Тёмный

உங்களை வலிமையாக்க எது வேண்டும் | Want power & strength? Watch this | Dr Ashwin Vijay 

Strength India Movement - Tamil / தமிழ்
Подписаться 1,5 млн
Просмотров 61 тыс.
50% 1

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 607   
@simtamil
@simtamil 3 года назад
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +917418883777அனுப்பவும்.
@saravanadevi1895
@saravanadevi1895 3 года назад
Ya absolutely correct rock star. Everybody should follow the steps properly then they will get successful life. Self confidence must . First understand what to do? Then walk the way. Today your thoughts outstanding. Semma superb rock star. Kalakkal 👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏❤❤
@bushraahmed1977
@bushraahmed1977 3 года назад
I am Bushra Ahmed I am not anything habits my life
@aswinraj9820
@aswinraj9820 3 года назад
Absolutely true doc....Doctor You like like Indian cricketer KL Rahul ☺️
@malarshaker6634
@malarshaker6634 3 года назад
Bless you sir im from ser lanka
@santhakumari3486
@santhakumari3486 Год назад
Sir very useful video 👍 thank you sir 🙏 👍 👏 🙌
@nchitra6125
@nchitra6125 3 года назад
எல்லாமே நம் கையில் தான் உள்ளது என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள் டாக்டர் .சூப்பர்.🙏🙏🙏
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 года назад
Good ma 🌷🤝🏼
@malathythangavelu4775
@malathythangavelu4775 3 года назад
True doctor. Everything is within us. If we change our habits our thoughts, our life will be super good.
@simtamil
@simtamil 3 года назад
👍 Malathy thangavelu
@karthikeyanarunaijothi2132
@karthikeyanarunaijothi2132 3 года назад
Absolutely 🎉🎉🎉
@vijayalakshmiprakasam9021
@vijayalakshmiprakasam9021 3 года назад
Yes true Dr.Sir தீதும் நன்றும் பிறர் தர வாரா. Thank you.
@simtamil
@simtamil 3 года назад
👍 Vijayalakshmi Prakasam
@bharathilakshmi9975
@bharathilakshmi9975 3 года назад
கணியன் பூங்குன்றனார்.I too believe.
@jothilakshmi4889
@jothilakshmi4889 2 года назад
@@simtamil sir vanakam unga kitta oru maruthuva kurippu ketkanum ketkalama sir
@தமிழ்மாணவன்சுல்தான்
சமீப காலமாகதான் உங்கள் காணொளி பார்க்கிறேன். பார்த்தநாள் முதல் உடல் வலிமையையும் மன வலிமையையும் அதிகமாகவே முன்னேற்றம் கண்டு இருக்கிறது். நீங்கள் சொல்வதை தொடர்கிறேன் . 90 கிலோவிலிருந்து 81 கிலோவாக குறைந்த்ற்கும் உங்கள் ஆலோசனையே காரணம் நன்றி மருத்துவர் அண்ணன்
@jvgeetha2060
@jvgeetha2060 3 года назад
ஒரு வார்தையில்(habits) பல விஷயங்களை உணரவைத்தீர்கள்..superb
@mala.mohankumar
@mala.mohankumar 3 года назад
மன வலிமைதான்👍👍👍 நம்மை வலிமையாக்கும்👍👍👍நன்றி சார்🙏🙏🙏
@shylajaj3378
@shylajaj3378 3 года назад
ரொம்ப பிடிக்க வச்சிட்டீங்க டாக்டர் . டாக்டர் என்கின்ற கட்டத்துக்குள் இல்ல. உங்களின் பார்வை எல்லாவற்றிலும் விசாலமானது.
@rameshm8207
@rameshm8207 2 месяца назад
என் பிரச்சினைகள் முடிப்பதற்கு உண்டான வழி
@mahacheran3147
@mahacheran3147 3 года назад
Hi sir. Habits, நல்லது கெட்டது எதுன்னு தெரியாமல் இருந்தேன்.sir உங்கள் Speech ல எனக்கு மாற்றம், ஆறுதல் இருக்கு.sir tq
@simtamil
@simtamil 3 года назад
👍 Maha Cheran
@kavithasaravanan4111
@kavithasaravanan4111 3 года назад
சரியான வார்த்தைகள் DR.... நாம் பெரும்பாலும் மிகப் பெரிய பெரிய இலக்கை நிர்ணயித்துக்கொள்கிறோம்... அதை மிக குறுகிய காலத்தில் அடைய எண்ணுகிறோம்... அது மிகச்சில நேரங்களை தவிர பெரும்பாலும் நடைமுறைக்கு ஒவ்வாததாகவே இருக்கிறது... மிக பெரிய இலக்கு எனில், சிறிய சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு அடைவது ஒப்பு நோக்க சிறந்தது என எண்ணுகிறேன்.... மனம் தளராத செயல் மட்டுமே நம்மை நாம் உணரச்செய்யும்... இலக்கை அடைவது கூட அதற்கு இணையான இனிமையை தராது...
@selvamani440
@selvamani440 3 года назад
சூப்பர் அண்ணா உங்களது வார்த்தைகள் எங்களுக்கு வலிமை அண்ணா 👌👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏
@simtamil
@simtamil 3 года назад
👍 Selva Mani
@SathishKumar-zt4px
@SathishKumar-zt4px 3 года назад
காலத்திற்கு ஏற்ற பதிவை காலத்தின் மையப்புள்ளியில் நின்று காலத்தோடு ஒன்றி கூறியதற்கு மிக்க நன்றி டாக்டர்.....
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 года назад
மிகவும் சரியான தகவல் நன்றி 🙏
@jeyanthibose3168
@jeyanthibose3168 3 года назад
அஸ்வின் சொன்னது நூறு சதவீதம் உண்மை 🤝👏
@kannagikannagi2879
@kannagikannagi2879 Год назад
🙋‍♀️உங்களுடன் பயணிப்பதே பெரும்பாக்கியம் நன்றி. 💐🙏🏻
@dhesingpushpadhesingpushpa3066
@dhesingpushpadhesingpushpa3066 3 года назад
உங்கள் இந்த பதிவு என்னை உயர்த்தும்....
@simtamil
@simtamil 3 года назад
👍 Dhesingpushpa Dhesingpushpa
@ksubramani6678
@ksubramani6678 3 года назад
உண்மை சார்,, ஒவ்வொரு மனிதருக்கும் தேவையானது நல்ல பழக்க வழக்கங்கள் சார் 👌👌👍👍
@simtamil
@simtamil 3 года назад
👍 k subramani
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி k subramani
@kumarrace2958
@kumarrace2958 3 года назад
Discipline ( சுய ஒழுக்கம்)👍 is the main key play role in all life things
@simtamil
@simtamil 3 года назад
👍kumar race
@sathyarajeswari2608
@sathyarajeswari2608 3 года назад
ஆழமான அழுத்தமான அழகான பதிவு. நன்றி தோழர்.
@simtamil
@simtamil 3 года назад
👍 Sathya Rajeswari
@vinod8299
@vinod8299 3 года назад
Love you doctor.. I get positive vibes every time I watch you
@simtamil
@simtamil 3 года назад
👍 Vinod Babu
@binomosses9821
@binomosses9821 3 года назад
Hi Doctor You are 100% correct But my problem is overcoming my bad habits, eg. smoking, spending lot of time on media etc. Can you do a full length video on this topic
@patamavathiveeran6863
@patamavathiveeran6863 3 года назад
அருமை,தமிழ் மொழி ஆளுமையும் மிக மிக அருமை
@ashwinir3442
@ashwinir3442 3 года назад
நல்ல பழக்கம் & முழு மனதுடன் உழைத்தால் வாழ்க்கையில் என்றுமே வெற்றிகள் தான் 100% உண்மை...💐💐💐Dr.அஸ்வின் விஜய் Sir👍👌💙🌳👏👏👏
@simtamil
@simtamil 3 года назад
👍 Ashwini R
@sivaraajs5042
@sivaraajs5042 3 года назад
100% True Doctor Practice makes perfect நல்ல பழக்க வழக்கங்கள் எப்போதும் துணை நிற்கும்
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி SivraaJ S
@varunasaravanan3263
@varunasaravanan3263 3 года назад
It's correct only we deserve what we give to our life 😊😊😊 habits 😍
@mahathirumalai205
@mahathirumalai205 3 года назад
Really your words are making me alive in this world... Please post more positive videos...
@visaalakshiselvaraj5572
@visaalakshiselvaraj5572 3 года назад
Well said sir ❤️❤️ I guess we need discipline too to do it consistently 👍
@simtamil
@simtamil 3 года назад
👍 visaalakshi selvaraj
@devisaranya8137
@devisaranya8137 3 года назад
Hi Sir, very truly said. Habit is the key for good life. U r my great inspiration Sir always.💐💐💐
@vaanivaani7409
@vaanivaani7409 3 года назад
yess sir....ture words sir...எண்ணம் போல் தான் வாழ்கை...
@simtamil
@simtamil 3 года назад
👍 Vaani Vaani
@suganyadevi4396
@suganyadevi4396 3 года назад
Sir 100% true நம்ம பழக்கங்களை இயற்கையோடு இணைத்து அழகான ஒரு கருத்தை இந்தப் பதிவின் மூலம் அருமையாக உணர்த்திய அஸ்வின் Sir க்கு நன்றி .
@simtamil
@simtamil 3 года назад
👍 Suganya devi
@San-pirates
@San-pirates 2 месяца назад
ரொம்ப சிறந்த தகவல் ❤❤❤
@sivaa1027
@sivaa1027 3 года назад
Sir, Very Nice Message to Given us , I would like to follow 3 Habits to Achieve My Goal: 1) Early wake up Before 5 Clock 2) Daily 1 Hour Exercise 3) Love Every one
@jayanthijayanthi6236
@jayanthijayanthi6236 3 года назад
நீங்க சொன்னது உண்மை தான் அண்ணா
@krishnakumarmohandoss5230
@krishnakumarmohandoss5230 3 года назад
Super.EXCELLENT
@KarthiKeyan-up4ci
@KarthiKeyan-up4ci 3 года назад
First of all thanks for the good message I need to be changed my bad like drinking alcohol, shouting on some in office, I am 100%try to change this habits
@ashokkumararunasalam4563
@ashokkumararunasalam4563 3 года назад
இந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
Good morning sir thank you sir muttana varthaikal ssir valka valamudan
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 года назад
Vanakkam Dr Ayya INRAYA kalathikku Migavom Arumaiyana vilakkam Nanry Ayya Vazganalamudan 🤝
@simtamil
@simtamil 3 года назад
👍 Charles Santhanam
@karthymohan2472
@karthymohan2472 Год назад
i understand my mistake, iam not putting my effort, only dreaming want to do this, that and all, iam in a place somebody want to guide me, thank you for your videos sir.
@bharathivenkatesh4169
@bharathivenkatesh4169 3 года назад
Thank u Dr. For giving such a nice videos as well as good messages and tips. It's very useful for all of us.once again thanks for upcoming services, vazhga valamudan.
@malarhabi4418
@malarhabi4418 3 года назад
உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்
@tharshinikiru5535
@tharshinikiru5535 3 года назад
நல்ல அறிவுரை வழங்கினீர்கள் sir.எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.thank you so much.👍
@simtamil
@simtamil 3 года назад
👍 Tharshini Kiru
@manjulasubburajs3160
@manjulasubburajs3160 3 года назад
100 percent true sir . I experienced it in my life. Thanks for ur valuable msg sir . God bless you
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Manjulasubburaj S
@muthukumar-dk7lo
@muthukumar-dk7lo 3 года назад
Very useful topic.i do chance my habit sir.i did not use my full energy in business. But I say my heart "why didn't good results I saw your video. My heart say "no given full power".thanks you sir for your good and power speech .God will always be with us
@narenkumar8605
@narenkumar8605 Год назад
Habits are very important for us to be successful in life sir ❤😂
@dr.vigneshkumarphdphysioth6585
@dr.vigneshkumarphdphysioth6585 3 года назад
Habits are master key for successful life .yes dr true
@vidyamani1715
@vidyamani1715 3 года назад
மிகவும் பயனுள்ள பதிவு .நன்றி Dr.
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vidya Mani
@sivakamasundaris4878
@sivakamasundaris4878 3 года назад
Sariyaa sollitegga Sir kandippa maathittomnaa nallathu irukku puriyuthu sir. Happy sir😊😊
@stephansiluvai6150
@stephansiluvai6150 3 года назад
True Doctor. I will follow in my life Doctor hereafter.
@vishnupriyag5314
@vishnupriyag5314 3 года назад
Dr Sir right than neeinka sollrathu. Good habits change our life
@DHEVENDRAA3
@DHEVENDRAA3 3 года назад
Aswin sir it's true I will respect your each and every words love you lot sir
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி V DHEVENDRAA
@bhovanaashwaribhovanaashwa2198
@bhovanaashwaribhovanaashwa2198 2 года назад
Vanakam Sir, Iam accept that habit is everything.. Success and failure is purely based on our habits. I am having procastination and I wants to change but still iam struggling .Thank you
@janakisubramanian5165
@janakisubramanian5165 2 года назад
Very true🙏😇Agree. With respects to you Dr.
@sugithajayaraj2167
@sugithajayaraj2167 3 года назад
சரியான கருத்து டாக்டர். நன்றி டாக்டர் 🙏
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sugitha Jayaraj
@shanthianju9933
@shanthianju9933 3 года назад
True dr. I liked ur message. Superb message
@jayati2fmanimekalai804
@jayati2fmanimekalai804 3 года назад
100% True. I accept dr. Your explanation is very good and understandable.
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Jayati 2F Mani mekalai
@rakuraku9022
@rakuraku9022 3 года назад
சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@umam8806
@umam8806 3 года назад
Thanks sir
@amirsohil2383
@amirsohil2383 3 года назад
True doctor, habits is the keyword of life,I am a student who is a NEET aspirant studying grade 10.I am not able to always focus on my Habits sometimes s feeling lazy to do sometimes doing it with full potential Don't know the reason Doctor but after this I have taken an oath of doing it regularly Thank you Doctor
@SilambarasanSilambarasan-qm2qb
@SilambarasanSilambarasan-qm2qb 8 дней назад
Unmayana karutthu sir thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sakthivelveera6405
@sakthivelveera6405 3 года назад
No doubt 100 % right sir.... What u said I already followed and results are great👍👏😊
@simtamil
@simtamil 3 года назад
👍 sakthivel veera
@krishnananaihatty2440
@krishnananaihatty2440 3 года назад
Really true... even I'm trying to be on track
@deepanpalanivel3638
@deepanpalanivel3638 3 года назад
All problems one solution wake up early atom work in your huge success ⚡⚡⚡⚡⚡
@komathisuperamaniam5674
@komathisuperamaniam5674 Год назад
Thank you Dr for all your motivation talks. Whenever listen your talks I can related with my life style and some of things I chanced as you advise. Great Dr.
@shortsuploder1477
@shortsuploder1477 3 года назад
Bro Ungaloda Pathivugal Migavum Arumai Vazkain Migaperiya puridhalai Unarthinirgal Very Very Thanks Bro
@simtamil
@simtamil 3 года назад
👍 MANGALAGOWRI SOMASUNDARAM
@ramanie8158
@ramanie8158 3 года назад
Nanri dr neengal solvadhu unmai .nam udal manam valimai.vetri .namidadhan erukkiradhu.
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
Thank you sir valka valamudan payanulla pathivu
@markspector1882
@markspector1882 3 года назад
🔥👏👏 Super Doctor very very inspired 🔥an I like a accepted this speech ,has an good habbits in this video super Dr,an all of the people courier in ower life in good habbits 🔥🔥
@vasudevkrishna1892
@vasudevkrishna1892 3 года назад
மிக்க நன்றி Sir...மாந்திரீகம் பற்றி உண்மை விளக்கம் சொல்லுங்கள்.
@balaamberajan4704
@balaamberajan4704 Год назад
Arjumai ya na message Thank you 🙏🙏kanna.
@ashanancy7940
@ashanancy7940 3 года назад
Make a habit of doing physical activity forever...this is mine thought
@harinivkumar9747
@harinivkumar9747 Год назад
Romba nalla vaarthaigal.
@Maneeshg1637
@Maneeshg1637 3 года назад
Exactly I feel the same sir...habits is a game changer ❤️🔥
@meerat5868
@meerat5868 3 года назад
True sir. We are what because of our habits.
@yuvaranic6848
@yuvaranic6848 3 года назад
Thank you so much sir you talk more far student children are not giving Respect for parents so you talk about that thank you❤
@simtamil
@simtamil 3 года назад
👍 Yuvarani C
@rahulgokul7854
@rahulgokul7854 2 года назад
True information sir......... Lot of thank you
@Aravindha333
@Aravindha333 2 года назад
Exactly true Sir, Should follow the habits and daily routines in a positive way, i should change my habits 1. Self caring 2. Unnecessary thinkinngs 3. Suppressed mind 4. Control my Feelings about my friend who is avoiding me
@kalaimanisargunam2802
@kalaimanisargunam2802 Год назад
Well said. Every thing is with us
@priyakanis1518
@priyakanis1518 3 года назад
Hi sir,it's very true words sir Sir weight lossku diet one week mela follow Panna mudiyalai,so nan athai than change panniganum Thank you so much sir
@sarvanm826
@sarvanm826 3 года назад
Well said Dr.👏👏👏 - Habits are the key to success. Personally I realized in my past experience. (நல்ல பழக்கங்களை பின்பற்றவும்)
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sarvan M
@indiraniindiraniganesan4969
@indiraniindiraniganesan4969 3 года назад
Good morning sir thank you sir neangal valka valàmuddan god bĺess you ungalai valthuvathil nan romba happy daily ungaĺ viedo parthu varukiran neangal valamudan nalamùdan valka ungalai en màkanaka ninaikira en valthukkal
@vinodhiliban
@vinodhiliban 3 года назад
Completely agreed. Whom you are today, is the construction of what you did these many days.
@blossombridal2475
@blossombridal2475 3 года назад
எளிமையான நடையில் அருமையான பேச்சு
@simtamil
@simtamil 3 года назад
👍 sowthiriya mahendran
@indirakandiah3504
@indirakandiah3504 Год назад
Great Dr Ashwin I agree.
@manojprabakar50
@manojprabakar50 3 года назад
Thanks for the Video. Habits play a major part and I’m in the process of doing things with more self discipline, time management and hoping soon I will achieve it to the fullest..
@simtamil
@simtamil 3 года назад
👍 Manoj Prabakar
@__surya
@__surya 3 года назад
Thank u sir this will be greatful to me sir thanks a lot🙏👍
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Jai's gardening
@sumathramanoharan9860
@sumathramanoharan9860 3 года назад
Yes dr velaiyil muzhu uzhaippai podamal vetri yethir parpathu thapputhan. Matrikanum thank you
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 года назад
அருமையான வாழ்க்கை தத்துவம். நன்றி டாக்டர் 🙏🙏🙏
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sofia Arockiamary
@akhilaa9423
@akhilaa9423 2 года назад
Correct. True. Habits r the key. Cen percent correct. 👍
@sudhakarpalanivelu4694
@sudhakarpalanivelu4694 2 года назад
Very useful message sir ! Thank you.
@santhiraman9452
@santhiraman9452 3 года назад
true dr.thambhi everything is with in us use full message God bless you
@simtamil
@simtamil 3 года назад
👍 santhi raman
@rifasherinrafi7983
@rifasherinrafi7983 3 года назад
Nice speech sir thanks for good information
@thirur2510
@thirur2510 3 года назад
Life line correcta sollitinga sir naa ungala follow pannitiu irukka sir ungalaudaya speech my confident
@sarveshsaami6755
@sarveshsaami6755 3 года назад
Really this word habit will change our life sir tq sir
@luckyboykrishnaa3436
@luckyboykrishnaa3436 3 года назад
I like your intro that is, " hey guys" the way tell was amazing. And your voice also good✌️✌️😊sir.
@simtamil
@simtamil 3 года назад
👍 lucky boy krishnaa
@shantibalassingam7693
@shantibalassingam7693 3 года назад
Very good advise, true, true....
@sumathij9954
@sumathij9954 2 года назад
Very nice dr vijay true true thankuyou j s
@Naviovi
@Naviovi 3 года назад
Thanks doctor, have to reduce my mobile using time ✔️ Seems that's enough for present life !!
@simtamil
@simtamil 3 года назад
👍 Naveen Kumar T
@ivr1985
@ivr1985 3 года назад
அருமை அருமை அருமை
@simtamil
@simtamil 3 года назад
👍தங்களின் அன்பிற்கு நன்றி Veeraragavan I
@harithraharithra7663
@harithraharithra7663 3 года назад
உண்மை தான் ஸார்.take care of your health sir.super sir
@simtamil
@simtamil 3 года назад
👍 Harithra Harithra
Далее
How to lead a healthy life | Dr Ashwin Vijay |
9:29
Просмотров 120 тыс.
Live : It was fun Q & A | Dr Ashwin Vijay
24:55
Просмотров 10 тыс.
A BIG HEART NEVER LOSES | Dr Ashwin Vijay |
12:27
Просмотров 51 тыс.