Тёмный
No video :(

உங்கள் குடும்ப கஷ்டம் தீரும் இந்த சித்தரை பார்த்து வந்தால் | மன ரீதியான குழப்பங்களுக்கு இங்கே வாங்க 

Sithar Yugam
Подписаться 387 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@sivanitamilchannel950
@sivanitamilchannel950 Месяц назад
அய்யா வணக்கம், நான் என் குழந்தையுடன் (4 வயது) திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு 2 வது வாரம் சென்ற போது கோயிலில் புளியோதரை பிரசாதம் கொடுத்தார்கள் என் குழந்தைக்கு வாங்கி குடுத்தேன் சாப்பிட பிறகு என் குழந்தை திரும்ப வேணும் கேட்டாள்..... பிரசாதம் தீர்ந்து விட்டது. என் குழந்தை வேணும் கேட்டு அழு வேற செய்தாள். நான் சமாதானம் செய்ய மறுபடியும் கோயிலை சுத்தி காட்ட ஆரம்பித்தேன்.(என் குழந்தை இடம் அம்மனை அம்மாச்சி என்று தான் சாமி கும்பிடு சொல்லுவேன்). அரைமணி நேரம் கழித்து மறுபடியும் வந்து அம்மன் சன்னதி முன்னாடி உட்கார்ந்தோம். ஒரு அம்மா வந்து என் பொண்ணிடம் புளியோதரை பிரசாதம் குடுத்தார். நான் அந்தம்மாவை பார்க்க நான் பிரசாதம் வாங்கிட்டேன் நான் புளியோதரை சாப்பிட மாட்டேன் அதான் குழந்தைக்கு குடுகிறேன் என்று சொன்னாங்க. நான் என் குழந்தை இடம் aunty க்kuy thank you சொல்லு சொன்னேன் . அதுக்கு அந்த அம்மா ஆண்டி இல்ல நன் அம்மாச்சி சொல்லு சொன்னாங்க என் பொண்ணை பார்த்து.... நான் ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆகிடேன்... வடியவுடையம்மன் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்......
@Sakthiganesh-eh2dk
@Sakthiganesh-eh2dk Месяц назад
குழந்தை அழ தாய் பொறுக்க மாட்டாள். அது தான் உடனே வந்து விட்டாள் தாய்.
@pathminisriram6190
@pathminisriram6190 24 дня назад
neenka indie makkalukku maddum than solrenka
@pathminisriram6190
@pathminisriram6190 24 дня назад
nenkala kolikku appadyo porathu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
​@@pathminisriram6190வணக்கம் பத்மினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@rajabdx974
@rajabdx974 Месяц назад
ஓம் எல்லப்ப சித்தயர் ஜீவ சமாதி நடுபழனி பெருங்கருணை நான் இன்று தரிசித்து வந்தேன் திருவண்ணாமலை மாவட்டம்
@vijeyalukshmirajharathinam2779
@vijeyalukshmirajharathinam2779 Месяц назад
நான் கோவையில் இருக்கிறேன் தம்பி.எனக்கு உங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும். கழுத்தாளவு பிரச்சனைகள் என் மகனால். தயவு செய்து ஒரு நாள் சொல்லுங்க 🙏🙏🙏🌷
@srinivasanj6562
@srinivasanj6562 Месяц назад
I am 81 yrs old and my wife 73. We have also lost peace of mind and peaceful Life for over 13 years due to our son who is now 42 yrs old now.
@balubalu-tc8uc
@balubalu-tc8uc Месяц назад
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் காட்டும் வழி அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது ஜீவ சமாதிகளுக்கு மட்டுமே இவ்வளவு நன்மை உள்ளதா என்பதை நீங்கள் தான் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி ❤❤❤❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u
@mehulsrinath1127
@mehulsrinath1127 6 дней назад
❤💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤💚
@murugeshwaris942
@murugeshwaris942 25 дней назад
மிக்க நன்றி தம்பி நீண்ட ஆயுள் பெற வேண்டிக்கொள்கிறேன் இவ்வுலகம் பெரும் பேறு பெற விடாமுயற்சியோடு உழைக்கும் தங்களுக்கு நன்றி🎉
@rajasekars4017
@rajasekars4017 Месяц назад
அண்ணா எங்கள் குடும்பமும் சென்னையில் இருந்து சித்தாமூர் அடுத்த நல்லாமூர் கிராமத்தில் வாடகைக்கு குடிபெயர்ந்து உள்ளோம். உண்மையில் முருகன் அருளும், உங்களின் வழிகாட்டுதலில் எங்களின் வாழ்கை மன அமைதி மற்றும் நிம்மதியும் அடைந்து உள்ளோம்..... விரைவில் கடன் அமைப்பிலிருந்து மீண்டு முருகன் அருளால் முதல் சொந்த வீடு கட்ட அருள் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்...... ஓம் சரவணபவ.......
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u
@n.s.vaidyanathan4402
@n.s.vaidyanathan4402 21 день назад
It was built and renovated by Ganapati sachidananda swamigal of Mysore Datta peetam
@malathisusila
@malathisusila Месяц назад
ஒவ்வொருபதிவும் எங்களுக்காக முருகனாக அனுப்புரார் சம்பத் தம்பியை நன்றி 🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u
@lakshmikrishnan5017
@lakshmikrishnan5017 Месяц назад
நீங்கள் சொல்லும் ஜிவசாமாதி சென்று உள்ளேன்
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
super
@kamala1devi251
@kamala1devi251 Месяц назад
நன்றி அய்யா நல்ல தகவல் சம்பத் அய்யா பிறந்த பக்கத்து ஊர் பிடிக்கும் எனக்கு பிடிக்கும் பல பேர் எண்ணங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டது எனக்கு ஓர் மாற்றம் நன்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u sir
@user-si9yu6go9d
@user-si9yu6go9d Месяц назад
சம்பத் என்னும்.முருகபெருமானே.உங்கள்திருவடிகள்.போற்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u
@sindhuramesh3360
@sindhuramesh3360 Месяц назад
Bangalore sindhu after seeing Sampath sir video we went to andra border and tamil nadu border nava sakthi vinayagar koil my mother-in-law family and my family was seperated from 17years now we all joined now family is happy now thanx a lot for sampath sir bangalore sindhu
@PriyankaKarthik-cg2bw
@PriyankaKarthik-cg2bw Месяц назад
Wow so sweet ❤
@shreyasshreyas9036
@shreyasshreyas9036 Месяц назад
Please post that video link @sindhuramesh3360
@sarikasri3325
@sarikasri3325 Месяц назад
Madam kindly send the link from Bangalore
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
very happy madam
@shanthisethuraman175
@shanthisethuraman175 Месяц назад
Please tell us the remedy for kids education and to change bad attitude 🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
will shortly
@kasidurai7943
@kasidurai7943 Месяц назад
நன்றிங்க சம்பத் ஐயா ஒவ்வொரு வீடியோவும் பார்த்து எனக்கு வேண்டும்கொஞ்சம் மன நிம்மதியாகிறதுஓம் முருகா
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arogara
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
​@@sambathssambaths8651அரோகரா.
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 Месяц назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sivanandham3574
@sivanandham3574 Месяц назад
உயர்திரு ஏ எல் பி சம்பத் அவர்களுக்கு வணக்கம்
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
vanakam
@sindhuramesh3360
@sindhuramesh3360 Месяц назад
Bangalore PPL wants to go means from katpadi go to ponnai from there 20RS Share auto temple timings still 6pm full day open nava sakthi vinagar or swarna ganapathy koil thanx sampath sir bangalore sindhu
@kanmanishankari5097
@kanmanishankari5097 Месяц назад
எங்க ஊருக்கு மிக அருகில் ஒரு பொக்கிஷம் முருகா முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏❤❤...
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arogara
@tvijaytvijay9950
@tvijaytvijay9950 Месяц назад
நன்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
nandri
@manjunathankashinathan3914
@manjunathankashinathan3914 Месяц назад
Guruve Sharanam 🙏 🙏 🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
saranam saranam
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
குருவே சரணம்.
@bharathir6501
@bharathir6501 Месяц назад
Excellent speech bro
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u sir
@shanmugalakshmi2832
@shanmugalakshmi2832 19 дней назад
🙏🙏🙏
@lakkeshvasan3207
@lakkeshvasan3207 Месяц назад
Sambath muruga ji welcome 🙏 🎉🎉🎉🎉🎉
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u ji
@garulkumar2641
@garulkumar2641 Месяц назад
Om Saravanabhava om Engal Aruyirae Sri S S sir avar galae neenga nalla irukonum Nanga nalla irrukka
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் அருள்குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@chandramoulij8257
@chandramoulij8257 Месяц назад
NanTrichy Srirangam.two day before manikam ayya jeeva samthi darisanam
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u
@NarmathaDevi-bi3zh
@NarmathaDevi-bi3zh Месяц назад
Anna ungalatha na nariya jeevasamathi poitu vara... romba happy ya iruku anna..kodana kodi nandri.. thank you universe ❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u universe
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் நர்மதா டேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Jeyarijanrijan
@Jeyarijanrijan Месяц назад
ஓம் சரவணபவ
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arogara
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 Месяц назад
குருவே சரணம்
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
saranam
@PriyankaKarthik-cg2bw
@PriyankaKarthik-cg2bw Месяц назад
Om saravana bhava ❤ .....
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arogara
@govindarajs870
@govindarajs870 Месяц назад
Mr sambath ayya kolurmookambi poivantha peraku poivaran ayya robanandri ayya
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
super ayya
@ManimalaPasu-r2e
@ManimalaPasu-r2e Месяц назад
ஐயா உங்களை பார்கவேண்டும் தயவுசெய்து அருள்காட்டுங்கள்
@elayarajae6402
@elayarajae6402 Месяц назад
I❤ my sampath sir...
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u,
@user-bm1lt5lm2s
@user-bm1lt5lm2s Месяц назад
தம்பி நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
nandri ayya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
​@@sambathssambaths8651வணக்கம் சம்பத், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@saraswathyveloo9942
@saraswathyveloo9942 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@kavithanatarajan1621
@kavithanatarajan1621 Месяц назад
Nandri sir.
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
nandri
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
நன்றி ஐயா.
@sangeethamahendran37
@sangeethamahendran37 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mayalakshmi2843
@mayalakshmi2843 Месяц назад
kovilukku 3time poyirukkom siththar Samadhi iruppathu theriyathu knee kandippa poroem nandrisir
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u ,
@sundariri1090
@sundariri1090 Месяц назад
maya nanum murgar adimi yanku address sollunga bus rute sollunga pa auto poghumaaa pls sollunga
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 Месяц назад
❤ Thankyou sir ❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u
@tanusriyadhav1673
@tanusriyadhav1673 Месяц назад
Ram Pls come Coimbatore Pls pls Pls many people have problems
@sambaths8936
@sambaths8936 Месяц назад
Already visited last week Coombatore
@tanusriyadhav1673
@tanusriyadhav1673 Месяц назад
Next time
@sivakumaruma578
@sivakumaruma578 Месяц назад
Super sir❤
@punitham3868
@punitham3868 Месяц назад
Thank u sir
@PriyaDharshini-vi8dl
@PriyaDharshini-vi8dl Месяц назад
💐💐
@VetriVell-jt6lx
@VetriVell-jt6lx Месяц назад
Super Anna thank you
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 Месяц назад
Nanri sir
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
nandri
@mageshwarimageshwari-oz8cy
@mageshwarimageshwari-oz8cy Месяц назад
அண்ணா மிக்க நன்றி அண்ணா
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u,
@pavithraavanthika-iq2yg
@pavithraavanthika-iq2yg Месяц назад
Super sir you are 💯 sure super sir
@nktamilan7407
@nktamilan7407 Месяц назад
Sir yen appavuku kadandha 5 year ah udambu thondharvu business problem land problem kula deivathuku 3 week pongal vaithom apovum nimathhi illai kanakkamppattium sendrom. Yenaku oru valli sollunga sir
@arulmurugan8488
@arulmurugan8488 Месяц назад
Vadivudai Amma ennakum ungaloda arul vendumnthaye🎉🎉🎉
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் அருள்முருகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Muruganrajesh6667Rajesh
@Muruganrajesh6667Rajesh Месяц назад
Sir thankyou 🎉
@Megaroobini2
@Megaroobini2 Месяц назад
Shivayanamaha
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
shivayanama
@sujathagopal2667
@sujathagopal2667 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@padmasubash4894
@padmasubash4894 Месяц назад
Anna romba நன்றி padma trichy
@kanagavelk4949
@kanagavelk4949 27 дней назад
நான் என் குடும்பத்துடன் சென்று வந்தோம். 2018.
@kannans9988
@kannans9988 Месяц назад
❤️
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Месяц назад
உங்களால் வீடியோ லா தான் வேல் மாறல் பற்றி ஒரு வீடியோ வந்துடிச்சி.. நான் பார்க்க முடியாம போச்சி அதுக்கு பதிலா ஒரு அனிதா அக்கா uk லா இருக்காங்க. சாய் பாபா வேல் மாறல் you tuber... உங்கள் மூலமாக அவங்கள் வீடியோ தென் பட்டுடூச்சி ஏன் கண்ணுல... நான் இப்ப வேல் மாறல் படிச்சி ரொம்ப நல்லவனா குடிக்க மா இருக்கேன்... இன்னைக்கு 37 வது நாள் வேல் மாறல் பிராயணம் பண்றேன்.. Nonveg சாப்பிடறது இல்ல நிறைய மிரக்கல் நடக்குது.. எல்லாம் பெருமை. உங்களை சேறும் ஐயா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parameswariravi4719
@parameswariravi4719 Месяц назад
ஐய்யா எந்த நேரம் படிக்கிற இங்கு சொல்லுங்கள் ஐய்யா
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Месяц назад
​@@parameswariravi4719 நான் சின்ன பையன் தான் அம்மா... காலை பிராம முகூர்த்தம் நேரம், அப்புறம் ஈவினிங்,. முருகன் முன்னாடி ஒரு விளக்கு ஏற்றி படிங்க 48 நாள் பிராயணம்... தீட்டு டைம் 5 days கழிச்சு Continue பண்ணுங்க... அந்த டைம் வேல் மாறல் சாங் மட்டும் கேளுங்க அம்மா🥰
@lokeshpattucentre2919
@lokeshpattucentre2919 Месяц назад
Thambi, I have financial problem, but ur video gives me motivation to me, I read sasthira bantham daily because of ur video
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
@@lokeshpattucentre2919 wait for a good result
@just_existing--
@just_existing-- Месяц назад
OM namah shivaya ❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
shivayanama
@TheUma85
@TheUma85 Месяц назад
❤❤guru vanakkam ALP uma gokul
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
vanakkam
@Ashokkumar-qq5zo
@Ashokkumar-qq5zo Месяц назад
அருமை அய்யா.
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
😀
@vetrichelvipadmanaban1826
@vetrichelvipadmanaban1826 Месяц назад
Ayya nan kandippaga poi varugiren Swami.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் வெற்றிச்செல்வி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@vetrichelvipadmanaban1826
@vetrichelvipadmanaban1826 Месяц назад
Nantrigal ayya 🙏🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
நன்றிகள் ஐயா.
@g.mmatheshthala8165
@g.mmatheshthala8165 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-mq9nv3rr9g
@user-mq9nv3rr9g Месяц назад
thiruporur murugan kovil ungalai barthden gaikoduthdu vanden mikka magizchaya erunthdu cuddalore jansirani
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
nandri amma
@c.vanaskitchen5540
@c.vanaskitchen5540 Месяц назад
Ok Anna kadipa ponominna darisanam peruom🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் வன சமையல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ParvathiSrinivasan-r2v
@ParvathiSrinivasan-r2v Месяц назад
சாா்நீ
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arogara
@kiruthuaarav7475
@kiruthuaarav7475 Месяц назад
அண்ணா ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகர் அருள்... அருமை பற்றி பேசுங்கள்... உங்கள் பதிவிற்கு காத்திருக்கிறேன்.... அண்ணா...
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
ok ji
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 Месяц назад
Guru vanakkam Sambath Anna Alp chamundeeswari Chennimalai Unga video parthavay oru energy anna
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
thank u so much
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் சாமுண்டீசுவரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@rmanonmani5073
@rmanonmani5073 Месяц назад
Sampath Thambi karma. Vai kuraikum vali solunga
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Месяц назад
ஏன் பெயர் பார்த்திபன் சென்னை mr. நகர் கொடுங்கையூர்... ரொம்ப நன்றி சம்பத் ஐயா🥰🙏🙏🙏
@Saravanan1234-rd5vl
@Saravanan1234-rd5vl Месяц назад
அச்சரப்பாக்கம் முகவரி எங்கு உள்ளது எப்படி போக வேண்டும் எந்த பஸ் ரூட்
@srinivasanj6562
@srinivasanj6562 Месяц назад
Nadu Palani name was given by Maha Periava.
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
shiva shiva
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
​@@sambathssambaths8651சிவ சிவ.
@KALAIVANI-et6qj
@KALAIVANI-et6qj Месяц назад
Husband and wife problem oru nala solution kudunga video podunga anna please vazhga valamudan
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
ok will shortly
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் கலைவாணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@radhanagarajan7937
@radhanagarajan7937 Месяц назад
🙏🙏🙏🕉
@user-bv3hp1rb3v
@user-bv3hp1rb3v Месяц назад
Sir seivinai propelam rempa varusama. Kastapadurom sir entha work pononamna ethavathu probelam vanthuruthu sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் மீனா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@kalaivani9651
@kalaivani9651 Месяц назад
Sir neenga ellam jeevasamathiku kootitu poga mudiyuma bus arrange panni
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
ok i will try😀😀😀😀😀
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் கலைவாணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@vinchiru
@vinchiru Месяц назад
Sir how to know about kuladeivam
@govindarajs870
@govindarajs870 Месяц назад
Respected sir vennaimalai murugan kovill poi vanthan kovil ayyar 6.50am kovil thirantharkal non 6.45villuku etrinen thamarithandu thiri panju nolthiri potu nallaennail etrinenan correcta 6.59thirai vilki thibari eduthom ayya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் கோவிந்தராசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@RGETHARGETHA
@RGETHARGETHA Месяц назад
Yenakkum avar arul kidaikka vendum ayya
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
sure
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் கீதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@RGETHARGETHA
@RGETHARGETHA 19 дней назад
@@Dhurai_Raasalingam tq
@RGETHARGETHA
@RGETHARGETHA 19 дней назад
@@Dhurai_Raasalingam english vachitten
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
@@RGETHARGETHA சகோதரி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@sivaprakash3221
@sivaprakash3221 27 дней назад
🆂🅸🆁 🅴🅽🅰 🅾🅾🆄🆁
@PriyankaKarthik-cg2bw
@PriyankaKarthik-cg2bw Месяц назад
Please kindly make video of 9 navagraha temple Anna please 🙏 lot of depression 🙏 please Anna it will be useful to all of us 😢
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
ok
@PriyankaKarthik-cg2bw
@PriyankaKarthik-cg2bw Месяц назад
Thank you so much Anna waiting Anna
@gowrivijaykumar7080
@gowrivijaykumar7080 Месяц назад
ஐயா, நான் இன்று குப்பை மாணிக்கம் சாமி அவர்களின் ஜிவசமாதி சென்று வந்தேன்
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arumai
@yogalathajegatheeswaran9501
@yogalathajegatheeswaran9501 Месяц назад
Where is this place
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
watch full video
@roja.R-xc1yf
@roja.R-xc1yf Месяц назад
வேலை கிடைக்க சொல்லுங்க கடன் பிரச்சனை திர சொல்லுங்க தயவு செய்வு
@prabhus3209
@prabhus3209 Месяц назад
ungalai eppadi conduct pannuvarhu
@palanisamysendhurpandiyan2064
@palanisamysendhurpandiyan2064 Месяц назад
Ean.Aannan.Muruhannuku.Aarohara🙏🙏🙏🌺🌹💐🍇🍅🥭🍎🍓🍍🌟⭐🌟⭐🌟⭐💐🌹🌺🐓🦅🐦🦚🐟💐🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
arogara
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் செந்தூர் பாண்டியன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@nethajinethaji4764
@nethajinethaji4764 Месяц назад
Address plz
@m.v.nithyaseoul2590
@m.v.nithyaseoul2590 Месяц назад
Ayya..madurai district Kovil sollunga...
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
kinni mangalam at madurai
@m.v.nithyaseoul2590
@m.v.nithyaseoul2590 Месяц назад
@@sambathssambaths8651 Thank u fr ur response sir...🙏🏽🙏🏽
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
​@@m.v.nithyaseoul2590வணக்கம் நித்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@venkateshmvenkatm7690
@venkateshmvenkatm7690 Месяц назад
ஐயா சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி ல ஏதேனும் ஜீவா சமாதி இருக்கா சொல்லுங்க
@kaviyaarts
@kaviyaarts Месяц назад
Mayaamma Jeeva samathi selam
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
​@@kaviyaartsமயாம்மா ?
@SurprisedAcorn-kl2uf
@SurprisedAcorn-kl2uf Месяц назад
Sir vannakam. En son. 10 th padekaran. Nalla. Mark eduka. Padka. Vazee. Soluka. Nerale parakanum date kogu ...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் அகார்ன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Maryvasan8189
@Maryvasan8189 Месяц назад
Sir ungakitta jadhagam parkkanum yepdi contact pandradhu
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
வணக்கம் மேரி வாசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Mastergamers2.0
@Mastergamers2.0 Месяц назад
Jadhagam sari ilana yendha koilukku pogaradhu sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@LOKESHWARANK-zp5gh
@LOKESHWARANK-zp5gh Месяц назад
அண்ணா பெருங்கரணை எல்லையம்மன் கோவில் இருக்கு அங்க மலை மேல முருகர் கோயில் இருக்கு அதையா சொல்றீங்க
@KAmutha-c3h
@KAmutha-c3h Месяц назад
அண்ணாநான்எல்லப்பாசித்தர்ஜீவசமாதிக்குசென்றென்நன்றிஅண்ணா
@SakthiVel-me9wf
@SakthiVel-me9wf Месяц назад
முத்து சாமியார்
@kadavulmaligai3666
@kadavulmaligai3666 Месяц назад
கடவுள் மளிகை கோபி
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
shivayanama
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 19 дней назад
​@@sambathssambaths8651ஓம் சிவயநம.
@GunaseelanS.K.10
@GunaseelanS.K.10 Месяц назад
மூன்றாம் கண் வீடியோவில் விளக்கும் நபர் எங்கே யார்?
@kasidurai7943
@kasidurai7943 Месяц назад
சம்பத் ஐயா உங்களை ஒரு முறையாவது பார்த்து பார்த்து விட வேண்டும் நான் மும்பையில் வசித்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் மும்பை வர ஐடியா இருக்கீங்களா சார்என்னுடைய சொந்த ஊர் சேலம்ஒர்க் பண்றது மும்பை சார்கடன் பிரச்சனை இருக்கிறது சார் கொஞ்சம் அதிகமாகி விட்டது சார்
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
i will inform u
@kasidurai7943
@kasidurai7943 Месяц назад
Thank you sir
@kasidurai7943
@kasidurai7943 Месяц назад
Thank you sir
@kasidurai7943
@kasidurai7943 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanithavanitha-oe7xk
@vanithavanitha-oe7xk Месяц назад
வணக்கம் ஐயா. என் பெண் குழந்தைக்காக உங்களை பார்க்க வேண்டும்..கோவை அல்லது திருப்பூர்க்கு தங்கள் வருகையை எதிர்பார்த்து இருக்கிறேன்
@arulmary3245
@arulmary3245 Месяц назад
என் மகன் தவறான தொடர்பில் இருக்கான் சார். ஒரு பரிகாரம் சொல்லுங்க சார். அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல ப்ளீஸ் சார். அவ பெரிய பொம்பள ஹல்ப் மீ சார்
@MyDaughterIsMyWorld
@MyDaughterIsMyWorld Месяц назад
அப்போ ராகு கேது இடையில் உள்ள கிரகம் வீடியோ இந்த ஜெண்மத்துல வராது 😂😂😂😂
@sambathssambaths8651
@sambathssambaths8651 Месяц назад
varadhu
@s.shankarkaran7855
@s.shankarkaran7855 Месяц назад
ஐயா அவர் அந்த அம்மாவோட அப்பா நான் ஏதேனும் தவறு செய்து இருந்தால் மன்னிக்கவும்
@MyDaughterIsMyWorld
@MyDaughterIsMyWorld Месяц назад
மொத்தமா லிஸ்ட் ஒன்னு சொல்லு தல.கோயில் லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கு தல😂😂😂..
@arumugams9271
@arumugams9271 Месяц назад
அய்யா நான் ஒலக்கூர் எறும்பு சித்தர்.பெரும்கிருனை எல்லாப்ப சித்தரி தரிசனம் செய்தேன்
Далее