I have been using Atomberg Efficio fans for the past 3 years. Great difference in the Electricity bill. Their service is also very good. Crompton has slightly increased the price over Atomberg. A product from IIT Alumini 🔥
Automberg ல நைட் LED லைட் இருக்கு. சோ லைட் வெளிச்சம் ரூம் ல நைட் கிடைக்க,டூம் பிளாஸ்டிக் ல இருக்கு.க்ராம்ப்டன் லேஸ் நைட் லைட்டே இல்ல. லோ வோல்டேஜ் ஆபரேஷன் ரேஞ்சு ஓகே தான். மோசம் எல்லாம் இல்லை. க்ராம்ப்டன் 220cfm வரை .ஆனா ஆடோம்பேர்க் 235 cfm.. so ஆக்டோம்பேர்க் ல நல்ல காத்து கிடைக்கும். க்ராம்ப்டன்ல இருக்கிற ஒரே நல்ல விஷயம் நா 5 வருஷம் வாரண்ட்டி.