Тёмный

உங்கள் ஜாதகத்தில் சனி ஆதிக்கம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 378 тыс.
Просмотров 81 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 279   
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
எப்போது நாங்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்தோமோ அப்போதே நீங்கள் எங்களுக்கு வாழ்வை பற்றிய தேடல் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் சார். எங்கள் வாழ்க்கை நிபந்தனைகளுக்கு உட்பட்டது 🤣🤣🤣👍🙏👌💯👏நன்றிகள் பல சார். வாழ்க வாழ்க சார். 🙏💐👍
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 2 года назад
“NO-CONDITIONS APPLY” என்ற அடிப்படையில் சூக்கும குறிப்புகளை அள்ளித் தெளிக்கும் வித்தகரே வாழ்க வளமுடன்..🙏🙏🙏👍
@sudha3431
@sudha3431 2 года назад
தெளிவான விளக்கம் சார் 👍💚 நீங்கள் கூறுவது உண்மை தான் சார் 👍👍👍
@SharanPrints
@SharanPrints 2 года назад
Superb explanation sir. நான் மீன லக்னம்- லக்னம் உத்திரட்டாதி ஸ்டார் குரு விருச்சிகத்தில் அனுஷம் ஸ்டார் - total சனி control சனி ரிஷபத்தில் குரு பார்வை. 16 வயதில் business ஆரம்பித்து தற்போது 50 வயது பெரிய முன்னேற்றம் வளர்ச்சி இல்லை. நிறைய நாள் வருத்தப்பட்டு உள்ளேன் ஏன் நம்மால் முன்னுக்கு வரமுடியவில்லை கடின உழைப்பு இருந்தும் தோற்று விட்டோம் என்று. இன்று அருமையாக விளக்கம் அளித்தீர்கள் சார். நடப்பு ராகு தசை புதன் புக்தி - ராகு தசை சனி புத்தியில் சொந்த flat வாங்கி EMI கட்ட முடியாமல் சிரமம்.
@venkatachalam1813
@venkatachalam1813 2 года назад
வணக்கம் ஐயா நன்றி நன்றி மிகவும் அருமையான உதாரணம் வாழ்கவளமுடன்
@suthakarkselvaraj1673
@suthakarkselvaraj1673 2 года назад
Rompa thelivaana video, thank you ji, natri.
@nandhakumarswamyappan
@nandhakumarswamyappan 2 года назад
ஐயா சனி திசை அமைந்த சுபர் மற்றும் அசுபர் சனியின் காரகத்துவம் பற்றி கூறுங்கள்
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
சனி ஆதிக்கம் பற்றி அருமையான விளக்கம் ஐயா.
@SK-ix2nf
@SK-ix2nf 2 года назад
Nenga Valzum Mahan, Therka Darsi Thangalai Vanagundren Iya 🙏
@jothiv1673
@jothiv1673 2 года назад
பயனுள்ள கருத்துக்கள் நன்றி
@g.muthumariappan9546
@g.muthumariappan9546 2 года назад
உங்கள் பதிவு அனைத்தும் அருமை அருமையாக உள்ளது
@HemanthKumar-xi7qm
@HemanthKumar-xi7qm Год назад
ஆதி ரகசியங்களை அப்பட்டமாக எடுத்து உரைக்கும் உங்கள் ஞானத்தை நினைத்து சிலிர்க்கிறேன்...
@elangovan.m6883
@elangovan.m6883 2 года назад
சிறப்பு... குருவே...
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 2 года назад
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@sunderraj1683
@sunderraj1683 2 года назад
Guru ji 🙏 kelvi pathil pakuthi eppoluthu varum guru ji 🙏
@selvik353
@selvik353 2 года назад
i admired ur explanation.. Stay blessed Sir...
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 года назад
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@sv3196
@sv3196 2 года назад
Sriram ji...ur videos are awesome....way better than ad**** guru ji's videos
@rajaannamalai3956
@rajaannamalai3956 2 года назад
ஐயா ராகு மற்றும் செவ்வாய் ஆதிக்கம் பற்றி கூறுங்கள்.
@sankarpharish1120
@sankarpharish1120 2 года назад
வணக்கம் ஐயா ஒரு கிரகம் வக்கிரம் மேற்றும் ஆஸ்த்மானம் ஒருசேர அடைந்தாள் எவ்வகை பலன் இருக்கும் (புதன் சுக்கிரன்) நல்ல பலன் (good) இருக்குமா மத்திம பலன் (normal) இருக்குமா அல்லது மோசமான பலன் (bad) இருக்குமா ?
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 года назад
Thank you sir for unknown information for sani bhagavan aathikkam
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 года назад
The Legend SriRamJi Good morning Thala🙋
@srinivasanl6056
@srinivasanl6056 2 года назад
Nice Explanation Guruji. Thank you!!!
@deepan3191
@deepan3191 Год назад
மிதுனலக்கினம் திருவாதிரையில்..10ல் சூ,9ல் ராகு (பூரட்டாதி)புதன் இணைவு சதயத்தில் ,7ல் செசனி திக்பலம்...11ல் இருந்து சுகு பார்வை..சனி ஆதிக்கமா?
@dhineshkumark1108
@dhineshkumark1108 2 года назад
அருமை அண்ணா
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 года назад
நன்றி சார் 🙏🙏🙏
@nagarajanerode
@nagarajanerode 2 года назад
தெளிவான விளக்கம் அய்யா
@kavithaarchiemuthu8606
@kavithaarchiemuthu8606 2 года назад
என்னுடைய ஜாதகத்தில் சனி குருவுடன் இணைந்து லக்கினத்திற்கு 3ம் இடத்தில் கன்னி ராசியில் இருக்கிறார். தற்போது அஷ்டமத்து சனி. மற்றும் சனி மகா திசை நடக்கின்றது. இச் சனி திசை யோகம் தருமா?
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
நன்றிகள் ஜீ
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 месяцев назад
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@muthukumars8965
@muthukumars8965 2 года назад
Simha laknam 6 ( Maharathil Sani Vakram - Kumbha Rasi) But Sani character dhan 70% suitable ah irukku
@gayuvarunpandi5052
@gayuvarunpandi5052 2 года назад
Viruchiga rasi anusham natchathiram thanusu lagnam sani pagavan athikam iruka chanthiran anusham natchathirathil
@periyanachibaskarperiyanac6242
@periyanachibaskarperiyanac6242 2 года назад
magaram kumpa lakkanam saniyum sevvayum sernthu erukkaga yen kanavarudayathum yennudayathum ungal thagaval sariyana time ku sollirukiga
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 года назад
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !@
@658vinithkumar_s2
@658vinithkumar_s2 2 года назад
Ayya Guru Sevvai sani ku matum yen sirapu parvai iruku🙏
@Skky3020
@Skky3020 Год назад
Dhanusu lagnam. Maharathil guru neecham. Sani 12 il (viruchigam). Sani dasa eppadi irukkum? 56vayadhil varugiradhu.71/2 Sani 3rd sutru also starting at same age.
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, our legend k. Kamaraj🙏🙏
@chithras5056
@chithras5056 Год назад
Super explanation sir..
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 года назад
Semmma Guruji....supper.....
@arumugam24hari56
@arumugam24hari56 2 года назад
மிக அருமை ஐயா
@haranharan1893
@haranharan1893 2 года назад
3.3.1993. I am mithuna raasi. Thiruvathirai ⭐, risapa laknam. Rasi box la 5 la kuru. 7 la raagu. 9 la sani. 10 la suryan+ puthan, 11 la sukuran 2 la sevvai + santhiran. Laknam box la 1 la santhiran+ raagu 2 la sevvai+ puthan 3 la suryan+sukuran 7 la kuru+ sani+ keathu Intha jaathagathula eppudi sir irukum inimel?
@divyadivya-gk8ji
@divyadivya-gk8ji 2 года назад
உத்திரட்டாதி நட்சத்திரம், கும்ப லக்கனம் , மகரத்தில் (12)சனி . எப்பிடி மாட்டி இருக்கேன் பாருங்கள். நல்ல காலம் உண்டா? இல்லையா ஐயா. 😔😔
@sathishc4653
@sathishc4653 2 месяца назад
12 Sani velinadu poga situation varum , thookam late ah varum , kudumbam ipdi nu
@jayakumar2757
@jayakumar2757 2 года назад
Guruatmakaram,both neecha and vakra,kanyalagnam-
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 2 года назад
Vrichiga lagnam kataka rasi poosa star. lagnam sani saram, sani in thula in chevvai saram, chevvai in makaram. Does this indicate sani adhikkam.
@rodgerrabbit2444
@rodgerrabbit2444 11 месяцев назад
I enjoy your practical and cheeky example, you are a talented personality.
@RamKumar-nf7dl
@RamKumar-nf7dl 2 года назад
சனி நேச பாங்க ராஜ யோகம் ஆனால், இபலங்கள் நடக்குமா?
@raguraji2524
@raguraji2524 2 года назад
சிறந்த வழிகாட்டுதல் நன்றி குருஜி
@sankarkumar4251
@sankarkumar4251 2 года назад
வணக்கம் ஐயா, துலாத்தில் சனி உச்சம் வக்ரம் (அஸ்தமனம்) பலன்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Not bad
@gopir5366
@gopir5366 2 года назад
வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏 ர. கோபி 18/6/2003 9.54AM அருப்புக்கோட்டை அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????
@Vignesh-id6sx
@Vignesh-id6sx Год назад
ஐயா தங்கள் சூட்சும பலன்கள் அனைத்தும் அருமை
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Miga, miga arumaiyana, vilakkam thankyousir 🙏
@thiagarajan3542
@thiagarajan3542 2 года назад
On Kali , you super man . Amma varaki arul. Viswakarma. Thiagarajan . madras high court, advocate. Om kali
@nishadakshu2146
@nishadakshu2146 2 года назад
Sir kumba lagnam 11th place sani kethu connection. 3m parvai lagnam. Aayul patri sollungal Sir.
@JK-lw5mh
@JK-lw5mh 2 года назад
ஐயா "வணக்கம் ஐயா "இன்றைக்கு ஒரு சந்தேகம்? தீர்த்து வையுங்கள். சுக்ரன் ரிஷபத்தில் ஆட்சி, சனி துலத்தில் நீச்சம், மிதுன லக்கினம் திருவத்திரை நட்சத்திரம், எனக்கு சனி ஆதிக்கமா? சொல்லுங்க ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Sani ucham
@chitrasundar2670
@chitrasundar2670 2 года назад
Vanakkam guruvae🙏😇💫
@saravanansara4052
@saravanansara4052 2 года назад
Guru ji risaba lakanam ragu desai oru video podunka pls
@baskard5260
@baskard5260 Год назад
மிக அருமையான பதிவு நன்றி சார்
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 года назад
Super sir 🙏
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 2 года назад
Nandri guruji
@gopirao3899
@gopirao3899 2 года назад
தெளிவான பதிவு நன்றி ஐயா
@gopirao3899
@gopirao3899 2 года назад
Anna
@murugan.cmurugan.c3709
@murugan.cmurugan.c3709 2 года назад
மிக்க நன்றிகள் பல ஓம் சிவாய நம
@radhay2459
@radhay2459 2 года назад
Sir kumba laganam lagnathil sani enna pallan
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 года назад
Guruji.....semma smart Guruji....
@Prakashr1210
@Prakashr1210 2 года назад
Nantri kuruve ❤️
@Lohitharul
@Lohitharul 2 года назад
Remedies kooda sollunga
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
உண்மை உண்மை நன்றி உழைப்பை நம்பு செய் நல்லது தருவார் சனிபகவான்
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
Ji meena lagnam(uthirattathi),,,,,,, sani(vakram) in 10th house(dhanusu, moolam) ,,,,,,,, guru paarvai sani'ku irruku ji,,,, sani eppadi irrukar ji????
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@hidingsun8673
@hidingsun8673 2 года назад
Vrichigam lagnam vishakam 4 padam sani bhagwan mahadashai epdi velai chaiyum.. Vargottama mars in 10th house with sukran.
@bamashankar1347
@bamashankar1347 2 года назад
Lagnathil sani irundhalum sani adhikkam varuma or uthram natchathiram sani amardhal sani adhikkam varuma sir.
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 года назад
Bhuvaneshwaran 09.08.2005 10.31pm Mumbai Maharashtra Rahu dhisai postive and negative Chevvai aathikam ullatha spots field il aarvam ullathu Anaithu giraga nilaiyum sollungal iya 🙏🥺🙏🙏🙏🙏🙏🙏
@vijai165
@vijai165 2 года назад
குருஜி வணக்கம், தங்களுடைய பதிவு மிக பயனுள்ளதாக உள்ளது நன்றி, NAME : VIJAY DATE : 13-06-1988 TIME : 12:20 PM (MONDAY) SALEM வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம் கிடைக்கும்? கையில் பணம் தங்க மாட்டேங்குது, தொழிலில் முன்னேற என்ன செய்ய வேண்டும்? வசதி வாய்ப்புகள் அமையுமா? பணியில் முன்னேற்றம் உண்டா அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? எப்போதுமே வீட்டில் சண்டை சச்சரவு ஆகவே உள்ளது, குழந்தையின் படிப்பு எதிர்காலம் எப்படி இருக்கும்? எந்த தெய்வத்தை வணங்குவது என்ன பரிகாரம்?
@economicsquestionssaravana9536
@economicsquestionssaravana9536 2 года назад
Sir மகர லக்னம் ரிஷப ராசி. சனி விருச்சிகம் ராசி 11 ஆம் இடத்தில் உள்ளார்.சனிமஹாதிசை எப்படி இருக்கும் ?சிறிதேனும் நல்லது நடக்க்குமா sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@loganathanpalanisamy1529
@loganathanpalanisamy1529 2 года назад
வணக்கும் குருவே
@nagarajankg3323
@nagarajankg3323 2 года назад
சனி பகவான் ஜாதகத்தில் ஆட்சி பெற்ற வழு ஆனால் 7m இடம் ஆயில்யம் நட்சத்திரம் செவ்வாய் பரிவர்த்தனை இருந்தால் சனி சுவரா பாவரா குருஜி நன்றி நன்றி நன்றி.......
@manjualagu1780
@manjualagu1780 2 года назад
Thanks for sree ram ji
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 2 года назад
Vanakkam sir, meena laknam uthirataathi natchathirathil, guru thanusuvil sukran, raghuvutan ullaar. Sani rishabathil ullaar. Intha amaippu guru aathikkamaa or sani aathikkamaa sir?
@bhavin.s4699
@bhavin.s4699 2 года назад
Dhanusu lagnam Sani utcham( vagram) Guru 12 il Sani aadhikam unda?
@saritharajs8766
@saritharajs8766 2 года назад
ஐயா வணக்கம் என் மகள் பிரக்தியுஷா பிறந்தநாள் : 30:01:2016 பிறந்த இடம் : நெல்லை மாவட்டம் பிறந்த நேரம் : 6:57 காலை இவளின் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் ஆயுள் பிரச்சினையை இருக்கா நன்றி ஐயா வணக்கம்
@smktmaran
@smktmaran 2 года назад
ஐயா, சிம்மத்தில் சூரியன், சனி,குரு, சுக்கிரன்,ராகு ( துலாம் இலக்கினம், மிதுனம் ராசி...)...சனி ஆதிக்கமா இல்லை அடங்கிப் போகுமா..?
@Shiva-mf1yj
@Shiva-mf1yj 2 года назад
ஜாதகத்தை பார்த்து தற்போது எந்த கிரகம் எங்கு இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது?
@umamaheshnatarajan9304
@umamaheshnatarajan9304 2 года назад
Super explanation Sir. Thanks for this video.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் நன்றி
@veerakumar7486
@veerakumar7486 2 года назад
Thanks sir
@srimathi4410
@srimathi4410 2 года назад
அனுசத்தில் லக்னப்புள்ளி. விருச்சிகத்தில் சனி. நீதி நேர்மை நியாயம் என்ற கோட்பாடுகளை பின் பற்றிக்கொண்டு மிகவும் கக்ஷ்டப்படுகிறேன். நேர்மை இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ என்னவோ. சனியன் பாடாய் படுத்துகிறது.
@dineshkumarsubbiah8298
@dineshkumarsubbiah8298 6 месяцев назад
same nanu sister lagnam pulli in anusham nermai than en prachanai rombha karunaiyum than
@nithisathish
@nithisathish 2 года назад
What is mean by family vargothama dosa sir?
@soorajsooraj3502
@soorajsooraj3502 2 года назад
Hlo ayya one doubt. Which astrology is very best. Kp or traditional pls replay me 🙏🙏
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 года назад
சார் வணக்கம் 🙋🙏🙋
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி
@vishnu.venkateswaran5595
@vishnu.venkateswaran5595 2 года назад
வணக்கம் அய்யா கும்ப லக்னம் 6 இல் சனி பகவான் புசம் 4 இல் இருக்கிறார் 9 ஆம் இடத்தில் இருக்கும் குரு விசாகம் 1 ஆம் பதத்தில் இருக்கிறார் அவரின் ஒன்பதாம் பார்வை சனி கு கிடைக்கிறது எப்டி அய்யா நன்றி 🙏♥️♥️
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
@vijayaragavan5957
@vijayaragavan5957 2 года назад
ரோகதிபதி ராசினாதனாக வந்தால் என்ன பலன் ஐயா
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 года назад
Perfect sir,,,
@palaniyappan3107
@palaniyappan3107 2 года назад
Sir yanku peria dowt udanadiyaga our konoli podungal jathagathil sariyana idathil amartha kragaungaluku adhrisda allathu athai activate panina ungal valkai veetri adiyalam yanru solkirakal idu unmaiya plesae viraivil kanoli podunkal
@naanyaar12
@naanyaar12 Год назад
Sir.. in my chart.. சனி lagnathirku 11 il, thulaam il, uccham petrru ullaar... sukran koodavae ullaar... lagnaadhipathy, guru, 12 il, virichigathil ullaar...இது சனி in aadhikkamaa? வாழ்க்கையை thirumbi paaarthaal neengal solliyadhu poll தான் ulladhu.. aanaal chart la sani aadhikkam iruppadhu poll theriyavillai
@k.muralik.murali2539
@k.muralik.murali2539 2 года назад
Pona jenmathil seitha pavathai anthantha jenmathikeye kuduthiruntha inatha jenmathil nallavana valuravan pirakkavum vennam kastappadauvm venamla ennagu intha santhegam rombanala irrukku guruji kumba rasile pirakka kudathu athuvum penna pirakka kudathu romba kastama irrukku guruji😭
@mohankannan4563
@mohankannan4563 2 года назад
Super bro...
@chandrasekarrajaganesh5311
@chandrasekarrajaganesh5311 2 года назад
Sir , nailed it. Perfect explanation for our knowledge expansion and guidance to bright life path. Nandrigal 🙏
@Vidya00050
@Vidya00050 2 года назад
Sister சௌம்யா.பெரியவள்நான் இருக்கும்போது காதலிக்கும்பையனை இப்போதே திருமணம்செய்ய பிடிவாதமாய்இருக்கிறாள்மணவாழ்க்கை எப்படி?22/10/2002 4.40pm salem.fixed marriage on April sir but parents are not happy because that boy is not at all matching for my sister so we worried
@jayabalankungithapatham602
@jayabalankungithapatham602 2 года назад
Supper ஐயா
@gsupt3325
@gsupt3325 Год назад
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...
@masilamani2357
@masilamani2357 2 года назад
கடக, விருச்சிக, மீன லக்கின புள்ளி சனி நட்சத்திரத்தில் விழுந்தால் சனி ஆதிக்கம் பெருமா? சொல்லுங்க ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Yes
Далее
ஆட்சி வக்ரம் | AATCHI VAKRAM
16:12