Тёмный

இவன எப்படி கல்யாணம் பண்ண😰?💔என் புருஷன் பழையபடி நடக்கணும்! Kamal Lalitha Emotional Interview 

Galatta Pink
Подписаться 2,8 млн
Просмотров 243 тыс.
50% 1

#galattapink #kamallalitha #youtubercouples #emotionalstory #couplesgoals
இவன எப்படி கல்யாணம் பண்ண?💔 என் புருஷன் பழையபடி நடக்கணும்! Kamal Lalitha Emotional Interview
PART : 2 - • நைட் 12 மணிக்கு KAMAL ...
நைட் 12 மணிக்கு KAMAL பண்ண வேலை🫢பொண்டாட்டிய ஆட விட்டு சம்பாதிக்கிறேனா? Kamal Lalitha Emotional Part2
Insta Link:www.instagram....
➡️GOAT
• The GOAT (Official Tra...
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
=========================================================
Welcome to the official Galatta Pink RU-vid channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
=====================================================
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com
Instagram: / galattadotcom
For More Interesting Stuffs:
Galatta Tamil : / @galattatamil
Galatta Life : / @galattacinema
Galatta Originals : / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 272   
@GalattaPink
@GalattaPink 2 дня назад
Part - 3 : LINK : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UxMd1SIoII0.html என் பொண்ணுக்கு💔 இப்படி பையன கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன்! Kamal Lalitha Emotional Part 3 Part - 2 : Link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-qS9-O-Et8CU.html நைட் 12 மணிக்கு KAMAL பண்ண வேலை🫢பொண்டாட்டிய ஆட விட்டு சம்பாதிக்கிறேனா? Kamal Lalitha Emotional Part2
@Kamallalitha
@Kamallalitha 10 дней назад
ரொம்ப ரொம்ப நன்றி எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து எங்களை வெளி உலகத்திற்கு காமச்சி இருக்கிறீர்கள் உங்கள் குழுவினருக்கும் மிகவும் நன்றி🙏🏼🙏🏼🙂 Thanks Gallata Pink team 🙏🏼
@kavisrikavisri6462
@kavisrikavisri6462 10 дней назад
Super jodi❤
@priyanka6535
@priyanka6535 10 дней назад
Super erkk
@Riswana.anish.0462
@Riswana.anish.0462 10 дней назад
Y apdi solluringa​@@avs302
@negaa3547
@negaa3547 10 дней назад
Ungala mathiri pesaravangalukku pathil sonna bajari solluviya
@negaa3547
@negaa3547 10 дней назад
Unna mathiri pesaravangalukku pathil sonna bajarinu than solluvinga.
@KavithaAppu-yp7ci
@KavithaAppu-yp7ci 7 дней назад
தம்பதி இருவரையும் வெளியுலகத்திற்கு காட்டிய கலாட்டா சேனலுக்கு கோடான கோடி நன்றிகள்❤
@Suresh4padma
@Suresh4padma 3 дня назад
In🎉❤
@thevarajahnagan2947
@thevarajahnagan2947 2 дня назад
Please unkal number podavum I will help you please super family❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉please unkal number podavum 💯 help you
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
@SriniVasan-jt3pz
@SriniVasan-jt3pz 4 дня назад
தயவுசெய்து தமிழ்நாடு அரசு இவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்த அங்கீகாரம் கொடுக்க வேண்டும்
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
இதெல்லாம் அவரை கதையா
@maithreyiekv9973
@maithreyiekv9973 7 дней назад
உலகத்தில் இப்படி ஒரு தம்பதிகளை காணவே முடியாது.. என்ன தூய்மையான அன்பு ..லதா நீ உண்மையாக கடவுள் ஆசீர்வாதங்கள் பெற்ற பெண்.. வாழ்த்துக்கள் மக்களே.. நீங்கள் ஆயுள் ஆரோக்கியமாக நூறாண்டு காலம் தீர்க்காயிசாக தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌 இந்த ஆதர்ச தம்பதிகளை வெளி உலகிற்கு அறிமுகம் செய்த கலாட்டா சானலுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏குழந்தை ரொம்ப ரொம்ப அழகாகஅறிவாக இருக்கிறாள். ஆசீர்வாதங்கள் தீர்க்க ஆயுளுடன் இருப்பாள் 🙌🙌🙌💐💐🌹💐💐 பாட்டி
@LithishViji-y7t
@LithishViji-y7t 6 дней назад
சரியா சொன்னீங்க🎉🎉🎉
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
இது போல் உள்ளவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்
@bamakumaresan
@bamakumaresan 3 дня назад
மனதிற்கு பிடித்துவிட்டால் எதுவுமே குறையில்லை.. 👌👌🌹
@naseemabeechandhini204
@naseemabeechandhini204 4 дня назад
நீங்க ரெண்டு பேரும் எப்போதும் சந்தோசமா இர்கணும் ❤
@ravindranathn5817
@ravindranathn5817 8 дней назад
சகோதரிக்கு வணக்கம்..நீங்கள் கடவுள் அனுப்பிய தேவதை..
@subramanis.s3767
@subramanis.s3767 10 дней назад
உண்மையான அன்பு குறையை பார்க்காது உண்மை காதல் வாழ்க ❤❤❤❤
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 3 дня назад
இவங்க தான் உண்மையான, அன்பான ஜோடிகள். இருவரின் வளர்ப்பும் மிக அற்புதமான வளர்ப்பு. ❤❤🎉🎉🎉இந்த இருவரின் பெற்றவர்களுக்கும் மிக்க நன்றி. அழகாக வளர்ப்பு ❤🎉
@venkatn4678
@venkatn4678 4 дня назад
ஒரு எளிய மனிதனுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. தொழில் அதிபர்களுக்கோ நடிகர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கோ கிடைப்பதில்லை நீங்கள் வாழ்க வளமுடன்
@rvsakthivell5081
@rvsakthivell5081 4 дня назад
மகளுக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் நிறைவோடு நீடூழி வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்
@kantakumaran
@kantakumaran 2 дня назад
பெண்கள் இந்த உலகத்தில் உள்ளார்கள் என்பது உங்களை போல் உள்ளவர்களை பார்த்து ஆறுதல்👏🙏
@santhijeyanthi657
@santhijeyanthi657 2 дня назад
100 வருசம் இல்ல இல்ல 1000 வருசம் நல்லா வாழனும்❤❤❤❤❤🎉🎉🎉God + U.
@estarpriyanka880
@estarpriyanka880 9 дней назад
சகோதரி கர்த்தர் உனக்கு பெலன் குடுப்பார் .உன் புருஷனை நீ வாழ் நாளெல்லாம் சுமக்க❤ god bless you . Epothum santhoshama vazhunga .
@gkselango978
@gkselango978 2 дня назад
சகோதரி, உனக்கு அந்த பரம்பொருள், சிவபெருமான்! உங்கள் குடும்பத்துக்கு, ஆயுள் ஆரோக்கியம், நல்வாழ்வு, தந்தருள்வார.
@SasiPraveena-x1q
@SasiPraveena-x1q 9 дней назад
நீங்கள் குடுத்து வைத்தவர் அண்ணா இப்பிடி ஒரு மனைவி கிடைக்க அம்மா மாதிரி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் குடுத்து வைத்தவர் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வாழ்த்துக்கள்
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
எனக்கு விபத்து நடந்ததும் அடுத்த நிமிஷமே என்னை வேண்டாம் என்று சொல்லி என் மனைவி போய்விட்டாள்
@user-qh4yk3en4u
@user-qh4yk3en4u День назад
பெண்களி லிலும் தெய்வம் உண்டு 100 ஆண்டு வாழ வேண்டும் சகோதரி தெயவம் ஆசீர்வதிக்கும
@SV.SARAVANANSV.SARAVANAN
@SV.SARAVANANSV.SARAVANAN 4 дня назад
வாழ்த்துக்கள் தங்கச்சி வாழ்க வளமுடன் வாழ ஏன் வாழ்த்துக்கள்
@Devimedia-xl6hl
@Devimedia-xl6hl 7 дней назад
நீங்க ரெண்டு பேரும் எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள் லலிதா உங்களுக்கு உங்கள் கணவர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் கணவருக்கு நீங்க கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 3 дня назад
She is kind hearted lady.proud of u ma
@SelvaGanapathy-nx6sf
@SelvaGanapathy-nx6sf 7 дней назад
அழகுள்ள அன்பான ஜோடிகள். வாழ்க நலமுடன்!
@gnanamani3312
@gnanamani3312 7 дней назад
நீங்கள் தான் தலை சிறந்த "தம்பதி " இந்த தமிழ்நாட்டில்!
@achinnaduraithevar9651
@achinnaduraithevar9651 5 дней назад
உங்களுடைய வாழ்க்கை மென்மேலும் உயரட்டும் வாழ்த்துக்கள்
@Kannan-wr3sm
@Kannan-wr3sm 10 дней назад
சகேதரி நீங்கள்பல்லண்டு காதலோடுவாழவே ண்டும் அன்புடன் அண்ணன்
@bharathis5492
@bharathis5492 7 дней назад
நீங்கள் எப்போதும் நல்ல இருக்கனும் சகோதரி
@SENTHILKUMAR-vv5fs
@SENTHILKUMAR-vv5fs 10 дней назад
நானும்மாற்றுதிறனாளிதான்.என்.மனைவி.தான்.என்.உலகம்.
@Bala-t4v
@Bala-t4v 7 дней назад
Ur Num
@ammu_2635
@ammu_2635 5 дней назад
Super
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
நீங்கள் மாற்றுத்திறனாளிகளை நீங்கள் எந்த ஒரு மாற்றுத்திறனாளி குரூப்பில் உள்ளீர்களா
@SwethaskSwethask
@SwethaskSwethask 5 дней назад
கடவுள் இருகரு 👍
@SwethaskSwethask
@SwethaskSwethask 5 дней назад
என்னோட chennal la kooda இவங்கள pathi sollirupen evangalamari penmanila eppadha 1st time real ha pakura hatsoff🤝👍👏
@vivekcb4626
@vivekcb4626 10 дней назад
Bold Women 🎉
@joyjasline3428
@joyjasline3428 4 дня назад
God bless u dear Kamal bold lady 🎉🎉🎉🎉🎉. Very Blessed 👫 🎉🎉🎉
@Msprathiksha
@Msprathiksha 6 дней назад
Kamal Lalitha best pair of world
@LoganathanC-w1c
@LoganathanC-w1c 9 дней назад
கடவுள் இருக்கான்டா இப்பதான் இவரைப் போன்ற ஒரு மாற்றுத்திறனாளிக்கு இவர்களைப் போன்ற ஒரு அழகு தேவதையை கொடுத்திருக்கிறார் நீங்க நல்லா இருக்கணும் நூறாண்டு காலம் சிறந்து வாழ வாழ்த்துகிறேன்
@sathiyajeyam640
@sathiyajeyam640 4 дня назад
தாயே நீ தான் தெய்வம் 0 கடவுள் எல்லா செல்வத்தையும் உனக்கு கொடுக்கட்டும் தாயே
@valerimalcom3803
@valerimalcom3803 10 дней назад
She nd the entire family is the best nd very sweet family I have ever seen In youtube God bless this family ... love from mumbai❤
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்ய முடியுமா
@Sdhamotharanj
@Sdhamotharanj 4 дня назад
இருவரும் வாழ்க வளமுடன் 🎉💐💐💐💐 உங்கள் செல்ல மகள் நாலமுடன் வாழ இறைவனிடம்வேண்டுகிறேன்,🙏🙏🙏🙏
@VimalaVimala-f3z
@VimalaVimala-f3z 4 дня назад
Sister is really great
@UmaDevi-e7v
@UmaDevi-e7v 4 дня назад
god bless you
@user-zp2di3db9z
@user-zp2di3db9z 4 дня назад
❤️உங்களுக்கு எப்போதும் முருகன் சுவாமி துணை இருக்கும் கவலைபடாதீங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bavanivani4666
@bavanivani4666 10 дней назад
intha...ullagam..rombe..alaganathu..nu, ivangala paathu taan , nambikai varuthu, vaalge valamudan ❤❤❤❤❤
@karthik9897
@karthik9897 10 дней назад
Heart melting interview 🥺❤️‍🩹🫶🏻✨
@romeant9801
@romeant9801 День назад
May God bless you all.lalitha great woman with great mind.God bless you ma.
@P.muruganP.murugan-hw3yg
@P.muruganP.murugan-hw3yg День назад
நீங்க எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்கனும்
@catherinepaul1625
@catherinepaul1625 3 дня назад
God bless you l preyer
@Lathasivakumar14
@Lathasivakumar14 5 дней назад
நீங்கள் இருவரும் நல்லா இருக்கணும் god bless you
@Ammu-k7u
@Ammu-k7u 3 дня назад
சூப்பர்👌👌👌👌 ஜோடி🎉🎉
@saisri5572
@saisri5572 4 дня назад
Super jodi God bless you bro
@suganiyathilagar8547
@suganiyathilagar8547 2 дня назад
Alagana couple , lovely soulful mate , Gods blessings will always be with you and your family 🎉🎉🎉🎉😊😊😊😊
@GopalGanesh-zo8ic
@GopalGanesh-zo8ic 4 дня назад
Very. Goog. Family. Goog. Bless. You
@user-fb9dk8es7e
@user-fb9dk8es7e 4 дня назад
நல்லா வாழனும்❤❤❤
@annesjourney5291
@annesjourney5291 10 дней назад
Perfect couple 🎉🎉
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 10 дней назад
amma nee daivam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyamudan4228
@priyamudan4228 8 дней назад
சகோதரி நீங்கள் சோசியல் மீடியாவில் வரப் போய்தான் எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள்.இதில் கோவப் பட அவசியமில்லை.கை கால் அசையாமல் குழந்தை பிறந்தது ஆச்சர்யம்தான். நீங்க டெஸ்ட் ட்யூப் மூலம் தான் முயற்சி செய்ய முடியும்.
@Giri-tu1wn
@Giri-tu1wn 7 дней назад
Ivanga nurse a velai parthu kittirundhanga adhanala test tube baby ivangalukku hospital moolamaga pirandhirukkalam.
@priyamudan4228
@priyamudan4228 7 дней назад
@@Giri-tu1wn அப்படி இருக்க வாய்ப்பு உண்டு
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய முடியுமா
@deepikam1716
@deepikam1716 10 дней назад
Love birds ❤❤❤
@chitrak5422
@chitrak5422 10 дней назад
No words to appreciate great
@tamilinfo90svs2k
@tamilinfo90svs2k 10 дней назад
Neenga tha unga husband ku Amma nga. Super. I'm physically challenged person
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
எந்த வகையான மாற்றங்கள் நாளை மாற்றுத்திறனாளி குறிப்பில் உள்ளீர்களா
@KarthikaMuthu-jq2wn
@KarthikaMuthu-jq2wn 2 дня назад
Galata pink channel Neenga pannadhulaye idhu onnu dhan nalla interview and nalla kudumbam 🎉 love you guys ❤ nice pair ❤
@senthilraj887
@senthilraj887 4 дня назад
உங்களுக்கு எல்லாம் நன்றாக நடக்க இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤
@VeeraLakshmi-n5j
@VeeraLakshmi-n5j 10 дней назад
Lovena ipdithan irukkanum alaga parththu love panna koodathu manasa parthuthan love pannanum kamal bro vatcha twist lam nenatchu yennakku serippu vandhuduchu avanga nilaimaila irunthal ipdithan yosichuruppanga nala parthupangala yennanu Superb unmailum solluren pona jenmathil ivunga rendu perum unmaiyana kanavan manaiviya valndhurukkanga appo kamal bro lalithavukku niraya nalla parthurukkanga athaithan intha jenmathil lalitha vandhu niraivetri irukkanga neengal iruvarum ungalukku pidicha mathiri Santhosamma innum periya leval nitchaya ma valapporinga Antha Siva peruman ungalai valavaippar valgavalamudan ஓம் நமசிவாய ❤❤❤❤❤❤❤
@anushasundar7720
@anushasundar7720 7 дней назад
This is called love... A true version of love... Seariously happy for you
@kavisrikavisri6462
@kavisrikavisri6462 10 дней назад
வாழ்த்துக்கள்
@madhumithacs4389
@madhumithacs4389 10 дней назад
Cute couples ❤
@pixelbender2249
@pixelbender2249 10 дней назад
Amma pola oru manaivi amaiya neenga romba koduthu vachirukkanum. Azhagana kudumbam...manamaarntha vazhthukkal
@eihaansabi1501
@eihaansabi1501 10 дней назад
Stay blessed always. Mashallah❤
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய முடியுமா
@akalaivani5492
@akalaivani5492 7 дней назад
Lalitha daivam 🙏🙏🙏
@zapbesttowatch2660
@zapbesttowatch2660 4 дня назад
May Allah bless u both to lead wonderfull life Aameen 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 Love and respect from Srilanka ❤️
@Frieza-v5c
@Frieza-v5c 17 часов назад
Akka ungalaku romba periya manasu ❤❤❤❤❤❤❤❤
@PriyaDanvanth
@PriyaDanvanth 2 дня назад
Very nice pair .life long happy ah irukanun nenga.
@ravindranathn5817
@ravindranathn5817 8 дней назад
Galatta should start crowd funding for this young couple
@user-mu9vx2fo1v
@user-mu9vx2fo1v 10 дней назад
Cute couples and family ❤made for each other
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
இந்த பெண் போல் யாருமே எந்த பெண்ணுமே ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கை கொடுக்க மாட்டார்கள் இந்தப் பெண் கடவுள்
@subburayanm871
@subburayanm871 День назад
வாழ்த்துக்கள்.
@blackyrose6705
@blackyrose6705 10 дней назад
Such a good role model for all couples.🎉🎉
@deenadeena4609
@deenadeena4609 10 дней назад
❤❤❤❤❤❤❤❤
@SathiyaKala-qn2gz
@SathiyaKala-qn2gz 10 дней назад
❤🎉
@AthiAzhagi
@AthiAzhagi 4 дня назад
God bless you brother and sister. Super pair ungala paakum pothu poraamaiya iruku
@hamsaValli-y7c
@hamsaValli-y7c 9 дней назад
Vazhga valamudan
@user-dc8gu3zt5z
@user-dc8gu3zt5z 10 дней назад
❤️❤️💕💕💕💕💕💕❤️❤️❤️💕
@Familywithfathii58
@Familywithfathii58 5 дней назад
Akka ninga vera level 🫡
@smrithisanchu2419
@smrithisanchu2419 8 дней назад
God bless you
@loganathanr327
@loganathanr327 10 дней назад
Now he understands that God is there that too with him.
@Ushavijayakumar-c4k
@Ushavijayakumar-c4k 5 дней назад
Evlo nalla ponnu ma ne nathanar mela kuda ivlo pasama iruka avangala kulasami nu solra great persan ma ❤
@supprsuppr183
@supprsuppr183 4 дня назад
வாழ்க வாழ்க பல்லாண்டு.காலம்
@Ushavijayakumar-c4k
@Ushavijayakumar-c4k 5 дней назад
Ne ivlo insalt panniyum intha ponnu unna love panni kalyanam panni ivlo kasda pattalum un kitta avlo pasama iruku ne avala kadavul mari pakanum ok nalla iruku pasangala kadna ponnungalae ippo lam vitturu pouiduthunga intha ponnu ku evlo nalla manasu enna ketta intha ponnu tha rompa nallava unga vetlayae
@suganthiloganathan3787
@suganthiloganathan3787 7 дней назад
Both of you stay blessed always with health and wealth with your family and kutti laddu papa
@dhineshkumare8633
@dhineshkumare8633 День назад
வாழ்க வளமுடன் 🎉
@SivaJeevan-i7k
@SivaJeevan-i7k 2 дня назад
Super Akka Anna ❤❤❤
@GowriThiruna
@GowriThiruna 3 дня назад
❤akka neenga mama va eppovum happy ya vechikkanum akka❤️❤️❤️
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan 3 дня назад
God bless you bro sis 🙏🏻❤️🎉
@sasikalamunuswamy5621
@sasikalamunuswamy5621 7 дней назад
U made for each other ❤️ Always God with us . life long yepavum happy ya irunga bro & sis ❤❤❤
@anujaikumar9714
@anujaikumar9714 7 дней назад
Happy life ❤❤❤
@shalinihelen5203
@shalinihelen5203 7 дней назад
Lalita strong and brave 💪 women.... god bless u dear..
@SivamSatha-lm2pr
@SivamSatha-lm2pr 19 часов назад
நீங்க எந்த ஊர்
@adhir4459
@adhir4459 4 дня назад
Saiappa thunai. God bless you Akka Anna
@SaiBaba-sy4rs
@SaiBaba-sy4rs 9 дней назад
Super family god bless you 💞💞💞💞❤❤
@violetarunothayam6587
@violetarunothayam6587 3 дня назад
Super Vaazthukkal God bless both of you Lalita Kamal Sri vaani Papa Appa Amma 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻 Vaazvaaingu vaaza vaazthukkal Super Karththar kaappar Neeingal Happyaa Erukkavom vaazvaaingu vaaza vaazthukkal 💐💐🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻❤❤❤❤❤❤
@hamsaValli-y7c
@hamsaValli-y7c 9 дней назад
❤ vazhga valamudan
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 3 дня назад
U r good couple
@LithishViji-y7t
@LithishViji-y7t 6 дней назад
கடவுள் கொடுத்த வரம் அண்ணா லலிதா உங்களுக்கு ❤❤❤
@banupriya7679
@banupriya7679 7 дней назад
Super ka neenga romba thairiyam aana ponu. Romba alkana kudumbam ka. I like it ka ❤
@filmsculpturepictures4213
@filmsculpturepictures4213 10 дней назад
Unmaiyana anbulla kanavan manaivi ❤Pure love
@sandhyasandhya6553
@sandhyasandhya6553 7 дней назад
keep going on don't take anything who will say that person we can't stop they mouth don't bee give up for anything
@keerthanakamal3993
@keerthanakamal3993 2 дня назад
Anna va nalla pathukonga akka❤❤❤❤
@SelvaKumar-e4s
@SelvaKumar-e4s 10 дней назад
Super
Далее
😂😂
00:16
Просмотров 943 тыс.
КОГДА МАМА НАШЛА ТЕБЕ НЕВЕСТУ
00:55