இல்ல நான் தெரியாமதா கேட்குற 500 கிமீ இருக்கீர சுனிதா வ காப்பாத்த technology இல்ல 55 வருடத்திற்கு முன்னாடி 3 லச்சம் km இருக்கிற நிலவுல இறகுனாங்கனு சொல்றாங்க நம்பரமாறியே இல்லையே 😄 But I like mr gk anna scientific videos🙏 நெறைய விஷயம் தெரிஞ்சிக்க முடிகிறது
@@paunvlogs51 technology la iruku bro, kaasu than illa yaam apo yetho cold war la sanda potu motha kasu potu poitanga ipo oruthar kaga lam selavu pana mudiyathu
Amazing content Mr. GK. If i can recap the differences. 1. Better rocket (more thrust and speed) and more efficient with smaller size. 2. Better space suit (old ones were more damaged) to handle very high and low temperature. 3. Better lander/capsule which can take 6 people instead of 3 4. Better safety while coming back (withstanding high temperatures). 5. Better computer system (old ones were of rope tech). 6. Different landing area (earlier it was near the equator now it is Southern pole).
During 2018 IIT Madras conference i had the opportunity to talk to Michel Meyers, who was heading Mars Program in NASA. I asked the same question why they were not able to send man to moon after 50 years. He told moon was not worth pursuing anymore. Students were not able to get convince with the answer and he skipped my question later. Since then i got huge doubts on moon landing. Considering the recent trouble NASA is even facing in 2024 technical shortcomes while rescuing Sunita williams from even space, my doubt grows. Not to forget, NASA told that it lost all the 14000 tapes of telemetry data about moon landing when enquired. I am an engineer and i agree with the documents and proofs. Still to my conscience it’s counterintuitive to believe that we landed in moon 50 years back, considering the huge political pressure played a role in the Apollo missions where the pride of country was at stake.
6 முறை நிலவுக்கு போயிருக்கானுங்க நிலவிலிருந்து பூமி தெரியுறமாதிரி குழுவுடன் சேர்ந்து ஒரு புகைபடத்தையும் காணோம்,,,,6 முறையும் போகும்போது நிலவின் வானியல் மோகமூட்டத்துடன் காணபட்டதா,,,😅😅😅 பூமியிலிருந்து பார்த்தால் தம்மாதுண்டு நிலவு தெரியுது ,,,நிலவிலிருந்து வானியலை பார்த்தால் இம்புட்டு பெரிய பூமியை காணோம் போர்வை போட்டு மறைச்சிட்டானுங்களா ஆம்ஸ்ட்ராங் எல்லாதிசையிலும் நிலவின் வானியலை காட்டும்பொழுது பூமி தென்படவில்லை,,
விசைப்பலகை சேனலை பற்றி குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி🙏உங்கள் சேனலை போலவே விசைப்பலகை சேனலும் மிக நல்ல தகவல்களை தந்து வந்த ஒரு சேனல், ஆனால் சமீப காலமாக அதில் ஏன் வீடியோக்கள் பதிவில்லை என்பது தெரியவில்லை.
Sir, avargal Kodi வச்சிருக்காங்க அந்த கொடி இன்னும் அங்கேயே இருக்கா? இல்ல அப்பவே எடுத்துட்டு வந்துட்டாங்களா? அந்த கொடியை எந்த சாட்டிலைட் டாவது ஃபோட்டோ எடுத்திருக்கா?
Flag innum angaye adhe edatulaye than bro irukku Adha yaravadhu poi pudungi podura varaikum adhu angaye irukkum for years. And yeah you can watch from here if you had a good telescope. If you qatch it's its even look like it's waving because of the kinetic energy put into it. It will take 100s of years for it to fade away the waving.
Also discuss about why Tamil Nadu prohibited from starting our own Space Missions and Launching Centers, despite we first to introduce space movie Kalaiarasi to Eurasia. 90% ISRO workers are from Tamil Nadu, hence we can have separate space research and exploration and space launching facilities...
Adhu yen partner oda, mall la edutha picture அதனால் அந்த பிரகாசம்..!! ✨ 😂 Also.. Enoda comment ta pathu sarcastic ipdi oru kelvi ketrundhinga means.. " அம்மாடி.!! " would be reply 😅 @@Imbot310
Last varaikum unmaya sollavae illayae bro.....12 th science padikira pasanga kooda nasa karan poi thaan sollirukaanu kanudupidichuvaan.ipo irukara technology la sunitha va kuptu vara mudiyaama irukanunga..ithula nilavuku vaipae illa bro.
ஜிகே சார். கேள்வியே இதுதான். இன்று இவ்வளோ டெக்னாலஜி இருந்தும் தடுமாற்றம் ஆகுராங்களே ஆனா அன்றைக்கு இருந்த டெக்னாலஜி யாலே மூன் லேன்டிங் எப்படி சாத்தியம்?
Mr.GK bro - Nice video. There is a movie named “Hidden figures” About Katherine G Johson, Dorothy V and Mary Jackson: 3 african-american mathematicians contribution towards apollo mission. Interesting movie ❤
*Fly me to the moon* Movie partha but yannaku.... Movie parkura feel veda..... Nega pesurathula than movie parkura feel varuthu.... But Aantha movie partha appo nega sonnathu yallam vanthathu....... 👍🏻👍🏻 Nega sonnatha movie yaduthu vaichu irikanga sir👍🏻
இதெல்லாம் கூட சரி என்று சொல்லலாம் ஆனால் 55 வருடங்களுக்கு முன்னர் நிலவுக்கு சென்ற தொழில்நுட்பத்தை அழித்து விட்டோம் என்று நாசா கூறியதை என்னவென்று சொல்வது. எனக்கு நம்பிக்கையே இல்லை Mr .GK . அதற்காக நான் மாற மாட்டேன் நான் எப்போதும் உங்கள் விசிறி தான்.
@@joshwa1650 ok goood question ???? அதற்கு before boomiyyil உண்மையா உண்மையான சாமி?????? யார்?????? மக்கள் big question யார்???? உண்மையான சாமி????? யார்???????? Mudalla inda small question ikku பதில் sollitu அப்புறம் உங்க dark matter vaaaanga
@@venkatsindhu1570 oru laknattil 3 கிரகம் உச்சம் பெற்ற usa eduvennalum saiyyallam எப்படி வேண்டுமானாலும் saiyyallam kandukadeenga ( appuram nalla white aaa இருக்கிறான்-----☆☆☆☆☆☆☆★★????????? ( இதற்குக் ஒரே solution அண்ணன் விஜய் usa பிரசிடெண்ட் ஆனால் taaan ----??????.?....
Please talk about Aaryabhata and other scientists of India. Many people do not know about them in detail including me. I would like to know complete detail about them and their inventions
En moon la irunthu earth 🌎 ah photo edukala ...avlo bright ah iruku even sun kuda katala..ithelam nambura matriya iruku 🤷🏻♂️ ... America Area 51 mela tan doubt varuthu
நிலவில் இறங்கியது இதுவரை சந்தேகத்திற்கு உரியது என நினைப்பவர்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.....உலகம் தட்டையானது என இன்றும் நம்புபவர்கள் போல. தற்போது நிலவுக்கு மனிதனை அனுப்புவதில் என்னென்ன சவால்கள் உள்ளன என்பது பற்றி விளக்கியது அருமை. தொடரட்டும் Mr. GK அவர்களின் பணி. நன்றி Mr. GK😂
@@sundaramkrishnamurthy4468 yeen proof saiyya முடியல ???? நானும் கேட்டு கேட்டு போய்--- யார்கிட்ட இருந்தும் proper பதில் illa இதுவரை???.... என்னda idu அவ்வளவே பெரிய question??????????
பூமியிலிருந்து 100 கிலோமிட்டருக்கு மேல் அதாவது விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு மேல் இப்போது உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களை அணுப்பவே எலான் மஸ்க்கு நாக்கு தள்ளுது😂😂😂😂 நிலாவுக்கு ஆறு தடவை ஏழு தடவை போனானுங்க சொல்றீங்க அங்கு நட்டு வைத்த கொடியுடன் புகைப்படம் எடுக்க தெரிந்த அந்த அறிவாளிகளுக்கு பூமி தெரியும்படி ஒரு புகைப்படம் கூட எடுக்க வக்கில்லமல் போனது ஏன் ஆம்ஸ்ட்ராங்க் குழு நிலவிலுருந்து எல்லாதிசையிலும் விண்வெளியை காட்டும்பொழுது பூமியை காணோம் நல்லா மேகமுட்டத்தோடு அப்போது நிலவின் வானியல் இருந்ததா,,?😂😂😂😂😂😂இங்கு வளிமண்டலம் மேகமுட்டம் இருக்கும்போதே நிலவானது ஒரளவுக்கு தெரியும்,,வளிமண்டலமே இல்லாத நிலவிலிருந்து நமது பூமி எவ்வளவு அழகாக தெரியும் அதை யாருமே தன்னிச்சையாக சேர்ந்து புகைப்படம் எடுக்காதது ஏன்,,அம்புட்டு தூரம் போய் ,earth rise,போட்டோ எடுக்காதது ஏன்,,? ஆம்ஸ்ட்ராங்க நிலிவிலிருந்து பூமி தெரியும்படி தன் குழுவுடன் ஒரு போட்டோ எடுக்க கூட வக்கில்லையா😂😂😂😂😂,,?
@@bossraaja1267பூமியில வாழுகிற நம்மள கன்னியாகுமரிக்கு போனால் sunrise தெரியுற மாதிரி ஒரு குருப் போட்டோ எடுக்குறோம் மாதம் மாதம் வருகிற பெளர்ணமி நிலவில் ஒரு குருப் போட்டோ எடுக்குறோம் ஆறு முறை போயிருக்கானுங்க அந்த கொடிகம்பத்து கூட இருக்குற மாதிரிதான் போட்டோஷூட் எடுக்குறானுங்களே தவிர கூட காசு செலவு பண்ணி நிலவிலுருந்து ஒரு sunrise, earth rise மாதிரி ஒரு குருப் போட்டோ எடுக்க வக்கில்லாமல் இருக்கானுங்க,,,எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அந்த கொடிகம்பம் மட்டும்தான்போல😅😅😅😅
Sir neenga sona Katherine Johnson pathi oru movie irukku "Hidden Figures" (prime). Maybe neenga science fiction movies segment ku review ah panlaam sir.
*ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28,000 அடி உயரத்தில் குதித்து பூமியை... 1236 கி.மீ. 4 நிமிடம் 5 வினாடிகளில் பயணத்தை முடித்தார்* பூமி நகர்வதை அவர் தெளிவாகக் கண்டார்* அருமையான காணொளி, நீங்களும் பாருங்கள்... தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள்*
6 முறை போயிருக்கானுங்க நிலவில் நட்டு வைத்த கொடியுடன் புகைப்படம் எடுக்க தெரியுது,,,, நிலிவிலிருந்து பூமி தெரியும்படி ஒரு குருப் போட்டோ எடுக்க வக்கில்லை😂😂😂😂
They are rockets designed to place satellites in orbit of earth. The difference between pslv and gslv is the capacity of rocket to reach the particular altitude. Also Gslv could take more payloads ( more weight) compared to pslv.
Curiosity: Is it like, as much as we study deeper and deeper, we discover new complexities as well, which invites new challenges ? Due to increasing safety standards and other factors applicable now ? Or modern scientists are not developing efficient devices even after understanding various complexities ?
In very simple way to understand.. the telephone was invented by Alexander Graham Bell but until this day some smartphone company facing problems in their products...for example note7 and why this happens because of UPDATES in their products... in alternate way we can ask is really Alexander invented telephone..?
பூமியின் மேற்பறப்பில் van halen belt இருக்கு ரெடியேஷன் கண்ட்ரோல் இருக்கு இதையெல்லாம் தாண்டி ஒருமனுஷனால போகமுடியாது, இந்த பூமியில இருக்கிற உயிர்களுக்கு இந்த இடத்தை விட்டு வெளியே போகமுடியாது இதான் உண்மை, நாசா சொல்வதெல்லாம் காட்டு கதை, அதுமட்டும் இல்லை இந்தியா ரஷ்யா, ஜெர்மனி, அஸ்ட்ரேலியா,சீனா போன்ற நாடுகள் நிலவில் கால் வைக்க வக்கில்லையா ஏன் இந்தநாடுகள் நிலவில் கால் வைக்க முயற்சி செய்யவில்லை, mr GK?