Тёмный

கோர்ட்டில் ஆஜரான உதயநிதி • 4000 கோடி ஊழல் ஆதாரத்தை கொடுத்த ED • SARAVANA PRASAD • PGURUSTAMIL 

PGurus Tamil
Подписаться 87 тыс.
Просмотров 175 тыс.
50% 1

#udhayanidhistalin #sanatandharma #edraid #pgurustamil
அரைமணி நேரம் கோர்ட்டில் உதயநிதி பண்ணது - அரசியல் விமர்சகர் திரு.சரவணபிரசாத் பாலசுப்ரமணியம் அவர்கள்.
𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
🅹🅾🅸🅽 this channel to get access to perks:
/ @pgurustamil
🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
🅻🅸🅽🅺🆂:
Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
* 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
* 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
* Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
* Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
* Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
* Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com/profile/pgurus1
* Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
* 𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
* 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
* 𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
* 𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
* 𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
* 𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
* 𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
* 𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

Опубликовано:

 

26 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 365   
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq 2 дня назад
நீ வந்தால் என்னை காப்பாற்று நான் வந்தால் உன்னை காப்பாற்றுகிறேன் இதுதான் எழுதப்படாத ஒப்பந்தம்.
@pathmavathiramasamy5314
@pathmavathiramasamy5314 2 дня назад
9
@AnthonyRobin-oz7yn
@AnthonyRobin-oz7yn 2 дня назад
Correct
@muralic7649
@muralic7649 День назад
இடையில் நாம் அனைவரும் மடக் கூ.. ..
@user-re9lc4kq6e
@user-re9lc4kq6e 2 дня назад
மீடியா பவர் உடைய வேண்டுமென்றால் அதற்கு கவர்னர் ஆட்சி வேண்டும்
@TP-fr7sv
@TP-fr7sv 2 дня назад
No Makkal vizhippunarvu kollavendum. Kasukku vote poduvadhai niruthanum.
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 2 дня назад
நேர்மையில்லாத ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நியூஸ் ரிப்போர்டரும் அவன் முதலாளியும் மட்டும் படிக்கட்டும், பார்க்கட்டும்.
@user-uu7xd5kb2x
@user-uu7xd5kb2x 2 дня назад
​Good
@subramaniank9437
@subramaniank9437 2 дня назад
​@@TP-fr7svEven God cannot change TN people.
@corneliusrajanayagam4574
@corneliusrajanayagam4574 День назад
@@bhuvaneswarin3862 aqaå
@babykrishnanbabykrishnan1488
@babykrishnanbabykrishnan1488 2 дня назад
எவனாக இருந்தாலும் ஊழல் பேர்வழிகளை விட்டு வைக்க கூடாது கடுமையாக தண்டிக்க வேண்டும் இது தான் நாட்டிற்கு நல்லது மக்களுக்கும் நல்லது வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை உணர்வு வந்தே மாதரம்
@mosesdsilva4242
@mosesdsilva4242 2 дня назад
விடாதிங்க விவாதிக்க உதையநிதி யை அவனை விடாதிங்க
@naganathan.kumarkumar4248
@naganathan.kumarkumar4248 2 дня назад
நல்ல செய்தி. தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கட்டும்
@muralic7649
@muralic7649 День назад
பகல் கனவு கண்டால் சாமி கண்ணை குத்தும் சொல்லி புட்டென்
@manickarasu8513
@manickarasu8513 2 дня назад
என்கவுன்டர் பண்ணாலொழிய கேஸ் போட்டு ஒரு பிரயோஜனமில்லை
@mangaldeep9544
@mangaldeep9544 День назад
Unmay, veliyil vittaal indha boologaththirke kedu 😮😮
@rajeswariv7648
@rajeswariv7648 2 дня назад
விஞான ஊழலை விஞான பூர்வமாக கண்டு பிடித்திருக்கிறார்கள்
@parthasarathyct4511
@parthasarathyct4511 2 дня назад
The corrupt dmk govt should be dismissed immediately. JAI HIND.
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 2 дня назад
மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். உண்மையான தகவல்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும்
@magiccubestamil1087
@magiccubestamil1087 2 дня назад
இவர்களுக்கு கடவுள் புதுவிதமான தண்டனை கொடுப்பார்
@esakkimuthu4827
@esakkimuthu4827 2 дня назад
அவர்களுக்கு கடவுள் கெடயாது
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 дня назад
Garuda puranam phadi evanunga ennai kopparaila vega vaikkanum
@SundarRajan-ew1ey
@SundarRajan-ew1ey 2 дня назад
கடவுள் இவர்களுக்கு மிக கடுமையான கொடுமையான தண்டனை கொடுப்பார்.
@rangaswamimettupalayamkali9416
அவர்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இல்லையே, அதனால் தண்டனை பற்றியும் பயமில்லை.
@kaliamoorthik5647
@kaliamoorthik5647 2 дня назад
நல்லதே நடக்கும்
@KalyaniKumar-eg7qs
@KalyaniKumar-eg7qs 2 дня назад
இந்த திராவிட அரசன் 23ஆம் புலிகேசி வெளியில் வராத அளவுக்கு தண்டனை வழங்க வேண்டும்😂
@santhanacruz1188
@santhanacruz1188 День назад
M
@mangaldeep9544
@mangaldeep9544 День назад
Ss
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 2 дня назад
சோனியா, ராகுல், இப்போ, உதயநிதி எல்லோரும் ஜாமினில் இருக்கிறார்கள்.😅😅
@arunvijay9498
@arunvijay9498 2 дня назад
இவ்வளவு காச வைத்துக்கொண்டு என்னத்த செய்யப்போகிறார்கள் அஞ்ஞானம்.
@govindrajan9887
@govindrajan9887 2 дня назад
One vote 200 or 500 or 1000/2000. Where from will they get. See they loot so much money 😮and give it to the poor😅.
@rangaswamimettupalayamkali9416
​@@govindrajan9887 They give only a small potion Of the money to the voters
@rselvaraj8034
@rselvaraj8034 2 дня назад
மணலை கரையான் திண்ணிருக்குமோ.இல்லை வெள்ளத்தில் அடித்துச் சென்றிருக்குமோ.
@geethasundararajan2263
@geethasundararajan2263 2 дня назад
இவர்கள் போடும் கணக்கு ரொம்பக் குறைவு.கெஜ்ரிக்கு கொஞ்சமும் குறைவில்லை நம் மந்திரிகள்.திருவிளையாடல்களைப் பார்ப்போம்.
@mselvan3345
@mselvan3345 2 дня назад
ஐயா இந்த தம்பி கிட்ட சொல்லுங்க இன்னைக்கு பொறந்த குழந்தைக்கு கூட சொத்து சம்பாரிக்க தெரிஞ்ச தலைவர்கள் இடி கிட்ட சொத்து பத்தி சொல்ல என்னப்பா பயம்
@arunadevi6412
@arunadevi6412 2 дня назад
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
@r.b6349
@r.b6349 2 дня назад
கொல்வான்.. கொல்லும்
@sundrammm2663
@sundrammm2663 2 дня назад
😂😂😂😂😂😂😂😂😂😂
@krishnaramachandran5569
@krishnaramachandran5569 2 дня назад
அய்யா, தமிழை கவனிக்கவும். கொல்லும்.
@asokan8092
@asokan8092 2 дня назад
கொள்ளாது, "கொல்லும்" !
@komalamadhavan8079
@komalamadhavan8079 2 дня назад
ந்யூஸ் பேப்பர்களில் வந்தா தான் மக்களுக்கு நன்கு தெரியும் 😊
@ramachandrantvgakash6405
@ramachandrantvgakash6405 2 дня назад
வெல்லும் வாய்மையே வெல்லும்
@mahalingammagaj8769
@mahalingammagaj8769 2 дня назад
இது எல்லாம் நியூஸ் சேனல்களில் வரவே இல்லை
@baskarsam4800
@baskarsam4800 2 дня назад
எப்படி வரும் முதலாளிகளுக்கு எதிரான விஷயங்களை அங்க வேலை செய்யறவங்க போட மாட்டாங்க.
@andere8819
@andere8819 2 дня назад
All media is under corrupt regime
@jayalakshmirajagopalan8444
@jayalakshmirajagopalan8444 2 дня назад
கொல்வான். கொள்வான் இல்லை.
@elangovanelangovan705
@elangovanelangovan705 2 дня назад
இவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்
@sathyanarayanan4470
@sathyanarayanan4470 2 дня назад
மலைப் பற்றி பேசுபவர்கள் தேர்தலுக்கு முன் செந்தில் பாலாஜி மணல் கொள்ளையர்களுக்கு கொடுத்த வாக்குறுதி திமுக வெற்றி பெற்றால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு மணல் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லுங்கள் உங்களை யாரும் தடுக்க முடியாது என்று வாக்குறுதி கொடுத்ததை மறந்து விட்டார்கள் ஜெய்ஹிந்த்
@Skamala-lt2rq
@Skamala-lt2rq 2 дня назад
ஜாபர் சாதிக் விஷயம் ஞாபகப்படுத்துங்கள் என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 2 дня назад
அரசியல்வாதிகள் அடிக்கும் கொள்ளையை இடி கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்தாலும் அவர்கள் வாழ்நாள் காலம் வரை தண்டிக்கப்பட போவதில்லை. எடுத்துக்காட்டு: அமரர் செல்வி ஜெயலலிதா அவர்கள் வழக்கில் தீர்ப்பு வெளிவந்ததை அனைவரும் அறிவோம் அறிவோம்.
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 2 дня назад
Very nice Very well news , good news.
@kkjkaliyappan8880
@kkjkaliyappan8880 2 дня назад
இதில் முக்கிய குற்றவாளி அரசியல் வாதிகள் தான் எப்படி என்றால் பத்தாம் கிளாஸ் படித்த அரசியல் வாதி ஒரு கலெக்டரை மிரட்டுகிறார்
@drjayaram3462
@drjayaram3462 2 дня назад
Threats மட்டுமே இருக்கும்..Actionஇருக்காது..VIPS எல்லாம் உள்ளே போனால் then i ll be staunch follower of BJP...😮
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 2 дня назад
Exactly true
@senthilperiyathambi3592
@senthilperiyathambi3592 2 дня назад
36000 மூட்டை சர்கரை கேசை யே அமுக்கிய திராவிடமாடலுக்கு இது ஒரு சுச்சு பி
@ramakrishnankt1947
@ramakrishnankt1947 2 дня назад
Judiciary should be revamped for speedy justice.Judges are not accountable ,they are super men
@muralidharanyesnameisperfe3628
Their duty is to give Bail to corrupted politians.and never ends Cases.enjoy public money and life.PM and govt never bothered toChange justice system A man who can do good modernisation. Correct inhouse management first. Then international affairs. British better punishing when on slavery. They follow Law book.
@nambi.tnambi.t4650
@nambi.tnambi.t4650 2 дня назад
* மணல்கொள்ளையில் ஈடுபட்ட உயர்அதிகாரிகள் , அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு , சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அதிகபட்ச தண்டனை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
@kandhan1966
@kandhan1966 3 часа назад
Adha evanum seyya maattan. Nammala mattum kaasu vaangama vottu poda solvaanunga.
@kannappankuppuswamy9389
@kannappankuppuswamy9389 2 дня назад
அய்யா,விளையாட்டு துறை அமைச்சர்,ஒரு விளையாட்டு பிள்ளை. ஏதோ தெரியாமல்,செய்துவிட்டார். அவரைவிட்டுவிடுங்கள். இனிமேல் அவர் தெரிந்தே செய்வார்.
@mangalajayaraman3651
@mangalajayaraman3651 2 дня назад
Sir Good morning If going on talking in the social media not enough people want immediate action. These currupted people escaping so many years without action. Please action immediately and put them before 2026 election, Jaihind
@malathivijendran1983
@malathivijendran1983 2 дня назад
Which people want action against these corrupt people? The same people only vote and brought these corrupt people.
@komalamadhavan8079
@komalamadhavan8079 2 дня назад
ஒருத்தர் மாட்டினா மத்தவன் காப்பாத்துவான் தெரியாத ஒப்பந்தம் அவர்களுக்குள்ளே
@manickarasu8513
@manickarasu8513 2 дня назад
மணல் தண்ணியில அடிச்சிகிட்டு போயிருக்கும் சக்கரை எறம்பு திண்ண மாதிரி
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 2 дня назад
இனிஎத்தனைகோர்ட்டுகள்இருந்தாலும்வழக்குகளுக்காக வரமுடியாதாம்எல்லாவழக்கையும்ஒரேநீதிமண்றத்திலவிசாரிக்கனுமாம்ஆப்போஎதர்காகநீதிபதிகள்எதற்காகநீதிமண்றங்கள் காவல்துறைபூத்துகளேபோதமாஉதயநிதிசார்😂😂😂 சிதறிய கண்ணாடிதுண்டுசிறகடித்தாபறக்கும் பேச்சு பேச்சாஇது சிறிய வன்
@BalajiShrinivaas
@BalajiShrinivaas 2 дня назад
Judiciary must be revamped by all means.
@rksanthi9347
@rksanthi9347 2 дня назад
Really Good to hear but any action will taken against him or as usual silent mode by BJP
@saraswathyraghqvan6020
@saraswathyraghqvan6020 2 дня назад
எப்படி கொள்ளை அடிதார்களோ அதே போல தப்பிக்கவும் அவர்களுக்கு தெரியும். அவர்களை ஒன்னும் பண்ண முடியாது.
@subramaniyapillaipadmanabh8616
உண்மை.
@jpagri-jb9eg
@jpagri-jb9eg 2 дня назад
Athukkuthan modiji 400mpseat ethirparthar.niraiya sattangalai matri iruppar .
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 дня назад
முற்றிலும் உண்மை. நீதி துறை என்று தடம் புரண்டதோ, அன்றே இவர்கள் எவ்வளவு ஆயிரம் கொள்ளை அடித்தாலும் தண்டனை கிடைக்காது என்பது பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்ற தடையிலேயே தெரிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
@bhoopathym8421
@bhoopathym8421 2 дня назад
எப்படி தப்பிக்கலாம்னு முதலேயே கணக்குப்போட்டுதான் திருடுவானுக 🤔
@ramu7689
@ramu7689 2 дня назад
ஆமாம் அவங்களை ஒண்ணும் பண்ண முடியாது.அவங்க EDயையே இளிச்சவாயனுக்குற KD
@arumughamisa2831
@arumughamisa2831 2 дня назад
Good
@Srinivasanl.r
@Srinivasanl.r 2 дня назад
செந்தில் பாலாஜியின் ஊழல் சம்பந்தப்பட்டு ஸ்டாலினின் கருத்து என்ன அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பற்றிய செய்தியை தெரிவிக்கவும்
@pandialakshmigpandialakshm8244
ஏழை மக்களின் வியர்வை வரி பணம் ஊழல் மாறிவிட்டது
@baskarans7874
@baskarans7874 2 дня назад
ஓ இதுக்கு பேர் தான் எல்லாத்தையும் மேல இருக்க ஒருத்தன் பார்த்துகிட்டுருக்கான் என சொல்வதா.
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 2 дня назад
பார்த்து கொண்டே---------இருக்கான்
@ambigasriimportexport7594
@ambigasriimportexport7594 День назад
Iiiiiiiii super dooper... Inaukku thaan suuper news
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 2 дня назад
Super சார் பேசினது.👍👍👍👌👌👌👌👌
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 2 дня назад
Super.all facts
@user-kw7kq3fp7b
@user-kw7kq3fp7b 2 дня назад
😂உடன்பிறப்புகளின் உல்லாச வாழ்க்கைக்குவித்திட்ட தமிழர்கள்.
@user-yb5bg3to6j
@user-yb5bg3to6j 2 дня назад
Yes
@thilothamarajan8108
@thilothamarajan8108 2 дня назад
Super sir
@vaithiyanathana1161
@vaithiyanathana1161 2 дня назад
DMK.admk.seekiram.alium
@saravanansundari9734
@saravanansundari9734 День назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@sekaroasis
@sekaroasis 2 дня назад
Bharat matha ki Jai ❤❤❤
@user-nl3nl4il5v
@user-nl3nl4il5v 2 дня назад
மக்கள் தான் புரிஞ்சுக்க வேண்டும்!!
@mangalajayaraman3651
@mangalajayaraman3651 2 дня назад
What Sri.L.Murugan is doing He has power to take action against Tamilnadu media.People want action against the media Jaihind
@hemamaliniarunachalam5141
@hemamaliniarunachalam5141 2 дня назад
L Murugan is useless
@drjayaram3462
@drjayaram3462 2 дня назад
He is dmk sympathiser internally...
@sasikumar.p2554
@sasikumar.p2554 2 дня назад
பொறுங்கள்., மிக்சர் சாப்பிட்டு முடிந்ததும் திரு L.முருகன் நடவடிக்கை எடுப்பார்.
@PremKumar-ur5xv
@PremKumar-ur5xv День назад
அவர் தாத்தா காலத்திலிருந்து இவர் காலம்வரை எத்தனை கோடி திருடிருப்பாங்க யப்பா ஓட்டு போட்ட மக்களுக்கு தெரிந்தால் செத்துருவாங்க😂😂
@kanthvickram4490
@kanthvickram4490 2 дня назад
Thank you sir for exposing the little scam.
@Thanalakshmi-jr8xt
@Thanalakshmi-jr8xt День назад
My birth place in Tamirabarani river bank..My child hood days I enjoyed playing in river soil.It will be upto my knee.But now no sand.Washed out.😢😢
@tamilarasanr5353
@tamilarasanr5353 14 часов назад
Arumai
@apnatarajan8160
@apnatarajan8160 День назад
❤❤ எந்த டிவியிலும் இந்த செய்திகள் பேப்பரிலும் வரவில்லை.... தமிழகமே அழிந்தாலும் செய்திகள் வெளிவராது போல இருக்கிறது.....
@SasitharanSasitharan-lz7vm
@SasitharanSasitharan-lz7vm 2 дня назад
Good message for thank-you.
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 2 дня назад
Why??? Not Arrested by Concerned Spl Wing??? Afraid to udayanithi/Dmk
@ramanj123
@ramanj123 2 дня назад
Yes, rowdyism.
@sekaroasis
@sekaroasis 2 дня назад
Jai shree Ram ❤❤❤
@user-fi1bg5ym1g
@user-fi1bg5ym1g 2 дня назад
உலகமகாகொள்ளையன்உதவாநிதியைகைதுசெய்யணும்தமிழகத்தில்விசாரித்தால்நீதிகிடைக்காதுஉத்திரப்பிரதேசத்தில்தாண்விசாரிக்கவேண்டும்அப்போதுதான்நீதிகிடைக்கும்
@subbiahc1997
@subbiahc1997 2 дня назад
இந்தியாவின் இன்றைய ஆளுமை cat on the wall என்ற நிலைக்கு காரணம் கிரித்துவ இஸ்லாமிய ஒருமையே அதுவே திராவிட மாடல் வெற்றி இந்துக்கள் இதை ஒரு போதும் உணரபோவதில்லை
@dsrinivasathatham6075
@dsrinivasathatham6075 2 дня назад
அருமையான பதிவு. இவர் தரும் டேட்டாக்கள் ரியலிஸ்டிக்காக உள்ளன. மக்கள் எதையும் மறக்க மாட்டார்கள் சார். இருப்பினும் நீங்கள் கூறுவது சரிதான். உப்பை தின்னவனை தண்ணி குடிக்க வைப்பது பொதுஜன கடமை.
@nallakannusubbiah4287
@nallakannusubbiah4287 2 дня назад
இறைவன் வெல்வார்
@user-mr2kw8eo8d
@user-mr2kw8eo8d 2 дня назад
Super counter by Saravana Prasad."Mutharasan pola Pesuvathai niruthungal".
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 2 дня назад
பேசுபவர் சரவணப்ரசாத். Super Sir. 1 லட்சம் plus ஜாமின் வெளியில் 20 நிமிடம்.😅😅 மிக்க சந்தோஷம் wow. மக்களே you Tube பாருங்கள்.
@ssrider3071
@ssrider3071 2 дня назад
Good news
@user-de9zu5bf2b
@user-de9zu5bf2b 2 дня назад
Nantri p.guru
@sridharanganesan9436
@sridharanganesan9436 2 дня назад
👍
@ranjithsabari7690
@ranjithsabari7690 17 часов назад
ஜாமீனில் இருந்து கொண்டே இங்கு பதவியில் இருக்கலாம் இது தான் இங்கு நடைமுறை 🎉🎉🎉🎉🎉
@akilanakilan8260
@akilanakilan8260 2 дня назад
தமிழக ஊடகங்களை கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரம் மத்தியஅரசுக்குதான் உண்டு அதை மத்திய அரசு உறுதிபடுத்தவேண்டும்.
@karthikeyansankaran896
@karthikeyansankaran896 2 дня назад
🎉🎉🎉🎉🎉🎉
@ShanmugavadiveluS.T
@ShanmugavadiveluS.T 2 дня назад
When government properties were stolen , Police is to detect and recover the stolen properties.
@g.nagarajanrajan6144
@g.nagarajanrajan6144 2 дня назад
அரசு அதிகாரிகளுக்கு ஆப்பு அடிச்சு‌வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
@geethasundararajan2263
@geethasundararajan2263 2 дня назад
நிரந்தரமாய் நீக்க வேண்டும்.
@elangovan.m.1594
@elangovan.m.1594 День назад
ஊழல் பல பல தினம் தினம் கேட்கிறோம். யாரும் இன்றய தினம் வரை தண்டிக்கப்படுவதில்லை. மக்களை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஏமாற்றுகிறது.
@rsv6603
@rsv6603 2 дня назад
Any ways, DMK knows these cases will take so long 2 see the final judgement n b4 that Inbanithi's children would have become party head of DMK. DMK was dismissed 4 anti-Indian activities in 91'but still TN voters elected them 2 power in 96' or not? 🧿🙏🏼🤞🏼!
@user-os3mm8cd9r
@user-os3mm8cd9r 10 часов назад
கொள்ளை அடித்த மணல் எங்கே அனுப்பட்டுள்ளதென கண்டறிந்து, அங்கிருந்து அம்மணலை பறிமுதல் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதே. ஏன் பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு தயக்கம் ?
@namashivaya4670
@namashivaya4670 2 дня назад
With the co-operation of government servants only these scandals are happening. First action must be taken against these government servants only.
@gknataraj
@gknataraj 2 дня назад
"Theyvam ninru kollum" Kutram seythavarkal oru naal thandikkapaduvarkal,,,nichayam!
@prathapkumar4024
@prathapkumar4024 2 дня назад
TO UNEARTH ALL THE FRAUDS/CORRUPTION DEALS, IF ANY OTHER ILLEGAL ACTIVITIES , OF THE DRAVIDIAN PARTIES RULED GOVERNMENTS, THE BEST WAY IS GOVERNOR 'S RULE IS A MUST. JAI HIND.
@nirmalagopalakrishnan2822
@nirmalagopalakrishnan2822 2 дня назад
Sad!!!! Except Jayalalithaa Sasikala no body is arrested as yet though a huge money found out from their various places. Please our Great judiciary system should act upon them soon. All the money should be used for our various infrastructures like roads education and hospitals. How in our country physically challenged people suffer. All these issues should be addressed. Get the money soon from all these culprits
@sarangathirumals2685
@sarangathirumals2685 2 дня назад
கைபுண்ணுக்கு கண்ணாடியா தீமூகா ஊழல் கண்ணெதிரில் தெரிந்தும் ஒண்ணும்பண்ணமுடொயல பாலாஜிவாய்தா அசோகன் காணாமல் போனது
@anandkrishnab-uf1be
@anandkrishnab-uf1be 2 дня назад
Makkal marakka maattaargal.but media marakka vaippaargal.
@ramakrishnanambalam6066
@ramakrishnanambalam6066 2 дня назад
You are right, people must keep reminding the people again and again.
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 15 часов назад
அவன புடிச்சி என்கவுண்டர் ல போடுங்க சார்.
@user-oe9lz4uh2y
@user-oe9lz4uh2y День назад
பொம்மை cm
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 2 дня назад
Sir, manal ellam sunami ponra kaatril adithu kadalukkul poivittadhu !!!!!.
@vijayaraghavanvijay8618
@vijayaraghavanvijay8618 2 дня назад
Hello asok yenge senthil thambi oru varushama makkala yemathreenga...
@subramaniamkms9317
@subramaniamkms9317 8 часов назад
Social media should be controlled by central acts.
@krishnapillaimadhavanthamp9176
huge correption - Immediate Arrest him and go fo Thihar Jail
@maniv7277
@maniv7277 2 дня назад
Nalla padivu, Inda rendu Thirudargal tamilnadu vittu hodipoganum😮
@Jogihanicreations
@Jogihanicreations День назад
Superb sir,Dmk fails.we need more powerful laws and acts.They will not release and get more punishments
@simbasimba283
@simbasimba283 2 дня назад
அருமையான தகவல் இருந்தாலும் சவுக்கு ஷங்கர் போல் கைது நடவடிக்கை பாயலாம் மிகவும் முன் எச்சரிக்கையுடன் இருக்கவும்😅
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n 2 дня назад
God will afraid of them
@sarangapanirajagopalan851
@sarangapanirajagopalan851 2 дня назад
Sir, No one will be published in this case also. What happened to the former Telecom minister misuse of telephone lines scam. 10 crore found in Durais farm house during elections is yet to be resolved. No one is punished by Modi government in the last 10 years and people are not bothered about corruption.
@user-vi3km1dd3t
@user-vi3km1dd3t 2 дня назад
என்ன வேண்டுமானாலும் சாப்ட்வேர் வச்சுக்குங்க யாரு வேண்டுமானாலும் வரட்டும் 40க்கு/40 தானே நிதர்சனமான உண்மை. தமிழ் நாட்டில் மக்கள் இதை ஒத்துக் கிட்டாங்க இடையில நீங்க யாரு?
@ellenkay7146
@ellenkay7146 2 дня назад
Room Lighting to be improved
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 2 дня назад
Sir this investigation is on for months together with hughe breaks whats happening inside & till any action is taken, it jus keeps poping in the news
@malarmannanveluchamy7077
@malarmannanveluchamy7077 2 дня назад
Kindly talk about Coastal sand also
Далее
Crazy Girl destroy RC CARS 👩🤪🚘🚨
00:20
Просмотров 3,6 млн