Тёмный

உச்சம் பெற்ற சுக்கிரன் ஏன் பலன் தரவில்லை by DINDIGUL P CHINNARAJ ASTROLOGER 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 46 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

17 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 219   
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
Thank you sir, என்னதான் குஸ்தி போட்டாலும் அவர் அவர் விதிப்படியே நடக்கும் all is our karma only.
@smartsadham
@smartsadham 3 года назад
Crct rani
@mindvoice8241
@mindvoice8241 3 года назад
எல்லாம் விதி என்றால்,வீதிக்கி வீதி கோவில் எதற்கு???
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 года назад
@@mindvoice8241 brother, u tell correctly, ஆனால் என் அப்பன் எம் பெருமான் ஈசனையே ஆட்டியவன் சனிபகவான் அல்லவா!
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 3 года назад
கோயில் மிகப் பெரிய வர்த்தகம்.
@maalavan5127
@maalavan5127 3 года назад
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்.
@thalabathy1956
@thalabathy1956 3 года назад
நல்ல தெளிவான விளக்கம் சார். இதை விட யாரும் புரியும் படி கூற முடியாது. நான் கேது தசையில் பிறந்தேன். 4 வருடம் வரை கேது தசா. பின்பு 24 வயது வரை சுக்கிர தசை. 24 வயதிற்குள் டபுள் டிகிரி வாங்கி வேலையிலும் அமர்ந்துவிட்டேன். கஷ்டமான சூழ்நிலைகளில் ‌ குடும்பம் இருந்தாலும் தேவையானது எல்லாம் எளிதாக கிடைத்தது. அந்த காலகட்டத்தில் தோல்வியையே கண்டதில்லை. அந்த வயதிற்கு சுக்கிர தசையின் பலன் அதுதான். நன்றி 🙏
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார்.தங்களின் பதிவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம். மிக்க நன்றி 🙏🙏🙏 சார்
@rajasekarana6680
@rajasekarana6680 2 года назад
வாழ்க வளமுடன் அய்யா உங்க குரலுக்கு நான் அடிமை அய்யா! நிங்கள் சொல்லும் ஜோதிட கருத்துகளுக்கும் தான்.
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 3 года назад
Jaigurudev best explanation after a long time .bless me sir .your guidance made me to predict astrology without any fear & hesitation once more i thank you for your service jaigurudev
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 года назад
Nice way to analyse horoscope thanks ayya - Sundarrajan
@komalanav544
@komalanav544 3 года назад
சிறப்பான விளக்கம் ஐயா,நன்றிகள் பலகோடி🙏🙏🙏
@deviv7318
@deviv7318 3 года назад
அருமை போங்க 🙏 சூப்பர் விளக்கம் அண்ணா 👍🙏
@prabakar-beauties9642
@prabakar-beauties9642 3 года назад
மிக தெளிவான விளக்கம் சார். உபயோகமான பதிவு சார்
@user-od5mb5iv3d
@user-od5mb5iv3d 3 года назад
தங்களது சுக்கிர தசை பற்றிய விளக்கம் நிறையபேரின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் ,அதுவும் ஜாதகத்துடன் விளக்கியிருப்பது இன்னும் அருமை!எதையும் அனைவரும் எளிதில் புரியும்படி விளக்கம் கொடுப்பது தங்களின் தனி திறமையோ!சீக்கிரம் ஜோதிட கிளாஸ் ஆரம்பிக்க வேண்டுகிறேன்.அதோடு ஐபோன் சேவையையும் விரைவில் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.👌👏🌺🌸🌹🌷
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@lakshmydevisethamparam6018
@lakshmydevisethamparam6018 3 года назад
Super explanation sir, quit clear. thank you
@pattabiraman54
@pattabiraman54 3 года назад
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@gujjar0801
@gujjar0801 3 года назад
ப்ரமாதமான விளக்கம், நன்றி சார் 🙏
@astrodharma8160
@astrodharma8160 3 года назад
சூப்பர் சார் அருமையான விளக்கம் சூப்பர் சார்
@mariyappanr.t8270
@mariyappanr.t8270 3 года назад
நன்றி ,ஐயா
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 3 года назад
Sir please tell me if I have Moksha Yoga. Jupiter is exalted and retro in Cancer but is in parivartana yoga with Moon in Pisces. 8-12-1978, 3.23 pm, Bangalore.
@user-pc4le6fu4t
@user-pc4le6fu4t 3 года назад
தெளிவான பதிவு நன்றி ஐயா
@poviyakalvis4034
@poviyakalvis4034 3 года назад
நன்றி சார் 🙏🌹
@geethaiaram6389
@geethaiaram6389 3 года назад
சூப்பர் விளக்கம் குருவே 🙏🙏🙏
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
Excellent explanation anna👌💞💞 Tanq.v. much🙏🙏
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 3 года назад
Sir in my brothers horoscope lagna is given as Mithunam, but your app is showing lagna as Rishabam, Please tell me which is correct ? 17-5-1975, 9.50 am Bangalore.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 года назад
நன்றி சார்
@kannanramakrishnan2745
@kannanramakrishnan2745 3 года назад
சுக்ரன் உச்சம் பெரும் வீடு யார் வீடு ? ஜென்ம எதிரி வீடு ? அப்பறோம் எப்பிடி ஐயா சுக்ரன் நல்லது செய்யும் ? சுக்ரன் நீசம் புதன் வீடு , அது சுக்ரனின் அதி நண்பன் வீடு .. இவர்கள் வாழக்கையில் எல்லா சுகத்தையும் அனுபவி கின்றனர் . ஏட்டு சுரைக்காய் ஆகாது ., இனி மேல் ஆவது மூல நூல் என்று பல்லவி பாடாமல் நடை,முறையில் ஆய்வு செய்து சொல்லுங்கோ
@mohant.n9133
@mohant.n9133 3 года назад
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@pushphavalli8131
@pushphavalli8131 3 года назад
வணக்கம் ஸார் 🙏🙏 சூப்பர் 👌👌
@malaysiatamilachi77
@malaysiatamilachi77 3 года назад
Vanakam Chinnaraj Anna😊🙏🎶🎵 Im also feel happy for that friend😊👍 May 2021 will start Rahu dasa rite? My humble request for tat friend please syer his experience after start this period.everybody can happy for him🤗🤗🤗 Thanks Anna🙏🙏🙏
@prasanthg8376
@prasanthg8376 2 года назад
Sir if exalted sukran vakram and asthangam but having 3 degree guru aspects from opposite house will clear all the above problems of sukran
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 3 года назад
நன்றிகள் ஐயனே
@rubyarul7165m
@rubyarul7165m 2 года назад
Mithuna lagnam viruchigam rasi visakam natchathiram sukkran uccham and sani uccham April 08 1985 time 10.40 am jaffna srilanka restaurant own pannalama? Or any other business?
@micheallawrence3498
@micheallawrence3498 3 года назад
வணக்கம் ஐயா.... அருமை
@vasudevan4262
@vasudevan4262 3 года назад
நன்றி ஐயா
@annaiganeshan
@annaiganeshan 3 года назад
மிக அருமை ஐயா
@lakshmigopalakrishnan2588
@lakshmigopalakrishnan2588 3 года назад
Sir also please explain Rahu Sani combination like u did Saturn and Mars
@rajeswarichandran2328
@rajeswarichandran2328 3 года назад
வணக்கம் சார். உச்சம் பெற்ற சுக்கிரன் எந்த அளவில் பலன்களை தருவார் என்று தெளிவாக விளக்கி கூறினீர்கள் சார் மிக்க நன்றி சார்.
@priyathabe
@priyathabe 3 года назад
Sir, ennaku sani ucham, ithuku palan koorungal. Dob:26/08/85. Tob:4.03am. Pob:erode.
@shankarianantharaman4731
@shankarianantharaman4731 2 года назад
Same But small correction rishabam lagnam with puthan rasi kadagam poosam star/ rasi place shevvai with Sani/ Raghu in 6 th place kethu in 12 th place with suriyan guru sukran / sukra disai raghu puthy so many problem when will he solved
@arulmozhi86
@arulmozhi86 3 года назад
Sir, me and my husband are living in same house but not talking to each other. we have 2 year old girl. My in laws came to our home we are living in california and from that time onwards my husband stopped talking to me. i tried many ways, fighted, begged but the relationship got worse. astrolgers told me that my jathagam will be similar to life of radha and i will never get krishna meaning i will not have loving marital relationship. my dob 11 dec 1986 time 1: 20 am place chennai. i have kethu in first house and raghu in 7th house. so they said it is kala sarpa dosham and it creates issues. another astrolger said i have mars, jupiter conjunction in 6th house, so it is gurumongal dosham meaning i ll be with kid and leave husband. i cant live with my kid and husband together. from 2019 november the problem started and is still ongoing.. should i leave my husband (cos we r living like roommates, no string of affection between us) or should i wait and hope times will change? pls help
@muruga4748
@muruga4748 3 года назад
Plz come this Sunday live sir🙏🙏🙏🙏🙏
@indhumathi3322
@indhumathi3322 3 года назад
வணக்கம் ஐயா 🙏. மிக சமீபத்தில் தான் நான் உங்களுடைய பதிவுகளை பார்க்க ஆரம்பித்தேன். தற்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.. தங்களது இந்த சேவைக்கு நன்றி ஐயா. என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டுகிறேன் ஐயா. எனக்கு 2/9/2009 அன்று பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் என் கணவர் 17/3/2010 அன்று சாலை விபத்தில் இறந்தார். பின்னர் நான் என் அம்மா வீட்டில் வந்து படித்தேன். இப்போது தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறேன். எனக்கு திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகள் செய்கின்றனர். ஆனால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது . மறுபடியும் ஏதாவது தவறு நிகழுமோ என்று. எனக்கு கொஞ்சம் உதவி செய்ய வேண்டுகிறேன் ஐயா... இந்துமதி.24/12/1991 8.00 PM திருவண்ணாமலை எனக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட ஆணின் பெயர்... நாகராஜன் 20/05/1984 12.05 PM சென்னை. ஐயா தங்களின் மேலான பதிலுக்காக காத்து நிற்கிறேன்...🙏🙏🙏🙏(இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்)
@viswanathannellayi4251
@viswanathannellayi4251 3 года назад
Excellent excellent
@manigandans8521
@manigandans8521 3 года назад
Sir 6il rahu 3il rahu nu yethi viduvathai vida oru Graham dasai nadathum pothu athan opp planet enga irukarunu parthu thaan palan sollanum.
@beyondschoolofbeauty6319
@beyondschoolofbeauty6319 3 года назад
super explanation
@jeyanthiparameswaran1307
@jeyanthiparameswaran1307 3 года назад
அன்புள்ள அண்ணா வாரத்தில் இரண்டு மூன்று வீடியோ பதிவு கள் போடுங்கள் அண்ணா
@sasikalanadar2404
@sasikalanadar2404 3 года назад
Good afternoon sir i am for your programs
@dharmalingamm4899
@dharmalingamm4899 3 года назад
Vanakkam Sir, There is neither the Planets are Atchi, Ucham, Neesam nor Vakram in my Son's horoscope. DOB 16.10.91 @ 4.08 PM at Kanchipuram. Please predict about Marriage, Bride and Future of my Son Vivek Balaji, Ranipet.
@MrPrasanna91
@MrPrasanna91 3 года назад
ஐயா, 17-4-91,8.09am-Trichy. லக்கினத்தில் சுக்கிரன் ,சந்திரன், 12ல் சூரியன், 2ல் செவ்வாய் கேது,3 ல் குரு,11ல் புதன் இது பாவக்கர்தாரி தோஷமா அல்லது யோக பங்கமா லக்கினத்திற்கு?12&2 ம் இடம் சுபக்கர்த்தாரியா?குழப்பத்திற்கு விடை கூறலாமா?
@malarselvi9456
@malarselvi9456 3 года назад
Thanks sir
@sureshsg6133
@sureshsg6133 3 года назад
19_02_1993 , 3:15Am karnataka Chitradhurga கேள்வி.. ஐய்யா எனக்கு ராகு திசை இப்பொழுது கேது புத்தி வருகிறது கேது சனிக்கு திரிகோணத்தில் ஆனால் பத்திடமிடத்தில் சந்திரன் சாரத்தில் உள்ள குருவின் பார்வையை 2 இரண்டு கிரகங்களும் பெற்றுள்ள கேது புத்தியில் திருமணம் செய்யலாமா ...?? தாம்பத்ய வாழ்க்கை ப்ரச்சனை வருமா...??
@rameshsshanmugam4903
@rameshsshanmugam4903 3 года назад
excellant bro
@ksan7
@ksan7 3 года назад
How are you sir? My sister is unable to get job when she will get the job 05/11/1997 time 4.55am at Pattukottai and how is her marriage life because sani vakaram in 7th house please predicate sir
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 3 года назад
Thankyou
@annadurai1916
@annadurai1916 Год назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏
@sajikanyakumari384
@sajikanyakumari384 3 года назад
இனிய காலை வணக்கம் ஐயா
@sivavadivel1043
@sivavadivel1043 3 года назад
சிவவடிவேல் வணக்கம் வழுவூர் கஜசம்ஹார மூர்த்தி ஆசியுடன் வாழ்த்துக்கள்
@muruga4748
@muruga4748 3 года назад
P.Indhu,09/01/1994,7.55am,Attur(Salem),I'm preparing for TRB exam1️⃣When I'll get govt job?2️⃣When I'll get marriage?3️⃣God's grace:How's my life partner would be?Waiting for ur clear reply sir🙏
@amazingstars8163
@amazingstars8163 Год назад
30.9.1994 hema 8.15 pm thanjavur sunkara தசை epdi இருக்கு அய்யா
@ambikav8539
@ambikav8539 3 года назад
Neenga Friday vedio podurathu illaiye , why sir?
@manikandanas9168
@manikandanas9168 3 года назад
ஐயா நான் வெளி நாட்டில் 2 முறை வசித்து வந்திருக்கிரேன். சாராசரியாக 3 வருடம் இரண்டு முறை(1.5 வருடங்கள்) வேலை பார்த்தேன். இரண்டு முறையும் சொற்ப சம்பளமே பெற்றுவந்தேன். வேலைக்கு சென்றால் தாய்கு உபாதை ஏற்படும். உணவு செலவு போக மீதி அனைத்தும் மருத்துவத்துக்கு செலவாகும். வேலையில் பாராட்டுகளும் நன்மதிப்பும் எப்போதும் குறைந்ததில்லை. என் திறமை கண்டு பொறாமை கொள்ளும் சக பணியாட்கள் அனைவருக்கும் ஆறுதல் தருவது என் குறைந்த சம்பளமே. 10 company களில் நல்ல சம்பளத்திற்கு selection ஆகி new visa கிடைக்கவில்லை. இது மிக மன உலைச்சலை ஏற்படுத்துகிறது. கேள்வி, 1. எனக்கு வேலைக்கு உதவுகிறேன் என சொன்ன 3 operations manager கள் வேலை இழந்தனர். 2.நான் செல்லும் company நஷ்டத்தில் செல்லும் company ஆகவே உள்ளது. இந்தியாவிலும் 3 company களில் வேலை பார்த்தேன். 3. 1.5 லட்சம் சம்பளத்துக்கு வேலை கிடைத்தது visa வந்து flight ஏறும் நேரத்தில் corona. 4. அம்மா இறந்து 6 மாதம் ஆகிறது.இறப்புக்கு முன் திடீர் திருமனம். நான் என்ன அதன் ஆவேன். முயர்ச்சிக்கு மேல் வேறு ஏதும் தேவையா? கனித்து உதவுங்கள். உங்கள் video பார்பதுதான் என் இப்போதைய வேலை. அனைத்நது video களுக்கும் நன்றி அய்யா. Name : Manikandan DOB : 08.08.1991 Time : 4.30 a.m Place : Mannargudi
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 3 года назад
Maraivu sthanatna ragu erunthal nalathu thaane, y do say maraivoo sthanam
@sangeethar910
@sangeethar910 3 года назад
நீங்கள் தான் உச்ச மான கிர கம் தசை நடத்தினால் வேலையை விட்டு விடுவார்கள் என்று ஒரு பதிவில் கூறியுள்ளீர்கள் 🙏
@suganya.t4571
@suganya.t4571 3 года назад
வணக்கம் ஐயா என் மகன் மருத்துவம் படிக்கும் அமைப்பு உள்ளதா 27.05.2004 1:13am கோயம்புத்தூர்
@kalaiselvi5575
@kalaiselvi5575 3 года назад
Super Anna
@pradeep-ry2jq
@pradeep-ry2jq 2 года назад
For me also up to my 60yrs of age 3rd house , padagathipathi disai, 6th house dhisai sir. Health issue also there. pradeep, 28/04/93, 10.32pm, madurai.
@shankarianantharaman4731
@shankarianantharaman4731 2 года назад
Sukran with Raghu disai
@prakashd4
@prakashd4 3 года назад
Enda seyalayum palana edhir paatu seidal adan punitham maasu adainthu vidum sir... So palan kedaikalana it's pure one...
@prabhum2827
@prabhum2827 3 года назад
Super Sir
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@786-Shan
@786-Shan 3 года назад
ராகு நின்றது புஷ்கர நவாம்சம் நட்சத்திரம் 4ம் பாதம். ராகு தாசா சூப்பர்.
@ushabalan4437
@ushabalan4437 3 года назад
Sir my son date of birth is 26 _12-90 Revathy 5 am in Chennai could you tell me his marriage time please sir
@manjualagu1780
@manjualagu1780 3 года назад
ஐயா 8-5-1987 எனக்கு ராசி கட்டத்தில் கன்னி லக்னத்தில் கேது ஏழாமிடத்தில் ராகு சுக்கிரன் குரு தற்போது ராகு தசை நடக்கிறது வாழ்வில் முன்னேற்றம் கிடைக்குமா? ஐயா
@suriyaa3286
@suriyaa3286 3 года назад
Sir pls..என் தம்பியின் குழந்தைகு மனைவி விக்கு corona வந்து நுரையீரல் தொற்று ஏற்பட்டு விட்டது.11.3.2020 time 5.10am.pondy. mohana priya 27.12.1991 time 6.05am.பண்ருட்டி.. கடுமையான மன உளைச்சல்.தம்பி மனைவி, குழந்தையுடன் சேருவனா? அல்லது பிரிவு ஏற்பட்டு விடுமா? என்று கேட்டேன்(குடும்பம் சண்டை )... தற்பொழுது இவர்கள் நலலமாகி வீடு வருவார்களா? என்று கேட்கிறேன்.. தயவு செய்து பதில் தாருங்கள்... தம்பி Sugumar dob 7.3.1989 time 10.07am cuddalore
@narayanans8348
@narayanans8348 3 года назад
வணக்கம் ஐயா அமுதா 3/2/1986 மாலை 6:45 பணகுடி திருநெல்வேலி மாவட்டம் சுக்கிரன் தசை எப்படி இருக்கும் நன்றி ஐயா
@karthi33200
@karthi33200 3 года назад
19.01.1999 || 03.55pm || udumalpet.. ஐயா, சூ, சுக்ரன்,சந், கேது 8ம் இடத்தில்... செவ்வாய்5ல் 8ல் உள்ள கிரகங்கள் செவ்வாய் சாரத்தில் உள்ளது... மிதுன லக்கினம் லக்கினாதிபதி7ல் உள்ளார்... குரு 10ல் ஆட்சி... சனி 11ல் நீசம்.... காதல் திருமணம் நடக்குமா.... .. குரு திசை எந்த மாதிரியான பலன்களை தரும்...வாழ்க்கை நன்றாக இருக்குமா என்று மட்டும் சொல்லுங்கள் ஐயா .
@kuppusamyr7216
@kuppusamyr7216 3 года назад
thalaiva vargothamam prtri vidio podunga
@shankarianantharaman4731
@shankarianantharaman4731 2 года назад
Sukran with raghu puthy for kadagam rasi poosam star with Kala sarpha dosham Raghu in 6 th place kethu in 12 th place suriyan guru sukran . Lagnam rishabam With puthan in rasi place sani with shevvai he is having helping mind but he is always have trouble what is the reason
@muruga4748
@muruga4748 3 года назад
Sunday live sir????🙏🙏🙏🙏🙏
@sivasemalivnr7061
@sivasemalivnr7061 3 года назад
வணக்கம் சார் K சேமலையப்பன் காங்கயம் மிதுன லக்னம் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் 1ஆம் பாதம் பத்தாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் சார் ஆனால் 40 வயது ஆகியும் குறைந்த சம்பளத்தில் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன் இதற்கு என்ன காரணம் 22/3/1981 -12:40 PM kangayam என்னுடைய ஜாதகத்தை ஒரு எடுத்துக்காட்டு சொல்லுங்களேன்
@ushahari7166
@ushahari7166 3 года назад
Sukaran pagai veetil erindal enna palan sir
@prabhatprabhat5212
@prabhatprabhat5212 3 года назад
வணக்கம் ஐயா நா.பத்மநாபன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@murugesan.shandhi6179
@murugesan.shandhi6179 3 года назад
Sukkaran thisai nadakuthu eruthum viddu kaddi padhiyi velai erukku 4years akuthu eppa viddu velai mudiyum
@krishnanvs5030
@krishnanvs5030 3 года назад
Sir 8 & 12 subathuvam agirku so he will get settled in foreign sir.. Rahu dasa will be raja yoha dasa for this chart we have rules to check rahu dasa will work or not. However i dont go deeper since you are a better astrologer.. If needed i can explain 5 rules of rahu we can easily find out about rahu in every chart😊
@mgramkiraju273
@mgramkiraju273 3 года назад
Nallathaan Ellam solrenga oruapponitment kodukkamatengurenga
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 3 года назад
என் மகனு க்கு உச்ச சுக் ரன். 21.2.96, 5.45pm, trichy, அடுத்த திசை சுக்ரன் எப்படி இருக்கு 🙏🙏🙏
@jayakumar-fr9rx
@jayakumar-fr9rx 3 года назад
ஐயா வணக்கம் காத்திருக்கிறேன் நன்றி
@bhavanisri8427
@bhavanisri8427 3 года назад
Bhavani dob:17.11.1995 1.17pm madurai marriage epo?? Govt job kidaikuma??
@suresh-pt4ws
@suresh-pt4ws 3 года назад
வணக்கம் அண்ணா விண்மயநேத்ரா 25.11.2016. காலை 11.44. தஞ்சாவூர்.என்மகளுக்கு ராகுதிசை எவ்வாறு இருக்கும்? கல்வி எப்படி இருக்கும்? உடன்பிறப்பு உண்டா? எப்போது?தாயின் உடல் நலம் சீராகுமா?ௐசரவணபவௐ
@mounagurusamy7480
@mounagurusamy7480 3 года назад
வணக்கம் சார் 12 ல் சூரியன், புதன், கேது , குரு. சூரியன்- அசுவினி சாரம். புதன், கேது- பரணி சாரம். 4 ம் பாவத்திற்கு 9 ல். 4 ம் பாவத்திற்கு 5 ம் இடத்திற்கு க்கு 5 ல் கிரகங்கள். 4 ம் பாவத்திற்கு 8 ல் சுக்கிரன். இந்த அமைப்பினால் சுக்கிரன் தசை தன் யோகத்தை வழங்க இயலாத அமைப்பு ஏற்பட்டது. இக் கருத்து சரியா சார். தாங்கள் கருத்தை எதிர் பார்க்கிறேன் சார்.
@jeysrils6200
@jeysrils6200 3 года назад
அண்ணா வணக்கம் எனக்கு சுக்கிரன் உச்சம் ஆனால் வக்கிரம் கடினமாக உள்ளது கடன் அதிகம் சுக்கிரன் தசை நடக்கிறது இனிமேல் நல்லது நடக்குமா6.4.69 நேரம் அதிகாலை 2.30 பெங்களூர்
@meenusunder3018
@meenusunder3018 3 года назад
வணக்கம் sir!!!
@sindhugobi4507
@sindhugobi4507 3 года назад
January 4th 1988/5.30 pm Virudhunagar ... job ?
@parthasarathydn845
@parthasarathydn845 3 года назад
Anna vanakkam, when will my sister get married.lot of issues. her details name:gomu dob: 16/07/1977 time: 2.47PM place: Chennai. feel like committing suicide sir
@Ramyaamurugesan
@Ramyaamurugesan 3 года назад
வணக்கம் ஐயா எனது மகள் வித்யா வுக்கு குழந்தை பாக்கியம் எப்போது திருமணமே லேட் சனி திசை எப்படி இருக்கும் அவிட்டம் கும்பம் மேஷம் லக்கனம் 29-3-84-a,m7-10 கும்பகோணம் தயவு செய்துபதில்கூறவும் அம்மா மங்கையர்க்கரசி
@lathasri6565
@lathasri6565 3 года назад
வணக்கம் அண்ணா, மிக்க மகிழ்ச்சி. என் பொண்ணு 22.01.1996, 7.17Pm. கோவில்பட்டி. திருமண வாழ்க்கை எப்போது அமையும், தயவு செய்து கூறுங்க அண்ணா.
@narayanj8465
@narayanj8465 3 года назад
ஆண் குழந்தை? சொந்த வீடு? எப்பொழுது? கேது திசை எப்படி இருக்கும் அண்ணா? narayan: 8-11-1990, 3.15am, salem, TN.
@Grbsh786
@Grbsh786 3 года назад
வணக்கம் சார் மகனின் பெயர் ஸ்ரீ ஹரிஹரன் பிறந்த தேதி 28.2.19 நேரம் 5.5 pm புதுச்சேரி. எனது மகனின் பேச்சாற்றல் சற்று மந்தமாக இருக்கிறது மற்ற பிள்ளைகளைப் போல் போசுவான மேலும் கல்வி வாழ்க்கை எவ்வாறு இருக்கும் சார்.
@vimals3659
@vimals3659 3 года назад
Sir my son need to study for doctor in his horoscope will he become doctor are not Name :v. Vigneshwar Date:2006/05/07 Time:sunday morning 7.25 Place:trichy
@santhoshssivam5242
@santhoshssivam5242 3 года назад
அண்ணா நான் 17.10.1990. 11pm தர்மபுரி ல் பிறந்தேன். என் மனைவி குருதசை குரு புத்தியில் இறந்தார் . பலன் சொல்லுங்கள் plz .
@kannana4132
@kannana4132 3 года назад
வணக்கம் ஐயா ஏன் பலன் தரவில்லை உதாரணமாக என் ஜாதகம் சுக்கிரன் உச்சம் சுக்கிர தசை பிறந்தநாள் 17.5.74 நேரம் 10:44pm இடம் மதுரை.
@arvindnarayanan7675
@arvindnarayanan7675 2 года назад
மிக்க நன்றி. எனக்கும் சுக்ரன் சூரியன் உச்சமாகி சுக்ர தசையில் கொடுக்கவும் செய்து பின்பு வம்பில் மாட்டிவிட்டது மீளமுடியவில்லை
Далее
ПОЮ НАРОДНЫЕ ПЕСНИ🪗
3:19:41
Просмотров 1,9 млн