Тёмный
No video :(

உங்கள் ஜாதகமும் 12-ம் இடமும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 373 тыс.
Просмотров 60 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

2 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 191   
@beautifulearth7805
@beautifulearth7805 Год назад
அன்பு வணக்கம் ஐயா ... எனக்கு தேவைப்படும் போது எல்லாம் எப்படி உங்களால உணர்வு உணர்ந்து எனக்காகவே தாங்கள் பதிவேற்றம் செய்வது போல உணர்வு ஐயா அருமை .... 👍👍💚💚💚💚🌸🌺💜👌👌👌👌
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 года назад
Truckloads of information delivered in one breath without any slip of the tongue. 🙏
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 года назад
அய்யா வணக்கம் நான் மேச லக்கினம் நீங்கள் சொல்வது 100-/- உண்மை. 🙏❤🙏💚🙏💛🙏🧡🙏💜🙏
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 года назад
சூப்பர் தலா நீங்கள் சொல்வது 100% உண்மை தலா ஒரு ஜாதகத்தில் நடக்கும் உண்மைகள் சொல்வது நீங்கள் மட்டும்தான் தலா சூப்பர் சூப்பர் 👍🙋
@rainspiredpsychology8738
@rainspiredpsychology8738 2 года назад
வணக்கம் குருஜி. கும்ப லக்கினம் மன நிம்மதி குறைவு தான். உண்மை. கும்ப லக்கின முயற்சியை மற்றவர்கள் பறித்துக்கொள்கிறார்கள்.அருமையான பதிவு. அனைத்து லக்னத்திற்கும் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. நன்றி குருவே.
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 года назад
Video is so good, informative and useful to all of us. Thanks Allot Sir !!
@kannang6812
@kannang6812 2 года назад
ஐயா வணக்கம் தங்களின் காணொளிகள் மிகவும் அருமை தங்களின் விளக்கங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
வணக்கம் சார். நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.. அற்புதமான பதிவு சார். என்றும் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். நற்பவி நற்பவி சார் 💐👌🙏💯👏👍
@nirmalajegan7162
@nirmalajegan7162 2 года назад
வணக்கம் ஐயா.உங்களின் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா.
@p.masilamani7084
@p.masilamani7084 2 года назад
Very good description of 12th bhava and it's effect. General characters are well explained. Rest is individual horoscope only can reveal.
@ganesansvpr2577
@ganesansvpr2577 2 года назад
அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
12 ஆம் இடம் பற்றி அனைத்து லக்னங்களுக்கும் தெளிவான விளக்கம் ஐயா 🙏.
@rdn3704
@rdn3704 2 года назад
Spot on Sir. Very accurate. Thank you for this video.🙏
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏
@seethapathivenkatesan5848
@seethapathivenkatesan5848 2 года назад
அருமையான பதிவு நன்றி
@rajendranner5459
@rajendranner5459 2 года назад
வணக்கம் சார் பதிவு சிறப்பு 100% உண்மை ரிஷப லக்னம் பொருந்துகிறது..நன்றி சார்
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
மிகவும் தெளிவான பதிவு நன்றிகள்
@ViShWeSh112
@ViShWeSh112 Год назад
Really u r all videos along astrology is very nice.u have more information in all it helps to all sir
@pannerselvam4479
@pannerselvam4479 Год назад
மீனலக்கனத்தில் பிறந்த ஒருவர் வாழ் நாள் முழுவதும் சரியான நேரத்தில் நிலையான இடத்தில் தூங்கி நேரம் தவறாமல் சாப்பிட்டு வெளிநாடு தெடர்பு இல்லாமல் விரையம் இல்லாமல் வாழ்கிறார் இதன் சூட்சுமம் என்னங்க ஐயா
@shrinithi9717
@shrinithi9717 Год назад
12 th lord saturn is strong(subathuva).That would probably be the right season.
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏 விரயாதிபதி பலன் தரும் விளக்கம் சூப்பர் 👍👍👍. நன்றி 🙏🙏
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Mikka nantri sir 🙏💐,ovvaru video vum romba romba payanulla thagavala iruku and ninga genious sir ninga💐🤩🙏
@dharaneshlifestyle2857
@dharaneshlifestyle2857 2 года назад
Super explanation guruji🙏🙏🙏
@santhiyae6540
@santhiyae6540 2 года назад
நன்றி மிக சிறப்பு
@spmeenakshisundaram9562
@spmeenakshisundaram9562 2 года назад
Vazhga valamudan ayya.
@appavoosakthivel8678
@appavoosakthivel8678 2 года назад
EXCELLENT EXPLANATION AYYA🧡🧡🧡🧡🧡🥀🥀🥀🥀
@samppathkumar2120
@samppathkumar2120 2 года назад
மிக்க நன்றி ஐயா 🙏
@ranjithdurai3440
@ranjithdurai3440 2 года назад
நன்றி ஐயா வாழ்த்துக்கள்
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 года назад
The Legend SriRamJI Good morning Thala🙋
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 2 года назад
நன்றி அண்ணா🙏🙏🙏
@ramanathanganapathy274
@ramanathanganapathy274 2 года назад
ஐயா வணக்கம், உண்மைதான்.தாங்கள் பேசியதை கேட்டு மெய்மறந்திருந்தேன் நன்றி.
@Kumaran.E
@Kumaran.E Год назад
Mithu laknam 100000% உண்மை😂😢 நாம பிறந்தது எதற்கு enjoy pannathana😂😂
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 2 года назад
நன்றி சார் 🙏🙏🙏
@saravanandeepam4527
@saravanandeepam4527 2 года назад
நன்றி அய்யா
@deivamakanmayakrishnan4964
@deivamakanmayakrishnan4964 2 года назад
What you said about Thanusu Rasi is perfect for me.
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 2 года назад
நன்றி குருஜி
@maheswari2593
@maheswari2593 2 года назад
நன்றி குருஜீ
@luck3004
@luck3004 2 года назад
நன்றி சார்.
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
நன்றிகள் ஜீ
@gopuvijay9471
@gopuvijay9471 2 года назад
100%உண்மை குருஜி
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 2 года назад
Marvellous Bro 💗 💗 🙏 🙏 🙏
@VENUSARUN
@VENUSARUN 2 года назад
நன்றி
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 года назад
Sir nice explanation about 12th house 🏡
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 года назад
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை6:30 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@hemapremkumars721
@hemapremkumars721 2 года назад
Yes sir you are 100% correct
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 2 года назад
Thanks Guru ji 🙏
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Год назад
அன்புவணக்கம் ஐயா
@Jagateshjn
@Jagateshjn 2 года назад
Sir vanakkam sir..🙏🙏😍😍🙏🙏
@gopinathd8570
@gopinathd8570 2 года назад
Pakai grahanam lagna, rasi adipathi aka vandhu ora veedil serkkai annal nallatha kedatha. Like meesha lagnam kumba rasi - sani sevai serkai
@sathishm7237
@sathishm7237 2 года назад
Valga vala mudan anna 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@aishkids5522
@aishkids5522 2 года назад
100% correct rishaba and mithuna laknam
@viswasamgopi8400
@viswasamgopi8400 2 года назад
Suriyan+Seavai joint vidio pls..guru ji....
@padminisrinivas1779
@padminisrinivas1779 2 года назад
Kindly make one video on 3 rd time yezharai shani and whether is is fatal
@parameshs264
@parameshs264 2 года назад
Super sir 100% correct sir(makara laknam)
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
மிதுன லக்கினம் 12 இல் சுக்கிரன் ஊர் சுற்றுவது நண்பர்களுக்காக காத்திருப்பது ஊர் சுற்றுவது உண்மை
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 2 года назад
Thank you sir 🙏🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 4 месяца назад
Nanri 🎉❤🙏🏻
@hemanathank3560
@hemanathank3560 2 года назад
Thank you sir,
@geethagshuruthi6310
@geethagshuruthi6310 2 года назад
Arumai
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 2 года назад
100% correct sir🔥🙏🙏🙏👍
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 2 года назад
Sir combatore college students mostly all go to Ooty to drink tea
@sv3196
@sv3196 2 года назад
Sir...do videos on planets on early and late degrees..rahu ketu on 0 degrees
@venivelu5183
@venivelu5183 2 года назад
Sir, thankyou👌👌🙏🙏
@Prakashr1210
@Prakashr1210 2 года назад
Nandri kuruve 🖤🙏
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 года назад
Vanakam iya 🙏 Bhuvaneshwaran 09.08.2005 , 10.31pm Mumbai Maharashtra , rahu dhisai palangal positive and negative , chevvai aathikam ullatha spots field il aarvam ullathu cricket il 🙏🙏🙏🙏🙏
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 Год назад
J.murali 9-11-1977 5:30am Kanni rasi astham 4 patham Thulam laknam Laknathil sun and sukran Sani in simma Mars in kadagam Mercury in viruchigam Guru vakram in mithunam Moon and Raghu are in kanni Kethu in meenathil 12th place simmama or kannia Ethu 12thplace 12th place palama erukka solunga sir
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 2 месяца назад
Thank you sir 🙏🙏✨✨❣️❣️
@sivayogi6570
@sivayogi6570 2 года назад
Good morning Gurujii
@gopuvijay9471
@gopuvijay9471 2 года назад
வணக்கம் குருஜி அண்ணா
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 2 года назад
எப்படி பட்ட பெண் வரன் அமையும்? எனக்கு திருமணம் காலம் எப்போ அமையும்? 22/04/1995 இரவு 8.45 திருவண்ணாமலை வேலை இல்லை திருமணம் எப்போ நடக்கும்
@raguraji2524
@raguraji2524 2 года назад
அருமையான பதிவு குருஜி
@jayakumar2757
@jayakumar2757 2 года назад
Saniayulkarakanat12thhouse-kanyalagnam,simultaneousguruatmakaram-bothneechamandvakram
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் நன்றி
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 года назад
Meena lagnam guruvin neelaiyum video podunga sir
@vigneshdhamodharan4039
@vigneshdhamodharan4039 2 года назад
சமீபகாலமாக என்னுடைய சந்தேகத்தை நீங்கள் video வாக போடுகிறார்கள் நன்றி சார்... நான் கோட்ட கேள்விகள் 1) 6ல் அதிக கிரகம்.. அவை அனைத்தும் 12 இடத்தை பார்பதால் என்னவாகும்.. 3) சூரியன் நீச்சம் 4) சனி வக்கிரம் 5) 3,7அதிபதி பரிவர்த்தனை இப்படி எல்லாம் video வாக வந்துவிட்டது நன்றி ஐயா...
@Hakkim.90kits
@Hakkim.90kits 2 года назад
சார் தனுஷ் லக்கனம் 12ல் குரு சூரியன், குரு திசை சார் குரு விசாக நட்சத்திரம் எப்படி இருக்கும் சார்
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 2 года назад
Good morning sir 🙏
@komaraswamisengodagounder7667
@komaraswamisengodagounder7667 2 года назад
Vanakkam ayya
@KUMAR-ht2jg
@KUMAR-ht2jg 2 года назад
Ayya kadagam laggam 7 l sani laggamtthil mandhi 6 l chandranraghu kadan athigam ullathu dhanusu rasi uttdaram first patham please
@venkatachalam1813
@venkatachalam1813 2 года назад
வணக்கம்ஐயாஉண்மைதான் நன்றி வாழ்கவளமுடன்
@nirmalk20
@nirmalk20 24 дня назад
Magara lagnam 14:25
@hemamalini2660
@hemamalini2660 2 года назад
Vanakkam, sir, simma lagnam, 12th house guru sevvai suriyan combination, mithuns rasi, mirugaserishsm natchathiram, sani in rasi, ragu in10, ketu in 4 how will be upcoming guru dhasaa
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 года назад
Aiyaa ennku 1la valarpirai santhiran 2la no 3la no 4la no 5la suriyan,buthan,sukiran 6la kethu 7la no 8la sevvai,9la no 10la no 11la vakra sani 12l santhiran,guru ,Rahu epadi aiya palan eruku konjum solunga
@ganeshm3888
@ganeshm3888 2 года назад
KUMBA lagnam yena than ya panrathu. Plz put a video for that guruji.
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 2 года назад
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@bhavin.s4699
@bhavin.s4699 2 года назад
Rahu , kethu Thodarbu enbathu saarathaiyum kurikuma? Rahu and kethu nindra saaram
@SnehidhySri
@SnehidhySri 2 года назад
Damn True🙏🙏🙏🙏🙏👍
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 года назад
Love u Guruji
@sreeskb8404
@sreeskb8404 2 года назад
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m 22 /06 /2004 at 9.10am she attended neet 2022 and medical services interested which course she will obtained say sir pls
@k.yazhini8326
@k.yazhini8326 2 года назад
Super. Super
@sandhiyagvtofzr1899
@sandhiyagvtofzr1899 2 года назад
Sandbiya 14:03:2000 4:40AM Kotagiri Government job kitaikira yogam irukiratha epothu kitaikum ???? Thank you
@gowsia2202
@gowsia2202 2 года назад
🙏🙏🙏 i will trying 10 months but you are not answer to me please answer me guru ji A Gowsi 7.2.97 1.10 PM Villupuram. 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில் 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் எப்போது எதிர்காலம் பற்றி கூறவும்.
@Lillyput24
@Lillyput24 2 года назад
Vanakkam Sir, I have so much health ailments for the past years . When will my problems get eliminated and my financial situation improve.DOB 24/04/1970 TIME 18.00PM PLACE : EGMORE CHENNAI
@bhavin.s4699
@bhavin.s4699 2 года назад
Kethu 12 il Guru 5 m parvai and sani 10 m Parvai kethu vuku.. Kadaga lagnam. Palan enna sir
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 2 года назад
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர்
@saralat7897
@saralat7897 2 года назад
🙏 gurujii
@rajagopalnagarajan9060
@rajagopalnagarajan9060 2 года назад
வணக்கம் ஐயா, Rajagopal, 03.06.1997, time 06.05 pm, dindigul, சொந்த தொழில் அமையும் வாய்ப்பு உள்ளதா? ஷேர் மார்க்கெட் பகுதியில் வெற்றி உண்டா? திருமணம் எப்போது?
@balasurya5505
@balasurya5505 2 года назад
ஐயா நான் பலமுறை முயற்சித்தேன் தயவுசெய்து எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும். என் பெயர் பால சூர்யா 12 ஆம் வகுப்பு படிக்கிறேன் நான் வழக்கறிஞர் ஆக விரும்புகிறேன். நான் வழக்கறிஞர் ஆக முடியுமா? பிறந்த சென்னை தேதி 23.09.2004 நேரம் அதிகாலை 2:30 மணி
@bhavin.s4699
@bhavin.s4699 2 года назад
Vaalga vaalga valarga valarga. Ungaluku nigar yarum illai
@suresh_dps3062
@suresh_dps3062 2 года назад
🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி
Далее