Тёмный

உங்களுக்கு 7 Cup's Cake தெரியுமா? 90's Kids Favourite Sweet Recipe | CDK 1273 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 440 тыс.
50% 1

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@premathiruvengadamani1828
@premathiruvengadamani1828 Год назад
உண்மையில் இவர் ஒரு அற்புதமான நளமகராஜ். சிவராமன் சார் பேசும் விதம் சொல்லித் தரும் அழகு மிகச்சிறப்பு. ஜயா நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து அடுப்பங்கரைக்கு அறிமுகம் ஆகும் குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்க வேண்டும். அனைத்து மகளிர்களுக்கும் ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர். 🙏🙏🙏 வாழ்க ஐயா.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Год назад
அருமையான ஸ்வீட் தீனா சார்க்கும் ஸ்வீட் செய்த அப்பாவுக்கும் நன்றி உங்க சேனலில் வரும் பதிவுகள் எல்லாம் எளிமையான முறையில் சூப்பராக இருக்கு நன்றி சார்🙏👌👍
@jayakalyanialagirisamy188
@jayakalyanialagirisamy188 Год назад
சிவராம் Sir போல் ஒரு chef நான் அறிந்ததில்லை. எளிமை. அருமை | இனிமை அவரும் அவர் தயாரிக்கும் பொருள்களும். அவருக்கு ஆண்டவன் நீடிய ஆயுளை அருள பிரார்த்திக்கிறேன்.
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 Год назад
Instead of full ghee, can v use half oil & half ghee?
@sarojat6539
@sarojat6539 Год назад
வணக்கம் 40 _45.து வரும் முன் வந்த இனிப்பு வகை இது மிகவும் சுவையாக இருக்கும் பாரம்பரிய இனிப்பு வகையை மறக்காமல் இன்று உள்ள வருக்கு செய்து காட்டியதற்கு நன்றி வணக்கம் ஐயா மகிழ்ச்சி
@rowarss781
@rowarss781 Год назад
தீனா ரொம்ப நல்ல நல்ல பழங்கால ரெசிப்பி செஞ்சி காண்பித்தீர்கள் இது போல் இன்னும் நிறைய பழைய இனிப்பு வகை செய்து காட்டுங்கள் குட்டீஸ் விரும்பி சாப்பிடுவார்கள் மிக்க நன்றி
@கதிரவனின்கவிதைகள்
மிகவும் அருமையாக இருந்தால் மட்டுமே தீனா சாரோட புருவம் உயரும். பண்பானவரும், பக்குவமானவரும் ஒரேயிடத்தில். அருமை அருமை.❤
@jawaharperumalsamy
@jawaharperumalsamy 11 месяцев назад
This thatha is great ... He is well educated and excellent in describing ... I Love you thatha ....
@malab70
@malab70 11 месяцев назад
எங்கள் வீட்டில் எப்போதும் செய்யும் ஸ்வீட்.sudden ah செய்யணும் என்றால் கூட தேவையான எல்லாம் உடன் வீட்டில் இருப்பதால் எல்லோரும் செய்யலாம்.டேஸ்ட் yummy ஆக இருக்கும்
@vaijayanthijanardhanan5266
@vaijayanthijanardhanan5266 5 дней назад
Intha sweet nan 13 yrs lae pannuvaen now 66 yes oru pakkam mysore pak matri irukum oru pakkam coconut barfi matri irukum very nice& easy sweet to taste
@sassxccgh9450
@sassxccgh9450 10 дней назад
அற்புதம் அய்யா உங்கள் எளிய சுலபமாக செய் முறைகள் 😮😮
@9884666675
@9884666675 Год назад
நான் இந்த 7 கப் கேக் இன்னிக்கு செய்து பார்த்தேன், சூப்பரா வந்துது, செம ஈஸி, ultimate டேஸ்ட். கடைக்கு போகாம வீட்ல இருக்கும் பொருள்கள் வைத்தே செஞ்சது இதான் first டைம் ❤❤❤❤
@AnnanyaRam
@AnnanyaRam 6 месяцев назад
நாங்களும் 35 ஆண்டுகளுக்கு முன்னாடி செய்து சுவைத்தது, மீண்டும் நினைத்து கொண்டோம், மறந்து போனது மீண்டும் நினைவு படுத்தியது நன்றி சகோதரா இருவருக்கும் 👍🏻👌🏻
@sarojabharathy9198
@sarojabharathy9198 Год назад
Aru.ayana recepie easyum kooda indrey today itself seithu parthu vidugiren thanks you both
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Год назад
இதில் சர்க்கரை 2 1/4 cup+3/4cupகொரகொரப்பாக அரைத்த nuts சேர்ப்பேன். நன்றி
@amarneethiamarneethi9705
@amarneethiamarneethi9705 Год назад
அருமையான மனிதர் நல்ல மனதுடன் சொல்கிறார். தீனாவுக்கும் நன்றிகள்
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Год назад
Thanks naanum Ella function Kum idha pannuvean enga Amma paati ellam senjadhu👌👍
@janakiramasamy2504
@janakiramasamy2504 Год назад
எங்கள் வீட்டில் சிறு வயதில் அடிக்கடி சாப்பிட்ட ஒரு இனிப்பு இது.‌ நினைவுபடுத்திய தம்பி தீனாவுக்கு என் நன்றிகள்.🤤
@poornimaca964
@poornimaca964 Год назад
Yongambal Sundar mam do this sweet 7 yrs before in puthugam channel this is Diwali sweet.
@mohankumar_cs
@mohankumar_cs 11 месяцев назад
Dear Shivam sir and Chef Dena. I tried this recipe and was very happy with the result. My only comment was instead of 1:3 ratio of sugar I tried with 1:2 ratio. Output was apt for me. Very much forgiving dish. Keep more coming.. My sincere thanks to Chef Dena for going such rooted places and bringing out the best dishes🙏
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 18 дней назад
Both of you have great smiling and friendly disposition which makes the recipe even more enjoyable . The cooking area is neat and tidy .
@anuradhasurendrababu8840
@anuradhasurendrababu8840 11 дней назад
Can we do tge same with pasiparupu powder instead of besan flour
@ArutPerunJothiThaniPeruKarunai
arpudham arumai Super Super Sir Soo nice , will try and shared my experience, nandri nandri nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕
@sarashandcrafts3212
@sarashandcrafts3212 7 дней назад
நான் தீபாவளி தோறும் இந்த கேக் செய்து விடுவேன் பக்கத்தில் உள்ள அனைவருக்கும் கொடுப்போம் நான் 20வருடமாக செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடித்த ஸ்வீட் 👌👌👌👌👌👌👌
@lalithasanthanam1712
@lalithasanthanam1712 Год назад
மிகவும் அருமையான sweet சூப்பர்👌👌👋👋
@annapoorani7858
@annapoorani7858 Год назад
Super explanation with very patience. My mummy had made like this only. Traditional pakka...1980 s varai kidaithathu.
@madhubalabaskaran9307
@madhubalabaskaran9307 11 месяцев назад
Very nice explanation. Thanku Dheenasir and Sivaraman sir.Today.I tried this recipe incomes very well.
@sararadju2005
@sararadju2005 Год назад
We can use dessicated coconut
@virginiebidal4090
@virginiebidal4090 Год назад
அருமைங்க நன்றிங்க இப்படி எளிய முறையில் செய்ய கற்றுதந்தற்க்கு.
@shanmugaraja.v.s6738
@shanmugaraja.v.s6738 7 месяцев назад
Nanlaam 9 th padikumbothey school la extra curricular activities la cooking la 7cup cake seiya solli koduthaanga...semmmmmma taste aa irundhuchu
@santhivellaichamy1652
@santhivellaichamy1652 Год назад
சர்க்கரை இரண்டரை பங்கு+அரைப்பங்கு முந்திரி பாதாம் கொரகொரப்பாக பவுடர் செய்து சேர்த்தால் செமையாக இருக்கும் சகோதரா! 7கப் மீடியமான சூட்டில் தான் கிளறினால் மிருதுவாக இருக்கும். தீயை முழுமையாக வைத்து செய்தால் 7 கப் சற்று கடினமாக இருக்கும். மைசூர்பாகு மற்றும் 7கப் செய்வதற்கு ரொம்ப பொறுமை வேண்டும் சகோதரா!
@suganyasriram123
@suganyasriram123 Год назад
Thanks for your valuable tips
@manjulasivakumar740
@manjulasivakumar740 Год назад
Good idea thanks
@omsakthi1321
@omsakthi1321 Год назад
இந்த பக்ஷ்சனம் அடிக்கடி எங்க வீட்டுல நான் செய்வோம், சூப்பர😊
@loganayakisenthilkumar1515
@loganayakisenthilkumar1515 Год назад
அருமை அண்ணா ,நாட்டு சர்க்கரை போட்டு பண்ணலாமா சொல்லுங்கள்
@chithrabalki5228
@chithrabalki5228 Год назад
Idhey madhiri 1 2 3yendru oru sweet pannuvom.👌
@lartharamathan3152
@lartharamathan3152 Год назад
I like to see yhis uncle's face hehas got such a santham fase God Bless Him 😊
@meenasundar2211
@meenasundar2211 Год назад
Super sweet தீனா sir, அய்யா சொல்வது இன்னும் சிறப்பு. நான் 2 cup நெய்,2 cup சீனி or 2 1/2 cup சேர்த்து செய்வேன். Mysore Pak taste இருக்கும்.நன்றி❤
@kavithaasivasubramaniam1408
I tried this recipe for aadi 18 it came out very well.. Superb taste everyone liked it and I got so many appreciations.. All the credit goes to Sivaraman sir for giving exact measurements and chef Dhena sir for giving this recipe video.. Everyone should try this wonderful, easy n tasty sweet 😍😋
@bommisaraswathi8899
@bommisaraswathi8899 Год назад
M😊
@mkamakshimkamakshi7308
@mkamakshimkamakshi7308 Месяц назад
We ordered for our family function at Kamalam foods after watching these videos. Their food and service was great. Thank you Kamalam Foods. Thank you our chef Deena ❤🎉
@malathimohan-y5n
@malathimohan-y5n Год назад
Super Very simple & easy Thank you so much
@sinthiya7186
@sinthiya7186 Год назад
Super Anna. Thanks. Ingredients description layum podunga please. Old videos la ellam nenga potinga antha matiri anna
@pankajamramanathan2193
@pankajamramanathan2193 Год назад
Very happy to see this. This is our family sweet. For all the occasions we prepare 7 cups cake. It tastes very good. Thank you sir.
@SRIDEVI-zz7ig
@SRIDEVI-zz7ig Год назад
I tried it super taste simple and neat explanation
@lakshmiparthi4211
@lakshmiparthi4211 Год назад
👌👌👌👌ithu pola esyana samyal innum collect pannunga sir
@meena599
@meena599 Год назад
Both of you did a good job...chief chef..great sir..
@muthuparvathi1003
@muthuparvathi1003 Год назад
Simple sweet superbly done.. Thanks sivaraman ayya and deena thambi.. Any beginner can try this and succeed in tasting it😊
@sikkantharali7274
@sikkantharali7274 Год назад
Thanks deena sir. Triplecane dhamkarot halwa seidu kaatungal.
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Год назад
I learned this from my friend's mother in 72. My favourite. Now I am adding 2 cups sugar and one cup crushed dry fruits like Cashew, badam
@DevisreeDevisree-rp6ug
@DevisreeDevisree-rp6ug 2 месяца назад
Intha recipe la kadalai maavu senjakadalamaavu varumey pls reply me immediately
@shobashanmugam7358
@shobashanmugam7358 Год назад
Yummy sweet. Put some videos on jaggery based sweets pl
@vasanthi1274
@vasanthi1274 Год назад
பக்கத்து தெருவுக்கு வருகீர்கள் மிக்க மகிழ்ச்சி நானும் மடிப்பாக்கம் தான்
@anuradhasurendrababu8840
@anuradhasurendrababu8840 11 месяцев назад
Can we put boiled and cooled milk
@dhanalakshmivasudevan3687
@dhanalakshmivasudevan3687 Год назад
Superb sir. Thank you so much for the yummy sweet. My daughter 's favourite sweet.
@inventioncooking1484
@inventioncooking1484 Год назад
Anngu30 varushathirgu munal Angus annudaya friend Geetha Amma soliygduthanga naan avgalay miss panran❤ super aerugum
@manimekalairajasundar9343
@manimekalairajasundar9343 Год назад
We always make this with lightly roasted கடலை மாவு and தேங்காய் துருவல்.
@Sanjieevisaran1996
@Sanjieevisaran1996 Год назад
ஐயா சொல்லும் விதம் அற்புதம்
@rajduggal3938
@rajduggal3938 Год назад
From Mangaluru,made me nostalgic.Many words in Tamil r similar to words in Tulu,our local language.
@mummyscreativehub
@mummyscreativehub Год назад
I like very much chef Deena channel because you r recipes very different type. I am from Kerala
@shanthievangelin2621
@shanthievangelin2621 10 месяцев назад
Sir nice recipe,but ghee50% oil50% use panlama
@fromushamatoyou616
@fromushamatoyou616 11 месяцев назад
Dheena, seeing your video ordered Mysore pak and mixture - very very nice . Thank you 🙏
@radhakrishnankrishnargod2163
சூப்பர் அருமை வாழ்க என் ஆசைவழங்கள்🌞✋🏿🌹✋🏿🌹👌🎈🍒👍🌟💐🌿
@selvachobika7945
@selvachobika7945 Год назад
All time fav.... After two days heat it slightly on dosa tava before eating it will give another level of taste...
@vasanthi1274
@vasanthi1274 Год назад
இதை நான் என் திருமணத்திற்கு முன்னே செய்வேன் கடந்த 28 வருடங்களாக தீபாவளிக்கு வழக்கமாக நான் செய்வேன்...சக்கரை 21/2 அல்லது 23/4 கூட போடலாம் இனிப்பு அதிகம் விரும்பாதவர்கள்... என் குடும்பத்தில் விரும்பும் இனிப்பு இது
@shanthaneelu479
@shanthaneelu479 Год назад
Super mama....nalla...irukku....
@homestylemathi
@homestylemathi Год назад
Thank you so much both of you for giving a very good sweet sir Especially I would like to thank mama who prepared and introduced a very good sweet
@SuperGoody
@SuperGoody 11 месяцев назад
Can we use desiccated coconut instead of fresh coconut?
@thangaveluvm254
@thangaveluvm254 Год назад
what are the types of sweets and other items available with Sri sivaram?
@bharathib7724
@bharathib7724 10 месяцев назад
சூப்பராக வருது.
@ranjanijayakumar686
@ranjanijayakumar686 Год назад
My favorite sweet. மிகவும் ஈஸியாக செய்யலாம். நாங்க 2 கப் சர்க்கரை சேர்த்து செய்வோம். திகட்டாது.
@vijayalaxmi4168
@vijayalaxmi4168 Год назад
2 cups sugar is more than enough.
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 Год назад
Excellent sir n deena brother Simple .sweety demo . .congrats .🎉🎉🎉 Stay happy and blessed.
@noorjahanakbar7869
@noorjahanakbar7869 Год назад
Sir sugar one cup reduce panni cheyalama
@mahalakshmilakshmi3891
@mahalakshmilakshmi3891 9 дней назад
Super sir going to try this deepavali
@chitrasarma772
@chitrasarma772 Год назад
I know that sweet really so good தேங்காய் பர்பி செய்து காட்டி வீடியோ போடவும்
@pushpavenkat7046
@pushpavenkat7046 Год назад
Avoid coconut. Then we can store it more days.
@anuradhabaskaran497
@anuradhabaskaran497 Год назад
Ah! this was my first cooking when I was in my 7th standard. Taste was great though shape was not nice. Seeing this now that too in my locality!
@kowshikaethiraj6109
@kowshikaethiraj6109 Год назад
Sir kadalamavukku pathila maida serthu seialama
@thenmozhimohan9264
@thenmozhimohan9264 Год назад
Very simple and easy i will try it
@bhamar7899
@bhamar7899 Год назад
Chef Deenavukku yedhuvume theriyadhu pola trayil greese yedhukku thadavanum endru ketkkiraare. Nalla comedy. Avar evvalavu periya cook.
@indirasaimani1267
@indirasaimani1267 Год назад
Can we add cashew powder too, if so in what measure? Looks so soft n creamy.
@nidharsanamurugan1347
@nidharsanamurugan1347 11 месяцев назад
@indirasaimani1267 We used to add 2 cups of sugar and one cup of cashew powder
@meenakshidharmam1512
@meenakshidharmam1512 Год назад
I used yo make for my children some 35 years back. Sometimes, i make with wheat flour.., sometimes, half wheat, and half kadala powder
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Год назад
Thanks for sharing
@poornimamohan3876
@poornimamohan3876 3 месяца назад
Wow wow wow wow wow wow wow Super yummy yummy yummy yummy yummy yummy yummy seven Cup sweet 🤤 mouth watering T u soooooo much 🎉
@sudhamukundan7162
@sudhamukundan7162 Год назад
I often do this sweet..this is very tasty and can do this quickly...
@m.harini7523
@m.harini7523 Год назад
என் அம்மா நான் சிறு வயதில் செய்வாங்க.ரொம்ப டேஸ்ட்ட இருக்கும்.😋😋😋
@vijayalakshmiramachandran8656
@vijayalakshmiramachandran8656 11 месяцев назад
It is a simple process and very nice to see
@akmanjulathangavel7111
@akmanjulathangavel7111 Год назад
Very good receipe deena sir and ayya
@maanyaart8032
@maanyaart8032 Год назад
Please share the recipe of mixture khara sev
@Meena-g7u1w
@Meena-g7u1w Год назад
One small variation, instead of 3 cups of white sugar, we can add 2 cups + 1 cup of nuts powder. This will enhance the taste and give richness to the sweet
@suvaiyinragasiyam6880
@suvaiyinragasiyam6880 Год назад
What nuts do you using?
@manjulasivakumar740
@manjulasivakumar740 Год назад
Super ideabenna nuts powder tell me plseee
@sundararajants2846
@sundararajants2846 Год назад
I make with 2 cup sugar plus 1 cup cashew+badam powder.Adding a few strands of Kungumapoo makes even more exotic
@geethashanker3066
@geethashanker3066 Год назад
@@sundararajants2846 good suggestion.thank u
@Meena-g7u1w
@Meena-g7u1w Год назад
@@suvaiyinragasiyam6880roasted cashew or almonds
@seethakrishnan1777
@seethakrishnan1777 Год назад
Taste of this sweet will be like a mixture of Mysorepa, coconut burfi, and palkova 😊
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Год назад
Yes, you are right
@aramakishore3746
@aramakishore3746 Год назад
@@chefdeenaskitchen sir add subtitles for his badusha recipe please.
@sudhakarsudha9695
@sudhakarsudha9695 Год назад
@@chefdeenaskitchen ayya doubt keta reply pannuga
@amala75
@amala75 Год назад
Gdmg chef.. Engala 90ske kuptu ponamari iruku tnx chef.. Miss 90s..
@ajebamaryam5328
@ajebamaryam5328 Год назад
I need help.. First time intha recipe na try pannen.. it turned out so good.. But when I tried the recipe the second time, exact recipe, I don't know where I went wrong, antha sweet set aagave matikuthu.. its gooey.. what should I do?
@krishnakumarmayur6169
@krishnakumarmayur6169 Год назад
The wide eyed expression of Chef Deena after taking the first bite is priceless.....well done!!
@subasri4981
@subasri4981 Год назад
இவற்றை எல்லாம் வருத்து ஆறவைத்து செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் .Sir
@sundarynarayanan2057
@sundarynarayanan2057 Год назад
🎉very good explanation thanks
@pasivakumar8932
@pasivakumar8932 Год назад
Deena brother ur recipes are good my wife tried ,came out nicely, u are taking much pain to bring out hidden olden days recipes from chettinadu and other parts of Tamil nadu hats off to u chef SIVARAMAN got wide knowledge in cooking especially traditional foods I am requesting him to prepare 1.MOHANDAL 2.TRADTIONAL. PONGAL GOSTHU SERVED IN OLDEN DAYS MARRIAGE
@umarajan5048
@umarajan5048 Год назад
Similarly show how to make sri krishna sweet type mysore pak
@elizabethz472
@elizabethz472 11 месяцев назад
Thank you for this super sweet.
@AaaBbb-g4u6h
@AaaBbb-g4u6h Год назад
மிக அருமை 😋😋
@manjulasivakumar740
@manjulasivakumar740 Год назад
Chef hatsof ungaluku bevuse unga channela others food sweet post pani thulikooda bAnda ellama podarienga. Enda manasu yarukum varadhu. So ungaluku nan diamond button allikirayen. Vazha valargha ungal Samayal Kalai
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Год назад
ha ha romba nandri!
@manjulasivakumar740
@manjulasivakumar740 Год назад
@@chefdeenaskitchen nienga ennavida age kuraivadan erupayle adan bless. Bye
@padmags8420
@padmags8420 Год назад
Very easy and tasty receipe . Thank you.
@lalithasree1608
@lalithasree1608 Год назад
Thank you for this recipe
@googlegoogle596
@googlegoogle596 Год назад
Sir white sugar podama nattu sakkarai serkalama
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Год назад
serkalam
@revathishankar946
@revathishankar946 Год назад
Our family sweet this is ! All will make for every function or festival at home
@jothijanice7136
@jothijanice7136 5 месяцев назад
Sir need put at fridge
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Год назад
சூப்பர் bro அருமையாக சொல்லித்தந்தீர்கள்
@sundararajann6007
@sundararajann6007 Год назад
என் வீட்டில் அடிக்கடி செய்வார்கள் நானும் செய்வேன்.நாங்கள் இதை ஃபைவ் கேக் என்று சொல்வோம்.
Далее
Mübariz İbrahimovun atası vəfat etdi
00:14
Просмотров 150 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 669 тыс.