Тёмный

உங்க வீட்டில பெண்கள் இருக்காங்களா கண்டிப்பா இத பாருங்க | Lets Dance 360 

Lets Dance 360
Подписаться 2 млн
Просмотров 2,7 млн
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 527   
@SeenuSeenu-ur7tp
@SeenuSeenu-ur7tp 9 месяцев назад
Start la pakkum pothu konsam payamavu pathattamavum erunthusu bt mudivu semaya erukku ❤❤❤❤
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank you so much 😊
@SelviSelvi-vn4zk
@SelviSelvi-vn4zk 9 месяцев назад
❤ளஸ்ரீ இகிங​@@letsdance3608
@vimalaanand5174
@vimalaanand5174 8 месяцев назад
​ஸ்ர ஔலலஸ 😮 ஔப
@umamageshwari3829
@umamageshwari3829 8 месяцев назад
​@@letsdance3608q1
@senthamariselvi804
@senthamariselvi804 8 месяцев назад
Super
@DeepaDee-q1l
@DeepaDee-q1l 9 месяцев назад
Super,vera லெவல். இளம் பெண்களுக்கு ரொம்ப தைரியத்தை கொடுக்க கூடிய படம். இதே போல தைரியத்துடன் தான் பெண்பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank you 😊
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 9 месяцев назад
Super ending ❤👏👏👏👏👏
@Ammurugavel
@Ammurugavel 6 месяцев назад
Yes you are right
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 6 месяцев назад
@@Ammurugavel thanks 🙏
@ilayarajaveerappan7839
@ilayarajaveerappan7839 9 месяцев назад
சவுதி, போன்ற வெளிநாடுகள் போல தண்டனைகள் மிக கடுமையானல் தான், குற்றங்கள் குறையும், அதுவரை இந்த நிலை தொடரும், இதில் மாணவியாக நடித்த அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் பல!.... உன் திறமை உலகெங்கும் பரவட்டும்,
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
மிக்க நன்றி அண்ணா
@ilayarajaveerappan7839
@ilayarajaveerappan7839 9 месяцев назад
@@letsdance3608 நல்வரவு தங்கச்சிமா, 🙏🙏🙏
@SmileysathishSmileysathish
@SmileysathishSmileysathish 7 месяцев назад
​@@letsdance360811q111😮😊❤
@banupriya5404
@banupriya5404 3 месяца назад
Aama , namma india vila tha pengal mela araachagam ipdi adhigam . Kadumaiyana thandanai murai Vara vendum
@RenuShivani
@RenuShivani 19 дней назад
Aama
@sakthidasannlibrary
@sakthidasannlibrary 7 месяцев назад
மக்களுக்கு நல்ல செய்திகளை தரும் உங்களது சேனலுக்கு எனது மனமார வாழ்த்துக்கள் தமிழ்நாடு எப்பொழுது திருந்த போகிறது என்று தெரியவில்லை நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது இந்த அரசாங்கம் இதை கண்டும் காணாமலும் இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை
@vethaiyansugathi-gr7pe
@vethaiyansugathi-gr7pe 5 месяцев назад
மிக அருமையாக நடித்த பாப்பாவுக்கு மற்றும் குழுவினருக்கும் நன்றி இது போன்ற விழிப்புணர்வை கொடுத்தமைக்கு நன்றி பெற்றோர்கள் ஜாக்கிரதை
@Magimai-y8y
@Magimai-y8y 8 месяцев назад
தமிழ் பெண்கள் துணிச்சலோடு வீரத்தோடும் பல சாதனைகள் செய்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@susilamani1456
@susilamani1456 4 месяца назад
இதுபோல நடைப்பதை ,அரசாங்கமே ஊக்கு விக்குது .போலீஸ் சட்டம் சும்மா தான்,சர்மிப்போ நானும் வீராங்கனையாக இருந்தேன் ,ஒரு அரசு ஊழியராகி போனா சங்கங்கள் ,அரசாங்கம் கட்சிகள் எல்லாம் இதுபோல கஞ்சா , பெண் விற்பாய் ,பெரிய maaffiyaabai தைப்பி து காட்டி குடுத்த ஒரே காரணத்தில் ,5 ,5 ,5 5 ,5 ,வருடங்களாக ,ஆள்பவர்கள் வச்சி தீத்து கட்டி ,காய்ச்சி கலவானிகளாய் திரியும் ,இவர்கள் தான் ஆள்பவர்கள் ஆளுபவர்கள்...கருப்பு நிழல் , இன்றும் அநீதியை 1,பெண்ணாகி எதிர்த்ததால்,மிகப்பெரிய நரக சாலை யாகி போன பாடசாலை ,கல்வி ,அதிகாரிகள் , ,களவாணி பெண் களை தெண்ணும் கூட்டம் தான் அதிகாரிகளாக , அரசின் முக்கிய புள்ளிகள்,மொத்த ஊழல் குடோன் மொத்த குத்தகை தான் நடக்குது..அரசியல் துளியும் இல்லை,மொத்த அரசியல் விற்பனைநிலையமாகிபோன என்றே அராசியல்கள்..சாத்தான் சிலந்தி வளை வேலைக்குள் மாட்டி கொண்டு தவிக்கும் இன்றய ,ஒரே ஒரு கலியுகத்தின் கண்ணகியாக நிற்கும் பெண் நான் தான்.
@velaanthamizha1262
@velaanthamizha1262 9 месяцев назад
உங்கள் நடிப்பு என்றும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
@rajeshsathya5337
@rajeshsathya5337 7 месяцев назад
ஒவ்வொரு நாளும் கவலையான வீடியோவ பார்த்து பார்த்து ரொம்ப பயமா இருந்துச்சு இப்டி தைரியமான வீடியோ பாக்கும் போது உண்மையிலேயே தப்பு பண்ண கிட்ட வர்றவன கொன்னுட்டு தப்பிக்கணும்னு தோணுது இந்த வீடீயோவை எடுத்ததுக்கு அனைத்து தாய்மார்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் நன்றி 🎉,🙏
@shavi08
@shavi08 9 месяцев назад
Super story vera level. ❤Extraordinary 🎉😍 beautiful ending 👌
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank you so much 😊
@alagumeena001
@alagumeena001 9 месяцев назад
அருமையான விழிப்புணர்வு குறும்படம் 🔥👏
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thanks You 🙏
@revathimagudeshofficial8089
@revathimagudeshofficial8089 8 месяцев назад
சூப்பர் மா வேற லெவல் லாஸ்ட் சீன் வாழ்த்துக்கள்......
@Malarvizhijenifer778
@Malarvizhijenifer778 14 дней назад
Super மா,, இப்படி தான்,, பண்ணணும்,,, பொறுக் கி ஆம்பள நாய்களை கொல்லனும் 😡😡😡😡😡
@Dadandsonvlog725
@Dadandsonvlog725 9 месяцев назад
அருமையான பதிவு பெண்களை சகோதரி யாக பார்க்க வேண்டும்
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank You 😊
@slvbikemotors9969
@slvbikemotors9969 9 месяцев назад
நடிப்பின் திறமை அருமையோ அருமை
@arunbrucelees344
@arunbrucelees344 8 месяцев назад
பெற்றோர்கள் கண்டிப்பாக தங்கள் பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒரு அற்புதமான செய்தி வீரத்தையும் விவேகத்தையும் ஆபத்தில் தப்பிக்க கூடிய சிந்தனையும் யோசிக்கும் பெண்களுக்கு என்று என்றைக்கும் ஆபத்து நெருங்காது😊😊❤😊❤
@D.N_vlog_7777
@D.N_vlog_7777 9 месяцев назад
Motivational story Ella ponnungalum tharkapu kalai kathukanaum adoda thairiyam thannambikaium valathukanum super story
@SusinalDaisyRani
@SusinalDaisyRani 2 месяца назад
மெய் சிலிர்க்க வைக்கும் கதை மற்றும் முடிவு , நடிப்பு... வாழ்த்துக்கள்..
@vairakumarj5192
@vairakumarj5192 9 месяцев назад
Intha maathiri irukka porukkinaaingalai kanda thundamaa vetti podanum 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🗡️🗡️🗡️🗡️🔪🔪🔪🔪
@thineshkumarm5355
@thineshkumarm5355 9 месяцев назад
வாழ்த்துக்கள் அருமையான விழிப்புணர்வு.
@Anjalairamya
@Anjalairamya 9 месяцев назад
உலகத்துல இது போல நிறைய பெத்தவங்க கௌரவம் கௌரவம் ன்னு திமிர் புடிச்சி அலையுதுங்க.அவங்களுக்கு ஏற்ற மாதிரி படம் எடுத்து இருக்கிங்க சூப்பர்.
@AmmanAmman-fs5zc
@AmmanAmman-fs5zc 3 месяца назад
Enga v2laium apditha sis
@subhasubha-h8b
@subhasubha-h8b Месяц назад
Enga veedulaium thaan
@kanchmind85695
@kanchmind85695 9 месяцев назад
Super! My heart very touch!
@logur-uq5mw
@logur-uq5mw 5 месяцев назад
எனது மகளுக்கு நான் என்றுமே கூறும் அறிவுரை. ... இம்மாதிரி யான சூழலில். ... முதலில் பயப்படக் கூடாது. ... தப்பிச்செல்ல என்ன வழி.‌‌.. தெரிந்தவரா... தெரியாதவரா.... பேச்சுவார்த்தை யில் தப்பிச் செல்ல இயலுமா... இல்லை இவற்றிற்கு சாத்தியமில்லை எனும் பட்சத்தில். ... காலடி மண்ணும் சரி.... கையில் அகப்படும் சிறு கல்லும் சரி... அவை நம்மை காக்க உதவும்... இல்லை அணிந்துல்ல ஆடையில் எப்பொழுதும் பின்ஊசி இருக்கு...கை கால் கட்டி இருந்தாலும் கடிப்பதற்கு வாய் இருக்கு... நமக்காக எப்பொழுதும் நம்மைச்சுற்றி எல்லோரும் இருப்பதில்லை.... நம் பாதுகாப்பு நமது கையில். ...என கூறி வருகிறேன். ...
@Gobichettipalayamalu
@Gobichettipalayamalu 2 месяца назад
Great🎉👍👍👍
@logur-uq5mw
@logur-uq5mw 2 месяца назад
@@Gobichettipalayamalu நன்றி 🙏🙏🙏
@KalaivananRamanujam-ip9iy
@KalaivananRamanujam-ip9iy 9 дней назад
இது போல தைரியம் வேண்டும் எல்லா பெண்களுக்கும். சர்மி நடிப்பு மிக அருமை.
@BakyaRam-t6i
@BakyaRam-t6i 9 месяцев назад
Goosebump acting........Saamy Oru Nimisam badhari pooiten.......End vera level Dear crews........... Awesome Awesome Awesome ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌
@MazhaiYarasi
@MazhaiYarasi 9 месяцев назад
Vhera level story 👏👏👏semma twist👌👌👌vhalththukal❤❤❤❤ good awareness 👏👏👏👏👏
@MazhaiYarasi
@MazhaiYarasi 9 месяцев назад
All the best sister 💖💖💖
@dhanashri4110
@dhanashri4110 9 месяцев назад
Akka vera levall 👏👏👏 naa ungala thalaiii vanagara akka 🙏🙏🙏🙏 action super akkaa god bless you akkaa
@kavinnagaraj8077
@kavinnagaraj8077 9 месяцев назад
Hai சகோதரி எப்படி இருக்கீங்க, வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் சகோதரி, அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள்
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Mikka Nandrii Anna
@kavinnagaraj8077
@kavinnagaraj8077 9 месяцев назад
🙏🙏😆
@Nagarajan-qq4ln
@Nagarajan-qq4ln 18 дней назад
தஅ்்அஂா ஆகா கான் ஆகா ஆ விளையாட்டு விளக்கம் ஆன்லைன் ஆ ஆன்லைன் ா​@@letsdance3608
@selvisters4718
@selvisters4718 9 месяцев назад
Super acting ma. This is good for our society people's awareness flim
@Zealous2020
@Zealous2020 8 месяцев назад
The girl as Amma role did a very good realistic job. This time she steals the show from Sharmi.
@babujiks7694
@babujiks7694 9 месяцев назад
Superrrr ipdi oru ninaipea Vara kudadhuu
@PriyaSundaram-l2o
@PriyaSundaram-l2o 9 месяцев назад
Sharmi acting is altimate❤
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank you so much 😊
@MairyammalSelvam-jx8ro
@MairyammalSelvam-jx8ro 8 месяцев назад
நன்றி சகோதரி 🥰🥰🦸‍♀️🦸‍♀️🦸‍♀️
@manovisionmalayalam3313
@manovisionmalayalam3313 9 месяцев назад
Supper pen kuzha thaikalkku ithu oru nalla padam.koncham night effectile irunthal climax nalla iruthirukkaum.ithum super 👏👏👏
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
🙏🙏🙏
@ushamukundarajan3952
@ushamukundarajan3952 8 месяцев назад
Super Ella girls ippadidhan irukkanum I like this film
@soniya28096
@soniya28096 9 месяцев назад
Akka...acting la mass pannittinga ka... Future la kandippa tamil film industry ah kalakka poringa ka...all the best ka...🤘💖
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank You 😊
@PooniPonni
@PooniPonni 5 месяцев назад
😮​@@letsdance3608
@amala8487
@amala8487 2 месяца назад
Better Than cinima.
@JenovaVetri-io9qc
@JenovaVetri-io9qc 9 месяцев назад
இந்த மாரி சன்பவங்கள் கூடுதே தவிர குறையவில்லை. அரசு தான் சரியான நடவிக்கை எடுக்க வேண்டும்.
@ranijacobalappadan2454
@ranijacobalappadan2454 9 месяцев назад
All characters and direct , editing , wowww... Excellent team work....👌👌👌👌👌sakthi........
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank you so much 😊
@PremaSenthil-zz5tr
@PremaSenthil-zz5tr 6 дней назад
Super da chella kutty ipadi dhan irukanum🎉
@samuthiramv8105
@samuthiramv8105 9 месяцев назад
நம் தமிழ் நாட்டிலும் இவ்ளோ திறமையானவர்கள் இருக்கையில் தமிழ் சினிமா துறையில் வெளி மாநில நடிகைகள் கலக்குவது ஏன்?
@ms-tu8um
@ms-tu8um 8 месяцев назад
Color தாங்க அவங்க இந்த பேரழகிய கண்டுகிடமாங்க +கவர்ச்சி.திறமைக்கு வாய்ப்பு கொடுத்தால் நம் சர்மியும் ஜொலிப்பார்.wait பண்ணுவோ ம்❤ண
@jenistanaijay768
@jenistanaijay768 8 месяцев назад
அவங் குயிலா வருவாங்க ❤❤❤❤
@santhic5070
@santhic5070 7 месяцев назад
மொத்தமா அவுத்து போடுவதால்
@KamalaAK-ni4pl
@KamalaAK-ni4pl 7 месяцев назад
@Indrani-s8y
@Indrani-s8y 7 месяцев назад
Verum udambuthaan.
@çhíyàáñSaranyacvf
@çhíyàáñSaranyacvf 9 месяцев назад
உன்ன இந்த மாதிரி ஒரு விடியோல பாக்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு Sharmi chlm🥺🥺🥺vera level chlm👍🥰 மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் Chlm 🥰❤️💐💯
@PriyaPriya-w2d5s
@PriyaPriya-w2d5s 8 месяцев назад
Semmma ..... video..ippdidha Ella ponnugalum irukanum ,...
@meenakship1288
@meenakship1288 3 месяца назад
அற்புதமான குறும்படம்! பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍
@Kaviya-eb6te
@Kaviya-eb6te 9 месяцев назад
Super Shakti😊❤❤😊
@SaiMiracleStories
@SaiMiracleStories 3 месяца назад
Wat a performance no words to describe about ur acting really azhudhuten ellarum azhaga act pannirikinga nalla theme
@Sivarajendran-c2z
@Sivarajendran-c2z 7 месяцев назад
அருமையான பதிவு இன்றைய மக்களுக்குத்தேவையான பதிவு வாழ்த்துக்கள்
@AbdulMalik-lf8wq
@AbdulMalik-lf8wq 9 месяцев назад
Priya...Akka super 🤗.. acting...
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank you 😊
@madhumitha889
@madhumitha889 2 месяца назад
Ella ponnukum ipdi oru Amma irundha pothum ❤❤
@Bakya_Official
@Bakya_Official 9 месяцев назад
Super story and acting ,👏👏👏
@sharmilasharmila5028
@sharmilasharmila5028 3 месяца назад
உண்மையிலேயே நான் படத்தை பார்த்துட்டு கண்கலங்கி அழுதுட்டேன் ரொம்ப அருமையா நடிச்சிருக்கீங்க சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் திறமைக்கு சீக்கிரமா உங்களுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பா கிடைக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻🫂🫂🫂🫂
@Sagarbanu-jg7sc
@Sagarbanu-jg7sc 2 месяца назад
என்னா படம்
@DrDevi-kw8vs
@DrDevi-kw8vs 2 месяца назад
இதில் நடித்த அத்தனை திறமையானவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
@nandhinisivakumar7878
@nandhinisivakumar7878 7 дней назад
Hat's off ms sakthi Nalla act pandrenga unga videos la Nala iruku❤
@vamikaaadhish6218
@vamikaaadhish6218 4 месяца назад
👌👌👌vera vera level intha mathiri padamthan penkuzhanthaigaluku thevai
@SindhuDhu-g2l
@SindhuDhu-g2l 13 дней назад
Vhera level story 👏👏👏👏semma twist 👌👌👌👌vhalthukal❤❤❤ good awareness Nice papa👌👌👌👌🤛
@amulamul7946
@amulamul7946 4 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி இந்த வீடியோ பெண்களுக்கு ரொம்ப முக்கியமான வீடியோ எனக்கு பிடித்த வீடியோ பெண்கள் எப்போதும் போல்டாக இருக்க வேண்டும்
@tamilselvi7739
@tamilselvi7739 8 месяцев назад
அருமை.வாழ்த்துகள்.
@செம்மயில்கொன்றை
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@rmageshwaran9e149
@rmageshwaran9e149 7 месяцев назад
🙏🏻 ஆண்கள் அனைவரும் பெண்களை தன் தாயாகவும் தங்கையாகவும் நினைக்க வேண்டும்
@SamyukthaASamu
@SamyukthaASamu 8 месяцев назад
Na ena enamo nencha ana end la oru scene vamduchu parunga superb amazing inda vido ella girls ku samrpanam
@sakthibaby6898
@sakthibaby6898 9 месяцев назад
Vera level sister😻keep rocking🤗
@Lavanya-b7v
@Lavanya-b7v Месяц назад
Kudos to the girl who acted in this series ❤ congrats for the future
@SujathaSudha-d8m
@SujathaSudha-d8m 2 месяца назад
👌👌👍👍👏👏♥️♥️ipade than irukanum indhamari poriki naingala kollanu m ponunga Dairyama irakanum indha mari very pudicha naingala harukanum
@DinuDinu-ug4bl
@DinuDinu-ug4bl 22 дня назад
நடிகை மிக நன்று நடிப்பு இந்த மாணவி❤️❤️❤️❤️
@rajramesh-pn9fh
@rajramesh-pn9fh 9 месяцев назад
Sister unkala ennaku romba pudikkum sister vizhuthugal
@seenivasan1161
@seenivasan1161 22 дня назад
vara level kathai papavoda action semmaiya eruku
@CRIMINAL_BOSSy
@CRIMINAL_BOSSy 5 месяцев назад
Amma role.... Amazing ❤
@blananthi7197
@blananthi7197 8 месяцев назад
❤ super ma God bless you
@vamikaaadhish6218
@vamikaaadhish6218 4 месяца назад
👌👌👌vera vera level intha mathiri padamthan penkuzhanthaigaluku thevai❤
@Rஆதிரா
@Rஆதிரா 8 месяцев назад
வீடியோ வேற லெவல் 🎉
@syedashik1841
@syedashik1841 9 месяцев назад
Nice awarness story good acting sister and team...Director bharath cameo 🔥
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank you so much 😊
@cavsvembu9448
@cavsvembu9448 9 месяцев назад
Good awareness video ❤❤❤
@MaharajaSingaram
@MaharajaSingaram Месяц назад
இந்த வீடியோ உலகமெங்கும் பரவட்டும் சகோதரி எப்படி இருக்கீங்க உங்க வீடியோ அனைத்துமே சூப்பர் நல்வாழ்த்துக்கள் இன்னும் பல வீடியோக்கள் நல்ல வீடியோக்கள் எடுத்து போட வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி இந்த வீடியோவில் நடிப்பு சூப்பர்❤❤❤❤
@Deepikasaravanan-ej6wn
@Deepikasaravanan-ej6wn 7 месяцев назад
Superb 👏👏ipdi tha pengal irukanum
@KhaderA-f7j
@KhaderA-f7j 8 дней назад
Super mass epadi tha erukanum
@VijayalakshmiVijayalaksh-my6wl
@VijayalakshmiVijayalaksh-my6wl 23 дня назад
Super medam peththa thayi pool varuma pennin thunichal super👌🤗
@BhuvanPushpa
@BhuvanPushpa 8 месяцев назад
நல்ல அம்மா அப்பா வளர்க்கும் பிள்ளைகள் இப்படிப்பட்ட செயல்கள் செய்ய மாட்டார்கள்
@RohitSingh-px7op
@RohitSingh-px7op 3 месяца назад
Such a realistic acting yaaar ....I don't know Telugu but got goosebumps more than 10 times
@pavivetri5233
@pavivetri5233 25 дней назад
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@PoothumPonnu-xh6uu
@PoothumPonnu-xh6uu 9 месяцев назад
Super, vera level
@deepashakthivel3248
@deepashakthivel3248 Месяц назад
🎉🎉 real life layum epdi than erukanum apo than payam irukum
@Nikilajovitta-uu4pd
@Nikilajovitta-uu4pd 8 месяцев назад
அருமை, சிறப்பான நடிப்பு....✨🥳👏🏻👏🏻👏🏻👏🏻
@kavithasuthansuthan4490
@kavithasuthansuthan4490 7 месяцев назад
Super ipditha thairiyama irukanum
@JkppJkpp-ew6cu
@JkppJkpp-ew6cu 9 месяцев назад
Sakthi superma first pakkum pothu romba payanthuttanta 100aisu nallirukkanum vallga chellam
@Selvaraj-dh1yg
@Selvaraj-dh1yg 2 месяца назад
அருமையான விழிப்புணர்வு... அருமையான நடிப்பு..
@suryamaya9597
@suryamaya9597 9 месяцев назад
Unexpected end👑❤
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank You 😊
@anwarkhan-vn5xq
@anwarkhan-vn5xq 9 месяцев назад
Pengal padhukappa irukkuradhukku munnadi paiyangalayum pethavanga olukkama vazhakanum.
@sheeladevi7826
@sheeladevi7826 9 месяцев назад
Supper story.appa amma acting supper ❤
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank you 😊
@tharanir7394
@tharanir7394 Месяц назад
Tharam tharam tharamana mudivu all of artist super
@sangeethahanuram8330
@sangeethahanuram8330 25 дней назад
Salute and all the best 🙏
@radhakumar8764
@radhakumar8764 7 месяцев назад
👏👏👏👏👏👏👏👌 அருமையான படம்.
@KowsiVijay125
@KowsiVijay125 9 месяцев назад
Sister super vera level 🎉🎉
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Thank you so Much 😊
@velapearl6100
@velapearl6100 2 месяца назад
Super movitivation sho😢rt film ,,,,,Useful for this generation,,,, keeping rocks🎉❤team
@ann6278
@ann6278 8 месяцев назад
Bring out more awareness video 🎉🎉outstanding script teameffort is brilliant
@veeramuthuselvarasi2943
@veeramuthuselvarasi2943 9 дней назад
Super da thangam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sethumadhavi
@sethumadhavi 3 месяца назад
Superb acting and enlightening story. The society needs more such films.
@DineshGG11
@DineshGG11 9 месяцев назад
Director Bharath 🎉🎉🎉🎉🎉🎉🎉 spr
@letsdance3608
@letsdance3608 9 месяцев назад
Yes ,🥳
@sudhasganapathi
@sudhasganapathi 24 дня назад
ஆண் பிள்ளைகளை பெற்றவர்கள் கட்டாயம் பார்க்கவும் மனைவி தவிர மற்றவரை தாய் சகோதரியாக பார்க்கும் படி வளர்க்கவும்
@velaanthamizha1262
@velaanthamizha1262 9 месяцев назад
வாழ்க வளமுடன்
@PriyaPriya-gi6rj
@PriyaPriya-gi6rj Месяц назад
Super ma... Ipd thn irknm 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊 sissss.. Intha thairiym yellrkm vranum...
@HamaVathii-
@HamaVathii- 3 месяца назад
Arumaiyana pathiu sister super❤❤❤😊
@JanaSathya02
@JanaSathya02 7 месяцев назад
இதுபோல் தைரியம் வேணும் எல்லா pengalukkum
@BernishRiya
@BernishRiya 5 дней назад
Superb semma mass
Далее