Тёмный

What if your Heart Chakra has Awakened.. Find it out !!! | ND Talks | Tamil 

ND Talks
Подписаться 31 тыс.
Просмотров 17 тыс.
50% 1

----------------------------- OTHER CHANNELS -----------------------------
▶ Nithilan Dhandapani - / nithilandhandapani
------------- CONNECT --------------
▶ Astrology Consultation Email I'd - astronithilan@gmail.com
▶ Vero - theimmortalruler
▶ Instagram - / the_immortal_ruler
▶ Twitter - / nithi7falcon
▶ RU-vid - @NithilanDhandapani
▶ Facebook - / theimmortalruler
▶ Sponsor Email I'd - contactnithilan@gmail.com
------------ SUPPORT -------------
▶ Become our Channel Member - / @nithilandhandapani
▶ Buy Me a Coffee - www.buymeacoffee.com/nithilan
------------ VIDEO GEAR ------------
▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
▶ Memory Card - amzn.to/3SMNa6X
▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
▶ ND Filter - amzn.to/3fuaacB
▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
------------- AUDIO -------------
▶ My collar Mic - amzn.to/3UOHxqV
▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
------------ LIGHT & SUPPORTS -------------
▶ Video Light - amzn.to/3USytkP
▶ Softbox - amzn.to/3dZwkmI
▶ Current Mobile - amzn.to/3RtJZQA
▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
▶ My editing Mouse - amzn.to/3UWUoai
▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
#ndtalks #anahata #heartchakra #heartchakrameditation #awakening #chakraalignment #chakraactivation

Опубликовано:

 

12 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 124   
@rajrajkuttykutty9489
@rajrajkuttykutty9489 9 месяцев назад
🎉❤🎉 எனக்கு தேவைப்படுவது ஏதொ ஒரு வழியில் கிடைக்கிறது....எந்த ஒரு பிரச்சனையையும் வளர்த்து வாதாடவும் விருப்பமில்லை,சிறு உயிர்களின் பசி,தாகத்தை கூட உணரமுடிகிறது....கோபம் என்பது காணாமல் போய்விட்டது,அனைவரிடத்திலும் அவர்கள் அப்படி தான் என்று மனம் ஏற்றுக்கொண்டது..... இப்பொழுதுதான் தோன்றுகிறது நான் காலத்தோடு சரியான பாதையில் பயணிக்கின்றேன் என்று!
@aiatslgsdk2739
@aiatslgsdk2739 9 месяцев назад
Super
@sasirajeducation8993
@sasirajeducation8993 9 месяцев назад
Neenga sonna maari enaku nariya nadanthiruku anna na. Romba erakka gunam iruku enaku, sombalai pokkuvatharku entha chakkra activate pannanum sollunga anna
@Shanthiniaj
@Shanthiniaj 9 месяцев назад
இது எல்லாமே நடந்துகிட்டு இருக்கு நித்திலன்.. பிரபஞ்சம் உங்க மூலமாக இந்த செய்தியை எங்களுக்கு தெரிவிக்கிறது.. மிக்க மகிழ்ச்சி.
@hariharacholan_
@hariharacholan_ 9 месяцев назад
நாம நல்ல பாதைல தான் போறோம்ன்னு நிம்மதியாக இருக்கு 🙏🏼. குருவே சரணம்
@a.mohamedgani9680
@a.mohamedgani9680 9 месяцев назад
நீ சொல்வது அனைத்தும் உண்மை நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் நன்றி சந்தோஷம் மகிழ்ச்சி ஆனதம் நான் ரொம்ப பயந்தேன் ஆனால் அது அனாதக்கசக்கரம் விழிப்பு நிலையில் உள்ளது என தெரிதுகொண்டன்
@sampoornamsivakumar8920
@sampoornamsivakumar8920 9 месяцев назад
உண்மை...... உணர்ந்துகொண்டு இருக்கிறேன் 😊
@user-uj1rx1yz9o
@user-uj1rx1yz9o 9 месяцев назад
ஓம் நமசிவாய. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை . ஆனால் அனாகதம் சக்கரம் ஒருவருக்கு வேலை செய்ய துவங்கிய அடுத்த வினாடியே அவர் மரணித்து விடுவார். ஏன் என்றால் அதுவே மரணத்தின் வாயிற்படி. ஆகும். அதை கடந்தவர் மரணத்தை வென்றவர் ஆவார். அவரே ஞானி ஆவார். இதை அனைவராலும் நிகழ்த்த முடியாது. எவர் ஒருவர் மெய் குருவிடம் உபதேசம் பெற்று ஞான மார்ககத்தில் பயணம் செய்பவர் ஒருவரால் மட்டுமே இந்த நிலையை அடைய முடியும்.மற்றவர்களுக்கு இது ஒரு அணுவளவும் சாத்தியம் இல்லை.பொய்யர்களின் கதையை நம்ப வேண்டாம். ஓம் நமசிவாய. குருவின் திருவடி வாழ்க.
@soundharrajraghupathy622
@soundharrajraghupathy622 9 месяцев назад
Irandha pinpu endha sakaramum vealai seyathungleaa
@suganthiumamaheshwari8018
@suganthiumamaheshwari8018 9 месяцев назад
சக்கரங்கள் எண்பது உடலுடன் தொடர்புடையது உடலை விட்டு ஆன்மா வெளியேறியவுடன் சக்கரங்களின் தொடர்பெல்லாம் விட்டுபோய்விடும் சக்கரத்திற்க்கும் ஆன்மாவுக்கும் எத்தொடர்பும் இல்லை
@agajothy4655
@agajothy4655 9 месяцев назад
அய்யா.... நிதிலன் கூறுவது முற்றிலும் உண்மை..... நீங்கள் அறியாமையில் உளருகிறீர்கள்..... அடக்கம் பயில..... இன்னும் உங்களுக்கு பயிற்சி தேவை....
@loganayagi7929
@loganayagi7929 9 месяцев назад
மாறுதல்கள் நடந்துக்கிட்டு இருக்கு வாழ்க வளமுடன்
@mummum_vlog
@mummum_vlog 9 месяцев назад
ஓம் நம்சிவாய அருமை அற்புதம் நிதர்சன உண்மை உணர்ந்ததை உணர்ந்தவாறே எடுத்துரைத்தீர் . இருப்பினும் அனாகத சக்கர விளிப்பின் உண்ணத தன்மை இன்னும் ஒன்று என்பதை விட 72000 என்று கூறுவதே சாலச்சிறந்தது ஏன் எனில் நாடி நரம்புகள் அனைத்தும் சீராகவும் சிறப்பாகவும் செயல்படும் தன்மையை உணரலாம்
@nirmalajeyakumar6288
@nirmalajeyakumar6288 9 месяцев назад
I listened this video thrice. என் தேவைகள் மிக மிக குறைவு. இருப்பினும் நியாயமான தேவைகள் ஏதோ ஒரு வகையில் பூர்த்தியாகும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தர்க்கம் செய்வதை தவிர்த்து விடுகிறேன். காரணம் கர்மா தன் வேலையை சரியாகவே செய்யும் என்ற நம்பிக்கை... என் stand ல் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பேன் முன்பு. (Like நான் பிடித்த முயலுக்கு 3 கால்) ஆனால் தற்போது அந்த குணம் காணாமல் போய் விட்டது. நான் perfect ஆக இருப்பேன். வளர்க்கப்பட்ட விதம். அதேபோல் என் பிள்ளைகள். ஆனால் இப்போது என் வரை யில் follow பண்ணுகிறேன். பிறரிடம் எதிர்பார்ப்பது கிடையாது. அவங்க அப்படி தான். Leave it mentality க்கு வந்து விட்டேன். எதையும் கண்டு கொள்ளாமல் "எருமை மாட்டு மேல் மழை பெய்த மாதிரி" இந்த மாற்றங்களை நானும் உணர்கிறேன் "எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்". மிகவும் கோபம் வரும் நியாயமான காரணங்களுக்காக. ( punctuality, sincerity, perfection, politeness, beyond the limit- இதிலிருந்து தவறும் போது) கடந்த ஓராண்டு காலமாக கவனித்து வருகிறேன். இந்த மாற்றங்களை. தியானப் பயிற்சியும் செய்கிறேன். அமைதியுடன் நகர்கிறது வாழ்க்கை. எவ்விதக் குறையுமின்றி.
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 2 месяца назад
Super🎉
@Mohanakannan369
@Mohanakannan369 9 месяцев назад
இன்று காலையில் இருந்து அத்தகைய ஒரு உணர்வை உணர்ந்து வருகிறது அதற்கு முன்னர் நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு நிகழ்ந்தது..... என்றும் இல்லாதவாறு இன்று தீடிர் என திருவாசகம் படித்தேன்.... வாயில் சிறிய புன்முறுவல்... எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா வியப்பாக அமைதியாக உள்ளது.....
@mathikrishna1607
@mathikrishna1607 9 месяцев назад
PPPPPPPPPPPPPPPPPPPPPPPAAAAAAAAA00000000000000000000
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 9 месяцев назад
அருமையான விளக்கம் . முக்கியமாக கோபம் மறந்துவிட்டது. நன்றி சகோ🎉
@jayjayanthi5406
@jayjayanthi5406 9 месяцев назад
மிக அருமையான பதிவு மிக்க நன்றிங்க நிதிலன்🙏🙏🙏
@nera1703
@nera1703 9 месяцев назад
Hi Nithilan, I can relate to many emotions mentioned in this video especially focusing on my wants. I've been always eager to understand the meanings of our traditions, ritual & spirituality but due to my locality I never had a chance. During Covid period , I was back to searching where I found your series of videos, which answered many questions I have. I'm continuing to learn or understand more than I expected. I believe the universe has heard me and connected me with yr videos. thank you for contribution 🙏
@ACc-mc7fw
@ACc-mc7fw 9 месяцев назад
Yes yes agree with you Sir Tq tq tq.,... Still wanted to do so many while in this planet... God's Blessings always with everyone.,...
@ANU-pc3yo
@ANU-pc3yo 9 месяцев назад
சத்தியமான உண்மை நன்றி 🙏🙏🙏
@l.ssithish8111
@l.ssithish8111 9 месяцев назад
நன்றிகள் வாழ்த்துகள்
@manosaravanan1799
@manosaravanan1799 9 месяцев назад
Super information nithilaa thanks for sharing ❤❤❤❤
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 9 месяцев назад
அப்பா, பாரதியாரை தவறாக நினைத்தேன்,இந்த கேள்வி நீண்ட நாட்களாக இருந்தது மிகவும் நன்றி
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 9 месяцев назад
Nandri Nandri💥🙏💙
@SubhashiniSubramaniyan
@SubhashiniSubramaniyan 9 месяцев назад
Nithilan , the more I do self analysis , the more I am becoming hypo critic about myself .. even in good deeds am blaming myself on some selfishness !!
@sabi8495
@sabi8495 7 месяцев назад
ஐயா சரவணா எனது முதல் கருத்து. மிகவும் அற்புதமான தகவல்களையும், உண்மையான பல வரலாற்று நிகழ்வுகளை விளக்கத்துடன் எல்லோருக்கும் தந்துகொண்டு இருக்கிறீர்கள். எனது மனமார்ந்த வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும். ஒவ்வொரு பதிவுகளை நான் பார்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு பதிவில் நல்ல ஆன்மாக்கள் நமக்கு உதவும் என சொல்லியிருந்தார்கள். கேள்வி சில ஆன்மாக்கள் ஒருவரை தவறான பாதைக்கும் பயன்படுத்திக்கொள்ளுமா ?. நன்றி
@viknesparan
@viknesparan 9 месяцев назад
நன்றி.. நன்றி..🙏🙏🙏
@SelvaKumar-px7te
@SelvaKumar-px7te 9 месяцев назад
ரொம்ப நன்றி அண்ணே.
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 9 месяцев назад
TnQ this video😊
@manimalar6405
@manimalar6405 9 месяцев назад
Yes bro what u said is 100% right, I'm like as u said... Yes i do feel peaceful always...
@sumie3341
@sumie3341 9 месяцев назад
Very true.... I am experiencing this for the last 5 years...Hope I am going up in my life journey....😀😀
@vickeyvickey9022
@vickeyvickey9022 9 месяцев назад
Eppudi anna...sharp💥
@parameswarank866
@parameswarank866 9 месяцев назад
Great explanation
@smilingsparks_1730
@smilingsparks_1730 9 месяцев назад
Today only i watched the vedio brother but wht u said is true iam in such transformation hearing this really its super...tq ..
@nagajothi1993
@nagajothi1993 9 месяцев назад
Thank you so much❤❤❤ Love you தோழரே...
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 9 месяцев назад
அருமை நன்றி
@jyothivarshini4865
@jyothivarshini4865 9 месяцев назад
Thank-you nithilan
@muralidharan2727
@muralidharan2727 9 месяцев назад
பயணம் தொடர்கிறது 🙏🙏🙏
@kavithas2435
@kavithas2435 9 месяцев назад
Enaku 2018 en appa iranthathuku apram spiritual awakening vanthathu athukapram knjm knjma neraiya vishayam puriya arambichithu then i learned about nadis and chakras then i understood that my anahatham chakra is working after your video am happy to understand it even more thanks for the information sir stay blessed always
@Srividhya1682
@Srividhya1682 9 месяцев назад
Bro, that let go can happen to women too. It depends on what they value, perfection or peace of mind. Once one transforms, other transforms too. It applies to both men and women. This transformation should be from inside, no irritation or negative thoughts when things go wrong.
@sindhudoss3786
@sindhudoss3786 9 месяцев назад
Correct! Being silent or by meditation, everyone can attain this stage, in this only thing is the wavelength will reduce to alpha state mind from beta wavelength, so the thought process will make the miracles and bring the success in the the plans.
@karpagamsundarajansundaraj1449
@karpagamsundarajansundaraj1449 9 месяцев назад
Rightly said
@karpagaselvi3963
@karpagaselvi3963 9 месяцев назад
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@bharaniragunathan4152
@bharaniragunathan4152 9 месяцев назад
could co relate to Ramana Maharishi's statement, Nice explanation Bro..
@user-tm7bf8sx8t
@user-tm7bf8sx8t 9 месяцев назад
Correct speech
@lavnzhari
@lavnzhari 9 месяцев назад
Bro! share information on Astral Projection / Travel
@sanctaflorance8398
@sanctaflorance8398 9 месяцев назад
Am at peace bro... thanks for sharing
@duraianusiya2722
@duraianusiya2722 9 месяцев назад
நன்றிங்க சகோ 🙏🙏
@maheshmahesh3029
@maheshmahesh3029 9 месяцев назад
அனைவருக்கும் வணக்கம் உங்கள் கருத்தை தமிழில் பதிவிடுங்கள் என்னை போன்று ஆங்கிலம் தெரியாதவர்கள் பலர் உண்டு ,அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்❤❤❤❤❤
@erodearvind
@erodearvind 9 месяцев назад
Hi Bro, I felt the things which are you list it out. I am realizing my heart chakra is processing and opened to go and connect with higher souls
@mayuri7923
@mayuri7923 9 месяцев назад
Updated version.. Nd.. 👌👏👍
@lathadeviduraivelu7118
@lathadeviduraivelu7118 6 месяцев назад
For me heart chakra work all words of yours is matching with my character
@user-vx1go5rq3e
@user-vx1go5rq3e 9 месяцев назад
Thank you sir.
@rajav-6844
@rajav-6844 9 месяцев назад
True❤
@sasikumarsrinivasan1828
@sasikumarsrinivasan1828 9 месяцев назад
Hi brotther all the things happened and happening 100% in my spiritual journey as u said, for that changes occurred , I asked my guru, but he don't replyed, and now I got the answer from ur vedio, thanks for this information and answer wat I searching for, 🙏
@sujayanand4905
@sujayanand4905 9 месяцев назад
Who are all following nithilan bro may all have this changes 😊
@theavidass1985
@theavidass1985 9 месяцев назад
Nice video. I am an empath
@SelviSelvi-iz5mt
@SelviSelvi-iz5mt 9 месяцев назад
Thank you bro❤
@aarthisancaran742
@aarthisancaran742 9 месяцев назад
Am at peace bro with everything happening in life ❤
@venkatasubramaniann2688
@venkatasubramaniann2688 9 месяцев назад
Thanks🙏🙏
@perumalr9756
@perumalr9756 9 месяцев назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@LakshV
@LakshV 9 месяцев назад
Very true anna.. I am practicing Sri Vidhya and currently doing Rajashyamala’s upasanai through mantra deeksha who is the ruler of heart chakra.. as I progress in my sadhana I can see myself that I have become empathetic for others.. suddenly I have stopped my bike to drop an elderly person who is walking on road.. I have spontaneously brought food who was sitting on sitting street side.most of all started liking to be without speaking much. . not trying to boast but trying to say that whatever u have mentioned is true
@sakthivel4526
@sakthivel4526 9 месяцев назад
I accept with some decisions and I know the solution but still accepted that..and also relatives they are rugged but I was don't judge and handle simply moved and then accept
@mahalingamnaganathan5531
@mahalingamnaganathan5531 9 месяцев назад
Super bro
@harishummaheswaran
@harishummaheswaran 9 месяцев назад
Sir can you explain about each chakra in separate video. It would be more helpful to understand
@senthilisha3665
@senthilisha3665 9 месяцев назад
Thank you sir
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 9 месяцев назад
Ennakum nadanthirukuku bro nega soldra thu❤
@Global_Indian_John
@Global_Indian_John 9 месяцев назад
உண்மை…
@sriramganesh7152
@sriramganesh7152 9 месяцев назад
Heart chakra responsible for -- positive -- love && if block( negative) -- jealous
@bargavianand2409
@bargavianand2409 9 месяцев назад
🙏🙏🙏 Vnakam bro. Nan ipdi dhan bro iruken. Sila nerathula nan nradhu kooda varamatengudhu bro 🙏🙏🙏
@user-iv8os6th2m
@user-iv8os6th2m 9 месяцев назад
i will try to this practice
@govindarajnatarajapillai2054
@govindarajnatarajapillai2054 2 месяца назад
Thanks
@athmapeedam2667
@athmapeedam2667 9 месяцев назад
When i was 16 years old i have this feeling all and inside heart always feel some feeling Guide me i have escape from lot issue but after certain period its gone ,now im searching for it
@kapridaanandh9349
@kapridaanandh9349 9 месяцев назад
Solar plexus chakra is Manipura chakra only right? 🤔
@saibabloo
@saibabloo 9 месяцев назад
I'm experiencing some of them.. I can sense the happenings around me and in fact I can feel like I am leaving my body during the mediation. Am I on right path?
@user-ny7uf5dd9f
@user-ny7uf5dd9f 9 месяцев назад
நாம் ❤
@mohanambalganeshan7109
@mohanambalganeshan7109 9 месяцев назад
Neenga sonna ellam correct than ga nithilan
@iswarya94
@iswarya94 9 месяцев назад
Post for all chakras bro😊
@ganavathyshakti9828
@ganavathyshakti9828 9 месяцев назад
It ture. I am very afraid to watching movie now also I decided don't involve in other feeling how people watching and enjoy it. If you also same share comment
@hemalathamathan6869
@hemalathamathan6869 9 месяцев назад
🙌
@subashrukmani6340
@subashrukmani6340 9 месяцев назад
Naan indha category thaan nithi bro
@prabhakarankaran1326
@prabhakarankaran1326 3 месяца назад
Yup it's me 😅
@DileepKumar-pw3zt
@DileepKumar-pw3zt 9 месяцев назад
Anna I feel it
@vnlakshmi9951
@vnlakshmi9951 9 месяцев назад
Yessszz
@manis7402
@manis7402 9 месяцев назад
Thank you bro..elame enakum set akuthu😢
@ragavendhranramakrishnan800
@ragavendhranramakrishnan800 9 месяцев назад
❤❤
@d14reborngamer59
@d14reborngamer59 9 месяцев назад
Bro almost 85% reached 😅 but it's ok am happy with that 🙃✌️
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 9 месяцев назад
Especially -2:10#kekura kelvigalukku ans kedaichitey irruku bro
@nagarajharshan4504
@nagarajharshan4504 9 месяцев назад
❤❤❤
@sujayanand4905
@sujayanand4905 9 месяцев назад
🙏🏻🙏🏻
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 8 месяцев назад
ஆம் இது நிஜம் நிதிலன். நன்றி
@sugumar7693
@sugumar7693 9 месяцев назад
I feel the same what you said you here because of vasi
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 9 месяцев назад
While I meditate I feel a kind of itching in anagatham. And I feel heat also come out. And of course I felt partly my chackra is activated.
@hemeshwarerukkhmann6539
@hemeshwarerukkhmann6539 9 месяцев назад
bro can you talk about the 4th density
@pradzuk8997
@pradzuk8997 9 месяцев назад
❤❤❤❤
@trooptamil1035
@trooptamil1035 9 месяцев назад
😇✨
@narayaniraj8236
@narayaniraj8236 9 месяцев назад
So for anxiety patient heart chakra is weak?
@banumathi-hi5nl
@banumathi-hi5nl 9 месяцев назад
Iam reaching.
@sundarsam8073
@sundarsam8073 9 месяцев назад
Hi anna
@Ganishtamil
@Ganishtamil 9 месяцев назад
can i do Rasengan and show off to Jesus walking on water
@sudhadass09
@sudhadass09 9 месяцев назад
En guru moolama enaku ellame nadandhuute irukku😊
@selvibm6293
@selvibm6293 9 месяцев назад
🙏🙏🙏
@vanithavani7612
@vanithavani7612 9 месяцев назад
🤔is it true my ❤ chakra activating and started connecting with higher soul😄 wow 😜sounds good to 😂🙏🙏
@acudivineacademy
@acudivineacademy 4 месяца назад
Please correct it solarpluxes is manipuraga chakra not anahata
@narayaniraj8236
@narayaniraj8236 9 месяцев назад
Yes im like that to backstabbers
Далее
Фэйворит жвачка А? (2024)
01:00
Просмотров 156 тыс.
Anahatha Chakram | Heart Chakara | Pradeep Vijay
24:21