Тёмный

Where is your 6th lord in your horos? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 298 тыс.
Просмотров 116 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

6 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 181   
@user-lf1qe4ch6g
@user-lf1qe4ch6g 8 месяцев назад
சேர்... ஜோதிடம் பற்றி பெரிய நம்பிக்கை இல்லை.. ஆனால் உங்க பேச்சுக்கும்.. மொழி நடைக்கும் நான் ரசிகன் 🎉🎉
@rajasankaramoorthyr1264
@rajasankaramoorthyr1264 8 месяцев назад
பாமரனும் புரிந்து கொள்ளும் விதமாக சோதிடத்தை எளிதாக கூறுவதில் நீங்கள் தனித்துவமாக விளங்குகின்றீர்கள்! பாராட்டுக்களும் நன்றிகளும் ஐயா தங்களுக்கு 🙏
@chitradeviashok2726
@chitradeviashok2726 8 месяцев назад
உண்மை ஐயா🙏
@thelionyess9137
@thelionyess9137 7 месяцев назад
தங்களின் ‌ஜோதிட ஞானம் கடவுளின் அருள் 🙌 வாழ்க உங்கள் சேவை 🙏
@PoornaDevi-ec2dz
@PoornaDevi-ec2dz 8 месяцев назад
ஐயா உங்களது விளக்கம் பெரியத் தெளிவைத் தந்தது.மீண்டும் மீ்ண்டும் கேட்கத் தோன்றுகிறது.நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.நன்றி🙏🙏
@natarajankalyan7892
@natarajankalyan7892 4 месяца назад
மிக நீண்ட நாளாக எதிர் பார்த்த பதிவு சார். Really useful and wonderful with thanx
@nsnbabu4243
@nsnbabu4243 7 месяцев назад
Your Pedication is Wonderful Guru Ji God Bless ❤ ❤ ❤
@mohanakrishnan7845
@mohanakrishnan7845 7 месяцев назад
அருமையான ஜோதிட விளக்கம் அர்ஜுனனின் அம்பு குறிதவறாது அது போன்று உங்களின் ஜோதிடம். உஙாகளின் ஆசான் வல்லமை பெற்றவர் ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் அது தாங்கள்தான். அருமையான து தெள்ள தெளிவானது. சூப்பர் சார் நீங்கள்.
@mosesrajanphd
@mosesrajanphd 8 месяцев назад
Clearly statement .. super
@sesha1974
@sesha1974 8 месяцев назад
YOU ARE GEM SIR 🙏
@thillainatarajans566
@thillainatarajans566 5 месяцев назад
என்னால் சிரிக்கமுடியவில்லை அய்யா மிக அருமையான விளக்கம் சித்தர்களின் பாடல் ஆதாரங்களுடன் தெளிவான விளக்கம் யாராலும் எளிதில்புரிகிறது அவனவன்கொண்டுவந்த வாவபுண்ணியங்களே ஜாதக அமைப்பு என்றேகூறலாம் நன்றி வணக்கம் அய்யா
@karthiknivi7997
@karthiknivi7997 5 месяцев назад
அருமை சார் ...என்னுடைய ஆறாம் அதிபதி புக்திகளில் எல்லாம் அப்படியே மாற்றம் இன்றி நடந்து வருகிறது ...
@kannanm8536
@kannanm8536 5 месяцев назад
Super . கற்றுக் கொண்டு வருகிறேன்
@muruganlingam8953
@muruganlingam8953 5 месяцев назад
அருமை... அருமை
@sunmvs1582
@sunmvs1582 8 месяцев назад
Arumayana vilakkam
@narayanraja7802
@narayanraja7802 5 месяцев назад
Thank you Sir!
@kokilavasudevan5741
@kokilavasudevan5741 7 месяцев назад
Arumai sir..
@abhishekharipriya3840
@abhishekharipriya3840 8 месяцев назад
எல்லாம் சரிதான் சார் எதிர்காலத்தை தெரிந்துகொள்வதால் நடக்கபோவதை தடுக்க இயலாது என்பது உண்மைதானே. சிவ பெருமானே எதிர்காலத்தை அறிந்தும் எதையும் மாற்ற இயலவில்லை என்பதும் புராண கதைகளில் நாம் அறிந்த ஒன்று. ஆக நாம் என்ன செய்து விட முடியும். அறிந்தும் அறியாமைதான் எதிர்காலம்.
@youtubesakthi3724
@youtubesakthi3724 8 месяцев назад
வாழ்க வளமுடன் 🙏,12 ம் அதிபதி பற்றி தாங்கள் கூறியது 💯 சரியானது.
@rajamraja7635
@rajamraja7635 3 месяца назад
Very good explanation
@manickamsingaram5903
@manickamsingaram5903 6 месяцев назад
Mzy God bless you
@GeethaVasudevan
@GeethaVasudevan 7 месяцев назад
Very true sir
@panneerselvam4682
@panneerselvam4682 8 месяцев назад
Sir told 💯 true congratulations continue your job
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 7 месяцев назад
Arumai sir 🙏 🙏 🙏 🙏 🙏
@ramachandranravindran7005
@ramachandranravindran7005 5 месяцев назад
Aiya, waiting for similar videos for 8th and 12th lords
@giftpeacechannel6167
@giftpeacechannel6167 3 месяца назад
sir neenga pesarathe super
@karpagamk6713
@karpagamk6713 8 месяцев назад
Vanakkam anna
@rajangamramasamy7416
@rajangamramasamy7416 8 месяцев назад
That's very very true point
@pkumarasamypkumarasamy3193
@pkumarasamypkumarasamy3193 5 месяцев назад
Sir please make a video about austhamanam
@malathinarendran4614
@malathinarendran4614 7 месяцев назад
Yes sir
@anuanuradha8755
@anuanuradha8755 8 месяцев назад
Excellent prediction 💐💐💐🙏🙏
@cperumaaltchinnathambi1914
@cperumaaltchinnathambi1914 3 месяца назад
Sir kanya lagnam 6th adhibathi 4il 4am adhibadhi guru 9il suriyan saram
@harshithas396
@harshithas396 7 месяцев назад
SIR..Six house lord retrograde in 11th house(Gemini Ascendant) Now tell sir what will happen..
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 4 дня назад
Scorpio lagnam. Chevoy in kadagam. Moon in risabam. palan.
@kanagaraj2816
@kanagaraj2816 8 месяцев назад
வணக்கம் அன்னா கனகராஜ் பழநி ❤
@user-hd5pz9kh9q
@user-hd5pz9kh9q Месяц назад
உண்மை
@jyothinair7512
@jyothinair7512 7 месяцев назад
What about parivarthanai sir. 4th house sani is in sixth house maravu . And 6th guru nisam in fourth sani'shouse. But whatever you told is correct bz after BE went for another place for job after one year went abroad for MS. But now rahu mahadasai going on
@ariari3081
@ariari3081 8 месяцев назад
நல்ல தெளிவாக உள்ளது ,
@mageshwarijr7699
@mageshwarijr7699 7 месяцев назад
My age is 33...6th lord in laknam(kadagam). But retrogate with kethu (punarpoosam)..in star poosam... And sani in maharam.. will i have to pass I.A.S.
@saravanansa357
@saravanansa357 8 месяцев назад
Viruchiga lakkanam marriage sollunga sir
@niraimathiniraimathi2817
@niraimathiniraimathi2817 8 месяцев назад
Disai mudindha piragu velaivkidaikkuma
@vasanthabcd
@vasanthabcd 8 месяцев назад
Thank you again 🙏🙏🙏🙏
@kavin2100
@kavin2100 8 месяцев назад
🎉🎉 Correct sir in my horoscope கடக லக்ன guru ஆட்சி + retrograde in பாதகாதிபதி சுக்ரன் star at 6 th place(தனுஷ்) aspected by retrograde saturn from 9th house ( மீனம்) in conjuction with kethu like you said in previous video at starting of dhasa i got into debt of 30 lakhs as educational loan for studies i repayed it in first half of dhasa . Now I'm running a business of friend while we share the profit .. waiting for sun bukthi to get into government job and marriage .next dhasa retrograde saturn in ownstar + kethu in 9 house with house lord jupiter retrograde in 6 house hope my next saturn dhasa will be positive
@kavin2100
@kavin2100 8 месяцев назад
Thanks for the videos i had followed your videos since 2018 . I had some basic knowledge in astrology. DOB 01/08 /1996 . Time 5.20 A.m place salem you can use it for examples sir if needed.. Now a days you got deviated from topic easily sir .. kindly stick with the topic sir a small kind request from my side sir
@vimalnathan5883
@vimalnathan5883 3 месяца назад
Hi Sir For rishaba lagnam Lagnadipati is Sukiran. Suppose sukrian placed in 6th place or suppose Sukiran in 12th place means it will look 6th place in this situation what will happen in life sir.
@gayathri96
@gayathri96 3 месяца назад
Nan kumba lagnam 6th lord moon in 5th house Enoda partner simma lagnam His 6th lord saturn in 5th house.
@DashnamoorthyRathinam-ik5zf
@DashnamoorthyRathinam-ik5zf 6 месяцев назад
Sir small request my doubts 7la guru irunthal Enna palan sukran veetla irukaru . please reply me
@ashokparimala6200
@ashokparimala6200 8 месяцев назад
Cln❤
@raman.n.g.8651
@raman.n.g.8651 8 месяцев назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@santhakumarsah7512
@santhakumarsah7512 3 месяца назад
25/ 09/ 2008 time night 8 01pm chennai birth place 6th house explain please sir lagnathi pathi nalama sir 🙏
@malar5708
@malar5708 7 месяцев назад
லக்னம் சிம்மமாகி லக்னத்தில் சூரியனுடன் சுக்கிரனும் இணைவு அதேபோல் இரண்டாமிடமாகிய கன்னியில் இரண்டாமிடத்து அதிபதி புதன் மற்றும் ஆறாமிடத்து அதிபதி சனி இணைவு இது எப்படி இருக்கும்?
@chandrasekarankrishnan7888
@chandrasekarankrishnan7888 8 месяцев назад
Sir Please post part II video very soon.
@Sathiya-cs3py
@Sathiya-cs3py 6 месяцев назад
Kaniya laganam Sani 2house sir
@MrMaheshVkumar
@MrMaheshVkumar 8 месяцев назад
Sir, the way you talk is amazing, I just enjoy your videos. You have all the qualities of performing Astro Standup comedy just like Dr.Pal in medicine. Happy going🎉🎉🎉
@Dr.MohanMohan
@Dr.MohanMohan 2 месяца назад
Thlua lagnam guru is placed in twelfth house with mars guru dasa is running20/10/1957 7:56 am chennai can I continue my position till my last day
@prasannasukanya216
@prasannasukanya216 8 месяцев назад
எனக்கு கும்ப லக்னம் விருச்சிக ராசி 10இல் சனி சந்திரன் 6m அதிபதி நீசம் date 14=10=88time 3.38pm ஶ்ரீவில்லி புத்தர்
@ramstech5424
@ramstech5424 8 месяцев назад
Sir you have to include 2nd lordship also. For example, Jupiter is 6th and 9th Lord also. Except Sun, Moon, Rahu, Ketu all other planes having two houses. The results will wary. Kindly consider this also in your next vedeo.
@rajanrg
@rajanrg 7 месяцев назад
He is giving effects of sixth lordship Bavakathvam in all houses. However for Karka lagna Jupiter is both 6 th and 9th and Lord is uchcha in lagna. Here Jupiter as 6th lord ensures victory in competition, enemies and also negative side is diseases and borrowals. On the 9th lord side he denotes bhagya and father. A horoscope is combination of many things and also their method of prediction differs from one astrologer to another and one area to another area. But whatever may be the bavakatvam, Karakatvam is the superior side of every planet. Here Jupiter is karakan for good teacher, devotion to gods and faith and also good vaarisu for family. Depending on jupiter position in horoscope , on negative side, enemies competition and diseases will be high if jupiter is exalted in 6th house including son or daughter being enemy and father a good person but enemy if Jupiter is in 9th house referring also 6th house effect
@ksubamohan
@ksubamohan 8 месяцев назад
Super 💯
@muniswarancm3544
@muniswarancm3544 7 месяцев назад
ஐயா வணக்கம் எனக்கு தூலம் லக்கனம் சிம்மம் இராசி (புரம்) 8ல் ராகு. சுக்கிரன் புதன் சூரியன் ஆகிய 4 கிரகம் ரோகினி 1, 2, 3, 4, ல் இருந்த பலன் எப்படி எடுப்பது (6.6.84 மாலை 4:30) கூற முடியுமா ஐயா
@sssmanogar1144
@sssmanogar1144 7 месяцев назад
🙏🙏🙏
@sruthik9850
@sruthik9850 6 месяцев назад
6 am adhipadi 7 Ila irunda enemy marriage panuvoma ? Sir
@user-ud2kh7xw7k
@user-ud2kh7xw7k 7 месяцев назад
ஐயா வணக்கம் ஆறாம் அதிபதி சனி ஆட்சி வக்ரம் ராகு சாரம் பலன் எப்படி எடுப்பது அய்யா ❤❤❤❤
@mohanrajs7786
@mohanrajs7786 5 месяцев назад
அய்யா, 6ம் வீட்டதிபதி பாதக ஸ்தானமான 11ல் 10ம் அதிபதியோடு சேர்ந்தும் வீடு கொடுத்தவர் உச்சம் பெற்றால் 6ம் அதிபதி திசை எப்படி இருக்கும் அய்யா?
@aranmanaivirundhu7226
@aranmanaivirundhu7226 8 месяцев назад
சார், 6 ஆம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டு அதிபதி சேர்த்து 4ஆம் வீட்டில் இருந்து யென்ன பயன்
@pandiyang3969
@pandiyang3969 4 месяца назад
கன்னி லக்கனம் கும்ப ராசி ஆறாம் இடத்து சனி சிம்ம ராசியில் உட்கார்ந்து இருக்கு 12ஆம் நம்பர் விரய ஸ்தானத்துல இருக்கு இதுக்கு என்ன பலன் சொல்லுங்க சார்
@palanis5026
@palanis5026 7 месяцев назад
6க்கு அதிபதி எட்டில் இருந்து எட்டுக்கு அதிபதி ஆறில் இருந்தால் எப்படி இருக்கும் லக்கினாதிபதி சுக்ரன் 8லும் குரு துலாமிலும் இருக்கிறது
@arunkumarkrishnamoorthy88
@arunkumarkrishnamoorthy88 8 месяцев назад
ஐயா 6ம் அதிபதி 8ல் என்ன பலன்
@sivananthammaha2911
@sivananthammaha2911 7 месяцев назад
வாழ்த்தவயதில்லை வனங்குகிறேன்
@haribaskar7415
@haribaskar7415 8 месяцев назад
Sir, 6th house is our topic sir. We deviate 8th and 12th rather 6th.
@RaviChandrab-zi2ly
@RaviChandrab-zi2ly 8 месяцев назад
.. வாருங்கள் வரவேற்கிறோம் சொல்லுங்கள் கேட்கிறோம்
@sathyamurthi1625
@sathyamurthi1625 2 месяца назад
Aaram adibadhi guru vakkram petru 9 il rrundal enna palan
@chitra8102
@chitra8102 6 месяцев назад
அண்ணா வணக்கம் எனக்கு மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரத்திம் தனுஷ் லக்கினம் ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் பதினோராம் வீட்டில் சனி உச்சம் பிறந்த தேதி 18.4.83 இரவு 11 .10 திங்கள் கிழமை
@saravanan3285
@saravanan3285 8 месяцев назад
வணக்கம் ஐயா, 12ம்அதிபதி ஆட்சி பெற்றாலும் நட்சத்திராதிபதி ,ராகு கேதுவாக இருந்து அந்த ராகு 5ம் இடத்தில் இருந்ததால் நன்மை செய்யுமா ஐயா
@baluanbalagan6570
@baluanbalagan6570 7 месяцев назад
I am Kanni Lagnam. Saturn is in 1st house with Guru. What is your view on this? Some people are saying I have to have loan throughout my life!!! Is it true??? Your views please
@kavithak815
@kavithak815 4 месяца назад
No brother avaru 5th house lord nammaku ellam different errukum don't compare kanni lagnam with common prediction nammaku Apu vaikura graham sevai nd guru not Saturn ennaku current la Saturn dasai running super erruku 5th house atchi R
@sangapillair5082
@sangapillair5082 6 месяцев назад
ஆறாம் அதிபதி நீசம் ஆகி திசை நடைபெற்றால் என்ன பலன் கிடைக்கும்?
@rajagopalang8885
@rajagopalang8885 5 месяцев назад
ஐயா, வணக்கம் கும்ப லக்னத்தில் சந்திரன்(6ஆம் அதிபதி) பூரட்டாதி நட்சத்திரத்தில், குரு (வக்ரம்) அஸ்வினி நட்சத்திரத்தில், இங்கு சாரபலம் எவ்வாறு கணிப்பது. திசை வரப்போவதில்லை என்றாலும், புத்தி செயல்பாட்டை புரிந்து கொள்ளமுடியும் 🙏 விளக்கம் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 05/10/1987 16:05 தஞ்சாவூர்
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 8 месяцев назад
சார் நீங்கள் எவ்வளவு பேசினாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அற்புதம்
@priyangagr8592
@priyangagr8592 8 месяцев назад
Rishabha lagnam - lagnathil rahu ,sukiran vakram in 8th place on its own nachatiram pooradam...can put an general video for this sir
@paulpandi4953
@paulpandi4953 8 месяцев назад
6ம் அதிபதி நீசம் பெற்று பரிவர்த்தனை பெற்றால் என்ன பலன்?
@k.showmiyawithbts.8358
@k.showmiyawithbts.8358 8 месяцев назад
Sir sema talent vungalukku irukku sir but rompa time eduththukkiranga sir
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 8 месяцев назад
கொஞ்ச நஞ்ச ஃபீஸா வாங்குறாரு
@raagajourney
@raagajourney 4 месяца назад
If you don't have time to listen, it is not your time to know the truth.
@kasthurivelusamy2354
@kasthurivelusamy2354 8 месяцев назад
Guruve saranam🙏🏻🙏🏻
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 8 месяцев назад
🙏🏽🙏🏽 👌👌 ஐயா,6,4 பரிவர்த்தனை பற்றிய கருத்து?
@jyothinair7512
@jyothinair7512 7 месяцев назад
Me too.
@Veldurai-kt2gd
@Veldurai-kt2gd 24 дня назад
எனக்கு கடக லக்னம்! ஆறாம் அதிபதி குரு தானே! அந்த குருவாகிய வியாழன் லக்னத்துக்கு நான்காம் வீடாகிய துலாத்தில் இருக்கிறார்! ஆனால் அந்த நான்காம் வீடாகிய துலாத்தின் அதிபதி வெள்ளியாகிய சுக்கிரன் பண்ணிரெணாடாம் வீடாகிய மிதுனத்தில் செவ்வாயோடு சேர்ந்து காணப்படுகிறார்! எனது ராசி மீனம்! புதன் சனிபகவானோடு சேர்ந்து பத்தாம் வீடாகிய மேஷத்திலும் சூரியன் பதினொன்றில் (ரிஷபத்தில்) இருக்கிறார்! இரண்டில்(சிம்மத்தில்) கேது, எட்டில்(கும்பத்தில்) ராகு! வயது இப்போது 54 தொடங்கியிருக்கிறது! அதோடு சரியாக ராகு தசையும் தொடங்கியிருக்கிறது! ஜாதம் சொல்கிறபடிதான் நல்லதும் கெட்டதும் இதுவரை எனக்கு நடந்திருக்கிறது என்று நூறு விழுக்காடு உணர்கிறேன்! அறிகிறேன்! இனிமேல் தான் நானே எனது ஜாதகப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஜோஷியரிடம் போகலாம் என்று நினைக்கிறேன்! இதுவரை எனது பெற்றோரும் மூத்த சகோதரியும் எனது மனைவியும் தான் என் ஜாதகத்தை ஜோஷியரிடம் சென்று பார்த்திருக்கிறார்கள்! "இனிமே நீ உன் ஜாதகத்தப் பாத்தா என்ன?!பாக்காட்டி என்ன?!" ன்னு தயவுசெஞ்சி சொல்லாம நல்லதா ஒரு சேதி சொல்லி ஒரு riply போடுங்களேன் ஐயா! ஆனா என் காதலுக்காக எனது இருபத்தோரு வயதில் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் தெரியாமல் நண்பனோடு சேர்ந்து ஜோஷியரிடம் சென்றேன்! ஜோஷியர் வீட்டில் என் காதல் சார்ந்து அந்த நேரத்தில் எனக்கு நூறு விழுக்காடு வேண்டிய உன்னதமான சுவையான ஒன்று நடந்தது! அதற்கு என் நண்பனே சாட்சி! அதையெல்லாம் நீங்கள் ஒரு ஜோதிடர் என்கிற முறையில் தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் என்று நினைக்கிறேன்! அதைச் சொல்லாமல் விட்டுவிட்டு கடந்து போவதற்கு தயவுசெய்து மன்னிக்கவும்! இந்த பிரபஞ்சம் என்னை வியப்பில் ஆழ்த்திய நிகழ்வு என்றே அதைச் சொல்வேன்! இந்த உலகத்தின் பார்வைக்கு அது இயற்கை நிகழ்வு! சிறியதொரு நிகழ்வு! , பயனற்றது! என்பது போலெல்லாம் தோன்றினாலும், "பிரபஞ்சமே! இறைவனே! உம் திருவடி சரணடைவதைத் தவிர அடியேனுக்கு புகலிடம் வேறு கிடையாது என்று இன்றைக்கு என்னைப் பக்குவப்படுத்தியதில் அந்த நிகழ்வுக்கு பெரும் பங்குண்டு! என் காதலியை இறைவன் எனக்குத் தராத கோபம் வெறுப்பு ஏக்கம் இயலாமை ஆற்றாமை எல்லாம் எனக்குள் இருந்தாலும் இறைவனின் திருவடியே புகலிடம் என்னும் பக்குவத்திற்கு வந்திருக்கிறேன்! வேறு ஒருவருக்கு மனைவியாகி அவர் பிள்ளைகளுக்குத் தாயாகிப் போன என் காதலியை இறைவனால் எனக்கு இனிமேலும் இளமைத் ததும்ப காதல் இன்பங்கள் பலவும் களஸ்திர இன்பங்கள் பலவும் பொங்கி வழியும் வண்ணம் தர முடியுமா?!... உலகின் பார்வைக்கு என் காதல் "ஒருதலைக் காதல்" பட்டியலில் தான் இருக்கிறது என்பதையும் நான் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது! என்னக் கொடும சார் இது?!!!!!!!!...... ரேவதி நட்சத்திரம் நான்காம் பாதம் எனக்கு!
@RPD2386
@RPD2386 8 месяцев назад
Makara laganam mercury and Venus in 2 house 100% correct
@ssuganthi2537
@ssuganthi2537 8 месяцев назад
வணக்கம் சார் 🙏
@rajendranrr5175
@rajendranrr5175 2 дня назад
எனக்கு கும்ப லக்ணம் ஆறாம் இடத்து அதிபதி ஐந்தில் இருக்கிறது ஐயா என்ன பால் கொடுக்கும்
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 8 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@rajalakshmic7120
@rajalakshmic7120 2 месяца назад
6,9, க்கு உரிய புதன் மகர ல.6 ல் சனி. இவருக்கு தொழில், வாழ்க்கை எப்படி இருக்கும்
@kallaisawmillsk7378
@kallaisawmillsk7378 8 месяцев назад
மேஷம் லக்னம் 10ல் சனி கேது புதன் குரு செவ்வாய் .சனி தசையில் புதன் புத்தி எப்படி ஐயா
@dsaranya77
@dsaranya77 4 месяца назад
வணக்கம் ஐயா,25/03/1990 madurai. 6ஆம் அதிபதி 2ஆம் இடத்தில் 2ஆம் அதிபதி உடன் சேர்ந்து இருக்கு. 2ஆம் அதிபதி சனி தசா வில் 6 அம் அதிபதி சுக்கிரன் புத்தியிஇல் கடன் சுமை ஏற்பட்டு உள்ளது.
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 7 месяцев назад
Ellagirahamum nallavi kottavi endruunmixaha uditthukooruvathu mihacharithan
@user-ft7wn4lx3w
@user-ft7wn4lx3w 5 месяцев назад
ஐயா எனக்கு 6ஆம் வீட்டு அதிபதி சனிபகவான் 4ல இருக்கார். கூட புதனும். ராசியதிபதி புதன்.இப்ப நடக்கிற திசை 6கூடையவன்.நான் பூர்வீகத்தை விட்டு நல்லா இருக்கின்றேன்.பூர்வீகத்துக்கும் . இப்ப இருக்கிற இடத்திற்கும் 4கீ.மீ தான் .
@bjsir
@bjsir 8 месяцев назад
If 6th Lord Delabilated, in 11th house, rishabh rasi, what will happen
@padmakrishnan2005
@padmakrishnan2005 8 месяцев назад
Nejam dhaan sir....my hubby lost his job in his 6th lord dasa....he didn't get job even now. 05.12.1974, 7.20pm, Kozhikode
@RajaRaja-dw7fd
@RajaRaja-dw7fd 8 месяцев назад
Namaste cr sir
@balamurugan-ww5xf
@balamurugan-ww5xf 7 месяцев назад
6 ஆம் வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் பற்றி சொல்றீங்க ஆனால் நீசம் அடைந்தால் அல்லது நீச வக்ரம் அடைந்தால் என்ன அப்படி சொல்ல ஐயா எனக்கு மிதுனம் லக்னம் செவ்வாய் 2ல் நீச வக்ரம் 6ல் குரு மறைவு சந்திரன் 10ல் மீனராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ளது .இதற்கு பலன் சொல்லுங்க சார்
@veeramani2286
@veeramani2286 8 месяцев назад
தற்போது கஷ்டப்படும் நான் 6ம் அதிபதி திசையில் பல கோடி சம்பாரிப்பேன் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள், இது உண்மையா.... தீர்வு கூறுங்கள் ஐயா... 6.38AM , 31-10-1995, Pudukkottai
@user-gq3ez3nz4i
@user-gq3ez3nz4i 8 месяцев назад
உண்மையாக தான் ...
@user-gq3ez3nz4i
@user-gq3ez3nz4i 8 месяцев назад
சிம்ம லக்னம் ஆறுக்குடைய சனி பரிவர்தனையில் ஆட்சி இருபது வருடங்களாக வேலை செய்து வந்தவர் ஒரு சந்திராஷ்டம நாளில் வேலையை விட்டார் ஆறுக்குடைய சனி தன லாபாதிபதி புதன் சாரம் .. நன்றி
@Ariyavan-zj7qe
@Ariyavan-zj7qe 8 месяцев назад
ஐயா நீங்கள் கூறுவது உண்மைதான் 6 உடையவன்வ திசையில் எட்டுக்குடையவன் புத்தியில் நான் தொழிலை விட்டு விட்டு வந்தேன் பிறகு கஷ்டப்பட்டேன் இப்பொழுது வேறு இடத்தில் வேலைக்கு முதலாளியாகி அமைப்பில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
@devendiranreddy5846
@devendiranreddy5846 8 месяцев назад
Rishaba lagnam 6il ragu.sukiran sir ( 03/12/175)(6.25 pm) vellore (tn)
@jamespeter8923
@jamespeter8923 8 месяцев назад
கடக லக்ன 6ல் குரு புதன் சேர்க்கை...😂 சுய புத்தி ரொம்ப கஷ்டம் ராகு திசை கடைசியில் தொழில் முடுஞ்சு.. ஆனால் நா பாக்காத பிரச்சனைகளே இல்லை ...ஆனால் கடைசி மிக பெரிய பொருளாதார முன்னேற்றம்... 😅 சோறுத்துக்கு வேலை செஞ்சுகிறேன் ...ஆனால் சம்மபளமைனு வாங்குனது இல்லை ❤
@senthilsenkanna5331
@senthilsenkanna5331 8 месяцев назад
நன்றி ஐயா
@vasanthigopinath3077
@vasanthigopinath3077 8 месяцев назад
22:52 22:57 22:58 24:22 24:25
@alwayshealthy3924
@alwayshealthy3924 8 месяцев назад
My 6th in 2nd house with ragu
Далее
ДВЕ МЕДИЦИНЫ В ОДНОЙ СТРАНЕ
43:03
What turned out better to repeat? #tiktok
00:16
Просмотров 2,4 млн