Тёмный

இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையென்றால் பின்பு ஏன் கிழக்கு திசையைப் பார்த்து தொழுகின்றீர்கள்?  

Manudavasantham
Подписаться 38 тыс.
Просмотров 24 тыс.
50% 1

மானுட வசந்தம்,சீர்காழி
இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையென்றால் பின்பு ஏன் கிழக்கு திசையைப் பார்த்து தொழுகின்றீர்கள்?
என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
#manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 60   
@rafeekahameed3237
@rafeekahameed3237 4 дня назад
இவருக்கு சரியான விளக்கம் தந்தீர்கள் ‌அல்ஹம்துலில்லாஹ்
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 3 дня назад
அருமையான விளக்கம்.பகுத்தறிவான பேச்சு.
@ashrafali6132
@ashrafali6132 3 дня назад
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@NazeerAhamed-y9g
@NazeerAhamed-y9g 3 дня назад
Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohamedbishir2971
@mohamedbishir2971 3 дня назад
When v traveling by bus or train..we can pray any side
@padaikathant3437
@padaikathant3437 3 часа назад
எல்லா மதங்களும் மூட நம்பிக்கைகள் நிறைந்தவை தான்
@sabilabanu6779
@sabilabanu6779 3 дня назад
Maasha allaah miga thelivaana vilakkam
@Truth-db4uk
@Truth-db4uk День назад
நல்ல விளக்கம் நல்ல பதிவு
@Ameenal-t7u
@Ameenal-t7u 10 часов назад
இன்னும் ஒரு காரணம் எல்லோரும் ஒரே லைனில் வந்து நிற்க வேண்டும் ஒரு திசையை மையமாக வைத்து நின்றால் எல்லோரும் ஒரு லைனில் நிற்க வாய்ப்பாக இருக்கும் இல்லையென்றால் மக்களுக்கு எப்படி நிற்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும் மேற்கு நோக்கி நிற்க வேண்டும் என்று சொன்னால் எல்லோரும் வந்து ஆட்டோமேட்டிக்காக லைனில் வந்து நின்று விடுவார்கள் ஒவ்வொரு வரிசையாக அழகாகவும் அமைதியாகவும் இருப்பதற்கான ஏற்பாடுதான் இது இறைவன் புறத்திலிருந்து வந்த அனுமதி திசையை நோக்கி வணங்குவதாக அர்த்தம் அல்ல இஸ்லாத்தின் நோக்கம் படைத்தவனை வணங்க வேண்டும் அவனால் படைக்கப்பட்டவையை வணங்கக்கூடாது.
@MohammadAbdulAjees
@MohammadAbdulAjees 7 часов назад
திருமணம் செய்யும் நேரங்கள் அவர் அவர் தெழில் சார்ந்தும் மாற்றப் படுகிறது சொந்த ஊரில் இருந்த காலத்தில் முன்னோர்கள் அதி காலை நேரத்தில் செய்வார்கள் வெளியில் வந்து விட்ட காரணத்தால் நேரம் கிடைக்காததால் மதியம் வைக்கிறார்கள்
@samathhameeda4699
@samathhameeda4699 3 дня назад
Allah hu Akbar ☝
@samathhameeda4699
@samathhameeda4699 3 дня назад
MashaAllah❤🤲🤲🤲🤲🤲
@MohammadYousaf-nd1lv
@MohammadYousaf-nd1lv 3 дня назад
Good answer 👍😊
@zunaseer7066
@zunaseer7066 Час назад
Mashallah
@GunaSing-c5e
@GunaSing-c5e День назад
🎉
@abdulkadharnak8353
@abdulkadharnak8353 3 дня назад
Super
@yesudhasan3392
@yesudhasan3392 2 часа назад
Nabi than ungaludaya kadavul
@shaikabdulkhader4449
@shaikabdulkhader4449 2 дня назад
West side
@parthasarathykr5145
@parthasarathykr5145 День назад
East side a west side a?
@MohamedLarif-o7x
@MohamedLarif-o7x 3 дня назад
great reply
@உண்மைவிளம்பி-ஞ7ள
இவ்வளவு விளக்கமாக சொல்லியும் அந்தாளுக்கு புரியல. திரும்பவும் திசை பற்றி கேட்கிறான். pre occupied minded people 🤬
@honeyboney4772
@honeyboney4772 4 дня назад
நிச்சயமாக கிப்லாவை நோக்கி தொழுவதன் விளக்கம் அறுமை உண்மையான வரலாறு ஆல்ஹம்துலில்லாஹ் தொடரட்டும் உங்களது பயணம்
@இறைவன்ஒருவனேஅவன்யார்
மாஷ அல்லாஹ் யா அல்லாஹ் உலக மக்கலுக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக அல்லாஹு அக்பர் அல்லாஹ் மஹா அரசன் அல்லாஹு அக்பர்
@nafishahalick990
@nafishahalick990 День назад
Aameen
@mr.rightaslam8580
@mr.rightaslam8580 3 дня назад
East son udhikum Naanga suriyanai thalai Vanaga maattom puridhada Naadhiri
@JasplayingETS
@JasplayingETS 3 дня назад
ஹஜ் பயணம் முக்கியம் துவம் இல்லையா அண்ணா , மக்கா, ஹரம் ஷரீஃப் எப்படி பட்ட புனிதமானது அதனால் தான மேற்கு நோக்கி தொழுக சொன்னாங்க என்ன முக்கியத்துவம் இல்லனு சொல்றீங்க 😢
@Speedview85
@Speedview85 3 дня назад
Thisaikku mukkiyathuvam ellai
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 2 дня назад
​@@Speedview85thisaiku mukkiyathum illai enral, sooriya nai way ru theseayil wa ray sulla mudi yama
@Elizabethrani-lt4vu
@Elizabethrani-lt4vu 2 дня назад
யோவான்*1*)14__17*இந்தநான்குஅதிகாறங்களும்சொல்லுவதைக்கேட்டுஅதன்படிநடப்பவனேகடவுளுடயமகன்மகள்ஆகமுடியும்இதுசத்தியம்உத்தமம்அண்ணாச்சிநீதிமோழிகள்*17*1*2*3*4*5*)ஏசாயா*51*23*ஏசாயா*41*10_11_12_13_15__16__20*சங்கிதம்*23*ஆமேன்
@mohamedissouf1724
@mohamedissouf1724 День назад
நாம் இறைவன் ஒருவனால் படைக்கபெற்றவர்கள். மற்ற உயிரனங்களையும் அவன்தான் படைத்தான். நாம் அவன் குடும்பத்தார் இல்லை. அவனை வணங்கி நிற்கும் மக்கள்.
@sairabanu4790
@sairabanu4790 День назад
Asu enum esa alahisalam orey iraivan allahvin oru thudar thannai vanangiya varukku naalai ethir satchi quran padinga saho​@@mohamedissouf1724
@abdullahbasha5064
@abdullahbasha5064 4 часа назад
Eslaam. Oru. Migapperiya. Marggam ade. Pol. Eslaththil. Kadumaiyyana. System selaugal. Kuraioo. Seiyyaum rools. Yellam nalla. Rools. Yeppoudum. Kulithhuthu. Vittoo. Need taga. Erukkanum thouzugai. Vidamal parthukkollaum. Eslaththil. Barkaththu. Alaukkoo. Meeree. Koduppar. Allah. Avergal yellame. Nermaiyyana. Rools and. System. Eraivan yenrAl. Yellourukkum eyerkai. Yaga. Eruppaverdhan. Original eraivan. Eraivanukkoo. Saoom. Ellai. Avan. Pirakkaum. Ellai. Averdhan. Unmaiyyana. Eraivan. Teriyadha vergal. Terindu. Kollunggal ulaga makkale. Ambur. T. N india.
@yesudhasan3392
@yesudhasan3392 2 часа назад
🌙 moon Allah 😂😂😂
@syedmaricar9946
@syedmaricar9946 3 дня назад
All directions (east or west)and time is not considered sacred in religion, only for unity in purpose nothing else.
@kaderamer7837
@kaderamer7837 3 дня назад
கீழேக்கே நோக்கியா merkaaa???
@sairabanu4790
@sairabanu4790 День назад
Kaba boomiyin Maiya paguthiyil irukkirathu anda anda naatirku thagunda vaaru thisai maarum India Tamil Nadu merku nokki tholugirome kaba merku noki
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 дня назад
நபிகள் நாயகம் யார் தந்த பெயர்.
@nisar-h5s
@nisar-h5s 23 часа назад
Muhammad athu avunga name avangaloda 40 vayathil Nabi (pattam ) Allah koduthan ( Allah vin thoothar )
@christurajL-z4i
@christurajL-z4i 3 дня назад
Appa. Kizhakku,. Mearkku. Edharku. !
@mohammedyakoob5610
@mohammedyakoob5610 3 дня назад
India vil merku disai matra nadugaluku kizhku ,vadaku,therku disai amayum
@shahul1hameed526
@shahul1hameed526 2 дня назад
For uniform
@safinaa702
@safinaa702 День назад
Ipothu asram katavarukl
@AhamadRaseed
@AhamadRaseed 3 дня назад
Adey. Mdaya. Metku. Pakatula. Tan. Kafba. Erukirdo
@jalalm3072
@jalalm3072 3 дня назад
பாய் அல்லாஹ்விற்கு அஞ்சி கொள்
@HussainAli-xz1ef
@HussainAli-xz1ef 2 дня назад
வார்தை மரியாதை செய்து எழுதுங்கள் நமக்கு அது நன்மை பயக்கும்
@HussainAli-xz1ef
@HussainAli-xz1ef 2 дня назад
அல்லாஹ் ரசூலும் நமக்கு அதை தான் கற்று தந்துள்ளார்கள்
@rameshmuthuswamy6510
@rameshmuthuswamy6510 2 дня назад
இதுக்கெல்லாம் எதுக்கு கமெண்ட் போடனும். அவர்கள் மூட நம்பிக்கை இல்லை என்கிறார்கள் இருந்துட்டு போகட்டுமே. இருக்குது என்று சொல்லி பல விஷயங்களை சொன்னால் ஆமா இருக்குதுன்னு ஒத்துக்க போகிறார்களா? அவங்க நம்பிக்கை அவங்களுக்கு நம்ம நம்பிக்கை நமக்கு.
@JayaKumar-b3t
@JayaKumar-b3t 22 часа назад
காபா கறுப்பு கல்லை பார்த்து வணங்குகின்றனர்
@yesudhasan3392
@yesudhasan3392 2 часа назад
Nalla oooruttu😂😂😂
Далее
ТАЙНА ТРАВЫ #shorts
00:22
Просмотров 1,1 млн
НОВЫЙ РОЛИК УЖЕ НА КАНАЛЕ!
00:14
Просмотров 599 тыс.
Karu Palaniappan Speech about Periyar | Sun News
23:11