Тёмный

உங்கள் ஜாதகத்தில் புதன் தசை யோகமா Part 01 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 311 тыс.
Просмотров 46 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@raman.n.g.8651
@raman.n.g.8651 Год назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Год назад
சிறப்பான ஒரு காணொளி. பலன்களை இன்னும் லாஜிகலாக விளக்கினால் நல்லது ங்க அண்ணா
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 Год назад
ஜாதகம் இருக்கட்டும் உங்கள் சிரிக்க வைத்து சிந்திக்க வும் செய்கிறது நன்றி சார்
@arumugammurali
@arumugammurali Год назад
அண்ணா வாழ்க வளமுடன் புதன் திசை பற்றி அருமையான விளக்கங்களுடன் லெவல் அண்ணா சூப்பர்வாழ்க வளமுடன்
@Pathma6783
@Pathma6783 Год назад
நீங்கள் சொல்வது உண்மை காசு பணம் சொத்து அனைத்தும் கிடைத்தது ஆனால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனை உள்ளது எனக்கு ரிஷப லக்னம் வக்ர புதன் திருவாதிரை3ம் பாதம். சுக்கிரன் திருவாதிரை 2ம் பாதம். சூரியன் புனர்பூசம்3ம் பாதம் . வக்ரபதன் சாரநாதன் ராகு 11ல் ராகுக்கு வீடு கொடத்தவன் 12ல் குரு. ராகுக்கு சாரம் கொடுத்தவன் சனி 7ல் வக்ரம்🤔🤔🤔🤔🤔 இந்த கானொலியை பார்க்கும்போது பயமாக இருந்தது இப்போது மனதுக்கு இதமாக உள்ளது ஐயா எனக்கு இப்போது நடப்பதோ வக்ர புதன்திசை😁
@muthumuruganv2132
@muthumuruganv2132 Год назад
உங்கள் சோதிட உரை சிறக்க வாழ்த்துகள் ்ஐயா
@hariraman476
@hariraman476 Год назад
நல்ல கருத்துள்ள பதிவு உண்மை நன்றி ஐயா வணக்கம்
@jeyabalan6334
@jeyabalan6334 Год назад
சார் நான் கடக ராசி கடக லக்னம் எனக்கு 3ல் தனித்த புதன் கன்னியில் ஆட்சி உச்சம்.தசை மிக சிறப்பாக இருந்தது.
@arungulavanrajendran4817
@arungulavanrajendran4817 Год назад
good evening sir super, kadaga laknam-Nalil suryan,puthan,santhiran,sani.. 24-10-1984 ,12:50pm
@vadivel.mvadivel.m
@vadivel.mvadivel.m Месяц назад
Thank you sir🎉🎉🎉
@tharunvj1726
@tharunvj1726 Год назад
அண்ணா உங்கள் பதிவை நீண்ட நாட்களாக பார்த்து வருகிறேன் என் மகன் ஜாதகத்தில் கடக லக்கினம் லக்கினத்தில் புதன் சுக்கிரன் சனி மூன்று கிரகங்கள் உள்ளன துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எப்படி இருக்கும் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@malininagaraj8248
@malininagaraj8248 Год назад
Pramadam.I admire your knowledge and presentation.
@krishnanadvocate3185
@krishnanadvocate3185 Год назад
Sir my simam laganam and risabam rasi 3RD sun kethu puthan and sukiran 5th sani 6th sevaye 9th ragu 12th guru please explain
@sathya5359
@sathya5359 Год назад
முழுமையும் நன்று அய்யா
@gkben1412
@gkben1412 Год назад
சார் வணக்கம் 🙏🙏🙏புதன் கிரக யுத்தத்தில் தோல்வி அடைந்தால் பலன் எப்படி இருக்கும் சார்
@jayaradha8282
@jayaradha8282 Год назад
வணக்கம் குருஜி 🙏 வாழ்க வளமுடன்
@chennaikrishnan4264
@chennaikrishnan4264 Год назад
Simma legnam,Bhudan 4 Lil ,with sun,bhudan vakram seen by powrnami Chandran from rishbam How the bhuda desa will be age above68
@vijayalakshmiramakrishnan6066
Your prediction about rishaba lagnam ,budhan in 2 is extraordinary sir, I got job but no satisfaction
@lifewithjakshiyaa6052
@lifewithjakshiyaa6052 Год назад
வணக்கம் சேர் மேச லக்கினம் ஆகி புதன் வக்கிரமாகி ராகு கால் வேண்டி நின்றால் . வக்கிர புதனுடன் சேர்ந்து நிற்காமல் இருந்தால். ராகு புதன் காலில் இருந்தால் தயவு செய்து பதிவு போடவும்
@Krishnavima
@Krishnavima Год назад
ஐயா எனக்கு ஒரு உண்மை தெரஞ்சாகனும் புதன் ரேவதி நட்சத்திரத்தில் நீசமானால் பலன் மாறுமா Basement strong building weak aa 🤔
@Sivas_law
@Sivas_law Год назад
3.5.1997 ,10.14 AM, Aruppukottai, மீன் ராசி,பூரட்டாதி நட்சத்திரம் மிதுன‌ லக்னம் லக்னாதிபதி 11 ல் வக்ரம் புதன் திசை பலன் எவ்வாறு இருக்கும் ஐயா தயவு செய்து பலன் கூறுங்கள் ஐயா
@sundarikalyanasundaram6836
@sundarikalyanasundaram6836 Год назад
I am Meena lucknam, pudhan in kadagam with surian& sani. Running pudhan thasa, pl how will it be
@ShaminiSithambaramnatan-iq5ns
Sir.. neenggal paaduvathe arumai, unggalin nakkalaane bathilgalum mige arumai.. unggal peccai keddal keddukonde irukkalam.. yaarukkagavum paarkkatheengge, thaaralamage paadiye vilakkam sollungge sir.. namathu urimaiyai viddukkodukkavendam.. unggalin tanittanmaigal alage
@amirtharaj6483
@amirtharaj6483 Год назад
கன்னி லக்கினம் மிதுன ராசி. புதன் மிதுனத்தில் ( வாக்கியம் ) திருக்கணித படி 11 மிட கடகத்தில். சூரியன் குரு புதன் காதல் திருமணம் முடிந்தவுடன் புதன் தசா ஆரம்பம். இன்று வரை ஏன் உயிரோட இருக்கிறோம் என்று தான் நினைக்கிறேன். ஏன் இந்த கஷ்டம் புதன் என்னை வச்சு செய்த மர்மம் என்ன ?
@karpagamk6713
@karpagamk6713 Год назад
Vanakkam anna
@thanigaivel2029
@thanigaivel2029 2 месяца назад
விருச்சிகம் லக்கனம் உதாரணம் சொல்லவே mattingiringa
@nagarajan7857
@nagarajan7857 Год назад
ஐயா கன்னி லக்னமும் சனி தசையும் வீடியோ போடுங்க.
@k.yazhini8326
@k.yazhini8326 Год назад
ரிசபம் லக்னத்திற்கு 5ல் பரிவர்த்தனை பெற்ற புதன்+சுக்கிரன் புதன் திசை எப்படி இருக்கும் ஐயா
@RamGorre
@RamGorre Год назад
Sir. Whatever you are saying is good. But, please tell "why" , that is the actual information needed. Just telling, budhan in this house will give this effect, if you tell, WHY that effect.. it will help all learners. Vanakkam.
@bhagirathir8397
@bhagirathir8397 Год назад
ரிஷப லக்னம். என் உறவினர் புதன் தசையில் 48 யதில் இறந்துவிட்டார். 10 தே நிமிடத்தில்.புதன் வக்ரம் 7 ம் இடத்தில்..மிகுந்த வேதனையை கொடுத்த மரணம்.Pl explain.DOB 5/11/1975.time :6.50 pm.Coimbatore. இறந்தது:18/11/2022
@srinivaskannan7016
@srinivaskannan7016 Год назад
கடக லக்னம் ,புதன் ஆறில் சூரியானோடு . பதில் என்ன ஐயா ? ஆறில் உள்ள புதன் பலன் சொல்ல வில்லையே ..
@aswiniswamidhas1520
@aswiniswamidhas1520 Год назад
Sir, kindly update a video with the conjunction of 4 planets guru, pudhan, suriyan, chandran.
@v.dmoneshwaran3571
@v.dmoneshwaran3571 Год назад
Gurunatha super super
@RakeshKumar-c9d8w
@RakeshKumar-c9d8w Год назад
ஐயா உங்கள் திருப்பாதம் வணங்குகிறேன் , என் மகள் ஆண் பிள்ளை போல் கோபம் படுகிறாள் மனம் கவலையாக உள்ளது , மனம் உடைந்து உள்ளேன் என் மகளுக்கு கல்யாணம் உண்டா , எப்போ நடக்கும் , கலப்பு திருமணமா? அவளுக்கு இது வரை காதல் இல்லை , 06/07/2000 6:25 pm nagapattinam
@shivaragul2562
@shivaragul2562 Год назад
Sir ரிஷப லக்னம்,2இல் புதன் ஆச்சி மேலும் மிதுனம் ஹிந்து லக்னம் ஆனால் என்ன பலன் இருக்கும் கூறுங்கள்.
@seshadrikrishnaswamy4504
@seshadrikrishnaswamy4504 Год назад
Sir mesha laknam kanirasi puduan enna seiyum
@gurusamy7913
@gurusamy7913 Год назад
Super
@chandransvj4491
@chandransvj4491 Год назад
Sir வணக்கம் உங்கள் பதிவு எனக்கு உடனே வரும் நான் மகிழ்வேன் இருப்பினும் கடக லக்னத் தில் பிறந்தவற்கு புதன் 3 க்கும் 12ககும் உரியவர் இவர் 3 இல் உச்சம் பெற்று தசா நடந்தால் சூப்பர் ஆக இருக்கும் என்று சொன்னீர்கள் அய்யா தவறில்லை அதில் பல உட்கூறுகள் இருக்கும் என்றும் சொல்வர் தவறில்லை நானும் நிதானமான மனிதன் ஒப்பு கொள்கிறேன் தற்போது கோதண்ட ராகு புத்தி நடக்குது குரு நீசம் ஆனால் நீச பங்கம் மற்றும் வக்ரம் என் நிலை எப்படி கணியுங்கள் எங்கள் குருவே DOB 12 09 1973 3.10 am at Cuddalore
@Naanungalst
@Naanungalst Год назад
Sir kanni lagnam ku Sollungal.. Yeppadi irrukum
@coolmusik2760
@coolmusik2760 4 месяца назад
En mithuna lagnam 2il puthan vakram sollala?
@Balaji.V1
@Balaji.V1 Год назад
Sir Kadaaga lagnam sukran and varkra budhan in 10th house of mesham then how will it react?
@PP_1985
@PP_1985 Год назад
I have asked question through Super chat on 21st live session. Thanks for your reply sir, 15-sep-1985, 1:30pm, virudhunagar. one question in my horoscope Rasi chart, Saturn is placed at 12th house as per your chart, but Saturn is placed at 11th house conjuction with ketu in hand return chart what I have even I tried many computerized chart preparation same 11th house only. Which one is correct, always confusion in life even in chart..ha ha...like wise Mercury placed in 9th house but some astrologier says it's placed at 8th house that's y marriage life issue....pls give some clarity on planet placements in my chart...head spinning..
@deviharith2516
@deviharith2516 Год назад
Sir vargothamam varam vilakkam vedeo podunga sir
@Karthikbro-o
@Karthikbro-o Год назад
Avar yellaaam video potuvaaru, but vargothamam pattri poda maataaru
@sankaranarayanan8776
@sankaranarayanan8776 Год назад
ஐயா வணக்கம் நான் சங்கர நாராயணன் 14.05.1995 6.33am திண்டுக்கல் மாவட்டம் பெயர் புகழ் மரியாதை வருமா எப்போது சிவன் கோயில் கட்டுவேன்
@apsathyamangalamsathyamang1918
@apsathyamangalamsathyamang1918 4 месяца назад
Sir, எங்கள் மகளுக்கு புதன் வந்து பட்ட பாடு, படிப்புக்கு 40 lakhs வரை தொலைச்சிட்டு, வயசு போயி, கல்யாணம் late ஆகுது. கண்ணீர் மட்டுமே மிச்சம்
@rajmohan8503
@rajmohan8503 Год назад
கடக லக்னம்.11ல் பாதகாதிபதி சுக்கிரன்;சூரியனுடன் புதன் இருந்து புதன் தசை ;புதன் புத்தியே கடுமையில் ஆரம்பத்துள்ளது.புதன் வக்கிரம் இல்லை.இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
@AnandhanR-g5h
@AnandhanR-g5h 2 месяца назад
மிதுன ராசி மிதுன லக்கனம் லக்னதில் புதன். ஆனால் புதன் தசை என்னை அனைத்தையும் இழக்க வைத்துவிட்டது வக்கரம் ஆகவில்லை குரு பார்வையும் உள்ளது.
@niroshansivanesan7440
@niroshansivanesan7440 Год назад
ஐயா ரிசபலக்கிணம் 6ல் புதன் சூரியன் புதன் திசை எப்பிடி எருக்கும் 10/11/1987 6:30 PM jaffna
@aishwaryabalu5526
@aishwaryabalu5526 Год назад
Sir if budhan is placed in 11th house along with Surya and if they are going to start mercury Maha dasa for kadaga lagna what are the predictions? D.o.b : 14/6/1991 Time: 9:34 AM
@smp.pandiyan.agriculture752
இவரிடம் ஜாதகம் பார்க வேண்டும். இவரை எப்படி தொடர்புகொள்வது
@muthui4056
@muthui4056 Год назад
Sir unga kitta jadhagam parkkanum epd
@vijayan5357
@vijayan5357 Год назад
ஐயா, எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது, இப்போது கர்ப்பமாக உள்ளேன்.எனக்கு ஆண் குழந்தை பிறட்குமா?21/4/1996,3.30pm,salem.பெண் குழந்தை பிறந்த நேரம் 16/10/2019,10.15 a.m,salem
@balajibala1529
@balajibala1529 Год назад
ஐயா,தயவு செய்து எனது ஜாதகத்தை சற்று ஆராய்ந்து சொல்லவும்.நான் ஒரு படி முன்னே சென்றால் பத்து படி சறுக்குகிறது. பாலாஜி 20,10,1994 10:00 pm,பழனி
@dhanaguna2838
@dhanaguna2838 Год назад
ஐயா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இனி ஆண் குழந்தை பிறக்குமா,09/12/1990 அதிகாலை 2.05am புதுக்கோட்டை
@lrsuthaman
@lrsuthaman Год назад
Perfect
@virgoraj2412
@virgoraj2412 Год назад
செவ்வாய், புதன், சனி ஒரே வீட்டில். சனி ஆட்சி, புதன் லக்கினம் அதிபதி, செவ்வாய் பகை அந்த வீடு பிரச்சனை இருக்குமா. கும்பம் பாவம்.பாக்கியம் பலன்
@anandnagapa4802
@anandnagapa4802 Год назад
12 simmathi budan warthgothamam ?
@VannanVel-xf5dd
@VannanVel-xf5dd Год назад
En uyir vetriivel murugaa pootti.manivannan.
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@selvamram2162
@selvamram2162 Год назад
Sir, I am selvi, my daughter DOB, 28.09.1995; 09.05 AM, Salem, she is working IT job in puthan dhasha.
@gselvakumaar9627
@gselvakumaar9627 Год назад
Marau thanks sollasir
@priyasweet7235
@priyasweet7235 Год назад
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து எனதுமகனுக்குகடகம்லக்கிணம்12ஆம்இடத்தில்புதன்மிருகசீரிசம்நட்சத்திரம்ராகுதிருவாதிரைநட்சத்திரம்பலன்எப்படிஇருக்கும்.நன்றி
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Год назад
புதன் இயல்புநிலையா வக்ரமா? பிறந்த குற்ப்பு பதியுங்கள்
@michaelsantahu7654
@michaelsantahu7654 Год назад
What happens for 12th place bhutan vakaram for taurus lagnam
@deepikagayathri407
@deepikagayathri407 Год назад
Vanakkam sir,my DoB 27-7-1994, புதன் மிதுணதில் சனி கும்பதில் இரண்டும் ஆட்சி எனக்கு 2017 டிசம்பர் மாதம் புதன் திசை தொடங்கியது அன்றில் இருந்து என் உயிரோடு இருக்கிறோம் என்று நிலைமையில் இருக்கிறேன்
@deepikagayathri407
@deepikagayathri407 Год назад
Timing 3.16am
@VasuhiKingdom
@VasuhiKingdom Год назад
எனக்கு திருமணம் எப்போது, ​​புதன் நீச்சம் வக்ரம் அஸ்தங்கம் திக்கு பலம் புஸ்கர நவாம்சம் 12வது வீட்டில் பாவ சார்ட் புதன், 01-04-1992,06:40am கோயம்புத்தூர் மனைவி எப்படி அமையும்
@vijaykarthik8602
@vijaykarthik8602 Год назад
Risaba lagnam 3il bidhan
@gselvakumaar9627
@gselvakumaar9627 Год назад
Eadappady palanisamy mathiri sarippa sonnean
@douglasblacks3963
@douglasblacks3963 Год назад
கடக லக்னம் இரண்டில் புதன் வக்ரம் கூடவே ராகு சூரியன் புதன்திசை நல்லதா
@chandra307
@chandra307 Год назад
மிதுன லக்னம் 6ல் புதன் எப்படி இருக்கும்
@historyclicks9852
@historyclicks9852 Год назад
நீங்க சொல்வது போல் ரிஷப லக்கனம் தான் துலா ராசி புதன் மீனத்தில் உள்ளது அது உடனே சுக்கிரனும் இணைந்துள்ளது இதற்கு பலன் என்ன அண்ணா
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Год назад
புதன் இயல்புநிலையா / வக்ரமா? பிறந்த குறிப்பு போடுங்கள்
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 11 месяцев назад
You are very jovial
@manirs4367
@manirs4367 3 месяца назад
கடக த்திற்கு 11 ல் இருந்தால்
@RRAJINDHIRARRAAMA
@RRAJINDHIRARRAAMA 7 дней назад
மீன லக்கணத்திற்😊கு புதன் ஆறு..எட்டு... பன்னிரண்டில் இருந்தால்... அதுவும் பாதகாதிபதி ஆகி திதி சூன்ய 6 ம் வீட்டில் மறைந்து அம்சத்தில் ஆட்சி பெற்றால்...
@himalinibalakumar4257
@himalinibalakumar4257 Год назад
ஐயா, என் கணவர் கடக ( ல ) மிதுன (ரா )10ல் சூ, பு, புதன் தசை கேது நட்சத்திர சாரத்தில் உள்ளது கேது 11ல் உள்ளது. But ஒரு நன்மை யும் இல்லை என்ன காரணம் ஐயா?
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Год назад
கடக லக்கனத்திற்கு மிதுன ராகு எனும் நிலையில், கேது எப்படி 10ல் இருக்கும்? குழப்புகிறீர்கள்
@ponkumar-gt3jt
@ponkumar-gt3jt Год назад
Rasi
@elangoratan6612
@elangoratan6612 Год назад
Dhanusa lagnam guru position solunga thala
@virgoraj2412
@virgoraj2412 Год назад
அனாதை கட்டம்(empty ), பார்வை இல்லை, ஆட்சி இல்லை, அந்த பாவம் என்ன பண்ணும்
@sridhar806
@sridhar806 5 месяцев назад
🎉11.6.97kannilaksevvairaghu 😊
@tharunkumar6267
@tharunkumar6267 Год назад
Sir... I m Taurus lagna i have mercury in second house retrograde but in thiruvadirai nakshatra and rahu in third house how will be my mercury dasha please explain 😢 worried🙏 11:07:2000 3:07 am villupuram
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Год назад
லக்கனாதிபதி பலவீனமான நிலையில், திக்பலம்பெற்ற குருவின் பலத்தை கைப்பற்றி வைத்திருக்கும் சனியின் பார்வையை பெற்றும், ராகுவுடன் சேர்ந்த பலவீன சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சந்திரன் பௌர்ணமிக்கு அருகில் இருப்பதாலும், சிக்கல்களில் தப்பிப் பிழைப்பவராக ஜாதகர் இருப்பார்.
@subhalekshmi8240
@subhalekshmi8240 Год назад
Sir , mithuna lagnam, mercury in 9th house conjecting with moon ( theypirai ekadasi) then how the result will be sir .will it be good like retrograde mercury in 9th house .
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Год назад
வக்ரமாகாத குரு பார்க்க/ சனி உச்சமடைய.. கேடில்லை. சனி நீச்ச வக்ரம் பெற்றால் கூட நல்லது
@tna7131
@tna7131 Год назад
@@senaakaniansivaa6259 Hello Brother, பெயர் குறளரசி. 16.09.1994, 7.55pm, திட்டக்குடி. Tnpsc Group 1 அரசு வேலைக்கு முயற்சிக்கிறேன். வெற்றி கிடைக்குமா?திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும் சகோ?
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Год назад
@@tna7131 அருகாமையில் இருக்கும் பெரிய ஊரை சொல்லுங்க
@tna7131
@tna7131 Год назад
@@senaakaniansivaa6259 பெரம்பலூர்
@tna7131
@tna7131 Год назад
@@senaakaniansivaa6259 தொழுதூர், பெரம்பலூர் இரண்டும் அருகாமைதான் சகோ
@rabiabai4482
@rabiabai4482 Год назад
13/5/1995 5.22pm about. Marriage. Please. Sit
@kesavanvishvanathan7238
@kesavanvishvanathan7238 Год назад
சிம்ம லக்னம் விருச்சிகம் ராசியில் செவ்வாய் ஆட்சி புதன் இனைவு
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko Год назад
கடக லக்னம் புதன் 2,6,11ல் நின்ற பலன் மட்டும் விட்டு விட்டீர்களே sir.🎉🎉
@priyaramkumar5270
@priyaramkumar5270 Год назад
Yes sir pls include for 11th house too
@krishnankrishna653
@krishnankrishna653 Год назад
ஒவ்வொரு லக்கினத்திற்கும் ஒவொவொரு பாவகங்களின் நிற்கும் வகையில் சொன்ன்னால் கொஞ்சம் தெளிவான பலன்களாக எங்களுக்கு உதவும் ஐயா 🤔🤷‍♂️
@parimaladevi3341
@parimaladevi3341 Год назад
ஐயா 11ல் புதன் இருந்தால் என்ன பலன் ஐயா
@kmansur5709
@kmansur5709 Год назад
Same me also in 11th house
@kmansur5709
@kmansur5709 Год назад
Mesha lagnam
@parimaladevi3341
@parimaladevi3341 Год назад
ஐயா 11ல் புதன் மாந்தி உள்ளனர் எப்படி ஐயா பலன் சாதமா பாதகமா
@sivanponmalarsivanponmalar6244
மிதுன லக்னம் 11 யில் வச்சு செய்து. மிதுன லக்னம் கண்ணீர்தான் தினம் தினம்
@goldarul7594
@goldarul7594 Год назад
புதன் பகை வீட்டில்
@rvsivabalan7303
@rvsivabalan7303 Год назад
🙏🙏🙏
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
லக்னத்தில் புதன்
@goldarul7594
@goldarul7594 Год назад
திக் பலம்
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko Год назад
மேஷ லக்னம் புதன் வக்ரம் பலன் விடுபட்டு விட்டதே🎉🎉🎉
@jayvanan4944
@jayvanan4944 Год назад
20:54
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvakumarganesan3203
@selvakumarganesan3203 Год назад
அய்யோ எனக்கு தனுசு லக்னம் கன்னியில் உச்சம் என்ன பலன்
@krishlight7300
@krishlight7300 Год назад
நம்ம முடியவில்லை 😂
@sarmamudpaloh2772
@sarmamudpaloh2772 Год назад
🦎🐬🐘🦅
@tamilkuyil3920
@tamilkuyil3920 Год назад
புதன் கமததன் கொடுக்கும் புளுகு புளுகு
@SivaKumar-de8wb
@SivaKumar-de8wb Год назад
😄😄😄
@ஜெயக்குமார்-ண7த
I don't like yours fonts side show
@myself_345
@myself_345 Год назад
palaya doopu dappa matter
@manik..r1767
@manik..r1767 Год назад
புதன் திசை ரிசப லக்னம்???
@SenthilKumar-ck5ix
@SenthilKumar-ck5ix Год назад
கன்னி ராசியில் புதன் |சூரியன், சந்திரன், தனுசு லக்னம் இன்னும் ஒரு வருடத்தில் புதன், திசை ஆரம்பிக்க போகிது எப்படி இருக்கும் ஐயா
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 Год назад
குரு இருப்பிடம்? முழு ஜாதகமும் பாக்கணும் ங்க
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Год назад
துலா லக்னம் ‌11 , 12 ம் அதிபதிகள் சூரியன் புதன் பரிவர்த்தனை புதன் திசை ஆரம்பம் ‌🤔
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, thankyou🙏🙏
Далее
Это было КРАСИВО!
01:00
Просмотров 1,1 млн
Это было КРАСИВО!
01:00
Просмотров 1,1 млн