Тёмный

ஈ.வெ.ரா' என்கிற தாயத்து | சசிகலாவை தவிர்ப்பது ஏன்? 

RAAVANAA ராவணா
Подписаться 308 тыс.
Просмотров 12 тыс.
50% 1

#kanimozhi #mkstalin #udhayanidhistalin #edapadipalanisamy #admk #bjp #SamsungEmployeesStrike
சாம்ஸங் ஊழியர்களுக்கு எதிராக யார், யார்? |அதிமுக- பிஜேபி கூட்டணி சாத்தியமாகிறதா? | ஆதவ் அர்ஜுனுக்கு ஆதரவும் - எதிர்ப்பும் ...
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@thiyagarajan9973
@thiyagarajan9973 4 часа назад
நான் தொடர்ந்து தமிழ் தேசிய தளத்தில் பயணிக்கிறேன் ஆனால் நாம் தமிழர் ஆதரவில் இருந்து விலகுகிறேன் என்று ஐயா ஏகலைவன் சொன்ன பிறகும் தொடர்ந்து நாம் தமிழர் உறவுகள் அவருக்கு ஆதரவு தருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் என் தமிழ் உறவுகளே
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 9 часов назад
சிறப்பான பதிவு உறவுகளே நன்றிகள். நாம் தமிழர் நாமே தமிழர்.
@sivamaniv7481
@sivamaniv7481 13 часов назад
கார் ஷோ ஏர் ஷோ முடிந்து விட்டது அடுத்து போட் ஷோ
@dhamodaranv6810
@dhamodaranv6810 12 часов назад
சூடு சொரணை இல்லாத கூட்டணி கட்சிகள் ஒட்டுண்ணிகள் 25 கோடி ?
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 13 часов назад
""வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹 🙏🙏🙏🙏""
@kumarasivana
@kumarasivana 11 часов назад
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக. நாம் தமிழர்
@k.s.s.4229
@k.s.s.4229 10 часов назад
இன்று கம்யூனிஸ்ட் என்று எவனும் இல்லை. திமுக அடிமைகளே கம்யூனிஸ்டுக்கள். அவனுங்க சொல்றதை கேட்டு ஏமாறாதீங்கடா
@nallukaman1297
@nallukaman1297 10 часов назад
வாழ்த்துகள் அய்யா. 🎉🎉🎉🎉
@kumarasivana
@kumarasivana 11 часов назад
ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க
@vijay.vm.7679
@vijay.vm.7679 9 часов назад
அருமை அண்ணா அருமை ❤️‍🔥
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 12 часов назад
திமுக ஆட்சி வந்தாலும் அண்ணாமலை கவலை படமாட்டார். ஆனால் எடப்பாடியை எந்திரிக்க விடமாட்டார்.
@JanarthananK-u7u
@JanarthananK-u7u 10 часов назад
அண்ணா பட்டியல் இனமக்களுக்கு எப்படி ஆதவ் அர்ஜீன் ரெட்டி அண்ணன் சரியாக இருப்பார் வைகோ அவர்களே உதாரணம் திமுகவில் அதிகம் பாதிக்கப்பட்டவர் ஆனால் கடைசியில் இனத்தால் ஒன்று சேர்ந்தார் அதே போல் ஆதவ் அண்ணன் கூட ஏன் திமுக விடம் கைகோர்க்காமல் தமிழருக்கு ஆதரவாக இருப்பாரா
@jayganesh6902
@jayganesh6902 8 часов назад
அண்ணா ஏகலைவன் சரியான பதில் அடி 👍🏻👍🏻👍🏻 நாம் தமிழர் இந்த தமிழ் நாட்டுக்கு தேவை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kumarasivana
@kumarasivana 11 часов назад
தமிழ் தேசியம் வெல்லும்
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 12 часов назад
"மொண்டிக்கு(திமுக அரசு)சருக்குனதெல்லாம் சாக்கு".
@muruganathamtamil2575
@muruganathamtamil2575 11 часов назад
உங்களுடைய கருத்து திமுகவின் செவணியில் அடைந்தது போல் உள்ளது
@arulappumarisal166
@arulappumarisal166 12 часов назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 12 часов назад
சீன தயாரிப்பு நிறுவனங்கள் பல நம் நாட்டில் உள்ளது. ஆனால் தென்கொரிய நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்த யார் உத்தரவு பிறப்பித்தது. தொழிலாளர்கள் சங்கம் வைப்பதை நிறுவனம் எதிர்க்கவில்லை. அரசியல் சார்பு கூடாது.
@Kottaappuli
@Kottaappuli 5 часов назад
2026 க்குள் உதயநிதி அவர்கள் தமிழக முதல்வர் ஆவார்.
@rohinik4098
@rohinik4098 12 часов назад
Super
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 13 часов назад
Good discussions and good questions
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 12 часов назад
Really nice discussions sir? 6000 ltrs of water for a car manufacturing company is wasted.
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 12 часов назад
I couldn't see any new vision from DMK
@Paruthi.618
@Paruthi.618 8 часов назад
பதிவு அருமை
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 4 часа назад
Ntk mass❤❤❤❤❤
@loganathan.k4785
@loganathan.k4785 10 часов назад
🎉🎉🎉🎉🎉
@Kaverikondan
@Kaverikondan 11 часов назад
🔥🔥🔥
@kamalakannan.skannan2299
@kamalakannan.skannan2299 12 часов назад
Araiche mave araikirange DMK.
@arulappumarisal166
@arulappumarisal166 11 часов назад
👏👏👏👏👏👏👌👌😂😂😂
@letchumananletchu3435
@letchumananletchu3435 11 часов назад
ராமசாமி என்னும் தாயது🤔😝😂😂😂 சிறப்பு.
@TamizharAatchi
@TamizharAatchi 9 часов назад
ஐயா அதீம்கவை மிகவும் தாங்கி பேசுகிறீர்களோ என்று தோன்றுகிறது, டெர்லைட் கொடநாடு கொலைகாரனுக்கு ஆதரவாக பேசாதீர்கள் ஐயா மனதிற்கு கச்டமாக இருக்கிறது😌
@kaarthiraathi396
@kaarthiraathi396 9 часов назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sudars7664
@sudars7664 11 часов назад
IMD forecast is above average or more rains for Tamilnadu especially south TN, Chennai & west TN. Please refer NE monsoon IMD Chennai.
@sekarsubramani5480
@sekarsubramani5480 9 часов назад
Chennai to Salem,10000cr, High way project,, opposite by DMK , when ruling admk period.
@srn7521
@srn7521 16 минут назад
There are many well educated and served in many top positions in government services as well as private enterprises in Tamil Nadu have not commented on the tragedy and death of five persons in the AirShow at Marina bdeach
@vsubramanian3441
@vsubramanian3441 11 часов назад
கோட்டர் பிரியாணி பணம் கொடுத்து கூட்டம் கூட்டினால் பாதியிலே போய் விடுகிறார்கள் அந்த புத்திசாலிதனம்‌ கடற்கரை போன மக்களுக்கு இல்லை
@jayganesh6902
@jayganesh6902 9 часов назад
புரிய வில்லை 😂😂😂😂😂😂????????????
@neduncheran
@neduncheran 9 часов назад
Why Eddapadi dont like Annamalai very simple if BJP/ADMK win BJP wants Annamalai to Chief Minister Eddapadi dont want that. Simple
@srisai4195
@srisai4195 6 часов назад
,ff
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 часов назад
ஆந்திரா போலிஸ், கர்நாடகா போலிஸ் என்று செம யா களைத்து கிட்டு இருக்கார் பெரிசு 😂 பா. சு திரு திரு என்று முழித்து கொண்டு இருக்கா போல 😂
@jayganesh6902
@jayganesh6902 8 часов назад
நீங்கள் திமுக ஸ்டாலின் ஆள் தானே 🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
@mukuthiamman2114
@mukuthiamman2114 7 часов назад
Далее