Тёмный

நம் வீட்டை சுற்றி நிறைய பறவைகள் இருக்கணுமா? இதை செஞ்சு பாருங்க!! ! 

Thottam Siva
Подписаться 461 тыс.
Просмотров 271 тыс.
50% 1

நம் வீட்டை சுற்றி அணில்களும் சிட்டு குருவிகளும் மற்ற பறவைகளும் சுற்றி கொண்டிருந்தால் அது நல்லது. அதற்க்கு என்ன செய்யலாம். வீடியோ பாருங்க !!
How to attract bird in our home garden. Things I did in my garden to attract birds and squirrels. Their Nesting around my garden

Животные

Опубликовано:

 

20 апр 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,3 тыс.   
@Mages143
@Mages143 4 года назад
நான் உங்களை ஒரு சாதாரண RU-vid uploader என நினைத்தேன் அது தவறு நீங்கள் சிறந்த மனிதர் என்று புரிய வைத்து விட்டீர்..👌💚
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே
@vasanthidevi626
@vasanthidevi626 4 года назад
இயற்கையை ரொம்ப ரசிக்கிறவங்களால்தான் தான் இப்படியெல்லாம் செய்யத்தோன்றும். ஆனாலும் பொறுமையும், கருணையும் முக்கியம். வாழ்த்துக்கள் சகோ
@retnakalargood3712
@retnakalargood3712 3 года назад
IU admission test seat number of products in english and oo Photo you
@srm5909
@srm5909 3 года назад
Vasanthi Devi நீங்கள் சொன்னது மிகவும் உண்மை. இயற்கையை ரசிப்பவர்கள்தான் இப்படி செய்ய முடியும். எங்கள் வீட்டை சுற்றி பல பழ மரங்களை வளர்த்து பறவைகள் அனில்களுக்கு தினம் உணவு வைத்து அவைகள் உண்டு விளையாடும் வாய்ப்பை இறைவன் என் குடும்பத்தினருக்கும் கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோவில் வரும் அனைத்து பறவைகளும் இன்னும் சில பறவைகளும் வருகின்றன. நாங்கள் அனுபவிக்கும் இந்த மன திருப்தியை மக்கள் பெரும்பாலோர் அனுபவிக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.
@drummingstudio3869
@drummingstudio3869 5 лет назад
பத்து கோயிலுக்கு போய் உருண்டாலும் ஆண்டவன் அருள் கொடுப்பானா தெரியல உங்களுடன் அவன் எப்போதுமே இருப்பான் சகோதரரே
@rchanthar654
@rchanthar654 4 года назад
நீங்க தெய்வம் சார் உங்கள வாழ்த்த வார்த்தையே இல்லை
@kasikandasamy2649
@kasikandasamy2649 4 года назад
திருநெல்வேலி சிவா அண்ணாச்சி நன்றி. கொஞ்ச நாளகவே உங்கள் video வை பார்த்து கொண்டு இருக்கிறோம் really super
@excavatorwithpriyan6055
@excavatorwithpriyan6055 5 лет назад
என் ஊரில் கஜா புயல் தாக்கியபோது 5 நாள் கழித்து என் பெற்றோரிடம் தொடர்பு கொண்டபோது முதலில் நான் கேட்டது Portiko வில் கூடு கட்டியிருந்த சிட்டுக்குருவி என்னாயிற்று.. ஓர் இருவு முழுவதும் அதை காப்பாற்ற அவ்வளவு வேக காற்றிலும் Portiko விலேயே நின்றார்களாம். இப்போது மீண்டும் அதில் முட்டை இட்டுள்ளது
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நான் அந்த காட்சியை நினைத்து பார்த்தேன். கண் கலங்கி விட்டது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
@user-cx2hs4fy3r
@user-cx2hs4fy3r 3 года назад
அருமை அருமை
@arulmagesh2018
@arulmagesh2018 6 лет назад
ஒவ்வொரு கருத்தும் பேராசை பிடித்த மனித குலத்திற்கு செருப்படி அண்ணா....வாழ்த்துக்கள்....
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
என்ன சொன்னாலும் நம்மை இயற்கையில் இருந்து வேறு பக்கம் திருப்பி, சோம்பேறிகளாக்கி நம்மை வெறும் பணம் சம்பாதிக்க காரணிகளாக்க முயற்சிகள் தான் அதிகமாக இருக்கிறது. நாம் அதை எந்த அளவில் புரிந்து கொள்ள போகிறோம் என்று தெரியவில்லை.
@drkaruppusamy4403
@drkaruppusamy4403 4 года назад
@@ThottamSiva very good
@gopigopinath9948
@gopigopinath9948 4 года назад
அருமைநன்பரே.நானும்முயச்சிக்கிறேன்
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 4 года назад
@@ThottamSiva please tell me the animal at 10:20
@mahesh20092011
@mahesh20092011 4 года назад
@@PraveenKumar-cj4mu கீரிப்பிள்ளை (mongoose)
@syedabuthahir3651
@syedabuthahir3651 3 года назад
இயற்கையை நேசிக்கும் நல்ல இதயம் எல்லோருக்கும் வளர வேண்டும்.. நம்மால் முடிந்த சிறு செயலை செய்து கொண்டே இருப்போம்..
@vinupreetharathinasamy6850
@vinupreetharathinasamy6850 5 лет назад
It's rare to see people with such a indepth attachment nd bonding towards environment nd nature.. It's always pleasure to see ur videos.. Great work Siva na.. Continue ur gud work of spreading positivity nd care towards mother nature... 👍👍👍 🐕🐈🐁🐤🐦🐠🐟🌼🌾🍀🌴
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks for taking your time to write this detailed feedback. Happy to read your words.
@aasmartist
@aasmartist 6 лет назад
இந்த வீடியோ முடிவுல என் கண்களில் நீர் வடிய ஆரமித்தது. ஏன் என யோசித்தேன். நான் கண் இமைக்கவே இல்லை என்பதை உணர்ந்தேன். கண்களுக்கு விருந்து. உங்கள் வர்ணனை, ஆஹா செவிக்கும் விருந்து. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் என் எண்ணங்களை பிரதிபலித்தது தான் காரணமோ. என்னமோ, உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். (ம்ம்ம், இந்த வீடியோவை இத்தனை நாளாய் எப்படி மிஸ் பண்ணிட்டேன்.)
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
நன்றி நண்பரே. உங்கள் வார்த்தைகளை படிக்கும் போது கிட்டத்தட்ட இருபது மணி நேரம் கேசட் வைத்து, காத்திருந்து இந்த பறவைகளையும், அணிகளையும் படம் எடுத்த நேரமும், உழைப்பும் அர்த்தமுள்ளதாகிறது. நன்றி.
@sivakarthik3796
@sivakarthik3796 5 лет назад
Me too bro
@manojkumar-uy4kw
@manojkumar-uy4kw 5 лет назад
Me too
@roopschannel7749
@roopschannel7749 5 лет назад
Arumaiya earukuthu Good effort
@grandmaster1969
@grandmaster1969 5 лет назад
Super
@bssridharan
@bssridharan 5 лет назад
அருமையான பதிவு. கோர்வையான வர்ணனை. தெளிவான குரல். எளிய நடை. பொறுமையான வீடியோ. நல்ல எண்ணம் கொண்ட நீங்கள் நீடூழி வாழ்க. வாழ்த்துக்கள் நண்பரே.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே
@deepabharathi8704
@deepabharathi8704 4 года назад
அண்ணா உங்களோட காணொளி தொடர்ந்து மூன்று நாட்களா எந்த செடி எப்படி வளர்க்கலாம் எப்படி உரம் போடலாம்னு தான் பைத்தியம் பிடிச்ச மாதிரி பார்த்திட்டு இருந்தேன்... நீங்க ஒவ்வொரு காய்கறி அறுவடை செய்யும்போதும் நானே பண்றது போல எனக்குள்ள அப்படி ஒரு சந்தோசமா இருக்கும்... ஆனா இப்போ இந்த காணொளி பார்க்கும்போது இனம் புரியாத ஒரு நெகிழ்ச்சி... ஏன்னா நவீன உலகத்துல எல்லாரும் காசு பணம்னு நிலையில்லாத வாழ்க்கையில இயந்திரமா ஓடிட்டு இருக்கோம் என்னையும் சேர்த்து... சகமனிதனை கவனிக்க கூட இங்க யாருக்கும் நேரமில்லை... ஆனா உங்கள பாராட்ட வார்த்தையில்ல அண்ணா... உலகத்துல ஒவ்வொரு உயிரும் இன்னொருத்தர சார்ந்து தான் இருக்கு... அந்த வகையில நீங்க ஐந்தறிவு உயிர்கள் மேல காட்டுற அக்கறை மனசுக்கு நிம்மதிய குடுக்குது அண்ணா... கண்டிப்பா நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு இனிமேல் வாயில்லா உயிர்களுக்கு எதாவது செய்யுவேன்... உங்களோட இந்த புண்ணிய செயல்கள் மேலும் தொடரனும் அண்ணா... உங்கள் குடும்பத்தாருடன் நெடுங்காலம் மகிழ்வுடன் வாழ வேண்டுகிறேன் 🙏😊
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
உங்கள் வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. /ஐந்தறிவு உயிர்கள் மேல காட்டுற அக்கறை மனசுக்கு நிம்மதிய குடுக்குது/ இது உண்மை.
@tharshu2576
@tharshu2576 4 года назад
Who can dislike this? Zombies? Aliens? It's a great inspiration brother! Love from Jaffna, Sri Lanka!
@suresh05visu1
@suresh05visu1 5 лет назад
வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கைய வாழனும்... உங்க மனசு வேற லெவல்ங்க U r really great..
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. வேற லெவல் அப்படில்லாம் இல்லை.. இப்படி தானே இருந்தோம்.. இப்போ நிறைய மாறிட்டோம். அவ்ளோ தான்.
@shanthinisundar428
@shanthinisundar428 5 лет назад
Sir இந்த வீடியோ இப்பொழுது தான் பார்த்தேன். நானும் வாசலில் மாடு,நாய்,வீட்டில் பூனை,காக்கா,அணில் எல்லாவற்றுக்கும் போடுகிறேன். இதிலும் என்னை மிஞ்சி விட டீர்கள். மிக்க மகிழ்ச்சி
@Raveendran-sh8mz
@Raveendran-sh8mz 4 года назад
Sir superb
@epsaravanan1
@epsaravanan1 4 года назад
உங்கள் வர்ணனை மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.வளர்க உங்கள் பணி.உங்களை போல் எண்ணம் கொண்ட நானும் கிராமத்தில் இடம் இப்பொழுது வாங்கி உள்ளேன்.
@kamalkannan7541
@kamalkannan7541 4 года назад
Siva sir, inspired in your video. என் ஆழ் மனதில் உள்ள ஆசைகள்.. இது வாழ்வியல் 🙏 நான் கடந்த இரண்டு வருடங்களாக தண்ணீர் வைக்கிறேன். மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது.
@kathirekode5462
@kathirekode5462 4 года назад
Thank you
@thilagamani6503
@thilagamani6503 5 лет назад
தாங்கள் ஒரு அருமையான மனிதர், இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா நான் மிகவும் வியந்துபோனேன், எல்லாம் வல்ல இயற்கை அன்னை உங்களை ஆரோக்கியமாக வைக்கட்டும்.
@Endrum1
@Endrum1 5 лет назад
நீங்க நல்லா இருக்கணும், உங்கள போல நாங்களும் மனசு வைக்கணும், ஆசை மட்டும் இருந்து என்ன பயன்!
@LalitthaBalachander99947
@LalitthaBalachander99947 4 года назад
சொந்த வீடு இருக்கணும்
@vimalraj6325
@vimalraj6325 4 года назад
உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் அருமை ஐயா
@drkaruppusamy4403
@drkaruppusamy4403 4 года назад
Beautiful Siva sir
@madhukhanna6262
@madhukhanna6262 4 года назад
Nice sharing
@chandrikarajah8443
@chandrikarajah8443 5 лет назад
வாழ்த்துக்கள் சிவா . TV யில் ஒரு அருமையான show பார்த்தது போல் ஒரு திருப்தி & சந்தோஷம். வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
@suganyaprakash1166
@suganyaprakash1166 4 года назад
I like very much entha vedio pathathum sariya eruku I will try leavl beat
@excavatorwithpriyan6055
@excavatorwithpriyan6055 5 лет назад
குயில்: என்னப்பா இன்னும் பழம் வைக்கலயா Ultimate bro
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
:))
@manoharangnanasundaram4102
@manoharangnanasundaram4102 4 года назад
குருவிகள் மற்றும் பிற இனங்கள் வீட்டிற்கு வருவது மனமகிழ்வாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்
@K19476
@K19476 4 года назад
உங்கள் குரல்,பறவைகள் சொல்வது போல் நீங்கள் சொல்வது மிக அருமை உண்மையில் இது வரம் தான் உமக்கும் உம்மை நம்பி வந்த உயிர்க்கும்
@anandstyle5341
@anandstyle5341 6 лет назад
அருமையான செயல் நண்பரே... உங்களின் இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
நன்றி
@arasumani5969
@arasumani5969 5 лет назад
அதெல்லாம் மிக இனிமையான உணர்வு நீங்கள் நன்கு உணர்ந்து இருக்கிறீர்கள் அண்ணா சூப்பர்
@savithrim3810
@savithrim3810 4 года назад
நான் முதல உங்க வீடியோ காய்கறிகளுக்காக தான் பார்க்க ஆரமிச்சேன் ஆனா இந்த வீடியோவ பாத்தும் எனக்கு ரொம்பவும் புடிச்சுபோச்சு இதுபோல நிறைய வீடியோ போடுங்க இத பார்க்கும் போதே உடனே வீட்டுல செய்யனுமுன்னு தோனுது வாழ்த்துக்கள்
@antonyaugustin3031
@antonyaugustin3031 3 года назад
அண்ணா வேற லெவல். வாழ்த்துக்கள். நான் இப்போ ஆரம்ப நிலையில் இருக்கிறேன். சொந்தமா வீடு கட்டியதும் உங்களைப்போல் பெரிய தோட்டம் அமைப்பேன்.மிக்க மகிழ்ச்சி அண்ணா
@monaaaristotle3378
@monaaaristotle3378 5 лет назад
I watched more than five times... don't have words to express... lovely sir..hats off to you ☺
@varunboypandian1693
@varunboypandian1693 5 лет назад
இப்போ 2, 3 நாளாதான் உங்க வீடியோ பார்க்கிறேன்... ஆனால் 3 நாள் முழுக்க உங்க வீடியோ மட்டும் தான் பார்த்து கொண்டு இருக்கேன்.. ரொம்பவே வியந்து போனேன்... உங்களுக்கு உள்ள ஆர்வம், வேலை செய்யும் நேர்த்தி, உங்கள் நகைச்சுவை உணர்வு... உங்களை பார்க்கணும் போல் இருக்கு.. நான் 1.5 ஏக்கரில் இயற்கை விவசாயம் தொடங்கி உள்ளேன்.. உங்க வீடியோ பார்த்தால் நானே அறுவடை செய்த மகிழ்ச்சி.. உமாமகேஸ்வரி, சென்னை...
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்கள் கமென்ட் படிக்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது மேடம். நீங்கள் சொல்லி இருக்கிற மாதிரி எல்லாமே ஒரு ஆர்வமும் அதில் கிடைக்கும் ஒரு திருப்தியும் தான். உங்கள் விவசாயம் செழிக்க வாழ்த்துகள். ஒரே வகை பயிர் நட போகிறீர்களா இல்லை கலப்பு பயிர்களா?
@varunboypandian1693
@varunboypandian1693 5 лет назад
@@ThottamSiva கண்டிப்பாக ஒருங்கிணைந்த பண்ணையம் தான்.. பழ மரங்கள், காய்கறிகள், கீரை, ஆடு, மாடு, கோழிகள், வாத்து, மூலிகை, பூக்கள், இன்னும் பல...
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
அருமை. வாழ்த்துகள். என்னுடைய கனவும் அது தான். :)
@rsanthanakrishnan4729
@rsanthanakrishnan4729 3 года назад
அருமை சகோதரர் . பூனில் வீட்டு தோட்டத்தில் வாழும் என்பதினை உங்கள் காணொளி மூலம் தெரிந்து கொண்டேன் . நன்றி
@yokeshtamiluniverse6472
@yokeshtamiluniverse6472 4 года назад
அருமை நண்பரே,,,உங்களின் கேமரா பதிவுதான் இங்கே உச்ச கட்டம்,,,நானும் என் வீட்டில் பெட்டியில் கூடு மட்டுமே வைத்துள்ளேன் ,,,,இனி உணவும் நீரும் வைக்கிறேன்,,,
@PradeepKumar-mf1ey
@PradeepKumar-mf1ey 6 лет назад
இயற்கையின் படைப்பில் அற்புதம் பறவைகள் மட்டுமில்லை மனிதரில் தாங்கள்
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
நாம் அற்புதம் எல்லாம் இல்லை நண்பரே. இயற்கையோடு இணைந்த ஒரு வாழ்க்கை அமைத்தாலே அது சந்தோசம் தான்.
@innsaiyammalmercyinnsaiyam5580
Supper Anna supper.
@jackqulineb2789
@jackqulineb2789 5 лет назад
உங்கள் எண்ணம் உயர்ந்தது.எண்ணம் போல் வாழ்வு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.God bless you
@jeyaramandharmaraj7024
@jeyaramandharmaraj7024 4 года назад
மிக அருமையான அண்ணா நான் சென்னையில் போலிஸ் கோட்ரஸில் வசித்து வருகிறேன். எனக்கும் அந்த ஆசை உண்டு. நானும் முயற்சி செய்கிறேன் உங்கள் வழியில். மிக அருமை.
@fathimabegum6442
@fathimabegum6442 3 года назад
எங்கள் எல்லோரின் மன ஆதங்கத்தை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் பறவைகளிடம் காட்டுகிற அன்பு உங்களின் மென்மையான அதே நேரத்தில் ஆழமான உணர்வை வெளிப்படுத்து கிறது.
@harishrajeswari4566
@harishrajeswari4566 3 года назад
நண்பர்ரே உங்களைப்போல் யாரும் இந்த உலகத்தில் இயற்கையை ரசிக்க முடியாது.
@CoimbatoreJunction
@CoimbatoreJunction 6 лет назад
You have traversed to the next level..... national geographic paatha oru effect... Chance eh illa....keep it up...god bless!!!
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
Thanks Captain. I have recorded almost 10 - 15 hrs of video to get these clips :))
@gjkween
@gjkween 3 года назад
Sir , Please recieve the Nobel price Award from this World....for taking care of birds..
@tamilselvam7017
@tamilselvam7017 4 года назад
அருமை தற்போதுதான் பார்த்தேன் மகிழ்ச்சி உங்களால் அந்த பகுதி மக்களுக்கு புரிந்திருக்கும் இயற்க்கை பத்தி மக்களுக்கு தெரிய வேண்டும் அந்த வகையில் நீங்கள் பெரிய பங்கு எடுத்துகொண்டுள்ளீர்கள் உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் நன்றி 👍🙌👍👍
@thangasamyb.t409
@thangasamyb.t409 6 лет назад
உங்களுடைய விளக்கங்கள் மற்றும் உங்களுடைய நோக்கங்கள் மிகவும் உயர்வானவைகள வாழ்துக்கள
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
நன்றி
@132313233
@132313233 5 лет назад
கோவையீல் எந்த இடத்தில் உள்ளிர்கள் அருமை அருமை வாழ்த்துக்கள்
@subathrakarthikeyan3649
@subathrakarthikeyan3649 4 года назад
சிறந்த மாமனிதர் அய்யா நீங்கள்.. அருமை அருமை... இதுவரை பார்த்ததில் ஒரு சிறந்த video உங்களுடையது தான்... வாழ்க வளமுடன் நலமுடன்
@captainbaskar
@captainbaskar 4 года назад
Its exemplary for many people. You are the role model. இந்த வீடியோ பார்த்தவர்கள் வாழ்க்கையில் கட்டாயம் சிரிதளாவிலாவது மாற்றம் வரும். நன்றி, இயற்கையின் ப்பாதுகாவலரே.🙏
@tanukulakshmidevi6902
@tanukulakshmidevi6902 4 года назад
Arumai. I remember my childhood when sparrows used to come inside kitchen, tap the plate when we were eating, we used to give them cooked rice,they would eat with us.my father would build a shoe box house for them, where they would lay eggs,babies born,learn to fly, their fight. U made me remember all of them. Thank u so much
@arult8394
@arult8394 5 лет назад
Romba arumaiyana katchigal
@user-dm8ec9ow4w
@user-dm8ec9ow4w 4 года назад
செம அண்ணா எங்க வீட்டில் 20க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் அதற்கு த குடிப்பதற்கு நீரும் சாப்பிட அரிசியும் வைத்துள்ளோம் உங்கள் வீட்டில் சிட்டுக்குருவி பண்ணும் அட்டகாசம் போலவே எங்கள் வீட்டிலும் செம அட்டகாசம் பண்ணும். எங்கள் வீட்டில் கூடு கட்டுவதற்கு சிட்டுக்குருவிக்கும் மைனா குருவிக்கும் மிகுந்த சண்டை நடக்கும் நாங்கள் மைனாவை விரட்டி விட்டு சிட்டு குருவிக்கு வீடு கட்ட அனுமதிப்போம் மைனாவும் விடாமல் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும்.
@sasikalai3483
@sasikalai3483 4 года назад
உண்மையில் கடவுளால் ஆசிர்வதித்தார் டவர் நீங்கள் நீடூழி வாழ்க
@selvarajk9575
@selvarajk9575 5 лет назад
அருமை அருமை வாழ்க வளமுடன்
@latestsuits8828
@latestsuits8828 5 лет назад
Amazing video sir.U R SO BLESSED
@mambedkar5821
@mambedkar5821 4 года назад
நான் பார்த்த யுவ்டியுப் பதிவில் மிகவும் ரசித்த பதிவு நீங்கள்படம் எடுத்தவிதம் மிக அற்புதம் 👍👍👍
@mohdsalahudeen2078
@mohdsalahudeen2078 4 года назад
சிங்கப்பூரின் அழகிய காலை வேளையில் அலுவலக வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு திடீரென்று கண்ணில் பட்ட இந்த வீடியோவை கடைசி வரை விடாமல் பார்த்தேன் , மனம் பூரித்தது , ஒரு வேலை நான் நீண்ட காலத்துக்கு உயிரோடு ஆரோக்கியத்தோடு வாழ்ந்தால் என் இறுதி காலத்தை இயற்கையோடு ஒட்டி வாழ வேண்டுமென்பதே என் ஆசை , அதில் மிக முக்கியமானது தோட்டம் ,மீன் & பறவையோடு ஒன்றி வாழ்வது ,அதற்கான வேளைகளில் இறங்கி 5 லட்சம் சதுர அடியில் தோட்டத்தை கிராமத்தில் உருவாக்கி வருகிறேன் , சகோதரர் இந்த வீடியோமூலம் என் ஆசையை பேராசையாக தூண்டி விட்டுவிட்டார் அதற்க்கு மிக்க நன்றி ..எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு என்றும் அருள் புரிவார் . இதில் ஆச்சர்யமாக நான் பார்த்தது இந்த வீடியோக்கு 84 நபர்கள் DISLIKE செய்திருப்பதுதான் , Dislike செய்த 84 நபர்களுக்கும் கடவுள் அருள் கிடைக்க வேண்டுகிறேன் . சலாஹுதீன் , சிங்கப்பூர்
@karthikeyan-of9cu
@karthikeyan-of9cu 5 лет назад
I can't control my tears, when the watched video. (Siva sir your are truly blessed ).
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks for your wishes :)
@vairammuthugandhimathi4432
@vairammuthugandhimathi4432 5 лет назад
வாழ்த்துக்களும் நன்றிகளும்
@Brightindiatv
@Brightindiatv 4 года назад
அழகுடன் அன்பை பகிரவும் என போதித்த வள்ளலாரின் ஜீவகாருண்யம். வாழ்க நீர்.
@liyakath2596
@liyakath2596 4 года назад
உண்மையிலேயே வீடியோ பார்த்து முடிக்கும் போது கண்களில் கண்ணிர் தெரியவில்லை ஏன் என்று, அவ்வளவு அருமையா இருந்தது
@abichitraa
@abichitraa 5 лет назад
அருமையான பதிவு
@panneer3
@panneer3 4 года назад
Living in Chennai ....love to have roof garden by that Started watching your videos for last one months. Really inspired...semmma Anna😍....Just today watched this video really amazed...You have got the blessings and trust from nature....Great inspiration 🙏...And if your ok sure I will travel to coimbatore to visit you garden...let the love for nature spread😍🥰
@girishkumar6530
@girishkumar6530 4 года назад
Intha video pakum pothu, athuvum kuripaga birds video Sola varthaigal illai, வாழ்த்த வயது இல்லை வனங்கி மகிழ்கிறேன்
@vijayashanmugam3228
@vijayashanmugam3228 4 года назад
2 வருடங்கள் கழித்து இப்போது தான் முதல் முறையாக பார்கிறேன், மிகவும் அருமை, ரொம்ப பெருமையாக உள்ளது, பறவைகள், விலங்குகளுக்கு உணவும், தண்ணீரும் வைப்பதுக்கு கூட நல்லமணது வேண்டும், எங்கள் வீட்டிலும் பறவைகள் வருகிறது, தண்ணீரும், தானியங்களும் வைக்கிறோம் ஒரு சிட்டுக்குருவி கூடு வைத்துக் கொடுத்தோம், அதில் நிறைய புற்களை கொண்டு வந்து கூடு கட்டி உள்ளது, சந்தோஷமாக இருக்கிறது
@v.muralitharanfilms7701
@v.muralitharanfilms7701 5 лет назад
What a beautiful thinking Nice
@anbuarasan294
@anbuarasan294 4 года назад
2:23 இன்று 25-04-2020 கடவுள் இந்த கொடிய, சுயநல மனிதனை வீட்டுச்சிறையில் வைத்து, இயற்கையை வாழ வைக்கிறார்.
@sujathabalajibalaji8884
@sujathabalajibalaji8884 5 лет назад
மிகவும் அருமை சார். அழகான ஆழமான வரிகளை உபயோகித்துள்ளீர்கள். கடின உழைப்பும் பொறுமையும் இதற்கு வேண்டும். வாழ்த்துக்கள் சார் 👍👌👌
@vinayagammaruthaiyan8789
@vinayagammaruthaiyan8789 4 года назад
அருமை அண்ணா தங்களின் இந்த மனிதநேய செயல் பாராட்டுக்குரியது
@prakashmc2842
@prakashmc2842 5 лет назад
Miga Arumai! Valthukkal!
@prasanthv8944
@prasanthv8944 5 лет назад
Bro you are living a awesome life... Everyone should follow this instead of running behind the technologies(including me)... Great work...
@vijesugu3257
@vijesugu3257 3 года назад
இயற்கை மீது உங்களுக்கு உள்ள மதிப்பு உங்களின் வாழ்க்கையிலும் ,வார்த்தையிலும் காணமுடிகின்றது சகோதரரே, வாழ்க வளமுடன் 🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@mujiburrahman3171
@mujiburrahman3171 4 года назад
நன்பா ரொம்ப நாள் கழித்து நான் பார்த விடியோவிலேயே இது ரொம்ப அருமை... நானும் இப்படி ஒரு சில நாட்கள் செய்திருக்கின்றேன்.. அது ரொம்ப வருஷமாயிடுச்சி... இனியும் நான் இதை செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.. பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வந்தமைக்கு நன்றி...
@solaiponnisolairaja6095
@solaiponnisolairaja6095 6 лет назад
So happy about your work, Hats off to you and your Daughter's efforts. I will implement this in our home for sure. Thanks for your guidance
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
Happy to read your words. Please do this to the extend possible.. No need to start fully like this, you can start with just water and rice and expand it later
@anithajayaprakash4536
@anithajayaprakash4536 5 лет назад
Thank you thank you thank you all the best
@kasthuriparandhaman8639
@kasthuriparandhaman8639 5 лет назад
Enaku. Nature mela avlo priyam.. aana unga videos paathathum.. en dream home ah paakra madiri iruku.. thought ellame.. pa.. birds.. ellame.. vaarthaigale varala.. Ena solrathune therila.. intha video vah 2 times mela paathuten.. evlo azhagna vaazhkai.. seekiram naanum ipdi vaazhven.. chennai ah vittu velila varanum.. enaku Ena solrathune therila.. neenga romba nalla irukkanum.. santhoshama irukkanum pa.. love your home pa.. .nature lover.. like me.. 😍🤩🤩🤩🤗🤗🤗🤗🤗🤗 unga efforts ku.. pppaahh... Ella uyiroda blessings ungaluku kedaikum pa..
@narasimhansaranathan2724
@narasimhansaranathan2724 3 года назад
அன்புக்கு இடுகை இல்லை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எனக்கு இந்த வசதி இல்லை நீங்கள் கொடுத்துவைத்தவர் உங்கள் கமெண்ட் குரல் அருமை
@chettyuma216
@chettyuma216 5 лет назад
supper sir, each and every natural loving humans will definitely like this video and i am also the one
@vasukivasppa2382
@vasukivasppa2382 5 лет назад
Congrats Siva sir. I am a big and long term fan of ur channel. I astonished how great you are. No words to explain ur efforts taken on nature and living creatures. Certainly this video will be an eye opener to this society. Hats off. Long live sir.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Happy to read your words. Thanks for all your wishes :)
@robins1720
@robins1720 4 года назад
நீங்கள் தான் மனிதன்.. அண்ணா...உங்களை வணங்குகிறேன்
@loveanimals8706
@loveanimals8706 5 лет назад
ஐயோ.... சிவா... அண்ணா.... உங்களைப்போன்றவர்களை பார்த்தபின்...வாழும் ஆசையும் நம்பிக்கையும் வருகிறது
@brownithedogdisney3039
@brownithedogdisney3039 5 лет назад
Best video
@sandeeppakeydravidkumar15
@sandeeppakeydravidkumar15 4 года назад
We have also a bulbul net in my gallery recently and have to three chicks hatch in it not a big garden like it's just out side my balcony window I love the way they sing 🥰🥰🥰
@selvarajkaliyannan7813
@selvarajkaliyannan7813 4 года назад
வாழ்த்துக்கள் நண்பரே.மிக மிக அருமையான விஷயம். சிட்டுக்குருவி பற்றி மிகவும் ஆர்வம் கொண்டு நிறைய படித்து வருகிறேன். தகவலுக்கு நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
நன்றி
@srm5909
@srm5909 3 года назад
வீட்டை சுற்றி மரம் வளர்த்து அனில் பறவைகளுக்கு தினம் உணவு வைத்து அவை உண்டு விளையாடும் அழகை கண்டு ரசிக்கும் வாய்ப்பை எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல இறைவன் கொடுத்துள்ளார். நாங்கள் அனுபவிக்கும் அந்த மகிழ்ச்சியை பெரும்பாலோர் அனுபவிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
@selvaraj.r399
@selvaraj.r399 5 лет назад
அண்ணா சூப்பர்
@shameertheen1655
@shameertheen1655 5 лет назад
Super Video Sir Really good. Intha video pakumbothu manasukku santhosama erukku nanum ippadi try pannuren enka veetu motta madiyil
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Nantri. Kandippa start pannunga.. Start with atleast some water and rice..
@marimuthu2582
@marimuthu2582 4 года назад
அருமை. நன்றி.
@samsinclair1216
@samsinclair1216 4 года назад
மிக அருமையான பதிவு...நன்றி
@rmkjohnv2212
@rmkjohnv2212 5 лет назад
அருமை அண்ணா
@rachelrachel7702
@rachelrachel7702 5 лет назад
Wonderful effort brother and also I learned lots of moral thinks in my life when I get this chance definitely I will follow to consider birds
@yuvasri.c844
@yuvasri.c844 3 года назад
Kandipa nanum enga v2 la nanum thani vakuran you are the good soul i like this kind of people
@umamaheswari2948
@umamaheswari2948 5 лет назад
மிக அற்புமாக இருந்தது காணொளி கண்ணுக்கு விருந்தாக அமைந்தது நண்பா
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@sangeethan8075
@sangeethan8075 5 лет назад
Excellent video Siva Sir. I showed this video to my children. They already know that you're a big inspiration for me in setting up our terrace garden. They enjoyed every second of the video and most importantly they have initiated action😊 Your hard work has created a positive effect in two young minds. Thank you.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Very happy to read you comment and they way you showed this video to your children. Such comment and update from people like you really bringing lot of happiness and meaning to the effort I put to create this video. Try in a small way and just keep water, rice alone if you don't see much bird around. The children shouldn't get disappointment initially if they don't see much birds like the one they saw in this video. Continue whatever they are starting and encourage them to do more in future.
@lakshmananramanujadasan6280
@lakshmananramanujadasan6280 5 лет назад
Migavum nantri vaazhka valamudan Lakshmanan Thoothukudi
@senthilkumarsrinivasan6631
@senthilkumarsrinivasan6631 5 лет назад
God bless you Sir 🙏🙏👏👏👏
@gratitude1450
@gratitude1450 4 года назад
அழகு.நீ அழகு.இந்த உலகம் அழகு.
@vigneshr5190
@vigneshr5190 4 года назад
Hats off sir.... I am a similar person like you I don't why but love being like this... I have lot of plans like you did now I am doing small small things... I am just graduated now I need to get a job then I should buy a land and build my dream land like you sir.....
@jarenabegam9967
@jarenabegam9967 5 лет назад
Super Anna , Continue your great work keep it up !
@sendhilm8468
@sendhilm8468 4 года назад
I also have a thottam like yours. I keep water for 🐦 and my family enjoying. After seeing your video, I am encouraged to provide more. Thanks for the positive encouragement. Wish you all happiness and heartful satisfaction. Many thanks to you gentlemen. I could feel your soft empathy. I am at Trichy, basically from village. You have brought GOD in your home.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Happy to read your detailed feedback and nice words. Thanks for that. Continue what you are doing to nature and birds. God bless you and your family
@lalithamuralidharan9026
@lalithamuralidharan9026 4 года назад
ஆஹா! பிரமாதம்..! நல்ல நக்கல் நையாண்டி நகைச்சுவையுடன் வர்ணனை! அன்புடன்,கருணையுடன் தோட்டம் சிவா உன்னத காரியம் செய்கிறார், நம்மையும் செய்ய வைக்கிறார்! வாழ்க! இது கடவுளின் ஆசீர்வாதம் இல்லாதல் வேறு என்ன..??
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@muruganm6043
@muruganm6043 6 лет назад
நீங்கள் கூறிய poonil பறவை இல்லை அதன் பெயர் எங்கள் பகுதியில் "தவிட்டு குருவி" என்று கூறுவார்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... ஐயா
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
அந்த பறவையை 'தவிட்டு குருவி' என்றும் கூறுவார்கள். 'பூணில்' அல்லது 'பூணியல்' என்பதும் அதன் பெயர் தான். ஆங்கிலத்தில் Yellow peaked bablers. 'sever sisters' என்றும் கூறுவார்கள்.
@prabakaranchezhiyan7974
@prabakaranchezhiyan7974 5 лет назад
ஆம் நான் தஞ்சாவூர் .எங்கள் ஊரில் '' கல்லு குருவி '' என்று கூறுவது உண்டு
@sagotharan
@sagotharan 5 лет назад
எங்கப்பகுதியிலும் தவிட்டு குருவி என்றே அழைக்கிறோம்..
@arasumani5969
@arasumani5969 5 лет назад
நான் மதுரை தவிட்டுகுருவி என்று கூறுவார்கள்
@merabalaji6665
@merabalaji6665 5 лет назад
Yes we also told taveittu kuruvi
@vanithasellamuthu87
@vanithasellamuthu87 5 лет назад
We too having the same thought. But couldn't implement. But u r great sir. Simply superb. The way of speaking is very nice. Keep it up sir. Today evening itself I will do something for the birds sir
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you for your words. Yes. Start something for them.. Keep at least water now as summer already started.. Then you can expand it..
@rubansriram8769
@rubansriram8769 4 года назад
Arumaiyana pathivu sir nanri
@shaiyou09
@shaiyou09 5 лет назад
மிகவும் அழகான அருமையான பதிவு. கண்களில் நீர் வழிந்தது... இயற்கை விரும்பிகளுக்கு நல்ல விருந்து
@manjunathd7834
@manjunathd7834 5 лет назад
Anna, super msg 🙏
Далее
3M❤️ #thankyou #shorts
00:14
Просмотров 4,2 млн
TOP videos fishing
0:13
Просмотров 32 млн