Тёмный

உடலுக்கு ஆரோக்கியமான பருத்திப் பால் எப்படி செய்றேன்னு பாருங்க 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 224 тыс.
50% 1

Опубликовано:

 

6 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 181   
@Rubinjoseph321
நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுபடுத்தாது. அதிகரிக்கும.
@user-ht8nb8vj7c
ஒரு நாள் கூட இது போல சத்துள்ளதா என் அம்மா செய்து கொடுத்தது கிடையாது பிள்ளைகளை தான் பெத்து போட்டா இன்னமும் கஷ்ட்ட பட்டு கொண்டு தான் இருக்கிறேன்..
@PoochenduAunty
@PoochenduAunty 14 дней назад
நீங்க எல்லாம் பார்க்க ரொம்ப பாவமா இருக்கு என்ன செய்வது
@LayaLavi
ஏ அப்போ எவளோ வேலை பாடுகள் பருதிபால் செய்ய இப்போ உள்ள தலைமுறைகளுக்கு பருதிபால் என்னவென்று தெரியவில்லை வீட்டில் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து தரவேண்டும் மதினி எல்லாரும் உடம்பிற்கு நல்ல மருந்து இப்போ நோய்நொடி அதிகமாக வருகிறது அந்த காலத்தில் உள்ளவர்கெல்லம் இதை சாப்பிடு தான் 90,,,,,100 வயது வரை இருக்கிறார்கள் பருத்திபால் செய்து கமிததற்கு நன்றி நியபாகம் படுதியதற்கு நன்றி மதினி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் 😊
@saraswathimohanrajallinone2486
@saraswathimohanrajallinone2486 9 часов назад
மணலின் இருக்க வேண்டாம் களிமண் போட்டு தரைபோடவும்
@ShuwethaSumathi
@ShuwethaSumathi 21 день назад
பருத்தி பால்னு பொய்சொல்லி விக்கறாங்க
@jesusmyshepherd7757
ஆட்டு கல்லில் ஆட்டினால் இன்னும் நல்லா இருக்கும்
@josephinestellad387
பருத்திக் கொட்ட கிடைக்கவில்லையே.
@sathyamithran-yv4mn
மதினி எனக்கு இப்போ 7வது மாதம்..உங்க சமையல் சாப்பிட அவளோ ஆசை ❤
@LayaLavi
மதினி ஒரு ஆட்டான் கல் வாங்குங்க மதினி மாவு அரைக்க வசதியாக இருக்கும்
@jothiananthajothijothi3173
மதனி இந்த மாதிரி ஆரோக்கியமான சமையல் வீடியோ அதிகமாக போட வேண்டும் சூப்பர்❤❤
@sudha827
First time ..na itha paaken ..nalla iruku❤
@palanikumar7445
பருத்தி பால் சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌👌
@SanathKumar-qp2mw
மற்ற.சமயல்
@VetriVelC-st1zv
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை 👍👏👌💯❤🎉🙋🤤🤤🤤🙏🙏
@mohanr2053
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்!
@Shasmitha2015
உரல்ல ஆட்டி ...அம்மா செய்து குடுத்தது..ஞாபகம் வந்தது...❤❤❤❤❤
@SuganeshNivetha-bp4lm
Paruthi pal veralevel mathini akka sema 😍😍🥰🥰💯
@kannamahmottan2139
wow...1st time seeing this family youtube. hearing pariti paal..will check out. livelihood style.
@abiraminambi2829
பருத்தி பால்சூப்பர் மதினி,பானு
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн
Это iPhone 16
00:52
Просмотров 924 тыс.