Тёмный
No video :(

ஈவு இரக்கம் அற்றவர் எடப்பாடி..நெருப்பில்லாமல் புகையாது! எடப்பாடி விஸ்வநாதன் விளாசல்| EPS | KODANADU 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 420 тыс.
50% 1

ஈவு இரக்கம் அற்றவர் எடப்பாடி..நெருப்பில்லாமல் புகையாது-எடப்பாடி விஸ்வநாதன் விலாசல்| EPS | KODANADU
CAMERA : NAVEEN RAJENDRAN, AJITH
Click here to order Kuber Masks:
kubera.co.in/
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 548   
@AjithKumar-ns2oy
@AjithKumar-ns2oy 2 года назад
அதிபர் சதாம் உசேன் கொடுத்த தண்டனை விட மிகவும் கொடூரமாக இருக்கும் எடப்பாடி மரணம் .....ஈழத்தமிழன் பிரான்ஸ்
@vijayasekarabhinav8541
@vijayasekarabhinav8541 2 года назад
இவருக்கு முதலில் eps கிட்ட இருந்து பாது காப்பு கொடுங்கள்
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 2 года назад
👌👌👌👌
@prabuprabu9854
@prabuprabu9854 2 года назад
Sss
@mathivanan7997
@mathivanan7997 2 года назад
பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.
@sureshveeramuthu
@sureshveeramuthu 2 года назад
காலத்தின் கொடுமை இந்த EPS CM ஆனது
@vairavanvalliammai7163
@vairavanvalliammai7163 2 года назад
நல்வன் போல் மக்களிடம் நடித்து பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்த கொள்ளைக்காரா்கள். இறைவன் தீா்ப்பு , இவா்களை சும்மாவிடாது. தெய்வம் நின்று...............கொ.........ம்
@giriraj6838
@giriraj6838 2 года назад
My dear..mr...suresh....your ward's very supper & very true story. ( e.p.s & o.p.s. ....c.m. , back-- groups , servent-- v.k.sasikala -- only-- ( all-- biggest -- over-- open -- corruptions -- partys . ) thousands--%%%%%%% true history......🙏🙏🙏🙏
@vairavanvalliammai7163
@vairavanvalliammai7163 2 года назад
பதவிப்பிரமானம் எடுப்பதின் நோக்கம் ???????. கொள்ளை அடிக்கத்தானா.
@kaliamoorthy3926
@kaliamoorthy3926 2 года назад
துரோகி பழனிசாமி 100% உண்மை
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 2 года назад
👌
@elangovansidambaram5263
@elangovansidambaram5263 2 года назад
Amam,pro,arumai, unkal,pathiwu
@kaliclhilonenagamaly2243
@kaliclhilonenagamaly2243 2 года назад
Triulysurpris
@kaliclhilonenagamaly2243
@kaliclhilonenagamaly2243 2 года назад
P
@chidambarajeevanandam142
@chidambarajeevanandam142 2 года назад
இவரைப் பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி மாதிரியே இருக்கிறார். பேச்சு மற்றும் முகபாவம் அப்படியே இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு இவரது பேச்சைக் கேட்டால் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது போல் உள்ளது. நக்கீரன் பிரகாஷ் மிகவும் திறமையான பத்திரிகையாளர். எடப்பாடி விஸ்வநாதன் என்று புதிய கேரக்டர் யாருமே அறிந்திராத தகவல். எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே இரண்டு கொலைகள் செய்தவரா. வெட்கக்கேடு
@vivekanandha3072
@vivekanandha3072 2 года назад
எடப்பாடி பழனிச்சாமியின் கூடப்பிறந்த அண்ணன் எடப்பாடி விசுவநாதன்
@rampalanisamy8091
@rampalanisamy8091 Год назад
​@@vivekanandha3072 உடன் பிறந்தவர் அல்ல.அக்கா தங்கை மகன்.இவர் சொல்லுவதையும் எடப்பாடியின் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மை அறியும்.இவர் சொல்லவது ஒன்றும் பொய்யல்ல 100% உண்மை.
@sekarsekar551
@sekarsekar551 2 года назад
பிரகாஷ் சார் உங்களுடைய பேட்டி மிகவும் நன்றாக இருக்கிறது உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு ஆகணும் அதுதான் தவறு செய்தவர்களுக்கு தண்டனை
@ravig960
@ravig960 2 года назад
பிராகாஷ் ஐயா இண்டர்வியு எப்போதும் சூப்பர்
@rarveendrank2500
@rarveendrank2500 2 года назад
He Is Very Intellectual Enquerier,
@rafiqbabutaj5531
@rafiqbabutaj5531 2 года назад
உண்மையில் அற்புதமான நேர்காணல் 👍 சபாஷ் பிரகாஷ் சார்
@vaiduriampalaniappan9021
@vaiduriampalaniappan9021 2 года назад
புத்தம் புதிய தகவல் யாரும் அறிந்திராத தகவல்.. நக்கீரன் பிரகாஷ் தவிர வேறு யாரு ... கலக்கிட்டீங்க சார். அவரோட பேட்டி கொஞ்சம் அதிர்ச்சியையும் கொடுத்தது. அடப்பாவிகளா...
@krrsanmugamramachandran4557
@krrsanmugamramachandran4557 2 года назад
எடப்பாடியின் மறு உருவாக இவர் இறுகின்ட்ற்றார். ஆனால் எண்ணத்தில் மாறுபற்று இறுகின்ட்றர்
@ragaasuran7701
@ragaasuran7701 2 года назад
முறையான பேட்டி. வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்.
@vira4387
@vira4387 Год назад
P😮😅😂😂😂❤❤❤❤
@gunaseker8678
@gunaseker8678 2 года назад
அப்போ ஒரு கொலைகாரன் கையிலதான் கடந்த 4 வருடமா தமிழகம் இருந்திருக்குனு சொல்லுங்க.....! ஜெயக்குமாரும் அப்படித்தான்.
@pandianchandrakanth306
@pandianchandrakanth306 2 года назад
பழனிச்சாமியை தோலுரித்து காட்டுவதில் நக்கீரனுக்கு அதிக பங்குண்டு தொடரட்டும் சேவைகள்
@kirenssurvey2416
@kirenssurvey2416 2 года назад
ஆம் சசிகலாவின் உண்மை முகத்தை தோலுரித்ததை போல பழனிசாமியை உரிக்க வேண்டும்..
@mppbbyeshakundala8226
@mppbbyeshakundala8226 2 года назад
L
@perumalsamy6800
@perumalsamy6800 2 года назад
எடப்பாடி ஒரு சுயநலவாதி அவங்க ஜாதிக்காரனுகளுக்கே மாவட்டமும் ஒன்றியமும் பேரூராட்சியும் கொடுப்பானுக. பிறகு..கடைசி யாக...வார்டு செயலாளர்களில்,.90... சதவீதம் இவனுக ஜாதிக்காரனுகளுக்கு தான் கொடுப்பானுக...மீதி பத்து சதவீதம் மட்டும் மற்ற. ஜாதிக்காரனுக்கு கொடுப்பானுக....என்னமோ. அ.இ.அ.தி.முக....இவனுக பாட்டன் அப்பன் சொத்துகளைபோல....இவனுகளுக்குதான். அரசியல் படித்த மாதிரி.... ..மற்றவனெல்லாம் ஆடுமேய்தவன் மாதிரி....இவனுக புதிதாதாக போட்ட அத்தனை போஸ்டுகளையும் கழட்டி விட்டு.தலைமை கழகத்தில்பதிவு பெற்றவர்களுக்கு மட்டும்...பதவி வழங்க வேண்டும் என்பதே...சின்னம்மாவும் பண்ணீர் அண்ணனும்...சேர்ந்து..பதவி வழங்க வேண்டும்....ஏனென்றால் பலகாலம் கட்சிக்கு உழைத்தவர்களை. மதிக்க வேண்டும்...
@gasa9886
@gasa9886 2 года назад
நெருப்பில்லாமல் புகையாது, உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்கிற பழமொழிகள் மிக பொருத்தமாக இருந்தது.
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 2 года назад
Yes confirm
@vairavanvalliammai7163
@vairavanvalliammai7163 2 года назад
ஜெயலலிதா ஆவி இவனுகளை பழிவாங்காமல் விடாது.
@sagulhameedsagul8192
@sagulhameedsagul8192 2 года назад
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
@mohang354
@mohang354 2 года назад
?
@freefirelover-gm4st
@freefirelover-gm4st Год назад
என்னது எடப்பாடி இரண்டு கொலைகளை செய்தாரா? அந்த கொலைகாரன் தமிழ்நாட்டை நாலரை ஆண்டிருக்கிறான்.சசிகலா அம்மையார் காலை நக்கி பதவி பெற்றவன். சசிகலா ஏன் எடப்பாடி பழனிச்சாமி யிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.அதன் பலனை தற்போது அனுபவிக்கிறார்.உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும்.ஓபிஎஸ் இருக்கும் போது இபிஎஸிடம் ஒப்படைத்தது தவறு.தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதை ஆகிவிட்டது.
@balalakshmi4
@balalakshmi4 2 года назад
யாரும் ஊகிக்க முடியாது ஒரு கோனத்தில் பேட்டி எடுத்து இருப்பது மிகவும் அருமை பிரகாஷ் சார் 👍
@lonelygaming5689
@lonelygaming5689 2 года назад
If he hy is
@muhammedraqib9807
@muhammedraqib9807 2 года назад
@@lonelygaming5689 pop
@subitha79
@subitha79 2 года назад
@@muhammedraqib9807 oooooooooooooooooooooooooooooooooo;o;o;ooooooooooooo; ;O#
@ArumugamS-sv2sz
@ArumugamS-sv2sz 6 месяцев назад
ஐக்கிய ஐக்கிய Ary😅😊😅😢😢 தந்தை ல ஃபேஸ் ஷ சம/க ​@@muhammedraqib9807
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 2 года назад
#கொலைகாரன் பழனிசாமி சிறை சென்ற பின் இந்த நபரை வைத்து பழனிசாமி Documentary படம் எடுக்கலாம்....
@maniramasamy9915
@maniramasamy9915 2 года назад
ஒரு நிமிஷம் அசந்துட்டேன். நீங்க பழனிச்சாமியத்தான் நேர்முகம் காணுறீங்களோனு நெனைச்சேன். கிட்டத்தட்ட அசப்பில இபிஎஸ் மாதிரியே இருக்கார்.
@sarojinipullaru1232
@sarojinipullaru1232 2 года назад
Jui
@rramasamy3481
@rramasamy3481 2 года назад
திரு பிரகாஷ் சார் உங்கள் பேட்டி சூப்பர் வாழ்த்துக்கள்
@kmanand26
@kmanand26 2 года назад
நக்கீரனில் எதிர்பார்க்காத பேட்டி எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அண்ணனை கொஞ்சம் கூட நினைக்கவில்லை
@purple_world8343
@purple_world8343 2 года назад
Camfy
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 2 года назад
யாரும் எதிர்ப்பார்க்காத பேட்டி....👏 நக்கீரன் வழக்கம் போல் அசத்தல்....🔥
@rajenthiranrajenthiran1254
@rajenthiranrajenthiran1254 2 года назад
Yb g weep jazz atop quip
@rajuchandrasekaran7147
@rajuchandrasekaran7147 2 года назад
@@rajenthiranrajenthiran1254 aaaaa
@somaravi934
@somaravi934 2 года назад
@@rajenthiranrajenthiran1254 ; Yb b. wvpa trpz qui gu zqo de diya
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 2 года назад
👌
@khaleelahmed787
@khaleelahmed787 2 года назад
Nakkeeran Prakash Reporting is very Super. I sulluit you sir . Your investecation is helpful.to.police
@VV-yh4uh
@VV-yh4uh 2 года назад
விசுவநாதன் ஐயா நேர்மை பேச்சு போற்றத்தக்கது
@madhavankrishnamoorthi9211
@madhavankrishnamoorthi9211 2 года назад
Eps யை,பார்க்கும் போது, Ops ,எவ்வளவோ நல்ல கை போல தெரிகிறதே ! Eps , அமைதிப்படை அம்மாவாசை தான்
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 2 года назад
Yes confirm
@thangamforever982
@thangamforever982 2 года назад
Bro apdi Ilana Jayalalithaa Amma irukkum podhu thevaipattapodhu ops dhana cm ah ukkara vachanga he is more more better than him edappadiii 😡😡
@senthilmuruganmegavarnam997
@senthilmuruganmegavarnam997 2 года назад
துரோகத்துக்கு பெரிய உதாரணமே எடப்பாடி தான்னு அருமையா சொல்கிறார் விஸ்வநாதன் (விசுவாசம்).
@shanthivlog3856
@shanthivlog3856 2 года назад
சிறப்பு.ஐய்யாபேட்டி.
@viratn8120
@viratn8120 2 года назад
Ops number 1 fraud, we can't forget his Tharma youth am Drama, Eps fraud +criminal 💯
@jagadeesanv6969
@jagadeesanv6969 2 года назад
EPS is a 100% thankless person.
@palanichamykamal5603
@palanichamykamal5603 2 года назад
Ungrateful Person . Traitor
@harip8973
@harip8973 2 года назад
உண்மை சொரூபத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள் சபாஷ்👌👌
@senthilramanathan3957
@senthilramanathan3957 2 года назад
கொலை, கொள்ளை, மர்ம சாலைவிபத்துக்கள், சந்தேகத் தற்கொலை... இந்த படுபாதக செயலை செய்தவன் யாராக இருந்தாலும் சட்டபடி தூக்கிலிடவேண்டும்.
@senthamarair8339
@senthamarair8339 2 года назад
என்னது சட்டபடி?!!!
@gopalkrishnan4072
@gopalkrishnan4072 2 года назад
நக்கீரன் பேட்டி ரொம்பவும் ஆழமானது. தேடி புடுச்சி இந்த பேட்டி யை எடுத்த விதம் அசத்தல்.
@krishnamoorthy-zh2lc
@krishnamoorthy-zh2lc 2 года назад
உண்மை வெளி கொண்டு வரும் நக்கீரன் நடுநிலை ஊடகம் வாழ்த்துக்கள்
@sabapathysuresh6749
@sabapathysuresh6749 2 года назад
We love nakkeeran too much, congratulations Prakash sir 🙏🙏🙏
@balaisrael5675
@balaisrael5675 2 года назад
தூரோகம் என்பது ஒ பன்னிர்செல்வம் எட்ப்பாடி பழனிச்சாமி இருவருமே தூரோகத்தின் மொத்த உருவம்
@dinesh8899
@dinesh8899 2 года назад
Nakkeeran Prakash Sir Fans club...Hit a like.
@samsongladys9377
@samsongladys9377 2 года назад
உண்மையான ஒரு பேட்டி பிரகாஷ் சார் வாழ்த்துக்கள்.👍👍👍
@varadarajand9880
@varadarajand9880 2 года назад
அண்ணனென்னடா தம்பி என்னடா நீதி தேவியின் சபைதனிலே! பேட்டி சூப்பர்!
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 2 года назад
இப்போ எல்லாம் கடவுள்தான் நீதி வழங்கனும்.
@kasivishvaraman1512
@kasivishvaraman1512 2 года назад
நக்கீரன் இருக்கும் வரை தமிழ் நாட்டில் எந்த கொம்பனும் குற்றம் செய்துவிட்டு தப்பிக்க முடியாது வாழ்க கோபால் உங்கள் சேவைகள் தமிழ் மக்கள் என்றும் மறக்க முடியாது
@rmpalaniappan4200
@rmpalaniappan4200 2 года назад
7
@rmpalaniappan4200
@rmpalaniappan4200 2 года назад
77
@rmpalaniappan4200
@rmpalaniappan4200 2 года назад
7
@rmpalaniappan4200
@rmpalaniappan4200 2 года назад
77
@rmpalaniappan4200
@rmpalaniappan4200 2 года назад
777
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 года назад
சர்வீஸ் ரோடு ல போகும்போது விபத்துன்னா அது கொலை தான்
@sureshswimswim6225
@sureshswimswim6225 2 года назад
அருமை பதிவு ஜயா
@ps4054
@ps4054 2 года назад
சில்வம்பாலையத்தில் சில் சில்லான எடப்பாடி! என்னப்பா இவர் சொல்றத பார்த்தால் துரோகத்தின் மரு உருவம் என்ற இலக்கணம் சரியாக இருக்கும் போல !!!
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 2 года назад
நக்கீரன் உடைப்பது துரோக்கத்தின் உண்மை முகம். பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சிறப்பு
@joshuaanandaraj2015
@joshuaanandaraj2015 2 года назад
பிரகாஷ் சார் பேட்டி ஓகே. பாவம் அவருடைய பாதுகாப்பு???
@karthikeyanvageesan.696
@karthikeyanvageesan.696 2 года назад
விஸ்வ நாதன் சாரோட பேட்டியை வாக்குமூலமாக கொண்டு பயனிசாமி மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?
@alagappansockalingam4582
@alagappansockalingam4582 2 года назад
அவர் இருக்கலாம் ‌எனறு தான் கூறுகிறார்.வழக்கு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது என்று கூறினார்.இவரை சட்ட பூர்வ ஆதார மாக் க் கொள்ள முடியாது.ஆனா ,,ல் எடப்பாடி யின் 'மிஸ்டர் கிளின்' முகத்தை , உடைக்க முடியும்.சபைக்கு வராத எளிய நடு நிலை வாக்காளர் கள் கூர்ந்து கவனித்து கொண்டு இருக்கின்றார் கள்.அது தேர் தலில் எதிரொலி கும். வாக்கு கள் தான் முக்கியம் .தண்டணை முக்கிய ம் அல்ல.
@karthikeyankarthikeyan9172
@karthikeyankarthikeyan9172 2 года назад
@@alagappansockalingam4582 edapadi photo packet la katchikaran eppavume vaikamattan.
@perfectmani7715
@perfectmani7715 2 года назад
கண்டிப்பாக முடியம்
@kkarthiga1
@kkarthiga1 2 года назад
நடவடிக்கை எடுக்கலாம் யாராவது eye witness சாட்சி சொன்னால். இவர் நடந்ததை பாக்கல அதனால் காழ்புணர்சி, அரசியல் பழி வாங்குதல்னு ஈசியா ஒடைச்சிருவாங்க.
@alagappansockalingam4582
@alagappansockalingam4582 2 года назад
@@kkarthiga1 BUT IMAGE of EPS. May be spoiled எடப்பாடி அவர்களின் அப்பாவி முகம்.எளிய வாக்காளர்களின் நம்பிக்கை இழக்க வாய்ப்பு உள்ளது.அதை தி.மு‌க கச்சிதமாக செய்து வருகிறது.ஏறகனவே திருமங்கலம் ஃபார்முலா .தி.மு‌க வின் வெற்றி நிச்சயம்.
@perfectmani7715
@perfectmani7715 2 года назад
நக்கீரன் சார் நீங்கதான் உண்மையை வெளிய கொண்டு வர வேண்டும்
@srinivasanvenugopal1253
@srinivasanvenugopal1253 2 года назад
நக்கீரன் பிரகாஷ் sir உங்கள் பேட்டி சூப்பர் பிரகாசம் ( கேள்வி கேட்கும் விதம்) Sir. வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🌹🌹🌹
@sivakumarpec1990
@sivakumarpec1990 2 года назад
வாழ்த்துக்கள் நக்கீரன்....
@Hassanlbrahim2008
@Hassanlbrahim2008 2 года назад
யப்பா.....எடப்பாடி வளர்ந்து வந்த கதை.... 33 வருஷத்திற்கு பிறகு வெளிவருகிறது....நகக்கீரனுக்கு நிகர் நக்கீரனே....1செகண்ட் கூட... தள்ளிவிட முடியாது.
@manoharan9827
@manoharan9827 2 года назад
Honest Brother Mr.Viswanathan
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 11 месяцев назад
காரியம் சாதிக்க எவர் காலிலும் விழுவார்! காரியம் கழிந்தவுடன் காலையும் வாருவார்! இதுதான் பழனிசாமி!
@heropassionpro7262
@heropassionpro7262 2 года назад
பிரகாஷ் சார்...👍
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 года назад
கக்கூஸில் EபீS வடை 😭😭😭🍩🍩🍩 .கொடநாடு பீதியில் பொதக் பொதக் 🍩🍩🍩🌰🌰பொதக் வடை. விடாது கருப்பு😭😭😭
@subramaniyann1654
@subramaniyann1654 2 года назад
ஜ க்ஷக்ஷ.ஹஹய ஜ ணணண்
@onlymusicx9747
@onlymusicx9747 2 года назад
விஸ்வநாதன் நீங்களும் கவனமாக இருங்கள்.
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 2 года назад
பிரகாஷ் சார் பாணியே தனி. இவர் தனியொருவன்.சூப்பர். EPS ஐ தெரியபடுத்தியதற்கு
@Sakarabani784
@Sakarabani784 2 года назад
நக்கீரன் பிரகாஷ் ஐயா 👍👍👍👍
@vishal.s5748
@vishal.s5748 2 года назад
Well done Prakash sir💥💥💥💥💥💥
@balasubramanian2829
@balasubramanian2829 2 года назад
Excellent interview
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 2 года назад
இப்படிப்பட்டவராதமிழ்நாட்டைஆண்டார்அய்யகோ
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 2 года назад
👌😀😀😀😀
@balushanmugam5063
@balushanmugam5063 2 года назад
எடப்பாடி விஸ்வநாதன் நல்ல மனிதர் என்பது உண்மை நன்றி ஐயா 🙏
@sudarsanraju535
@sudarsanraju535 2 года назад
13+ thoothukudi, 5+ kodanadu, 2+ sathankulam -- blood thirsty devil
@gunaseker8678
@gunaseker8678 2 года назад
அம்மையார் கூட இவனால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேம் வருது.
@balakumar9200
@balakumar9200 2 года назад
அடுத்தவன் காலில் விழுந்தும் தன் காரியத்தை சாதிஇப்ப வன் என்றுமே துரோகம் செய்யத் துணிந்தவர்கள். வறுமையிலும் நேர்மையானவன் நாட்டின் நல்ல தலைவன்......
@ramachandran8630
@ramachandran8630 2 года назад
அம்மாவாசை கேரக்டர் நினைவுக்கு வருகிறது.
@kkarthiga1
@kkarthiga1 2 года назад
குரல், தோற்றம் நிதானமான பேச்சு அப்பிடியே பழனிச்சாமிய ஞாபகப்படுத்துது.
@Chennai1154
@Chennai1154 2 года назад
I think this interview makes Edappadi Soli Mudinju
@chandralekhalavanya4090
@chandralekhalavanya4090 2 года назад
🤣
@thangamforever982
@thangamforever982 2 года назад
😀😀😂😂🤭👌🙊😅🤪
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 года назад
இளமையிலேயே கொலை செய்து தண்டனையில் இருந்து தப்பித்து விட்டதால் கொடநாடு கொள்ளை கொலையில் துணிச்சலான தொடர் கொலைகாரனாக வலம்வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‌😂😂😂😂😂
@yogagnandang9808
@yogagnandang9808 2 года назад
Prakash sir your grate we salute u💪💪💪💪👍👍👍👍
@varatharajanvartharajan1523
@varatharajanvartharajan1523 2 года назад
பிரகாஷ் சார் அருமையான பேட்டி
@ravindiranm.d2828
@ravindiranm.d2828 2 года назад
Real scoop. Hats off to you, Prakash.
@mohanrajan72
@mohanrajan72 2 года назад
இவர்.நாட்டை.பிடித்த. சனியன்
@sujathanagarajan216
@sujathanagarajan216 2 года назад
ஒரு நீமிசம் பயந்துட்டேன்..என்னாட இது எடப்பாடி இவ்வளவு நல்லவராமாரிடாருன்னு 😄😄
@moorthic2372
@moorthic2372 2 года назад
தெய்வமே பிரகாஷ் சார் தயவு செய்து உங்கள் செல் நெம்பர் கொடுங்க பேசுனும் போல....இருக்கு சூப்பர் தல
@rampalanisamy8091
@rampalanisamy8091 Год назад
பயம்படுவதென்ன 100% இதுநாள்வரை வெளிவராத உண்மைச்சம்பவம்.
@ravichandran-mb6fn
@ravichandran-mb6fn 2 года назад
பிரகாஷ் சார் உங்க பேட்டி வேற லெவல் சார்... எடக்கு முடக்கா எல்லா கேள்விகளையும் கேட்டு சும்மா ரவுண்ட் கட்டி அடிக்கிறீங்க😀 திருமதி சசிகலா நடராஜன் அவர்களிடமும் இதே மாதிரி பேட்டி எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்👍👍👍
@illia54
@illia54 2 года назад
அய்யா எடப்பாடி விஸ்வநாதன் ய் அந்த ஊர் தி. மு.க எம்எல்ஏ வாக போடலாம் என்பது என் எண்ணம்... அருமை ஆக பேசினார் .. உண்மை ய் பேசினார்
@vinoth-rp4do
@vinoth-rp4do 2 года назад
My Congratulations to you guys 🤗🤗🤗🙏🙏 for doing this like interview
@johnjincy8148
@johnjincy8148 2 года назад
கண்முன்னே நடந்த சசிகலா நிகழ்வு துரோகத்தின் உச்ச கட்டம் சாகும் வரை மறக்க முடியாது.
@mohankrishnan1557
@mohankrishnan1557 2 года назад
Jayalalitha kooda irunthavanga ellarum maximum ipdi pattavanga tha.............
@rameshsikkie8985
@rameshsikkie8985 2 года назад
Prakash sir the masssssssssssss
@sathyaselva7751
@sathyaselva7751 2 года назад
Super sir
@Roshanmohammad2865
@Roshanmohammad2865 2 года назад
எடப்பாடி அமைதிப்படை அம்மாவாசை சொல்லுங்க 🤣
@habibullahu7460
@habibullahu7460 2 года назад
Vishvanaathan unmai pesugiraar. Great.
@Sureshkumar-dd8cy
@Sureshkumar-dd8cy 2 года назад
பதவிக்காக என்று சசிகலா காலில் விழுந்தானோ அன்றே இவன் இப்படிதான் இருப்பான் என்று யூகித்து விட்டேன்.
@kboologam4279
@kboologam4279 2 года назад
இப்போதுஎப்படி வெளியேவருகிறது எதுஉண்மை கடவுளுக்குதான்வெளிச்சம்
@tamila2405
@tamila2405 2 года назад
Attchi mattram nalla
@BabuBabu-og4pz
@BabuBabu-og4pz 2 года назад
Yes confirm
@SENTHILKUMAR-oi2ri
@SENTHILKUMAR-oi2ri 2 года назад
தெய்வம் நின்று கொள்ளும்
@trajan.trajan5521
@trajan.trajan5521 2 года назад
அமைதிப்படை அம்மாவாசை தான்
@subaramanimani8217
@subaramanimani8217 2 года назад
Sir very great and logic appreciatable approach. Thank you sir. 100% your services will be SUCCEEDED.
@sekartheboss3447
@sekartheboss3447 2 года назад
சிறப்பு
@gurumoorthy7359
@gurumoorthy7359 2 года назад
எடப்பாடி .மாறியே.இருக்கிறார்
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 2 года назад
உங்களுடைய பதிவு அருமை சார் வாழ்த்துக்கள்
@gladstonerayen949
@gladstonerayen949 2 года назад
He spoke frankly the true events of the past. Look alike.
@somaravi934
@somaravi934 2 года назад
Nakkheeranda. -- Netri . Kan. . Thiranthalum Kutram. Kutramae ; Hats. off Prakash. , Sir
@a.rahmathunissa5759
@a.rahmathunissa5759 2 года назад
'Paisal' meaning theriyadhu. Prakash excellent. Keep rocking
@julieevangalin3860
@julieevangalin3860 2 года назад
Ivar I pathal eps mathiri irukku rathu unmaithan
@ganesandmk2480
@ganesandmk2480 2 года назад
பழணிசாமி அவர்களுக்கு சரியான 🔥 ஆள் எண்றால் அது நக்கீரன் பத்திரிகை மட்டுமே, ஆனால் பட்ட, ஜெயலலிதா மற்றும் மோடி அவர்களையே எதிர்த்து பேட்டி கொடுக்கும் வள்ளமை பெற்றவர், வாழ்த்துக்கள் அண்ணா மேட்டூர் அணை சேலம் மேற்கு மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம்
@mohankc9361
@mohankc9361 2 года назад
நக்கீரன் பிரகாஷின் நல்ல பகிர்வு.
@mohandhas9130
@mohandhas9130 2 года назад
புத்தம் புதிய செய்தி வெளியிட்டுள்ளது நன்றி எடப்பாடியை. தூக்கில் போடுங்கள்
@gtcreators512
@gtcreators512 2 года назад
I just Remembered sundarapandi - sasikumar flim and we should know all glitters are not gold... Thanks to Nakiran team
@abufarzana
@abufarzana 2 года назад
அப்படியே ஈபிஎஸ்-ஐ பார்ப்பது போல இருக்கிறது.. இவரை அறிமுகப்படுத்தியதற்கு நக்கீரனுக்கு நன்றி..
@sevuganmuthuramalingam4520
@sevuganmuthuramalingam4520 2 года назад
Super super sir 👍
@shanthaselvaraj5256
@shanthaselvaraj5256 2 года назад
கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் EPS குரல் மாதிரியே இருக்கு
@vasanthajayakumar1830
@vasanthajayakumar1830 2 года назад
Very good interview. Nakeeran nandhri.
@drskb2934
@drskb2934 2 года назад
இந்த கேசையும் எடப்பாடி பழனிச்சாமி- மீது சேர்த்து விசாரித்துக் இவரையே சாட்சியாக வைங்க!
@drummingstudio3869
@drummingstudio3869 2 года назад
என்னப்பா நக்கீரன் இது EPS மரு வச்சுகிட்டு அவரைப்பற்றியே தப்புதப்பா பேசுறாரு 🤣🤣🤣 பிரகாஷ் சார் சூப்பர் 👍👍
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh 2 года назад
Veerugham paalayam kolai el kolaikaaran E P S .SUPER 👍👍👏
@latmal1
@latmal1 2 года назад
Nakeeran should be praised and saluted for their bravery reports on every issues, 🙏🙏👌👌👌👍😎😊🥂
@kiranwasters3150
@kiranwasters3150 2 года назад
Very good interview and Tamilnadu people are shame for having CM as Edabady. He murdered people a lot and betraying people too . Betray to Sasikala is unforgivable
Далее