நல்ல, அழகான நடிகர், மகன், ஓவியர், கணவன் மற்றும் அப்பா. அன்றைய திரை உலகில் ஒழுக்கமான நடிகர் எனில் இவர் பெயர்+ நம்பியாரை கூறுவர். வாழ்க பல்லாண்டு நலமுடன். 🙏
மக்கள் தலைவர் ரஜினியை பற்றி அவருக்கு உருவான மக்கள் செல்வாக்கு பற்றி எந்த ஈகோவும் இல்லாமல் கூறும் சிவகுமார் சாருக்கு ஒரு ராயல் சல்யூட் .நீங்கள் ஒரு நிறைகுடம்.இந்த அருமை தெரியாத குறை குடங்கள் தான் இப்போது தழும்புகிறது.
Wow.. the best part of this interview is Sivakumar has never been so candid ever before. He’s talking as though he’s not sitting in front of a camera . And he’s not trying to be politically correct.👌👌😊
Wow , non stop tamil fluent speaking , great 👍love to speak like that, appreciate his knowledge , and his memory power , appreciate it , god bless him, he need to be respected, just because he spesks with open heart , he should t be criticized , he is a gem, and brought up his kids with respect and dignity, and they most impressing thing is they help the poor kids , really appreciate them.👍👍👍💕💕💕
Sivakumar Sir! Sindhu Bhairavi and Rosappo ravikkaikari are the movies examples for your acting skill. Your expressions are superb in " Padariyen padippariyen " song.in the movie Sindhu Bhairavi.
Sivakumar sir, since you were a righteous man, the blessing of it went to your sons and daughter. Since your mother was hardworking and virtueous, you were blessed. You are a role model sir, to be righteous
இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘கண் கண்ட தெய்வம்’[1967] படத்தில் தென்னை மரத்தின் மீதிருந்து பாடுவதாக சிவகுமார் குறிப்பிட்ட பாடல் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிய ஜனரஞ்சகமான பாடலான ‘தென்ன மரத்துல குடியிருப்பது சின்ன பாப்பா, எங்க சின்ன பாப்பா’ என்ற மிகப் பிரபலமான பாடலாகும். அல்லாமல் ‘கன்னுகுட்டி கன்னுகுட்டி காள கன்னுகுட்டி’ அல்ல. இந்தப் பாடலும் சிவகுமாருக்கு உண்டு எனினும் அது தென்னை மரத்தின் மீதிருந்து பாடுவதல்ல. அது கன்னுகுட்டியைப் பிடித்துக் கொஞ்சியபடி பாடும் பாடலாகும். ‘கண் கண்ட தெய்வம்’ படத்தில் அத்தனைப் பாடல்களுமே திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையமைப்பில் அற்புதமாக அமைந்த பாடல்களாகும்.
Such a good man Sivakumar , thanks for this interview, so much disrespect was exhibited towards him in selfie episode, no respect for this gentleman by so many youngsters, please learn values from him.
Awesome..awesome..awesome .no more words to describe..the way he explains about surya and the greater heights surya achieved from ZERO AND insults is breathtaking.
Sivakumar sir....such a wonderful person.. And knowledgeable person...gud artiste and he is straight forward and bold and very down to earth ...his memory power unbelievable...very charming..like we can say many gud qualities.... .Maarkandeyan.. looks young in this age....living legend...love u Sir....
சிவகுமார் சார் பேச்சு ரொம்ப புடிக்கும்...பெங்களூா் கொங்கு சங்க வெள்ளி விழாவிற்க்கு வந்தாா்....அவர் கொஞ்ச நேரம் தனியா உட்க்காந்திருந்தாா்... அப்போ சிவக்குமார் சார்கிட்ட நா போய் பேசறேன்னு சொன்னேன்......ஆனா husbend விடல...போகாதே திட்டுவார்னு சொன்னாங்க....ஆனா நா அத கேட்டிருக்ககூடாதுன்ன ரொம்ப நாள் தோணுச்சு....நா போய் பேசியிருக்கணும்..அடிக்கடி நினைத்து வருத்தப்பட்டதுண்டு...கை எட்டினது வாய்க்கு எட்டலைனு சொல்வாங்க..அது இதுதான்.....சிவக்குமார் சார் பேட்டியும் சரி , பேச்சும் சரி முழுசும் கேட்டபின்தான் மற்ற வேளைகள் செய்வேன்....அவ்வளவு திறமை , படைப்பாளி......இவரைப்போல் சிலபேர் உண்டு....அதில் நீங்களும் ஒருவா்.....
Sivakumar sir legend of Tamil movie and Tamil community. your interview made me feel and cried many times. May long life to you and God bless you and your family
He is older than you think. But his memory is great. He can be slower and more deliberate. Moreover the interviewer is his best friend who follows even if he abrupt.
சிவகுமார் பேசுவதை புரிந்துகொள்ள நேரம் எடுக்கின்றது . வண்டிச்சக்கரம் - ராமன் பரசுராமன் இரண்டுமே இவரின் நல்ல நடிப்பில் வந்தவை மற்றெல்லாம் வழிந்த நடிப்புகளே . வண்டிச்சக்கரம் அற்புதமான நடிப்பை கண்டேன் .
Sir..@chithra you are esteemed person with deep knowledge in cinema ..I din't expect this Title from you like Tamil second rated dailies...and with guest like Sivakumar sir.. YOU SHOULDN'T KEEP TITLE LIKE THIS...