சார்.நீங்கஒரு ஆலோபதி மருத்துவர்.ஆனால் அதையும் தாண்டி நாட்டுவைத்தியம் .ஆயுர்வேதம் மருத்தும்பற்றி தேடித்தேடி கண்டுபிடித்து மக்களுக்கு பயன்படவேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தோடு செயல்படும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.நன்றி. வாழ்க வளத்துடன்.
அலோபதி வைத்தியம் மூட்டு வலிக்கு தீர்வு காண வழியில்லை. நாட்டு வைத்தியம், ஆயுர்வேதம் மட்டுமே மூட்டு வலிக்கு நல்ல பலன் தருகிறது. அனுபவத்தில் கண்ட உண்மை. அலோபதி மருந்துகளால் சில பிரச்னைகள் உருவாகும். ஆனால் இந்த மருத்துவம் எந்த விதமான பிற தொந்திரவுகள் வராது. இயற்கை மருத்துவம்.
அலோபதி வைத்தியம் மூட்டு வலிக்கு தீர்வு காண வழியில்லை. நாட்டு வைத்தியம், ஆயுர்வேதம் மட்டுமே மூட்டு வலிக்கு நல்ல பலன் தருகிறது. அனுபவத்தில் கண்ட உண்மை. அலோபதி மருந்துகளால் சில பிரச்னைகள் உருவாகும். ஆனால் இந்த மருத்துவம் எந்த விதமான பிற தொந்திரவுகள் தராது. இயற்கை மருத்துவம்.
அருமையான பதிவு 👋🏼👋🏼👋🏼👋🏼. ஒரு சிறந்த தைலம் தயாரித்து பல வலி(வியாதி) நிவாரணிக்கு தீர்வை மிகத் தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼. தாங்கள் இந்த அளவுக்கு (maximum level) சிபாரிசு செய்துள்ளீர்கள் என்றால் அதற் ஆற்றல் அளவிட முடியாத நிலையில் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஒரு அலோபதி மருத்துவர் என்று நம்ப முடியாத அளவிற்கு அனைத்து மருத்துவத்திற்கும் மதிப்பு அளித்து பதிவினை பதிவிடுவது தங்களின் உயர்ந்த பெருந்தன்மையை காட்டுகிறது. பாராட்டுக்கள் மருத்துவரே மிகச் சிறந்த பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல. 🎉❤ வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏼👋🏼👋🏼🙏🏼. வாழ்க வளமுடன் பல்லாண்டு 💐🌷❤
வணக்கம் சார் உங்கள் வீடியோ எல்லாமே ரொமப useful உங்கள நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல ஆவலா இருக்கு இப்போது ஆஸ்பத்திரி டாக்டர்கள் னாலே போக பயமா இருக்கு ஆனா நீங்க ஒரு வரப்பிரசாதம் சார் எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹
ஆல் இன் ஒன் அலோபதி டாக்டர் , சித்த டாக்டர் , ஆயுர்வேத டாக்டர் ஆகவே எல்லாவற்றிலும் எது சிறந்ததோ அதை மக்களுக்கு சொல்லி நிவாரணம் கிடைக்க செய்கிறீர்கள் . நன்றி சார் .
மக்கள் ஆரோக்கியநலன் நாடுவதே வைத்யர் நற்பண்பு எனும் அடிப்படையில் செயல் படும் தாங்கள் ஒரு தெய்வ டாக்டர்..கலியுக டாக்டர்களில் தனிப்பிறவி..நற் பண்புகள் பறழாது தொண்டாற்ற வாழ்த்துக்கள்..
எனது தாயாருக்கு மிகக் கடுமையான தலைவலி இருந்த போது நொச்சி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தும் மெல்லிய துணியில் இலைகளைப் போட்டு ஒத்தடம் கொடுத்தும் பார்த்து இருக்கிறேன் டாக்டர்.தலையில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து விடுமாம்.(1975) மேலும் தாங்கள் சொன்னது போல் தலையணை உறைக்குள் இலைகளை வைத்தும் பார்த்து இருக்கிறேன்.பழைய நிகழ்வுகளை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி டாக்டர்.தற்போது எனக்குள்ள மூட்டு வீக்கம் வலிகளுக்குத் தாங்கள் சொல்லியபடி எண்ணெய் காய்ச்சி பயன்படுத்திக் கொள்கிறேன். நன்றி!
Good Afternoon Doctor. Shall I apply for back pain because of disc bulge? Could you please post exercise video for walking imbalance. How to contact you Dr.? Thank you.
சார் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நீங்கள் ஒரு அலோபதி டாக்டரா ? இல்ல வீட்லயே தைலம் காய்ச்ச கற்றுக் கொடுக்கும் சித்தமருத்துவரா ? நான் MBBS, MD படிச்சிருக்கேன் அப்படின்னு சொல்லுவீங்க. எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எந்த அலோபதி டாக்டரும் இந்த அளவுக்கு சித்தமருந்துகளை Support செய்யறதுஇல்ல. You are great sir.God bless you sir. எனக்கு என்ன இவ்வளவு அக்கறை ? ஏன்னா Iam a Retired siddha Medical officer.. உங்கள் பல வீடியோக்கள் நான்பார்த்துக்கிட்டு வருகிறேன். அதுமட்டுமல்லாமல் நானும் ஒரு சின்ன You tuber. Good Health Tube Tamil - is my channel name.
நல்லது எந்த மருத்துவ துறையில் இருந்தா என்ன sir...தேடிப் போய் கற்றுக் கொள்வதுதான் என் வாடிக்கை....சித்த மருத்துவருக்கு நன்றி...all the best for your "Good Health Tube Tamil" channel..I will subscribe now
Dr sir vaazhthukkal, ungal பணி sirappanathu, Dr Deivanayagam (pulmonologist) ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை அளித்து என் தந்தையின் வாழ் நாட்களை பத்து வருடங்களுக்கு நீட்டித்தார். ஆனால் அவர் தன் ஆரோக்கியம் பேணவில்லை