Тёмный

உங்க அக்கவுண்ட்டுக்கு 5000 ரூபாய் அனுப்பியிருக்கேன்... வேற ரூட்டில் வரான் வடமாநிலத்தவன் | Newstamil 

NewsTamil 24X7
Подписаться 2,3 млн
Просмотров 878 тыс.
50% 1

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil24x7 Li...
-------------------------- உங்க அக்கவுண்ட்டுக்கு 5000 ரூபாய் அனுப்பியிருக்கேன்... வேற ரூட்டில் வரான் வடமாநிலத்தவன்... மதுரகாரனுக்கே குல்லாவா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
#Newstamil24x7 #Madurai #onlineFraud #onlineScam #Scam #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow us for regular updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7say
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: whatsapp.com/c...
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : • HEADLINES
SPOT LIGHT : • SPOT LIGHT
AR VR STORIES: • AR-VR Stories
CINEMA: • CINEMA
LIVE: • NewsTamil 24x7 Live St...
ROUND UP: • ROUND UP
TOP STORIES: • TOP STORIES

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 498   
@ajcinema2325
@ajcinema2325 22 дня назад
கில்லி ஐயா நீங்கள்.... விழிப்புணர்வு மக்களே🎉
@senthilvasan2241
@senthilvasan2241 17 дней назад
பல செருப்படி அந்த அனுபவம் நண்பரே
@rameshn2250
@rameshn2250 22 дня назад
அவன் பொருளை எடுத்து அவனே போட்டீங்களே சூப்பர்
@shandeebak8695
@shandeebak8695 22 дня назад
விழிப்புணர்வா நடந்துகிட்ட அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்
@ksrskjpt
@ksrskjpt 22 дня назад
இதெல்லாம் அக்கௌண்ட்ல காசு இருக்குறவன் கவல படணும். 😬😬😬
@Karthikeyan.n
@Karthikeyan.n 22 дня назад
Nee poi savu le😊
@mkart2155
@mkart2155 22 дня назад
May be beggers will chat u
@ksrskjpt
@ksrskjpt 22 дня назад
@@mkart2155 ofcourse correct now u chat me ryt? 😂
@humanityfirst2652
@humanityfirst2652 22 дня назад
​@@ksrskjpt😂😂👌👌
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 22 дня назад
matrimony service take care - fake id ??
@user-co6ez8th7j
@user-co6ez8th7j 20 дней назад
திருநெல்வேலிக்ககே அல்வாவா.. சூப்பர் சூப்பர் சார்
@mangosreedhar8277
@mangosreedhar8277 19 дней назад
திடீர்னு எனக்கு ஒரு call வந்தது, இன்னும் 2 மணி நேரத்தில் உங்கள் சேவை நிறுத்த படும், தவிர்க்க என் 9 அழுதுங்க (இங்லிஷ் ல ), அழுத்திய உடன் customer care : " thank you for calling Airtel னு சொன்னான் ", நான் அவன்கிட்ட என்னோட சிம் வோடபோன் னு சொன்னதும் call கட்பண்ணிட்டான் வடக்கு நண்பன்
@sobanam4609
@sobanam4609 16 дней назад
Even i got the same call yesterday.
@chitradeepika8767
@chitradeepika8767 6 дней назад
😂😂😂😂
@ravichandrannarasimhan930
@ravichandrannarasimhan930 22 дня назад
இந்த இம்சைகளில் இருந்து விடுபட அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு சிறந்தது.
@gk123-f5k
@gk123-f5k 22 дня назад
அங்கு சரியான வழிகாட்டுதல் மற்றும் மரியாதையுடன் பேசமாட்டார்கள்.
@mrsrenu121
@mrsrenu121 22 дня назад
இன்னும் நியூஸ் பார்க்கலயா தபால் மோசடி நியூஸ்
@Ganeshkumar-le1ef
@Ganeshkumar-le1ef 21 день назад
Boomer uncle
@ManojPraba
@ManojPraba 20 дней назад
அங்கு வேலை செய்யிற ஒருத்தன் கோடிக்கணக்குல சுருட்டிட்டு போய்ட்டான் மக்கள் சேமிப்பு பணத்தை
@Meme_sofi
@Meme_sofi 20 дней назад
Avanga government employ so avanga sariya response pannamattanga neenga private bank la kaylunga avanga response pannuvanga😊
@Dubukku
@Dubukku 22 дня назад
எனக்கும் 400 ரூபாய்க்கு பதில் 4000 அனுப்பி விட்டதாக கூறினான்.check பண்ணியதில் அது photoshop என்று தெரிந்தது.தெரியாமல் அனுப்பி விட்டதாக தொடர்ந்து நம்மை யோசிக்க விடாமல் message அனுப்பி கொண்டே இருந்தான் திருப்பி அனுப்புங்கள் என்று.நானும் photoshop message அனுப்பினேன்.
@sugaspavin7465
@sugaspavin7465 19 дней назад
😂😂😂😂
@Selvan_SSS
@Selvan_SSS 12 дней назад
😂😂😂
@chitradeepika8767
@chitradeepika8767 6 дней назад
😂😂😂😂😂
@Sathya66999
@Sathya66999 22 дня назад
வெளியில் மீடியா சொன்னதிற்கு மிக்க நன்றி 🎉🎉🎉 டிசைன் டிசைன் அஹ் யோசிக்கிறாங்க
@SRSAREES
@SRSAREES 18 дней назад
Nan media kitta help keten bayapadranga enkitta yella proof irundhum no use
@balakrishnan.1504
@balakrishnan.1504 22 дня назад
இது எனக்கு போன வாரம் நடந்தது😂😂😂 நான் ஒரு ராபிடோ பைக் ஓட்டுநர் எனக்கு பைக் ஆர்டர் ஒரு லொகேஷன் வந்தது அங்கு சென்ற பின்பு இதே போல் ஒரு நபர் பேசினா அவரை தவறுதலாக அமௌன்ட் போட்டு விட்டதாக கூறினார் கூறியது மட்டுமில்லாமல் சாதாரணமாக ஒரு மெசேஜ் டைப் செய்து அதை அனுப்பினார் எனக்கு ஆனால் அந்த பணம் எனது அக்கவுண்டுக்கு வரவில்லை அது வெறும் மெசேஜ் மட்டுமே ட்ரூகாலர் இல் அதுவும் ஸ்பாம் மெசேஜ் என்று மெசேஜ் வந்துவிட்டது.. நான் அவர்களிடம் சண்டையிட்டு திட்டிவிட்டு கட் செய்து விட்டேன்😂😂😂
@SunilKumar-uz2hq
@SunilKumar-uz2hq 22 дня назад
Semaa ithkuu epdii thaan pannnum😅 Tamilan = Rocked Vadakan = Shocked 😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 22 дня назад
matrimony service take care - fake id ??
@SunilKumar-uz2hq
@SunilKumar-uz2hq 22 дня назад
Yes
@kuttysubash8123
@kuttysubash8123 21 день назад
ஆட, இந்த பஞ்ச் ரொம்ப நல்லாருக்கே😂
@Mr.R162
@Mr.R162 21 день назад
😂with vadakkan kedijis pjp dirty fellow shocked
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 19 дней назад
​@@kuttysubash8123ஆட😮😮 அட தற்குறி நாயே 😮😮
@KK-iz6ov
@KK-iz6ov 21 день назад
இந்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் இருந்தால் போதும் 🙏🏽 💪🏽💪🏽
@socialnetwork3178
@socialnetwork3178 19 дней назад
சூப்பர் சகோதரர் அவர்களே அருமை விழிப்புணர்வு பதிவு 🎉🎉🎉
@ManjulaManjula-vq9wu
@ManjulaManjula-vq9wu 21 день назад
தலைவர் ... உங்கள் செயல் அருமை.... 👏👏👏👏
@mohanakumarans
@mohanakumarans 21 день назад
நன்றி ஐயா உங்களின் சமூக அக்கறைக்கு. அப்படியே டயர் கடைக்காரர்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று விளக்கமாக கூறினால் முதலாளிகளிடம் இருந்தும் பாதுகாப்பாக இருப்போம் 😜
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 18 дней назад
😂😂😂
@abileshsriram5964
@abileshsriram5964 22 дня назад
நான் கால் டாக்ஸி டிரைவர்... எனக்கும் புக் பண்ணி அடிக்கடி இப்படிதான் தாலியறுக்குறானுங்க
@varshitha6730
@varshitha6730 22 дня назад
செய்திகளை வெளியிடும் செய்தி துறையை சேர்ந்தவர்களும் தலைப்புகளையும் என்ற போர்வையில் பீதியையும், பில்டப்புக்களையும் ,மனக்கலவரங்களையும் விளைக்கும் விதமான நடவடிக்கைகள் இல்லாமல் செய்தி அறத்தினை கடைபிடிக்க வேண்டியவை அவசியம்.....
@1Maheswaran
@1Maheswaran 22 дня назад
அவர்களும் டேட்டா மூலம் நம்மிடம் பணம் சம்பாதிப்பதற்குதான்😂😂😂
@boopal2235
@boopal2235 21 день назад
Super
@PragatheeswaranGanapathy
@PragatheeswaranGanapathy 22 дня назад
திருச்சிக்காரன்டா மதுரைக்காரன்டா திருநெல்வேலிக்காரன்டா தூத்துக்குடிக்காரன்டா கோயம்புத்தூர்க்காரன்டா தேனிக்காரன்டா அப்புரமாத்தான் தமிழன்டா😂😂😂
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 22 дня назад
matrimony service take care - fake id ??
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 21 день назад
Then pondicherry marandhuteengale
@hakkim146
@hakkim146 21 день назад
Apram matha district ellam velinattu karana poda 🤡boomer 😂
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 21 день назад
@@hakkim146 super bathiladi
@PragatheeswaranGanapathy
@PragatheeswaranGanapathy 21 день назад
@@hakkim146 அட தற்குறி எடுத்துக்காட்டுக்கு சொல்வது அதற்காக எல்லா district வரிசையா சோல்லிக்கிட்டே இருக்கமுடியுமாடா
@selvamiya8661
@selvamiya8661 22 дня назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.நலமுடன் வாழ்க.
@thangarajk7652
@thangarajk7652 22 дня назад
அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்
@aproperty2009
@aproperty2009 22 дня назад
இன்றைய நிலை.., இதுவே., நல்லவர்களை ஆதரிப்போம்.....
@Arimakarnan
@Arimakarnan 22 дня назад
Without ticket vadakkanns 😂
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 18 дней назад
காரணமே தமிழன் தான் !! "தமிழ் இனமும் தமிழ் மொழியும் தமிழனாலேதான் அழியும் !" என அவ்வையார் சும்மாவா சாபமிட்டார் ? தமிழன் அன்றே ஒழுக்கமாக இல்லை !!
@bankbaalu6765
@bankbaalu6765 17 дней назад
நீங்கள் அல்வா கொடுத்து விட்டீர்களே சூப்பர். இதை சொன்னது முக்கியம்
@TheUnlockr5
@TheUnlockr5 14 дней назад
தெளிவான நபர் 🎉 வாழ்த்துக்கள்
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 21 день назад
குறைந்த தொகை இருக்கும் கணக்கில் ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம் செய்ய வேண்டும். அதிக தொகை கொண்ட வங்கி கணக்கில் இருந்து எந்த ஒரு இணைப்பையும் செய்யாதீர்கள். மேலும் ஏடிம் டெபிட். எந்த ஒரு கன்றாவியையும் இணைக்க வேண்டாம். இது சற்று கடினமான முறை. இழந்த பணம் சம்பாதிப்பது திரும்ப பெறுவது அதை விட கடினமான வேலை
@SenthilKumar-pb3nu
@SenthilKumar-pb3nu 18 дней назад
👌👌👌
@niyaz02
@niyaz02 22 дня назад
Nicely Handled Sir..
@govindanganesan9813
@govindanganesan9813 21 день назад
வடக்கன் வருகை தொல்லை tharum
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 18 дней назад
காரணமே ஒழுங்காக வேலைக்கு போகாமல் ஓசி போதை சோம்பேறி நண்பர்களோடு மது பார்ட்டி, கூட்டாக பொம்பளை சுகம் என பணத்தையும் நேரத்தையும் வீணாக்கி ஏமாந்த கிறுக்கனான தமிழன் தான் !! தமிழனின் பலவீனம் வடக்கனின் மூலதனம் !! தமிழனின் சோம்பல் வடக்கனின் வெற்றி !! தெலுங்கர்கள் அதிகாரத்தின் தொடர் வெற்றி !!
@saravanakumar8614
@saravanakumar8614 17 дней назад
ஆமா ஆமா தமிழ்நாட்டுல இருக்குறவன் எல்லாம் ரொம்ப யோக்கியம் டா
@s.venkatachari2487
@s.venkatachari2487 16 дней назад
இப்போது மோசடி கும்பலில் தமிழரின் களையே வைத்திருக்கிறான் அதிலும் இஸ்லாமியர்கள் அதிகம்
@funnymemes3271
@funnymemes3271 15 дней назад
​@@saravanakumar8614apa tamilnadula yokiyan ila thana appa nee inga irukatha vadakan oorke poi vadakans settle ayidu anga serupadi vanguna than unaku puthi varum... una oru paisa ku kuda mathika matanunga....
@futuresolution7988
@futuresolution7988 7 дней назад
​@@saravanakumar8614dei vadakanuku suport pandra porambokku punda vadakanaala thaan da problm
@Karthik-bala
@Karthik-bala 20 дней назад
Owner rocked 😮vadakkan shocked😂
@balajisharathkumar9753
@balajisharathkumar9753 22 дня назад
Wow semma bro ❤❤❤❤❤
@parthi15
@parthi15 22 дня назад
Super sir... Thirudan ku 🦂 kottuna madhiri irrukkum 😅
@yashwanthdilipkumar818
@yashwanthdilipkumar818 22 дня назад
This technique is very common in the USA ! 😂
@SPremavathiJPavanshri
@SPremavathiJPavanshri 22 дня назад
லிங்க் மெஸேஜ் போன் ல நிறைய வந்துகொண்டே தான் இருக்கிறது...
@Audi_black
@Audi_black 22 дня назад
இதே மாதிரி SKR பைக் கன்சல்டிங் நடந்து கொண்டு இருக்கிறது கவனமாக இருந்துக்கோங்க நண்பா
@Hloo098
@Hloo098 21 день назад
Act ல Credit ஆகிடுச்சா னு எப்போதும் Chek செய்யனும் அதில எங்க இருந்து பணம் வந்துக்கானு Chek செய்யனும் அவ்வளவே
@karthikk6277
@karthikk6277 16 дней назад
சூப்பர் சார் உங்கள் விழிப்புணருக்கும் மிக்க நன்றி சார் 🎉🎉🎉🙏🙏
@shameemaalim2431
@shameemaalim2431 18 дней назад
இந்த வட நாட்டுக்காரன் உடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை
@saravanakumar8614
@saravanakumar8614 17 дней назад
அத பாய் நீ சொல்ற பாருடா 🤣🤣திருட்டு பயலே
@selvarajlakshmi4391
@selvarajlakshmi4391 22 дня назад
Saravanan An already oru killadi😂
@Akramism
@Akramism 20 дней назад
Florida man rocked, vadakkan shocked. 😂😂😂
@kothandaramanramachandran912
@kothandaramanramachandran912 21 день назад
நல்ல விழிப்புணர்வு பதிவு.🎉
@manvasanaibanu
@manvasanaibanu 17 дней назад
ஒரே தீர்வு தமிழன்க்கு work பண்ணவே நேரம் கரெக்ட் டா இருக்கு... 👍👍👍 தமிழ் தப்பு தப்பா பேசி காசு கேட்ட உஷார் ஆயிடுங்க மக்களே 🤔🤔🤔🤔🙏🙏🙏🙏🙏🙏
@amandaman9548
@amandaman9548 12 дней назад
நம் பணம் நம் கையில் இருக்க வேண்டும் எதற்காக இதெல்லாம் பேங்க் பரிவர்த்தனை செய்து கொண்டு மக்கள் ஏமாறுகிறார்கள் இந்த பரிவர்த்தனை செய்யாமல் நம் பணத்தை நம் கையில் வைத்து நாம் அதில் வியாபாரம் செய்தால் தான் நல்லது எல்லோருக்கும்
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 22 дня назад
அக்கவுண்ட் லிங்க் எதுவுமில்லாத மொபைல் நம்பருக்கு எப்படி பணம் வந்திருக்கும். சாதாரணமாக அக்கவுண்ட் லிங்க் ஆகியிருக்காத போன் நம்பருக்கு பணம் அனுப்ப முயற்சித்தாலே, இந்த நம்பருக்கு கணக்கு இல்லை, பணம் அனுப்ப முடியாது என்று மெஸேஜ் வந்துவிடும்.
@sdk5611
@sdk5611 22 дня назад
He just bluffed to vadakans amount received to play the game with vadakans.
@jesme729
@jesme729 22 дня назад
😅😅😅yppa...nenga ynga erunthu vareenga..avaru play pnirukaru antha fraud Koda athu purilaya
@sudarselvan6280
@sudarselvan6280 21 день назад
கஞ்சா அடிச்சிட்டு செய்தி பார்க்க வேண்டாம்
@malaramesh8766
@malaramesh8766 21 день назад
I too have this query
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 19 дней назад
மிகச்சரியாகச் சொன்னீர்கள் கமெண்டில், வேறு எவனும் இதை சொல்லவில்லை
@ukraputhiran1934
@ukraputhiran1934 18 дней назад
Digital India.. சொல்லி.. இன்னிக்கு எங்க தப்பு னு கூட நமக்கு தெளிவா தெரில.. ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪
@user-gt3gt9zu2g
@user-gt3gt9zu2g 18 дней назад
ஐயா இந்த மாதிரி ஆட்டோ டிரைவர்களுக்கு நிறைய பேருக்கு நடந்திருக்குது வட மாநிலத்தவர் தான் செய்கிறார்கள் இந்த மாதிரி
@PhysioRajesh
@PhysioRajesh 22 дня назад
வடக்கணுக்கே பாணி பூரி 😅😅😅
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 6 дней назад
சூப்பர் சார்..
@AshokKumar-hk5gk
@AshokKumar-hk5gk 22 дня назад
Congratulations sir,kandipa police kite complaint panni action eduka sollunga bro
@ammusidhu4797
@ammusidhu4797 20 дней назад
என்ன.நம்ம டிஜிட்டல்..இந்தியாவில்.இப்படி.ஒரு..தொழில் நுட்பம்
@ThirumalaisamySeenivasagam
@ThirumalaisamySeenivasagam 22 дня назад
Thanks brother am Prasanna travel
@iginjasper7076
@iginjasper7076 20 дней назад
மதுரை பஸ்நிலையம் ஆப்பிள் 10 ருபாய் ஆப்பிள் 10ருபாய் விற்கிற நேர்மைக்கு😂😂😂😂😂 பேர் பெற்றவர்களிடமேவா😅😅😅😅😅
@Trichy_Tamil48
@Trichy_Tamil48 18 дней назад
வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏
@rajakingrajaking2839
@rajakingrajaking2839 21 день назад
தகவல் தந்தமைக்கு நன்றி
@Pagadi5
@Pagadi5 22 дня назад
அவன் மூளைக்காரன்... அவன் ரூட்டே தனி... அவன் மீண்டும் வருவான்...
@shobiveera2070
@shobiveera2070 22 дня назад
Avana nee
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq 22 дня назад
மீண்டு வந்தாலும் ஊம்ப விடுவோம் 😂😂😂
@TT-xg7qd
@TT-xg7qd 22 дня назад
Seri da pee vadakka😂
@spycyvideonet7995
@spycyvideonet7995 21 день назад
​@@RamkumarRamkumar-ku1rqஅதுக்கு மூளை புண்டை வேணுமே உனக்கு 🤣🤣🤣
@Aamon-Blake
@Aamon-Blake 20 дней назад
அவன் திருட்டு கம்னாட்டி😂
@sumigopi6685
@sumigopi6685 21 день назад
இரண்டு நாள் முன்பு எனக்கு 200₹ தவறுதலாக அனுப்பி விட்டதாக ஹிந்தி யில் பேசினான். செக் செய்தேன் பணம் வந்திருந்தது. என் மனதிற்கு சரியாக படவில்லை. நான் திருப்பி அனுப்பவில்லை.
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 21 день назад
எல்லோருக்கும் உங்க அளவு விவரம் தெரியாது..அதுவே யதார்த்தம்.
@Sureshsftwtech
@Sureshsftwtech 20 дней назад
தினமும் குறைந்தது 3-5 முறை கூகுள் பே தான் பண்ணுறேன் அப்படியெல்லாம் நடந்ததே இல்லையே. CBI CYBERCRIME HEAD QUARTERS COURT ORDER ADULT CONTENT னு வேணுனா போல பயமுறுத்தும் ஈமெயில் வரும். என்னோட சேனலில் மக்கள் விழிப்புணர்வுக்காக போட்டிருக்கேன். இவர் சொல்வது பாதி புரியலை
@balajic3823
@balajic3823 17 дней назад
அருமையான தகவல் வீடியோ!👍👍
@KannanKannan-wu9tw
@KannanKannan-wu9tw 21 день назад
இது போன்ற தவறுகளை குறைக்க ஒரு நபருக்கு இரண்டு சிம் கார்டுகள் மட்டுமே வழங்க வேண்டும். குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு சிம் கார்டுகளையும் வாழ்க்கை முழுவதும் தடை செய்ய வேண்டும்.
@raguvrs
@raguvrs 18 дней назад
Good idea
@karthijais
@karthijais 18 дней назад
Good. There were so many scams happened.
@ramesharavind5121
@ramesharavind5121 22 дня назад
Correct Anna 💯💯💯
@kishorekumar.p3631
@kishorekumar.p3631 5 дней назад
Shop owner rocked 🔥 vadakkan shocked 😂
@ganesonv.r.3887
@ganesonv.r.3887 21 день назад
Dear Sundar really Great awareness to all our friends
@THENMOZHIIYARKAIANGADI
@THENMOZHIIYARKAIANGADI 17 дней назад
Super sir, Thank you
@matheenbanu6434
@matheenbanu6434 21 день назад
நான் சின்னதா செப்பல் கடை வைத்து உள்ளேன் . இரண்டு இந்தி காரர்கள் வந்து costly ஆனா , laddies chappal இரண்டு செப்பல் வாங்கி விட்டு scan பன்னிட்டு பணம் அனுப்பி விட்டேன் என்று அவன் போன்னை காட்டி விட்டு சென்று விட்டான் .அவன் போனில் என் பெயர் amount correct a இருந்தது. நான் bank account check பன்னேன் amount வரல ‌. அவன் fake id யில் என் பெயர் போட்டு amount போட்டு காட்டி உள்ளான் . நான் ஏமாந்து விட்டேன் .கஷ்டமா இருந்தது . இரவு முழுவதும் துக்கமே வரல .
@kasirajan7010
@kasirajan7010 21 день назад
So sad 😭😭😭.... don't worry brother...elarum fake ah irukanka careful ah irunka😢
@closetomyheart6147
@closetomyheart6147 21 день назад
Don't worry sir உழைச்ச காசு கண்டிப்பா உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் லாபம் கிடைக்கும்
@matheenbanu6434
@matheenbanu6434 21 день назад
Thank you
@matheenbanu6434
@matheenbanu6434 21 день назад
Ok sir
@Vs1111-v8b
@Vs1111-v8b 20 дней назад
நீங்க அடிக்கடி பணம் தொவைப்பிங்க போல 😯 உங்க dp touch பண்ணி பார்த்தா bus la பணம் தொலைச்ச கமெண்ட் வருது 😤 bro carefull ah irunga
@happylearning-gp
@happylearning-gp 21 день назад
Thank you very much for sharing clearly Good Job
@user-sw7qb6st9r
@user-sw7qb6st9r 21 день назад
Last speech Vera level. 😅😅😅
@user-zz4un3xv8c
@user-zz4un3xv8c 22 дня назад
Super sir congratulations 👏
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 19 дней назад
நாம் ஒரு நொடி ஏமாந்தாலும் நாம் கஸ்டப்பட்டு உழைத்த பணத்தை ஆட்டைய போட்ருவானுங்க பான்பராக் சங்கிக்கூட்டம்.. எச்சரிக்கை மக்களே...
@rjtamil8048
@rjtamil8048 9 дней назад
Bro.. Rapido ஒட்டுறவங்க கிட்ட இதுபோல் மோசடிகள் நடக்கிறது..
@starchannel7113
@starchannel7113 19 дней назад
வடக்கனை எல்லாம் திருத்தியே ஆகனும்...அடித்து தான் திருத்தனும்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 18 дней назад
முதல்ல நீ திருந்தி ஒழுக்கமாக இரு !! அப்பதான் அவன் வர மாட்டான் !!
@saravanaKumar-gk1gk
@saravanaKumar-gk1gk 22 дня назад
வடக்கன் vs மதுர மதுரக்காரன் டா வடக்கன் லா என்கு உடைக்கான் மாதிரி டா 💥💥💥💥
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 22 дня назад
matrimony service take care - fake id ??
@match954
@match954 22 дня назад
Madurai Karan vaai pundai illati naai kooda madhikathu Ooru peruma pesadha da dei
@idalwin8162
@idalwin8162 21 день назад
வடக்கன்ஸ்கிட்ட உஷாராயிருங்க .
@akashraja1568
@akashraja1568 22 дня назад
Super sir your great sir
@nallusamyp1938
@nallusamyp1938 20 дней назад
நன்றி வணக்கம்
@invisibledon4060
@invisibledon4060 22 дня назад
Madurakaran da❤😂
@match954
@match954 22 дня назад
Poi velaiya paaru da Madurai kaaran vaai illati naai thookittu poirum😂😂😂
@arvindgraphic
@arvindgraphic 22 дня назад
Thalaivan super 😂
@Anonymous-ii2yq
@Anonymous-ii2yq 21 день назад
Handled with smartness 😁👏👏👏
@hemaharshaa753
@hemaharshaa753 18 дней назад
Super sirrr🎉👏👏🏻👏🏻
@adhiyamaanpon4168
@adhiyamaanpon4168 21 день назад
Maduraikaraan maduraikaaran thaan ya...Mass na nee 🔥🔥🔥 ...Conning the con man..Madurai, nellai district people oda big fan !!! Madurai chutney ku mattum illa..ellathukum famous ..haha..!!!
@bhuvaneswarisaravanan4182
@bhuvaneswarisaravanan4182 21 день назад
Enakkum intha experience irukku...one day rs20000 credited in my account from unknown person... He called me... Sorry. I am from jaipur. En friendukku amount anupurathuku pathil unga gpay accountukku anupitenu sonnan... Enakku unga accountla irunthu amount transfer panni vidunganu sonnan... But i didn't do that... I asked him to send his bank details.. He sent... Next day bankuku poi, RTGS pannama, amount withdraw panni, ivanudaya accountla deposit seithen.. Thank god
@jagadaksh
@jagadaksh 17 дней назад
Apdi gpay um panlam..no issues as long as the amount credited in ur account
@Legendfootball2167
@Legendfootball2167 21 день назад
Super sir
@valanarasu9945
@valanarasu9945 20 дней назад
Thank you sir for your awareness video,
@abcto-ty8io
@abcto-ty8io 20 дней назад
என்ன அண்ணன் , எந்த மெசேஜ் அனுப்பினாலும் , நம்ம அக்கௌன்ட் ல பணம் கிரெடிட் ஆனால் , பணம் வந்துட்டு சொல்லு என்ன வேண்டும் என்று கேட்போம் , சிலர் தங்கள் கணக்கில் பணம் சென்றுவிட்டது பொருள் தாருங்கள் என்பர்கள் , நாங்கள் எங்கள் கணக்கில் பணம் வந்தால் மட்டுமே பொருள் என்று உறுதியாக சொல்லிவிடுவோம்
@CL-bh5vt
@CL-bh5vt 18 дней назад
ஜோதிகாவுக்கு சிம்ரனுக்கு நக்மாவுக்கு அள்ளிக் கொட்டி கொடுக்கிறீர்கள்.... அவர்களும் வட மாநில காரர்கள் தானே😊😊
@viveksasn
@viveksasn 21 день назад
Enakae vibuthiyaa... Semma sir.....
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 22 дня назад
நல்ல தகவல். மிக்க நன்றி.
@KannanKannan-wu9tw
@KannanKannan-wu9tw 21 день назад
சிப்காட் இலவசமாக வழங்கினால் இதுபோன்ற குற்றங்கள் தான் நடைபெறும். சைபர் கிராம் குற்றங்களை தடுக்க சிம் கார்டு பெறுவதற்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும்
@Rajimari-cf1ry
@Rajimari-cf1ry 17 дней назад
ஐயா மிக்க நன்றி
@balakovai
@balakovai 8 дней назад
Kadaikku oru free advertisement parcel. 😂😂
@parameswaran5155
@parameswaran5155 18 дней назад
Super thalava madurai karana summava
@chitradeepika8767
@chitradeepika8767 6 дней назад
Mass pa👌👌👌👌
@kesavankesavan7759
@kesavankesavan7759 18 дней назад
சூப்பர் சார் திருட்டுப் பயலுக பல வழிகளில் வராங்க உங்களுடைய விழிப்புணர்வுக்கு ரொம்ப நன்றி
@thesabakthan3992
@thesabakthan3992 18 дней назад
அருமை அண்ணே
@ManikandanManikandan-vd1mu
@ManikandanManikandan-vd1mu 22 дня назад
Congratulations 👏
@Sandaikozhi.
@Sandaikozhi. 18 дней назад
நன்றி அண்ணா
@arulpeter3762
@arulpeter3762 19 дней назад
சூப்பர் சார்
@manoganapathy7078
@manoganapathy7078 16 дней назад
வடநாட்டினரின் காலடியில் மு க ஸ்டாலின் விழுந்து கிடக்கிறான் அவன் எழுந்திருக்கப் போவதே இல்லை
@antony714
@antony714 14 дней назад
Well said...
@jayanthisankaranarayanan8781
@jayanthisankaranarayanan8781 22 дня назад
Super anna
@moorthycm6299
@moorthycm6299 18 дней назад
Good aware 👏 sir
Далее
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45