Тёмный

Maadi Thottam ✨அட... இப்படி லாம் செடி வைக்க முடியும்மா ? Hydroponic 😱 

Sumathi Chennai
Подписаться 32 тыс.
Просмотров 367 тыс.
50% 1

Try this method, you don't need plenty of growbags or pots to grow plants on terrace garden or maadi thottam. It is very affordable way to transform your terrace garden into a dense evergreen forest alike. I've tried it and it gives amazing results so watch the video and don't skip it.
If you like this content, give like and subscribe to our channel.
THANK YOU!
#மாடியில்_தோட்டம்_அமைப்பது_எப்படி
#maadithottam #terracegarden #thottam #maadi_thottam_sachu #pasumaivikatan #trending #gardening #garden #maadi_thottam_for #maadi_thottam_tips_in_tamil #maadi_thottam_for_beginners #maadi_thottam_ideas_in_tamil #maadi_thottam_tamil

Хобби

Опубликовано:

 

7 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@sumohanan4752
@sumohanan4752 3 месяца назад
Own House வைத்திருப்பவர்கள் எல்லோரும் தயவு செய்து 🙏 ஒரு கால் பாதம அளவு/ ஒரு அடி வீட்டை சுற்றி மழைத தண்ணீர் பூமிக்கு போகும் படி இடம் விட்டு கட்டுங்க. எல்லா இடத்திலும் சிமென்டை போட்டு பூமாதேவி வாயை அடைத்து வைத்து விட்டோம். அவள் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்காவிட்டால் நமக்கு மட்டும் எப்படி எங்கிருந்து தண்ணீர் வரும்???
@VasukiVasuki-wc7es
@VasukiVasuki-wc7es Год назад
நீங்க சொன்னது 100உண்மை எவ்வளவு கவலைகள் இருந்தாலும் தோட்டத்தை பார்த்தால் கவலை எல்லாம் மறந்து விட்டு சந்தோஷ்மா டயம் போகும்
@MeenaGanesan68
@MeenaGanesan68 Год назад
எனக்கும் அப்படித்தான் என்னோட மாடிதோட்டத்திற்க்கு போனா எனக்கு அதுல தனி சந்தோஷம் கிடைக்கும் உண்மைதான் சிஸ்டர் 👍
@sstyla7460
@sstyla7460 Год назад
உன்மைதான்
@MeenaGanesan68
@MeenaGanesan68 Год назад
நான் கண்டிப்பா டிரை பண்னி பார்ககறேன் சிஸ்டர் என் கிட்ட நிரைய கத்திரி நாத்து இருக்கு சூப்பர் பண்னி வந்தப்பறமும் கமெண்ட் குடுப்பேன் 👍🙏
@esthersheely7862
@esthersheely7862 Год назад
Unghal videola than garden growth pathi information soliringhal sister.enaku romba romba usefulla irunthathu sister.Daily ithumathri new information solungha sister. Thank you so much sister. God bless your garden and your channel.
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 6 месяцев назад
சகோதிரி மிகவும் நல்ல ஐடியா👌👌👌💥💥💥💫
@user-hk4ko4ix6s
@user-hk4ko4ix6s 29 дней назад
நீங்கள் கடைசியாக சொன்ன விஷயம் தான் அருமை.. சந்தோஷம் ❤❤
@amutharamesh6632
@amutharamesh6632 Год назад
Kathirikai plant super ah vandhuruku nga nice method 👌👌👌👌👍💐
@user-gc8mg8pn7l
@user-gc8mg8pn7l 5 месяцев назад
Very usefull to make a garden 6:53
@mohamednoorullah1299
@mohamednoorullah1299 Год назад
Super amma great job neega Chennai
@syedabuthahir4744
@syedabuthahir4744 8 месяцев назад
அனைத்து பூச்சி கட்டுப்பாடு கிடைக்கும் ரிசல்ட் சூப்பரா இருக்கும். N.N NATURAL COMPOST
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Год назад
Arumai
@NARUTOCREATIVITYDRAWING
@NARUTOCREATIVITYDRAWING 4 месяца назад
Super Amma ❤❤
@vijayakumaripandian7457
@vijayakumaripandian7457 12 дней назад
Super idea.. thank you sister
@peoplegamer8817
@peoplegamer8817 Год назад
Super🎉😮❤
@sathyaraman1868
@sathyaraman1868 Год назад
Super👍
@bhavanisridhar612
@bhavanisridhar612 Год назад
Super sister.
@geethagowthaman5118
@geethagowthaman5118 Год назад
நன்றி சகோதரி
@bertthegamer7048
@bertthegamer7048 Год назад
Veryproud of you madam
@AnithajohnsanAnithajohnsan
@AnithajohnsanAnithajohnsan Месяц назад
Nice very useful amma
@mbmythili6154
@mbmythili6154 Год назад
காய்கறி வேஸ்ட்டை எப்படி செடிகளுக்கு கொடுக்கிறீர்கள்? கொஞ்சம் விவரமாக சொல்லுங்க
@vhking8596
@vhking8596 4 месяца назад
Super akka ❣️🥰💚
@thirubhuvani5039
@thirubhuvani5039 Год назад
Very. Useful and new. Method of growing. Vegitable plants in the plastic bottle and we can replace it to another pot to grow. As its needs huge spaces. I ll try my best .
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
So nice of you, Thanks😊
@geethabhuvanesh5747
@geethabhuvanesh5747 Год назад
Nice easy useful
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank you 😊
@mohamednoorullah1299
@mohamednoorullah1299 Год назад
Very proud of you அம்மா
@pushpavathimuralirajan4887
@pushpavathimuralirajan4887 Год назад
Superb nice explanation mam.
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thanks a lot😊
@fareedhaameen814
@fareedhaameen814 Год назад
Nice to see 🌷good ideas 👌 I’m From Srilanka
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank you so much and welcome 😊
@stellamary3361
@stellamary3361 Год назад
👌👌👌👌👌👌super God bless you akka
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Same to you😊
@dhanamlakshmi.s5342
@dhanamlakshmi.s5342 Год назад
Akka uram eanna podalamnu sollunga
@BloomingTots123
@BloomingTots123 Год назад
🎉🎉🎉 sooooooooooper
@lovenature2698
@lovenature2698 Год назад
Nanri amma
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Thank You😊
@ishwaryadeva7608
@ishwaryadeva7608 3 месяца назад
Chedi weight ah entha small can thankuma sister
@aswinikathirmani3472
@aswinikathirmani3472 Год назад
😊
@thirumalairamanathan3084
@thirumalairamanathan3084 4 месяца назад
Patella vaytha kanray kaythaperagu kattavum poyvelay seyyathngal
@VasukiVasuki-wc7es
@VasukiVasuki-wc7es Год назад
நான் பாட்டில் கரிசாலை கீரை செடி போட்டு உள்ளேன்
@manimahamithran9564
@manimahamithran9564 Год назад
Nice amma super 🎉 idea 💡
@sasikalasubramani6437
@sasikalasubramani6437 Год назад
Hi sister ..enga balkani la thottila sembruthi chedi vechrkom...kjna nala mavu boochi vndcrku...adu mulusa remove pnanum..tips sollunga...adulrndhu mottu vrave ila....yna pnalmnu sollunga sister 😊
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
Kandipa next video la tips solluren, thanks for letting me know 😊
@sasikalasubramani6437
@sasikalasubramani6437 Год назад
❤️👍@@sumathichennai3253
@myhobbychannelrajeshwari4251
@myhobbychannelrajeshwari4251 6 месяцев назад
Sedi yield varuma
@rajeswarinivyashrichandrak1388
@rajeswarinivyashrichandrak1388 3 месяца назад
How to keep vegetable waste in small box. And why
@sarangsrj5604
@sarangsrj5604 Год назад
எனக்கு ஒரு சந்தேகம். அந்த வாட்டர் கேன்லயே புள்ளா சமைக்க காய் தர அளவுக்கு வளர்க்க முடியுமா இல்ல மறுபடியும் பெரிய தொட்டிக்கு மாத்தனுமா?
@sarangsrj5604
@sarangsrj5604 Год назад
சந்தேகத்திற்கு பதில்?
@bv9572
@bv9572 4 месяца назад
😂
@nagarajank187
@nagarajank187 9 месяцев назад
Modilaotaipodanma
@kirubanithyparasuraman7017
@kirubanithyparasuraman7017 2 месяца назад
சக்கரவர்த்தி கீரை kidaikuma
@mbmythili6154
@mbmythili6154 Год назад
மேலே செடியில் ஊற்றும் தண்ணீர் எப்படி கீழே வரும்? மூடியில் துளைகள் போடவேண்டும் என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன்
@Santhi_Collections
@Santhi_Collections Год назад
Sollu ga ma
@ruthrajendran
@ruthrajendran 5 месяцев назад
Andha moodiyil already hole irukku sister. Sekku Ennai ippadi bottles la dhaan virkapadugiradhu
@rajalakshmibabu529
@rajalakshmibabu529 Год назад
என்ன உரம் அம்மா
@shreenithi7690
@shreenithi7690 Год назад
கத்திரிக்காய் செடிக்கு மண் போதுமா
@Mohanavelu07
@Mohanavelu07 Год назад
முருங்கை மரம் வளர்க்கவில்லையா
@sasikala7762
@sasikala7762 Год назад
Bottil sedi.ok but kai kaikuma
@sumathichennai3253
@sumathichennai3253 Год назад
try panniruken kai kaikum but it will be little so harvest depends on quantity " the more we sove, the more harvest we get". Thanks😊
@amymohamedyousuf8304
@amymohamedyousuf8304 5 месяцев назад
இந்தமெத்தடில் தக்காளிசெடி வளர்க்கலாமா மேடம்
@sumathichennai3253
@sumathichennai3253 5 месяцев назад
வளர்க்கலாம்
@subbulakshmi763
@subbulakshmi763 Год назад
பாட்டில் கீழே துழை போடனுமே!mam pls updates mam thank u
@esakkisakthi5554
@esakkisakthi5554 2 месяца назад
வாழ்க வளமுடன்...
@user-cy6jb7fd2o
@user-cy6jb7fd2o 4 месяца назад
காய்கறிகழிவைஎப்படிபயன்படுத்தவேண்டும்மேடம்.எனக்குதெரியல
@RakshayaGardenMentor
@RakshayaGardenMentor Год назад
கத்தரி செடி இந்த கேன்ல காய்க்குமா
@youtamil8251
@youtamil8251 Год назад
எனக்கு இந்த சந்தேகம் தான் இருக்கு பதில் சொல்லுங்க மேடம் ப்ளீஸ்
@bv9572
@bv9572 4 месяца назад
கத்திரிக்காய்க்கு இது செட்டாகாது சார்.அதுநல்ல உயரமா வரும் ஜஸ்ட் கீரைகளுக்கு யூஸ் ஆகும் அவ்லோ தான்
@rr9666
@rr9666 Год назад
பெரிய தொட்டிக்கு எப்ப மாத்தனும் இல்ல‌ அவசியம் இல்லையா மேடம்
@thamaraikannankuttiannan9581
Unga cell number dout onu
@prithiviterracegarden.2713
@prithiviterracegarden.2713 3 месяца назад
Arumai
@bertthegamer7048
@bertthegamer7048 Год назад
Veryproud of you madam
@shiranisamson8201
@shiranisamson8201 Год назад
Very nice and simple ideas.Easy to follow.
Далее
Despicable Me Fart Blaster
00:51
Просмотров 9 млн
ТОП 10 Худших игроков Евро-2024
30:22
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 31 млн
Решила папу порадовать
0:33
Просмотров 1,8 млн
Этот Малыш Очень Умён 😂
0:20