Тёмный

உங்கள் முகம் தோல்கள் இந்த சூரிய ஒளியிலும் பளபளப்பாக இருக்க இயற்கையான face mask skin care 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 654 тыс.
50% 1

#drkarthikeyantamil #doctorkarthikeyan #skincare #blackskin #blackdots #darkcirclesundereyes #homeremedies #homemade #facemask
DIY Natural Face Mask Home made Recipes for Glowing Skin!
Welcome to our channel! In this video, we bring you a collection of amazing DIY natural face mask recipes that will give your skin a radiant, healthy glow. Say goodbye to harsh chemicals and expensive skincare products, because these homemade masks are made with all-natural ingredients that you can find in your kitchen.
Discover the power of nature as we guide you through simple and effective recipes using ingredients like honey, avocado, oatmeal, yogurt, and more. Whether you have dry, oily, or combination skin, we have a face mask tailored just for you.
Not only are these face masks easy to make, but they are also gentle on your skin, leaving it nourished, hydrated, and revitalized. Watch as we demonstrate each step and provide tips and tricks for getting the best results.
My skin care videos playlist link:
• skin problems - தோல் ந...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
#DIYfacemasks
#NaturalSkincare
#HomemadeFaceMasks
#GlowingSkin
#SkincareRoutine
#BeautyTips
#OrganicSkincare
#DIYBeauty
#HealthySkin
#NaturalIngredients
#SkincareDIY
#SelfCare
#SkincareHacks
#DIYBeautyRecipes
#DIYSkincare
#DIYFaceMaskRecipes
#RadiantSkin
#HealthyGlow
#DIYFaceCare
#SkincareTips

Опубликовано:

 

22 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 456   
@ksathiyanathan8278
@ksathiyanathan8278 Год назад
உங்கள் சிரிப்பிற்கே பாதி நோய் தீர்ந்துவிடும்.சிறப்பான பதிவு ,வாழ்த்துக்கள்!!!
@technick3453
@technick3453 Год назад
அப்டியா.. இனிமே அவர் சிரிப்பு மட்டும்தான் பார்பீங்க 🤣🤣😁
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 Год назад
Superb
@devianandababu1325
@devianandababu1325 Год назад
S
@maheswarisivakumar9134
@maheswarisivakumar9134 Год назад
உம்முனா மூஞ்சிக இப்படித்தான் பதில் சொல்லுங்கள்
@anajakfamily7124
@anajakfamily7124 Год назад
​@@maheswarisivakumar9134 விடுங்க sister வயித்தெரிச்சல்காரனா இருப்பான்
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 Год назад
Hospital kuபோனாலே இல்லாத நோயெல்லாம் சொல்லி காசு பிடுங்கற இந்த காலத்தில்,நல்ல உணவை உண்ணுங்கள் என்பதோடு அதை சமைத்தும் காட்டுகிறீர்கள் உங்களை போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் பூமியில் மழை பெய்கிறது, வாழ்கபல்லாண்டு நலமுடன்.
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 3 месяца назад
சமைக்கிறாரா? எங்க?என்ன?
@user-bk6cw6cv6l
@user-bk6cw6cv6l Год назад
உங்க பேச்சை கேட்டாலே நோய் பற்றி பயம் இருக்காது. அருமையான பதிவு. Super Sir
@MsgFromMe1617
@MsgFromMe1617 4 месяца назад
தயவுசெய்து டாக்டர் சொன்ன மாதிரி செய்யுங்க ஆனா முகம் கழுவும் போது கடலை மாவு பயித்த பயிறு மாவு அரிசி மாவு இதெல்லாம் போட்டு முகத்தை கழுவுங்க ஏன்னா சோற்று கற்றாழை யோட தேங்காய் எண்ணெய்எண்ணையை உடல் முழுவதும் தேய்த்தாலும் முகம் முழுக்க தேய்த்தாலும் அதனை மாவு பொருட்கள் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும் சோப்பு போட்டால் முகத்தில் உள்ள துளைகளை அது அடைத்து விடும் மேலும் பருக்கள் வர வாய்ப்பு உன்னது அதனால் முகம் கழுவும் போதுநலங்கு மாவு போன்ற பொருட்களைக் கொண்டு முகம் கழுவ வேண்டும் முகத்தில் எண்ணெய் தடவி இருந்தால் மட்டும்
@user-zm2tg4ty5g
@user-zm2tg4ty5g Год назад
ஜெல் போடாமலேயே நீங்கள் அழகாகத்தான் இருக்கிறீர்கள்.😅 உங்களின் புன்னகை கலந்த பேச்சே தனி அழகுதான்.😊
@rahamathbibi7448
@rahamathbibi7448 2 месяца назад
Super ❤❤❤
@Rani-lg1wr
@Rani-lg1wr Год назад
அடடே ...புன்னகை மன்னனுக்கு இதெல்லாம் தேவையே இல்லை..இயற்கையாவே முகம் பள பள பளான்னு இருக்கு❤😊❤
@santhiyar3040
@santhiyar3040 Год назад
💖
@manomanokaran5281
@manomanokaran5281 Год назад
Thank you sir
@MoideenMoideen-ng2pm
@MoideenMoideen-ng2pm Год назад
எத்தனையோ skincare மருத்துவம் இருக்கு,ஆனா நீங்க சொன்ன‌ அதை செய்து பார்க்கணும் என்று தோன்றும்.Thanks brother
@gulabm1126
@gulabm1126 Год назад
Thakyou very much Dr sir எப்போவும் சிரிச்ச முகமா இருக்கீங்க, உங்க மனைவி, மக்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க உங்களின் இந்த பொது நலனே உங்க ஆயுள் முழுதும் உங்கள சந்தோசமா வச்சிக்கும் வாழ்த்துக்கள் சார்.
@chitraraj3092
@chitraraj3092 Год назад
6:07 உங்கள் பதிவுகள் அருமை. உங்கள் சிரித்த முகமும் பேச்சும் அருமை. நீங்கள் மேலும் மேலும் வளர எங்கள் ஆசீர்வாதங்கள்.
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Год назад
Neenga gel podamaye azhagu than Dr. So sweet you are! God bless u Dr.
@parthibanparthiban8244
@parthibanparthiban8244 Год назад
Sir ilove your information❤❤❤🙏🙏🙏 sir ungala romba pidikum sir
@rajendratamilarasi888
@rajendratamilarasi888 Год назад
Vazgha valamudan Dr
@geetharangan5444
@geetharangan5444 Год назад
Thankyou Dr sir for this wonderful information 👏👏👍👍
@ranitha1569
@ranitha1569 Год назад
Thank you very much Doctor
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 3 месяца назад
Thank u dr.neengal oru sagalakalavallavar.ungalsiripai parthale noi para thuvidum.ungalthai ungalai pera puniyam seithirukkanum Super
@babug4754
@babug4754 4 месяца назад
super sir intha summer kum nallathu useful video babu.g karaikudi thank you
@alinelawrance5867
@alinelawrance5867 Год назад
Thank you Doctor 🙏🙏
@januroyce8494
@januroyce8494 Год назад
Thank you Doctor ..please share Facial hair ( thick and thin hairs) remedies🙏🏻
@catherinevenus7326
@catherinevenus7326 5 месяцев назад
Superb idea Doctor. Thank you so much.
@fathimasabira3696
@fathimasabira3696 Год назад
Super nalla irukku cold aguma use full thank you
@moorthi-qt1xj
@moorthi-qt1xj Год назад
Alovera tips super thankyou sir God bless you and your family
@malathymahalingam1960
@malathymahalingam1960 Год назад
உங்களுக்கு மிகவும் நன்றி சார்.
@chellamaniarthar3505
@chellamaniarthar3505 Год назад
Super natural and easy and effective tips sir,Thank you, God bless you
@rajamani5631
@rajamani5631 4 месяца назад
Drŕrr ...ur are awesome dr..... en family member mari irukinga... neenga pesarathu natural ah iruku dr.. elarukum puriyaramari solringa... thanks a lot dr🎉🎉🎉🎉
@kamalaa3007
@kamalaa3007 Год назад
Yoursmiles bring us more energy dr is our god your teaching well telling frankly good god bless your family
@geetharavi2529
@geetharavi2529 Год назад
ll definitely try this Dr Sir really பளபளப்பு இருக்கு
@rosniruksana1206
@rosniruksana1206 Год назад
Thank you so much sir very useful tips
@iruthayamarygnanarajah4484
@iruthayamarygnanarajah4484 11 месяцев назад
Thank you Dr Karthikeyan
@mekalasivakumar5640
@mekalasivakumar5640 4 месяца назад
அருமையான விளக்கம் சூப்பர்
@user-qr2vl6et7p
@user-qr2vl6et7p 4 месяца назад
அருமை sir நீங்கள் எல்லாருக்கும் நல்லது மட்டுமே சொல்கிறீர்கள் மிகவும் நன்றி சார்
@vanathip2494
@vanathip2494 Год назад
அருமையான பதிவு 👌👌👌 🙏🙏🙏
@julie1684
@julie1684 Год назад
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர்
@chithusclipstamil844
@chithusclipstamil844 Год назад
நிறைய இந்த மாதிரி பதிவு பார்த்து இருக்கேன் ஆனா உங்க இந்த பதிவு பார்த்து தான் நானும் இதை நம்பறேன் நீங்க ஒரு டாக்டர் நீங்க சொன்ன சரியாக தான் இருக்கும்
@manoharimanohari7424
@manoharimanohari7424 Год назад
Thank you doctor ❤
@jessifathima9284
@jessifathima9284 17 дней назад
மலர்ந்த முகத்துடன் தங்களின் வீடியோக்கள் ஈரப்பதத்துடன் வந்து பல வகைகளிலும் பலனளிக்கின்றன
@GaneshThamu
@GaneshThamu 5 месяцев назад
நன்றி Dr.
@richyhani6448
@richyhani6448 Год назад
Really very useful remedy for this summer Doctor. i will follow this Doctor. Thank you so much
@sarojini763
@sarojini763 Год назад
ரொம்ப ரொம்ப பயனான வீடியோ. நன்றி நன்றி
@mullaiprasath2452
@mullaiprasath2452 Год назад
Thank you sir 🙏very useful information👍
@srinivasanr318
@srinivasanr318 Год назад
நன்றி நல்ல பதிவு
@renuga09mca
@renuga09mca Год назад
Aloe vera importance intha one month ah enaku theriyuthu dr.. Ithuku munadi atha touch panavea mata. But konja nala tha use pana start paniruka. Nala difference.. Ini unga method follow panra..
@rameshkannan6069
@rameshkannan6069 Год назад
Respected sir, Pls. Reply sir. Post one vedio about natural hair dye. Pls. Sir
@user-os5wp7wk9x
@user-os5wp7wk9x 4 месяца назад
Thanku so much sir
@shanthikumanan3928
@shanthikumanan3928 Год назад
Super change in your face 🤔🙏thank you doctor ,everyone likes your natural smile ...👍
@amuthaagaram6086
@amuthaagaram6086 Год назад
Clear explanation sir thankyou 😊
@kishan.karudamkishuna8339
@kishan.karudamkishuna8339 Год назад
Nice vaazhga valamudan dr
@mahalakshmi.pmahalakshmipa5454
TQ sir romba use fulla ha iruku 🔥😇
@muthanselaigowder3729
@muthanselaigowder3729 Год назад
Very nice.Thank u Dr
@paulkanilinganpaulkaniling76
Super doctor very easy and very useful tips sir thank you sir
@MohamedHassan-rd4im
@MohamedHassan-rd4im Год назад
Very nice tips sir and your video review totally awesome sir . Thankyou
@shema8352
@shema8352 Год назад
நன்றிங்க சார்😊
@sharmilam4338
@sharmilam4338 Год назад
நல்ல ஒரு பதிவு டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்
@gowthamgowtham-ur3rf
@gowthamgowtham-ur3rf 10 месяцев назад
Hi sir enna Soap use pannanum face ku and face wash sollunga sir
@umaprasad6457
@umaprasad6457 Год назад
Unga smiling face parthale 50%problem recover Aagividum🙏 Thank you for sharing god bless you Bro🙏🙏🙏🙏
@Coins12345
@Coins12345 Год назад
Sir I tried this remedy it really works well now my skin is glowing thank you so much sir
@naturalremedieshubtamil
@naturalremedieshubtamil Год назад
Useful tip. Is aloe vera suitable for all skin types?
@radhasmelodiesmusic9862
@radhasmelodiesmusic9862 Год назад
After applying jel ur skin got shinning more. Really good
@RathIka-wy8gc
@RathIka-wy8gc 9 месяцев назад
சார் உங்க பேசன்டா எந்த நோயாளி வந்தாலும் உங்கள் பேச்சு சிரிப்பு இதுவே போதும் குணமாகிவிடுவார்கள்
@vasanthivedha4566
@vasanthivedha4566 8 месяцев назад
Thank you. எங்க அழகான டாக்டரே உங்களின் அழகு குறிப்பிற்கு❤❤❤🎉🎉🎉
@kumarnaveenkumarnaveen5684
@kumarnaveenkumarnaveen5684 Год назад
Sir unga videos ellam romba nallairuku brain excercise senchu seeripa vanthichu sir
@trueindian2693
@trueindian2693 Год назад
Super tip Dr. that no one has shared.God bless u.👍
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 Год назад
Sir I am your follower, my knee pain and eye exercises very good results, I have pigments on my face please give correct remedy, Already I consult Dermatologist but no use....
@malathymahalingam1960
@malathymahalingam1960 Год назад
நீங்கள் பதிவு செய்த கற்றாலை வீடியோ நன்றாக இருந்தது.நாங்களும் செய்து பார்க்கிறோம்.
@kavisakthi143
@kavisakthi143 Год назад
Tq so much for your information sir. Very cool person doctor.your smile very cute.
@nalininani3181
@nalininani3181 Год назад
Doctor can you give tips of how to remove skin tags and warts naturally at home
@sreeragavendarachannel1459
@sreeragavendarachannel1459 Год назад
Thanku So Much Sir.
@revathy1955
@revathy1955 4 месяца назад
Amazingly you have explained and you give lot of confidence and make a layman to understand things easily 😊
@poongodiammu5950
@poongodiammu5950 5 месяцев назад
Super sir good and use full sharing thank you so much
@meenarajavel9739
@meenarajavel9739 Год назад
Super Dr sir thank you
@parthibanparthiban8244
@parthibanparthiban8244 Год назад
Please help me sir kolupu katti karaiya tipes sollunga sir 🙏🙏🙏
@KARTHIKKARTHIK-qn1pv
@KARTHIKKARTHIK-qn1pv Год назад
Thank you so much sir very nice explain
@maithilinarambunathan8282
@maithilinarambunathan8282 Год назад
நன்றி சார்
@sangeethareduwyyh472
@sangeethareduwyyh472 Год назад
super doctor. Hair le apply pannitu wash pannanuma sir?
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 Год назад
Beautiful tips Dr 👌👌👍👍🌺🌺🥀🥀
@bhuvanithabhuvanitha771
@bhuvanithabhuvanitha771 4 месяца назад
Sir உங்களோட குரல்வளம் Super
@govingovin7316
@govingovin7316 Год назад
Sema sir Cute smile 😀 U r really great sir 💐 God bless you sir. Continue ur service 🙏🙏🙏
@rajendratamilarasi888
@rajendratamilarasi888 Год назад
Super super Dr vazgha namaste
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Год назад
தோழமையான மருத்துவர். 🙏
@ponnikumar9939
@ponnikumar9939 Год назад
Yor are very great sir,thank u so much sir🙏🙏🙏🙏
@harinilasamayal6798
@harinilasamayal6798 5 месяцев назад
Super smile face sirungalukku
@saralhenry416
@saralhenry416 Год назад
Excellent Information sir 👌👌👌💐Tq🙏
@anitamathews7158
@anitamathews7158 Год назад
Dr I have been recently seeing white patches on both my hands even on my thighs legs since I'm very conscious of health matters I watch proved doctors suggestions and guidance yet mostly they are foreigners I need an Indian doctor explaining and guiding I saw many skin problems comes out of gut problems so pl share abt taking care of our gut plus the skin problems which follows. 🙏
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 3 месяца назад
So nice to see your posts . All the posts are so helpful for health and beauty also. Thank you doctor.
@damodaramr9724
@damodaramr9724 Год назад
Such a lovely down to earth person you are Doctor.Great 👍😊
@joanandjoanand3359
@joanandjoanand3359 Год назад
So cute 👌🤝 sir your smiles i like you 🙌🏼♥️
@user-rm3bm1ye3k
@user-rm3bm1ye3k 5 месяцев назад
Yes
@sudharajessh8645
@sudharajessh8645 5 месяцев назад
Hi dr hru, alovera how many times water la wash pananum allergy varuma sollunga , nd fresh alovera illana enna usepanalamanu sollunga dr
@chandrachandran999
@chandrachandran999 2 месяца назад
Thank u dr this jell dry rashes also cure so we can use for everything❤❤❤
@vetri6821
@vetri6821 Год назад
Super en udambu vellaiya irukku kaluthu kailyil mugathula konjam kalar kammiya irukku ethukku tips sollunga sir
@rajaparvathy5715
@rajaparvathy5715 Год назад
Thanking you so much for your wonderful video....sir........
@nithiananthangn3996
@nithiananthangn3996 Год назад
Thank you sir lovely ❤ speech 👍🙏
@chitrarajan3765
@chitrarajan3765 8 месяцев назад
Good effort and positive way of demonstration
@manikandansridevi9993
@manikandansridevi9993 6 месяцев назад
டாக்டர் சார் வணக்கம் உங்கள் வீடியோ பதிவுகள் கூறுகின்ற போது உங்கள் முக பாவனை மிக அருமை
@YssaranyaYssaranya-qp6xx
@YssaranyaYssaranya-qp6xx 5 месяцев назад
Useful information doctor 👍 👌 ❤ your smile is beautiful
@viniyaramesh9564
@viniyaramesh9564 4 месяца назад
Thank you very much Dr...unga videos recent a tha kanla patuchu...daily pakren...mangu poga medicine solunga Dr pls...
@vimalampigaitharmarajah7228
Nanri docter
@ahilandeswarypalaniyandy7193
Thank you doctor
@jenovajansi4915
@jenovajansi4915 3 месяца назад
ஏற்ற நேரத்தில் மிக ச்சிறந்தபதிவு நன்றி நண்பரே❤
@JayaKumar-yq8ly
@JayaKumar-yq8ly Год назад
Useful doctor 👍🏽👍🏽
@malinir.8710
@malinir.8710 Год назад
Super sir Thank you 😊
@firosebarvin6763
@firosebarvin6763 Год назад
Nice I will try
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 9 месяцев назад
சூப்பர்ங்க Dr👏👏👏
Далее
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 505 тыс.