Тёмный

துர்கா ஸ்டாலின் வீட்டு Fridge ல் விதவிதமா இருந்தது என்ன தெரியுமா? | Nayaki TV 

Nayaki TV
Подписаться 311 тыс.
Просмотров 2 млн
50% 1

#stalinhouse #durgastalinhouse #fridge #fridgetour #stalinfamily #durgastalin #stalinvideo #nayakitv
#cmstalinspeech #stalinvideo #cmstalin #cmstalinnews
#stalin #stalin_news #stalinnewstoday #stalin_speech #stalinspeech #stalinfamily #stalinbiography #durgastalinbiography #durgastalinaudiobook #audiobook #biography
#biographydurgastalin #stalinbirthday #durgastalinbirthday #birthdayofstalin #தளபதியும் நானும் #அவரும் நானும் #audiobook #audiobooks #audiobooksfree #audiolibrary #audiobooksfreeyourhands #nayakitv #துர்காஸ்டாலின் #nayakitv #avarumnaanum
.........................................
Durga Stalin Autobiography 'Avarum Naanum' Audio Book
Intro Chapter
• துர்கா ஸ்டாலின் Autobi...
chapter 1
• துர்காவை பொண்ணு பார்க்...
chapter 2
• அந்தக் கால ஹீரோ மாதிரி...
chapter 3
• கல்யாணத்துக்கு முன்னால...
Chapter 4
• கல்யாண மேடையில் அந்த க...
Chapter 5
• கல்யாணமான புதிதில் நடந...
Chapter 6
• எங்க இல்லறம் தொடங்கிய ...
Chapter 7
• ஒரே மாசத்தில் இப்படிக்...
Chapter 8
• துர்கா கிட்டே எவ்வளவு...
Chapter 9
• தலை தீபாவளியை ரொம்பவே ...
....................................
You can watch..
Durga Stalin.. KITCHEN TOUR.. PART 1
• துர்கா ஸ்டாலின் வீட்டு...
KITCHEN TOUR.. PART 2
• மாப்பிள்ளையை செல்லமாக ...
துர்கா ஸ்டாலின் செய்யும் கணவர் ஸ்டாலினுக்கு பிடித்த Fish curry Recipie
• துர்கா ஸ்டாலின் செய்யு...
..................................
Durga Stalin 'Pooja Room' PART 1 :
• Durga Stalin's Pooja R...
Pooja Room - PART 2
• Part 2 of Durga Stalin...

Развлечения

Опубликовано:

 

4 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 503   
@sujaitha3271
@sujaitha3271 Год назад
ரொம்ப open ah இருக்காங்க எந்த cm Home மையும் இவ்வளவு வெளிப்படையாக காட்டமாட்டாங்க ரொம்ப எளிமையாகவும் இருக்காங்க
@yougottolearn5804
@yougottolearn5804 Год назад
Ama oru vidu irudha katta mattaga avagaluku 100 mela vidu irukum
@gayathrirajesh4441
@gayathrirajesh4441 Год назад
Hahahaneega ipadi nenaikanumnudha indha post
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Год назад
உண்மை தான் சகோதரி
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
எளிமையாக இருப்பதில் என்ன தவறு? எதுக்கு இவ்ளோ பில்டப்பு குடுக்குறீங்க??
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
ru-vid.comW2ZLXmDXKuE
@Nagendran_sanju
@Nagendran_sanju Месяц назад
CM வீட்லகூட மிச்சம் ஆன கொழும்பு fridge la store பன்னி சாப்பிடுறாங்க ப்பா.. Didn't expect this much simplicity.. Really amazing❤
@Abhishek-pp5in
@Abhishek-pp5in Год назад
"Kaigari enga vanguveenga?" "Kadai la dhaan vaanguvom!" 😂😂😂😂😂
@sarusrini6394
@sarusrini6394 Год назад
😂😂
@bhuvanabhuvi9437
@bhuvanabhuvi9437 Год назад
🤣🤣🤣🤣
@ranikarthikeyan583
@ranikarthikeyan583 Год назад
😂😂
@lakshmi4086
@lakshmi4086 Год назад
Natural ORiginal garden vegtable. Organic Vegtables. Organic uram. Natural vegtable. Not maruthu vegtables. Nayaki Eppai solvaga ninaichu kettu erukkaga. Nayaki.
@lakshmi4086
@lakshmi4086 Год назад
@@sarusrini6394 Natural ORiginal garden vegtable. Organic Vegtables. Organic uram. Natural vegtable. Not maruthu vegtables. Nayaki Eppai solvaga ninaichu kettu erukkaga. Nayaki.
@Anbesivam510
@Anbesivam510 Год назад
எதார்த்தம் நிறைந்த எளிமையான குடும்பத் தலைவி எங்கள் துர்கா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@selvakumare9241
@selvakumare9241 Год назад
முடியல
@Yaaro_oruvan
@Yaaro_oruvan Год назад
Durga amma pee manakum poi thinnuda 😂😂
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
எளிமையாக இருப்பதில் என்ன தவறு? எதுக்கு இவ்ளோ பில்டப்பு குடுக்குறீங்க??
@yamunadass9189
@yamunadass9189 Год назад
Cm oda wife kooda simple ah irukanga. But intha youtupers alaparai thaanga mudiyala. 🤣
@ngpngp5056
@ngpngp5056 Год назад
Amanga
@shanmugapriya3318
@shanmugapriya3318 Год назад
True
@sasi0505
@sasi0505 Год назад
yenga camerakaga simple aa kamichu irupanga
@seshadrir2057
@seshadrir2057 Год назад
​@@sasi0505 no simple avanga.
@sasi0505
@sasi0505 Год назад
@@seshadrir2057 nee partha
@cilantrocila5657
@cilantrocila5657 Год назад
காய்கறி எங்க வாங்குவீங்க? கடையில தான் வாங்குவோம்😂😂😂 இஞ்சி பூண்டு எதுக்கு போடுவீங்க? எல்லாத்துக்கும் போடுவோம்🫢🫢🫢 செம்ம பஞ்🤣 அவங்க எளிமையான இல்லத்தரசி.. நீங்க போய் இரிடேட் பண்ணாம இருந்தா சரி😂😂😂
@fty325
@fty325 Год назад
I also felt that
@smithy6578
@smithy6578 Год назад
😂😂😂
@chitramurugappan5673
@chitramurugappan5673 Год назад
😂😂😅😅
@bhuvanabhuvi9437
@bhuvanabhuvi9437 Год назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@pooranishree2139
@pooranishree2139 Год назад
😂😅
@umakamaraj2777
@umakamaraj2777 Год назад
உங்கள் பேட்டி காரணமாக பணியாளர்களுக்கு சரியான அர்ச்சனை கிடைக்கிறது ஒவ்வொரு முறையும்.
@akilakannan15
@akilakannan15 Год назад
Videola yendha timela avanga thitranga
@umakamaraj2777
@umakamaraj2777 Год назад
@@akilakannan15 from 6.34
@tdisnygomez2833
@tdisnygomez2833 6 месяцев назад
3:08 also
@harisundarpillai7347
@harisundarpillai7347 Год назад
துர்கா மேடம் I love you mam உங்கள் இயல்பான பேச்சு எளிமை சூப்பர் மா I am very very love youma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹💐
@JP-zs5kl
@JP-zs5kl 15 дней назад
Ellam nadipu
@gracyc1490
@gracyc1490 Год назад
எதார்த்தமாக புன்னகைத்துக் கொண்டே உண்மையை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் விதம் அருமை 🍋🍋
@thavavisshnu9201
@thavavisshnu9201 Год назад
இவ்வளவு அருமையான பழக்கவழக்கங்களையும் ஒழுக்கங்களையும் இவருக்கு சொல்லி வளர்த்த அவரது தாய் தந்தை பாட்டன் பாட்டி ஊர் கிராமம் இவற்றின் பெயர்களை சொல்லி இருந்தால் அவர்களுக்கு மரியாதை சேர்ந்திருக்கும்👍👍👌
@renusathish7109
@renusathish7109 Год назад
oru cm oda wife mariye illa pakradhukku.rombaaa simple and humble ah irukanga....so swt of you !!!!!
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Год назад
துர்கா அம்மா ஃபேன் ஆகிட்டேன் அவரை நேரில் பார்க்க ஆசை
@mmano5040
@mmano5040 Год назад
Simply super durgama unga nellikai மோர் receipe போடுங்க
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
ru-vid.comW2ZLXmDXKuE
@Reuban-kb7xc
@Reuban-kb7xc Месяц назад
எனக்கும் நேரில் பார்க்க ஆசை.
@sivasathishkumar98
@sivasathishkumar98 Год назад
Anchor:காய்கறி எல்லா எங்கே வாங்குவீங்க துர்கா mam:கடைல தான்😂😂
@shubs9269
@shubs9269 Год назад
😅
@akskkutties7168
@akskkutties7168 Год назад
🤪🤪😄😄
@sarusrini6394
@sarusrini6394 Год назад
😂😂
@divyadivya421
@divyadivya421 8 месяцев назад
😅😅😅
@priyadharshini408
@priyadharshini408 Год назад
துர்கா அம்மா so sweet எதார்த்தம் எளிமையான பேச்சு.❤❤❤❤❤
@haritagger3603
@haritagger3603 Год назад
ஆடம்பரம் இல்லாத பெண்மணி பார்க்க சந்தோசமா இருக்கு 👍👍👍🙏
@arulmozhip1392
@arulmozhip1392 Год назад
எப்டி இவ்வளவு எளிமையா இருக்காங்க சூப்பர்
@thavavisshnu9201
@thavavisshnu9201 Год назад
திமுக தலைவரை பிடிக்காதவர்களுக்கு கூட துர்காஸ்டாலின் அவர்களை பிடிக்கும் நான் முதற்கொண்டு. துர்காஸ்டாலின் அவர்கள் என்று நினைத்தவுடன் எங்கள் மனதில் வருவது நெற்றி நிறைய குங்குமம் தலையில் மல்லி பூ அருமையான அழகான விதவிதமான பட்டுப்புடவைகள்! ஒரு முறை பட்டுப்புடவைகள் அந்தத் துறையும் காட்டுங்களே. கேட்டு🤷‍♀️
@devil_gamer586
@devil_gamer586 11 месяцев назад
உண்மையான தன்மையான எளிமையான ஒளி மறைவில்லாத பேச்சு.
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
எளிமையாக இருப்பதில் என்ன தவறு? எதுக்கு இவ்ளோ பில்டப்பு குடுக்குறீங்க??
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Год назад
Madam வீட்டு garden tour காக நாங்க waiting...
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
Kokoos tour ok'va?
@kayalvizhir3590
@kayalvizhir3590 Год назад
Durga amma romba sweet and humble person ah irukanga 😊
@gnanamani3312
@gnanamani3312 Год назад
Durga Amma Simply Super 👍! எளிமையின் மறு உருவம் 🙏
@kathaispot6489
@kathaispot6489 Год назад
Yaru avangala nenga poi pathinga pakathula erunthu
@user-ow7mi5nl5g
@user-ow7mi5nl5g Год назад
​@@kathaispot6489 nan parthu iruken Eanna avunga appa veedu enga pakkathu veedu than Rompa simple la than ituppanga
@kathaispot6489
@kathaispot6489 Год назад
@@user-ow7mi5nl5g pattu saree diamond jewels potu erukavanga simple na , mind and dress simple ERUKA vangala ena soluvinga
@user-ow7mi5nl5g
@user-ow7mi5nl5g Год назад
@@kathaispot6489 pottu irukkura nagai ,dress vachu nee oruthavangala edai poduratha niruthu/nan sonnathu avunga periya idam MathiRI panthava peasamatranga ,namma sontha kara sithi ,athai MathiRI than iyalpa peasuvanga Avunga ethanayo vedio la cotton pudavai katti nee parthathu illaiya .un kannu avinju pocha
@user-ow7mi5nl5g
@user-ow7mi5nl5g Год назад
@@kathaispot6489 ivunga enga oorukku vanthu avunga veettula irukum pothu cotton than katti iruppanga , nee solriye mind free athu avungakitta nirayavey irukkum
@chithusclipstamil844
@chithusclipstamil844 Год назад
ரொம்ப எளிமையாக ஒரு பந்தா இல்லாமல் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசுகிறார் துர்கா அக்கா சமையல் பதிவு பகிருங்கள் சகோதரி லைக் 👍
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
எளிமையாக இருப்பதில் என்ன தவறு? எதுக்கு இவ்ளோ பில்டப்பு குடுக்குறீங்க??
@chithusclipstamil844
@chithusclipstamil844 8 месяцев назад
@@RedBull.RedBull மனசு தொட்டு சொல்லுங்க பில்டப் கொடுத்தேனா? முதலமைச்சரின் மனைவி என்ற பந்தா இல்லாதவர் வீட்டில் சமைப்பதை பதிவாக போட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை இதில் அரசியல் வேண்டாம் சகோதரரே 🙏
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Год назад
நீங்கள் கேட்கும் சந்தேகங்களை அழகாக எளிமையாக அம்மா சொல்லும் விதம் அருமை.ஒவ்வொரு பெண்களும் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.நாயகி சேனலுக்கு நன்றிகள்❤
@Sureshkumar-wd1hp
@Sureshkumar-wd1hp 20 часов назад
எவ்வளவு எளிமையான குணம் தமிழகப் பெண்களின் பண்புகளில் இதுவும் ஒன்று
@murukanthuni104
@murukanthuni104 Год назад
எளிமையாக பேசுறாங்க சிஸ்டர் இப்போது எவ்வளோ சீன் போடுவாங்க மத்தவங்க ளா இருந்தா
@sobanaveeraganesan3434
@sobanaveeraganesan3434 Год назад
Nice mam speech
@umajanardhanan4898
@umajanardhanan4898 Год назад
என் வாழ்க்கையில் ஒரு நாள் துர்க்கா அம்மாவை பார்க்கவேண்டும்.அதுதான்என்பேராசை.
@kadhambam2.O
@kadhambam2.O Год назад
நானும் durga mava பார்க்கணும்
@viswanathan.m1243
@viswanathan.m1243 Год назад
நானும் பா
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Год назад
நானும் தான்
@nm-fo9tv
@nm-fo9tv Год назад
நானும்
@fouzinazar328
@fouzinazar328 Год назад
அம்மா நீங்க நீடுழி வாழ்க
@Muthukumar-to1zl
@Muthukumar-to1zl Год назад
Even cm fridge is broken but she showed that with humble how cute durga ma
@noormohemad5324
@noormohemad5324 Год назад
Yes adhaiyum tape pottu otti vachirkanga
@mywish746
@mywish746 Год назад
S true
@arunmathiarunmathi6897
@arunmathiarunmathi6897 Год назад
நாயகி சேனல் ஸ்பெஷல் எக்ஸ்க்ளூசிவ் அருமை மேடம். நிதானமான கேள்விகள் பொறுமையான பொருப்பான பதில்கள். எக்ஸலென்ட்.❤
@karthinkarthi6483
@karthinkarthi6483 Год назад
She is so humble
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
ru-vid.comW2ZLXmDXKuE
@sarosaravanan8342
@sarosaravanan8342 Год назад
அடப்பாவிகளா ஹோம்டூர்னு முதலமைச்சர் வீட்டையும் விட்டு வைக்கவில்லையா எல்லோருடைய வீட்டுக்குள்ளயும் பூந்துடுறது
@veeranganait4087
@veeranganait4087 Год назад
ஊறுகாயும், நெய்யும் குளிர் சாதனபெட்டியில் வைத்து உபயோகிக்கக் கூடாதுமா. இயல்பான மத்தியதர வாழ்க்கை தான் நம் முதல்வர் வீட்டில் இருக்கிறது. அதனால் தான் அவர்களால் மற்றவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துகள் நாயகி டிவி ❤
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
ru-vid.comW2ZLXmDXKuE
@bharathysekar8814
@bharathysekar8814 Год назад
துர்கா ஸ்டாலின் அவர்களின் எளிமை பாராட்டப்பட வேண்டிய விதத்தில் அமைந்திருப்பது அருமை. ஒரு முறை Alwarpet Home Center இல் சாதாரண குடும்பப்பெண்மணி போல் bill payment queue வில் நின்றிருந்தார்கள் நான் என் முறை வந்ததும் வழி விட்டு நீங்கள் பில் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவர்கள் பரவாயில்லிங்க நீங்க போட்டுக்கொள்ளுங்கள் என்றார். அவர் வாங்கி இருந்த சாமான்களை பார்க்க நேர்ந்தது. அப்பொழுது sale நேரம் . பாத்மேட் சிறிய சிறிய கிச்சன் சாமான்கள் தான் .இருந்தது. அதைவிட என்னை ஆச்சரியப்பட வைத்தது வாங்கிய சாமான்களை தானே தூக்கிக்கொண்டு வெளியேறி கார் நின்ற இடத்திற்கு சென்றார்கள். கூட அவர்கள் தங்கையும் வந்திருந்தார்கள். இருவருமாக ஆளுக்கு ஒரு பையை தூக்கிக் கொண்டு நடந்தே சென்று சற்று தள்ளி நின்ற காரில் ஏறி சென்றனர். நான் வியப்பாக பார்த்த சம்பவம் இது .
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
எளிமையாக இருப்பதில் என்ன தவறு? எதுக்கு இவ்ளோ பில்டப்பு குடுக்குறீங்க??
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
ru-vid.comW2ZLXmDXKuE
@kavinkumarr4047
@kavinkumarr4047 4 дня назад
Deii avagalum human da but cm oda wife
@arputhavalli1492
@arputhavalli1492 Год назад
இனிய காலை வணக்கம் மா உங்களுக்கு அந்த மீனாட்சி க்ரீன் Saree யில் காலையில் பார்த்தது பாசிடிவ் எனர்ஜி மா மதுரை மீனாட்சி குடும்ப ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தீர்க்க சுமங்கலித் தன்மையும் குடுத்து வாழ்வாங்கு👏👏👏 வாழ வாழ்த்துக்கள் மா🙏🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@mallika4485
@mallika4485 Год назад
யதார்த்தமான நல்ல அம்மா ❤❤❤🙋‍♀💐🌹🤝😘😍
@varalakshmid5410
@varalakshmid5410 Год назад
Nice interview with Durga madame.
@selvarani3614
@selvarani3614 Год назад
Simply super mam.. 👌👌❤❤
@shalu22
@shalu22 Год назад
Mrs.Durga Stalin fans hit a 👍
@sivaparvathi7410
@sivaparvathi7410 Год назад
தமிழ் பெண்களின் கலாச்சாரம் முறை தன்னுடைய வீட்டை அழகாக சுத்தமாக வைத்துருப்பது. தலைவணங்குறேன் தங்களின் எளிமைக்கு
@makeiteasy1405
@makeiteasy1405 Год назад
ஆமாம் இவங்களே பெருக்கி துடைத்து சுத்தம் செய்தாங்க.......நீங்க போய்ட்டு பார்த்தீங்க
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Год назад
Epdiyo kitchen la velai seyavey oru 5 velai karanga irupanga.
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 4 месяца назад
Anchor ஏதாச்சும் கேள்வி கேக்கணும் நு கேக்குறாங்க..kuruka kurukka 😂
@janakiganesan4691
@janakiganesan4691 Год назад
Durga madam simply superb
@StellazKitchen
@StellazKitchen Год назад
Mam you are very friendly. You are a great inspiration for us. Your fridge is just like our home fridge.
@dharmarajraj4160
@dharmarajraj4160 Год назад
Cooking
@kayalkevinkevin7922
@kayalkevinkevin7922 Год назад
Hahaha ada kodumayeee..... Edu andha Amma fridge ju nanga nambitom.... Kadaila vegetables vangi sapiduranga.... Romba eelai pa .... Adai poochi marundhu pootu vegetables sapitta awaru enna aawaru.... Thaniyah garden vachu piruchuruvangee.... Doctor priscription la dha vegetables sey samaippanga..... Nutrition,, diat. Diatrition nu konduvangee.... Innum enngala payeethikaranavey nenachutoo erukengala.....😂
@anu7818
@anu7818 Год назад
Simply Superb 💐👑😍
@abdulrahman-bv6im
@abdulrahman-bv6im Год назад
இனிய காலை வணக்கம் அருமையான பதிவு ‌💖💖
@reporterkmk134
@reporterkmk134 Год назад
துர்க்கா mam எனக்கு மிகவும் பிடிக்கும்.அவங்களோட எளிமையான பேச்சு மிகவும் அழகு ❤❤❤❤❤
@tnpsctamiltest6632
@tnpsctamiltest6632 5 месяцев назад
நல்ல குடும்ப தலைவி நம்ம முதல்வருக்கு .....🎉இருவரும் வாழ்க வளமுடன்
@coimbatoreamruthahomes
@coimbatoreamruthahomes Год назад
Cm வீடாக இருந்தாலும் பழைய கொலம்பு பிரிட்ஜ்ல இருக்கும் போது நம்ம வீட்டுல பழசா னு இனிமே யாரும் கேள்வி கேட்க கூடாது😂😂😂😂
@user-vw3dd2yi1i
@user-vw3dd2yi1i 8 дней назад
Kitchen Veeda maintenance pantrathu velaikaranga.Avunka kulambu use pannuvanga.
@sujakathiresan5998
@sujakathiresan5998 3 месяца назад
❤ love u durga amma ungala romba pidikum ...💎 neega vairam mathiri
@suganyasrini1962
@suganyasrini1962 Год назад
Simply superb. Romba elimaiya irukanga. Nalla pesuranga
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 2 месяца назад
ராஜ குடும்பம்! நல்ல வேளை கிட்சனுடன் நிறுத்தி கொண்டமைக்கு நன்றி!
@RadhamaniRamadoss
@RadhamaniRamadoss Год назад
Kaikari enga vaanguveenga? Kadaila than 😅 super Mam
@divyarubesh78
@divyarubesh78 Год назад
Kaikiri enga vanguveenga? Durga madam thug life moment “ kadaila thaan vaguvom “ 😂😂
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 4 месяца назад
மிகவும் சிறந்த குடும்பத்தலைவி🎉🎉🎉🎉
@nasirabanu2806
@nasirabanu2806 Год назад
சாக்லேட் சாப்பபுடரப்போ சார் கிட்ட அந்த கரன்ட்பில் அதிகமா போடுரத நார்மலா போடசொல்லுங்கம்மா
@SimisKitchenVlogs
@SimisKitchenVlogs Год назад
மாதம் ஒரு முறை கட்டணம்
@kavibalakavibala4446
@kavibalakavibala4446 Год назад
😅😂
@ashwanthdeepak3931
@ashwanthdeepak3931 15 дней назад
😂😂
@vijayas5358
@vijayas5358 Год назад
Vunga speech romba nalla iruku madam
@devirajkumar9119
@devirajkumar9119 Год назад
Ore chief minister veetu fridge normala eruku ana entha you tuber fridge tour eruke show case mathiri panni scene podunga
@dhasp4065
@dhasp4065 Год назад
Yes correctly u said they are having fridge worth lakhs
@Vid1692
@Vid1692 Год назад
Same feelings
@sathyasaravanan6747
@sathyasaravanan6747 Год назад
Correct ah sonninga then video kaga ve RU-vidrs apdi aduki scene podurathu..
@Paulinshalini
@Paulinshalini Год назад
They r also like us human being only everything they follow and in fridge what we keep they too 😊simply keep on asking sily things not good.
@chitras69
@chitras69 Год назад
True
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 Год назад
You echoed my mind voice! Thona thonanu she is asking most annoying and dummest questions. That fridge has all basic items that every house has and nothing fancy for Mrs. Durga to explain for all the anchor’s “why questions “ Above all it is unfair to publicly telecast Mrs. Durga scolding her helpers. It is not needed to embarrass those men. This channel could have easily muted that part and replaced with a music or something. These issues are common in every house and it is not right to show that to the world. Think about those employees state of mind, how awkward they will feel.
@madhavikarun3092
@madhavikarun3092 Год назад
Durga amma I love u a lot. Such a wonderful women ❤
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
ru-vid.comW2ZLXmDXKuE
@jothilakshmi4203
@jothilakshmi4203 Год назад
Super answer kaykari enga vanguvinga, kadailadhan
@kirthikakirthika234
@kirthikakirthika234 Год назад
Durga Amma simple amma🥰🥰🥰
@geethamurugesan9929
@geethamurugesan9929 Год назад
Enku eppavume Sister Durga pdikum adakam azaghu so quit🙏🙏👌🙌🙌🙌🙌
@gokulapriya5919
@gokulapriya5919 Год назад
Simplicity Vera level , many people need to learn this . Too much posh now days. Evlo simple ana things vechirukanga ..sila per fridge LA patha thalli sutham l
@redpepper8913
@redpepper8913 Год назад
Middle class people fridge maari irukku ma
@sureshpadali903
@sureshpadali903 Год назад
சூப்பர் அம்மா 👍👍👍
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 Год назад
💘❣️💞💓🌟 அழகு அழகு துர்கா அம்மா🙏🙏
@beulahmathews3054
@beulahmathews3054 Год назад
Enga naadula ipidi interview pana mudiuma durka mam ur very simple I love u. Mam from srilanka
@believenurself749
@believenurself749 Год назад
Kaai kari yenga vanguvinge, kadailadha vanguvom 😄😄😄 ultimate Durga madam
@craftsandgifts8068
@craftsandgifts8068 9 месяцев назад
Ithu cm vtu fridge uh Enga vtu fridge kulla ippdi tha iruku 😮 super
@balasethuraman7977
@balasethuraman7977 Год назад
தலையில் பூவை தொங்க விடாமல் எப்படி அழகாக பந்து போல வைத்து இருக்கிறார் லட்சணமா இருக்கு
@ganesanv1873
@ganesanv1873 11 месяцев назад
Durga Madam neenga nalla irukanum Thanga Thalapathy engal CM ❤❤❤❤❤
@baskaranviji1246
@baskaranviji1246 Год назад
Really I will appreciate and Thanks to our NAYAKI TV
@karthikakarthika1353
@karthikakarthika1353 Год назад
Amma very nice 👍
@SAS13311
@SAS13311 Год назад
Simple ah irukurathu happy ah feel aguthu...
@pattukuttychannel3086
@pattukuttychannel3086 Год назад
Nice family ☺️
@rajarajeswariramasamy6902
@rajarajeswariramasamy6902 Год назад
வீடியோ பார்க்கும் போது நான் உங்களையே பார்த்து கொண்டு நீங்கள் பேசுவதை விட்டு விடுகிறேன். மறுபடி ரீ ப்ளே பண்ணி பார்க்கிறேன். என்ன ஆடம்பரம் இல்லாத அழகு.
@sridevisridevi4342
@sridevisridevi4342 Год назад
Your are voice shows exact Durga Stalin madam voice
@shanthisundhar4595
@shanthisundhar4595 Год назад
துர்கா அம்மா சூப்பர் சூப்பர் அம்மா
@rekarrekar8302
@rekarrekar8302 6 дней назад
உடைஞ்சு fridge box a ஒட்டி வெச்சிருக்காங்க எவ்ளோ பெரிய விஷயம் நிஜமா சூப்பர் அம்மா....
@elshaddaifj2910
@elshaddaifj2910 Год назад
There is beauty in Simplicity,,Durga Stalin Amma fridge tour super 🙏
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
What's wrong with everyone? What wrong in living simple life? Why people exaggerate?
@RedBull.RedBull
@RedBull.RedBull 8 месяцев назад
ru-vid.comW2ZLXmDXKuE
@user-vd6dj5zw9b
@user-vd6dj5zw9b 6 месяцев назад
How simple this family ❤❤❤
@krishnavalli4530
@krishnavalli4530 Год назад
Super 👌
@vinayagamp
@vinayagamp 24 дня назад
Very nice Durga amma speech
@balamp6605
@balamp6605 11 дней назад
Waiting for பீரோ Tour
@niyajdeen6631
@niyajdeen6631 Год назад
Super amma
@user-vx5bu5ts8n
@user-vx5bu5ts8n 5 месяцев назад
Durga mam super🙏🙏🙏
@mmano5040
@mmano5040 Год назад
Simply supet
@sripoomayilindustries8916
@sripoomayilindustries8916 Год назад
Vazhga valamudan madam Vazhga pallandu
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ Год назад
பொறுப்பான குடும்பத்தலைவி... அந்த நெல்லிக்காய் மோர் எப்படி தயாரிப்பது என்ற full recipe கேட்டு சொல்லுங்க... Cm வீட்டு மோர் என்று பேர் வைத்து நாங்களும் குடிக்கிறோம்... 👍👍
@padmadevaraja3257
@padmadevaraja3257 Год назад
நெல்லி போர் அருமை
@padmadevaraja3257
@padmadevaraja3257 Год назад
நெல்லி மோர்
@chithusclipstamil844
@chithusclipstamil844 Год назад
Yes
@akshayatinu1748
@akshayatinu1748 Год назад
😄😄😄😄
@shriipriya7936
@shriipriya7936 Год назад
Nellikai arachu மோர் கலந்து குடுக்கணும்
@yaathumoore360
@yaathumoore360 Год назад
You are Simple and very close to the heart madam 🎉
@srutisukumar8609
@srutisukumar8609 4 месяца назад
Can you tell me how this is simple? She looks elegant. Look at her house. Even average American citizens like us don't have this sis. It's elite.
@kalaiyarasi_G
@kalaiyarasi_G Год назад
துர்கா அம்மா நீங்கள் எளிமையின் மறு உருவம்
@karthikg3410
@karthikg3410 Год назад
It is like our home fridge
@umamadhu2516
@umamadhu2516 Год назад
Durga Amma love you sooo much... ❤️❤️❤️❤️
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 Год назад
Simple than,but எல்லா வேலையையும் servant கிட்டதான் சொல்றாங்க! வீட்டில் அமைதி nilavuvathe ஒரு பிளஸ் point!
@susedharajalakshmi3534
@susedharajalakshmi3534 Год назад
Ennakku avungala romba romba pidikkum.migha migha yathrthum.
@indraganthim3751
@indraganthim3751 Год назад
Super mam
@pushpagavalli8898
@pushpagavalli8898 Год назад
துர்கா மா உங்கள் சமையலறை ரொம்ப நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கிறது உங்கள் இனிய குரல் அழகுமா
@haridoss8906
@haridoss8906 Год назад
Durga Mam Very simple
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q Год назад
நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான, தவிர்க்க முடியாத இந்த மாதிரி பதிவுகளை அவசியம் போடுங்கள், தொடர்ந்து போடுங்கள். நன்றி!
@akiladevarajan8469
@akiladevarajan8469 Год назад
Ha ha ha
@mallikas6108
@mallikas6108 8 месяцев назад
எளிமை அம்மா ரொம்ப ரொம்ப அருமை அம்மா சொற்கள் மகிழ்ச்சி 🍋🌹🌻
@lakshmic9401
@lakshmic9401 Год назад
She is a very simple. Women Great.Even DR KK sir also lived in a simple old modelled house till his last breath with a small entrance for his Status.Great visionaries
@mywish746
@mywish746 Год назад
Simple simple simple elegant ma you are
Далее
Мы будем есть ЭТО через 100 лет?!
00:55
Bharathi Baskar on How NRIs treat their parents
14:58
Угадай Цвет 2!
0:23
Просмотров 2 млн
До конца😂😂😂😂
0:19
Просмотров 1,8 млн