45HP டிரக்டரில் 1500 rpm வைத்து ஓட்டும்போது டீசல் அதிகமாக போகும். ஆனால் அதே வேலையை 50 HP டிராக்டரில் ஓட்டும்போது 1000 to 1100 rpm வைத்து ஓட்டினால் போதும். ஆகவே 50 Hp டிராக்டரில் 45 HP டிராக்டரைவிட குறைவான டீசல் மட்டுமே போகும். வேலையும் சுலபமாக வண்டி திணறாமல் செய்ய முடியும். எனவே 50 HP டிராக்டர் பெஸ்ட்.