Тёмный

உடனுக்குடன் பைல் கிளியர்! உற்சாகத்தில் ஸ்டாலின்! Vallam Basheer | MK Stalin | DMK | Modi | Bjp 

Liberty Tamil
Подписаться 987 тыс.
Просмотров 51 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@ramalingamtv3975
@ramalingamtv3975 2 месяца назад
வேஸ்ட் கேள்வி சூப்பர் பதில்கள் நன்றி வல்லம் பசீர் சார்
@dassahayaraj5164
@dassahayaraj5164 2 месяца назад
அருமையான விளக்கம், பஷீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
@ilaiyaraja1061
@ilaiyaraja1061 2 месяца назад
News is Good
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 2 месяца назад
தமிழ்நாட்டில்பெரும்பான்மையானசட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கக் கூடியபிரதிநிதிமுதல்வராகலாம்தலித்மேதகுமாயாவதி மற்றசமூகப்பிரதிநிதிகளைஒருங்கிணைத்து உத்தரப்பிரதேசமுதல்வராகவந்தாரே இன்றுதலித்சமூகத்தவர்தானே மேதகுதிரௌபதிமு.தமிழ்நாட்டில் திமுகவைகுறைத்துபேசுவோர்தங்களைத்திருத்திக்கொள்வதுநல்லது.மக்களால் அங்கீகரிக்கப்படாமல்பதவிகள்வேண்டுமென்றால் பிராமணர்அல்லாத சில அடிமைகளுக்கு கிடைக்கும் பரீட்சைஎழுதாமலேபாஸாகலாம்நீட்தேர்வுஎழுதாமலேடாக்டராகலாம்தேர்தலில்தோல்விஅடைந்தாலும்எம்பிஆகலாம்அமைச்சர்ஆகலாம்ஆளுநர்ஆகலாம்அந்தக்கட்சிபாஜகபதவிமோகம்அடிமைவிசுவாசம்உள்ளவர்களின்சரணாலயம்அது கமலாலயம்
@raviselvam3906
@raviselvam3906 2 месяца назад
உங்களின் பதில் மிகவும் சிறப்பாக உள்ளது அருமையான கருத்து வாழ்த்துக்கள்.
@selvarajand9225
@selvarajand9225 2 месяца назад
Respected Thiru. Vallam Basheer Sir big salute to you Sir for your effective meaningful reply with a wonderful explanation. Super Sir ....👍👍👍🙏🙏🙏🌹
@muthurathinam9428
@muthurathinam9428 2 месяца назад
அய்யனே.. உண்மையை ஊரறியும் ..உத்தமன் வாழ்வியல் தெரியும்.. கண்மூடி காய் நகர்த்த.. திமுக என்றும் அடிமை அதிமுகயில்லை.. பண்முகத்தன்மை.. பார்புகழும்..மக்கள் சாதனைகள் அறியும்.. தன்னிகரீல்லாத ..தமிழ்தரணியான்ட செந்தமிழ் அறிஞன்.. ..கலைஞரை படித்தவர் நல்ல இந்திய அரசியல் தலைவராவார்.. ..கலைஞர் நாணயத்திலும் தன் சாதனைகளை பரப்புகிறார்.. வாழ்க கலைஞர்..வளர்க திராவிட மாடல் மக்களாட்சி.. பரவுக..பரப்புக..அறிக..தளபதியின் அரசியல் சாதூர்யம்..🎉
@chengalvarayans6481
@chengalvarayans6481 2 месяца назад
😊
@Joy_bro123
@Joy_bro123 2 месяца назад
@Thirugnanadesikan
@Thirugnanadesikan 2 месяца назад
ஜெயலிதா இதற்கெல்லாம் தகுதியற்றவர்.கலைஞர் பரிமானம்வேறு.ஜெயலிதா ஊடகங்களால் ஊதிபெருக்கப்பட்டவர்.தமழ்நாட்டின் வரலாற்றிலிலேயே சிறைக்கு சென்றவர்.ஊழலுக்காக.
@viswanathamnathan9601
@viswanathamnathan9601 2 месяца назад
வல்லம் பஷீர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். Secular என்ற ஆங்கில வார்தையை 'செக்குலர்' என்று உச்சரிக்க வேண்டும் செக்கூலியர் என்ற உச்சரிப்பு தவறு. பேட்டி மிக அருமை.
@sinndoss
@sinndoss 2 месяца назад
தமிழனுக்கும் ஆங்கில மொழிக்கும் ரொம்ப தூரம் !!
@vardana1911
@vardana1911 2 месяца назад
கருணாநிதிக்கு புகழுக்கு சென்ட்ரல் கவர்மெண்ட் நாணயம் வெளியிட்டு அதை புகழ் பாட வேண்டிய அவசியம் தமிழ் தமிழ்நாடு மக்களுக்கு அவசியமில்லை வேண்டும் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ஏன் ஏற்பட்டது உங்களுக்கு காரியம் சாதிக்க வேண்டும் உங்களுடைய கேஸ்களை வாபஸ் வாங்க வேண்டும் என்பதற்காக நெருக்கம் காட்டுகிறீர்கள் இதை மூடி மறைக்கவே இப்படி கபட நாடகம் ஆடுகிறார்கள் இது எத்தனை நாளைக்கு நடக்கும் கலைஞரின் புகழை எந்த ஒரு தமிழ் குடிமகனும் வெறுக்க முடியாது மதிக்க மதிக்கும் தன்மை உள்ளது அவருக்கு நாணயம் வெளியிடுவதுதான் மதிப்பு என்று தொடப்பக்கட்டை நாடகம் ஆடுவது கேவலத்தில் கேவலம் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்❤❤❤❤❤❤🎉😅😅😅😅😅😅
@sureshkumarrajkumar5735
@sureshkumarrajkumar5735 2 месяца назад
Knows the truth..To move blindly. DMK is never a slave to AIMK..Diversity..perspectives..people know achievements.. Unselfish. ..A person who studied art is a good Indian political leader...கலைஞர் spreads his achievements in currency too.. Long live கலைஞர் .. Long live Dravida model democracy.. Spread..Spread..Learn..Commander's political acumen..
@profdrsiva
@profdrsiva 2 месяца назад
Superb fence
@kandasamyrajagopal9574
@kandasamyrajagopal9574 2 месяца назад
கலைஞர் என்பவர் என்றும் வாழ்வார் என்றும் வாழ்வார் நாளையும் வாழ்வார் அவரின் நாணய வெளியீட்டு விழாவை சில சில்லறைகள் அற்ப புத்தி உடன் பேசுகிறார்கள் பேசட்டும் பேசட்டும் பேசட்டும்
@GanasaGanasa-v4c
@GanasaGanasa-v4c 2 месяца назад
Unmai
@nathamunithangavelu6736
@nathamunithangavelu6736 2 месяца назад
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அரசின் சார்பில் நாணயம் வெளியிடப்பட்டது. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் வெளியிட்டார் இது விவாதிக்கும் பொருளாக மாறிவிட்டது.
@shinchanfan2012
@shinchanfan2012 2 месяца назад
Superr sir
@annanjikaaliraaja1429
@annanjikaaliraaja1429 2 месяца назад
காங்கிரஸ்வளர்ச்சிமாண்புமிகுராகுல்காந்தியால்தான்பெருகிவருகிறது.மாண்புமிகுராஜீவ்காந்திஇந்தியநாட்டின்பிரதமராக இருந்தார்.அவரதுமகன்மாண்புமிகுராகுல்காந்திபிரதமராகத்தடைஎன்று கூறுவதுகொலம்பஸ்கண்டுபிடிப்பு.
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 месяца назад
This BJP'sapproachment may be a political tactic to confuse the alliance parties of DMK,&yo seperate them since whenever Bjp support an action of state ,the very soon they will act against thier a ton.
@sadiqbasha-o2h
@sadiqbasha-o2h 2 месяца назад
Maaz ❤❤ha Maaz 1977 to 1987 /12/24
@maniveerasamy7753
@maniveerasamy7753 2 месяца назад
Super
@amarnathhariamarnathhari4627
@amarnathhariamarnathhari4627 2 месяца назад
ஜெயலலிதா நம்பர் ஒன் குற்றவாளி என்ற காரணத்தால் அவர் போகவில்லை.
@edwinmcc
@edwinmcc 2 месяца назад
I think this is a subtle message from DMK to the leadership in Congress and VCK who were making some weird remarks against the DMK after the recent elections.. This is a message to them that other options are in the cards..
@s.thomassimon3083
@s.thomassimon3083 2 месяца назад
வலிமையான கூட்டணி அமைக்க வேண்டிய அவசியத்தில் அதிமுக இருப்பதால், திமுக பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறது என்று பழனிசாமி ஊதி விட்டால் காங்கிரஸ்,மற்றும் விசிக,போன்ற கட்சிகள் திமுகவை சந்தேகத்துடன் பார்க்கும் என்று நினைக்கிறார்.
@SAHULHAMEED-ge1qf
@SAHULHAMEED-ge1qf 2 месяца назад
நெறியாளர் இறுதியில் "உங்கள் நேரத்திற்கு" நன்றி என்று தொடர்ந்து கூறிவருகிறார். இதைமாற்றி "நேரத்தை ஒதுக்கி விவாதத்தில் கலந்துகொண்ட தங்களுக்கு நன்றி " என கூறுங்களே.
@MohammedYaseen-u2q
@MohammedYaseen-u2q 2 месяца назад
கலைஞர்நாணயம்vealiyetuku 17:32
@gparameswaran6025
@gparameswaran6025 2 месяца назад
உலகத்நிலேயேபெரியகட்சிஎனவாய்கிழியாபேசுபவர்கள்ஏன்ஒவ்வொறுமாநிலாமாகசேன்றுகட்சிகளைஉடைத்துஅதில்பலன்அடைகிறார்கள்ஆளுமையாஆண்மையாஇதுஇதுஇரண்டுமேஇல்லைதூரியோதனான்கோஷ்டிசகுனிமாமாவைநம்பிமோசம்போனாதுஇந்தாநாகாபூர்மாமாகளுகுதெறியாதா
@SirajudenAbdulRahiman
@SirajudenAbdulRahiman 2 месяца назад
Mint coins are by the union govt.So it is proper for ruling party member to participate in the celebration.
@govindasamymohan7549
@govindasamymohan7549 2 месяца назад
Supporting bjp by dmk is suicide for dmk
@vardana1911
@vardana1911 2 месяца назад
அண்ணாத்த மூவி ஜெயலலிதா படம் சைஸ் போயிடுச்சு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா அவருடைய படம் எங்கே இருக்கிறது கருணாநிதி படம் தெரியுதா அண்ணாவின் படம் பெரியதா என்று சொல்லுங்கள் அண்ணனுடைய கருணாநிதி பெரியவரா சொல்லிவிட்டு திருவாய் நடத்துங்கள் உங்கள் நிலைமை என்ன ஆகும் என்று புரிந்து கொள்ளுங்கள்
@AbdulRahman-bg5yu
@AbdulRahman-bg5yu 2 месяца назад
வல்லம் பசீர் எப்போதும் வேகமாகவும் விருவிருப்பாகவும் பேசுவார். சாமாளித்து பேசவேண்டிய காரணத்தால் நிதானமாக பேசுகிறார்?
@selvarajvasudevan4931
@selvarajvasudevan4931 2 месяца назад
பஷீர் அய்யா நீங்கள் கூரியபடியே என் டி கூட்டணியில் எப்போதும் ஒருவலுவானகோட்டை இதில் யாராலும் போட முடியாது ஓட்டை வெகுவிரைவில் எடப்பாடி கோட்டையில் தான் விழும் ஓட்டை
@jaikjaik4919
@jaikjaik4919 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kirubakaran4488
@kirubakaran4488 2 месяца назад
ராஜ்நாத் பிரதமராக திமுக ஆதரவு.ராகுல் வைத்த பொடி. மோடி அமித்ஷா கதறல்.
@ramusriram
@ramusriram 2 месяца назад
DMK will make Raju Nath as PM.
@AbdulRahman-bg5yu
@AbdulRahman-bg5yu 2 месяца назад
இந்த விழாவை ஏற்பாடு செய்தவர் ஒன்றிய அரசா தமிழ் நாடு அரசா?
@selvarajp3051
@selvarajp3051 2 месяца назад
😊😊😊😮😮😊😊😊😊😊😊😊😊😊
@RaviJayavijayan
@RaviJayavijayan 2 месяца назад
கூடா நட்பு கேடாய் முடியும்.
@vardana1911
@vardana1911 2 месяца назад
அண்ணாத்த போல் ஜெயலலிதா படம் சைஸ் போய்விட்டது என்று சொல்கிறீர்கள் திமுகவில் அண்ணா அறிஞர் அண்ணா தான் திமுகவை உருவாக்கினார் திராவிட முன்னேற்றக் கழகம் அவர் படம் எங்க இருக்குது கலைஞர் பெரிய பெரிய அண்ணா பெரியவரா அண்ணாவா கலைஞரா அண்ணாவா கலைஞரா ஸ்டாலினா உதவி விஷால் தெளிவாக சொல்லுங்கள் இவர்கள் படத்துக்கு அண்ணா படம் எங்கே இருக்கிறது பெரியார் படம் எங்கிருக்கிறது தெளிவாக சொல்லுங்கள் பணத்துக்காக நாடகம் முட்டாள்களை முட்டாள்களை முட்டாள்களை முட்டாள்களே❤❤
@patrickakempu8000
@patrickakempu8000 2 месяца назад
Hello Badheer,it is not seculiar but secular, correct your term
@Sudaram-lw2tt
@Sudaram-lw2tt 2 месяца назад
நாணயத்தில் தமிழ் வெல்க என்ற வாசகம் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் அண்ணாமலை கலைஞர் சமாதியில் மரியாதை பிரதமர் கலைஞருக்கு புகழ் மாலை அறிக்கை கவர்னர் விழாவில் மிஸ்ஸிங் கவர்னர் டீ பார்ட்டி கட்சி கலந்து கொள்ளவில்லை அமைச்சர்கள் பங்கேற்பு உயர் அதிகாரிகள் மாற்றம் கவர்னர் டில்லி பயணம் வழக்கத்திற்கு மாறாக அதிகாரிகள் உடன் செல்வதாக செய்தி செந்தில் பாலாஜி வழக்கு அமைச்சரவை மாறலாம் என்ற செய்தி முதல்வர் வெளிநாடு பயணம் இப்படி சங்கிலி தொடர்பு
@profdrsiva
@profdrsiva 2 месяца назад
அராசியல் பிழைப்பு வாழும் கலை தெரிய வேண்டும்.
@mkarthick3811
@mkarthick3811 2 месяца назад
@a.abdulhathi1476
@a.abdulhathi1476 2 месяца назад
ஐயா நல்ல முட்டு குடுங்க
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 2 месяца назад
Avaŕguĺ nokàmèpirìkanum athan nokàmè athuku nandukondù sagaĺam
@thandapani9909
@thandapani9909 2 месяца назад
Bairds
@mariaanthony2132
@mariaanthony2132 2 месяца назад
Dmk forgery fellowship
@AbdulRahman-bg5yu
@AbdulRahman-bg5yu 2 месяца назад
வல்லம் பசீர் உருட்டுவது எந்த கழுதை?
@RajeshRajesh-nc2em
@RajeshRajesh-nc2em 2 месяца назад
இந்தியாகூட்டனியில்இருந்துபின்வாங்கிரது.தி.மு.க.
@Asekar-kj1wt
@Asekar-kj1wt 2 месяца назад
ஒன்றிய அரசு கலைஞர் அவர்களுக்கு நாணயம் வெளியிட்டு திமுகவின் ஞானிபத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது
@johnbosejohn5641
@johnbosejohn5641 2 месяца назад
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮❤❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮❤😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮❤❤❤😮😮😮😮
@johnbosejohn5641
@johnbosejohn5641 2 месяца назад
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮❤❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮❤😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮😮❤❤❤😮😮😮😮
@johnbosejohn5641
@johnbosejohn5641 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JayarajMuniyappanJGDN
@JayarajMuniyappanJGDN 2 месяца назад
🎉🎉🎉🎉🎉
@RajeshRajesh-nc2em
@RajeshRajesh-nc2em 2 месяца назад
சார்.மத்தியஅரசுநிகழ்ச்சியாகஇருக்கட்டும்.கட்சிசார்பாகராகுல்காந்திஅவர்கலைஅழைத்திருக்கலாமெ.நானையம்என்பதுஎல்லோருக்கும்பொதுவானது.கலைஞர்சிலைதிரக்கும்போதுஸ்டாலின்முதலமைச்சர்கிடையாது.இதெநிலைநீடித்தால்..2026.ல்.மன்னைகவ்வதுநிச்சயம்.
@bagavathim7485
@bagavathim7485 2 месяца назад
ஸ்டாலின் ராஜதந்திரியா? இல்லை பஞ்சோந்தியா? ஆனால் ஒன்று பஞ்சோந்தி என்றால் மீன்டும் வணவாசம் தான். தமிழ் நாட்டில் இன்னும் கக்கூஸ்க்கு தான் கலைஞர் பெயர் சூட்டவில்லை. மற்றபடி😅😅😅😅😅😅
@amarnathhariamarnathhari4627
@amarnathhariamarnathhari4627 2 месяца назад
ஜெயலலிதா நம்பர் ஒன் குற்றவாளி என்ற காரணத்தால் அவர் போகவில்லை.
Далее
tipu sultan birthday - a raja amazing speech tamil news
27:17