ஆன்டவரே நான் அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், ஆகியோரை வரிசையாக இழந்து அனாதையாக இருக்கின்றேன் அதோடு அதிகமாக கடனோடு கடன்காரர்களிடம் அசிங்கமான சூழ்நிலையில் வாழ்கிறேன் இதை தீர்வு காண நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஆமேன்
Four days ah Nan Yesappa Kita Nan padikanum enaku job venum athuku coaching poganum ketutu irunthen inniku mong coaching center la irunthu call pannanga avanga sonna amount ah pathutu Amma venam nu sollitanga... Full day ya ore kulappam Enna panrathu nu theriyama irunthen apo Tha intha prayer ah keten...Appa neenga manasu vacha kandippa nadakum nu solli keten intha video 10 minutes kooda mudiyala en Anna call panni Nan kaasu tharen ne padi nu sonnaga... Nan ketathu 50000 course ana en THAGAPPAN enaku thanthathu 55000 course... Nandri Yesappa ennoda vetri kana muthal Padilla Enna Kai pudichi ethi vitathuku... Padikum pothum koodave irum Appa Nan ninacha vela kidachathum marubadium intha comment la vanthu nandri sollanum pa... Enakaga vendi kollum en THAGAPPANE.. Amen
இயேசு அப்பா அண்ணன் யா மேல பாசம்மா அன்பா உயிர பாசம்மா இருக்கானும் அடிக்கடி போன் பன்னனும் என் அன்பா புரிச்சிகினும் என்னை தேடி வரனும் அண்ணன் பழைய படி யா கூட நல்ல போசுனும் யா மேல கோவம் பட கூடாது அறிவு ஊருந்து விட்டுக்கு வரனும் அண்ணன் விட்டுக் வந்து தங்குனும்
இயேசு அப்பா நாங்க ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன் எங்களை காப்பாற்றுங்கள் இயேசு அப்பா உமது கருணை கண் எங்கள் திருப்பி பாரும் ஆண்டவரே இயேசுவே தாவீதின் குமாரரே போற்றி போற்றி போற்றி
ஆமென் அப்பா என் வாழ்விலும் என் மனதின் வேதனைகள் எல்லாவற்றையும் அறிந்தவர் நீரே அப்பா என் வாழ்வின் பாதையில் விடுதலை தாரும் ஜெயம் பெற்று வாழ வழிகாட்டும் உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென்
ஸ்தோத்திரம் இயேசப்பா என் மனம் ஆறுதல் பெற்றதுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் அன்று விதவைகள் ஆசீர்வாதம் செய்தீர்கள் இன்று இந்த விதவையும் ஆசீவதிப்பதர்காக உமக்கு நன்றி நன்றி ஆமென் ஆமென்,,,,
இயேசுவின் நாமத்தில் கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே உம்மால் கூடாத காரியம் ஒன்றுமேயில்லை 🙏💔🙏எனக்கு கணவர் இல்லை மூன்று குழந்தைகள் என்னால ஒரு வேலை செய்ய முடியல ரொம்ப கை வலி Bp sugar இந்த வியாதிலிருந்து விடுதலை கொடுங்க ராஜா🙏💔🙏💔🙏 என் பாவத்தையும் சாபத்தையும் மன்னிங்க ராஜா என் முழு கடனையும் கட்ட உதவி செய்யும் இயேசு அப்பா என் புதிய வீட்டுக்கு கட்ட வேண்டிய பணத்தை கட்ட உதவி செய்யும் இயேசு அப்பா இன்றே ஒ மாற்றதை தாரும் ராஜா என் மனவேதனையில் இருந்து விடுதலை கொடு அப்பா குடும்பத்தில் சந்தோஷம் சாமதானம் நிம்மதி ஆசீர்வாதம் கொடுங்க இயேசு அப்பா 🙏💔🙏😭😭😭😭நாளைய தினம் சந்தோஷமாக இருக்க வேண்டும் ராஜா 🙏💔🙏உமக்கே மகிமை உண்டாவது ஆக💔🙏😭💔🙏😭ஆ
என்னை இரட்சித்த அன்பு தெய்வமே இயேசப்பா என்னுடைய வேதனையும் நீக்கப் போகிறதற்காக உமக்கு கோடி, கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா முழு மனதோடு விசுவாசிக்கிறேன் அப்பா
நான் 20 நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்தேன் என் கண்ணுக்குகீழே இரத்த குழாயில் பிரச்சினை இருந்தது அதை ஆப்ரேசன் செய்வதற்கு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படடேன் 20 நாள் கழித்து பரிபூரண சுகம் பெற்றேன் என் தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு நாளும் என்னை தேற்றியது என் தேவாதி தேவனுக்கு கோடான கோடி நன்றி தகப்பனே
Jesus loves u very much. When I heard this prayer, simultaneously he resolve my problem . Seriously it's a very big miracle happens today. Thanks a lot