Konjam porumai ya ..iruga ma...aelam naam ninaikira Mari irukathu...aasai yana valai mudinthu ipo pillai kalukaga vaalroom.... Motivation video ..shows( neeya nana, can thamizha) ...hadith( Tamil, English, shorts ) ..Bayan(thiriyam, Allah SWT Voda ninaipu athigamagum) kelunga... Ithu aenoda palakam...down aga irukum pothu .. seivaen Quran kelunga( audio)..oothunga..kandipa athu ungalukum unga family kum help pannum. Important...Nabi markal vaalkai paarunga , avinga than athigama sothanai ku anavunga. Allah SWT ungaludaya dua aelam nadakka seivaan.. aameen ❤❤❤☺️👍
பொறுமையாக இருங்க சகோதரி... அல்லாஹ் நிச்சயம் உங்களை காப்பாற்றுவான். அல்லாஹ் யாரை அதிகம் நேசிக்கிறானோ அவர்களை தான் அதிகம் சோதிப்பான்.இது என் வாழ்வில் நான் அனுபவித்த பாடம். அல்லாஹ் மீது நம்பிக்கை வையுங்கள். அவன் நிச்சயம் உங்களை காப்பாற்றுவான்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு அக்கா நானும் அப்படி தான் கல்யாணத்துக்கு பிறகு ஏமாந்துட்டேன் எனக்கு துவா செய்ங்க அக்கா எனக்கு ஒரு உதவி செய்யுங்க அக்கா
Enaku oru santhegam....en kanavarudaya sagothari maharamanavar than....family oda outing pogumbothu husbad oda akka double side bike la ukkanthu varanga ena sister kuda vera bike en husband vara solranga...ethuku vilakkam tharungal....en kanavarudaya sagithari en kanavarudan varuven enru solranga...nanga newly married
Udan pirantha sagothari than....avanga en hus kuda porathu enaku problem illa...engalukulla problem varanumnu venumnae double side ukkathu en hus kuda porathu...outing pona en hus kuda bike la than varuven solrathu than problem....na en hus kitta sonna en akka than en bike la varuvanga nu solluvaru...hus akka akka ponnumum epdithan age atten pannathukapuram double side ukkanthu en hus kuda 2 ber serthu oru bike la poranga...aalim padichavanga....
சரியாக சொன்னீர்கள், உண்மைதான், சகோதரி, தவறான ஆண்கள் மட்டுமே பெண்களை சீக்கிரம் கவர்வார்கள், ஒரு பெண்ணை கவர்ந்து இழுக்கும் திறமை ஒரு கெட்ட ஆணுக்கே உண்டு, தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தான் மட்டுமே ஞயவாதி, தான் மட்டுமே என்ற நினைவை புகுத்தி பைதியம் ஆக்கிவார்கள், பாவம் கெட்டவர்களை பார்த்து கலங்கி போய் இருந்த பெண்கள் நம்பி ஏமார்ந்து விடுவார்கள், சரி, இந்த சோஷியல் மீடியா நல்ல வழியில் நடக்க நினைக்கும் பெண்களுக்கும் உதவிகள் செய்து உலகத்தை நல்லதாக மாற்றலாமே, கஷ்ட படும் பெண்கள் நல்ல இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும் போது நல்ல வாழ்க்கையே வாழ விரும்புவார்கள்🙏🏻🤲🏻