Raga: Reethigowla
Tala: Adi
Composer: Rajam Vasudevan
Singers: Usha Padmanabhan & Vidhya Gopal
பல்லவி:
உடையவரே அணியரங்கனுக்கு உ டையவரே
அனுபல்லவி:
வைகுந்தனின் க்ருபையால்
அனந்தனின் அம்சமாய்
மெய்ஞான சூரியனாய்
வையத்தில் வந்துதித்த(உடையவரே)
சரணம்:
இளையாழ்வாராய் இராமாநுஜ முனியாய்
உலகுய்ய வழிநல்கும் எம்பெருமானாராய்
யதிகளின் ராஜராய் ஜகதாசார்யராய்
வைணவப் பெருநிதியாய்
பெரும்பூதூர் மாமுனியாய்
திச்ர நடை:
ஆதிரையில் அவதரித்த அழகியவா சரணம்
அத்தி வரதர் காஞ்சிபூர்ணர் அன்பிற்குரியவா சரணம்
ஆளவந்தார் முக்குறைகள் அகற்றியவா சரணம்
அருள்விழியுடன் முக்கோலும் ஏந்தியவா சரணம் - (திருவாதிரையில் அவதரித்த)
- (நமக்குடையவரே)
pallavi
uDaiyavarE aNi aranganukku
UdaiyavarE
anupallavi
vaikunthanin krupaiyAl
ananthanin amSamAi
mei jnAna sooriyanAi
vaiyatthil vandudittha (uDaiyavarE)
charaNam
iLaiyAzhwArAi rAmAnuja muniyAi
ulaguyya vazhi nalgum
emperumAnArAi
yathigaLin rAjarAi jagadAchAryarAi
vaiNavap perunidhiyAi perumbudUr mamuniyAi
tiSra naDai
Adiraiyil avatharittha
azhagiyavA Saranam
atthivaradar kAnchipUrNar
anbirkuriyavA SaraNam
ALavandAr mukkuRaigaL
agatRiyavA SaraNam
aruL vizhiyuDan mukkOlum
yEndiyavA SaraNam
(thiruvAdiraiyil avatharittha....)
- (namakkuDaiyavarE)
12 сен 2024