5arm odurathu easy nga first 5arms even na irukura mari top link ya adjust panunga nd eppoyum turn load or wheel slippage irutha, simple neega unga 5arm kalapai ya ull side(left) odum pothu unga kalapai lock pandra vandi right side kai ya “Three or four thread tight panunga” eppram 5arms odum pothu turn la lever adjust running la pana vendam eppram easy irukum
Engine off la irunthu start pannuna udane exlator race panna vendam bro... Because ena reason nu paathinga apdina tractor segment la hydraulic oil +etc oil's irukku so off la irukrapo off store airukum then start panni 3r4 seconds after tha pump oil pump pannum so engine off la irunthu start panna udane race pannathinga.....
சூப்பர் bro...onga பணி சிறக்கடம் .. ஒங்க டிப்பர் size சொல்லுங்க bro.. Onga ஊர் சொல்லுங்க பாக்கலாம் அடுத்த video ku ஆர்வமாக உள்ளேன் 🙏🙏 உங்கள் ..விவசாய தோழன்😉
PC and DC lever ah correct ah fix pannunga PC lever ah mela thookunga kalappa mela thookumbodhu adha light a keela erakki fix pannitu adhar maari Dc lever um fix pannitu ottunga turning la slippage aagadhu..
Anna eantha vandeya iruinthalum dailyum otunalum morning first start pannuna odane vandeya race panna kudathu idle speed leye oru 1 minute oda vedanum aprom tha vandeya move pannanum aathu bike aa iruinthalum seri
வணக்கம் தம்பி..6 ஏக்கர் தென்னந்தோப்புக்கு மினி கூப்பர் நன்றாக இருக்குமா? உழவு ஓட்ட எவ்வளவு நேரம் ஆகும் மற்றும் டீசல் செலவு எவ்வளவு ஆகும்..நிலம் மலையை ஒட்டிய பகுதி மணல்,செம்மண் கலவையான நிலம்..நான் பணி புரிகிறேன் விடுமுறையில் மட்டுமே எடுக்க முடியும் உகந்ததாக இருக்குமா? வண்டி மற்றும் கலப்பை ரொட்டாவீடர் விலை கூறுங்கள் நன்றி
மன்னிக்கனும்...இதுக்கு உழவு சற்று திருப்தியா தெரியலையே தம்பி... நானும் என் மிட்சிபிட்சி-18 க்கு 3-கொத்து போட்டு ஓட்டறேன்... பரவாலை என்றாலும் முன்னால் கொத்து சற்று தூக்கனாப்ல தான் பட்ர காரர் போட்டு கொடுத்தார்....