Тёмный

உங்கள் வெற்றியும் 11-ம் இடச் சூட்சமமும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 378 тыс.
Просмотров 119 тыс.
50% 1

Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 218   
@vigneshsivavigneshsiva4054
@vigneshsivavigneshsiva4054 2 месяца назад
சார் வணக்கம் நீங்கள் குறைந்த கட்டணத்தில் ஆலோசனை சேவைகள் வழங்கினால் சாதரன மக்களும் பயனடைவார்கள்
@Aathi-sivan
@Aathi-sivan 2 года назад
ஐயா வணக்கம் மிகவும் அற்புதமான ஒரு பதிவு தங்களின் காணொளிகளை பார்த்து வருகின்றேன் பல சூட்சுமமான தகவல்களை ஜோதிட ரீதியாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மிகவும் இலகுவான முறையில் விளங்கக் கூடியவகையில் மிக அற்புதமாக கூறி வருகின்றீர்கள். தங்களின் பணி மென்மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி நிற்கின்றேன். நான் கன்னியா லக்கினம் பதினோராம் அதிபதி ஒன்பதாம் இடத்தில் சூரியன் சாரம் வாங்கியுள்ளார் ஒன்பதாம் அதிபதி கடகத்தில் புதன் சாரம் வாங்கியுள்ளார் லக்கின புள்ளி அஸ்தம் நான்கில் உள்ளது ஐந்தில் குரு திருவோண நட்சத்திரத்தில் நீசமாக உள்ளார். இந்த நிலையில் எவ்வாறான முறையில் எனக்கு லாபம் மேன்மை கிடைக்கும்.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
Good
@connectingthedots6377
@connectingthedots6377 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீராம் ஜி ஐய்யா 🌞🎋🌾🎋❤️❤️❤️
@kalarajendran9760
@kalarajendran9760 2 года назад
வணக்கம் குருவே, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். மிக மிக அருமையான பதிவு. உங்களின் மிகப் பெரிய சாதனை, youngsters ஐ உங்கள் (ஜோதிட) பக்கம் திருப்பியதே. my son and his friends also watch your chanel, and like very much. Thank you so much sir.
@shalinisivasubramaniam4180
@shalinisivasubramaniam4180 Год назад
Sir please put a video on what are the effects if 11th lord is in the 7th for Tula lagnam natives. If possible.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@jeevarathinam9464
@jeevarathinam9464 2 года назад
மிக்க நன்றி குருவே, எல்லோருக்கும் நல்ல பலன் உள்ள ஆலோசனை மற்றும் அறிவுரை தந்துள்ளீர்கள் ,🙏
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
11 ஆம் இடம் சூட்சுமம் பற்றிய மிக அருமையான விளக்கம் ஐயா 🙏.
@mr.nattumaruthuvam2177
@mr.nattumaruthuvam2177 2 года назад
பொங்கலைப் போல நம் உலக வாழ்வும் இனிக்கட்டும்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@raguraji2524
@raguraji2524 2 года назад
வணக்கம் குருஜி. உங்கள் உரையின் முக்கியத்துவத்தை முன்னுரையில் எடுத்து உரைத்த விதம் அருமை. நல்ல தீர்வு தந்தமைக்கு நன்றி குருவே.
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 2 года назад
தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி வணக்கம் தங்களுக்கும் தங்கள் சார்ந்த அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தலைவா 🇮🇳🙋
@kannang6812
@kannang6812 2 года назад
ஐயா வணக்கம் தங்களுக்கும் தங்கள் சார்ந்த அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றிகள்
@sapasapa2052
@sapasapa2052 2 года назад
வணக்கம் குருவே ஜனன கால குரு மீது கோச்சார குரு பயனம் செய்யும்போது பலன் எப்படி இருக்கும் ... என்று விளக்கவேண்டும்...... பொதுவாக அனைத்து கிரகங்களும் விளக்கவும் குருவே 🙏🙏🙏🙏
@தேவி-ப7ல
@தேவி-ப7ல 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏
@vanakkamsir6372
@vanakkamsir6372 9 месяцев назад
சூப்பர் குருஜி🙏 அனைவருக்கும் பயனுள்ள தகவல்
@gopuvijay9471
@gopuvijay9471 2 года назад
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் குருஜி அண்ணா
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
இனிய தை திருநாள் மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் சார். நற்பவி 💐🙏
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 года назад
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@gandhig7361
@gandhig7361 2 года назад
தங்களுக்கு எங்களின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@madeshmass5100
@madeshmass5100 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 года назад
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோ 💐.. நன்றிகள் 👌
@neeliramesh2126
@neeliramesh2126 2 года назад
Super Sir, Nalla Padhivu Sir, Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹
@deepakp7007
@deepakp7007 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் குருஜி ♥️ 🌾🌻
@malininagaraj8248
@malininagaraj8248 2 года назад
Happy Pongal day. Guruji. A very good video with patience for all ascendant. Thank you. Wishing you all success 🙌 🙏
@annadurai1916
@annadurai1916 2 года назад
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏
@moulee6284
@moulee6284 2 года назад
Nan kanni Lagnam ningal solvathu anubava unmai miga periya jothidar ningal
@rajendranner5459
@rajendranner5459 2 года назад
வணக்கம் சார் பதிவு அருமை நன்றி இனிய தைதிருநாள் வாழ்த்துக்கள்
@pasug
@pasug 5 месяцев назад
அருமையான பதிவு நன்றி
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 2 года назад
என்னுடைய லக்னம் விருச்சிகம் 11இல் புதன் ,குரு, செவ்வாய் உள்ளது இதன் பலன்
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 года назад
Vanakkam guruji wish you happy Pongal sir
@sthangavelokm7817
@sthangavelokm7817 2 года назад
மிகவும் அருமையான பதிவு நன்றி
@rajaganesh8747
@rajaganesh8747 Год назад
🙏 thanks for your valuable support 🙏
@nirmalajegan7162
@nirmalajegan7162 2 года назад
வணக்கம் ஐயா. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Iniya Pongal Nalvalthukkal Gurujii🙏🙏🙏
@venkatachalam1813
@venkatachalam1813 2 года назад
வணக்கம்ஐயா இனியபொங்கள்நல்வாழ்த்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி வாழ்கவளமுடன்
@gopirao3899
@gopirao3899 2 года назад
அண்ணா வாழ்க வளமுடன் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.........
@lakshmichandroo57
@lakshmichandroo57 2 года назад
Superb video,we are very much thankful for your useful information.
@ramanramasamy1200
@ramanramasamy1200 2 года назад
வணக்கம் குருவே இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@mkr3608
@mkr3608 2 года назад
Happy Pongal wishes to you guruji 🙏🙏🙏
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 года назад
அய்யா வணக்கம் 🙏🌹🙏 நான் மேச லக்கினம் 11ல் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை சனி திசை நடப்பு அய்யா நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@jayram7715
@jayram7715 2 года назад
Looking forward for the session with you on 17 Feb ...valga valumuden best astrologer in you tube
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Very good information, thank you sir.wish you a happy Pongal sir
@creative35711
@creative35711 2 года назад
எந்த combination planets இருந்த கடவுள் அருள் அதிகம். உன் கூட கடவுள் இருகரு சொல்லுவாங்க. அதுக்கு ஒரு வீடியோ போடுங்க sir
@yvanbador4086
@yvanbador4086 2 года назад
Vanakkam sir, Thankyou for your Advaise itis Very Helpful sir. Lakshmi ❤🧡💛💚💜🤍💙🤎all the Best it want cheng. 🙏🌺
@inbarajainbaraja2901
@inbarajainbaraja2901 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
@balasubramaniankrishnamurt8596
@balasubramaniankrishnamurt8596 2 года назад
மிக்க நன்றி குருஜி. எனக்கு மீன லக்கினம், 11ம் வீட்டில் சனி (வ) + கேது இருக்கிறார்கள். இது எத்தகைய பலனை கொடுக்கும்.
@aomathivanan5274
@aomathivanan5274 2 года назад
இனிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணா.
@manokaranmugunth731
@manokaranmugunth731 2 года назад
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 года назад
Thank you guruji wish you a happy pongal🙏🙏🙏
@nisha-3444
@nisha-3444 2 года назад
Vanakam guruj ரிஷப லக்னம் துலாம் ராசி (விசாகம்) 11ல் சனி+ கேது ,,,,9ல் குரு ,,12ல் சூரியன்+புதன்+சுக்கிரன்,,,,4ல் செவ்வாய் எனக்கு எப்படி வேலை செய்யும் sir
@MRBW-hd3dq
@MRBW-hd3dq 2 года назад
Iniya pongal nalvaalthukal iyya 💖Neenda naal muyarchi iya ,Bhuvaneshwaran, 09.08.2005 , 10.31pm , Mumbai Maharashtra cricket field sariyaga irukuma Rahu dhisai udhavi pannuma koorungal iya 🙏
@radharaj9273
@radharaj9273 2 года назад
Wish you a very happy pongal 🌞🌞🌞🌞🌱🌱🌱🌴🌴sir. Excellent interpretation about 11 th lord. your videos r really amazing.
@sureshaynal8615
@sureshaynal8615 2 года назад
Happy Pongal to you ,very gud explanation n nice excution bro, love from Suresh kochi
@praveensrinivasan8319
@praveensrinivasan8319 2 года назад
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@vijaykitchen2413
@vijaykitchen2413 Год назад
மிக்க நன்றி ஐயா🙏 நான் கன்னி (ல) 5ல் தனித்த புதன் இவருக்கு கால் குடுத்தவர் வீடு திருவோணம்(சந்திரன்), அடுத்த மாதம் புதன் திசை ஆரம்பம் ஆகயால் எப்படி இருக்கும் ஐயா…
@deepashree6259
@deepashree6259 2 года назад
First like guru ji.
@balamurugan-zj6qm
@balamurugan-zj6qm 2 года назад
இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள்
@v.meenakshiharivarsan4324
@v.meenakshiharivarsan4324 2 года назад
வணக்கம் குரு என் பெயர் வெ. தியாகராஜன் என் பிறந்தநாள் 1.9.1984 நல்ல முன்னேற்றகாலம் எப்போது கூறுங்கள்( மாலை 4.35) ஈரோடு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@samppathkumar2120
@samppathkumar2120 2 года назад
மிக்க நன்றி ஐயா 🙏
@prakashp4194
@prakashp4194 2 года назад
Dhanur lagnam.. Tharasu chinnam... Amazing... Father gold Smith . We use tharasu daily... True!!
@venkateshvenkat3327
@venkateshvenkat3327 2 года назад
Happy Pongal Guruji ❤️🙏
@annamkarthjk3444
@annamkarthjk3444 2 года назад
மிகவும் நன்றி
@pandians6423
@pandians6423 Год назад
Thanks ji wishing you happy😁 long life
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 2 года назад
வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49 சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள். பலநாள் முயற்சி.
@rakeshdrkumar9316
@rakeshdrkumar9316 2 года назад
Excellent explanation.
@cvijayindia
@cvijayindia 2 года назад
Answer pannunga sir question ku... Oru video pathivu en jathagathuku potingana nalla irukum sir... VIJAY.C, 23-01-1995, afternoon 12:00 PM, krishnagiri
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 11மிட சூட்சமம் விளக்கம் சூப்பர் 👌👌 அனைவருக்கும் பயன்படக்கூடிய தகவல்கள்.நன்றி இது ராசிக்கும் பொருந்துமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 года назад
50%
@user-premtamil
@user-premtamil 2 года назад
பாவ சக்கரம் டிகிரி வாரியாக சுத்தம் பார்த்து ஸ்தான ரீதியாக பார்க்க வேண்டுமா? அப்படி பார்த்தால் அது ராசி மாறி வருகிறது எப்படி பார்க்க வேண்டும்
@ganeshm3888
@ganeshm3888 2 года назад
Remba nandri guruji
@iniyanvishnu3065
@iniyanvishnu3065 2 года назад
This is videos value super Guru ji 🙏👏
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 года назад
Valuable video with invaluable information for the good of all 🙏
@madurai5927
@madurai5927 2 года назад
Happy Pongal sir 🙏 21/08/1994, அதிகாலை 2.50 அரசு வேலை கிடைக்குமா நல்லது எப்போ நடக்கும் மதுரை
@SivaSukra
@SivaSukra 2 года назад
அய்யா ராசிக்கு அல்லது லக்கினத்திற்கு 11 ஆம் வீட்டில் சனி இருந்தால் தன்னோட 3 ஆம் பார்வையாக ராசி, லக்கினம் பார்ப்பார் இல்லையா?. எப்படி நல்லது செய்வார்?
@vijendran5458
@vijendran5458 2 года назад
மகர லக்கனம் செவ்வாய் புதன் சுக்கிரன் ராகு சூரியன் 11 வீட்டில் இருக்கு நல்ல பலன்களைத் வருமா
@gowsia2202
@gowsia2202 2 года назад
🙏🙏🙏 i will trying 1 year but you are not answer to me please answer me guru ji A Gowsi (female) 7.2.97 1.10 PM Villupuram. 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? எந்த துறையில் 2. ரிஷப லக்னம் என்றாலே, மறு திருமணம் ஆக்ரோஷமான வாழ்க்கை துணை இயற்கையாகவே அமையும் னு உங்கள் காணொளிகளில் கேட்டிருக்கிறேன் எனக்கு பயமாக உள்ளது குருஜி, என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் அவரது குடும்பம், திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் திருமணம் எப்போது எதிர்காலம் பற்றி கூறவும். எனக்கு திருவோணம் நட்சத்திரம் 3 (or) 4 Guru Ji pls tell me.
@selvamselvaraj8226
@selvamselvaraj8226 2 года назад
நன்றி
@arunachalamaj6594
@arunachalamaj6594 2 года назад
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@madhubharthi4884
@madhubharthi4884 2 года назад
Wish you happy Pongal to you and your family
@sivayogi6570
@sivayogi6570 2 года назад
வணக்கம் குருஜி 🙏
@பிச்சையாபிரகாஷ்
தை திருநாள் வாழ்த்துகள் சார்
@varadhorganicfarms1275
@varadhorganicfarms1275 2 года назад
Hello sir wish you a very happy pongal. This presentation is yet another inspirational session. Thanks
@sakthivelbalasubramanian9915
@sakthivelbalasubramanian9915 2 года назад
தனுசு லக்னம், 4 ல் சுக்ரன் உச்ச வக்ரம் மற்றும் புதன் நீச வக்ரம் , 11 ல் கேது - என்ன பலன் அய்யா
@arriescvan4204
@arriescvan4204 2 года назад
Thanks For Sharing
@karthi33200
@karthi33200 2 года назад
மீன லக்கினம் 14.03.1999.. 08.08Am ottanchatiram.... காதல் திருமணம் பெற்றோர் சமதத்துடன் நடக்குமா ஐயா..... ராகு திசை திருமண வாழ்க்கை.. வாழ்க்கை துணையும் நானும் சேர்த்து வாழ்வில் முன்னேரமுடியுமா சொல்லுங்கள் ஐயா.....வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்..
@steffir5030
@steffir5030 2 года назад
வணக்கம் ஐயா பெயர் - Steffi பிறந்த தேதி - 02/01/1994 நேரம் - 08:30 PM பிறந்த இடம் - திருச்சி திருமணம் எப்பாேது நடக்கும்? கணவர் சாெந்தத்திலா அன்னியத்திலா கணவர் பற்றி காெஞ்சம் குறிப்பு தாருங்கள் ஐயா!
@hemanathank3560
@hemanathank3560 2 года назад
வணக்கம்குருஜிநன்றி Respected Sir, நீண்டநாட்களாககேட்கிறேன்மகன்25/02/2004@09:07 AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை ( புதன், கேது )புத்தி(JOB OR STUDY)பற்றி கூறவும் please advise Sir,
@pratheeshdrum1182
@pratheeshdrum1182 2 года назад
Woww marvellous Bro 🎪🎪🌷🙏
@amalaxavier3938
@amalaxavier3938 2 года назад
Enakku rishaba lagnam 11 ill meenathil sukran uchcham, thulamil guru vakram☺️☺️
@rdn3704
@rdn3704 2 года назад
Happy Pongal to you .
@altimatefanofajith
@altimatefanofajith 2 года назад
Thank u for sharing sir....
@srinivasanseenu1603
@srinivasanseenu1603 2 года назад
Happy pongal jii🙏
@karthikvivekraja7422
@karthikvivekraja7422 2 года назад
Great information
@nithyamurugia9058
@nithyamurugia9058 2 года назад
Mesha lagnam, rishabathla sevvai, puthan, 7,8, veedu vetridam thirumanam mudinju problem varuma sir sevvai thosham nala
@aravinthk346
@aravinthk346 2 года назад
🌹🌹 happy pongal gurujii 🌷
@bhoopathyv1884
@bhoopathyv1884 2 года назад
அய்யா வணக்கம் ராசிக்கு 11ம் இடத்தில் உள்ள கிரகத்தாலும் லாபம் உண்டாகுமா?
@ranajira
@ranajira 2 года назад
I am hastham. Lagna star also hasham. Lagna lord in cancer. ❤️
@mohanarajesh3703
@mohanarajesh3703 2 года назад
Ying Yang symbol sir? Grt information. Thank u sir
@manimekalaimanimekalai7148
@manimekalaimanimekalai7148 2 года назад
Happy guriji. Happy pongal wishes guruji. 11th place guru with valarpirai chandran guruji. Will it applicable for me sir.sukaran in 9th place and guru sukaran parivarthanai guruji. Tq guruji. ..
@nishanthd3354
@nishanthd3354 2 года назад
Enaku kumbam laganam, pooradam natchathiram, en husband mesham laganam, Swathi natchathiram. Engaluku love cum arrange marriage. 17 yrs completed. Rendu perum vittu kuduthu valznthom. Life ok. Ippo rendu perukum vittu kudaka mudiyaley. Problem rise agadhu. Enaku solution solunga, ayya.
@vijaijai6009
@vijaijai6009 Год назад
11 ஆம் அதிபதி சந்திரன்.11 ஆம் இடத்தில் சூரியன் இருவரில் எவரை வணங்க வேண்டும்.அரசாங்க வேலைக்கு வாய்ப்பு உண்டா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
Далее
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 21 млн
Women’s Celebrations + Men’s 😮‍💨
00:20
Просмотров 3,8 млн
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 21 млн