Тёмный

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய குடல் கூட்டு - மாம்ஸ் மசாலா | Lamb intestine | HEALTH BENIFITS 

KATRATHU KAIALAVU
Подписаться 975 тыс.
Просмотров 495 тыс.
50% 1

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஆட்டு குடல் கூட்டு
•Lamb intestine - ½ kg
•Shallots - 200 gm
•Mustard seeds - ¼ tsp
•Cumin seeds - 1 ¼ tsp
•Curry leaves - a string
•Turmeric powder - ¼ tsp
•Garlic - 5 cloves
•Ginger - 1” inch stick
•Chili powder - 1 tsp
•Coriander powder - 1 tsp
•Coconut pieces - 1 tbsp
•Salt to taste
•Gingelly / Sesame oil - 3 tbsp
Preparation:
•Finely chop the shallots, if you don’t have shallots you can use big onions.
•Clean and finely chop the lamb intestine.
•Heat oil in a pressure cooker, add mustard, ¼ tsp of cumin seeds and curry leaves. Wait till they crackle.
•Add in the shallots/big onions and cook till they turn golden brown.
•Add in the lamb intestine and cook them till all the water evaporates.
•Add in turmeric, chili, and coriander powder along with salt and cook till the raw smell goes off.
•Grind the coconut pieces along with ginger and garlic to a fine paste by adding little water.
•Pour in the coconut paste and cook till the raw smell goes off.
•Pour in 2 cups of water, let it boil.
•Cover with the lid and pressure cook for 5 - 6 whistles. Open the lid and check out whether the lamb intestines are cooked, if so transfer it to a bowl. Else pressure cook again for 2 whistles.
SUBCRIBE OUR CHANNEL :
/ @katrathukaialavu
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
CONTACT : 6379999626
#KATRATHUKAIALAVU

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@vijayabaskar5469
@vijayabaskar5469 5 лет назад
நீங்க நேரம் ஒதுக்கி வீடீயோ போடுவது நிஜமாகவே அருமை. உங்க அர்ப்பணிப்பு அருமை. எனக்கெல்லாம் ஒருநாள் லீவு விட்டா நல்லா ஓய்வு எடுப்பேன். ஆனால் உங்க பணி அருமை. நீங்க நிறைய வளர வாழ்த்துக்கள்.
@tamilnoobgamers9792
@tamilnoobgamers9792 5 лет назад
Seaker anna gettu katuraru
@kuvalaishanmugavel879
@kuvalaishanmugavel879 5 лет назад
ஹலோ இதும் ஒரு வியாபாரம் தான்.
@Ayyanar1998
@Ayyanar1998 5 лет назад
Super
@ThanjavurFood
@ThanjavurFood 5 лет назад
விஜய பாஸ்கர் correct ah soninga bro
@ajithkumar_aji
@ajithkumar_aji 5 лет назад
நீங்க எந்த ஊர்?? சகோ
@pradeepkumargurusamy2631
@pradeepkumargurusamy2631 5 лет назад
I am a fan of your conversation mams Sekar anna innocence
@tn76cookingvlogz83
@tn76cookingvlogz83 5 лет назад
பெண்களும் உங்கள் videos பாக்குரங்க அதனால் தண்ணி போட்டுட்டு இருகவங்களை சேர்த்து வர வேண்டாம் இது உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பது என் கருத்து ஏற்று கொள்ளும் நபர்கள் like போடவும்
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
🙏
@thiruthamudiyathavaalibars7106
Nandu sekar fan's club
@sangeethprasanth4080
@sangeethprasanth4080 5 лет назад
I am join
@prahadeeshkumar1357
@prahadeeshkumar1357 5 лет назад
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.......புரிஞ்சுக்கோங்க சேகர் sir
@foodiemybuddy3362
@foodiemybuddy3362 5 лет назад
கல் உப்பு மாதிரி salt உப்பு taste வராது..... சேகர் அண்ணா நீங்க வேற லெவல்....😃😃😃
@saravanakumarsaravanansara9792
@saravanakumarsaravanansara9792 3 года назад
சேகர் தலைவா என்ன சரக்கு இது
@தமிழன்பாஸ்கரன்தமிழன்
ஆடு மாடு மேய்ப்பது அசிங்கம் அல்ல அண்ணா அது பல ஏழை குழந்தைகளின் பசியை போக்க கூடியது
@rkaliappan6770
@rkaliappan6770 5 лет назад
அண்ணன் சேகர் அவர்களது அளப்பறை , உங்கள் பதிவிற்கு ஒரு பக்கபலம்
@natarajmech4545
@natarajmech4545 5 лет назад
சேகர் தல!!!!!! உன்ன பார்க்கரதுனாலே ஒரு தனி சந்தோசம்... உன்னுடைய அப்பாவிதனம் vera level....நீங்க smartphone வாங்குறதுக்கும், மேன்மேலும் வளர என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.......
@வேட்டவலம்தனசேகரன்
அந்த காலத்தில நாங்க கள்ளி செடியில் காதலர்கள் பேர் எழுதியது ஞாபகம் வருகிறது நண்பா .
@tttddd5008
@tttddd5008 5 лет назад
4000, 5000 ஏக்கரா.........மன்னார்குடி கேங் இத எப்படி விட்டுவச்சதுனு தெரியலயே......எப்படியோ......தமிழ்நாட்டின் ஒரு பகுதி தப்பிச்சிடுச்சி
@sameehamalik8959
@sameehamalik8959 5 лет назад
Nandu sekar Anna neega super 🇯🇵🇯🇵🇯🇵👏🏼👏🏼👏🏼👏🏼
@ameersulthan9673
@ameersulthan9673 5 лет назад
இந்த சேகர் என்கிற பெயருக்கு மட்டும் தான் அடைமொழி அமையுது நாய் சேகர்,நண்டு சேகர்,கோழி சேகர் ☺☺👌👌
@vakkeljiyavudeen6419
@vakkeljiyavudeen6419 5 лет назад
அருமை நீங்கள் பேசி பழகும் விதத்தை பார்த்தால் உங்களுடன் பழகியது போல் ஒரு உணர்வு வருது எனக்கு ...😭😭
@dennisa4373
@dennisa4373 5 лет назад
Shekar is the highlight if this channel now a days
@santhoshkumar7024
@santhoshkumar7024 5 лет назад
சகோ தண்ணீரில் புரதம் இல்லை தாது சத்துக்கள் நிறைந்துள்ளன மேலும் நீங்கள் பண்டைய கால சைவ உணவு வகைகளை வெளிக்கொண்டு வரலாமே..
@Srini-ci7pe
@Srini-ci7pe 5 лет назад
Anna video panradhu neenga but hero sekar anna dha
@loganayakim7761
@loganayakim7761 5 лет назад
மழைக்கு மூளிகைஇலைகலை சமைத்துக்காட்டுங்க"எல்லோருக்கும் பயன்படும்.தூதுவளை,பிரண்டை முடக்கருத்தான்,முசுமுசுக்கை,இவைகளைசமைக்கவும் சகோதரா
@baalamadhan839
@baalamadhan839 5 лет назад
Pls sekar neegala peasunga athu tha mass
@erengaming8071
@erengaming8071 5 лет назад
"Nandu sekar" Anna fans hit like ❤️
@natarajan96cool
@natarajan96cool 5 лет назад
#SEKARARMY kutta seandhu panna adhu per kutta!!!!!!!!!!!!! SEKAR ANNA KU PHONE VAGGI KUDUGGA (SMARTPHONE). kallu uppu taste vara maari salt uppu varadhu.
@mathavanm7149
@mathavanm7149 5 лет назад
சேகர் அண்ணா காமடி செம்ம
@sangeethprasanth4080
@sangeethprasanth4080 5 лет назад
Nadu sekar ARMY."" like
@hajianasan2797
@hajianasan2797 5 лет назад
Nandu sekar Army
@jayanthivenkateshan5514
@jayanthivenkateshan5514 5 лет назад
இந்த மாதிரி காட்டு பகுதியில சமைச்சு முடிச்ச உடனே அடுப்ப தண்ணி ஊத்தி அனைச்சிடுங்க அண்ணா .. அதையும் வீடியோ ல காட்டுங்க....
@நந்துமணி
@நந்துமணி 5 лет назад
நல்ல தகவல்
@humanview6909
@humanview6909 9 месяцев назад
Mam's Miss you
@prabhulingam9559
@prabhulingam9559 5 лет назад
வெள்ளாட்டு மூளையுடன் நாட்டு கோழி முட்டை, சிறிய வெங்காயம் , நல்லெண்நெய் மற்றும் தேவையான இதர மசாலா பொருட்களை சேர்த்து ஒரு காணொலி பதிவை பதிவேற்றுங்கள் நண்பரே...
@skchennaimotovlogger
@skchennaimotovlogger 5 месяцев назад
Sekar anne full sarakku polaiyaee😂😂😂😂😂saraku sekarruuu😅😅😅😅 13:32
@arunkumarchandran5290
@arunkumarchandran5290 5 лет назад
நண்டு சேகர் கலம்கபடம் இல்லாத மனிதன்
@ரம்யாரம்யா-த8வ
சேகர் அண்ணா நான் குவைத்தில் இருக்க உங்கள் முகவரி அனுப்புக நான் உங்களுக்கு mopail அனுப்புற உங்கள் ரசிகன் நான்
@manikandan.j2184
@manikandan.j2184 5 лет назад
நண்டு சேகர் அண்ணன் புகழ் அயல்நாடு வரை சென்று உள்ளதா? வாழ்த்துக்கள்.
@Karthik-ds4eo
@Karthik-ds4eo 5 лет назад
God bless you venkatesan sir
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
6379999626 Watsup me bro
@inshaniqbal166
@inshaniqbal166 5 лет назад
Serkar army like here👍
@yusufsait4203
@yusufsait4203 5 лет назад
கிருஷ்ணா இப்பல்லாம் நண்டு சேகர் தான் ஹீரோ.. போர போக்க பார்த்தா நண்டு சேகர் தான் கற்றது கையளவு சேனலை தொகுத்து வழங்குவார் னு நினைக்கிறேன்... care full கிருஷ்ணா😢😢👍👍
@RajuK-joshua
@RajuK-joshua 5 лет назад
8:23. நாமெல்லாம் கூட்டா செஞ்சா அது பேரு கூட்டா??? ....அதாம்ல சேகரண்ணா...😂😂😂
@ahamedhussain9372
@ahamedhussain9372 5 лет назад
சேகர் அண்ணண் நம்பர் குடுங்க நெட் போன் வாங்கி அனுப்புகிறேன் உங்களுக்கு ஜபோன்
@jabarali9514
@jabarali9514 5 лет назад
segar army like pannuga
@jakijaki3133
@jakijaki3133 5 лет назад
Naddu sekarrikku touch phone vangi koduingga krishnan please
@jessica_jessie
@jessica_jessie 5 лет назад
இந்திரஜித் சார் குடல் கூட்டு மிக அருமை. சேகர் அண்ணா இருக்கும் போது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.பாத்திரம் திறக்க துணி வைத்து கொள்ளுங்கள்.... கையில் ஆவி அடிக்கும் அது ரொம்ப வலி ஏற்படுத்தும். கவலை மறந்து....ஏதோ குடும்ப நண்பர்களுடன் இருப்பது போன்ற உணர்வு.... வீடியோ முடிந்த உடன் தான் சகஜ நிலைக்கு வந்தேன்.... அந்த location மிக அருமை.மகிழ்ச்சி. தங்கள் குழுவிற்கு பாராட்டுக்கள்
@sadheeshsadheesh1933
@sadheeshsadheesh1933 5 лет назад
Hi Krishnan நாங்கள் அனைவரும் ஒருமுறையாவது உங்கள் சமையலை சாப்பிட காத்துக் கொண்டிருக்கிறோம்
@divyadivya-jy7hq
@divyadivya-jy7hq 5 лет назад
Sekar anna super speech.... food pakave so yummy ...😃😊😊😊😍😍👏👏👏👏👌👌👌👌👌👌👌
@k.aravindarajraj6562
@k.aravindarajraj6562 5 лет назад
சேகர் அண்ணா செம்ம....
@arunkumark3069
@arunkumark3069 5 лет назад
Bro sekar sir sarakku adippaara patale teridu avar pesrappave kandu pisisuten ini avar sarakku adiauto vanda progeamla sekkadinga plzzz avarta sollunga ...
@christforyou589
@christforyou589 5 лет назад
Sekar annavuk pudhu mobile phone vaangi kudunga
@sugarsunday7436
@sugarsunday7436 5 лет назад
சேகர் முழி'யே சரியில்லையே..!! வீட்டுக்கு கூட்டீட்டு போணிங்கலா இல்ல தூக்கீட்டு போணி ங்கலா?? 😄😄
@deepusanthi9286
@deepusanthi9286 5 лет назад
Sekar anna fans. . . 🤩🤩 good soul. . Innocent. . .romba sirichen. ..krishnan anna reaction on sekar anna counter simply awesome. . 🤩🤩
@prathapsingh2768
@prathapsingh2768 5 лет назад
Deepu Santhi seakar aswm spch
@ThanjavurFood
@ThanjavurFood 5 лет назад
Deepu Santhi same me too feel it
@Stalinmurugesan
@Stalinmurugesan 5 лет назад
நீங்க வீடியோ ஆரம்பத்தில் ஏரி தண்ணீரில் சமைக்க போகிறோம் என்று சொன்னீர்கள், ஆனால் நீங்கள் பயன்படுத்திய தண்ணீர் பாட்டிலில் அடைக்கப்பட்டதோ அல்லது வீட்டில் இருந்து எடுத்து வந்ததையோ தான். அப்படி நீங்கள் கூறியது போல் அந்த ஏரி தண்ணீரில் புரத சத்து இருக்குமேயானால் அதிலேயே சமைத்து இருக்கலாமே? நீங்கள் கூறியதுபோல் அந்த தண்ணீர் சமைப்பதற்கே ஏற்றதாக இல்லாத போது எப்படி குடிப்பதற்கு ஏற்றதாக இருக்கும். ஒரு வேலை நீங்கள் கூறிய அந்த தகவல் தவறோ என்று எண்ணத்தோன்றுகிறது. உங்கள் சேனலை நிறைய பேர் பார்கிறார்கள் நான் உட்பட. தயவு செய்து இது போல் அல்லாமல் இன்னும் நிறைய ஆரோக்கியமான தகவல்களை தாருங்கள். நான் கூறியதில் ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி🙏🏻
@katrathukaialavu
@katrathukaialavu 5 лет назад
நாங்கள் அந்த தண்ணீர் தான் அறிந்தினோம்
@Stalinmurugesan
@Stalinmurugesan 5 лет назад
KATRATHU KAIALAVU அதையும் இணைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். மற்றபடி உங்கள் பணி சிறப்பாக உள்ளது, வாழ்த்துக்கள் 💐நன்றி🙏🏻
@sathyashankar2208
@sathyashankar2208 5 лет назад
Video engalukkaga panrennu solli solli enga Pera solli neenga tha nalla saapduringa. 😂😂😂😂😂😂😂
@baranisakthii
@baranisakthii 5 лет назад
சேகர் அண்ணா comedy semma.... Ya iruku continue
@kunnakundithenkashi5522
@kunnakundithenkashi5522 5 лет назад
நண்டு சேகர் அண்ணன் அருமைய காமெடி சூப்பர்
@anivicky8982
@anivicky8982 5 лет назад
Anna nandu sekar and pambu karthi mathri ungalaku oru adamozhi vaikanga anna......... Next video ungalaku adamozhi illa aprm na video paka mata Anna. .but unga name mass ah irukanum okva anna
@anandand5002
@anandand5002 5 лет назад
உங்கள் சமையல் போல நீங்கள் பேசும் தமிழும் மணக்கிறது
@keerthanamani8510
@keerthanamani8510 5 лет назад
சேகர் அண்ணா ..உங்க ஊரு காடு வேற level... Krishna அண்ணா உங்க videos lam super na .. unga vidoes lam எனக்கு rmpa பிடிக்கும் ...
@earanaveerukarthiearanavee8146
Seker anna intha videola sarakku konjam thukkaloo
@skchennaimotovlogger
@skchennaimotovlogger 5 месяцев назад
Yes😂😂😂
@poonkundran4325
@poonkundran4325 5 лет назад
Sekar Anna fans hit like
@-channel4026
@-channel4026 5 лет назад
ஹலோ மாம்ஸ் நீங்க செய்ற விஷயம் எல்லாம் ஒரு வித்தியாசமா இருந்தாலும் ஆனா நீங்க பேசக்கூடிய வார்த்தைகள் பழகக்கூடிய கூட இருக்கும் குடும்பங்கள் ரொம்ப அன்னுனியமானது நான் கெடிலம் வருவேன் வந்து உங்களைபார்க்க முடியுமா நன்றி...
@imaginecreators6817
@imaginecreators6817 5 лет назад
#sekar ARMY
@hilurdeenabdulbari9199
@hilurdeenabdulbari9199 5 лет назад
சேகர் அட்டகாசம் செம்ம....
@ramcoop
@ramcoop 5 лет назад
#sekararmy
@vasanthvasanth2674
@vasanthvasanth2674 5 лет назад
மாம்சு உங்க டிம்ல சேகர் கார்த்தினு இரண்டுபேர் இருக்காங்க ஆனா நீங்க எப்பவும் சேகரு சேகருனு சேகர் அண்ணாக்கு தான் முக்கியத்துவம் தரிங்க
@richierichie168
@richierichie168 5 лет назад
Sekar anna army😁😁
@richierichie168
@richierichie168 5 лет назад
Sekar anna than high lite boss
@ultrainstinct77
@ultrainstinct77 5 лет назад
Sekar Anna Vera level 🤣🤣🤣🤣🤣 Mams ; sekar ena pannitu irukom Sekar: kindittu irukom 😂😂😂😂 #philips2.o
@AravindhSekarspaa
@AravindhSekarspaa 5 лет назад
எங்க ஊரு தண்ணி இப்படி தான் இருக்கும் . நா புதுக்கோட்டை இப்ப துபாய் ல இருக்கேன் . தண்ணி பாத்த்வுடனே எங்க ஊரு யபகாம் வருது 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
@deepthanshilifestyle841
@deepthanshilifestyle841 5 лет назад
Hi mamms super video bro...next video shave panitu smarta video podunga....sekar bro kalakitinga😊😊
@vasanthvasanth2674
@vasanthvasanth2674 5 лет назад
அண்ணா உங்க சேனல் சிறப்பு உணவின் மருத்துவகுனம் பற்றி கூறுவதுதான் அதை விட்டு நண்டு சேகர் வரலாறு பத்தி சொல்றீங்க
@barureddy2912
@barureddy2912 5 лет назад
செம்மறி ஆட்டு போட்டிகும் வெள்ளாட்டு போட்டிக்கும் எப்படி வித்யாசம் கண்டுபிடிக்கிறது???
@poo6624
@poo6624 5 лет назад
Sekar fans
@Fmcvlogs
@Fmcvlogs 5 лет назад
Madu meikuthavana kindal pantravangala seruppala adikanum
@mkscarnation
@mkscarnation 5 лет назад
நண்டு சேகர் அண்ணா ஸ்பீச் ஸ்டைலும் ஸ்லேங்கும் சூப்பரா இருக்கு அண்ணா!
@Gobu09
@Gobu09 5 лет назад
#sekar_army
@ranjithkumar2452
@ranjithkumar2452 5 лет назад
காடு இருக்குன்னு சொல்லாதிங்கா அழிந்தது விடுவாங்க
@kathir48
@kathir48 5 лет назад
Sekar anna vera level
@kollywoodmashup2191
@kollywoodmashup2191 5 лет назад
சேகர் அண்ணாவுக்கு கொஞ்சமாச்சும் மரியாதை தாங்க....plzzzzzxxx
@vikkybb881
@vikkybb881 5 лет назад
sekar anna va thitaateenga...sekar fans club irukku...paathukonga ...
@kaleeshwaran1369
@kaleeshwaran1369 3 года назад
Ievan rompa seen poduran 😡😡😡😡😡😡yenga Shang master a Vara sollunga plz🥺
@Prathap-nf1tg
@Prathap-nf1tg 5 лет назад
நடுக்கோழி சேகர் ஆர்மி வாழ்க
@prathapsingh2768
@prathapsingh2768 5 лет назад
என்னடா நட்புகுள்ள எச்சுலாம் பாத்துகிட்டு கைகுடுற ☺️💪
@charanram149
@charanram149 5 лет назад
Sekar annaku mobile vangithanga jii ✌️
@edimusicgang3456
@edimusicgang3456 5 лет назад
Sss
@muruganmurugan4750
@muruganmurugan4750 8 месяцев назад
Kalli pazham my favorite
@mm-bf6dn
@mm-bf6dn 5 лет назад
Sekar fans hit likes.....😂
@SivaKumar-yr7mo
@SivaKumar-yr7mo 5 лет назад
இவர் நண்டு சேகர் இல்ல சேட்டை சேகர்
@rikastalks
@rikastalks 5 лет назад
நண்டு சேகரும் பாம்பு கார்த்தியும் 😁😁😁😁
@prabhakaranguruvu394
@prabhakaranguruvu394 5 лет назад
Sekar anna very innocent.I like you.always don't miss your video
@newfriendsste7780
@newfriendsste7780 5 лет назад
அண்ணா எனக்கு ஒரு ஆசை நீங்க எல்லாரும் ஆதி வாசி மாதிரி உடை அனிந்து வீடியோ பன்னுங்க அண்ணா
@jenijeni4601
@jenijeni4601 5 лет назад
Segar Anna neenga veraaa level
@sumoremo5258
@sumoremo5258 5 лет назад
Sakar anna ku 1 mobile vangi thanga
@kdashokdev6034
@kdashokdev6034 4 года назад
Sekar koncham saraku pola
@kamalakannank9101
@kamalakannank9101 4 года назад
Yes ji
@santhansanthan1055
@santhansanthan1055 5 лет назад
சேகர் அண்ணா சூப்பர்
@noelfrancis9028
@noelfrancis9028 5 лет назад
Sekar anna super
@vishnugunasekaran5243
@vishnugunasekaran5243 5 лет назад
Sekar anna fans likes here😎😎😎😎😎🤣🤣🤣🤣🤣🤣🤣
@mukeshm2895
@mukeshm2895 5 лет назад
Sekar anna semma funny 😃😃
@sfranklin1533
@sfranklin1533 5 лет назад
Really water very bad pa...how u r telling protein is there in water😢😢
@uthiramerurmohanmani2502
@uthiramerurmohanmani2502 5 лет назад
True Waste mans All r drinks party
@sntv8785
@sntv8785 5 лет назад
Sekar ku royalty kudukkanum
@justicehuman8163
@justicehuman8163 5 лет назад
வேர லெவல்... ஓ கோழி சேகர் அவ்வழுவு பெரிய அப்பாடக்கரா...
@keeramburnightkings8687
@keeramburnightkings8687 5 лет назад
Nandu sakar annna valga valga... Samyal asan Nandu sakar....valga
@dineshpri7542
@dineshpri7542 5 лет назад
Segar annan armyyy
@mahdhimahdhi1966
@mahdhimahdhi1966 5 лет назад
camara men eange pa avara kaatta maatingela
@niennadasollurathu......1565
@niennadasollurathu......1565 5 лет назад
Sekar bro vera level,next videokku Vara solluga
@m.kottaiyanchandru2513
@m.kottaiyanchandru2513 5 лет назад
சேகர் அண்ணா கலக்கீட்டீங்க
@muruganmurugan4750
@muruganmurugan4750 8 месяцев назад
My favorite vazhthugal vazhga valamudan
@kathir48
@kathir48 5 лет назад
Cameraman annava eppo katuvinga
@Shanmugaarasan
@Shanmugaarasan 5 лет назад
யோவ் கார்த்தி, அன்னைக்கி ஆட்டு கால் சமைகற்ப்போ தானே,சுட்டுகிட்ட, இன்னைக்கும் சுட்டுக்குற???? கொஞ்சம் பாத்து இருப்பா...
@vasanthvasanth2674
@vasanthvasanth2674 5 лет назад
இந்த டிம்ல ரொம்ப கஷ்ட படரது கார்த்திதான் அனால் அவருக்கு மறியாதயே இல்ல
@Shanmugaarasan
@Shanmugaarasan 5 лет назад
@@vasanthvasanth2674 எல்லோரும் சேகரு சேகருன்னு தொங்குன்னா, பின்ன எப்டி கார்த்திக்கு promote கொடுப்பாங்க??? எல்லாத்துக்கும் ஒரு limit வேணுங்க..சேகர் joke அடிகறாரா, அடிகட்டுமே.. ஆனா சேகரோட ஜோக்கை மட்டுமே fullaa காமிக்க கூடாது..
@vasanthvasanth2674
@vasanthvasanth2674 5 лет назад
சரியா சொன்னிங்க அண்ணா
@uthiramerurmohanmani2502
@uthiramerurmohanmani2502 5 лет назад
@@vasanthvasanth2674 காரணம் சரக்கு
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45