Na ungala first erundhu follow semma channel , na depression ah erukkara time la unga videos papen appram morning early 5.30 la erundhu oru 6 varaikkum papen appram work mudichuttu night vandhu unga videos pathuttu tha thunguva semma motivation ana oru channel 🥰 ungalakku romba thanks videos upload pannarakku countinue ah va videos upload pannuga please, love you lots ❤️😍
தங்கச்சி வணக்கம் என்னுடைய மனைவி பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது எப்பவும் அவங்க நினைப்பு தான் குழந்தையுடன் நினைப்புதான் எனக்கு மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது என் குழந்தையை காட்டாமல் இருக்கிறார்கள் பட் எந்த ஊர்ல இருக்காங்கன்னு தெரியல அதை விட்டு வெளியே வர முடியல ஏதாவது ஒரு பதிவு எனக்காண்டி போடுங்க தங்கச்சி