Тёмный
No video :(

உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் குணப்படுத்தும் முத்திரை | Suniya Vayu Mudra | Nalam Nalam Ariga 

Kalaignar TV News
Подписаться 1,4 млн
Просмотров 857 тыс.
50% 1

#SuniyaVayuMudra #YogaMudra #Yoga #BodyPain
Suniya Vayu Mudra- உடலில் ஏற்படும் அனைத்து வலிகளையும் குணப்படுத்தும் முத்திரை- செய்முறையுடன் விளக்குகிறார் வர்ம மற்றும் சித்த மருத்துவர் கல்பனா தேவி
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
RU-vid : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 336   
@malathidevi8299
@malathidevi8299 Год назад
உங்கள் முத்திரை செய்து பார்த்தேன் உடனே உடல் வலி மறைந்து விட்டது மிக அற்புதம் நன்றி சகோதரி
@Myv3425
@Myv3425 9 месяцев назад
Evlo days senjinga
@balachandargomathi3197
@balachandargomathi3197 4 года назад
தங்கள் வைத்திய முறைகளில் சொற்பொழிவு, மிகவும் சிறப்பாகவும், புரியும் படி உள்ளது, நன்றி வணக்கம்.
@mahalakshmin590
@mahalakshmin590 3 года назад
நல்ல முத்திரை. இது போன்ற மேலும் உபயோகமான முத்திரைகளைக் கூறுங்கள்
@jeyatharanmenaka4793
@jeyatharanmenaka4793 Год назад
அழகுத்தமிழில் விளக்கம் நன்றி சகோதரி
@raviindran1547
@raviindran1547 Год назад
நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் பேசும் மொழி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
@lyricmaster5222
@lyricmaster5222 Год назад
நன்றி நன்றி எனது பிரச்சனைகள அப்படி சொல்லி விரிங்க உங்களுக்கு என் பணிவான கோடி வணங்கள் நின் புகழ் வையகம் ஒங்ககுக !
@Kannakanna29
@Kannakanna29 6 месяцев назад
வணக்கம் மா எனக்கு வயசு 49 இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மா எனக்கு மாதம் கணக்கில் தூக்கம் இல்லாம இருந்துச்சு மா ஒரு நாள் தான் இந்த முத்திரை செய்தேன் நன்றாக தூங்கினேன் மா ரொம்ப நன்றி இந்த முத்திரை எத்தனை நாள் செய்யணும் மா
@vlatha8732
@vlatha8732 4 года назад
Mam neenga sonna athanai valium ullathu. Romba thanks
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 4 года назад
Dr அம்மா அருமை நன்றி.
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 4 года назад
என் தமிழ் தாய் மொழில் எல்லா தேவைளையும் அடக்கி வைத்துள்ளது ஒரு தங்க மொழியை வாழ்த்தவும் போற்றவும் என்ன வார்த்தை உள்ளது தாயே நீயே எனக்கு வார்த்தைகளை அள்ளி தா அகரமே நீ வாழ்க வாழ்க வாழ்க வளர்க.. _.
@dr.kalpanadevisiddha7705
@dr.kalpanadevisiddha7705 4 года назад
நன்றி...
@jashsantos7767
@jashsantos7767 2 года назад
Thanking mam வாழ்க வளமுடன்
@ravichandran236
@ravichandran236 4 года назад
Thelivaana voice Dr ,nice thankyou
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 3 года назад
Miraculous remedy for whole body ailments. God sent Kalpana madam May God bless her with Long life, health, wealth and Prosperity. Cheers.Hatsoff. Jaisairam.
@mohanraaj3327
@mohanraaj3327 3 года назад
சிறந்த விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@jeyamanickam8376
@jeyamanickam8376 2 года назад
Thanks 😊 for an useful information with an easy excersise which have such a lot of benefits. God bless you.
@saraswathinatarajan3884
@saraswathinatarajan3884 2 года назад
நன்றி மோடம்
@kalaiselvim8643
@kalaiselvim8643 10 дней назад
Thank you mam
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 2 месяца назад
அருமை! அருமை!! அருமை!!!
@umamaheswari0778
@umamaheswari0778 9 дней назад
மிகவும் நன்றி நான் முழங்கால் வலியால் அவதிப்பட்டு இருந்தேன். இந்த முத்திரை செய்தேன். வலி குறைந்து விட்டது
@jayalakshmiramachandran4001
Thank you. Excellent speech
@saidhivyasengodan8217
@saidhivyasengodan8217 5 лет назад
Excellent share of information.👌👌
@thankugod7851
@thankugod7851 3 года назад
Tnk u mam..last 6 moths suffering from severe right hand pain from shoulder...let me try this and post my views....
@sarojinikrishna5038
@sarojinikrishna5038 3 месяца назад
Madam thoongumpothu nadubil mulithal thirumbavam thookkam Vara muthirai kooringal. Nandri.
@pappusukumaran3576
@pappusukumaran3576 3 года назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 года назад
அருமை அருமை அருமை
@divinelightstamil6682
@divinelightstamil6682 7 месяцев назад
நன்றி டாக்டர்
@malathidevi8299
@malathidevi8299 Год назад
நன்றி சகோதரி சிறந்த பதிவு
@dishanthidishanthini8409
@dishanthidishanthini8409 10 месяцев назад
நன்றி
@pavithragh8032
@pavithragh8032 4 года назад
Nice vazgha valamudan maaa......
@pavithragh1596
@pavithragh1596 8 месяцев назад
Vazgha valamudan
@saravanabavann4886
@saravanabavann4886 2 года назад
மிக்க நன்றிம்மா வணக்கம்.
@philominaldurairaj9172
@philominaldurairaj9172 3 года назад
செய்து காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி.
@kalaivani9919
@kalaivani9919 Год назад
நன்றி மேம்❤❤❤❤
@jothirajsaravanan638
@jothirajsaravanan638 2 года назад
மிக்க நன்றி சகோதரி
@mahavishnu97
@mahavishnu97 2 месяца назад
அருமை
@kalaivani3747
@kalaivani3747 3 года назад
1000thank you mam👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Maheshkumar-345
@Maheshkumar-345 2 года назад
மிக்க நன்றிகள்...
@tdbabu24
@tdbabu24 Год назад
நன்றி....
@ramsukumaran
@ramsukumaran 3 года назад
Hare Krishna..Super Dr. U r directly coming to point and giving solution . Excellent..
@preethidilipkumar6071
@preethidilipkumar6071 4 года назад
Thanks sis
@manicv1803
@manicv1803 3 года назад
Sollugindra ella muthiraigalum payan ulladhaga amaigiradu.Nandri Thaye.
@deeranidd7193
@deeranidd7193 2 года назад
Thank you very much Dr
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 8 месяцев назад
very effetive mudra will help always in my life very sincier thanks you mam
@sankarakrishnaniyer7125
@sankarakrishnaniyer7125 3 года назад
நன்றி டாக்டர். அருமை
@anandponnusamy4618
@anandponnusamy4618 10 месяцев назад
வணக்கம்🙏🙏🙏🙏🙏 நன்றி
@BAshokan-cf1tt
@BAshokan-cf1tt 3 месяца назад
Thanks mam. Long live mam.
@kalyanee
@kalyanee 11 месяцев назад
🙏🙏🌹நன்றி அம்மா
@rangasamyrangasamy8351
@rangasamyrangasamy8351 Месяц назад
Thankyou madam
@jeyamanickam8376
@jeyamanickam8376 Год назад
Okay Sister thanks for all and can you pl help to get chubby cheeks , For intake as well as yoga exercises which will be helpful us plz.
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 3 года назад
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@mydeens.4152
@mydeens.4152 4 года назад
சூனிய வாயு முத்திரை நன்றாக வேலை செய்கிறது... நன்றி..
@sugalpanahospital6538
@sugalpanahospital6538 3 года назад
🙏
@BaluBalu-vb7xn
@BaluBalu-vb7xn 11 месяцев назад
Thank you mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@haihortchinnadurai8971
@haihortchinnadurai8971 Год назад
நன்றி 🙏
@murugesan.s8969
@murugesan.s8969 Год назад
நீங்கள் சொல்வது நன்றாக உள்ளது. எல்லோருக்கும் எந்தவிரல் ஆகாயம் எந்தவிரல் வாயு என்பது தெரியாது, பேசிக்கொண்டே இன்னும் கூடுதல் நேரம் அழகாக முத்திரையை செய்து காண்பித்தருக் கலாமே.நன்றி.
@indradevisillappa8661
@indradevisillappa8661 Год назад
'Muthumaiku mudru pulli vaikkum mutthiraigal" elluthu Dr. John B. Nayagam endra putthagatthai vaasikkavum.. miga virivana villakangan ulleh..nandrri
@murugesan.s8969
@murugesan.s8969 Год назад
@@indradevisillappa8661 நன்றி
@kalirajraj9905
@kalirajraj9905 2 года назад
Thank you so much madam 🙏
@v.padmanabanvasudevan8508
@v.padmanabanvasudevan8508 9 месяцев назад
very effetive mudirai nandre mam
@ganeshv7516
@ganeshv7516 4 года назад
மிக்க நன்றி
@shanmughamvaiyapuripadayat2013
@shanmughamvaiyapuripadayat2013 5 месяцев назад
Thank you,Dr.
@venkatesanvenkatesan9473
@venkatesanvenkatesan9473 2 года назад
Thanku samey
@Tj-sl
@Tj-sl 7 месяцев назад
Thank-you very much mam
@Otaku._.860
@Otaku._.860 9 месяцев назад
Thanks maa
@lathachandrashekar6073
@lathachandrashekar6073 2 года назад
Very useful mudra
@srinivasan2299
@srinivasan2299 2 года назад
VANAKKAM AMMA, PAYAN ULLATHAKAVAL, NANDRI
@akilanbk1571
@akilanbk1571 4 года назад
Nandrigal Kodi 🙏
@srsmaheswary000
@srsmaheswary000 3 года назад
Very useful mudra Dr. Thank u for sharing👍🙏😊
@thalhathariq480
@thalhathariq480 Год назад
Thank you
@priyakannan2624
@priyakannan2624 Год назад
Thank you so much Mam.... Very informative to all the viewers....
@bhuvaneswariraman6817
@bhuvaneswariraman6817 4 года назад
Thanks Madam.
@user-vf9yq8jk8v
@user-vf9yq8jk8v 4 месяца назад
❤❤
@chitraprakash564
@chitraprakash564 7 месяцев назад
Thank u dr
@sathyamoorthysathyamoorthy5741
@sathyamoorthysathyamoorthy5741 2 года назад
Thank you sister
@karishkumar2012
@karishkumar2012 Год назад
Thanks🌹
@rajeswarir3340
@rajeswarir3340 4 года назад
Super mam thankyou
@nvasanthakumarnanjundan6513
Thank you.
@muthusairam6781
@muthusairam6781 3 месяца назад
Well done
@dossdoss614
@dossdoss614 Год назад
Madam super treatment
@thilakchander7313
@thilakchander7313 7 месяцев назад
Super madam 🙏🎉
@priyasiva7574
@priyasiva7574 6 месяцев назад
Thanks ma super
@jayanthir3423
@jayanthir3423 3 года назад
Thank you so much really good job👌👌👌
@ragupathyyragupathyy2075
@ragupathyyragupathyy2075 Год назад
Super mam
@manibala8774
@manibala8774 4 года назад
very nice Tq madam
@badriroyals7101
@badriroyals7101 3 года назад
Thank you and continue akka
@SureshKumar-kb2hf
@SureshKumar-kb2hf 3 года назад
Verygood.sister
@abinaya_.4995
@abinaya_.4995 3 года назад
Thank you so much Akka 👍🙏🤟
@sathyadhayalan9448
@sathyadhayalan9448 Год назад
thank you ❤️
@mahalakshmin590
@mahalakshmin590 3 года назад
முடிந்தால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நிவர்த்தி அடைய ஏதாவது முத்திரை இருந்தால் கூறுங்கள். நன்றி 🙏🙏
@saravananchandrasekaran6631
@saravananchandrasekaran6631 3 года назад
Thanks Dr.
@jannetmary7916
@jannetmary7916 Год назад
Tq medam
@gveenayoutube5232
@gveenayoutube5232 2 года назад
Thankyou mam. ஆனால் இந்த முத்திரையை தியானம் செய்வது போல சம்மணமிட்டு செய்ய வேண்டுமா அல்லது சாதாரணமாக Chair ல் உட்கார்ந்தே செய்யலாமா?
@SG-CND
@SG-CND 3 года назад
Thanks 🙏 🙏🙏🙏🙏
@badriroyals7101
@badriroyals7101 3 года назад
Thanks madam
@shanthiomprakash7297
@shanthiomprakash7297 10 месяцев назад
Superb
@vachu4063
@vachu4063 4 года назад
Thank u madam.
@ilangochitravel9324
@ilangochitravel9324 3 года назад
urig aced pathi oru video mam
@krishnakanthan3412
@krishnakanthan3412 4 года назад
Mam, Very Nice
@selvavishnu.p2662
@selvavishnu.p2662 Год назад
நல்ல மருந்தாகும்
@muthulaksmimuthulakshmi8885
Kalpana mam nanri mam
@Myna2024
@Myna2024 3 года назад
Pregnancy ladies ku hip pain and child ku heart la bright spotted eruku any mudra also suffering from piles and climate alergy sneezing.. many thanks for your time
@shanmugasundaram3254
@shanmugasundaram3254 3 года назад
Nantri
@karthikkeyan2411
@karthikkeyan2411 4 года назад
Mam today I am saw your video,, i have over neck pain and should pain 😭😭😭😭😭 nowadays my confidence level very poor I have two childrend, daughter 5th std son 3 years old, I am 33 years old pain starts at age 28 please give 😔😔😔😔😔 me any tips , morning and night time over pain please please 🙏
@anandaraj9630
@anandaraj9630 Год назад
Very good
@amruthaas6342
@amruthaas6342 3 года назад
Hi ma anbu vanakkam
Далее
مسبح السرير #قصير
00:19
Просмотров 2,5 млн
Can You Bend This Bar?
01:00
Просмотров 5 млн
Aditi Mudra - Primary Mudra to Practice
8:12
Просмотров 201 тыс.