எனக்கு ரொம்ப சிரிப்பாக வருகிறது, நான் கும்ப ராசி ஒருவர் தனது வீடு கடன் மீள்வதற்கு என்னிடம் கடன் கேட்டார், நானும் வேறு ஒருவரிடம் கடன் வாங்கி அவருக்கு உதவினேன், ஆனால் அவர் திரும்பி தந்த பாடில்லை, கடன் தந்தவர் என்னை திரும்பி தரும்படி நெருக்கியதால், நான் எனது BANK இல் கடன் எடுத்து அந்த கடனை கட்டினேன். ரொம்ப நல்லா இருக்கிறது நீங்கள் சொன்னபடியே எனது நிலமை.
Thank you. Absolutely right!!! Mesha Lagna not brought any loan. If I brought I'll close within 5 months. I'll plan then only buy loan. Else I'll pass it.
Sir iam waiting for yr video Saturday oneday fasting you told that i follow last saturday. It gives tremendous result. After that one awekaning comes in mind regarding food . Very nice. Thankyou verymuch sir.
Sir enathu simma lagnam enaku entha kadanum iley sir en familyku gonja gonjama vangi athigama agidchi anna appa amma tngachi evangalukagave vangi athigama aguthu ellarukum seithey kadangren yarna kastamna seithren epadi adykrathuney theriyaley kadana adyka video podunga sir❤