Тёмный

உடனடி மாற்றம் தரும் சிறந்த தியான முறை எது | Which meditation method is Powerful | ND 

Nithilan Dhandapani
Подписаться 268 тыс.
Просмотров 14 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #q&a #meditation #soul #sithargal #enlightenment #dreams #pastlife #pastlives #relationship #struggle #overcome #overcomeobstacles #overcomestress #win #winner #life #spirit #spirituality #spiritual #spiritualawakening #spiritualguidance #soul #karma #curse #punishments #puranam #truth

Опубликовано:

 

22 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@user-ln6rh9lv4b
@user-ln6rh9lv4b 5 дней назад
இதை மேலும் சிறப்பாக தொடருங்கள் எனக்கு தோன்றும் பல கேள்விகளுக்கு பிரபஞ்சம் உங்களின் மூலம் எனக்கு பதிலும் புரிதலும் பக்குவமும் நிகழ்கின்றது உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி
@ebanesh6027
@ebanesh6027 5 дней назад
மனம் அமைதியாக இருக்கு எறும்பு நுளம்பைக்கூட கொல்ல மனம் வருகுதில்லை யாரைப் பார்த்தாலும் குறை இருந்த பாவமாகவும் நிறை இருந்தா மகிழ்வாகவும் இருக்கு❤
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 5 дней назад
இன்றைய பதில்கள் நாளைய பதிவுகள். அருமை நண்பா. கல்லால மரத்தின் கீழமர்ந்த இளைஞனிடம் ஞானம் பெற்ற சனகாதிமுனிவர்கள் போல எங்களை எளிய வார்த்தைகளால் புதிய கோணத்தில் சிந்திக்க செய்கிறீர்கள். மிக்க நன்றி. உங்களது எண்ணங்கள் ஈடேற இறை அருளட்டும். வாழ்க வளமுடன். நன்றிகள்🎉🎉
@nikitham844
@nikitham844 5 дней назад
Inthula ena beautynaaa,Frank speaking also appreciatible. All is well. 👍
@kavithas9172
@kavithas9172 5 дней назад
Hi Nithilan.. vazga valamudan. By seeing your videos I started doing meditation. I am generally an overthinking person. Now that is reduced a lot. Even I changed many things like how to speak with someone without hurting. I started noticing my thoughts so it helps me from useless thinking. Many more things have changed but if I list those it will be very big. My hearty wishes to you for everything..
@MVishnu-xk5ne
@MVishnu-xk5ne 5 дней назад
புரிந்தார் பெறுவார் புரியார் பிரிவார்
@chitragiridhar6222
@chitragiridhar6222 5 дней назад
Yes, please continue. I also need again and again to continue to try to practice ‘Dhyanam’ Very nice video. Thank you once again
@janani2507
@janani2507 4 дня назад
Guruve .. 🙏🏼 you opened many doors of unanswered questions in many life .. wish to get more answers … guruve 🙏🏼
@somassritharan8141
@somassritharan8141 5 дней назад
சிறப்பாக தொடருங்கள் எனக்குள்தோன்றும் பல கேள்விகளுக்கு பிரப௭சம் உங்களின் மூலம் எனக்கு பதிலும் புரிதலும் கிடைகின்றது மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் பிரப௭சத்திற்கும் நன்றி.
@jayponkm
@jayponkm 5 дней назад
மிக்க நன்றி நித்திலன். உங்கள் ஆழமான வெளிப்படைத்தன்மை எனக்கு சிறு பயத்தைக்கொடுத்தாலும், அதுதான் உங்கள் தன்னம்பிக்கையின் உயரம். என் மனமார்ந்த வாழ்த்துகள். 🎉
@nandhakumars3908
@nandhakumars3908 День назад
18.31 அருமையான பதில்
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 4 дня назад
For me your way of explanation is most of the time an eye opening one. Today I got the valuable msg I.e focus on how we can use our present time better is a good lesson. For many of questions I am getting answers through you. May God bless you with good health and wealth 😊Thank you sooooo much.
@user-to1pf1mu4u
@user-to1pf1mu4u 5 дней назад
உங்களுடைய ஆத்மார்த்தமான மகிழ்ச்சி நீடிக்கட்டும் மேலும் உங்களது பணி சிறக்கட்டும் Best feelings for best harvesting
@sarishriappureva3479
@sarishriappureva3479 5 дней назад
வணக்கம் குரு . நீங்கள் செல்லும் பாதை மிகவும் சரியானது எனவே பயணம் தொடர வாழ்த்துக்கள்.என்ன வாழவைக்கு குருவே நன்றி.
@manimusic2388
@manimusic2388 5 дней назад
இந்த மாதம் ராசி பலன் போடுங்க....🙏🙏🙏🙏
@mkanchana7100
@mkanchana7100 4 дня назад
Neengal menmelum munnetram adaya paripoorana vazhthukal sagodhara.. ❤..
@sylt7073
@sylt7073 5 дней назад
Excellent narratives today Nithilan! You inspire all with your genuine and sincere words! Thank you so much for your continued efforts!!!🙏
@youtuberaja.
@youtuberaja. 5 дней назад
Ungal nalla manasuku ellame nallathavea nadakum aiyya Ungal pani sirakka valthukal ❤❤❤
@ArunaShibaneM
@ArunaShibaneM 5 дней назад
Excellent session ! Thank you Nithilan !
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 5 дней назад
🙏🙏 Thank you my dear Anna yes Anna உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது அண்ணா 🙏🙏
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 5 дней назад
Super friend 😊😊😊 thanks for all நன்றி நன்றி நன்றி friend continue lovable ❤❤❤❤
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 5 дней назад
வாழ்க வளமுடன் 😇 நல்லதே நடக்கும் 👍
@Srividhya1682
@Srividhya1682 5 дней назад
Excellent answer for you youtube video purpose, great, pray you grow well a d jeep helping others
@nirmaladevi9748
@nirmaladevi9748 2 дня назад
You are doing a very good job.👏👏👍
@janakiramanujam9778
@janakiramanujam9778 5 дней назад
Great answer on ur posting spiritual videos 👍 Keep going 🙂
@user-sl5ww6lh4t
@user-sl5ww6lh4t 5 дней назад
அனைத்துமே நல்ல தகவல் அய்யா
@user-tl9en3yr3m
@user-tl9en3yr3m 5 дней назад
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
@Thiyagaraj-ts4fn
@Thiyagaraj-ts4fn 5 дней назад
மிக்க நன்றி
@user-ov9qs2iq9y
@user-ov9qs2iq9y 5 дней назад
நன்றி ங்க ஐயா உங்கவிடிஓவுக்கு
@SubaselectronicsDoss
@SubaselectronicsDoss 5 дней назад
Good night brother... you are earning good peoples wishes.....
@mallikamalli522
@mallikamalli522 5 дней назад
Neenga mention panna breathing practice it's amazing nithilan nalla changes irruku health la and manasula it's good in results.🙏🙏🙏🙏🎉🎉🎉🎉
@chitragiridhar6222
@chitragiridhar6222 5 дней назад
Hi Nithilan, Very good. You are being brutally frank, at some point. Thank you very much. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-jj7pb1eb3e
@user-jj7pb1eb3e 4 дня назад
Excellent answer,, tanq 🙏
@gopisuresh6690
@gopisuresh6690 5 дней назад
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
@MariappanMariappan-c9k
@MariappanMariappan-c9k 4 дня назад
அருமையான விளக்கங்கள் நன்றி சார்
@nikitham844
@nikitham844 5 дней назад
I really shocked. 1st time my name get vibrated,sounded in RU-vid by Nithilam Dhandapani ji. 😮. Feeling good 😊. Sometimes reply venum nu ninachu pooduvoom but varathu, many times reply kidaikathu but question potu vaipomnu panathu , but now getting answers. THANK YOU 🙏. NANDRIGHAL #UNIVERSE#ND# .. today thiruchengodu sengotu velavan murughan temple poitu vanthan
@user-zc8vn9bv6x
@user-zc8vn9bv6x 5 дней назад
குருவே சரணம்.வாழியவே நலம்
@sabarimani8500
@sabarimani8500 4 дня назад
நன்றி
@sujathas6822
@sujathas6822 4 дня назад
வணக்கம் முருகா❤
@user-ih1yw8nc3m
@user-ih1yw8nc3m 5 дней назад
வணக்கம் நண்பரே அருமையான பதிவு நண்பரே
@user-vk8kj9vj9m
@user-vk8kj9vj9m 5 дней назад
Thank you sir🙏🙏
@user-st2lr5tf7o
@user-st2lr5tf7o 5 дней назад
நெத்தில எனக்கு தேவை என்றது ஒன்று இல்லை ஆனால் தேடல் என்பது ஒன்று இருக்கு நட்சத்திர தேவை அதுதான்
@perumalr9756
@perumalr9756 5 дней назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@mahesselvi6095
@mahesselvi6095 3 дня назад
Unghal work rompa sirappu
@k.letchumythevi1667
@k.letchumythevi1667 5 дней назад
God bless you ya TQ.
@bs78saran
@bs78saran 5 дней назад
Thanks ❤
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 5 дней назад
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻
@TamilSelvi-ph3lj
@TamilSelvi-ph3lj 5 дней назад
Vanakam bro 🙏
@SMVArts13
@SMVArts13 3 дня назад
bro please put a vedio on alfred adlers psycology this topic has a lot of similarities of what you conveyed today and helps a lot of people come out or understand the strugles that they have created themselves which they are not aware of . one book reccomendation on that topic would be, the courage to be disliked.
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 5 дней назад
வணக்கம் நித்திலன்😊
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 5 дней назад
🙏🏻
@anandabhi6159
@anandabhi6159 5 дней назад
வணக்கம் 🙏
@thilagaraj8316
@thilagaraj8316 5 дней назад
வணக்கம் 🙏🏻
@krishnit2k3
@krishnit2k3 3 дня назад
You look you are awake from a Sound Sleep.
@Rajieditk8507
@Rajieditk8507 5 дней назад
விளக்கு எதுக்கு தெற்கு புறமாக வைக்க கூடாது sollungal
@riyaav369
@riyaav369 5 дней назад
Vannakkam pa 🫡
@gworldzcreation
@gworldzcreation 5 дней назад
👏👏👏👏
@palanikalimuthu2748
@palanikalimuthu2748 4 дня назад
நல்லமனம்
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 5 дней назад
❤❤❤❤❤❤
@hariramF5
@hariramF5 5 дней назад
👍🏻
@ANU-pc3yo
@ANU-pc3yo 4 дня назад
🙏🙏🙏
@suryaom9974
@suryaom9974 5 дней назад
🙏🙏🙏🙏🙏🙏
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 5 дней назад
🙏🏾❤
@user-to1pf1mu4u
@user-to1pf1mu4u 5 дней назад
தியானம் என்பது ஏதாவது ஒரு முறையை பின்பற்றுவது அல்ல அப்படி பின்பற்றினால் மனதில் தேவையில்லாத சிந்தனைகள் வரும் மனதை இயல்பான நிலையில் வைத்திருப்பதை சிறந்த தியானம் என்று கூறுகின்றனர் ஆதலால் தியானம் செய்யும் போது உங்களுக்குள்ளே திரும்பத் திரும்ப கூறிக் கொள்ளுங்கள் நான் இயல்பான நிலையில் இருக்கிறேன் என்று
@Thangaraj-jm6ib
@Thangaraj-jm6ib 5 дней назад
🙏🙏
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 4 дня назад
🙏🙏🙏🙏🙏💐❤️
@lakshminarayanan2158
@lakshminarayanan2158 4 дня назад
👍👍👍👌👌👌👌❤❤
@senthamizhselvi4725
@senthamizhselvi4725 4 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanmugamsanmugam-qb9wu
@sanmugamsanmugam-qb9wu 4 дня назад
சாகாக்கால் வேகாத்தலை என்றால் என்ன சொல்லுங்க அண்ணா
@srikanthpv8210
@srikanthpv8210 5 дней назад
Your post is very nice indeed, pmc_Tamil _Relavent aga sir
@pranika129
@pranika129 5 дней назад
நானும் பயனடைந்தேன்
@agri-nr6uc
@agri-nr6uc 5 дней назад
Question : 2hr எண்ணம் அற்ற நிலை இருந்தா சித்து வாய்க்கும் சொல்றாங்க அது உண்மையா? ஆம் என்றால் தனிப்பட்ட சித்துகாக பயிற்சி பன்ன தேவையிலயே ?
@thirunaarasu7643
@thirunaarasu7643 5 дней назад
Pranik healing kathukka evva amount agum nu sollunga anna
@LokeshImmortal
@LokeshImmortal 5 дней назад
5000
@eaglestun6068
@eaglestun6068 4 дня назад
@nithilan dhandapani Anna madurai la pranic healer class original irukka?
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 дня назад
Search the website worldpranichealing.com for the details nga.
@eaglestun6068
@eaglestun6068 4 дня назад
@@NithilanDhandapani thanks anna 🙏
@sinthumalmarugan6560
@sinthumalmarugan6560 5 дней назад
ஓட்டிசம் குழைந்தைகள் பிறபதற்கான உங்கலுடைய காரணம் என்ன
@ShyaamKumar24
@ShyaamKumar24 5 дней назад
@nithilandhandapani: Kumutha happy annachiii..... @30:24... Porikiii payan sir intha kabaliiii😅😅😅
@user-eo2wc6te3i
@user-eo2wc6te3i 5 дней назад
Anna na vanatha pakum pothu 0 simple thirithu anna enna solluga
@user-eo2wc6te3i
@user-eo2wc6te3i 5 дней назад
Solluga anna
@nikitham844
@nikitham844 5 дней назад
Ji sorry na ketathu past life ( back poganum nu ela) nengha friday Friday oru video poduvingha, research, doctor kekurathu nu like that ketan. Sorry for asking the correct question in wrong way.@ ND ji
@Mani_2_3
@Mani_2_3 5 дней назад
நீண்ட நாள் சந்தேகம், தியானம் செய்யும் பொழுது தலையில் நீங்கள் கூறிய இடத்தில் கவனத்தை வைத்து தியானம் செய்தேன், சில நாட்கள் களித்து நான் கவனம் செலுத்திய இடத்தில், ஒரு அதிர்வலையை உணர்ந்தேன், அன்று முதல் நான் தியானத்தில் உட்கார்ந்த சில நொடிகளில் அந்த vibrations உணர்கிறேன், நான் மேலும் அந்த இடத்தில் என் கவனத்தை வைத்து தியானம் செய்ய வேண்டுமா.? முக்கிய குறிப்பு : நான் தியானம் ஆரம்பிக்க பொழுது நெற்றியில் தான் கவனம் வைத்தேன், அந்த கவனம் தலை உச்சியில் அதிரவலையை உருவாக்கியாது, அன்றைய நாளே உங்களுடைய பதிவில் நீங்கள் தலை உச்சியில் கவனம் செலுத்துங்கள் என்று சொன்னிர்கள், அன்று முதல், தியானதில் உட்கார்ந்த உடன் என்னுடைய கவனம் தலை உச்சியில் செல்கிறது, நான் செய்வது சரியா.?
@Arun-lb5ix
@Arun-lb5ix 5 дней назад
ஐயா அஞ்சு காரு இல்ல 10 கார் வாங்குறீங்க சந்தோஷமா இருப்பீங்க.
@DevendhiranK-wf7vy
@DevendhiranK-wf7vy 5 дней назад
எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா இறைவன் இந்த உலகத்தை ஏன் படைக்க வேண்டும் இவர் படைக்காமல் இருந்திருந்தால் இன்று ஆனதை ஆசிரமத்தில் இருக்கிற குழந்தைகள் பசியும் நோயும் இருந்துருக்காது அல்லவா அவர்களிடம் சென்று ஏன் கடவுள் எங்களை மட்டும் கை கால் இல்லாமல் படைத்தார் ஏன்றால் இது உன்னுடைய முந்தைய பிறவி கர்மம் என்று உங்களால் சொல்ல முடியுமா.
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 дня назад
தாங்களே எந்த முடிவும் எடுக்க முடியம் என்றுமே நினைக்க மாட்டிர்களா. அனைத்திற்கும் இறைவன் என்று ஒரு காரணத்தைக் கூறித்தான் ஆகவேண்டுமா என்ன.
@DevendhiranK-wf7vy
@DevendhiranK-wf7vy 5 дней назад
நீங்கள் சொல்லுங்க கடவுள் சாட்சியாக மட்டும் தான் இருப்பாருனு சொன்னீங்க ஒரு நல்லவனுக்கு கஷ்டம் வரும்போது வந்து உதவுவது தான் கடவுள் கஷ்டத்தை சாட்சியாக இருந்து வேடிக்கை பார்ப்பவன் எப்படி கடவுளாக இருக்க முடியும் ஒரு பொண்ணுக்கு ஒரு அநீதி நடக்கிறது என்றால் அப்பவும் நீங்கள் சொன்ன கடவுள் சாட்சியாக மட்டும் தான் இருப்பார் சரிதானா
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 дня назад
கடவுள் கொடுத்த அறிவும் பலமும் இருக்க அதை பயன்படுத்தாமல் துன்பத்தை அனுபவித்திட்டுவிட்டு அதற்க்கு காரணம் கடவுள் தான் என்று கூறுவது முட்டாள்தனம். இன்று துன்பம் அனுபவிப்பது தெரிகிறது, இதற்குமுன் இவர்களால் யாரேனும் அனுபவித்த துன்பத்தைப்பற்றி நமக்கு எதுவும் தெரியாது. செய்த கருமத்திற்கு உண்டான பலனை அவர்களே அனுபவிப்பர். இது இயற்க்கை நியதி. இறைவனும் இதற்கு விளக்கு கிடையாது.
@HajaMohideen-se4jg
@HajaMohideen-se4jg 5 дней назад
Physical ஆன கோயில் கிடையாது என்றால் சக்கரங்களையா குறிப்பிடப்பட்டுள்ளது.அனாஹாதம்.விசுத்தி.ஆங்ணை.சஹஸ்ராரம்.இதில் பயணித்தபின் கீழே உள்ள மூன்று சக்கரத்தில் பயணிக்கக்கூதாது என்பதா இதன் பொருள்
@DevendhiranK-wf7vy
@DevendhiranK-wf7vy 5 дней назад
உலக விஷயம் என்கிற பென் ஆசை மண்ணாசை அல்லது காமம் கோபம் ஈடுபடுத்தும் சக்கரம் தான் இந்த மூன்று சக்கரம் ஏன்னென்றால் இந்த நான் என்கிற தன்மை இந்த உலக விஷயத்தில் பந்தத்தை உருவாக்குவது இதன் நோக்கம்
@reenar4788
@reenar4788 5 дней назад
Super ❤
@sridevijayakumar4130
@sridevijayakumar4130 4 дня назад
நிதிலன் சார் அவர்களுக்கு வணக்கம் ஐயா தங்களது வீடியோவில் ஒரு வெளிநாட்டு பெண் கணவர் இறந்து நோய்வாய்ப்பட்ட அந்தப் பெண் இறுதியில் குணம் அடைந்தவர் ஆகிறார் அந்த வீடியோ லிங்க் எனக்கு தேவைப்படுகிறது இல்லை எனில் அதனுடைய தலைப்பை சொல்லுங்கள் நான் சர்ச் பண்ணி எடுத்துக்கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@NithilanDhandapani
@NithilanDhandapani 4 дня назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uEviLF0eOEw.html
@sridevijayakumar4130
@sridevijayakumar4130 4 дня назад
@@NithilanDhandapani ஐயா நான் தங்களை வணங்குகிறேன் ரொம்ப மிக்க நன்றி ♥️♥️♥️♥️
@raja.p1418
@raja.p1418 5 дней назад
அனைத்து கேள்வியும் மொக்கையான கேள்விகள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nishanisha-gv7vg
@nishanisha-gv7vg 3 дня назад
Unga buddi oor suthikitte than irukkum Wow 😂😂😂😂
@gokulkannan2651
@gokulkannan2651 5 дней назад
ஓம் நமசிவாய
@Arun-lb5ix
@Arun-lb5ix 5 дней назад
Sir pls share your email id
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 дней назад
Check the description Sir
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 5 дней назад
🙏🏻
Далее
Задержали в аэропорту
00:56
Просмотров 402 тыс.