Тёмный

இவனோட அன்பும் அடமும் நம்மை கண்டிப்பா ரசிக்க வைக்கும். சிரிக்கவும் வைக்கும் 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 307 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@geethakani2747
@geethakani2747 4 года назад
தெருநாய்களை அருவெறுப்பை காட்டும் மிருகங்கள் நடுவே ஒரு மனிதனை பார்க்கிறேன் வாழ்க நீடுழி
@sathyarajasekaran6193
@sathyarajasekaran6193 4 года назад
அருவருப்பா இருந்தாலும், உண்மை யாக அன்பு காட்டும், மனிதர்கள் அழகா இருப்பாங்க ஆனால் அருவருப்பான மனசு, புத்தி
@godblessme1101
@godblessme1101 4 года назад
Yes
@gsjcraft7998
@gsjcraft7998 4 года назад
Yes bro
@Sathishkumar-md8ox
@Sathishkumar-md8ox 4 года назад
மிக அருமையாக சொன்னீர்கள் சகோதரி
@s.srinivas3115
@s.srinivas3115 4 года назад
Unmailye Sathya Anna ivaargalgaluku naam pesum mozhi puriyadhu aanal ivaargalaiyum oru Jeevana madhikirom endru avangaluku puriyum ivanga kattum anbum pasum thumaiyanadhu..Indha maari anbum pasum manidhargal idam edhirparkakudadu, namadhu unmaiyana nanban ivaargal than. manidhargal kattum pasum verum vesham nadippu..
@nagarajp3393
@nagarajp3393 4 года назад
உங்களின் செயலில் என் அகம் மகிழ்ந்தது...! மகிழ செய்தமைக்கு.. கோடான கோடி நன்றிகள்..! அவைகள் ..சூரியனையே எதிர்க்கும் ஆற்றல்.. கொண்டது... அதன் ஆழம் தெரியாமல் அதனை.. தெருக்களில் அலைய விடுகின்றோம்....! இக் காட்சினை கண்டாவது... அவற்றினை "தத்தெடுத்து"வாழ்.. "தமிழா"... அவற்றின் வாழ்வின் வழியே ..உன் வாழ்வும் அமைய பெரும்...!
@shalparvati2087
@shalparvati2087 4 года назад
ஆஃபீஸ் வேலையை கவனித்து கொண்டு குடும்பம் த்தையையும் கவனித்துக் கொண்டு தோட்டத்தையும் கவனித்து கொண்டு வாய்யில்ல ஜீவன் களை யும் கவனித்து கொண்டு வாழ்ழம் சாகோதர்க்கு கடவுள் ஆரோக்கியம் ஆயுள் தரவேண்டும்
@amutha7299
@amutha7299 4 года назад
Correct ah sonniga
@kanthimathisankarasubraman6438
@kanthimathisankarasubraman6438 4 года назад
காலையில் எழுந்து காலை கடனை முடித்து விட்டு இப்படியே என் ஒவ்வொன்றாய் சொல்கிறீர்கள் இது எல்லாம் அதுவாக அப்படி அப்படியே நடக்கும் விஷயங்கள் கோபம் வந்தால் மன்னித்து விடுங்கள்
@kanthimathisankarasubraman6438
@kanthimathisankarasubraman6438 4 года назад
தெரு நாய் கள்பாசம் உள்ளவைகள் தான் என் மகள் இரண்டு நாய்களை வளர்க்கிறாள் மிகவும் பாசமாக இருக்கும்
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 года назад
இப்படி தெரு நாய்களையும் கொஞ்சும் சிவா.. உண்மையில் நீங்க தெய்வீக அருள் பெற்ற மனிதர். ரசித்தேன் மகிழ்ந்தேன் சிரித்தேன் நன்றி 👏👏👏👏👏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@ganesansudha5693
@ganesansudha5693 4 года назад
நாய்களிடம் தாங்கள் காட்டும் அன்புக்கு தலை வணங்குகிறேன்
@pappurishchef
@pappurishchef 4 года назад
பொய் வேஷம் போட்டு நடிக்கும் உறவுகள் ஆயிரம் பேர் இருக்கையில் உண்மையாய் உறவாடும் ஒரு ஒப்பற்ற ஜீவன்...🤩😘😘😘😘😘😘😘😘🐕🦮🐕‍🦺🐩🐕🦮🐕‍🦺🐩
@mageswaryapdoraisingammage3856
@mageswaryapdoraisingammage3856 4 года назад
Yes
@pappurishchef
@pappurishchef 4 года назад
@Anu Akshith aama sis....
@pappurishchef
@pappurishchef 4 года назад
@@mageswaryapdoraisingammage3856 aama sis...
@thorsworth1994
@thorsworth1994 4 года назад
Yup
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 7 месяцев назад
❤❤❤❤உங்கள்வீடியோஅருமைஹஸ்கிக்குபொராமை
@govindjgs
@govindjgs 4 года назад
எனக்கு எப்போதுமே ஒரு எண்ணம் உண்டு மனிதர்களை விட இந்த ஜீவன்கள் எவ்வளவோ மேலானவை❤️
@anandraj-wk8gz
@anandraj-wk8gz 4 года назад
ஆமாங்க
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz 4 года назад
உண்மை தான்
@nas3434
@nas3434 3 года назад
Including you huh
@hemahariharan2054
@hemahariharan2054 6 месяцев назад
Truly said 👍
@user-balajimalaikannan
@user-balajimalaikannan 4 года назад
உங்கள் அன்புக்கு நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@வேல்முருகன்-வ5ச
எனக்கு இந்த உலகில் மிகவும் பிடித்தது நன்றியுள்ள நாய்கள் மட்டுமே....
@mugfjana688
@mugfjana688 4 года назад
உண்மைளே சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
@ItsMeNimesh
@ItsMeNimesh 4 года назад
வாவ் ❤️❤️❤️ வெளிநாட்டு நாய்கள் மட்டுமே அழகேன்று காணொளியெடுப்பவர்கள் மத்தியில் நீங்கள் நிஜமான அழகான நம் நாட்டு நாய்களை காண்பித்தது அருமை❤️
@saraswathiramani507
@saraswathiramani507 4 года назад
துக்கத்தில் இருந்த நேரத்தில்.... மனசுக்கு. சந்தோஷமும்... மகிழ்ச்சியும். ... அளித்த ....உங்களுக்கு .. எனது நன்றிகள். . கோடி.....
@antofelix1283
@antofelix1283 4 года назад
சிவா அண்ணா நீங்கள் தெரு நாய்கள் மீது காட்டும் அன்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது...
@manisriman9598
@manisriman9598 4 года назад
ஐந்தறிவு ஜீவன்களிடம் இருக்கும் நன்றியும் பாசமும் பல ஆறறிவு மிருகங்களிடம் இருப்பதில்லை......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍
@suthakaranthillainathan8401
@suthakaranthillainathan8401 4 года назад
அவைகளுக்கு வாய் இருந்தால் என்னத்தை பேசுமோ அது அப்பிடியே சொல்லுறீங்கள்
@kumarv9525
@kumarv9525 4 года назад
Super excited 🙌👏🙌😁🙌👏👏👏
@kavithakandasamy94
@kavithakandasamy94 4 года назад
ரொம்ப அருமை சார், rowdy பையன் பாசத்துல விழுந்துட்டான்.
@thangam-palanisamy
@thangam-palanisamy 4 года назад
நீங்கள் நாய்களிடம் பேசுவது அழகாக உள்ளது lovely..
@muthumuthup7028
@muthumuthup7028 4 года назад
இந்த நாய்களின் குணம் கூட நம் மனிதர்களிடம் இல்லை தோழரே இருப்பினும் உங்களின் இந்த பதிவை பாராட்டாமல் கடந்து போக முடியவில்லை நன்றி வாழ்த்துக்கள்.
@spideygamerk777
@spideygamerk777 4 года назад
ம்ம் ஆமாம்
@ஆன்மீகஆனந்தம்
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பதற்கு இது அருமையான உதாரணம் அண்ணா. மிகவும் அருமையான காணொளி உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@thavachelvimanivasagan7113
@thavachelvimanivasagan7113 4 года назад
என் அம்மாவும். இ பப்படி தான். எல்லா நாய் பூனை கும் அன்பு மற்றும் கைப்பிடி சோறு போடு வர்.
@cpselvam1
@cpselvam1 4 года назад
மிக நல்ல விஷயம். உங்கள் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்
@sathyam8883
@sathyam8883 4 года назад
Training
@ushakrishnan4246
@ushakrishnan4246 4 года назад
உண்மை நிலை இதுதான். மிகவும் ரசித்து பார்த்தேன்
@saravananbalaji2204
@saravananbalaji2204 4 года назад
நாய்களிடம் இவ்வளவு மனித தன்மையா.. நம்பவே முடியவில்லை.. மகிழ்ச்சி
@pugalsankar1995
@pugalsankar1995 4 года назад
Very good. அன்புக்கு எல்லோரும் அடிமைதான்! அருமை!
@balajid1157
@balajid1157 4 года назад
மக்கள் நம் நாட்டு நாய்களை வளர்க்க ஆர்வம் காட்ட வேண்டும். உங்கள் பணி பாராட்டத்தக்கது. வாழ்க வளமுடன்.
@babug4754
@babug4754 4 года назад
Super 🤝♥️babu.g karaikudi
@nathimalar950
@nathimalar950 4 года назад
ப்ரியங்கள் அண்ணா ....சொல்ல தெரியல இதை பார்க்கும் போது என்னையறியாமா கண்லருந்து கண்ணீரா வருது....💕💕💕
@kgopinathan8523
@kgopinathan8523 4 года назад
உண்மைதான்.
@kalaiselvi7854
@kalaiselvi7854 4 года назад
அன்பைச் சொல்ல சிறந்த மொழி கண்ணீரன்றி வேறேது சகோதரி..nathi malar
@SARATHKUMAR-zn7mn
@SARATHKUMAR-zn7mn 4 года назад
தெரு நாய்கள் ளுக்கு இவ்ளோ அறிவா Very nice 😍 I Love 🐶
@GuruShivan-Travel
@GuruShivan-Travel 4 года назад
உணர்வு பூரணமாக ஒரு வீடியோ தந்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா.....
@OrganicHealthy
@OrganicHealthy 4 года назад
சகோதரர் அவர்களே உங்கள் அன்பிற்கு இந்த ஜீவன்கள் எவ்வளவு அன்பை கொட்டுகிறது. உணர்வு கலந்த "எல்லாம் அன்பு மயம் "என்பதை எடுத்துக் காட்டுகிறது. 👏🙏
@yogainyouwomenkids8059
@yogainyouwomenkids8059 4 года назад
அந்த ஜீவன் அன்பு சோதிக்க மற்றும் வெறுப்பு ஏற்றுவதற்கு அதனை வேதனை அடைய செய்து வீடியோ போடுவது பாவம்.அதன் நிலையில் இருந்து பாருங்கள்
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 года назад
அண்ணா அருமையண்ணா..!!,👌👌👌 இவைகள் வீட்டில் வைத்து பார்த்து விளையாட வேண்டியவைகள்...ஹஸ்க்கி ஏதோ போன ஜன்ம புண்ணியத்தால உங்க கிட்ட வந்துட்டான் ...👍👍
@ramamurthy1383
@ramamurthy1383 4 года назад
I am a pet lover superb bro
@bhabeethagunasekaran3663
@bhabeethagunasekaran3663 4 года назад
வணக்கம் sir உங்கள் வீடியோவை பார்த்து இன்ஸ்பிரேஷனாக நாங்களும் ஒரு நாட்டு நாய் வாங்கியிருக்கிறோம் பெயர் shiro.... தேங்க்யூ சார்
@dinesh-pl3xm
@dinesh-pl3xm 4 года назад
நாட்டு நாய்க்கு நல்ல டரர்ர்ர் பேயரை வைத்திருக்கலாம் ....... கடப்பரை னு வைங்க கெத்தா இருப்பாபாபா .......
@prakashmc2842
@prakashmc2842 4 года назад
Miga Miga Arumai! Valthukkal!
@loveanimals8706
@loveanimals8706 4 года назад
@@dinesh-pl3xm haha 😂
@amutha7299
@amutha7299 4 года назад
Super
@HHH-dn5kt
@HHH-dn5kt 4 года назад
My dog name jack
@uthirameenu8048
@uthirameenu8048 2 года назад
Huskey sorry da intha ulagil sila manitharhal miha mosananavarhal. Miss you husky love you
@parimalabaskar5506
@parimalabaskar5506 4 года назад
உண்மைதான் சார். நானும் இது மாதிரி street guards கிட்ட வெறுப்பு ஏத்தி இருக்கேன். அவங்களுக்கும் இது நல்ல புரியுது சார். என்னோட அனுபவத்துல சொல்றேன். அவனுகளுக்கு 5 அறிவுதான்ங்கிறது எல்லாம் சும்மா... நிச்சயமாக சொல்லாம் அவனுங்க மனுசங்களை விட எவ்வளவோ மேல்... ,,😘😘😘
@devarajanvenugopal7870
@devarajanvenugopal7870 4 года назад
👏👏👏👏👏👏
@geethasgeethas2878
@geethasgeethas2878 4 года назад
Nanum daily street dog biscuits Oru pocket poduvan, athu kita irukara anbu 👍👍
@kumarns5549
@kumarns5549 4 года назад
Neenga solrathu Mika unmai...They can't speak like us..but understand very well..They are some thing great....
@funbitz3733
@funbitz3733 4 года назад
மனித உருவில் இறைவனின் மனது👏🏻 கடைசியில் சந்தோசம்:பெருமை அதற்கு
@kalaichelvishanmugham3375
@kalaichelvishanmugham3375 4 года назад
😀😀😂😂🤣🤣🤣😅அய்யோ வயறு வலிக்குது சிவா. சிவா உங்கள் வார்த்தைகள் அதாவது வசனங்கள் அருமை அருமை
@vimalasambath4322
@vimalasambath4322 4 года назад
அன்பின் உச்சம் 🙏வாழ்க வளமுடன்
@mannargudimasala5959
@mannargudimasala5959 4 года назад
2 biscuit..kaaha..uyirai kudukumnu..sonnathu unmai sir...ivankaloda parsuththamaana anbhukku...eedu inaiye kidayaathu..sir..nandri..sir..🙏🙏🙏
@samvijayan4926
@samvijayan4926 4 года назад
என்ன ஒரு அருமையான அன்பு 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@dorairajramaswamy6520
@dorairajramaswamy6520 4 года назад
Beautiful video,all living things need love affection n care.
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 4 года назад
super sir..semma...ella uyirum anbuku thaan adimai
@vkumar1949
@vkumar1949 4 года назад
பாசதுக்கு பஞ்சமில்ல இவங்கள போல நண்பண் வேறயாறுமில்ல அதனால் தாண் இவங்கள நாயிண்ணு சொல்ல வார்த்தை வறல.....🐕🐕🤝
@deviselvaratnam7761
@deviselvaratnam7761 4 года назад
I have enjòyed this video so much husky and shadow are just great. Dont underestimate them as street dogs! Thanks to their owner for tjis video.
@saravanansanjay625
@saravanansanjay625 4 года назад
Spr yaay RGrt
@sowmiyabalan9266
@sowmiyabalan9266 4 года назад
தெரு நாய்கள்)( மன்னிக்கவும் அப்படி சொல்ல வேண்டாம் நாட்டு நாய்கள் என்று சொல்லவும் அது தான் ரொம்ப சூப்பரா பாதுகாக்கும் 👍👍
@marysantharoy7006
@marysantharoy7006 4 года назад
🙏👍👌
@mounika.m9732
@mounika.m9732 4 года назад
நன்று.... 🙂
@kalaichelvishanmugham3375
@kalaichelvishanmugham3375 4 года назад
வீடியோ பார்த்து பார்த்து மனசுல ஒரு தெம்பு வந்தது 👌👍. நன்றி சிவா.
@chinnasamysamy4429
@chinnasamysamy4429 4 года назад
ரொம்ப நல்லாயிக்கு
@priyadarshinik9600
@priyadarshinik9600 4 года назад
Yur very kind person. Street dogs are precious, everyone pls feed your streeties
@sakthibala5417
@sakthibala5417 4 года назад
சூப்பர் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@sparrow3358
@sparrow3358 4 года назад
animals give happiness better than human begins..
@Shreeclicks
@Shreeclicks 4 года назад
நன்றியுள்ள ஒரு ஜீவன் ... மனிதன்தான் நன்றியை மறப்பான் மிருகங்கள் ஒரு போதும் நன்றியை மறக்காது..
@beulahsimon9515
@beulahsimon9515 4 года назад
Husky is so brilliant and lovable. Amazing
@randomvideos905
@randomvideos905 4 года назад
Endha video ethana thadava pathalum happy eruku...😔🤗🤗☺☺🙃🙃🙂
@mohanambalchandrasekaran9442
@mohanambalchandrasekaran9442 4 года назад
உங்களை பாரட்ட வார்த்தை இல்லை.
@natarajankalyan7892
@natarajankalyan7892 4 года назад
கண்களில் எனக்கு குளம்.. So sweet
@maragathavelmurugesh9173
@maragathavelmurugesh9173 4 года назад
சூப்பர் சார் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍♥️♥️♥️
@brownithedogdisney3039
@brownithedogdisney3039 4 года назад
Lovely 😊
@volcanovolcano3638
@volcanovolcano3638 4 года назад
வணக்கம் சகோ, உங்களுடைய இந்த காணொளி ரசிக்கும்படி நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். நன்றி.
@gratitude1450
@gratitude1450 4 года назад
அழகு.மனித நேயம் வளரட்டும்.
@anuradhagowrishanker
@anuradhagowrishanker 4 года назад
Very surprised to see a person showing so much attention and love towards street dogs when people are not showing even to their family members. Hats off to you sir. This is the best video. God bless you n family always.
@nagagayathri1374
@nagagayathri1374 4 года назад
Super 👌👍 👍👏👏 👏👏 👏👏 👏👏 👏👏 👏👏 👏👏 👏👏 👏🤝
@angel_love577
@angel_love577 4 года назад
Proud to say im a dog lover❤❤❤❤❤❤❤
@priyabandhesh8015
@priyabandhesh8015 4 года назад
Iam also
@krishkrishnan8152
@krishkrishnan8152 4 года назад
Me also frd
@shilpiselvi6576
@shilpiselvi6576 4 года назад
Good dog best video good good good good 👍👍👍👍🙏🙏🙏
@muralidharan3716
@muralidharan3716 4 года назад
Sir ungaloda intha lifestyle and hobbies aala neenga societyla enna problem face panninga...can u share...
@jeyabharathis6644
@jeyabharathis6644 4 года назад
வாழ்த்துக்கள் சகாதரரே!!! உங்களைப்"பார்த்து மற்றவர்களும் மாறவேண்டும் என்பதே எனது நோக்கம்;..
@adityag894
@adityag894 4 года назад
Thalla your no human, your a GOD♥️♥️😍
@academyoffineartsperth9642
@academyoffineartsperth9642 4 года назад
என் செல்லத்துக்கும் இதே பொறாமைதான்
@dividd7543
@dividd7543 4 года назад
stray dog's too need more love
@mageswaryapdoraisingammage3856
@mageswaryapdoraisingammage3856 4 года назад
Nanri ulle jeevan 👍💕
@loveanimals8706
@loveanimals8706 4 года назад
12 dislikes..... கைல கெடச்சீங்க..... தக்காளி.... நசுக்கியே கொண்ட்ருவேன்
@Felix-hq6wt
@Felix-hq6wt 4 года назад
Ennathan venuma bro ... Dislike podaravangalukuuu....
@Felix-hq6wt
@Felix-hq6wt 4 года назад
Your slangs scolding... I liked very much bro... Siripoo thangamudiyala
@ramarch5678
@ramarch5678 4 года назад
😁
@kavithakavi-ud3dw
@kavithakavi-ud3dw 4 года назад
79 ஆச்சு ....🙄🙄🙄
@gananv7203
@gananv7203 4 года назад
I don't think they disliked hope it would have been a mistake they did un intentionally no one can dislik this
@வீரதமிழன்டா-ச9ச
சூப்பர் அண்ணா மிகவும் அருமையான பதிவு எனக்கும் நாய் குட்டினா ரோம்ப பிடிக்கும் அண்ணா 👌👌👌👍👍👍💗💗💗🐶🐶🐶🐶
@vasukikabilan2300
@vasukikabilan2300 4 года назад
👌சார் அருமை அருமை. மனதை வருடிவிட்டது. வாழ்க வளமுடன்.
@muruganmuru1938
@muruganmuru1938 4 года назад
No dislike to this mesmerising video
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thank you :)
@goldviewss2503
@goldviewss2503 4 года назад
Street dogs lovers like here ,for those who got true love with our street dogs 🙂
@Mr_local.
@Mr_local. 4 года назад
SUPER 👏 👏👏
@adhibanmanirathnamp2210
@adhibanmanirathnamp2210 4 года назад
அவன் தெரு நாய்போல இல்லை, ராஜா வீடு கன்றுக்குட்டி போல இருக்கான் முன்னால் ரவுடி பையன்
@asokan8092
@asokan8092 4 года назад
அவர் (சிவா) க்கு "முன்னால்" இருப்பது "முன்னாள்" rowdyதான்
@ganeshsudar4353
@ganeshsudar4353 4 года назад
பார்க்கும் போதே ரொம்ப சந்தோசமா இருக்கு சகோ. நன்றி
@sundaramulagappan5484
@sundaramulagappan5484 4 года назад
அருமையான வீடியோ கருணை மிகுந்த உள்ளம் வாழ்க வளர்க உங்கள் மற்ற உயிர்கள் மீதுள்ள அன்பு...
@madhus6447
@madhus6447 4 года назад
Sweet boys... Chella kutties... Luv u babies
@behappyalways11
@behappyalways11 4 года назад
Husky is really possessive and affectionate pet. Evlo anbu kaatran unga mela. Evlo aayiram kuduthu dog vanginalum, namma street dogs anbuku kitta vara mudiathu.
@shijuantony3368
@shijuantony3368 4 года назад
Correct they show in tail n eyes .they look with love
@vsubbumani9492
@vsubbumani9492 4 года назад
Correct brother arumaiya sonninga super nice videos 👌👍
@TamilanPets
@TamilanPets 4 года назад
Dogs mind voice super ah solldringa Anna neenga.
@deepadharani5912
@deepadharani5912 4 года назад
நீ தான் கடவுள் அற்புத மனிதர் நல்ல குணம் தலைவணங்குகிறேன் தலைவா நல்லா இருப்பீங்க நீங்க ஆரோக்கியத்துடன் l love அஸ்கி
@banupriyats1625
@banupriyats1625 4 года назад
Husky kandipa veetula valanthu irupanu ninaikaran
@yuvharaniyuvharani1298
@yuvharaniyuvharani1298 4 года назад
சிவா ஐயா மிக்க நன்றி இந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு... மிக்க மகிழ்ச்சி.. சத்தம் போட்டு சிரிக்க வைக்கிறது இந்த வீடியோ...
@jaiprakash210
@jaiprakash210 4 года назад
Respect Sir for taking care of man's best friend. Background voice with your action is awesome. Much appreciated and you deserve millions of likes and claps:)
@geethapillai3693
@geethapillai3693 4 года назад
Ha ha sema shadow kutty potruka they all need is two biscuits and a bit love
@subbalakshmis3899
@subbalakshmis3899 4 года назад
Too good! Feel like breaking lockdown and coming and adopting Husky! He is so beautiful!
@kalpanajaikumar6648
@kalpanajaikumar6648 4 года назад
Super anna Husky ur performance is super
@padmanabanrj4750
@padmanabanrj4750 4 года назад
You remind me my father attitude man 😍he was like you (I lost him when I was 10) anyway thanks for reminding me 👍🏻
@aconbavunroja3815
@aconbavunroja3815 9 месяцев назад
Very very very cute
@sendilkumar3672
@sendilkumar3672 4 года назад
100% true Anna,
@harshithurajesh5543
@harshithurajesh5543 3 года назад
😂😂😂😂😂sema.omg yavalo brilliant anna
@ss-fp7vz
@ss-fp7vz 4 года назад
Sir... u r living my dream life with dogs and vegetable garden. 😍😍😍
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 4 года назад
ஹஸ்க்கி என்ன பேசுமோ அதையே நீங்கள் சொல்லி இருக்கிறிங்க.....சூப்பர்....
@selviselvi3152
@selviselvi3152 4 года назад
Peaceful mind morning parthadhum
@shanthielango7664
@shanthielango7664 4 года назад
I too dog lover. I grow 4 street pets in my home. U couldn't believe those r from street
@PriyaDharshini-tx3ee
@PriyaDharshini-tx3ee 4 года назад
Sir hats off... stray dogs kita ivlo Anba nadathurathuku... long live
@sherifm8485
@sherifm8485 4 года назад
Husky.. super..I was laughing to the end
@leojony6288
@leojony6288 4 года назад
எந்த ஒரு ஜீவணயம் அன்புடன் பார்த்தால் உறவுதான். அன்புள்ள ஜீவன்கள் எல்லாம் கடவுளின் அம்சம் 🙏
Далее
kombai dog kennel in Chennai.
14:11
Просмотров 1,3 тыс.
குறுநில மன்னன் நான்
15:23