Тёмный

உங்கள் சொத்தை வேறு நபர் பத்திரம் போட்டால் அந்த பத்திரத்தை உடைப்பது எப்படி?பார்ட்(2) 

Paranjothi Pandian
Подписаться 69 тыс.
Просмотров 40 тыс.
50% 1

ரியல் எஸ்டேட் பயிற்சியாளர், தொழில்முனைவர், ஆசிரியருமான சா.மு. பரஞ்சோதி பாண்டியனின் "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்போது அமேசானிலும்
Amazon Kindle EBook👇
Part 1: www.amazon.in/...
Part 2: www.amazon.in/...
Part 3: www.amazon.in/...
Part 4: www.amazon.in/...
By Courier👇
Call @ 98416 65836
Amazon Paperback Book👇
Part 1: www.amazon.in/...
Part 2: www.amazon.in/...
Part 3: www.amazon.in/...
Part 4: www.amazon.in/...
புத்தக விற்பனை:
நிலம் உங்கள் எதிர்காலம்! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
15வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா? என்ன செய்ய வேண்டும்.
7. எல்லை பிரச்சினை வேலி தகராறு, பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
என நிலங்களை பற்றிய, சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
Volume 1 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 2 மொத்த பக்கங்கள்- 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 3 மொத்த பக்கங்கள்- 512 கெட்டி அட்டை பைண்டிங் உள்ள புத்தகம்
Volume 4 மொத்த பக்கங்கள்- 220 பக்கங்கள் கொண்ட புத்தகம்
போன்:
9841665836, 9841665837, 9962265834
Bank Details:
ACCOUNT NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD
ACCOUNT NUM: 433505000164
BRANCH: GP ROAD
BANK: ICICI
IFSC CODE: ICIC0004335
Gpay 9962265834
நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக நிலம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கும் சொத்து சம்மந்தப்பட்ட சிக்கல்களுக்கும் தொழில் வல்லுனர்களின் ஆலோசனை தேவையா!
இதோ உங்களின் நிலம் சம்மந்தமான தேவைகளுக்கு நாங்கள் டெலிக்ராம் குழு ஒன்று அமைத்து உள்ளோம்.இன்றே இக்குழுவில் இணைந்து உங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணுங்கள்.
t.me/joinchat/...
நிலம் சம்மந்தபட்ட அனைத்து சிக்கல்களுக்கும் ஆலோசனைகளுக்கும் ஒரே தீர்வு மையம்!
நிலம் உங்கள் எதிர்காலம் என்ற நூலின் ஆசிரியரும் எழுத்தாளருமான சா.மு.பரஞ்சோதிபாண்டியனின் நிறுவனத்தில் கொடுக்கபடும் சேவைகள்:
1)ஜமீன்,இனாம்.கோயில் நில சிக்கல்களுக்கான ஆலோசனை.
2) நில உச்சவரம்பு மற்றும் நகர்புற நில உச்சவரம்பு சிக்கல்களுக்கான ஆலோசனை.
3) பத்திரங்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனை.
4) பட்டாக்களில் உள்ள குழப்பங்கள் அதற்கான ஆலோசனைகள்.
5) உங்கள் சொத்துக்கள் ஆக்கிரமிக்கபடும்போது வழிகாட்டுதல்கள்.
6) மனைபிரிவுகளை உருபாக்குபவர்களுக்கு அல்லது தனிமனைகளுக்கு டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகாரத்திற்கான ஆலோசனைகள்.
7) சொத்துசிக்கல் சொத்துபிரச்சினைகளுக்கான ஆலோசனைகள்.
8) சொத்து வாங்குவதற்கான விற்பதற்கான வழிகாட்டுதல்கள்!
9) சொத்துக்களை வேலியிடல் பாதுகாத்தல் சர்வே செய்தல் மதிப்பிடுதல் ஆலோசனைகள்.
10) நிலம் தொடர்பான A to Z வேலைகளை சென்னை சுற்றுவட்டாரத்திற்குள் நாங்களே களபணியாற்றி செய்துகொடுக்கிறோம்
லா ஃபர்ச்சூன் ரியல்டி & கன்சீல்
போன்:
9841665836,9841665837 ,9962265834
Blog: paranjothipand...
lafortune.in/
nilamungalethi...
prapthamacadem...
Email: paranjothip@gmail.com
Facebook: / paranjothi.pandian
Instagram: / paranjothi_pandian
Twitter: x.com/Paranjot...
LinkedIn: / s-m-paranjothi-pandian...
Tumblr: www.tumblr.com....
Sharechat: la_fortune_realty
#lawyerlife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #legaltips #LawSchoolLife
#LawAndOrder #LawyerHumor #LegalAdvice #CrimeAndPunishment #LegalTech #SupremeCourt #CorporateLaw #CivilRights #IntellectualProperty #CyberLaw
#immigrationlawfirm #FamilyLaw #EnvironmentalLaw #HumanRights #LawyerGoals #CriminalJustice #LegalCommunity #LegalIssues #LegalHumor #LegalEducation #LegalBlog #LawyerProblems #LegalConference #LegalEntrepreneur #LegalResearch #LegalInnovation #LegalWriting #LegalBusiness #LawyerCommunity #LegalScholarship #LegalSupport #LawyerResources #LegalServices #LegalIndustry #LawyerSuccess #LegalLeadership #LawyerNetwork #LegalEvents #LegalTrends #LegalChallenge #LawyerAdvice #LegalNewsUpdate #LegalJobs #LegalSkills #LegalMentor #LawyerCommunityBuilding #LegalStrategy #LawyerThoughts #LegalMarketingTips #LegalInfluencer #LegalProfession #LegalCollaboration #LawyerProductivity #LegalSuccessTips #LawyerQuotes #LegalInsights #LegalEmpowerment #LawyerMarketingTips #LegalAdvocacy #LawyerSuccessStories #LegalTechSolutions #LawyerBloggers #LegalAssistance #LawyerHacks #LegalTraining #LegalInnovations #LawyerGrowth #LegalNetworkingTips #LegalCareer #LawyerMotivation #LegalServices #LawyerDevelopment #Advoate #AdvocateFees #AdvocatevsLawyer #CourtFees #CriminalCaseLawyer #FamilyCaseLawyer #DivorceCaseLawyer #LawFirm #BestLawChannelInRU-vid#LawVideos

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 162   
@balachandharan6359
@balachandharan6359 Год назад
Excellent information and guidance. Wish you all the best for your services to the people.
@ஓம்ஊர்க்காடுசுடலைமாடசாமிகலைக்
அருமையான பகிர்வு சகோ அனைவருக்கும் மிக பயனுள்ள தகவல் கூறியதுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அன்பும் நன்றியும்
@usharanid1522
@usharanid1522 3 года назад
Useful info at the right time. Thank you Paranjothi Bro.
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அன்பும் நன்றியும்
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
@balasubramanian5325
@balasubramanian5325 3 года назад
அருமையான விளக்கத்தோடு கூடிய வீடியோ நன்றி!
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அன்பும் நன்றியும்
@saraswathiprabakaran249
@saraswathiprabakaran249 3 года назад
Anna I'm fatherless girl I followed ur instructions only thank you anna
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
உனக்கு என்ன செய்யனும்மா ஆவணங்களை email போடும்மா! paranjothip@gmail.com
@senthilarasumc6827
@senthilarasumc6827 Год назад
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@valiantvimal
@valiantvimal 3 года назад
ஐயா மிக்க நன்றி 🙏
@ganeshgajapathy7193
@ganeshgajapathy7193 2 года назад
Great 👍 👌
@saahul3
@saahul3 2 года назад
அருமையான விளக்கம்..
@ponsuvitha3319
@ponsuvitha3319 6 месяцев назад
அன்னா எனது தந்தை சய சம்பாத்தியத்தில் வாங்கிய பத்திரத்தில் பனம் வாங்கி நிலம் தந்தவர் க ளும்‌ ரிஜிஸ்டர் ஆபிசர் அவர்களும் வாங்கிய தாகவும் தன் முன் சாட்சி யாக கோடுத்தையும் சாட்சி யாக கையெழுத்து போட்டு உள்ளார் ‌ 75ல் பாக பிரிவினை ஆனால் எனது தாத்தா எனது தந்தை கும் 68வருடம் காலம் சென்ற மகளின் மகனுக்கும் எழுதிய தாக சரம் உள்ள து உரிமை யாருக்கு அன்னா
@paranjothipandian
@paranjothipandian 6 месяцев назад
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
@s.muthuvels.muthuvel6897
@s.muthuvels.muthuvel6897 3 года назад
உங்கள் விளக்கம் அருமை.
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அன்பும் நன்றியும்
@SaroPava
@SaroPava 3 года назад
ஐயா உதவி தேவைப்படுகிறது அருமையான விளக்கம் ஐயா...தங்களை நேரில் சந்திக்க வேண்டும்...எனக்கு ஒரு கிரையம் செய்யப்பட்ட ஆவணத்தை உடைக்க வேண்டும்..
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
Paid Consulting எடுங்க அண்ணா,வாட்ஸ் அப் செய்யுங்கள் 9841665836
@soundarrajan7612
@soundarrajan7612 2 месяца назад
Excellent explanation
@krishnasoundararaj
@krishnasoundararaj Месяц назад
Excellent sir
@seenuiropias553
@seenuiropias553 Год назад
நல்ல பதிவு. அருமை.
@arthanarim6919
@arthanarim6919 2 года назад
Sir pl send IG Circular. Submit to DIG very very urgent
@balumoorthy2170
@balumoorthy2170 3 года назад
Super sir
@rcrani6035
@rcrani6035 Год назад
Super super super
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அன்பும் நன்றியும்
@mugilantech4841
@mugilantech4841 3 года назад
ஆம் உண்மை. நீதிமன்றம் வழக்கை காட்டி விசாரிக்க மருக்கின்றனர் சர்பதிவு துறை
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
நீங்கள் மேலமுறையீடு மாவட்ட பதிவாளருக்கு செய்யலாம்
@rajendrana9930
@rajendrana9930 3 года назад
எங்க அப்பாவிட பொது சொத்த்தை தனி பட்டா மாறுதல் பண்ணியாச்சு இது குறித்து நாங்கள் என்னா செய்யணும் தலைவரே என்று கூறி அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@searchworldmedia4701
@searchworldmedia4701 3 года назад
💐Me ga Sirappana, "Value pathivu" Thaning You Sir........👍
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அன்பும் நன்றியும்
@nazerkhans5585
@nazerkhans5585 3 года назад
Thanking.you
@iyyappanja116
@iyyappanja116 Год назад
Excellent
@aurolivelylaundrytrainingc5779
@aurolivelylaundrytrainingc5779 2 года назад
Supper sir.
@Vetrivell421
@Vetrivell421 3 года назад
குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண் யாரிடம் எப்படி பெறுவது. அதை வழங்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது.
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
கிராம அ பதிவேடு
@vasudevan4220
@vasudevan4220 2 года назад
இத செய்ய என்ன பீஸ் கேட்பீர்கள
@georgepatrick3828
@georgepatrick3828 8 месяцев назад
Sir, i am in same situation what you have mentioned here. I hope i've seen this video in right time. Kindly help me to resolve this issue.
@rajanp3982
@rajanp3982 3 года назад
Can we ask to give stay order to NOT to sell the property by opponent still the case gets over?
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
வாங்கலாம் அண்ணா
@krishnaraj5115
@krishnaraj5115 3 года назад
We have one problem like this in palakkad can you help me
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
கேரளா சிரம்ம் அண்ணா!வந்து செலவதற்கு டாகுமெண்டேசன் மட்டும் செய்து பொடுக்கிறேன்
@anandanegambaram3677
@anandanegambaram3677 3 года назад
எல்லாம் சரி. ஆனால் ரெவென்யு துறையில் ஒரு ஆவணத்தை பெறுவது மிகவும் சிரமம்.
@muthurajb8798
@muthurajb8798 2 года назад
Ask through rti act.
@k.farookabdullah6285
@k.farookabdullah6285 2 года назад
தங்களை நேரில் சந்திக்க வேண்டும், நான் மதுரையில் உள்ளேன்
@mariabalan1584
@mariabalan1584 3 года назад
Respected sir, UDR அடிப்படையில் பதிவு செய்த பத்திரம் உடைக்க சட்டத்தில் வழி உள்ளதா நன்றி
@lawcamp9002
@lawcamp9002 2 года назад
He is not an advocate and trying to convincing the public with sale motive. If you give your case, he may allinate your property.
@baskar6418
@baskar6418 3 года назад
Uyarthiru ayya Enpeyar punjabikesan enthu thayar peyaril 10cent patta ulla manaiku thavaruthalaga 8cent manaiku mattum pathiram pathivu seithu vettom epothu 10 cent manaikum seerthirutha pathiram podalama allathu veru vali ullatha thayavukurnthu pathil kurungal nandri
@Udanpirappe-g9c
@Udanpirappe-g9c 3 года назад
I'm sankar ....Santhome school ....mylapore ..chennai. Thank u sir
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
சாந்தோமியனுக்கு அன்பும் நன்றியும்
@ashasivaji4456
@ashasivaji4456 2 года назад
Sir, What is the limitation period?
@baskaranmds650
@baskaranmds650 Год назад
ஹலோ, காஞ்சிபுரம் மாநகராட்சியில் திறமை வாய்ந்த ப்ராப்பர்டி சிவில் லாயர், ப்ராப்பர்டி கேஸை திறம்பட நடத்துகின்ற வக்கீல் யாரையேனும் தெரிந்தால் அவர்களுடைய மொபைல் நம்பரோ அல்லது முகவரியோ கொடுக்க முடியுமா வேண்டுகிறேன் தயவு செய்து கொடுத்து உதவுமாறு வேண்டுகிறேன். அர்ஜென்ட்
@karthick-kc5qk
@karthick-kc5qk 3 года назад
Super anna👍 எங்கள் நிலம் பத்திரத்தில் உள்ள படி 2 ஆம் தாக்கும் அண்ணா இல்லை அரசு புறம்போக்கு நிலங்கள் சேர்ர வாய்ப்பு உள்ளதா அன்னா ec யில் எங்கள் பெயர் உள்ளது அன்னா எங்கள் தாத்தா1982 கிரையம் பன்னியதில் இருந்து பட்டா இல்லை ஆனால் அணூபவத்தில் உள்ளது அண்ணா எண்ண செய்ய உங்கள் தொலைபேசி எண்ணை அணுப்புங்க அன்னா
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
கிராம கணக்கோடு எடுத்து பார்க்கவேண்டும் ம்மா
@karthick-kc5qk
@karthick-kc5qk 3 года назад
கிராம கணக்கு எடுப்பது எப்படி அண்ணா
@sureshsarma9082
@sureshsarma9082 3 года назад
சூப்பர்
@RajuKumar-zv1by
@RajuKumar-zv1by 2 года назад
Sir vanakkam. Sir nan coimbatore district, Annur taluk, Akkaraisenkapally village.. Oru unuproved vitdu manai vankalamnu erukgen antha layout 2009 la podapatathu ithu visiyama ungakitda sila details ketkanum sir ungakitda
@mariyappansettu6713
@mariyappansettu6713 3 года назад
இதே மாதிரியான போலியாக செய்யப்பட்ட பாத்திரத்தை நீதிமன்றம் சென்று போலியாக செய்யப்பட்ட பாத்திரம் செல்லாது என்று தீர்ப்பு வாங்கிவிட்டோம் அண்ணா பிறகு ஏவ்வாறு ஈசியில் அது போலி பாத்திரம் என்று ஏற்றுவது அல்லது அதை நீக்குவது என்று கூறுங்கள் அண்ணா .
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
இரத்து பத்திரம் பதிவது போல் அந்த டிகிரியை பதிய வேண்டும் அண்ணா
@jayachandranaruna3967
@jayachandranaruna3967 17 дней назад
Puriyala sir ​@@paranjothipandian
@amuthakrishnan5957
@amuthakrishnan5957 3 года назад
Addaimplli aavanim entral enna sir? Please answer me ythanks
@sksunga1739
@sksunga1739 2 года назад
Engaservay,no,patta,kidaikkavillai,varuvaithurail to lr,pdm,pathivagavillai,atharku,enna,vazhi
@kamadeenu7112
@kamadeenu7112 3 года назад
Sir கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தில் C L R ஆவணம் இல்லை வேறு எந்த அலுவலகத்தில் கிடைக்கும் Pelaes help me sir
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கேளுங்கள் அண்ணா
@rthirupathi
@rthirupathi 2 года назад
எங்கள் இடத்தை அருகில் சம்பந்தமில்லாதவரது பவர் பத்திரம் மூலம் எங்கள் ஏஜெண்ட் எங்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி இருவரின் கையெழுத்துகளை வைத்து கிரையம் செய்தது ரத்து செய்ய முடியுமா? 🙏
@paranjothipandian
@paranjothipandian 2 года назад
முடியும் அண்ணா தொடர் வேலைகள் அது
@rthirupathi
@rthirupathi 2 года назад
@@paranjothipandian நன்றி சகோதரரே!
@சுரேஷ்சுரேஷ்-ட3ன
அண்ணா நான் ஒரு இடம் வாங்கியிருந்தோம் அந்த இடம் டபுள் டாக்குமெண்டாக இருந்தது நாங்கள் கவனிக்கவில்லை எங்களுக்கு இடம் விட்டவர் முதல் நபர் அந்த இடத்தை வேறு ஒரு நபர் பவர் வாங்கி வேற ஒரு நபருக்கு விற்று விட்டார் நாங்கள் தான் முதல் வாங்கி இருக்கோம் இரண்டாவது வாங்கிய நபர் அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை அட்ரஸ் இல்லை நாங்க இப்ப என்ன செய்யலாம் என்ன
@paranjothipandian
@paranjothipandian 6 месяцев назад
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@saravananjai939
@saravananjai939 2 года назад
வணக்கம் அண்ணா.. எனது அப்பா சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தை பத்திரம் போடாமல் பட்டா வாங்கி உள்ளது..1974 முதல் 2001 வரை தனிப்பட்ட வாக உள்ளது..2001 இல் எனது அம்மாவிற்கு தான செட்டில்மெண்ட் வீடு கட்டுவதற்காக இடம் கொடுத்தார். அதேசமயம் எனது அப்பாவின் தம்பி பெயரும் அதே சர்வே நம்பரில் கூட்டாக வந்து உள்ளது.. கூட்டு பட்டாவை நீக்குவது எப்படி?
@sksunga1739
@sksunga1739 2 года назад
22nabargal,venduvathu,engal,veetumana,lrilum,fmdilum,galimanai,endru,kattuthu,lril,serpathu,eppadianai,lr
@ilayarajailayaraja9516
@ilayarajailayaraja9516 3 года назад
அந்த செத்து நாசம் தான் யாரும் வாங்க மாட்டார்கள் வில்லங்கம் என்றால் பல தலைமுறைக்கும் ஓடும்
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
ஆமாம் அண்ணா ஆனால் அதனை எல்லாம் சரி செய்து வாங்கும் வியாபாரகளும் இருக்கிறார்கள் ஆனால் இடத்திற்கு டிமான்ட் கூடி இருக்க வேண்டும்
@munimunirathinam165
@munimunirathinam165 2 месяца назад
Hi sir
@elakkeyasrelakkeya6052
@elakkeyasrelakkeya6052 3 года назад
Our land illegally changed to other person name and he got the loan on that land, please inform how to cancel that document.
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
ஆதாரங்களை எடுத்து மாவட்ட பதிவாளர் வட்டாச்சியர் இறுதியில் நீதிமன்றம் என்று நாடவேண்டும்
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர 9962265834.
@saraswathisaraswathi3332
@saraswathisaraswathi3332 3 года назад
விலை குறைவு மதிப்பு காரணத்திற்காக அசல் ஆவணம் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47 ( A ) ( 1 ) கீழ் அரசிடம் உள்ளது என்றால் என்ன அர்த்தம் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் அண்ணா
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
முத்திரைதாள் கட்டணம் இறுதி முடிவாகாமல் நிலுவை இருக்கு தங்கச்சி!Stamp தாசிலதாரை சந்தியுங்கள்
@sasisasikumar1599
@sasisasikumar1599 2 года назад
கேஸ் எடுக்க மாட்டுராங்க சார் 20 வருசம் ஆயிடிச்சி சொல்லுராங்க
@KarthiKeyan-ez6oi
@KarthiKeyan-ez6oi 3 года назад
Arumai Anna,na ungal fan Anna,
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அன்பும் நன்றியும்
@antojenicks2917
@antojenicks2917 Год назад
ஐயா எங்க தாத்தா கொள்ளு தாத்தா பெயரில் உள்ள பட்டாவில் இருக்கும் இடம் வேறு ஒருவர் பத்திரம் போட்டு பட்டா மாற்றியுள்ளனர்..பத்திரம் எங்க கொள்ளு தாத்தா 1974ல் எழுதி கொடுத்ததாக பத்திரம் போட்டுள்ளனர்,. ஆனால் எங்க கொள்ளு தாத்தா 1957ல் இறந்துவிட்டார்...1970ல் எங்க தாத்தா பெயரில் பட்டா வில் உள்ள இடம் எங்க கொள்ளு தாத்தா எப்படி எழுதி கொடுக்க முடியும் ஐயா.... இதை மீட்டு எடுக்க முடியுமா ஐயா
@paranjothipandian
@paranjothipandian Год назад
ிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@hussainbasha7365
@hussainbasha7365 Год назад
கிராம அதிகாரி என் அனுபவத்திலிருந்து மனை, வீட்டுக்கு வேறு பாக்ஸ்தர் வாரிசு பெயருக்கு சிபாரிசு எழுதியுள்ளார் கலெக்டருக்கு மனு செய்து விசாரனை தெரிந்தவுடன் விடுப்பு ஒரு மாதம் சென்று விட்டார் அடுத்து. மனுதாரர் என்ன செய்யறது
@paranjothipandian
@paranjothipandian Год назад
ிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@ananthivlogs4938
@ananthivlogs4938 3 года назад
அண்ணா வில்லங்க சான்றிதழ் 1905 முதல் 1967 வரை வாங்க புன்செய் நிலம் அடங்கள் எண் வாங்க வேண்டுமா சர்வே நம்பர் மட்டும் போதுமா
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
தேவை இல்லையே அண்ணா
@JayaKumar-fc7wq
@JayaKumar-fc7wq 3 года назад
🙏🙏🙏 வணக்கம் ஐயா குடும்ப தலைவர் பெயரில் சொத்து இருக்கிறது அவர் இறந்துவிட்டார். குழந்தை இல்லை அவருக்கு அம்மா,அப்பா,அண்ணன் மற்றும் அண்ணன் வாரிசு இருக்கிறார்கள் ஆனால் குடும்ப தலைவரின் மனைவி தீ விபத்து ஏற்பட்டு icu இருக்கும் போது சில நபர்கள் கை ரேகை வாங்கி உயில் எழுதி கொண்டனர். ஆனால் குடும்ப தலைவரின் அம்மா,அப்பா, அண்ணன் கை எழுத்து போடவில்லை அதை எப்படி ரத்து செய்தது ஐயா🙏🙏🙏🙏🙏
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
குடும்ப தலைவரின் அம்மாவுக்கு வாரிசுரிமை இருக்கிறது அவர்ரகள் வழக்கிடலாம் உயிலை சேலஞ்ச் செய்து
@sajanzakir36
@sajanzakir36 3 года назад
Oru pathiram 2 token edutha problem varuma sir
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
வாராது அண்ணா
@satheesnivas4430
@satheesnivas4430 3 года назад
சார் எங்கள் பூர்வீக இடம் ஆனால் அது எங்களுக்கு தெரியாது எங்கள் பெயரில் ஜாமீன் பாட்டா உள்ளது இது வேறு ஒரு நபர் அவரது பெயரில் பாட்டா போட்டு எங்களுக்கு விற்பனை செய்து விட்டனர் நங்கள் அந்த இடத்தை நோட்டாரி வழக்கறிஞரிடம் பதிவு செய்து விட்டோம் ஆனால் முதல் நபர் எங்களுக்கு தொரியம்மாள் அந்த இடத்தை அதிகம் பணம் பெற்றுக் கொண்டு வேறு ஒரு நபர்க்கு பத்திரம் பதிவு செய்து விட்டனர் இதற்கு என்ன செய்வது.
@arthanarim6919
@arthanarim6919 3 года назад
Sir pl update for Circular No & Year for without registered document EC is must from 1950
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
பதிவு துறை இணையதளத்தில் சுற்றறிக்கைகள் பகுதி
@arthanarim6919
@arthanarim6919 2 года назад
@@paranjothipandian I Can't find that particular circular in Registration department.pl update Circular year &No
@SaroPava
@SaroPava 3 года назад
வணக்கம் ஐயா. என்னுடைய தாத்தா சொத்து உயில் எதுவும் எழுதாமல் இறந்து விட்டார். எனது அப்பா 2002 ம் ஆண்டு எனக்கு 7 வயது எனது சகோதரனுக்கு 9 வயது இருக்கும் போது எனது தாத்தாவின் பெயரில் பட்டா இருந்த இடத்தை அவர் அண்ணன் மனைவி பெயரில் கிரையம் கொடுத்து விட்டார் . அது 2016 ம் வருடம் தான் எங்களுக்கு தெரிய வருகிறது எனது தந்தை 2010 ம் வருடம் விபத்தில் இறந்து விட்டார் தற்போது அந்த சொத்தில் நாங்கள் உரிமை கோர முடியுமா...அந்த பத்திரத்தை உடைக்க முடியுமா ... ஐயாவின் உதவி தேவைப்படுகிறது..
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
தாத்தாவினுடையது சுய சம்பாத்தியமா அவருக்கும் பூர்வீகமா?அவருக்கு மனைவி உட் பட வாரிசுகள் எத்தனை
@SaroPava
@SaroPava 3 года назад
தாத்தாவுக்கும் பூர்விகம் தான் குடும்பத்தில் கொடுக்கப்பட்ட பாகம் ...4 மகள்கள் 3 மகன்கள்.... வில்லங்கம் சான்றிதழில் ஏற்பாடு- குடும்ப உறுப்பினர் பெயருக்கு என்று இருக்கிறது... வில்லங்கம் சான்றிதழில் எங்கள் தாத்தாவின் பெயர் இல்லை பட்டாவில் மட்டுமே உள்ளது...
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
மேலும் உங்களது தந்தை கிரயம் கொடுத்த பத்திரத்தில் உங்களை மைனராக காட்டி உங்களுக்காகவும் கையெழுத்து போட்டு இருக்கிறாரா? மேலும் நீங்கள் 18 வயதான பிறகு 21 வருடத்திற்குள் உங்கள் பங்குரிமையை கேட்க வேண்டும்
@SaroPava
@SaroPava 3 года назад
@@paranjothipandian ஐயா அதில் மைனரை காட்டவில்லை விலை வைத்து இவ்வளவுக்கு கிரயம் கொடுக்கப்பட்டது என்றே இருக்கிறது..எங்க அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் ஏற்படுத்திய பாகபிரிவினை பத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்படவில்லை... மேலும் பாகப்பிரிவினையில் மின்மோட்டார் (ம) சர்வீஸ் இருவருக்கும் பொதுவென்று உள்ளது அதை எங்த அப்பா அந்த கிரயத்தில் காட்டவில்லை... இதைப்பற்றி வழக்கறிஞரிடம் கேட்டபோது அந்த கிரயத்தில் மைனரை கட்டுப்படுத்தவில்லை என்றும் அதனால் நாம் வாதிடலாம் என்கின்றனர்...
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
உங்களுக்கு லிமிட்டேசன் முடிந்து விட்டது வழக்கு எண் ஆவது கடினம் ,வக்கீல் நோட்டிஸ் கொடுங்கள் பார்பரபோம்
@theresaramya7946
@theresaramya7946 3 года назад
Anna case nadakumpothu podapadum patthirangal atru kollapaduma. Aengal oor paramakudi ungalal uthava mudiuma, judgement mudithu ammavum mamavum pagapirivu seithukolla sollirukkanga, but mama pagapirivu seiamaley land virkka mudiuma, muyarchi seithuvarukirar
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
வழக்கு இருக்கும் போது பத்திரம் போடலாம் நீதிமன்ற தடை உந்தரவு இருந்நால்தான் போட முடியாது
@yamuna_beatz4269
@yamuna_beatz4269 Год назад
Sir engaluku theriyama enga Amma akku viduthalai pathiram yezhuthu vechu register panni irukanga atha cancel panna mudiyuma.
@paranjothipandian
@paranjothipandian Год назад
ிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
@MagizhDentalClinic-MDC
@MagizhDentalClinic-MDC Год назад
Ayya part-1 link anupunga
@ajithbsc3400
@ajithbsc3400 3 года назад
ஐயா...எங்கள் தாத்தா....ஒருவரிடம் இருந்து.....சொத்து வாங்கி 20 ஆகிறது.......இப்பொழுது.....பத்திரம் பார்த்தால்.....அதில் குத்தகைக்கு விடபட்டதாக பதிவு செய்திருக்கிறார்கள்................இப்பொழுது.....அவர்கள்......எங்கள் நிலத்திற்கு உரிமை கோர முடியுமா???
@bamasamy3108
@bamasamy3108 3 года назад
ஐயா இடம் வாங்கி 30 வருஷம் ஆகுது பட்டா வாங்க வில்லை இப்போது இன்னொரு நபர் பெயரில் இசி உள்ளது என்ன செய்வது அவர் கூறியதாவது பெயரில் பத்திரம் பதிவாகி 10 வருடம் ஆகிறது
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
முழு ஆவணங்களையும் படித்தால்தான் தெரியும் அண்ணா
@jayaprakasha7503
@jayaprakasha7503 3 года назад
Sir en amma suyama sambathitha sothai en ananuku thana settlement ezhudhi koduka poranga ana pattavil enpeyar, en annan peyar, akka peyar irukku appo dhana settlement pannumbothu enga sign thevaya illaya
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
ஆமா !பட்டாவில் உங்கள் பெயர் இருப்பதால் தேவை!நீங்கள் பதியகூடாது என்றும் தடை விதிக்கலாம்
@jothiduraidurai9427
@jothiduraidurai9427 3 года назад
அன்ணா என் மனைவிக்கு என் மாமா அவர் பூர்விக சொத்தில் 3ல் ஒரு பகுதியை தான செட்டில் மென்டு மூலம் கொடுத்திருக்கிரார் அந்த சொத்தின் பக்கத்தில் என் மாமா பல ஏக்கர் சொந்தமாக வாங்கி உள்ளார் அவர் சொந்தமாக வாங்கிய சொத்தையும் அவருக்கு உள்ள மீதி சொத்தையுமா ஒருவருக்கு விற்கிறார் அப்போது அவர் ஏற்கனவே அவர் மகளுக்கு எழதிகொடுத்த சொதையும் சேர்து இ.சி.பொட்டுபார்காமள் சேர்து எழதி. வாங்கி விட்டார்ங்கி
@vigneshpalraj7893
@vigneshpalraj7893 2 года назад
ஐயா எனக்குமுதுகுளத்தூர்சார்புநீதிமன்றத்தில்வழக்குமுடிந்துஎனக்குநிரந்தரமான‌உருத்துகட்டளைவழங்கிதீர்ப்புவழங்கியும்எதிர்மனுதார்நிலத்தைஅனுபவம்செய்யவிடவில்லைஅடுத்துஎன்னசெய்யலாம்
@paranjothipandian
@paranjothipandian 2 года назад
ஆளுமையோடு காய் நகர்த்துவ்கள்
@thangarajr6891
@thangarajr6891 Год назад
உங்களுடைய மொபைல் நம்பர் பதிவு‌ பண்ணவும் அண்ணா
@paranjothipandian
@paranjothipandian Год назад
contact us 9841665836
@varadharajank6123
@varadharajank6123 Год назад
Sir part 1 link send panunga
@saraswathisaraswathi3332
@saraswathisaraswathi3332 3 года назад
2007 ல் எனது மாமனார் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் அப்போது அவர் வாங்கிய கடனுக்காக நிலத்தை எழுதி வாங்கிவிட்டார்கள் அவர் 2010 ல் இறந்து விட்டார் இன்று வரை நாங்கள் தான் அந்த நிலத்தில் உள்ளோம் வீட்டு வரி ரசிது கரன்ட் பில் பட்டா அனைத்தும் என் மாமியார் பெயரில் உள்ளது 13 வருடத்திற்கு பிறகு எங்களுக்கு தெரிய வந்தது அப்போது தான் அந்த நிலத்தில் வில்லங்கம் எடுத்து பார்த்ததில் விலை குறைவு மதிப்பு காரணத்திற்காக அசல் ஆவணம் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47 ( A ) (1) கீழ் அரசிடம் உள்ளது என்று வருகிறது அந்த நிலத்தை மீட்டு எடுக்க முடியுமா
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
மீட்கலாம் தங்கச்சி ஆவணங்களுடன் சந்தியுங்கள்
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
ஆவணத்தை எதிராளி பெறாத வரை sale முடியவில்லை! அதுதான் இதில் பலம்!விரைவில் செயல்படுங்கள்
@saraswathisaraswathi3332
@saraswathisaraswathi3332 3 года назад
புரியவில்லை அண்ணா காலை நான் அழைக்கலாமா தெளிவாக தெரிந்தது கொள்ள
@mamapapa3751
@mamapapa3751 3 года назад
Help me sir nan pathara office kodduthen sir ennkalukku athigaram Illana soluraga, varukalai maraithu pathira pathivu enga Mamanar pannittaru, Please help me sir
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அண்ணா கேள்வி தெளிவு இல்லை
@mamapapa3751
@mamapapa3751 3 года назад
@@paranjothipandian பூர்வீக செத்து சார் மாமனார் மனையே என் வாரிசுகளை மறைத்து அவர் இளைய மகன்க்கு எழுதி வைத்து விட்டார் உதவி பன்னுக
@arthanarim6919
@arthanarim6919 3 года назад
From EC 1950 IG Circular Number & year pl
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
எடுத்து அனுப்ப அவகாசம் வேண்டும் அண்ணா
@arthanarim6919
@arthanarim6919 3 года назад
@@paranjothipandian Pl as soon as early possible.
@arthanarim6919
@arthanarim6919 3 года назад
Sir pl send details
@sureshn5352
@sureshn5352 3 года назад
உரிமை மாற்றம் பெருநகர் அல்லாத பத்திரம் என்றால் என்ன sir..
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
தெளிவாக இருக்கே அண்ணா
@jacksparrowgaming4377
@jacksparrowgaming4377 2 года назад
En idam 2016 varai ec pottu parththdhil En appa peril irundhadhu nan indru 27.02.2022 ec pottu parththal veroruvar per irukkiradhu idea sollunga sir en app avum 2015 iLleye Irandhu vitter
@chandranr2010
@chandranr2010 Год назад
நிறையப் பேர் தவறாகவே டைப் செய்கிறார்கள்
@MurugesanMurugesan-rk9jp
@MurugesanMurugesan-rk9jp 3 года назад
நாளை முதல் நான் செய்யவேண்டியது என்ன. சார்
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
என்ன விசயத்துக்காக கேட்கிறீர்கள் என்றே தெரியவில்லை
@MurugesanMurugesan-rk9jp
@MurugesanMurugesan-rk9jp 3 года назад
அந்தநிலத்தை அடமானம் செய்ய என்ன வழி சார்
@MurugesanMurugesan-rk9jp
@MurugesanMurugesan-rk9jp 3 года назад
மூலபத்திரம் எடுக்க வழி
@M-rl3cb
@M-rl3cb 4 месяца назад
Bro en veedukku enthalpy nilamail ullathu,help sir, please phone no sir
@paranjothipandian
@paranjothipandian 4 месяца назад
9841665836 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
@pktech1218
@pktech1218 Год назад
Sir appadithan aayiruchu 😭😭
@dharmaraj8710
@dharmaraj8710 19 дней назад
Sir. Number vanum
@paranjothipandian
@paranjothipandian 18 дней назад
Contact us 9841665836 / 9962265834
@lawcamp9002
@lawcamp9002 2 года назад
Without any Legal knowledge you are fooling the people. I will sue you if you further advising to public and misguiding them. Advocate Vellingiri. This is a legal notice.
@amuthakrishnan5957
@amuthakrishnan5957 3 года назад
Adai mooli entral enna ayya
@MurugesanMurugesan-rk9jp
@MurugesanMurugesan-rk9jp 3 года назад
சார் உங்களுக்கு என் டாக்குமென்ட் வாட்ஸ்அப் அனுப்பலாமா
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
paranjothip@gmail.com அனுப்பிங்கள்
@mohammedhussain6503
@mohammedhussain6503 3 года назад
Ungala mobile contact panalama number kudunga Sir
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
9962265834/9841665836
@anishaanishaanishaanisha2203
@anishaanishaanishaanisha2203 3 года назад
Anna unkka namber set pannukka plz
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
9841665836 contact
@ananthavelk7425
@ananthavelk7425 2 года назад
sir unga contact no kudunga sir..
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
மனை விற்பனை. பிராப்தம் ரியல்டார்ஸ் பெருமையுடன் வழங்கும். கற்பக விருச்சி நகர்- விருதுநகர் ராஜபாளையம் மெயின் ரோட்டின் மையப்பகுதி எரிச்சநத்தம் அருகில் DTCP அப்ரூவல் மனை! 972 சதுரடி உள்ள மனையின் மொத்த விலை Rs. 45000/- மட்டுமே! மாதத்தவணை Rs.750/- மற்றும் 60 மாதங்கள், பத்தாயிரம் கட்டும் வாடிக்கையாளருக்கு மனை ஒதுக்கீடு செய்து தரப்படும். மொத்தமாக கட்டும் வாடிக்கையாளருக்கு உடனடி கிரைய பத்திரம் செய்து தரப்படும். தொடர்புக்கு : 81109 86111
@sriramdigimedia
@sriramdigimedia Год назад
Anna unga number please anna
@bakthibharatham9511
@bakthibharatham9511 3 года назад
அருமையான விளக்கம்...
@paranjothipandian
@paranjothipandian 3 года назад
அன்பும் நன்றியும்
Далее