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@DrSivaa
@DrSivaa Год назад
Hearty congratulations to our beloved Shri 'Isai Gnani' Ilayaraja, Member of Parliament on his 81st Birth Anniversary! May God bless him more and more glory and happy long life !!!........- Bow down His feet, Dr.A.Sivaperoumane, Puducherry, India.
@mparockiasamy7329
@mparockiasamy7329 Год назад
Music emperor in Indian cinema
@narayananbr8338
@narayananbr8338 Год назад
நல்லவர்களுக்குநல்லசெயல்களுக்குஎப்போதும் கௌரவம்இருக்குமென்பதைகாட்டும்நிகழ்வு.
@sureshav5930
@sureshav5930 Год назад
Sincere thanks with folded hands to one of the Greatest Music king...
@gunendrarajahnagulambigai5778
Happy birthday to you sir.
@sachintailorssaminathan1007
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@pavaimanoharan3265
@pavaimanoharan3265 Год назад
Happy Birthday Raja sir 🎉
@alaioliNewsproduction
@alaioliNewsproduction Год назад
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎉
@7vraman
@7vraman Год назад
Sri Meenaksgi Sundareswarer Arulal Endrum nalamudan Vazhiga My Ashivadhams to you (I am84)
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 Год назад
Happy birthday sir
@balakumarv404
@balakumarv404 Год назад
இசை கடவுளுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் 🎉
@kabilanv7904
@kabilanv7904 Год назад
என்றென்றும் வாழ்த்துகள் ஐயா!
@rafeekkm4104
@rafeekkm4104 Год назад
Long Live Ilayaraja sir God bless you A great service to tamil music
@gopalmarugamuthu2016
@gopalmarugamuthu2016 Год назад
Happy birth day😮🙏
@k.baalasubramanianmanian766
Wish you happy and birthday sir, long life and god bless you sir.
@ragawannair602
@ragawannair602 Год назад
Brother in hospital Doing function 😮😮how so kind 😜 people like this 😮
@radha.vradhikav196
@radha.vradhikav196 Год назад
Vazhi. Neduga. Kattumalli. Song. I. Like. Very much
@jeyanthir2539
@jeyanthir2539 Год назад
வாழ்த்துக்கள் இளையராஜா Sir...Spb sir இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்..
@user-vt6ut3pn3w
@user-vt6ut3pn3w Год назад
ILAIYARAAJA CELEBRATES 78TH BIRTHDAY ; Happy Birthday to our beloved RAJA sir. May God bless you with a long happy healthy and peaceful musical
@madhavanmadhavan600
@madhavanmadhavan600 Год назад
Great
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 9 месяцев назад
81 வயது வாலிபன் வாழ்க என்றும் ஆரோக்கியத்துடன்🙏
@radha.vradhikav196
@radha.vradhikav196 Год назад
Noorandu. Birthday. God. Blessings. La. Kandippa. Varu. God bless you
@chandrasekarp7542
@chandrasekarp7542 Год назад
Happy Birthday sir 🎉🎉🎉🎉
@selvasuresh2049
@selvasuresh2049 Год назад
Happy birthday je
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 Год назад
Congrats Raja sir
@AbdulAzeez-vo4pm
@AbdulAzeez-vo4pm Год назад
Happy birthday 🎂
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Год назад
வாழ்த்துக்கள்
@soundar880
@soundar880 Год назад
engal gruru isai iyavuku valthukkal
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 Год назад
super
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Год назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐
@elangovanelangovan2227
@elangovanelangovan2227 Год назад
👏👏👏👍👍
Далее
Be With Me Maestro_Promo.mp4
14:12
Просмотров 3,1 млн