Тёмный

உங்கள் சோம்பேறிதனத்தை தவிர்க்க 8 japanese Techniques | How to overcome Laziness in Tamil? 

Beyond The Ordinary - Tamil Audiobooks
Подписаться 427 тыс.
Просмотров 279 тыс.
50% 1

உங்கள் சோம்பேறிதனத்தை தவிர்க்க 8Japanese Techniques | How To Overcome Laziness in Tamil?
Access Free AudioBooks Here ↗️
bto-tamil.in/
Join Our Telegram Community ↗️
telegram.me/btotamil
Join this channel to get access to perks:
/ @beyondtheordinary-tamil
Instagram Link:
/ beyondtheordinarytamil
Promotion Details:
beyondtheordinarytamil@gmail.com

Опубликовано:

 

22 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 220   
@user-uz4te9ep8p
@user-uz4te9ep8p 3 месяца назад
அக்கா நான் ரொம்ப பேருந்தில் தினமும் காலேஜ்க்கு போகும்போது எல்லாம் உங்களுடைய ஆடியோவை கேட்டுட்டுதான போவேன் சூப்பரா இருக்குது நல்லாஇருக்குது நல்ல புத்தகங்கள் மற்றும் மனிதர்களிடம் புத்தகங்களை நிறைய போடுங்க பொருளாதாரத்தை பற்றி நிறைய பேசுங்க ப்ளீஸ் ப்ளீஸ்
@jaycreations1748
@jaycreations1748 3 месяца назад
நாம் இந்தியார்கள் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்க. . இப்படி ஒரு சில வீடியோ தான் தன்னம்பிக்கையை உண்டாக்கும்...
@crazyincars
@crazyincars 3 месяца назад
Good bro 👍 patu ketkama inta matri audio books ketkringa. Very good habit.
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 3 месяца назад
Super
@Poongkundran
@Poongkundran 3 месяца назад
வாழ்த்துகள்.. கல்லூரி வயதில் நீங்கள் புத்தகங்கள் குறித்த ஆர்வத்தில் இருப்பதால்.. சிறந்த எதிர்காலம் நிச்சயம் உங்களுக்கு இறைவன் அருளால் அமையட்டும்.!!
@kalaiselvisubbaian4848
@kalaiselvisubbaian4848 2 месяца назад
+++
@sultan-jy7vn
@sultan-jy7vn Месяц назад
ஆஹா என்ன ஒரு தெய்வீக குரல் உங்களுடைய குரல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது❤❤❤❤
@WarithaVellathamby
@WarithaVellathamby 2 месяца назад
நேர கட்டுப்பாடுக்கு இயங்கினால போதும் சொம்பறி துளியும் வரா நாம மேலும் மேலும் சோர்வடையும் ஒரு வியாதிதான் அது
@Ramya-hb1wd
@Ramya-hb1wd 2 месяца назад
1.ikigai 2.pomodoro technique 3.hara hachi boo 4.gaman 5.kaizen 6.shui ha ri 7.mottainai 8.wabi sabi 9.shikata ga nai 10.shindin yoku
@petcute2572
@petcute2572 2 месяца назад
Thanks. Gud job
@Yeontan_bby
@Yeontan_bby 14 дней назад
Thank you
@therkunamelangovan3845
@therkunamelangovan3845 2 месяца назад
நன்றி சகோதரி....சிறப்பான பணி வாழ்த்துகள்...இதில் இடம்பெற்றுள்ளவைகளை நான் எற்கனவே உணர்ந்து இயற்கையை ... வாழ்வினை...நேசித்து வாழ்வதில் இன்புறுகிறேன்...வாழ்வில் எதிர்பாராமல் சாந்திக்கும் வாழ்வியல் நெருக்கடிகளில் இவை பல நேரம் பாராமலே கடந்துவிடுவது மிக வருத்தம்.....விடாமல் கடைபிடிக்க வேண்டியதை உணர்கிறேன்...உங்களின் சமூக அக்கறைக்கும் செயல்பாட்டிற்கும் வாழ்த்துகள்...நன்றி
@FathimaSafiya-jo4pu
@FathimaSafiya-jo4pu 2 месяца назад
காலையிலே உங்கள் குரலை கேட்கும் போதே ஒரு விதமான புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மிக்க நன்றி சகோதரி❤
@abdulhameednaasik5992
@abdulhameednaasik5992 5 дней назад
🎉
@vamsikrishnaminnal7982
@vamsikrishnaminnal7982 3 месяца назад
A heartfull greetings from Germany. One of the best Video from your Channel.. Romba nalla explain panninga indha 10 techniques...romba inspring ah iruku and ippave yedho change paaka mudiyudhu yenaale..
@panjacharamvadivaloo4982
@panjacharamvadivaloo4982 2 месяца назад
மிக அருமை. நன்றி சகோதரி
@sravi8964
@sravi8964 2 месяца назад
அழகான அர்த்தமுள்ள பதிவு. நன்றி.
@kulothunganjm4021
@kulothunganjm4021 3 месяца назад
நன்றி சகோதரி வாழ்த்துகள் 🤝 வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் மகிழ்வுடன் 👍
@lathasripriyavijayan796
@lathasripriyavijayan796 2 месяца назад
Thank you sister. I blessed to hear this. 🙏🙏
@user-gv6ur4hn9b
@user-gv6ur4hn9b 3 месяца назад
Valga valamudan
@Nirmalapalanivel-sn4fn
@Nirmalapalanivel-sn4fn 2 месяца назад
Super vazha valamudan
@KrishnaGpk
@KrishnaGpk 3 месяца назад
Thank you very much for your idea
@r.santhanalakshmisrinivasa7536
@r.santhanalakshmisrinivasa7536 3 месяца назад
Very nice. Thank you mam.
@selviisvary9732
@selviisvary9732 2 месяца назад
நான் இதை பேரீஸில் இருந்து கேட்கிறேன்.மிகவும் அருமையான பதிவு.எனக்கு ஒரு வேண்டுகோள்.நீங்கள் மிக அழகாக சுத்த தமிழில் விளக்குகின்றீர்கள்.ஆனால் அப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு இந்த தமிழ் எந்த அளவு ம்புரியும் என்று தெரியவில்லை.அதனால் அவர்களுக்காக ஏதாவது செய்ய முடியுமா என்று ஆலோசனை செய்வீர்களா தயவு செய்து.🙏
@erkarthik8043
@erkarthik8043 Месяц назад
Nanum America's il erukken nalla erukku kekka
@mathialakanvairamuthu4194
@mathialakanvairamuthu4194 Месяц назад
உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள் அன்பு பெற்றோர்களே.
@sowbackiyalakshmi9583
@sowbackiyalakshmi9583 3 месяца назад
Hi mam, your topics are really cheerful and encouraging and gives positive vibes🧚.. we need more like these😇..
@subramanian1072
@subramanian1072 3 месяца назад
நீங்கள் சொன்ன விதிமுறைகளை பின்பற்றி வருகிறேன் சில மாற்றம் என் வாழ்க்கையில் நடக்கிறது மிக்க நன்றி
@VijayaLakshmi-yd9yh
@VijayaLakshmi-yd9yh Месяц назад
Super
@shafrinaskitchen8422
@shafrinaskitchen8422 2 месяца назад
very very useful message thank you so much ❤
@malavarathakaran3081
@malavarathakaran3081 3 месяца назад
மிகவும் நன்றி பயனுள்ள தகவல் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் 🎉
@SkadherAli-xf2sl
@SkadherAli-xf2sl 2 месяца назад
எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களை ஏற்றுக்கொள்ளட்டும் (பொருந்திக்கொள்ளட்டும் )
@remoff4036
@remoff4036 2 месяца назад
Super..... Thank you madam ❤
@kanthimathi8126
@kanthimathi8126 2 месяца назад
I am very much inspired by your talk... thank you very much
@user-un9np2dq5m
@user-un9np2dq5m 2 месяца назад
Super madam God bless you good & Excellent message 🎉🎉🎉
@marudaimanickam8011
@marudaimanickam8011 2 месяца назад
Very nice. You are provoking my ideas. Super message ❤
@diehardfanofviratkohli6702
@diehardfanofviratkohli6702 2 месяца назад
Lifekku clear message thankyou sister
@mmlawtamil-mm8923
@mmlawtamil-mm8923 2 месяца назад
அருமையான பதிவு 🎉🎉🎉
@tdnaughties
@tdnaughties 2 месяца назад
மிக அருமை..
@vimaladhandapani3046
@vimaladhandapani3046 Месяц назад
மிக மிக அருமை நன்றி.
@settuk9720
@settuk9720 3 месяца назад
I was waiting for this video for a long time. Thanks for this video Sister
@kannanjenitto1584
@kannanjenitto1584 3 месяца назад
Its very usefull to sister I got many idea's thank you so much 😊
@Vijilanminivlog
@Vijilanminivlog 2 месяца назад
First time i am hearing your voice really super ❤
@samiduraisulochuna8851
@samiduraisulochuna8851 20 дней назад
this technique is very nice and helpful thanks 🎉
@agnes6024
@agnes6024 2 месяца назад
Useful.
@madhuravalliramasamy2547
@madhuravalliramasamy2547 Месяц назад
Thank you sister ❤will follow this 🎉
@eswareswa1353
@eswareswa1353 Месяц назад
It's fantastic.. And motivational speech... ❤❤❤
@sureshKumar-qw5ze
@sureshKumar-qw5ze 2 месяца назад
Everyone wants this points in life super
@soundhu1997soundhu
@soundhu1997soundhu 2 месяца назад
Video is very useful and super learning points ❤
@yogasriyogasri461
@yogasriyogasri461 2 месяца назад
உங்கள் குரல் ஒலி இனிமையாக உள்ளது
@pragasranjani7283
@pragasranjani7283 2 месяца назад
உண்மைதான் இனிமையான குரல்
@hameethas8923
@hameethas8923 2 месяца назад
This video is very useful in my life and change my character 🥰
@arjunathiyaman4705
@arjunathiyaman4705 12 дней назад
Excellent Sister You are doing a wonderful job
@murugankarthik2146
@murugankarthik2146 Месяц назад
நீங்க RJ வா? உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது. i Love your voice
@harihari.p8038
@harihari.p8038 2 месяца назад
நன்றி சகோதரி
@saimoni606
@saimoni606 3 месяца назад
உங்களுடைய குரலுக்கு நான் அடிமை என் மகளுக்கு ஏழு வயது ஆகிறது உங்களுடைய வாய்ஸ் அவ்வளவு பிடிக்கும் அவளுக்கு அவர்களை நான் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாள்
@arutjothiramalingam6786
@arutjothiramalingam6786 2 месяца назад
Super information dear sister❤
@mohamedrazickmohamedafhar9973
@mohamedrazickmohamedafhar9973 2 месяца назад
அருமையான பதிவு
@user-nt6ps4oi1d
@user-nt6ps4oi1d 2 месяца назад
I'm going to follow this from today
@user-ql5hy9jz5d
@user-ql5hy9jz5d 2 месяца назад
Thank you for your reference
@azmathahmed2476
@azmathahmed2476 2 месяца назад
Wow this is amazing thanks sister
@mahalakshmiarunachalam6539
@mahalakshmiarunachalam6539 2 месяца назад
Video was marvelous fantastic
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 3 месяца назад
Thank you sister👌❤️❤️❤️
@palanimuthukalimuthu646
@palanimuthukalimuthu646 3 месяца назад
Thanks Sister
@MaheshKumar-te1vz
@MaheshKumar-te1vz 2 месяца назад
Super Akka ❤ Thank you so much
@meharzakir6292
@meharzakir6292 2 месяца назад
Superb msg for me at crt time❤ thank u sis
@s_1b_1ramyak59
@s_1b_1ramyak59 21 день назад
Really nice ka 🎉very nice to hear your voice , useful content ,nice pronounciation 😊all the best for your upcoming vedios ✨
@suryaprabha8800
@suryaprabha8800 2 месяца назад
Super message for me
@poopalpoopal8727
@poopalpoopal8727 7 дней назад
Awesome...😊
@bhavanisaravanan6785
@bhavanisaravanan6785 3 месяца назад
Thank you ❤
@ThePrabhavathi
@ThePrabhavathi 2 месяца назад
Akka unga voice mind ku romba relaxation tharuthu Japanese murai natha irruku but kadai pidikurathu romba kastam
@Vedhamenumpokkisham
@Vedhamenumpokkisham 3 месяца назад
SEMA technique semaiya work aaghu veliyum superah mudiuthu 🎉🎉🎉🎉
@ahimas2733
@ahimas2733 29 дней назад
Useful info 🎉🎉🎉 thanks sis ❤❤❤
@_Self_motivation_
@_Self_motivation_ Месяц назад
Thank for your efforts sister ❤️❤️❤️
@Straykidsloversince2022
@Straykidsloversince2022 2 месяца назад
Thank you for the nice video ❤. I love your voice ❤️
@stellarani2532
@stellarani2532 2 месяца назад
Beautiful voice!
@anusundaram4111
@anusundaram4111 3 месяца назад
Useful video
@dkkalai223
@dkkalai223 3 месяца назад
Thank you madam 😊
@balameena3371
@balameena3371 2 месяца назад
Super good speech
@VijayaLakshmi-jo5bl
@VijayaLakshmi-jo5bl 3 месяца назад
நன்றி ம்மா🙏🙏🙏🙏
@jeyamanickam8376
@jeyamanickam8376 2 месяца назад
Yes, i have been following a lot what u said, which makes me perfect satisfaction as well as extremely extra ordinary out of lots of people, I am in teaching field now and sharing with others too that gives me a Great pleasure, as a High lighted person lest being lazy , and an active at the same time as a creative one too. Thanks with blessings.
@LTK360
@LTK360 3 месяца назад
Beautiful speech 👌🏼👌🏼👌🏼🌹🌹🌹 and very very useful message 🙏🏼
@b.dhanasekaranjain8147
@b.dhanasekaranjain8147 2 месяца назад
Yes
@rashethasane-jh6tr
@rashethasane-jh6tr 21 день назад
Thanks for this audio
@mohansathish6547
@mohansathish6547 3 месяца назад
மிக சிறந்த காணொளி. நன்றி சகோதரி.
@user-uc3zl1ou5p
@user-uc3zl1ou5p 2 месяца назад
Thank you
@Aysha836
@Aysha836 Месяц назад
Such a great vdio🥰
@RajP-xs1qj
@RajP-xs1qj 2 месяца назад
அக்கா உங்களுடைய வாய்ஸ் நன்றாக உள்ளது கருத்தும் நன்றாக உள்ளது
@karthikraju768
@karthikraju768 3 месяца назад
Very good🎉
@hemavhatheemohan5599
@hemavhatheemohan5599 Месяц назад
Superb voice and thamizh pronounciation
@ironladysubothini580
@ironladysubothini580 Месяц назад
நன்றிகள் கோடி 🎉🎉🎉🎉🎉
@SaraswathiRamamoorthy
@SaraswathiRamamoorthy 2 месяца назад
I liked the content… beyond the content your voice is very pleasant
@5minutefactstamil528
@5minutefactstamil528 2 месяца назад
The best video i saw in RU-vid in my life time 😢
@kavyap3768
@kavyap3768 2 месяца назад
Yes one of the best video in RU-vid.....
@meharzakir6292
@meharzakir6292 2 месяца назад
Yeah❤
@lourdesraju9783
@lourdesraju9783 22 дня назад
Super very good
@lavanyag3858
@lavanyag3858 3 месяца назад
Thank u sister
@Sridhar_Ashok_NaArayanan
@Sridhar_Ashok_NaArayanan 3 месяца назад
Thank You 😊 Very Much Magalae! Thanks for for explaining and educating me in detail 🎉
@lalitharadhimudaliar4365
@lalitharadhimudaliar4365 2 месяца назад
Thanks ❤
@user-ff4mn1tj2j
@user-ff4mn1tj2j 2 месяца назад
Super sister❤️👍
@Gayathrikaniyanpoogundran369
@Gayathrikaniyanpoogundran369 3 месяца назад
Entha yantha tips um theva ella oru nalla friend eruntha pothum
@user-zk5ed7fm4k
@user-zk5ed7fm4k Месяц назад
Thankyou sister
@mohanas8639
@mohanas8639 2 месяца назад
Thanks ma effective msg🙏🙏🙏
@mohanmohann7137
@mohanmohann7137 3 месяца назад
Thanks
@udayashankar6418
@udayashankar6418 3 месяца назад
like pudhu technique in zion vikram in Gemini
@muhammadhamhar6799
@muhammadhamhar6799 2 месяца назад
Sister I first time listen your video .superb 👍 From Sri Lanka
@muthumari9194
@muthumari9194 Месяц назад
Beautiful voice ❤
@chitrak5258
@chitrak5258 Месяц назад
Useful
@neeyathree
@neeyathree 9 дней назад
fantastic
@user-bo3km9oi4o
@user-bo3km9oi4o 2 месяца назад
Vera leavel
@user-po3qr3es4t
@user-po3qr3es4t Месяц назад
Thank ❤🎉you❤🎉😊
@vipkidsfavourite2654
@vipkidsfavourite2654 2 месяца назад
Thanks sister
@JpSelvapriya-ho1et
@JpSelvapriya-ho1et 2 месяца назад
Akka thanks very very thanks❤
@SivaKumar-sd4pi
@SivaKumar-sd4pi 2 месяца назад
யோகா பயிற்சி தகுந்த ஆசிரியர் மூலம் தான் பழகி செய்ய வேண்டும் முஸ்லிம் மக்கள் தொழுகை நேரம் செய்வது வஜ்ராசனம் அல்ல அதன் சிறிது மட்டுமே
@meharzakir6292
@meharzakir6292 2 месяца назад
Meditation irukku...5 velai crt ah senjaa thavaru seyyaama iruppom..yellaa neramum Avan nammala paakkuran dra bayam irukkum... Tholuguradhu manushanukku dhaan nalladhu iraivanukku illa❤
@maheshr6651
@maheshr6651 3 месяца назад
Thank u
Далее
#kikakim
00:31
Просмотров 10 млн