Тёмный

உங்கள் ஜாதகத்தில் நிரந்தர வருமானத்தை பெற 2 ம் பாவத்தை இயக்கும் சூட்சுமங்கள் | TAMIL |ONLINE ASTRO TV 

ONLINE ASTRO TV
Подписаться 230 тыс.
Просмотров 210 тыс.
50% 1

உங்கள் ஜாதகத்தில் நிரந்தர வருமானத்தை பெற 2 ம் பாவத்தை இயக்கும் சூட்சுமங்கள் | TAMIL |ONLINE ASTRO TV
december month rasi palan 2021,rasi palan,rasi palan 2021
guru peyarchi 2021 to 2022 in tamil,guru peyarchi 2021,guru peyarchi 2021 in tamil,guru peyarchi 2022 in tamil,guru peyarchi 2022 to 2023 in tamil,guru peyarchi palan,guru peyarchi 2022 to 2023,guru peyarchi 2021 date,guru peyarchi 2022,guru peyarchi,guru peyarchi palangal,guru peyarchi palangal 2021 in tamil,guru peyarchi 2021 date in tamil,2021 guru peyarchi palangal,guru peyarchi 2022 date,guru peyarchi palangal 2021 to 2022,guru peyarchi november 2021
sri mahalakshmi jothidam,learn astrology tamil,sevvai and ketu in 7th house
today astrology tamil,rasi palan 2021,daily rasi palan
Kadavul Arul TV,
new year rasi palan 2022,2022 new year rasi palan,new year rasi palan 2022 in tamil,rasi palan 2022,2022 rasi palan,tamil new year rasi palan 2022,2022 rasi palan in tamil,yearly rasi palan 2022 in tamil,new year rasipalan 2022,rasi palan,புத்தாண்டு ராசிபலன் 2022,rasi palan 2022 in tamil,2022 புத்தாண்டு ராசிபலன்,2022 புத்தாண்டு,புத்தாண்டு,கும்பம் ராசி பலன் 2022,ராசிபலன்,ஆங்கில புத்தாண்டு கும்பம் ராசி 2022,puthandu rasipalan 2022,rasipalan 2022,2022 rasipalan
2022 புத்தாண்டு,புத்தாண்டு ராசிபலன் 2022,புத்தாண்டு,2022 புத்தாண்டு ராசி பலன் ராசி,2022 ஆங்கில புத்தாண்டு விருச்சிகம் ராசி,விருச்சிகம் ராசி பலன் 2022,ராசிபலன்,2022 விருச்சிகம்ராசி பலன்,புத்தாண்டு பலன்கள் 2022,விருச்சிகம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2021,விருச்சிகம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள் 2022,ஆங்கில புத்தாண்டு விருச்சிகம் ராசி 2022,விருச்சிகம் ராசி | 2022 புத்தாண்டு ஆண்டு பலன்கள்,puthandu rasipalan 2022,rasipalan 2022,2022 rasipalan
*********************************************************************
©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
வரவேற்கின்றோம்
நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
***************************************************************************************
Twitter: / onlineastrot
instagram : / onlineastrotv
Face book : bit.ly/2PqfdIo
****************************************************************************************************************************************
Check our Channels :
Online Siddha TV : bit.ly/2B62Hsv
Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
*********************************************************************
Content Disclaimer
ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
INDRO VIDEO CREDIT : H Graphics

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@psgowri4138
@psgowri4138 Год назад
சார் உங்கள் ஜோதிட அறிவு ஞானம் கண்டு வியந்தேன் வாழ்க வளமுடன்
@murugan4467
@murugan4467 Год назад
ஐயா நீங்கள் கூறும் பரிகாரம் மிக மிக அருமை நன்றி ஐயா🙏💕🙏💕
@jawakharkrishnan8183
@jawakharkrishnan8183 2 года назад
அனைவருக்கும் வணக்கம்!! 1st Rule - 5:25 2nd Rule - 7:10 3rd Rule - 8:22 4th Rule - 9:54 5th Rule - 11:29 6th Rule - 13:19 7th Rule - 16:27 8th Rule - 17:32 9th Rule - 18:17 10th Rule - 19:49 11th Rule - 21:25 12th Rule - 22:46
@Animalsss10
@Animalsss10 2 года назад
What meaning for 5:25
@Music-gt8tc
@Music-gt8tc 2 года назад
Thanks bro to save others time 🤠
@pathmaram
@pathmaram 2 года назад
Thankyou for summarizing
@madn333
@madn333 2 года назад
Super thala..
@vairammuthu8614
@vairammuthu8614 2 года назад
@@madn333how to contact you
@A.Ramakrishnan2022-jt5ld
@A.Ramakrishnan2022-jt5ld 11 месяцев назад
வாழ்த்துக்கள்.தலைவர்.சாமி..அற்புதமான.விசயங்களை.தெழிவாக.கூரும்.அற்புதம்.. இலங்கை.ராமகிருஸ்ணன்.நாயுடு
@selvaganeshanramalingam7146
@selvaganeshanramalingam7146 2 года назад
நன்றி ‌ஐயா இறைவன் அருளால் நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.அனைத்து மக்களின் பொருளாதார வளர்ச்சி மீதான வழியை காட்டிய தெற்கு மனமார்ந்த நன்றிகள் வணக்கம்
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 2 года назад
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. நல்ல தெளிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய நம்முடைய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்.
@rajalakshmic1339
@rajalakshmic1339 2 года назад
Very nice 👍👍👍
@SivaKumar-bx3fn
@SivaKumar-bx3fn 2 года назад
Very FANTASTIC and Extraordinary definitions of economical development in ASTROLOGY. THANK FOR YOUR RESEARCH AND SERVICE. 🙏🙏🙏💚💚💚
@bestview7009
@bestview7009 2 года назад
அற்புதமான பதிவு.நன்றிகள் கோடி, தலைவர், குரு, வல்லரசு தினேஷ் அவர்களுக்கு,
@pappup5091
@pappup5091 2 года назад
ஜோதிட விருந்து அளித்த தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா வணக்கம் குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindharajm5533
@govindharajm5533 Месяц назад
Thank you sir🙏
@rajenthiranraj4350
@rajenthiranraj4350 Месяц назад
Excellent Expert thank you
@rajkumars143
@rajkumars143 2 года назад
ஆழமான கருத்து அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன் ஐயா,🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@balakrishnanm2603
@balakrishnanm2603 Год назад
ஜாதகத்தில் இவ்வளவு பெரிய அளவிலான செய்திகள் இருக்கிறது என்பதை மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
ஓம் ஶ்ரீ சுவேதாரண்யேஸ்வரா் துணை🙏
@rajc9733
@rajc9733 2 года назад
ஐயா‌‌, பதில் கண்டு மகிழ்ந்தேன்.மிக்க நன்றி!‌‌வாழ்க பல்லாண்டு.வளர்க உங்கள் தொண்டு.
@vijaiyakumarv2103
@vijaiyakumarv2103 2 года назад
1
@mariammalreddy7847
@mariammalreddy7847 2 года назад
மிகவும் முக்கியமானாபதிவுகள் எலுதிப்பார்தது புரிதல் எடுத்துக் கொள்கிறேன் ஜோதிடம் என்பது பொருமையுடன் பார்ப்பது முக்கியம் எனக்கு லக்கினம்தெரியாது என் கணவருக்கு பசங்களுக்கு யூஸ்புல்லா கா இருககிறது மிகக் நன்றிகள்
@jothisivakumar1092
@jothisivakumar1092 2 года назад
Thanks🙏🙏
@sharanyaselvaraj2448
@sharanyaselvaraj2448 Год назад
நல்லா இருக்கு நீங்க சொல்றது புரியுது
@abirami3320
@abirami3320 Месяц назад
Thank you🙏🙏🙏🙏🙏🙏
@ONLINEASTROTV
@ONLINEASTROTV Месяц назад
Welcome
@rameshkarthikayan9610
@rameshkarthikayan9610 2 месяца назад
அருமை அருமை
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 2 года назад
வல்லரசு தினேஷே வளமான வாழ்க்கைக்கு வழி சொன்னாய் வாக்கும் சொன்னாய் பணம் வருவதற்கு வழியும் சொன்னாய் வருணபகவானாய் வாக்கு மழை வரிசையாய் வசனம் பொழிந்தாய் வண்ண வண்ண உடைகள் அணிந்தே வண்ணத்துப்பூச்சிபோல் வளம் வந்தாய் உன் வாகனத்திலே வரட்டுமா நான் உன்னிடம் சோதிட வழி கேட்கவே என் வாழ்க்கைக்கே
@muralidhar4028
@muralidhar4028 Год назад
Good advice. Murali
@sumithasasikumar8888
@sumithasasikumar8888 9 месяцев назад
Sir how to find out what is regarding baavam
@kumaravelbkumaravelb3048
@kumaravelbkumaravelb3048 2 года назад
Arrumayana vilakkam sir. Ungal aanmeega arivu sirrakka vaalthukkal vaalzha valamudan
@mohanbsm
@mohanbsm Год назад
Super aiyya; mikka nandri 🙏🏼
@balakrishnank7894
@balakrishnank7894 2 года назад
அருமையான விளக்கம்🙏💕
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 месяца назад
நன்றி நன்றி.
@murugesandhusha4466
@murugesandhusha4466 2 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@ONLINEASTROTV
@ONLINEASTROTV Месяц назад
Thank you
@Gurudas03
@Gurudas03 Год назад
Kodanu Kodi Nandri Ayya. Vazhga Valamudan........................
@user-zp2di3db9z
@user-zp2di3db9z 10 месяцев назад
சார் துலாம் லக்கினம் சொல்லுங்க சார் ப்ளீஸ் 🙏
@RajKumar-ui3kr
@RajKumar-ui3kr 3 месяца назад
Sevai Anga irukku
@AnjalaisureshSuresh
@AnjalaisureshSuresh 19 дней назад
Thank thalaiva 🎉🎉🎉🎉
@ONLINEASTROTV
@ONLINEASTROTV 19 дней назад
🙏
@kaviaudiosselvapuramudt1986
@kaviaudiosselvapuramudt1986 2 года назад
அருமை யான பதிவு நன்றி வாழ்த்துக்கள் .
@rajeswarinatarajan1111
@rajeswarinatarajan1111 2 года назад
நன்றி. வாழ்க வளமுடன்
@sumithasasikumar8888
@sumithasasikumar8888 9 месяцев назад
Excellent speech awesome
@umaganesh9783
@umaganesh9783 2 года назад
அருமையன விளக்கம்
@user-zp2di3db9z
@user-zp2di3db9z 10 месяцев назад
நன்றி சிறப்பு சார் ❤
@loganathanbabul3997
@loganathanbabul3997 10 месяцев назад
Super Ayya 🙏🏼🙏🏼🙏🏼
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 года назад
வாழ்க வளமுடன்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஶ்ரீ மகாலஷ்மி துணை🙏
@afdbhdv8410
@afdbhdv8410 2 года назад
நன்றி ஐயா
@yrsk7
@yrsk7 День назад
நன்றி ஐயா 🙏👍💐
@ONLINEASTROTV
@ONLINEASTROTV День назад
🙏
@karthik-yv5yv
@karthik-yv5yv Месяц назад
அருமை.. நன்றி அய்யா
@sivakumarmullainathan5729
@sivakumarmullainathan5729 Год назад
நன்றி
@ganesanp47
@ganesanp47 2 года назад
வணக்கம் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமையான விளக்கங்கள் நன்றி
@AASILAASIL-on1dz
@AASILAASIL-on1dz 4 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்.
@AGSdairy
@AGSdairy 7 месяцев назад
Lakkanem not coming all of my one is simma leknem , wont talk!!
@udayasankardamodaran4220
@udayasankardamodaran4220 2 года назад
Bro unga speech vvvgood. God sivan blessing u.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
மிக்க நன்றி சாா்🙏
@gomathidesigamani6364
@gomathidesigamani6364 Год назад
Valathudan vazhga
@gopalk3281
@gopalk3281 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏
@agsjprakash
@agsjprakash 2 года назад
வணக்கம் ஐயா
@sakthi39
@sakthi39 2 года назад
Super sir
@nirmalaa6006
@nirmalaa6006 2 года назад
Excellent sir,tq
@krishnamurthykrishnamurthy89
@krishnamurthykrishnamurthy89 2 года назад
Vaazlga valamudan thambi
@a.rajaspt1996
@a.rajaspt1996 2 года назад
Excellent speech , super message
@user-ex8vt9wt5j
@user-ex8vt9wt5j 2 года назад
ஐயா நல்ல பதிவு நன்றிகள். 🙏🙏🙏
@soundararajans7783
@soundararajans7783 Год назад
Super message thank you So much Sir 🙏
@greedy2012
@greedy2012 Год назад
Vanakam ayya. Dinesh sir speech super. Last pesiyavar karathosam entru sonnar. Kara osai is correct word.
@anandananandan2318
@anandananandan2318 2 года назад
Vaazga Pallandu Valarga Ungal Thondu
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Excellent excellent review sir.different analyse.Ranjani
@sekardevaraj7354
@sekardevaraj7354 Год назад
ஐயா நீங்கள் சொல்வது 2ம்பாவம் நீச்சம் ஆவதை சொல்லவும்
@m.lawrance2124
@m.lawrance2124 2 года назад
super sir. research panni solringa. thanks you.
@TN-NewsCoding
@TN-NewsCoding 2 года назад
Nandrikal
@ganakanapathi5498
@ganakanapathi5498 2 года назад
Super Kanapathi, malaysia
@kalar7407
@kalar7407 2 года назад
Nice tq sir
@svenkatesan2771
@svenkatesan2771 2 года назад
Romba nandri
@jeyamanickam8376
@jeyamanickam8376 6 месяцев назад
அந்த அந்த நட்ச்சத்திர பாவம் முறை விளங்கும் முறையி ல் சொல்லுங்க.
@balakrishnanm2603
@balakrishnanm2603 Год назад
ஆரோக்கியம் முக்கியம்
@sekardevaraj7354
@sekardevaraj7354 Год назад
கடகம் லக்கினம் 2ம்பாவம் துலாம் நீச்சம்
@ENewstamil
@ENewstamil 2 года назад
ji you said for guru paravai 5, 7 , 9 but viruchugam laknam adhipathi guru is placed on simmam in your chart then how to look 2, 4, 6 places kindly clear doubts?
@sekardevaraj7354
@sekardevaraj7354 2 года назад
பாதசார கோயில் கள் சொல்லும்படி கேட்டு கொள்கிறேன்
@timepassing8999
@timepassing8999 Год назад
Superb
@kamals9517
@kamals9517 9 месяцев назад
Viruvhika lagnam
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Good information
@rajaganapathy1980
@rajaganapathy1980 2 года назад
Very nice video thank you sir
@lingarajan9968
@lingarajan9968 Год назад
குரு சரணம்
@santhiramani1309
@santhiramani1309 2 года назад
நன்றி.
@dr.karthikam38
@dr.karthikam38 4 месяца назад
🙏
@saraswathyjayadevan3038
@saraswathyjayadevan3038 2 года назад
Sir, Second owner guru in sadhayam, kindly tell me about the food and place sir
@vishwasks28
@vishwasks28 2 года назад
Vannakam ji
@kothandanr1729
@kothandanr1729 2 года назад
Fine
@user-qb7fo9pv1k
@user-qb7fo9pv1k 9 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@Manivel-jl8kp
@Manivel-jl8kp 9 месяцев назад
கடகம் ராசி கடகம் லக்னம் பூசம் நட்சத்திரம் நான் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் அய்யா
@meenakshiravichandran1147
@meenakshiravichandran1147 Год назад
👌👌👌🙏🙏🙏👍👍👍
@gopalakrishnanviswanathan8755
@gopalakrishnanviswanathan8755 2 года назад
👌
@umaraniuma8433
@umaraniuma8433 Год назад
superb
@naveengodmoney
@naveengodmoney Год назад
Good idea last point 😅
@justclips5471
@justclips5471 Год назад
👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👍🏻
@kalavathis3131
@kalavathis3131 2 года назад
நன்றி நன்றி நன்றி sir
@sivasakthi166
@sivasakthi166 2 года назад
Super
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 2 года назад
Excellent 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹❤❤❤
@yesudaskamaraj3155
@yesudaskamaraj3155 2 года назад
தெளிவான விளக்கம். அருமை. நன்றி. பூரம் 1கோவில் கூறுங்கள்
@malikakarti
@malikakarti 2 года назад
Fantastic explanation..
@viradkrishna8580
@viradkrishna8580 2 года назад
amazing
@A.Ramakrishnan2022-jt5ld
@A.Ramakrishnan2022-jt5ld 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@v.ramenvasu2226
@v.ramenvasu2226 2 года назад
Thula lagnam sir
@jothivelperumal5466
@jothivelperumal5466 2 года назад
Next meeting where sir please inform me. thank you.
@marimuthupommuraj9380
@marimuthupommuraj9380 Год назад
Sir, எனது ஜாதகம் எதை எப்படி activate செய்வதுன்னு சொல்வீர்களா ?
@srivarshansrivarshan2648
@srivarshansrivarshan2648 Год назад
Sir nnan kumbalaknam yenna yeppdi sollunga pls sir
@user-tc8lk5ft7h
@user-tc8lk5ft7h 9 месяцев назад
சூன்ய ராசியில் உள்ள கிரகங்களுக்கு பார்வை உண்டா ...?
@palaniravi830
@palaniravi830 2 года назад
நன்றிகள் கோடி ஐயா
@powertech3956
@powertech3956 2 года назад
Very nice speech and strong confidence
@umaraghunathan4089
@umaraghunathan4089 2 года назад
ஐயா தனுசு லக்னம் ,மீனலக்னம் ,மகரலக்னத்தில் பிறந்த நபர்களுக்கு கூறவில்லை ஐயா. தயவு செய்து கூறுங்கள்
@ThamaraiselviThamaraisel-yb9op
@ThamaraiselviThamaraisel-yb9op 10 месяцев назад
Sir 2 pavam epadi therinthu kolvathu nan katagalaknam katagarasi
Далее