Тёмный

இவர் மட்டும் லக்கினத்தில் இருந்து விட்டால் வாழ்வே ஆனந்த மயம் தான் !! 

SREE SITTHAR JOTHIDA RAKASIYANKAL
Подписаться 152 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@ksj3045
@ksj3045 3 года назад
நன்றி அய்யா.... நன்றி.... ஓம் நம சிவாயநம... ஓஸ்ரீ சாய் பாபா...ஓம் ஆதி பராசக்தி துணை...
@alagu.kalagu.k6122
@alagu.kalagu.k6122 4 года назад
நீங்கள் சொல்வது உன்மைதான் இவர்கள் பாவத்துவம்மாக அமைந்தால் தலைகிலக அமையும் நன்றி
@vijayalic230
@vijayalic230 3 года назад
Ragu guru chandIran lakna thil irunthal, explain please, miduna, laknam
@ksj3045
@ksj3045 3 года назад
ஓம் நமசிவாய ஓம்... ஓம் நமசிவாய ஓம்... ஓம் ஷீர்டி சாய்பாபா நமோ நமஹ...
@Rajesh-kn9wd
@Rajesh-kn9wd 2 года назад
Sirliseningadvisepuriyavillai
@velpandi4063
@velpandi4063 4 месяца назад
Mithuna laknam. Laknathil Guru.4m edathil They perai santhiran. 7m edathil sukkran+sani.nallathaa Guru Ji.
@bharath2046
@bharath2046 4 года назад
Ayya chinna doubt Please clear me My father 21/6/1961 Kanni lagnam 1 Chandran 4 Sani (vagram ) 5 Guru (vagram) 6 kethu 8 sukran 9 budhan 10 suriyan 12 Mars+Raghu Running Sani dasail ketu butthi Kadan problem and health issues also running please 3/7/2020 Sani dasail sukran butthi coming please ayya Problem when solved please humble request 🙏 tell ayya
@manokumar7004
@manokumar7004 4 года назад
சனி குரு பரிவர்த்தனை பெற்று உள்ளது..சனி 5,6, க்குடைய ஆதிபத்தியத்தை செய்யும்.. அதனால் கடன் நோய் வழக்கு ஏற்படும்.. 6ல் கேது புத்தி என்பது மேலும் வலு சேர்ப்பது போல்.. சூரிய புத்திக்கு பிறகு தான் நிம்மதி கிடைக்கும்..🙏
@harig3347
@harig3347 3 года назад
I am 75+Born in Mithuna Laghnam Mars Sani and Raghu in Lagnam Can you please elabrate predictions With thanks
@gopalkrishnan4866
@gopalkrishnan4866 4 года назад
சர லக்னத்துக்கு 11ம் அதிபதி(பாதகாதிபதி) லக்னத்தில் இருந்தாலும் இது நடக்குமா ஐயா?
@meenakshiganesh3433
@meenakshiganesh3433 4 года назад
Tulam laknam sukran puthen sun erukku karnanathen Kuda sun then neenga solvathu unmaiyea brother thank you so much
@anantharajanantharaj5476
@anantharajanantharaj5476 3 года назад
Hi beauty
@gdsrh9339
@gdsrh9339 3 года назад
Hello same lecnam Same s,p, sukran but tulaam lecnathirku suryan niccham akiraar so no use
@dhanasekaran557
@dhanasekaran557 4 года назад
Sir enakku kumba lagnam, lagnathibathi 5am veetil buthanudan inainthu Gurusaram petrullar, athu mattum allamal guru yogiyaga vum varugirar.
@karthithangavel2560
@karthithangavel2560 3 года назад
Makaram laganam sani in 11th place to see own laganam reply?
@bharath2046
@bharath2046 4 года назад
My father ku kanni lagnam 11 mathi chandran lagnamthil ila iruku full kadan problem how
@senthilraja4115
@senthilraja4115 4 года назад
Sir, thulam lagnam, lagnathil Sukran, puthan, sevvai and pathinondram athipathi soorian
@rajagopalanraghavan7390
@rajagopalanraghavan7390 4 месяца назад
Arumai Sir.Nobody No Tell This Point
@josephkrish7092
@josephkrish7092 3 года назад
Laknam 11m athipathi saram vangi yirunthal intha yogam kidaikkuma
@yuganchandru1312
@yuganchandru1312 4 года назад
மிதுன லக்கினத்தில் செவ்வாய் புதன் இது பலன் செய்யுமா ஐயா
@malathirdp
@malathirdp 4 года назад
lakkinam ,1 suriyan,pudhan,sevvai,kethu. 2,sukkiran 5,sani 7,ragu 8,santhiran 11,viyalan en valkai kastam eppa thirum.thelivana vilakkam kodungal pls.
@megapriyaarivazhagan7470
@megapriyaarivazhagan7470 4 года назад
Good morning sir.nan kadaga lagnam.Lagnathil Guru+Sukiran+sevvai combination la than irruku.But 7m pavam thala Magaram Sani+chandran irukaru.6 ragu 12th Kethu.But amount varuthu kaila thanga madanthu
@manokumar7004
@manokumar7004 4 года назад
அருமையான யோகம் உள்ளது..கேது 12ல் இருப்பது எல்லா கஷ்ட நஷ்டங்களை அனுபவித்த பின் தான் யோகம் உண்டாகும்.. இது புண்ணிய பிறப்பு..
@rishivanth2435
@rishivanth2435 3 года назад
na thula lagnam lagunathula suriyan iruku epudi irukum
@yuvaraja1136
@yuvaraja1136 2 года назад
சரளக்னம் 11ஆம் அதி பாதகாதிபதி, அப்புறம் எப்படி ஐயா? இப்பொழுது என்ன பலன் கூறுங்கள்
@kandasamypandian8617
@kandasamypandian8617 4 года назад
வணக்கம் ஐயா! வித்தியாசமான பதிவு ஆனால் நடைமுறையில் சரியாக தெரியவில்லையே. உதாரணமாக எனது ஜாதகம் நான் மிதுன லக்கணம்,திருதியை திதி கரண நாதன் செவ்வாய் (6,11 ஆம் அதிபதி லக்கண பாவர்)இவர் 10 ஆம் இடம் மீனத்தில் திக் பலம்,நட்பு பலத்தில் நின்று தனது 4 ஆம் பார்வையால் லக்கணத்தை பார்க்கிறார்,நீங்கள் சொல்லும் யோகம் ஒரு1/4 சதவீதமாவது இருக்கலாம் அல்லவா வாழ்க்கை முழுவதும் கடனில்தான் இருக்கிறேன்.மேலும் சர லக்கணங்களுக்கு 11 ஆம் அதிபதி பாதகாதிபதி அவர் லக்கணத்தில் இருந்தால் எப்படி நன்மைகளை வாரிவழங்குவார். ஒரேஒரு விதியை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு பாவகத்தின் காரகத்தையோ,ஜாதகரின் வாழ்க்கை நிலையையோ நிர்ணயிப்பது பெரும் பிழையாகும்.
@manokumar7004
@manokumar7004 4 года назад
நீங்கள் சொல்வது உண்மை தான் சார்.. லக்கினத்தில் இருக்கும் கிரகம் லக்கினாதிபதிக்கு சமமானவர்.. லக்கின சாமி என்றும் கூறுவர்..
@prakashmani9334
@prakashmani9334 4 года назад
Sir, will be grateful if you can please clarify for Viruchga lagna, what is the 11th house
@manokumar7004
@manokumar7004 4 года назад
கன்னி ராசி அதிபதி புதன்
@prakashmani9334
@prakashmani9334 4 года назад
Thank you, Mano. Much appreciated
@sampathsampath1203
@sampathsampath1203 3 года назад
11m athipathiguru nesam petral enna palan avare laknathipathi rnna palan
@mohamedsultan8198
@mohamedsultan8198 3 года назад
What will happen if 11th lord is in Lagna is also 6th lord..?
@elakkiya.s5612
@elakkiya.s5612 4 года назад
Enakku Laknathibathi sukiran 11 m V2 la & 11m V2 athibathi guru laknathil ...neega sonathu correct ...enaku Parivarthanai um
@manokumar7004
@manokumar7004 4 года назад
அருமையான யோகம்..
@senbagam6694
@senbagam6694 4 года назад
Eppadi ayya? Enakku 11 avathu athibathi sukran.en lagnathil sukran irukiraar.appadiyaanal ningal solvathu sariya?
@manokumar7004
@manokumar7004 4 года назад
தனுசு லக்னம்.. அருமையான யோகம்.. தான்..
@praveenkumar-jx8iz
@praveenkumar-jx8iz 3 года назад
Enakku Kadaga Lagnam..Lagnathil Sukran Budhan Rahu..En Life Nalla irukuma?
@ENFIELDRIDER
@ENFIELDRIDER 4 года назад
Nothing like that Yanaku 11th house planet sani Yanaku sani dasa la bayangarama kasta patta sir And yanaku karna nadhannum sani tha sir And guru sani parivarthanai also For me meena lagna
@mohamedsultan8198
@mohamedsultan8198 4 года назад
11th lord in lagna ...ok.. If 11th lord is lord of another house also say 5th or 6th house, what would be effect..
@VijayKumar-kt2tb
@VijayKumar-kt2tb 3 года назад
ஐயா எனக்கு தனுசு லக்கனம் என் 11வது அதிபதி சுக்கிரன் அவர் என் பிறப்பு ஜாதகத்தில் லக்கனத்தில் இருக்கிறார் எனக்கு என்ன பலன் ஐயா
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 года назад
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@anandraj-hb1wm
@anandraj-hb1wm 4 года назад
எனக்கு 11ஆம் அதிபதி புதன் லக்கினத்தில் +செவ்வாய், கேது உடன்
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 4 года назад
மிதுன லக்னம் 6க்கும்11க்கும் உடைய செவ்வாய் இரண்டு ஆதிபத்தியம் உள்ளவர்கள் இருந்தால் எப்படி இருக்கும் நன்றி
@prathyangiraskarthikeyan8693
@prathyangiraskarthikeyan8693 4 года назад
Midhuna laknama neenga
@2024ksun
@2024ksun 4 года назад
தனுசு ராசி ,தனுசு லக்கனம் சுக்கிரன் லக்கனத்தில் குரு ரிசபத்தில்( வ) என்ன பலன்
@manokumar7004
@manokumar7004 4 года назад
பண புழக்கம் நன்றாக இருக்கும்.. தொழில் வேலையில் நியாயமான கணக்குகள் இருக்காது.. வீண்விரயம் நிம்மதியான தூக்கம் இருக்காது..மற்ற கிரகங்களின் நிலையை பொறுத்து பலன் மாறும்..🙏
@sugunanandanvictorroyroger4022
@sugunanandanvictorroyroger4022 3 года назад
Thanks OM SIVAYANAMA OM
@jayaramanthangarajan6020
@jayaramanthangarajan6020 3 года назад
சிம்ம லக்கினம். லக்கினத்தில் சூரியன் சுக்கிரன் புதன் இருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வது போல் நடக்க வில்லை.
@jayaramanthangarajan6020
@jayaramanthangarajan6020 2 года назад
எனக்கு எதுவும் நடக்கவில்லை வில்லை. நான் சிம்ம லக்கினம் சூரியன் சுக்கிரன் புதன் லக்கினத்தில் இருக்கிறார்கள்.
@rajalakshmisubramanian3703
@rajalakshmisubramanian3703 4 года назад
சார், சர லக்கினமா இருந்து. 11ம் அதிபதி பாதகாத பதியாச்சே. அவர் தசை நடந்தால் கஷ்டமோ கஷ்டமே.
@rameshramesh-ds7ly
@rameshramesh-ds7ly 4 года назад
ஐயா குருபகவானின் 5 அல்லது 7அல்லது 9 சுபத்தன்மை பார்வை பெற்ற ராகுபகவான் கேது தேவனே பார்க்கும் பொழுது. கேது சுபத்தன்மை அடைவரா இல்லையானு சொல்லுங்க தயவு செய்து ஐயா
@alagu.kalagu.k6122
@alagu.kalagu.k6122 4 года назад
ராகு கேதுக்கு பார்வை கிடையது.இவர்களை குரு பார்வை மட்டுமே சுபதன்மை.நன்பரெ
@jayagurunathan9164
@jayagurunathan9164 4 года назад
எந்த ஊரு, என்ன ராசி/லக்னத்தில் உள்ளது. எந்த மாவட்டத்தில் எந்த சித்தரின் சமாதி உள்ளது என்று தெரிவித்தால் நலம் பெறுவதற்கு நல்லது.... செல்லுங்கள் ஐயா....
@VenilaBegam
@VenilaBegam 3 месяца назад
Yes sir
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 4 года назад
Nandri Sir
@jananiramesh5290
@jananiramesh5290 4 года назад
ஐயா உன்மை கும்ப லக்னம் லக்னத்தில் குரு
@s.mohanrangammohanrangam8078
@s.mohanrangammohanrangam8078 2 года назад
👉🏻💯👌
@santhoshnagendran1870
@santhoshnagendran1870 2 года назад
இந்த அமைப்பு 6இல் இருந்தால் பொருந்துமா சார்
@StarStar-ms6we
@StarStar-ms6we 4 года назад
11 அதிபதி லக்னத்தை பார்த்தால்?
@silambarasang275
@silambarasang275 4 года назад
Katagalaknam 11m athipathi. Sukran punarpusamsaram. Pakaipalantharuma
@navamanidevi2877
@navamanidevi2877 2 года назад
🙏👍💥🍫🌷
@uravi3967
@uravi3967 4 года назад
ஐயா 11ம் அதிபதி லக்கனத்திர்க்கு இரண்டாம் இடத்திற்க்கு உச்சம் பெற்றல் என்ன பலன்
@manokumar7004
@manokumar7004 4 года назад
நல்ல பலன் தரும்.. ஆட்சி உச்சம் பெற்றால் தான் சிறப்பு..🙏
@vishweswarana369
@vishweswarana369 4 года назад
First view first command
@srinivasaragavan8530
@srinivasaragavan8530 4 года назад
In many cases it is not true. So do not have high hope.
@vanajahappasamy7019
@vanajahappasamy7019 4 года назад
நன்றி🙏🙏🙏🌷🌷🌷
@geethavijaykumar9560
@geethavijaykumar9560 Год назад
கடக லக்கனம் லக்கனத்தில் சுக்கிரன் கரணநாதன் சுக்கிரன் லக்கனத்தில்
@vijayp5275
@vijayp5275 3 года назад
11th athipathi Yaru aiyya
@ntrajeevithulasiram2274
@ntrajeevithulasiram2274 4 года назад
துலாம் லக்னத்துக்கு நீங்கள் சொல்வது போல் இருக்குமா?
@rintusanpui5255
@rintusanpui5255 4 года назад
மேஷ லக்னத்திற்கு சனி பதினொன்றில் அமர்ந்து மூன்றாம் பார்வையாக லக்கினத்தை பார்த்தால் இது பொருந்துமா
@manokumar7004
@manokumar7004 4 года назад
பொருந்தாது.. ஆனால் சிறப்பு.. தொழில் மேன்மை பெற்றலாம்...சனி வக்ரம் பெற்றால் மிகவும் சிறப்பாக தொழில் இருக்கும்
@Muthu-el6ue
@Muthu-el6ue Год назад
11ம் அதிபதி லக்கினத்தை பார்த்தல் எனன பலன்கள்
@venkatachalam1813
@venkatachalam1813 4 года назад
வணக்கம்ஐயாஉண்மைதான்கொடுப்பனைகொல்வினைஎன்பதுஇதுதான்அருமையாசொண்னீங்கவாழ்துக்கள்நன்றி
@duraimuruganduraimurugan1685
@duraimuruganduraimurugan1685 3 года назад
மிதுன. லக்னத்துக்கு லக்னத்தில் சூரியன் செவ்வாய் இருக்கு இப்படி இருந்தாலும் நல்ல இருக்குமா
@wignarajahs.1050
@wignarajahs.1050 2 года назад
11ஆம் அதிபதி லக்கினத்தில் நீசமானால் எப்படி
@muthukrishnansrinivasan3437
@muthukrishnansrinivasan3437 4 года назад
If the lord who occupied lagna is in 11 th lord constalatoon will t the same effect happen
@umavathir6806
@umavathir6806 5 месяцев назад
rishabha laknam 11m athibathi guru ..laknathil iruku chandran kuda iruku..
@geetha-1165
@geetha-1165 Год назад
Ada ponga sir
@chithras5056
@chithras5056 2 года назад
Laknathipathi laknam la iruthal
@gkjoshuagkjoshua2157
@gkjoshuagkjoshua2157 4 года назад
அப்படியா...............,....... நீங்கள் சொல்வது உண்மையா
@subijude1634
@subijude1634 4 года назад
11.sevai..puthan.parevarthanai Veruceka.lakanam
@manokumar7004
@manokumar7004 4 года назад
யோகம்...
@jenishagrace1940
@jenishagrace1940 4 года назад
11 aam athipathi laknathai paarthaal ithu porunthumaa...
@santhiyasanthiya3716
@santhiyasanthiya3716 3 года назад
29.6.1999 sir
@fironpetan5203
@fironpetan5203 4 года назад
Athuve 11am athibathi guruage irunthal??. "raguvin karmavai kudutthu konde irukum nu solluthe DNA
@manikumaran4931
@manikumaran4931 4 года назад
பொய்
@A.Anbushivam
@A.Anbushivam 4 года назад
கோபால் கோபால் ஜி
@velpandi4063
@velpandi4063 4 месяца назад
Mithuna laknam. Laknathil Guru.4m edathil They perai santhiran. 7m edathil sukkran+sani.nallathaa Guru Ji.
Далее
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 1,8 млн
Secret of 2nd house!  astro chinnaraj
1:03:15
Просмотров 73 тыс.
Cool Wrap! My Book is OUT 🥳
00:27
Просмотров 1,8 млн