Тёмный

உங்கள் அனைவருக்கும் என் இனிய ஆடி பட்டம் நல்வாழ்த்துக்கள் மக்களே  

Raji Gowthaman
Подписаться 41 тыс.
Просмотров 1,6 тыс.
50% 1

உங்கள் அனைவருக்கும் என் இனிய ஆடி பட்டம் நல்வாழ்த்துக்கள் மக்களே @RajiGowthaman
this channel post videos about maadi thottam plants, rose care and its fertilizers, care,growing tips etc.
subscribe and support.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தினசரி மாடி தோட்டத்தில் என்ன செய்யலாம் தை பட்ட நாற்றுகள் என்ன | my daily vlog work in maadithottam
• தினசரி மாடி தோட்டத்தில...
சென்னை மாடி தோட்டத்தில் november month அறுவடை update | இந்த அறுவடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
• சென்னை மாடி தோட்டத்தில...
இது தான் original முல்லை பூ செடி rs. 25/- தான் அதிகம் பூக்கும் | இது எங்கு கிடைக்கும் தெரியுமா |
• இது தான் original முல்...
தினமும் video பதிவிட ஆசை ஆனால் முடியவில்லையே | மாடி தோட்ட இயற்கை காய்கறிகள் எப்படி❓இன்று நான்!!!
• தினமும் video பதிவிட ஆ...
குப்பையில் போடுவதை மக்க வைத்து செடிகளுக்கு கொடுக்கலாமே | potassium nitrogen carbon rich fertilizer
• குப்பையில் போடுவதை மக்...
மாடி தோட்டத்தில் சாம்பாரில் போடும் சுவையான காய்கறி வெள்ளரிக்காய் எப்படி வளர்த்து அறுவடை செய்வது
• மாடி தோட்டத்தில் சாம்ப...
pallavaram friday market vlog for maadi thottam
• Pallavaram Friday mark...
வெயிலுக்கு உகந்த மஞ்சள் அறுவடை செய்து இரசாயினம் அற்ற மஞ்சள் தூள் தயாரிப்பு #maadithottamturmeric
• வெயிலுக்கு உகந்த மஞ்சள...
--------------------------------------------------------------------------------
follow me on Instagram page friends
/ raji.lakshmi.37625
whats app contact number
86376 07770
------------------------------------------------------------------------------------------------
#maadi_thottam
#terracegardening
#maadithottam
#maadi-thottam_ideas-in_tamil
#maadi_thottam_for_beginners
#maadi_thottam_tamil
#maadi_thottam_tips_in_tamil
#gardenideastamil
#water_can_ideas
#gardening
#gardentamil
#ideas_for_maadi_thottam
#terrace_gardening
#organic_terrace_garden
#how_tostart_terrace_garden
#terrace_garden_innovative_ideas
#garden
#thottam
#flowers
#maadi_thottam_tamil
#rajigowthaman
#easywaytogrowroseplantathome
#easywaytopropagaterose
#getmoreflowersinplant
#growmoreflowers
-----------------------------------------------------------------------------------------
raji gowthaman
raji gowthaman maadi thottam
maadi thottam raji gowthaman
raji gowthaman latest
raji gowthaman pookal aruvadai
aruvadai harvest
maadi thottam harvest
maadi thottam aruvadai
terrace garden harvest
gardening
garden harvest
thottam harvest
thottam aruvadai
chennai maadi thottam flower plants growing pookal

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 17   
@sumathikalyanaraman9083
@sumathikalyanaraman9083 Месяц назад
நன்றி உங்களுக்கும் ஆடி பட்டம் நல் வாழ்த்துக்கள்
@hsenterprises3945
@hsenterprises3945 Месяц назад
நன்றி நன்றி சிஸ்டர் கேள்விக்கு பதில் சொன்னதற்கு
@MeenaGanesan68
@MeenaGanesan68 Месяц назад
ராஜி உங்களுக்கும் ஆடி பட்ட வாழ்த்துக்கள் மா நானும் நிறைய விதைகள் போட்ருக்கேன் மா நன்றி உங்கள் மூலம் நிறைய விஷயங்கள் தெறிந்து கொண்டேன் சூப்பர்❤👍🙏
@sivalingamd3523
@sivalingamd3523 Месяц назад
மாடி தோட்டத்தில் நான் ஆடி 1 அன்று நீல கத்தரி, நீட்டு கத்தரி, வரி கத்தரி, முள் கத்தரி நாற்றுக்களை நட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
@S_MMathi
@S_MMathi Месяц назад
ஆடி 1 இன்று நா தோட்டத்துல போய்ட்டு நெல்லு விதை போட்டு வந்தேன் மேடம். உங்க வீடியோ பார்த்த பிறகு இனிமே செடி வளர்ப்பு தெரிஞ்சுட்டு அதையும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன் ❤
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Месяц назад
13 தொட்டிகளுக்கு மண் கலவையை ready பண்ணி வைத்துள்ளேன். ஒரு வாரம் கழித்து செடிகளை நடவு செய்ய வேண்டும். நன்றி ராஜி 🎉
@rahamathhussain6867
@rahamathhussain6867 Месяц назад
சூப்பர் மா ராஜிவ் ஆடி பட்டத்துக்கு நானும் ரெடி மா
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Месяц назад
ஆடி பெருக்கு வாழ்த்துக்கள் நானும் மிளகாய் கத்திரி செடி அவரை போட்டு இருக்கேன் எல்லோரும் எல்லா விதையும் போட்டு பலன் பெறலாம் 🙏👌
@ramila_maddi_thottam
@ramila_maddi_thottam Месяц назад
ஹாய் ராஜம்மா நன்றி நன்றி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதுக்கு நன்றி நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஊர்ல நிலத்துல அங்கு ஆர்கானிக் எல்லாம் கிடையாது யூரியா பொட்டாஸ் என்ற மருந்துகள் வாங்கலாம் அந்த பயிர் வைக்கிறப்போ நல்ல காய்கள் காய்க்கும் ஆனா எங்க நான் மாடி தோட்டத்தில் ஆர்கானிக் முறையில் காய்ச்ச செடி வளர்க்கிறேன் பூச்செடி பழச்செடி எல்லாம் வளர்க்கிறேன் வெண்டைக்காய் பச்சை மிளகாய் சுரக்காய் செடி அவரை கொடிய அவரை எல்லாமே நல்ல தான் வருது ஆனா கத்திரிக்காய் மட்டும் எனக்கு ஒரு சவாலாகவே இருக்கு முதல்ல இரண்டு கத்தரிக்காய் செடி செடியோடு வாங்கி வச்சேன் அஞ்சு மாசம் வரல அதை நான் நல்ல உரங்கள் கொடுத்து வளர்த்து ஒரு காய் கூட வரவே இல்ல மனசு கஷ்டத்தோட அதை புடுங்கி போட்டுட்டேன் அதுக்கப்புறம் விதைகள் வாங்கிட்டு வந்து போட்டு வெச்சேன் ஐந்து செடிகள் வச்ச ஓரளவுக்கு கொஞ்சம் காய் எல்லாம் கொடுத்துச்சு அதாவது ஒரு செடியில் அஞ்சு காய் ஆறு காய் அவ்வளவுதான் அதுக்கப்புறம் அந்த செடி காய்க்கவில்லை ஒரு மாதிரியா நோய் வந்து இறந்து போச்சு திரும்பவும் விதை வாங்கி போட்டு வெச்சிருக்கேன் செடியும் பல்லாவரத்தில் இருந்து வாங்கிட்டு வந்து வச்சிருக்கேன் குறைந்தது நான் விதை போட்டது 11 செடி வாயில் வந்தது ஒரு 40 செடி இவ்வளவும் வச்சிருக்க நான் விதையை போட்ட செடி எல்லாம் பூ வருது காயே வரமாட்டேங்குது கீழே வீடு மேல மொட்ட மாடி அவ்வளவுதான் நான் மூணு வருஷமா மொட்டைமாடி வச்சிருக்க ஒரு வருஷமா தான் காய்கறி எல்லாம் வளர்க்கிறேன் நன்றி நன்றி நன்றி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதுக்கு எப்பவுமே ஒரு ஹாட்டை போட்டுவிட்டு போயிடுவீங்க என்னடா இவங்க பதிலே சொல்ல மாட்றாங்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும் இப்ப சந்தோசமா இருக்குது
@user-nf2gs7hi3z
@user-nf2gs7hi3z Месяц назад
ஆடி பட்டம் வாழ்த்துக்கள்
@Ronaldo-oe1jj
@Ronaldo-oe1jj Месяц назад
Magarandha serkai means?
@shaalukannan892
@shaalukannan892 Месяц назад
How is your rose plant.. Today only I potted 2 rose plants
@lathar4753
@lathar4753 Месяц назад
Happy Aadi pattam sister ❤️
@divinemathcircle7915
@divinemathcircle7915 Месяц назад
கை விரலால் மென்மையாக நீவி விட்டால் காய் பிடிக்கும்
@sumathikalyanaraman9083
@sumathikalyanaraman9083 Месяц назад
கத்தரிக்காய் விதைகள் வாங்கி வைத்து இருக்கிறேன் மண் கலவை ரேஷியோ சொல்லுங்க மா
@cutecouple277
@cutecouple277 Месяц назад
Hi chechi
@seenabasha5818
@seenabasha5818 Месяц назад
Rajima brijal flower check panni parugo flower in naduvil kambu green colouril neelama irukum athu pen poo
Далее
Husband vs wife | Neeya Naana Full episode troll
12:21
Просмотров 202 тыс.
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,7 млн