Тёмный

உங்கள் வாழ்க்கை துணையின் குண நலன்கள் |  

Astro Sriram JI
Подписаться 118 тыс.
Просмотров 42 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Год назад
7 இடத்தில் புதன் குரு இருக்கு மனைவி வந்தபின் வசதி வந்தது,❤
@rajaduraikesaven4502
@rajaduraikesaven4502 Год назад
Dai nasama poiduva
@dopesick3356
@dopesick3356 3 месяца назад
Yean da vanmathoda irukkeenga ipdi​@@rajaduraikesaven4502
@vigneshd2236
@vigneshd2236 Год назад
உங்க காணொளியை பார்ப்போர் அனைவரும் பாக்கியசாலிகள் சார்...🥰😇🤩💯💤
@esumahi1378
@esumahi1378 Год назад
True❤
@Vijayakarthick111
@Vijayakarthick111 Год назад
7இல் சந்திரன் கேது,, சந்திரன் (possesive), கேது (double possesive)... ஐயோ சந்தேகபுத்தி overloaded... Oh my god.
@karthika.k20
@karthika.k20 Год назад
7 il vakkara plant pattri oru video poduga sir 😊
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
குரு, சுக்கிரன், சனி, கேது 7-ல் தாங்கள் சொல்லியது போல்தான் அமைந்தது... சிறப்பு நன்றிகள் ஐயா.... 🙏💐🙏
@muthupandim9441
@muthupandim9441 Год назад
🙏🙏உங்கள் ஞானத்தை கண்டு வியக்கிறேன் குருவே 🙏🙏🙏🙏
@harikrishnan2400
@harikrishnan2400 Год назад
We have see in rasi chart or naavasam chart
@arasannananbupaiyan860
@arasannananbupaiyan860 Год назад
Iyya vanakam Sri Devi Narayani namashthuthe iyya 🙏 neenga enna iyya VALLUVA PANDARAM pola ivlo detailed soldringa hats off iyya
@ParthibanA-ys4ui
@ParthibanA-ys4ui 4 месяца назад
குருஜி நீங்கள் ஜோதிட ஞானி 🙏🙏🙏
@vigneshd2236
@vigneshd2236 Год назад
10:36 சார் நகைச்சுவையின் உச்சம்...🤣😂😅😆😁😍
@Dearsanadeju
@Dearsanadeju 9 месяцев назад
Uravil thirumanam anniyathil thirumanam pathi video podunga sir
@srithilagam967
@srithilagam967 Год назад
அதிக கிரகங்கள் இருக்கும் இடங்களைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள். உதாரணத்திற்கு 5இல் அதிக கிரகங்கள் இருந்தால் என்ன பலன் என்பது போல ஒவ்வொரு இடத்திற்கும் போடுங்கள் அய்யா. ,🙏🙏
@mekalaelango6737
@mekalaelango6737 7 месяцев назад
Sir accurate and superb. 100/100 correct. Watching all viddeos
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Год назад
எப்போதும் நீங்கள் நீங்கள் தான் அருமையான பதிவு மாலை வணக்கம் அண்ணா 🙏🙏
@shajithavignesh5164
@shajithavignesh5164 Год назад
வந்துட்டேன்
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud Год назад
Vanakam nge jii..spr nge jii.ungaluku nigar neengal mattume nge jii..
@Siva-qf7hj
@Siva-qf7hj Год назад
அண்ணா கடக ராசி கடக லக்னம் லக்னத்தில் சனி செவ்வாய் சந்திரன் மாந்தி 10ல் சுக்கிரன் வக்கிரம் 4ல் குரு வக்கிரம் 12ல் புதன் 3ல் கேது காதல் திருமணம் நடைபெறுமா 😢
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 5 месяцев назад
Thank you sir for your unknown information for life partners characteristics.🙏🙏
@sivayogi6570
@sivayogi6570 Год назад
வணக்கம் குருஜி🙏
@kalaiselvisaravanan-oo2sr
@kalaiselvisaravanan-oo2sr Год назад
நன்றி குருஜி
@i_am_pravin
@i_am_pravin 10 месяцев назад
Super sir...👏👏🙏🙏🙏
@vigneshtube1936
@vigneshtube1936 5 месяцев назад
Sir enaku 7il rahu meena lagnam eppadi wife amaiyum
@pcdkmp1935
@pcdkmp1935 Год назад
100% உண்மை குருவே
@babysubramaniyam7703
@babysubramaniyam7703 Год назад
மாலை வணக்கம் குருஜி
@Preethi2412
@Preethi2412 Год назад
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
@vagithavagi4369
@vagithavagi4369 Год назад
Vanakam jiii
@dog20265
@dog20265 Год назад
Enakku mithuna lagnam 7il sukkiran my husband RombhA simple perfume use saiyamaataga but oru nalla teacher pola seyalpaduvaar.nalla manithar
@magishagopi2274
@magishagopi2274 Год назад
Neenga epavum Sirapputhan Guruji🙏🙏🙏
@ww-hy1cw
@ww-hy1cw Месяц назад
Samam ena vanthal eppadi esupathu sir
@elaa4647
@elaa4647 Год назад
Nandri
@velmurugan6477
@velmurugan6477 Год назад
வணக்கம் குருஜி
@menaghadevi1780
@menaghadevi1780 Год назад
100% perfect prediction sir..
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
I Every day learn guru ji 🙏🙏🙏 reason your only
@vinos267
@vinos267 6 месяцев назад
Simma lagnam 7th place kumbam empty 6th place magarathil sani aatchi neenga sonathu correct , i got married at 22 years old ,husband was 31 years that time itslef , valzbukai thalai ,neenga sonathu absolutely correct . Ellarum sonnaga vayasana paiyanuku marriage pani vachitanga nu , en family situation nala nanum marriage panitiken , total opposite of me ,he never dresses well , epovumeh fight than
@kokilak3655
@kokilak3655 Год назад
மிக்க நன்றி 🙏
@Targetviews
@Targetviews Год назад
வணக்கம் ஐயா மேற்கூறிய பலன்கள் இரண்டாம் திருமணத்திற்கு பொருந்துமா ஐயா.
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Little bit
@sriammansriamman9098
@sriammansriamman9098 Год назад
🎉🎉வணக்கம் குருதேவா 🎉🎉
@asodakrishnan8110
@asodakrishnan8110 Год назад
Thanks thambi very valuable research frm you god bless you frm Penang Malaysia
@esumahi1378
@esumahi1378 Год назад
ஆமாம் சார் 7 ல் யாரும் இல்லை ஆனாலும் அந்த வீட்டின் அதிபதி போல என் கணவர் குணம் இதை உங்கள் மூலமாக ஏற்கனவே அறிந்து கொண்டதால் நான் அவசரபடாமல் சுதாரித்து கொள்கிறேன் thank you sir❤❤❤❤❤
@vanakkamsir6372
@vanakkamsir6372 Месяц назад
நீங்க என்ன லக்னம்
@balabala6379
@balabala6379 Год назад
Valukka manda Karigatta
@raguragupathy4998
@raguragupathy4998 Год назад
தங்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி குருஜி 🙏🙏🙏
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Год назад
Namaskkaram ji 🙏.Good evening
@jeevidhabalasubramaniam535
@jeevidhabalasubramaniam535 Год назад
Magara laknam and raasi... Moon in 1 st house.. Theipirai chathurthi... Balan porunthuma sir...
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Little bit
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 Год назад
Rompa nandriiiiiiii🤗🤗🤗🤗🤗
@muralimanoharanc2075
@muralimanoharanc2075 Год назад
குருஜி நான் சிம்ம லக்னம் சனி 3ல் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் .எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்.தயவு செய்து கூறுங்கள் குருஜி
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ 🙏
@Yuvaraj-ee6gm
@Yuvaraj-ee6gm Год назад
Mesha lagnam Saturn neecham in lagna 7th house Mars and budhan sukran guru in 12th house which planet dominant 7th house sir
@rowdybabymaha2313
@rowdybabymaha2313 Год назад
Excellent sir 👌😍👍
@நற்பவி-ம9ட
@நற்பவி-ம9ட Год назад
சார் நான் மிதுன லக்னம் 7 இல் சனி வர்க்கோத்தமம். 7 ஆம் அதிபதி கடகத்தில் குரு உச்சம். வாழ்க்கை துணை குணம் யாரை போல் செயல் படுவார் ஜி. 🙏
@karthika.k20
@karthika.k20 Год назад
Guru
@நற்பவி-ம9ட
@நற்பவி-ம9ட Год назад
@@karthika.k20 thk u..
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Год назад
Thank you sir 🙏🙏🙏🙏🙏💐
@selvikumar1809
@selvikumar1809 Год назад
Ungal knowledge and athai matravargalukku share pannra gunam. Thank you sir.
@nagalakshmithangavel1983
@nagalakshmithangavel1983 Год назад
Really good information... 👌👍🙏
@jashwanthikajovika9135
@jashwanthikajovika9135 Год назад
Very very nice video sir👌👌 Thank you so much sir🙏🙏
@sruthikarthikeyan5872
@sruthikarthikeyan5872 Год назад
I like all your videos 😊😊
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Год назад
Nice sir..
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud Год назад
Sup nge jii ,amange jii..neenge solvadu sariye, kanavarku 7 ill suri+sukran neenge sona 2 adhipathikalin seyalpadume ennidam ulladu nge jii.
@kadhirbaala3877
@kadhirbaala3877 Год назад
Very beautiful topic thank you so much guruji 👌👌 Happy 🎉🎉🙏🙏
@dharmalingamm4899
@dharmalingamm4899 Год назад
Vanakkam Sir, Kanni Laknam Sun in Kanni, Guru in Magaram, Sani and Moon in Meenam. Then what about Life Partner. Please predict Sir.
@veljothi7041
@veljothi7041 Год назад
சூப்பர் சார் அருமை.. நன்றிகள்.. ஐயா 8ம் இடத்தில் கிராகங்கள் நின்ற வாயிலாக திருமணம் பலன்கள் சொல்லலாமா.. இருந்தால் அதையும் சொல்லுகள்..
@rragav7474
@rragav7474 Год назад
குருஜி 🙏 சனி மற்றும் சுக்ரன் 7இல் இருந்தால் எப்படி அமையும்... கடக லக்னம், கன்னி ராசி...
@balaguru3896
@balaguru3896 2 месяца назад
ஐயா வணக்கம் ராசிக்கு 7ல் சுக்கிரன் உச்சம் இதில் 50% மனைவி குணம் வருமா லக்னத்திற்கு 2ம் இரண்டாம் இடமாக சுக்கிரன் வருது
@kaviprabakar8562
@kaviprabakar8562 Год назад
Sir. sports la vaipu pathi video podunga please
@sermarekha5065
@sermarekha5065 Год назад
💯true sir always ur great sir🙏🙏🙏
@shwetab626
@shwetab626 Год назад
Sir, the way you explain is really very nice👌
@gayathrikannan3302
@gayathrikannan3302 Год назад
Exactly Sir . துல்லியமான கணிப்பு சார்.
@kalyaniravikumar2585
@kalyaniravikumar2585 Год назад
சார் வணக்கம் கடக ராசி கடக லக்கினமாகி ஏழாம் இடத்தில் கேது கேதுவை ராஜ யோகாதிபதி செவ்வாயின் வீட்டில் இருந்து பத்தாம் பார்வையாக சனி பார்த்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் சார் ப்ளீஸ்
@kalyaniravikumar2585
@kalyaniravikumar2585 Год назад
சுபத்துவ சனி
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Good
@kalyaniravikumar2585
@kalyaniravikumar2585 Год назад
Thank u sir thank u sir
@keladikanmani9225
@keladikanmani9225 Год назад
மிதுனம் லக்கினம் 7ஆம்அதிபதி குரு 5ல் துலாமில் ராகு சாரம் எப்படி இருக்கும்
@karunambigais4475
@karunambigais4475 Год назад
🙏🙏 துலா லக்கினம் மேஷத்தில் கிரகம் இல்லை செவ்வாய் சுக்கிரன் கடகத்தில் வாழ்க்கை துணை குணம்
@karthickkumar4972
@karthickkumar4972 5 месяцев назад
7ல் தேய்பிறை சந்திரன் பலன்?
@namasivayams8246
@namasivayams8246 Год назад
Nice
@letscrackaptitudeandupsc3784
Nandri ji.mahara laknam 6 ilsevvai sukran 7 IL suriyan aatchi Petra vakra guruvin paarvai character epdi irukkum sir life partner?8 IL Chandran budhan rahu
@DharshiniK-yd2ib
@DharshiniK-yd2ib 10 месяцев назад
Magaralaknam 7il Sani chandran serkai(valarpirai) ayya eppadi irukum😢😢😢😢😢
@jeyasoundar7269
@jeyasoundar7269 Год назад
Guruji thulam lkm 7am athibathi 10 il chandrao sukran 3il guru valkai thunai eppadi erukkum ayya
@kumarlsk007
@kumarlsk007 Год назад
வணக்கம் குருஜி மேஷ லக்னம் 5ல். ராகு 6ல் செவ்வாய் 8ல் சந்திரன் புதன் 9ல் சூரியன் சுக்கிரன் 11ல் குரு கேது 12ல் சனி வக்கிரம் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுக குருவே நிச்சயமான திருமணமா காதல் திருமணமா
@msmuthu1897
@msmuthu1897 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏. லக்கினத்திற்கு 7ஆம் குருவின் வீடு காலி. குரு +இராகு சேர்க்கை லக்கினத்திற்கு 5ஆம் வீடான துலாத்தில் சுக்ரன் வீட்டில் உள்ளது. வாழ்க்கை துணை குணங்கள் எந்த கிரகத்தை போல் இருக்கும் குருவே?
@bhunibhuvana6874
@bhunibhuvana6874 Год назад
ஐயா இதை மட்டும் கூறுங்கள் plsss. எப்போது திருமணம் நடக்கும் என்று கூறுங்கள் ஐயா... 26/7/1999 . தஞ்சாவூர் 6. 20 pm.... மாப்பிள்ளை பற்றி கூறுங்கள் ஐயா. வெளிநாட்டு வரன் அமையுமா என்று கூறுங்கள் ஐயா
@kumarankumaran9878
@kumarankumaran9878 Год назад
Nanga eruvarum oru lakkanam enna palan sir
@Lion.555
@Lion.555 Год назад
Super 😎
@achusanju3775
@achusanju3775 Год назад
Eppadi kandu pidipathu nu therila sir.. entha kattam pakanum
@kannank2359
@kannank2359 Год назад
Sir unga video ku than waiting mithunam rasi mirugasirisam paiyanuku ponnu kidaikuma sir
@ragulmohan168
@ragulmohan168 Год назад
Dhanusu lagnam lagnathil suriyan Bhuthan in moolam ketu in pooradam raghu in methuna poorpoosam sukran in thiruvonam my future spouse character eppadi irukum sir?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Not bad
@ShivaMahesan05
@ShivaMahesan05 Год назад
கன்னி லக்னம் குரு சுக்கிரன் உடன் ராகு இருந்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்..
@MSMurugan-f7n
@MSMurugan-f7n 11 месяцев назад
Supar🎉🎉🎉
@rkenterprises9225
@rkenterprises9225 Год назад
மகர லக்னம் 7ல் சூரியன் குரு கேது சுக்ரன் இருந்தால் எப்படி இருக்கும் தற்போது சுக்ர தசை நடக்கின்றது
@kiruthikasme4682
@kiruthikasme4682 Год назад
ஐயா நான் மேஷ லக்னம் மகர ராசி....லக்னத்துக்கு 7 இல் கிரகம் இல்லை....மேஷ லக்னத்திற்கு 5இல் ராகு ,9இல் புதன் ,சுக்ரன்(வ),..10 இல் சூரியன் ,சந்திரன்(அ),..11.இல் செவ்வாய் குரு கேது,12 இல் சனி....ஐயா வாழ்க்கை துணையின் குணம் என்ன ...please reply 🥺
@hemalathas7715
@hemalathas7715 Год назад
வணக்கம் குருஜி திருமணத்தை பொறுத்தவரை கவனிக்க வேண்டியது நவாம்சம் என்கிறார்கள். தாங்கள் இந்த காணொளியில் கூறும் பலன் ராசி கட்டமா? நவாம்ச கட்டமா? விளக்கம் அளிப்பீர்களா சிரமத்திற்கு மன்னிக்கவும் இருப்பினும் தங்களின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி 🙏🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Rasi
@ksk6409
@ksk6409 Год назад
Raasi or lagnam Sir???
@SathishKumar-br1nb
@SathishKumar-br1nb Год назад
Suvarasiyamana topic❤️
@jathujathusan4782
@jathujathusan4782 3 месяца назад
ஏழாம் இடத்தை லக்னத்தில் உள்ள கிரகங்கள் பார்த்தாலும் அந்த கிரகத்தின் குணங்கள் மனைவியில் பிரதிபலிக்குமா ஐயா.
@AstroSriramJI
@AstroSriramJI 3 месяца назад
Yes
@vigneshtube1936
@vigneshtube1936 5 месяцев назад
Sir neenga rahu sollavea illa
@prabhagopi6578
@prabhagopi6578 Год назад
2 or 3 Graham in 7th place means how to know?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Share
@ramyalovestravelling6215
@ramyalovestravelling6215 Год назад
Vanakkam guruji .... Ennaku oru doubt .... Na viruchaga lagnam . Enakku suriyan 12th la vishakam natchateathula irukaru .. + chandran , pudhan, pudhan in Swathi 2 paadam . Guru Mithun la thiruvathirai star irundha sooriya pakirar ... Ipo enno suriyan evlo powerful irukaru mattum pls answe ✨🌞
@glowhunt2015
@glowhunt2015 Год назад
First comment. Super🎉
@rajaganesh8747
@rajaganesh8747 Год назад
🙏 thanks for your valuable support 🙏
@ganeshdinesh1369
@ganeshdinesh1369 Год назад
❤வணக்கம் ஐயா🙏 மகர லக்னம், லக்கினத்தில் வக்கிர கதி சனி, சந்திரன் வீட்டில் புதனின் நட்சத்திரம் ஆயில்யத்தில் தனித்த புதன் உள்ளார். சிம்மத்தில் சூரியன்+சந்திரன்+குரு சிவ சக்தி யோகத்தில் உள்ளார்கள். ஆனால் கன்னியில் சுக்கிரன் நீச்சமாகி மாந்திவுடன் இணைந்துள்ளார். 30 வயது ஆகிறது இன்னும் திருமணம் நடக்கவில்லை. எனக்கு லக்கினாதிபதி சனி பகவான் லக்கினதிலேயே வக்ரகதி சனி என்ற முறையில் அவரின் புதல்வன் மாந்தி, என் திருமண வாழ்க்கையில் மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாமல் இருக்க ஏதேனும் ஜோதிட சாஸ்திரத்தில் வழிவகை உள்ளதா ஐயா? 🙏🙏🙏
@Jayantan846
@Jayantan846 9 месяцев назад
நீ ஒன்னும் ஜோசியர் கிடையாது அவரை consult pannu
@Aravindh.k
@Aravindh.k Год назад
வணக்கம் அய்யா துலாம் லக்னம் மேஷத்தில் சுக்ரன் அஸ்வினி இல் வர்க்கோத்தமம் செவ்வாய் கார்த்திகை 1 இல் யார் அதிகாரம் செல்லும் கண்ணியில் பௌர்ணமி சந்திரன், நவாம்சத்தில் மேஷத்தில் சுக்ரன் சந்திரன்.
@mindfocused32
@mindfocused32 Год назад
Ayya 31.10.1999 5:15 PM Sattur Kadaga Rasi (poosam) மேஷ லக்னம் - 1il Vakra Guru+ Neesa Vakra Sani 4 il - Rahu + Chandran 5il Sukran (suriyan Veetil) 7 il ( Neesabangam petra Suriyan) 8 il Budhan(Pagai petru Sevvai Veetil) 9 il ( Sevvai ) Lagnathipathi (dhanushu veetil) 10 il Kethu Vazhkaziyil Piranthathil irundhe kashtam mattum than ayya Civil Engineering nalla kalloriyil nalla mathipen petru mudithullen aanal nalla Velai kidaikka villai.... Velai kidaikkuma...Vazhkaziyil Munneruvadharku ethavathu Vazhi ullatha... Varumayin pidiyil irundhu meelvena தயவுசெய்து பதில்கூறவும் ஐயா
@radhikap763
@radhikap763 Год назад
அண்ணா செவ்வாய் வக்ரம் பெற்று இருந்தால்
@rameshg6786
@rameshg6786 Год назад
ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் லக்னத்தில் 7க்குடைய சூரியன் இருந்து 7ம் வீட்டை பார்க்கிறார் 7ல் கேது இருக்கிறார் வாழ்க்கை துணை எப்படி இருப்பார்
@jamunaramki9158
@jamunaramki9158 Год назад
Ezil midhunathil budhan,sukkiran,suriyan,sani erundaal endha gunam pradhibalikkum
@NandhaKumar-nd6qk
@NandhaKumar-nd6qk Год назад
Mithuna lagnam 7th place of Empty what types of life partner?
Далее
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34
Наши дети захватили кухню!
00:59
Просмотров 178 тыс.
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34