Avar sonathula ethachu thappu iruka. Elamae common ana namma arivuku therinja vishayam... Atha solravangaluku antha viyathiyo ila strong n fit ilanalum therinja advice a solalam... Moreover he did his Doctorate in siddha.. Bcos of an accident and also may b due to his genetic he s like that now... Vaalga valamudan
பால் தயிர் நெய் சாப்பிடவில்லை என்றால் வயிற்றில் அல்சர் வரும். தயிரில் pro biotech அதிகம். எதுவுமே அளவுடன் சாப்பிட வேண்டும். சர்க்கரை பற்றி சொன்னீர் மிகவும் சரி.