Тёмный

போலி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்? போலி பட்டாவை தடுப்பது எப்படி? 

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
Просмотров 10 тыс.
50% 1

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
(நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
.......................................................
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
...........................................................................
#patta
#fakepatta
#pattapassbookact
#pattapassbookrule
#revenuestandindorders
#RSO32
#Districtrevenueofficer
#villageadministrativeofficer
#localinspection
#thaslidar
#titledocument
#revenuerecords
#ancestralproperty
#saledeed
#registrationact
#legalpossession
#limitationact1963
#nominalsale
#declarationsuittamil
#partitionsuit
#partitionact
#partitiontamil
#limitationact1963tamil
#tamiljudgement
#selfaquairedproperty
#civilsuit
#transferofpropertyact
#indianevidenceact1872
#tenants
#cultivating
#cultivatingtensnts
#tamilnaducultivatingprodectionact
#rent
#specificreliefact
#declarationsuit
#transferofpropertyact
#saledeed
#registrationact
#legalpossession
#adversepossession
#ancestralpropertytamil
MADURAI HIGH COURT
Dated - 22.03.2019
JUSTICE R.MAHADEVAN
W.P.[MD]Nos.11279 of 2015
Shanmugavel Vs.The District Collector,
Tirunelveli District And Another
...........................................................................
W.P.[MD] 22496 of 2018
Ravikumar Vs The District Collector and Another
...........................................................................
பட்டா மாற்றம் குறித்து விண்ணப்பம் பெற்றதும் வருவாய்த்துறை அதிகாரிகள் தாவா சொத்தை கள ஆய்வு செய்து, ஆவணங்களை பரிசீலித்து, முறையாக விசாரணை நடத்திய பின்னரே பட்டா மாற்றம் செய்யவோ அல்லது புதிய பட்டாவோ வழங்க வேண்டும். ஏற்கனவே உள்ள பட்டாதாரருக்கு முறையாக அறிவிப்பு அனுப்பாமல், அவரது விளக்கத்தை கேட்காமல், ஆவணங்களை பரிசீலனை செய்யாமல் தன்னிச்சையாக பட்டா மாற்றம் செய்யக்கூடாது. போலிப் பட்டா தொடர்பாக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டால் விசாரித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Опубликовано:

 

16 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 16   
@varaiamman
@varaiamman 26 дней назад
உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி தம்பி
@rajagopalk9469
@rajagopalk9469 3 месяца назад
தாங்கள் பதிவு மிகத் தெளிவாக விளக்கம் அழைக்கிறீர்கள் நன்றி ஐயா
@ramesht4896
@ramesht4896 5 месяцев назад
Great sir🙏🙏🙏🙏🙏
@rameshb6399
@rameshb6399 5 месяцев назад
வாழ்த்துகள் தம்பி
@shanmugasundaram5402
@shanmugasundaram5402 5 месяцев назад
Super sir Great Information
@gnanasekar9073
@gnanasekar9073 3 месяца назад
Thank you sir 🙏🙏🙏
@SaravananSaravanan-jw4gv
@SaravananSaravanan-jw4gv 5 месяцев назад
வணக்கம் நண்பரே.என்பெயர்சுதா. எனக்கும் என் வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி உள்ள வீட்டிற்கும் வாய் வழி சண்டை சுமார் ஐந்து மணி அளவில் நடந்தது.அதன்பிறகு இரவு பத்து மணிக்கு கனவும் மனைவியும் என் வீட்டிற்கு வந்து என்னையும் என் கனவரையும் தாக்கினார்கள்.என்கனவர் ஒரு மாற்று திறனாளி.நான்என்ன செய்வது கொஞ்சம் விளக்கம் கொடுங்கள். நான் போலிஸ் ஸ்டேஷன் போய் கம்லைன்ட் கொடுத்தேன்.அவர்கள் சரியான அளவில் கண்டு கொள்ள வில்லை நீங்கள் ஒரு நல்ல யோசனை தாருங்கள்
@pkmari8994
@pkmari8994 3 месяца назад
Great sir
@sivagnanamtraveller
@sivagnanamtraveller 29 дней назад
Judgment, case number சொல்லுங்கள்
@Sudharashanreddy475
@Sudharashanreddy475 5 месяцев назад
Sir will document coming the judgement dependence not proved Indian evidence act 68 (what is the meaning dependents not proved the will document please make the how to make the suitcase in will document against not prove double document how to how to cancel will permanently in test data that after it is coming a problem in joint property will how to cancellation joint family property in writer will document in test data after death how to
@Satheesh-nkl
@Satheesh-nkl 18 дней назад
சார் வணக்கம் எனது அப்பா புறம்போக்கு நிலம் வாங்கி அதற்க்கு காந்தாயம் அதாவது வரி 6வருடங்கள் வரி செலுத்தி வருகிறோம் 35வருடங்களாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் பக்கத்துநிலத்துகாரர் அவர்பெயர்க்கு பட்டா வாங்கிவிட்டார் இப்போது என் அப்பா இறந்து விட்டார் இப்போது நிலம் பட்டா இருக்கு நிலம் எனக்கு சொந்தம் சொல்லி உரிமை கூறுகின்றனர் இன்று வரை நிலம் என்னுடைய அனுபவத்தில் உள்ளது 5-6 சர்வே எண் வழங்க வேண்டிய பட்டா தவறுதலாக 4-5கொடுத்து விட்டார்கள் இதுக்கு முடிவுகள் எடுக்க முடியுமா அய்யா?
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 5 месяцев назад
வீடியோ வரவில்லை
@sivagnanamtraveller
@sivagnanamtraveller 5 месяцев назад
Judgement and case number sir
@kpmdhanesh9594
@kpmdhanesh9594 2 месяца назад
அண்ணா நீங்க சென்னையில் இருகிங்களா
@MR-ul9ke
@MR-ul9ke 5 месяцев назад
போலி பட்டா பாதிப்பு அடைந்தவர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா ஐயா
@nakkeerannakeeran8432
@nakkeerannakeeran8432 5 месяцев назад
முதலில் உங்கள் உரிமை மீட்கப்படுமா என்று பாருங்கள்
Далее
would you eat this? #shorts
00:23
Просмотров 798 тыс.
Это конец... Ютуб закрывают?
01:09